Karu Pazhaniappan mass speech about mr radha

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2021
  • Karu Palaniappan recalls the history of legendary actor and Periarist MR Radha and also Launched a book of MR Radha.
    karu pazhaniappan,
    karu palaniappan,
    karu pazhaniappan latest,
    karu pazhaniappan speech,
    karu palaniappan speech,
    karu palaniappan latest,
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 171

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Před 3 lety +33

    தேர்தல் நேரம் தினமும் அப்டேட்டாக காணொளிகள் வேண்டும்..! உங்கள் விழிப்புணர்வூட்டும் பதிவுகள் இன்றைய அரசியல் சூழலில் மிக .அவசியம்.!

  • @IravanaGorky
    @IravanaGorky Před 3 lety +16

    இரத்த கண்ணீர் - 4 வது தலை முறையும் இரசிச்சு பார்க்கிற படம்..

  • @maniramasamy9915
    @maniramasamy9915 Před 3 lety +35

    சகோ. பழனி ரொம்ப எதார்த்தமா சிறப்பா பேசறீங்க!.. பெரியாரை நேசிக்கிறவங்களுக்கே உரிய இயல்பான பேச்சு இது! 👍

  • @nabiraj317
    @nabiraj317 Před 3 lety +24

    ரத்த கண்ணீர் இன்னமும் வெள்ளி விழாதான்

  • @arjunramvijay9080
    @arjunramvijay9080 Před 3 lety +45

    ராதா ரவிக்கு 10copy அனுப்புங்க... 1 copy அனுப்பினால் மற மண்டைக்கு என்றது.... 1காப்பிய 10 முறை படிக்க அவருக்கு bore அடிக்கும்னு படிக்காம விட்டுவிடுவார்....

    • @ponnaiahdurai8784
      @ponnaiahdurai8784 Před 3 lety

      Odugo bro avaruku anabrcanio

    • @maleemahalingam3642
      @maleemahalingam3642 Před 3 lety

      Radha ravikku 20copykal anuppinaalum payan illai thozharea...kaaranam avan Radha in vinthuvaa enbathu santheakamea
      Singathirkku piranthathu noonchaanaaka irunthaalum athu singa kuttiyaakathaan irukkum orunaalum athu oonaayaaka maaraathu..

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 Před 3 lety +13

    விளக்கத்திற்கு விளக்கம் கொடுத்த விடிவெள்ளி ஐயா வாழ்க

  • @vaithilingamnarayanan1477

    Super, cool ,casual , sensible & fact orientad talk. Super again KARU.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před 3 lety +4

    எங்க ஊர்க்காரர் திரு. கரு.பழனியப்பன்

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 3 lety +10

    A greatest director,speakes about a legendary actor,well done

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 3 lety +1

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள்....

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 Před 3 lety

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥

  • @rkgokul1
    @rkgokul1 Před 3 lety +2

    Good speech Mr karu. Palaniappan,, also give befitting reply to newly born genius who are commenting our decades experienced leaders
    . Will not permit them to comment.

  • @anbugokulanbugokul1715

    mr radha..dialog 2021 ku porunthum the great legend..

  • @usmqnusman2567
    @usmqnusman2567 Před 3 lety +4

    Super. Sir 👍👍👍👍👍

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc Před 3 lety +2

    Good video, keep on going,Sir.
    Best wishes in this accord. 🌋
    Long live DRAVIDAN'S idealogy. 🌋

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Před 3 lety

    Anna excelent speach , arumai 🌹🌹🌹

  • @kajageo1001
    @kajageo1001 Před rokem

    அருமையான பதிவு

  • @dufreebell
    @dufreebell Před 3 lety

    Ton of information revealed. Super 👏👏👏🙏🏻

  • @rajivvanitha7251
    @rajivvanitha7251 Před 3 lety +2

    Super anna your apeech ..

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo Před 3 lety +3

    Mass speech....

  • @sathikbatcha3775
    @sathikbatcha3775 Před 3 lety +2

    Great speech sir

  • @paxithree
    @paxithree Před 3 lety +3

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தசளூ

  • @mestarbin
    @mestarbin Před 3 lety +10

    I'm waiting for uour next . . Bcs I'm ur fan. . Dravidan

    • @shanmugamramasamy9522
      @shanmugamramasamy9522 Před 3 lety +2

      உன் பெயரிலும் கரு உண்டு. உன் பேச்சிலும் கரு உண்டு
      .

