திருநங்கைனாலே தப்பான தொழில் பண்றவங்கதானா😡 | Kovai Meera Family Emotional Interview | Aadhan Cinema

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
    திருநங்கைனாலே தப்பான தொழில் பண்றவங்கதானா😡| Kovai Meera Family Emotional Interview | Aadhan Cinema
    #KovaiMeera1MillionSubscribersCelebration #KovaiMeeraFamily #Nagarigamala #KovaiMeera #KovaiMeeraTransgender #KovaiMeeraExclusiveInterview #KovaiMeeraLatestInterview #Transgender #TransgenderHarassment #KovaiMeeraAboutGens #KovaiMeeraAboutHarassment #KovaiMeeraAndNagarigamala #KovaiMeeraLoveStory #KovaiMeeraEmotionalInterview #KovaiMeeraFirstFamilyInterview
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Zábava

Komentáře • 147

  • @narmathanarmatha5095
    @narmathanarmatha5095 Před měsícem +60

    மீரா அம்மா உங்களோட அன்பான அந்த மனசுக்கு என்னைக்கும் நீங்க நெறய உறவுகளை சம்பாரிபிங்க ❤❤❤❤ ஐ லவ் யூ மீரா அம்மா 💋 என் வாழ்க்கையில என்னோட கடைசி நிமிடம் வரதுகுள்ள நான் உங்களை பார்க்கணும் அது தான் என்னோட மிகப் பெரிய ஆசை 🤍😘

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu Před měsícem +29

    திருநங்கைகளுக்கான முன்னுதாரணம் மற்றும் தன்னம்பிக்கை கோவை மீரா அவர்கள்.❤

  • @Angrybird21542
    @Angrybird21542 Před měsícem +34

    துளி அளவும் ஆபாசம் இல்லாத குடும்பம் ♥️✨👏👌

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh Před měsícem +19

    மீரா அம்மா ஒவ்வொரு நாளும் புதிய பரிணாமத்தில் உங்களை நான் பார்க்கிறேன்... பொறுமை கடலினுள் பெரிது ஆனால் அதைகடை பிடிப்பது அதனிலும் பெரிது... நீங்கள் தாய்மையின் சிகரம்... உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @anbumani1974
    @anbumani1974 Před měsícem +26

    மீரா அம்மா பேமிலி
    எந்த நெகிழ்ச்சி வந்தாலும் சூப்பர்❤❤❤🎉🎉🎉

  • @karthickkalis8829
    @karthickkalis8829 Před měsícem +9

    மீரா அம்மா ❤❤❤🎉🎉உங்க மனது தங்கத்தை விட தூய்மையானது ❤❤❤லவ் யூ மீரா அம்மா ❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před měsícem +11

    அழகான எங்க மீராம்மா குடுபத்தினருடன், அருமையான நேர்காணல்!!!❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Před měsícem +11

    அம்மா மிரா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @santhoshkrishna3024
    @santhoshkrishna3024 Před měsícem +17

    அம்மா எனக்கு திருநங்கை நா ரொம்ப பிடிக்கும் ஏன்னா எனக்கு இன்னொரு உயிர் கொடுத்தது திருநங்கை தான் அம்மா ஒரு டைம் நான் ஏதோ ஒரு நியாபகம் துல ட்ரெயின் வரத பார்க்காம போய்ட்டேன் அப்ப திருநங்கை அம்மா தான் என்ன டக்குன்னு இழுத்துட்டு போய்ட்டாங்க அவங்க இல்லைனா நான் அந்த ட்ரைன்ல அடி பட்டு எப்போவே போய் இருபேன் கடவுள் ரூபத்துல வந்து என்ன காப்பாத்துனங்க அந்த அம்மா நான் அத எப்பவும் மறக்க மாட்டேன் எனக்கு முதலில் உயிர் கொடுத்தது எங்க அம்மா அடுத்தது உயிர் கொடுத்தது திருநங்கை அம்மா நான் அவங்கள அந்த இடத்துல நான் கும்பிடுற சாமியா தான் பார்த்தேன்

