எவ்வளவு அசிங்கமா இருக்கு..நெஞ்சை உருக வைத்த திருநங்கையின் பேச்சு | Transgender emotional Speech

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2022
  • Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - neerthirai_news
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 391

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 Před rokem +39

    சகோதரி நாங்கள் மும்பையில் இருக்கிறோம்.திருநங்கைகளைப்பற்றி ஓரளவு தெரியும். ஒரு சில திருநங்கைகள் செய்கிற தவறு உங்களை நெருங்க பயப்படுகிறோம். நீங்கள் கூறிய பல பிரச்சினைகள் முன்பொரு காலத்தில் இருந்தது. இப்பொழுது இல்லை. நீங்கள் கேட்ட கோரிக்கை சூப்பர். திருநங்கைகள் இராணுவத்தில் பெரும்பங்கு வகிக்கலாம். ஏனெனில் நீங்கள் மனவுறுதி உள்ளவர்கள். நீங்கள் எங்களைப் போன்றவர்களிடம் அன்பாகப் பேசினாலே போதும். அதைவிட்டு அதிகாரமாகப் பேசும் போது நாங்களும் பயப்படுகிறோம். இப்போது உங்கள் speech செம. Superb.👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯 கண்டிப்பாக ஒருநாள் எங்களுடன் கை கோர்ப்பீர்கள்.

  • @velads-inlaavansruthi497
    @velads-inlaavansruthi497 Před rokem +19

    அனைத்து திருநங்கை சகோதரிகளும் உங்களை போல் இருந்தால் நீங்கள் அனைவரும் சாதனையாளர்கள்,

  • @rajasekarsekar1873
    @rajasekarsekar1873 Před rokem +9

    வாவ் படிப்பின் பெருமையை
    அருமையாக உணர்த்தியது சிறப்பு.

  • @vijayandurai578
    @vijayandurai578 Před rokem +128

    தெளிந்த நீரோடை தோழியே காலம் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் 🙏🙏

    • @aruncho8590
      @aruncho8590 Před rokem +2

      மன்னிப்பு கேட்பது முக்கியம் இல்லை தீவு அவர்களுக்கு உரிய அங்கிகாரம் பெற்று தருவது தான் கால சிறந்த

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Před rokem +3

      திருநங்கையின் திறமை
      பார்த்து ஒரு சிலர் திருந்துங்கள்

    • @ramachandranchenniappan9263
    • @lingesh22
      @lingesh22 Před rokem +1

      தலை வணகுகிரென்

    • @sravikumar5113
      @sravikumar5113 Před rokem

      @@aruncho8590 gghyyyyhhhhhhhhtrreerrdexwq the same time

  • @laksh_designers...
    @laksh_designers... Před rokem +48

    நீங்கள் உள்ளே அழுது வெளியே சிரித்தாலும் உங்கள் பேச்சால் எங்களை கலங்க வைத்து விட்டீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gurukarnangurukarnan9153

    நீ நல்லா இருக்கனும்மா...
    உன் கவலைகள் கலைய இறைவனை வேண்டுகிறேன்

  • @thevapaskaranmurugupillai8827

    மிகவும் அருமையான பேச்சு அவர்கள் வலியை விபரமாக விபரித்துள்ளார் அவர்கள் திருநங்கையாக பிறந்தது அவர்கள் தவறல்ல. சமூகம் அவர்களை மனிதநேயத்தோடு நடத்தவேண்டும். அவர்களை அவர்கள் குடும்பத்தார் புறக்கணிப்பது கொடுமையிலும் கொடுமை.

  • @nabiraj317
    @nabiraj317 Před rokem +58

    அருமையான வலி நிறைந்த பேச்சு சகோதரி.

  • @vpmani5144
    @vpmani5144 Před rokem +18

    தங்களின் சிறப்புக்குரிய உரை.. உங்கள் பேச்சின் மூலம் கல் மனதும் கரையும்... நமது "தாய் உள்ளம் கொண்ட தமிழக முதல்வர்" உங்களுக்கு எந்நாளும் துணை நிற்க வேண்டும் என வேண்டுகிறேன்.!! உங்கள் உரையை முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு அனுப்பியும் உள்ளேன்... சகோதரி.!! நல்வாழ்த்துக்கள்.!!!