  • @adhangararch8276
    @adhangararch8276 Před 3 lety +2

    காரில் உலகத்தைப் பார்க்கலாமா Mr பழனி ,
    Mr ராதா காரில் உலகத்தில் எத்தனை நாடுகளுக்கு எந்தெந்த நாட்டினூடாகச்சென்றார்,,,,
    ஸ்டாலினையே மிஞ்சிடுவ போல,,

    • @pap4606
      @pap4606 Před 3 lety +1

      😂😂😊😊😀😀😀

  • @socrates-jb5hy
    @socrates-jb5hy Před 3 lety +1

    Super speach Anna

  • @ramaarasu9246
    @ramaarasu9246 Před 3 lety +1

    Amazing speech

  • @umamaheshwari3958
    @umamaheshwari3958 Před 3 lety +2

    Super sir

  • @gouthamranganathan6497
    @gouthamranganathan6497 Před 3 lety +2

    Super speech

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq Před 3 lety

    அருமை அண்ணா

  • @KarunaRajagopal
    @KarunaRajagopal Před 3 lety +7

    சிறப்பான உரை அதில் மாற்று கருத்து இருக்க முடியாது . நீர்திறைக்கு வேண்டுகோள் இந்த பேச்சு வீடியோ போட்டீங்க ஆனா இந்த புத்தகம் எந்த பதிப்பகம் வெளியீட்டு இருக்குனு விபரம் போடலியே . அந்த புத்தகத்தை வாங்குவதாருக்கு வழியும் சொன்ன நல்ல இருக்கும் .

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 Před 3 lety +2

    M R RAdha 🙏,

  • @chrisivan8399
    @chrisivan8399 Před 3 lety

    TVs idea implementation was amazing .. graduation is just a paper ..

  • @jamesvictor1352
    @jamesvictor1352 Před 3 lety

    Nice sharing

  • @muruganantham4515
    @muruganantham4515 Před 3 lety +1

    Mr Radha 🔥🔥🔥🔥

  • @mohamedfajurdeen3774
    @mohamedfajurdeen3774 Před 3 lety

    Super

  • @rsaravana9845
    @rsaravana9845 Před 3 lety

    Always my favourite

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +1

    ❤️❤️❤️❤️

  • @kajageo1001
    @kajageo1001 Před rokem

  • @ram_sitaram2300
    @ram_sitaram2300 Před 3 lety

    🔥🔥🔥

  • @jothivelc3394
    @jothivelc3394 Před 3 lety +2

    M.R.Radha was such a extremist of periyarism. But very shame to say about his son m.r.radha bjp.

  • @aneeshgbanerjee
    @aneeshgbanerjee Před 3 lety +2

    King of thug life...Nadigavel!

  • @hosiminsk5533
    @hosiminsk5533 Před 3 lety

    Sir unga pecha ketalae politics kathukkalam nalla pathivu sir

  • @Chez446
    @Chez446 Před 3 lety +4

    Radha Ravi sir we respect your family, please come out from the BJP party.

  • @samuelshyamrajasekar5737

    Ariyam always success,drivadam never success

  • @mayuraraja3505
    @mayuraraja3505 Před 3 lety

    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    #இரட்டை கட்சி அறசங்கம்
    #Biparty Governance
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    சாதி மதம் இடது வலது இன்ன பிற கோட்பாடு, சித்தாந்தம் சார்ந்த பல கட்சி அரசியல் அமைப்பு முறைக்கு மாறாக இரட்டைக் கட்சி அறசங்கம் அமைக்க பாடுபடுவோம்.
    அந்த இரட்டைக்கட்சி
    பாலின சமத்துவ அடிப்படையில்
    1. பெண்கள் கட்சி
    2. ஆண்கள் கட்சி
    என்று இருக்க வேண்டும்.
    வீட்டை ஆணும் பெண்ணும் சேர்ந்து நிர்வகிப்பது போல் நாட்டையும் இருபாலரும் திறம்பட நிர்வகிக்க இயலும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.
    பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் துணையாகவும் பிள்ளையாகவும் நினைக்கும் ஆண் சமூகம் இதை ஏற்று பெண்களுக்கு சம உரிமை வழங்க முன்வரவேண்டும்.
    கட்சிகளுக்கு கொள்கை கோட்பாடுகள் என்று தனியே எதுவும் தேவையில்லை.
    ஏனெனில் அரசியலமைப்பு சட்டம் இங்கு வழிகாட்டி.
    அரசியல் அமைப்புபடி எவருடைய நிர்வாகம் திறமையாக உள்ளது என்பதே இங்கு உள்ள போட்டி.
    இரட்டைக்கட்சி ஆட்சி முறையில் 100 சதவிகித அரசியல் பங்களிப்பு சாத்தியப்படும்.
    சாதி மத இன நிற பாகுபாடு பிரிவினையை அகலும்.
    சாதிமத பிரதிநிதித்து ஏற்பாட்டிற்கு
    ஐவகை சாதிமத ( ABCDE) குழுக்களின் அடிப்படையில் சுழற்சி முறையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு பகுதிக்கும் சாதிமத குழுவை மாற்றி வேட்பாளர் போட்டியிடும் முறை அமல்படுத வேண்டும்.
    இந்த இரட்டைக் கட்சி அறசங்கம் அமைப்பு முறையின் சாதக பாதகங்களை தயவுசெய்து தெரிவிக்க வேண்டிக்கொள்கிறேன்.
    வருகிற தேர்தலில்
    உங்கள் தொகுதியில்
    போட்டியிடும் வேட்பாளர்களில்
    ஆகச்சிறந்த
    பெண் வேட்பாளரை
    உங்கள் பிரதிநிதியாக
    தேர்ந்தெடுத்து
    பெருமிதம் கொள்வீர்.
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
    மயிலாடுதுறை
    சசி இராஜாராமன்
    944 25 82105
    🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻,