  • @KrishnaMorthi-ck8ef
    @KrishnaMorthi-ck8ef Před měsícem +13

    மீரா. 👌👌😍 அம்மா நானும். வாழ்க்கையில். பொறுமையே. மிக பெருமைனு . கத்துகிரேன் அம்மா

  • @kanimozhi6808
    @kanimozhi6808 Před měsícem +6

    மீரா அம்மா எங்கள் குடும்பத்தாய் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @MilanArthi
    @MilanArthi Před měsícem +24

    என்னை பொறுத்த வரை திருநங்கைகள் அப்டிறவங்க கடவுள் மாதிரி, எனக்கு சின்ன வயசுல இருந்தே அவங்கள ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா எனக்கு சொல்லி குடுத்தது அவங்களும் ஒரு உயிர் தான் அவங்க நம்ம அக்கா தங்கச்சி மாதிரி அப்படினு, அவங்க கிட்ட நம்ம ஆசீர்வாதம் வாங்குனா நம்ம நல்லா இருப்போம் அப்டின்னு அடிக்கடி சொல்லும் நானும் இப்போ வரைக்கும் அவங்கள பாத்தா ஆசிர்வாதம் வாங்குவேன் எனக்கு இப்போ கல்யாணம் ஆகி 3வருடம் ஆகுது இன்னும் பேபி இல்ல நாங்க லவ் பண்ணி கல்யாணம் பணிகிட்டோம் என்னோட ஊரு நாகர்கோயில் என் ஹஸ்பண்ட் ஊரு ராம்நாடு நாங்க 2 1/2 வருடங்களாக வாடகை வீட்டுல தான் இருந்தோம் ஒரு நாள் நான் அம்மா வீட்டுக்கு போயிருக்கும் போது நாகர்கோயில் கு டிரஸ் எடுக்க போனோம் அப்போ ஒரு திருநங்கைக்கு காசு குடுக்கும் போது அவங்க 1ரூபா அவங்க பல்லுல கடிச்சு எங்களுக்கு குடுத்து எங்கள ஆசிர்வாதம் பண்ணுனாங்க, உடனே எங்க அம்மா சொல்லிச்சு இந்த காச செலவு பண்ணாம பீரோ ல ஒரு துணி ல முடிச்சு வச்சுக்கோ நல்லது நடக்கும் னு சொன்னாங்க நானும் அதே மாதிரி பண்ணுனேன் என்னால நம்ப முடில இப்போ நெனச்சாலும் கூசுது நான் முடிஞ்சு வச்சு 2 மாதத்தில் அவங்க கையாள காசு வாங்குன அதே தேதி ல நாங்க ஒரு வீடு வாங்குனோம் இப்போ எங்களுக்கு னு சொந்தமா ஒரு வீடு நாங்க வீடு வாங்குவோம் னு நெனச்சு கூட பாக்கல எல்லாம் எதிர் பாக்காத நேரத்துல நடந்துருக்கு..... அது மட்டும் இல்ல நான் பொறந்தது ஹிந்து வீடு பட் கல்யாணம் ஆனது கிறிஸ்டின் வீடு போன மாதம் வேளாங்கண்ணி போயிருந்தோம் அப்போ ரூம் ல இருந்து கோவில் கு போகும் வழில ஒரு திருநங்கை எங்கள கூப்டு எங்கள ஆசீர்வாதம் பண்ணுனாங்க, அப்போ நாங்க கோவில் கு போறது நாள கைல காசு கொண்டு போகல ரூம் லேயே வச்சிட்டு போய்ட்டோம் அதுனால அவங்க எங்கள கூப்பிடும் போது தயங்கி கிட்டே அவங்க கிட்ட காசு இல்ல னு சொன்னோம் அதுக்கு அவங்க காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் எனக்கு காசு தேவ இல்ல உங்கள ஆசிர்வாதம் பண்ணனும் னு தோணிச்சு அதா கூப்பிட்டேன் னு சொன்னாங்க எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, ஒரு சில திருநங்கைகள் தப்பான வழில போறத நெனச்சா மட்டும் கஷ்டமா இருக்கும்