  • @ramaprasad7911
    @ramaprasad7911 Před rokem +13

    Wow. வாழ்க சகோதரி. ஆழ்ந்த பேச்சு. வாழ்க வளமுடன்

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc Před rokem +116

    அழகாக சிரித்து பேசி என்னை அழ வைத்து விட்டாள் என் சகோதரி , மாற்றம் நம்மில் உருவாக வேண்டும்

  • @mohanram7258
    @mohanram7258 Před rokem +7

    தைரியம் என்பது உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் பயந்தவர்க்கு தான் வீடு வாசல் பாதுகாப்பு தேவை

  • @SivalingamSivalingam-li3nr

    மகளே சிரித்துகதைத்தாலும்மனபா
    ரம்அறிகிறோம்நல்லபேச்சுநன்றி

  • @maduraimuthu8483
    @maduraimuthu8483 Před rokem +81

    அட்டகாசமான அற்புதமான பதிவு . திருநங்கைகள் உண்மை நிலைமை யை எடுத்து ரைத்த நங்கைக்கு பாராட்டு

  • @bhashathilshath7214
    @bhashathilshath7214 Před rokem +41

    சகோதரி உன் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @vasanthik8980
    @vasanthik8980 Před rokem +12

    சிவனின் மறுஅவதாரமே உங்களை உலகம் உணரும் காலம் வெகு விரைவில்.🙏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před 9 dny +1

    அன்பு சகோதரி சொன்ன வார்த்தை அழுகை வருகிறது நாம் அனைவரும் இவர்களை அன்பும் அரசும் உதவிட வோண்டும்

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před rokem +5

    ஆஹா ஆஹா..
    அற்புதம் ஆனந்தம்..
    நன்றி நன்றி அம்மா..

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns Před měsícem +4

    அருமையான பேச்சு உங்கள் திரமை கண்டிப்பா எல்லாரும் புருஞ்சுக்குவாங்கா வாழவைக்கும் உலகம்

  • @shanmugavelramasamy1908
    @shanmugavelramasamy1908 Před rokem +6

    அருமை நல்ல சிரித்த முகத்துடன் சாந்தமான குணத்துடன் நல்ல குணவதியான பெண்ணாக லட்சணமாக இருக்கிறாய். ஏனோ இறைவன் உன்னை இரண்டுக்கும் நடுவே படைத்துவிட்டார் இதை நினைத்து என் மனம் வருத்தமடைகின்றது. ஆனல் உன் உள்ளத்தில் ஆயிரம் வலிகள் இருந்தாலும்.உன் முகத்தில் புன்னகை குறையாமல் உங்களின் வேண்டுகோளை எடுத்துறைத்த விதம் மிகவும் அருமை சகோதரியே. ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை கோலமா...என்றுதான் எண்ண தோன்றுகிறது. சகோதரியே நீ பெண்ணாக பிறந்திருந்தால் உன் லட்சணதிற்கும் உன் அழகிற்கும் ராணிபோல் வாழ்ந்திருப்பாய். ஆனலும் உன் முகத்தில் சிரிப்புடன் பார்ப்பவர் அனைவரையும் சிரிக்கவைக்கிறாய் வாழ்த்துக்கள் சகோதரியே ஆண்டவன் கொடுத்த வாழ்கையை ஏற்றுக்கொண்டு வாழ்வதே காலச்சிறந்தது உன்னை படைத்த ஆண்டன் கண்டிப்பாக நல் வழி காட்டுவர் என்ற நம்பிக்கையோடு எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை பயணத்தை தொடர வாழ்த்துக்கள் சகோதரியே....

  • @CM3Rakshan
    @CM3Rakshan Před rokem +10

    அருமை அக்கா உங்களுக்கு திறமை இருக்கிறது வாழ்கை உங்களை உயர்த்தும்

  • @pacyamspm7851
    @pacyamspm7851 Před rokem +2

    வாழ்த்துக்கள் அருமையான பேச்சு சிந்திக்க கூடிய விஷயங்கள் மேலே இருக்கும் அதிகாரிகள் மக்கள் அனைவரும் அவங்க சொன்ன கருத்து புரிஞ்சுக்கணும்

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Před měsícem +4

    திறமை எங்கெங்கு இருக்கும் என்று தெடி எடுத்து வாய்ப்பு வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před rokem +10

    painful speechless. God bless you.

  • @sarojinikanagasabai9137
    @sarojinikanagasabai9137 Před měsícem +3

    அருமையான மிகவும் அற்புதமான நெகிழ்வான கருத்தாக்கம் மிகுந்த பேச்சு சகோதரியே.