  • @RajaDurai-rm8gf
    @RajaDurai-rm8gf Před 3 lety +1

    இவ்வளவு மதிநுட்பம் வாய்ந்த பெரியார் அண்ணா கலைஞர் எம் ஆர் ராதா இவர்களை ஈன்றெடுத்த தமிழகமா இன்று தொடை நடுங்கி அமைச்சர்களைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது அண்ணே நீ பேசு அன்னை நீ பேசு இவர்களைப் பார்க்கும் போது எப்படி இருந்த நம் தமிழகம் இப்படி ஆகிவிட்டதே என்று மனம் குமுறுகிறது தலைநிமிர்ந்த தமிழகமாக வாழ வரும் சட்டமன்ற தேர்தலில் நம் உரிமைகளை மீட்டெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்க்கு ஓட்டளித்து மாபெரும் வெற்றிபெற செய்வோம்

  • @shekaranethiraju6956
    @shekaranethiraju6956 Před 3 lety +1

    I want to buy that book can someone tell me the title to buy online.

  • @cyrilbastin8266
    @cyrilbastin8266 Před 3 lety

    Please add the name of the book to the description!

  • @jaggi7918
    @jaggi7918 Před 3 lety

    𝙎𝙞𝙧, 𝙞𝙣𝙩𝙝𝙖 𝙗𝙤𝙤𝙠
    𝙀𝙣𝙜𝙚 𝙠𝙞𝙙𝙖𝙞𝙠𝙠𝙪𝙢.
    𝙋𝙪𝙩𝙝𝙖𝙜𝙖 𝙫𝙚𝙡𝙞𝙚𝙚𝙙𝙪 𝙨𝙚𝙞𝙪𝙢 𝙥𝙤𝙩𝙝𝙪, 𝙠𝙞𝙙𝙖𝙞𝙠𝙪𝙢, 𝙖𝙙𝙧𝙚𝙨𝙨
    𝙋𝙤𝙙𝙪𝙣𝙜𝙖𝙡..

  • @sureshkumarkumar2423
    @sureshkumarkumar2423 Před 3 lety

    🙏🙏.kuwait

  • @googlef7493
    @googlef7493 Před 3 lety +4

    Dmk win

  • @muhammadisa7070
    @muhammadisa7070 Před 3 lety

    Where can i get the book

  • @srajs8138
    @srajs8138 Před 3 lety +3

    தமிழ் நாட்டின் ‌ஹீரோ.தந்தை பெரியார்.

  • @PerarasuGM
    @PerarasuGM Před 3 lety

    21:20

  • @sivabharathi7779
    @sivabharathi7779 Před 3 lety +2

    மோடியின் கொத்தனார்

  • @rameshc5484
    @rameshc5484 Před 3 lety

    சோபன் பாபு அல்லது கமிஷன் விஜய்குமார் என்று சொல்லுவார் என்று நினைத்தேன் .

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 3 lety +2

    இவரது.பேச்சை
    படிக்காத.பகுத்தறிவான்
    நானே.விரும்பி.கேட்கும்
    போது.படித்த.பகுத்தறிவாளர்
    எவ்வளவு.விரும்பி
    கேட்பார்கள்

  • @adhangararch8276
    @adhangararch8276 Před 3 lety +1

    தமிழனின் வரலாறு
    திராவிடனுக்குக் கதை
    திராவிடனின் கதை
    தமிழனுக்கு வரலாறு,....