  • @subashinisuba5657
    @subashinisuba5657 Před měsícem +9

    மீரா அம்மா ❤️❤️❤️❤️❤️

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Před měsícem +4

    மிக சந்தோசம் மீரா அம்மா

  • @user-kq5kf7dd3p
    @user-kq5kf7dd3p Před měsícem +5

    மீராஅக்கா நீங்க சூப்பர்க உங்க மனசு எண்னைக்குமே‌ நல்லதே நடக்கும் அக்கா

  • @santhiya180
    @santhiya180 Před měsícem +2

    மீரா அம்மா உங்கள் பேச்சில் அனுபவமும் முதிர்வும் உள்ளது. உங்கள் பேச்சைக் கேட்கும் போது மனம் அமைதியாக உள்ளது. தினமும் உங்கள் சேனலில் சொற்பொழிவு உரை ஆற்றலாம்.

  • @Anandbabu-il2lk
    @Anandbabu-il2lk Před měsícem +5

    மீரா அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாம் நிறைய பார்க்கிறேன்

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Před měsícem +8

    மீரா அம்மா லவ் யூ அம்மா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @GopalGopal-hl9ml
    @GopalGopal-hl9ml Před měsícem +9

    I love meera amma family😍🥰

  • @chitharas-bg1xd
    @chitharas-bg1xd Před měsícem +4

    அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😭😭😭

  • @user-rq7tp6yt3d
    @user-rq7tp6yt3d Před měsícem +11

    😮நீங்க பீல் பன்னாதிங்க மீரா அக்கா தையிரியமா இருங்க

  • @vimalavimala4120
    @vimalavimala4120 Před měsícem +3

    வாழ்த்துக்கள் 💐👌

  • @SaiRaji5670
    @SaiRaji5670 Před měsícem +1

    தெய்வதுக்கு மாறு தெய்வம் திருநங்கை தா மீரா அம்மா i love u ❤❤❤

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 Před měsícem +7

    Sivan appa meera amma porumai porumai porumai porumai porumai ❤❤❤❤❤❤

  • @Mahi1h0
    @Mahi1h0 Před měsícem +5

    மீரா அம்மா லவ் யூ அம்மா ❤❤❤❤❤

  • @Manjula-nc3dh
    @Manjula-nc3dh Před měsícem +2

    மீரா அம்மா நீங்கள் Super🎉🎉❤❤

  • @user-sc5iv8fc6m
    @user-sc5iv8fc6m Před 9 dny

    அம்மா வுங்க எல்லாரையும் பாக்கணும் எனக்கு ஆசைய இருக்கு எனக்கு அம்மா அப்பா இல்ல நீங்க எல்லாரும் எனக்கு சொந்தமா இருந்தா நல்ல இருக்கும்னு ஏக்கமா இருக்கு miss you Amma akka love you 🫂🥰

  • @ThiyaThiya-ld7mw
    @ThiyaThiya-ld7mw Před měsícem +3

    மீரா அம்மா ❤❤❤❤❤❤

  • @rehebothministry7421
    @rehebothministry7421 Před měsícem +5

    Supear meera
    Amma program.

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 Před měsícem +3

    tears came to my eyes love you ammma 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @pandiyanyemuna5107
    @pandiyanyemuna5107 Před měsícem +3

    I IOVE YOU amma🥰🥰🥰

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Před 16 dny

    கடவுளால் ஆசிர்வாதிக்கப்பட்டவர்கள்.மக்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 Před měsícem +7