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 Před rokem +32

    வாழ்க நம்பிக்கையான பேச்சு வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி

  • @christinaramesh6963
    @christinaramesh6963 Před rokem +5

    திருநங்கைகள் திருநம்பிகளை பராமரித்து போஷிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. எங்கள் தாய் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. இன்றுவரை நாங்கள் மற்றும் எங்கள் குழந்தைகள் அவர்களை பார்த்தால் கண்டிப்பாக உதவி செய்வோம். ஒழுக்கமாக உயர்ந்த நிலைகளில் அவர்கள் வாழ நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
    அதே வேலைகளில் ஓரின சேர்க்கை செய்பவர்களை எந்த நிலையிலும் சம்மதிக்கவே கூடாது. என் என்றால் திருநங்கைகள் இயற்கையால் உண்டானவர்கள். ஓரின செய்கையாளர்கள் இயற்கையை எதிற்பவர்கள்.

  • @srinivasanmuthukrishnan6107

    உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய பேச்சைக் கேட்டு பிரமித்து போய் விட்டேன் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 Před rokem +54

    இவர் சிறந்த personality உடையவர். சிறந்த பேச்சு. நமக்கு கற்பிக்கின்றaர். சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @usmannoor9473
    @usmannoor9473 Před rokem +4

    எதார்த்தமான உண்மையான அழுத்தமான அங்கீகரிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் உங்களுடைய பேச்சு ஒரு சமுதாயத்தை மேம்படச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துகிறேன் தங்கை

  • @meenaalur1890
    @meenaalur1890 Před rokem +5

    அருமை சகோதரி.தெளிவான பேச்சு.

  • @saranyasaranya2111
    @saranyasaranya2111 Před rokem +5

    அருமையான உண்மையான பேச்சு வைஷ்ணவி வாழ்த்துக்கள் நம்முடைய வாழ்வியல் நிலைமை பற்றி தெளிவான விளக்கம்

  • @vengadesanvengadesan383
    @vengadesanvengadesan383 Před rokem +24

    மிகவும் அருமை தாயே அழகான பேசும் திறமை கொண்டவர் மிகவும் ஆழமான சிந்தனை பேச்சு இந்த சமுகம் சிந்திக்க வேண்டும் நீங்கள் வாங்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @francisiraj7315
    @francisiraj7315 Před rokem +23

    இதுதான் திமுக மேடை.எல்லோரும் நின்று பேசலாம்.திருநங்கை அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    • @thangammariappan8578
      @thangammariappan8578 Před rokem +1

      முதலில் இவர்களுக்கு தேவையான வசதிகளையும் வாய்ப்பு களையும் ஏற்படுத்துங்கள் அதன் பின்னர் பார்கலாம்

  • @aruvaiambani
    @aruvaiambani Před rokem +4

    சகோதரி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றாக பேசினீர்கள்.. உங்களுக்கும் ஒரு நாள் விடியும் மா... 👏👏👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝👍

  • @AmeerMohiadeen
    @AmeerMohiadeen Před 10 dny +1

    மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் நிகள வைத்த பேச்சு

  • @gomathy7695
    @gomathy7695 Před rokem +50

    உங்கள் சிரித்த பேச்சு அருமை அதில் ஆயிரம் வலிகள் தெரிகிறது .

  • @vijayakumart6748
    @vijayakumart6748 Před rokem +7

    நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @alphaomega61
    @alphaomega61 Před rokem +7

    Bold and painful speach ma. 😭😍

  • @Uthiran91
    @Uthiran91 Před rokem +18

    clarity in thought and words.. super speech sister..

  • @arajamohan6443
    @arajamohan6443 Před rokem +11

    Very great thinking by our sister!

  • @dhanajaya1086
    @dhanajaya1086 Před rokem +4

    Super sister. Neenga ninaipothupol vazha, Ellam kidaikka pray for you.

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn Před rokem +4

    அருமை தெளிவா சொன்னிங்க 👍👍

  • @ammukannan2225
    @ammukannan2225 Před rokem +5

    Fantastic speach and true thinking god bless you people

  • @rv2499
    @rv2499 Před rokem +4

    I always respect and appreciate all transgenders.We need broad minded, specially for Indians .

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Před rokem +3

    Arumayana speech, aazhanda sinthanai, Nalla tamizh pechchu 🙏

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Před rokem +6

    சிறப்பு சகோதரி

  • @therthalrani1288
    @therthalrani1288 Před 6 dny

    அருமையான பேச்சு சகோதரிக்கு வாழ்துகள்

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 Před rokem +8

    உங்களைப் போல் பல திருநங்கைகள் பாராட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் இன்னும் பல பேர் வளர வேண்டும் வாழ்க்கையில் உயர வேண்டும் உங்களுடைய அருமையான பேச்சுக்கு நன்றி

  • @aruncho8590
    @aruncho8590 Před rokem +27

    அருமையான கருத்துக்கள் சகோதரி. கண்டிப்பாக நமது தளபதி அவர்கள் உங்களுக்கு உறிய அங்கீகாரம் வழங்குவார் இதில் துளியும் ஐயம் இல்லை

  • @akilanjayaraman4682
    @akilanjayaraman4682 Před rokem +7

    You are great... You are brilliant... Awesome speech... CM Stalin is a great person... DMK members we all will solve your problems....