  • @edwinthomast1827
    @edwinthomast1827 Před 3 lety +4

    Rajaendra balaji was killed and murder ADMK party.

  • @kizhavan
    @kizhavan Před 3 lety +3

    சுத்தி வளைத்து எங்கோ வருவதுபோல் தெரிகிறது நாங்கள் இதுவரை உங்களை விமர்சிக்கவில்லை அதற்கு இடம் தருவதும்,தராமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

    • @jahirhussain4982
      @jahirhussain4982 Před 3 lety +2

      இதில் என்ன தலறக பேசினார் விமர்சிக்க

    • @kavibharathy5690
      @kavibharathy5690 Před 3 lety

      @@jahirhussain4982 thambi Naam Tarkuri anuthabi pola ... mama Si Po Ci kindal paneetenga nu ponguraapla

    • @suryabarath9089
      @suryabarath9089 Před 3 lety

      😀😀😀😀😀

  • @user-lt8dz6bp1m
    @user-lt8dz6bp1m Před 3 lety +1

    Ha ha

  • @mukunthansri
    @mukunthansri Před 3 lety

    Hindi kara gala yethurthu telungu kannada Malayali kalai valarpathe dravidam

  • @santhonofear
    @santhonofear Před 3 lety +1

    RIP BJP Radha Ravi

  • @vanakkathalaivavanakkathal6697

    Yaalaa nallaa pesura ana dmk ukku support panra athutha purila

  • @supremeuniforms9838
    @supremeuniforms9838 Před 3 lety

    Oops opened a new people poor

  • @vadivelchandrasegaran9826

    evr worst fellow so u also same palani

  • @avviyampesel6780
    @avviyampesel6780 Před 3 lety

    Un moonjiya paarthaaley pathilittu varufhidaa echa !

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc Před 3 lety

    Your killing Tamil eelam 😠😠😠😠😠😠😠😠

  • @paliscorner
    @paliscorner Před 3 lety +1

    You are conveniently hiding a fact that DMK also supported MODIs party once.......

    • @prabhakarandakshinamurthy8916
      @prabhakarandakshinamurthy8916 Před 3 lety +2

      That was a conditional mutually agreed support. Recall that the BJP policies were blocked during the period of alliance. Please compare Vajpayee period and Modi period. DMK used BJP then and now ADMK is being used by BJP. The reasons are many, you can get.

  • @karthikeya8672
    @karthikeya8672 Před 3 lety +1

    Sommpu thriyuma thiravida sommpu

  • @brammarishikns8221
    @brammarishikns8221 Před 3 lety

    இவன் சோறுதானே சாப்பிடுறான்?

    • @tamilpeople7463
      @tamilpeople7463 Před 3 lety

      ஏங்க நீங்க வேற ஏத சாப்பிடுறீங்க தயவு செய்து நீங்களும் சோறே சாப்பிடுங்க அத விட்டு கண்டதையும் சாப்பிடாதீங்க

    • @brammarishikns8221
      @brammarishikns8221 Před 3 lety

      @@tamilpeople7463 கண்டதையும் தின்றவன் சொல்றான் பார்றா.. நீங்கதான் காசு வாங்கிட்டு கத்துறவன் பின்னாடி கண்ணை மூடிட்டு போனா எங்களையும் நம்ப வைக்கனுன்னு நினைக்கிறது தப்புப்பூ..

    • @brammarishikns8221
      @brammarishikns8221 Před 3 lety

      @@tamilpeople7463 தமிழ் காட்டுமிராண்டு மொழின்னு சொன்ன ஈவெரா கூட்டத்தின் பின்னால போறவங்ள்ளெல்லாம் Tamilpeople...

    • @tamilpeople7463
      @tamilpeople7463 Před 3 lety

      @@brammarishikns8221 கதறல்கள் செமையா இருக்கு 😂😂😂😜

    • @brammarishikns8221
      @brammarishikns8221 Před 3 lety

      @@tamilpeople7463 நாங்க கதறறது இருக்கட்டும். நீங்க கதறுதை Ipac டீமை பார்தாலே தெரியுதே.. Bro bjp ஒரு சீட் வந்தாலே நீங்க ஒரு படி இறங்கீட்டீங்க... அதனால Bjp வராம பார்த்துக்கோங்க... அதான் உங்களுக்கு நல்லது..