    Peetti edutha akka supera pesunanga cute akka❤

  • @dhanamLakshmi-ep8gw
    @dhanamLakshmi-ep8gw Před měsícem +1

    Amma❤❤❤❤❤

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk Před měsícem +3

    Super speech 🙏🙏🙏

  • @santh9861
    @santh9861 Před měsícem +3

    Jaya amma ♥️

  • @Dhanabaldhana-hc2bh
    @Dhanabaldhana-hc2bh Před měsícem +3

    Supper supper supper supper❤❤❤

  • @VAyisha-xw2fh
    @VAyisha-xw2fh Před měsícem +3

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤

  • @lokeswarilokeswari8758
    @lokeswarilokeswari8758 Před měsícem +4

    Amma ❤ love you ❤amma

  • @santhanaKamatchi
    @santhanaKamatchi Před 7 dny +1

    மீரா அம்மா எனக்கு அம்மா இல்லை உங்கள் உருவில் என் தாயை காண்கிறேன் அம்மா

  • @user-te6fn1to4r
    @user-te6fn1to4r Před měsícem +4

    Super maaa we miss u lot ❤

  • @shree_3395
    @shree_3395 Před měsícem +6

    I like it your Family ❤️✨

  • @user-wu4ys6yu1q
    @user-wu4ys6yu1q Před měsícem +3

    Like you amma i love you 🥰🥰🥰💙💞

  • @rohinirohini3800
    @rohinirohini3800 Před měsícem +3

    I love you Amma 🌹🌹 Miss u

  • @yathreshbharthir7732
    @yathreshbharthir7732 Před měsícem +1

    மீரா அம்மா உங்கள எனக்கு ரொம்ப உங்களோட ஆக்டிங் உங்களோட ட்ரெஸ்ஸிங் எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்குமா லவ் யூ மீரா அம்மா

  • @azhagubharathi349
    @azhagubharathi349 Před 26 dny

    Nenga pesuna kette....erukalam meera amma...life ah one time avathu ungala pathiranum meera amma....❤

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 Před měsícem +1

    மீரா அம்மா 👍👍👍👌👌

  • @Ammu-rakshana-ig1lb9tl7t
    @Ammu-rakshana-ig1lb9tl7t Před měsícem +2

    ❤️Love u meera amma family❤️

  • @santhiperumal5122
    @santhiperumal5122 Před měsícem

    Meera sister உங்க உடை அலங்காரம் simply super கண்ணை உறுத்தாத மஹாலக்ஷ்மி போன்ற தோற்றம்❤

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 Před měsícem +1

    மீரா அம்மா அம்மா ஐ லவ் யூ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vm3un7wg6k
    @user-vm3un7wg6k Před měsícem +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤

  • @santh9861
    @santh9861 Před měsícem +4

    Meera family la missing Priya Lakshmi sumathi amutha thirumangalyam ♥️

  • @user-mc1hf3pj7k
    @user-mc1hf3pj7k Před 3 dny

    Meera Amma unka passu eanakku romba pudekum ❤

  • @ATKS1011
    @ATKS1011 Před 20 dny

    மீரா மா நீங்க ஜெயா ஏன் ஜெயா அப்படின்னு சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ramanil9701
    @ramanil9701 Před měsícem +2

    Vazgha Valamudan🌹 amma family

  • @k.p.hcreativevlog9750
    @k.p.hcreativevlog9750 Před měsícem +1

    amma unga porumai kandu anantha kanneer vanthuruchu❤

  • @miltonfranklinbeniala2405

    வாழ்த்துக்கள் சகோ 🎉

  • @user-mc1hf3pj7k
    @user-mc1hf3pj7k Před 3 dny

    Amma nega pannum helf pannunkama valzthukal amma

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před měsícem +4

    மீரா அம்மா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @karthikadharani5715
    @karthikadharani5715 Před měsícem +2

    Super amma❤❤❤

  • @soniasureshsoniasuresh9075
    @soniasureshsoniasuresh9075 Před měsícem +2

    Super mam

  • @aparnar6347
    @aparnar6347 Před měsícem +1

    ❤🎉 சூப்பர் மா

  • @rohinirohini3800
    @rohinirohini3800 Před měsícem +1

    Valthukkal Amma super Amma All' of you ❤❤❤😂😂🎉❤️💕💕🥰🌹🥰🌹🥰🌹😘

  • @shanthiraja7901
    @shanthiraja7901 Před 25 dny

    கோவை மீரா ❤ உங்க புடவை செம மட்சிங்கா இருக்கு 🎉

    • @shanthiraja7901
      @shanthiraja7901 Před 25 dny

      நானும் புடவை நீட்ட கட்டுவேன்

  • @kamalraj6437
    @kamalraj6437 Před měsícem

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்❤❤❤

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Před měsícem +6

    Love from srilanka ❤

  • @mariappanmari4636
    @mariappanmari4636 Před 19 dny

    I Love you amma ❤❤❤

  • @m.pandeeswaran4272
    @m.pandeeswaran4272 Před měsícem

    ஐ லவ் யு மீரா அம்மா

  • @user-vr9ik2zt5x
    @user-vr9ik2zt5x Před 25 dny

    Meera amma I love you

  • @manikselvi4472
    @manikselvi4472 Před měsícem

    Meera amma u r the great inspiration of all the women's 🎉🎉🎉...