  • @jackkutti7424
    @jackkutti7424 Před rokem +7

    Very excited speech mam.All the best for future.Really you are a wonderful eye opener to the world.Really always i respect and help you all.hatsoff.

  • @anbumani8181
    @anbumani8181 Před 9 dny

    வாவ்! உங்களுடைய சொற்பொழிவு அருமை.

  • @pradeepi.a3693
    @pradeepi.a3693 Před rokem +11

    ரொம்ப அழகா சொல்ல வந்த கருத்தை சொல்றாங்க... எங்களை விட உங்களுக்கு தான் சகோதரி அதிகமா முன்னேறனும்னு வெறி இருக்கும் நான் பார்த்த மனிதர்களைத் தாண்டி... என்னைப் பொறுத்த வரை உங்கள் அனைவரையும் திருநங்கைனு சொல்றத விட பெண்கள்னே சொல்லலாம்...

  • @chellamurugan633
    @chellamurugan633 Před rokem +9

    super sister

  • @tamilantangam6660
    @tamilantangam6660 Před rokem +40

    உண்மையான மனக்குமறல்.

  • @brindakishor6939
    @brindakishor6939 Před rokem +6

    Excellent speech dear

  • @hariharanp7816
    @hariharanp7816 Před 20 hodinami

    சகோதரி உங்கள் பிரச்சனைகளை, உங்கள் தேவைகளை அழகா அருமையா இந்த உலகுக்கும், இந்த சமுதாயத்திற்கும் எடுத்து சொன்னிங்க சூப்பர் 👌🤝 வாழ்த்துக்கள் ஆனால் உங்களில் சிலர் கடுமையாக தாக்குதல் செய்கிறார்கள் பிரச்னை செய்கிறார்கள் அவை கண்டிப்பா மாறனும் கண்டிப்பா மாற்றமும் அனைவருடைய நட்பும் எளிமையான கிடைக்கும் சகோதரி

  • @user-iz3gp8cj6f
    @user-iz3gp8cj6f Před 8 dny

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பேச்சுப் அருமையா உள்ளது வாழ்த்துக்கள்

  • @pbaskarbaskarbj7417
    @pbaskarbaskarbj7417 Před měsícem

    அற்புதமான பேச்சு உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நாள் வெகு தொலைவில் இல்லை காலம் இதற்கு வழிவகுக்கும்

  • @user-cy9ok8rk1q
    @user-cy9ok8rk1q Před rokem +3

    அருமை அருமை அருமை அருமை சூப்பர் 🎉🎉😃👌👌👌👌👌👌

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. Před rokem +5

    நல்ல பேச்சுதிறன், நல்ல அறிவாற்றல் ,நல்ல வழியில் பயன்படுத்திக்கொண்டால் ,இச் சமூகம் இவர்களுக்கு கொடுத்த நன்கொடை ( திருநங்கை என்ற பட்டம் )அகலும் .

  • @sankardevanathan8632
    @sankardevanathan8632 Před rokem +1

    அருமை அருமை சொல்வதற்கு ஒன்றுமில்லை

  • @shanmugama9224
    @shanmugama9224 Před rokem +1

    பாராட்டி மகிழ்கிறேன் நன்றி.கிருஷ்ணர் உங்கள் பக்கம்.டோன்ட் ஒரி.உண்மை, ஒழுக்கம், உயர்வு.

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 Před rokem +1

    Super Amma. Vaalthukkal .

  • @muthugobal2283
    @muthugobal2283 Před rokem

    அன்பு சகோதரி பேசியது அருமை பாசத்துடன் இருக்கவேண்டும் பாசம் என்பது உயிர் உள்ளவரை

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Před rokem +6

    இயற்கையான இயற்கை திருநங்கை தோழிகள்... வருக... வருக... சமூகம் உங்கள் திறமைகளை வருவேற்கும்.