  • @MS-qj4vg
    @MS-qj4vg Před 3 lety +6

    திராவிடம் வெல்லும்

    • @vivekaero1730
      @vivekaero1730 Před 3 lety +1

      🤣🤣🤣🤣🤣

    • @vivekaero1730
      @vivekaero1730 Před 3 lety

      இப்படியே துண்டு சீட்டை வைத்து பேசிக்கொண்டிருந்தால் மயிர வெல்லும்.....

    • @santhyrathinasingam421
      @santhyrathinasingam421 Před 3 lety

      அப்பன் அதிமுக மகன் திமுக நல்ல பினளக்கிறின்க

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s Před 3 lety +1

      @@vivekaero1730 விவேகமே இல்லாத வென்றுதானே நீங்கள்?! துண்டுச்சீட்டைப்பற்றி உங்களுக்கென்ன கவலை? உங்களுக்கு NTK துட்டுச்சீட்டு வந்ததா? ம்க்கும் BJP NTK க்கு துட்டு கொடுத்ததுக்கப்பறம்தானே உங்களுக்கு பட்டுவாடா செய்யப்படும். அதுவரை பொறுத்திருங்க.. திராவிடம் என்றால் என்ன என்பதே தெரியாத.. அப்படியே தெரிந்திருந்தாலும் தப்பும் தவறுமாகத் தெரிந்துகொண்டு உளறாதீர்!

    • @vivekaero1730
      @vivekaero1730 Před 3 lety

      @@user-zm2eg2bz8s thambi poi yenda masthan ramar kovila kuduthennu kelu...apporom inga vathu pesu...apporom athukku munnadi unnoda pera mathikko...thamizh thambi la irukura tamizh thookiru...yennna unnakku antha peru vaikkarathukke thaguthi illa ...tamilai alithu dravidam valarkkum nee ....nee thamizh ennum peyarai payapadutha thaguthi illathavan

  • @shabarishboss2183
    @shabarishboss2183 Před 3 lety

    Next eps & ops oly

  • @alagarsamy382
    @alagarsamy382 Před 3 lety +1

    Karupalaniyapa dmk ugu Romba kujathugura

  • @pap4606
    @pap4606 Před 3 lety

    Amount வாங்கிட்டான். Confirm

  • @vivekaero1730
    @vivekaero1730 Před 3 lety +6

    துண்டு சீட்டு வைத்து படிக்கிற ஒருத்தன நீங்க முதல்வராக்க நினைக்கும்போது அந்த ஆளு மோடி எங்கள் டாடி இன்று ஏன் அவன் சொல்ல மாட்டான்.....

    • @kamarajm4106
      @kamarajm4106 Před 3 lety +2

      Yean,modi nalla manapadam pannuvanada?

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Před 3 lety +2

      உனக்கு பண்டல் பேப்பர் பழனிசாமி முதல்வரா இல்லையா???? சொல்லுடா கபோதி

    • @vivekaero1730
      @vivekaero1730 Před 3 lety

      Intha 4 katchigalum en tamil makkalai yenatra vantha katchigal avaragali vaichu seivoom....🌾🌾🌾🌾 வெல்லப்போறான் விவசாயி🌾🌾🌾🌾🌾

    • @vivekaero1730
      @vivekaero1730 Před 3 lety

      @@RAJESHKUMAR-dq5os yoov engalukku randu perume onnuthan...

    • @RaviRavi-or6he
      @RaviRavi-or6he Před 3 lety +1

      Evan Sangi seemonada thambi

  • @user-sd5nz9mg4v
    @user-sd5nz9mg4v Před 3 lety +1

    திராவிடத்தை வேரறுத்து.. தமிழ் தேசியத்தை விதைப்போம்.. இது தமிழ் தேசிய பிள்ளைகளின் காலம்💪💪💪

    • @detectivetamil8661
      @detectivetamil8661 Před 3 lety

      இவர் லதன் சுந்தரலிங்கம் விடுதலைப்புலிகளால் official லாக உருவாக்கப்பட்ட இயக்கத்துக்கு அரசியல் பிரிவு செயலாளராக உள்ளார் இவரால்தான் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது இவர் சீமானை Rawவின் agent என்று கூறியுள்ளார் இதை நீங்களே கேளுங்கள்.czcams.com/video/cAZ8ZbCqOf0/video.html

  • @darkgamingyt121
    @darkgamingyt121 Před 3 lety

    Super speech