DGS DHINAKARAN கிருபையே உனை இந்நாள் வரை

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2020
  • Dgs dhinakaran tamil Christian song
  • Hudba

Komentáře • 42

  • @user-cy9pt7xr2f
    @user-cy9pt7xr2f Před měsícem +1

    Wonderful & sweet voice.. Thank God.

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭😭😭

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg Před rokem +6

    கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
    என் கிருபையே
    1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
    பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
    பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
    எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த - கிருபையே
    2. சோதனையாலே சோர்ந்திடும்போது
    சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
    ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
    ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் - கிருபையே
    3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
    ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
    ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
    என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் - கிருபையே
    4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
    செப்பமாக உன் கரம் பிடித்தேன்
    ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
    சேவை செய்யவும் கிருபை தந்தேனே - கிருபையே
    5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
    கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
    என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
    உன் தந்தை நான் உன்னை விடேனே - கிருபையே

  • @vasikaranprasad6420
    @vasikaranprasad6420 Před rokem +13

    Un thanthai naan unnai videney...❤

  • @maymafrancis1467
    @maymafrancis1467 Před rokem +4

    Thank You Neenge ennai videer Jesus

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +3

    Amen appa 😭😭😭😭😭😭😭😭

  • @nissi_vlog_4381
    @nissi_vlog_4381 Před rokem +2

    Amazing amen shrreenidhi alies NISSI gnanasoundari Thangadurai ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +3

    En thanthayea DGS appa I love you daddy ❤❤❤❤❤❤l miss you daddy 😭😭😭😭😭😭......

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭 😭😭😭😭😭

  • @immanueljeyanthi
    @immanueljeyanthi Před 11 měsíci +2

    100% true.

  • @joeljoshua.v4809
    @joeljoshua.v4809 Před rokem +5

    🎵 music and song perfect💯👍👏

  • @charlesezhil-wt2ns
    @charlesezhil-wt2ns Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @BTJTsfm
    @BTJTsfm Před rokem +4

    Super songs

  • @meenakuppuraman9240
    @meenakuppuraman9240 Před rokem +3

    Yes dad Amen 🥰
    yes dad Amen🥰

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +3

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +4

    Father, thank you for the sacrifice of Jesus and for His death cleansing me. Father, please bless me today for living with so much dedication.

  • @gilberthk8140
    @gilberthk8140 Před rokem +3

    Sweet song.

  • @jessyjane1890
    @jessyjane1890 Před 2 lety +5

    H̊e̊år̊t̊ t̊o̊ůc̊h̊i̊n̊g̊ s̊o̊n̊g̊

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +3

    Amen 🙏🙏🙏🌿🌹

  • @martinluther4297
    @martinluther4297 Před 3 lety +4

    Nice Song..

  • @aaruthalindevan2302
    @aaruthalindevan2302 Před 2 lety +4

    🙏🙏🙏

  • @gnanamarymary108
    @gnanamarymary108 Před rokem +2

    Praise the lord

  • @mercyministries4736
    @mercyministries4736 Před rokem +3

    Arumai brother 🙏🙏🙏
    Glory to Jesus Christ 🙏🙏🙏

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +3

    Amen appa 😭😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před rokem +5

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +3

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +3

    Amen appa 😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭😭😭

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 Před rokem +2

    Amen appa 😭😭😭😭

  • @devakirubai6247
    @devakirubai6247 Před 10 měsíci +3

    Amen appa 😭😭😭😭😭😭😭