  • @senthilgeethan8408
    @senthilgeethan8408 Před rokem +16

    Such a clarity in her speech 👌

  • @mangalakshmibalaraman84

    அருமையான பேச்சு பொய்யில்லாத உண்மை சந்தோஷமே அனுபவிக்காத சகோதரி நீ சிவனின் பிறப்பு நன்றி மா

  • @ramadassudhakar6306
    @ramadassudhakar6306 Před rokem +7

    Best speach I heard ever
    Thank you

    • @vaauhim7824
      @vaauhim7824 Před rokem

      Excellent 💯💯💯 your speech good sister 👭👭👭 thrinagai words ninga use panathinga 👭🙏🙏sister's 🙏🙏🙏

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 Před rokem +3

    வரவேற்க தக்கது உரை சிந்திக்க வைக்கும் உரை தாங்கள் சமுதாயத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sasidharansasi11
    @sasidharansasi11 Před rokem +4

    அருமை

  • @n.rajendransaralavillupura3741

    முயற்சிக்கு வெற்றி நிச்சயம் உண்டு

  • @natesanveerasamy
    @natesanveerasamy Před 4 dny

    அவசியம் அவசரமாக அரசு இவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  • @malathidevi8299
    @malathidevi8299 Před rokem

    சிறந்த தைரியமான பேச்சு நன்றி சகோதரி

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Před rokem +4

    Semma speech

  • @SathishKumar-pb8hg
    @SathishKumar-pb8hg Před rokem +5

    Bold speech sister. Looking forward to hear more from you. Hope ur dreams come true.

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 Před rokem +13

    தன் கஷ்டத்தை சிரித்து கொண்டே அருமையாக பேசும் இவரை என்ன சொல்வது

  • @kabilraj7946
    @kabilraj7946 Před rokem +2

    Very good speech sister may God bless you and your everyone

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Před rokem +1

    உங்களுக்கு உத்தரவாதம்💪💪

  • @abdulmohamed553
    @abdulmohamed553 Před rokem +2

    Excellent speech

  • @rameshdrums9291
    @rameshdrums9291 Před rokem +1

    Super amazing God bless you

  • @elumalaiseven5649
    @elumalaiseven5649 Před rokem

    தெளிவான பேச்சு அருமை சகோதரி

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 Před měsícem +1

    உண்மையும், எதார்த்தமும் கொண்ட அருமையான பேச்சு.

  • @tamilmandram4093
    @tamilmandram4093 Před měsícem

    உங்களைப் போல திருநங்கைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் உங்களில் சிலர் ரயிலில் அடித்து காசை பிடுங்குகிறார்கள் பயணிகளை மிரட்டுகிறார்கள் இவர்கள் திருந்த வேண்டும் சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @massbro52
    @massbro52 Před rokem

    தலைவலியே. முற்போக்கான பேச்சு வாழ்க வெல்க

  • @karuppiaha9910
    @karuppiaha9910 Před rokem +4

    Very good awareness speach

  • @lakshmikanthan7341
    @lakshmikanthan7341 Před rokem +2

    Supper sister speech 🙏🙏🙏🙏

  • @adaikkalammanikandan9125

    நன்றி 🙏🏽நல்ல கருத்து நன்றி

  • @rajendiranr9745
    @rajendiranr9745 Před rokem +3

    Sister your speech very nice

  • @kannanseetharaman1290
    @kannanseetharaman1290 Před měsícem

    வாழ்க வளமுடன் தங்கை

  • @user-uh2gw9yr6v
    @user-uh2gw9yr6v Před rokem +1

    கவலை வேண்டாம் உண்மையாய் இருந்தல் உயர்வு உண்டு

  • @SwamySwamy-rm5zv
    @SwamySwamy-rm5zv Před rokem +3

    Congratulation sister welcome welcome thank you

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj Před rokem +1

    நல்ல சிந்தனை நல்ல பேச்சு குரல் நித்யானந்தா மாதிரி உள்ளது

  • @ramasamy4696
    @ramasamy4696 Před rokem

    அருமையான பேச்சுவார்த்தைகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

  • @bakkiyamganapathy2492
    @bakkiyamganapathy2492 Před rokem +1

    சிந்திக்க வைக்கும் சிந்தனையைக் தங்கவைத்து பேச்சு

  • @barathisr
    @barathisr Před rokem +3

    எடுத்துக்கொண்ட சிக்கலை எவ்வளவு கவனமாகவும், கச்சிதமாகவும், உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி..உங்கள் முயற்சி சிறக்க வேண்டும்.
    இதில்கூட திருநங்கை என்று போட்டு காசு பார்க்கிறார்கள்..பெயர் போடவில்லை...

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před 11 dny

    அருமை சகோதறி ❤❤❤❤

  • @muhil5925
    @muhil5925 Před 21 dnem

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @user-cq5kq4nx9l
    @user-cq5kq4nx9l Před měsícem

    அருமையான பேச்சி