  • @bhoomadevi7199
    @bhoomadevi7199 Před měsícem

    Amma Vazhga valamudan and Nalamudan Amma super

  • @santhamanisanmugasundaram2537

    நானும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தான் இருக்கேன் மீரா அக்கா ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க ஆசை அக்கா

  • @parandamana5300
    @parandamana5300 Před měsícem

    Meera ma , what an Intelligent and lovable interaction.

  • @user-eg6zf9iq9d
    @user-eg6zf9iq9d Před měsícem

    Super amma

  • @user-zv2nx7sm9b
    @user-zv2nx7sm9b Před měsícem

    ❤❤❤❤❤❤ super Amma

  • @ramachandranleelamani5999

    Meera Madam and family. Congrats on your good job. I regularly watch your videos. I like all your contents and enjoy them especially Nagareega mala character who loves food. Keep it up.

  • @aron.aakesh.5344
    @aron.aakesh.5344 Před měsícem

    சுப்பர்

  • @user-hg5lr7ro2n
    @user-hg5lr7ro2n Před měsícem

    Amma. Your god
    One person helping

  • @sreekala5343
    @sreekala5343 Před měsícem

    Meera Amma and family I love you ❤❤❤❤❤

  • @mangai8115
    @mangai8115 Před měsícem +2

    Naagariga mala,muthuram thangavel comedy pol pannanuvathu pol irrukka😅😅

  • @attilaxmi5927
    @attilaxmi5927 Před měsícem +1

    Hi meera amma nanum ungga kitta neraiya kathukidda alazgu thevatai meera amma❤❤❤❤❤

  • @priyakaliyamoorthypriya8951
    @priyakaliyamoorthypriya8951 Před měsícem +1

    I love 🫂meera amma 🫂💞💞

  • @PKalaiselvi-cq4dd
    @PKalaiselvi-cq4dd Před měsícem

    I love you amma i am always with you my dear amma

  • @divyadeepu9970
    @divyadeepu9970 Před měsícem

    Meera Amma 💕💕💕💕💕💕

  • @KalaiS-dl2ub
    @KalaiS-dl2ub Před měsícem

    Amma l love

  • @HemaLatha-vh8ee
    @HemaLatha-vh8ee Před měsícem

    அம்மா நீங்கள் நல்லவங்க

  • @parandamana5300
    @parandamana5300 Před měsícem

    I love meera ma and her family. ❤❤❤❤❤❤❤

  • @nisharakesh8020
    @nisharakesh8020 Před měsícem

    She is 💯 correct ❤

  • @MaheeMaa
    @MaheeMaa Před měsícem

    Meera amma fan nanu

  • @shanthykennady7031
    @shanthykennady7031 Před měsícem

    Meera realy you are greatma

  • @user-ch8xi5cz3b
    @user-ch8xi5cz3b Před měsícem

    Amma💗Ioveyou💗amma

  • @madhulikadass6065
    @madhulikadass6065 Před měsícem

    Love you Amma ❤🙏

  • @user-kj1jg5ls7g
    @user-kj1jg5ls7g Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤

  • @user-th3zn1mq7d
    @user-th3zn1mq7d Před měsícem

    ❤❤❤❤❤

  • @Sakthi1436Karpagasakthi
    @Sakthi1436Karpagasakthi Před měsícem

    Amma

  • @jananisarath2663
    @jananisarath2663 Před měsícem

    Amma ungala pakkanum

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt Před měsícem

  • @user-wk1xn1yd6i
    @user-wk1xn1yd6i Před měsícem +3

    Akka thrinagai aillm thappanavaga illa na oru 6 year munnadi oru shop la work pannan aga varaga avaga kastatha solrapa enku avalo kastama erukum but uga alugala oru solar romba mosama nadapaga enku tanson agum anathum enku ugala romba pudikum

  • @nddndd6934
    @nddndd6934 Před měsícem

    ❤❤❤

  • @ashwanth9161
    @ashwanth9161 Před měsícem

    ❤❤❤❤💞