அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்..|| Singers : Kasim & Smaila.

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நபிமார்களுக்கு இறைவன் அருளிய பெரும் கருணைகளை குறிப்பிடும் "அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்" பாடல்.
    ___________________________________________________________________
    அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
    நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
    ___________________________________________________________________
    Original Version
    Song : Alla unthan Aatral Ellam
    Singer : Isai Murasu E.M.Nagore Hanifa
    Lyricist : Kavinjar Madhi dasan (Saayir H.Abdur Rahim)
    Re-recording
    Singers : Mohammed Kasim & Smaila Jenu Mol
    Music : Abdul Rahman
    ______________________________________________________________________
    இசை நிகழ்ச்சிகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
    முஹம்மது காசிம்
    Mobile : 73582 33992
    இசை மொழி - இசைக்குழு
    கீழக்கரை
    ________________________________________________________________________
    Music & Recording
    A H Recording Center and Song mixing Studio,
    Keelakarai.
    Contact: Abdul Rahman
    Mobile: +91 88703 10778
    _______________________________________________________________________
    LYRICS
    அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
    நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 1
    ஆதம் நபியை மண்ணினாலே அழகுடன் படைத்தாய்
    அவர் எலும்பினாலே துணைவியாக ஹவ்வாவை படைத்தாய்
    நீதம் பொங்க மாந்தர்களை உலகினில் படைத்தாய்
    நல்ல நேர்த்தியான வானம் பூமி யாவையும் படைத்தாய்
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 2
    பாசமோங்கும் வேந்தரான மூஸா நபியை
    கெட்ட பாவியான ஃபிரவுன் செய்த கொடுமையிலிருந்தே
    நேசத்தோடு நேர்மையாக காத்தவன் நீயே
    பெரும் நீலக்கடலில் ஃபிரவுனை மூழ்கடித்தாயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 3
    நேர்மை நிறைந்த நாதரான நூஹு நபியை
    எங்கும் நிறையும் வெள்ளப் பிரளயத்தின் தீமையிலிருந்தே
    பேருயர்ந்த கப்பல் மூலம் காத்தவன் நீயே
    உயர் பாந்தம் மேவும் சிறந்த வாழ்வை அவர்க்களித்தாயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 4
    நீதி மேவும் சீலர் இபுறாகீம் நபியை
    கொடும் நம்ரூதின் பெரும் நெருப்பில் வெந்திடாமேலே
    சாதகமாய் சோலை அமைத்து காத்தவன் நீயே
    தூய சான்றோனாம் கருணை மிகும் இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 5
    மேதையான போதகராம் யூனூஸ் நபியை
    பெரும் மீன் வயிற்றில் நாற்பது நாள் இருந்திடச் செய்தாய்
    நீதம் பொங்க யூனூஸ் நபி பாவங்கள் பொறுத்தாய்
    இந்த பூமியிலே மீண்டும் அவரை வாழ்ந்திடச் செய்தாய்
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 6
    இனிமையான இசையின் மூலம் உலகத்தை கவர்ந்த
    சிறந்த ஏந்தலான தூதுவராம் தாவூத் நபிக்கே
    கனிவுடனே ஜபூர் என்னும் வேதத்தை கொடுத்தே
    பெரும் கண்ணியமாய் வாழவைத்த இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 7
    உலகம் எல்லாம் ஆளுகின்ற ஆற்றல் தன்னையே
    மிக உன்னதமாய் நன்னயமாய் உயர்வு காணவே
    இலங்கிடும் சுலைமான் நபிக்கு நீ அளித்தாயே
    நிதமும் இதமுடனே வாழ வைத்த இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 8
    பெரும் கொடிய நோயினாலே துடித்திட்ட போதும்
    தூய கருணையாளன் உன்னை நிதமும் தொழுது வணங்கினார்
    பொறுமையாளர் நற்குணாளர் ஐயூப் நபிக்கே
    ஓங்கும் அருமையான வாழ்வளித்த இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 9
    உலகம் தன்னில் அழகில் சிறந்த மேதையாகவே
    வாழ்ந்த உயர்வு மேவும் திறமையான யூசுப் நபியை
    நலம் நிறைந்த மிக உயர்ந்த அரசராக்கியே
    இந்த நானிலத்தில் வாழ வைத்த இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    சரணம் 10
    இறுதியான உலக தூதர் முஹம்மது நபிக்கே
    என்றும் இணையில்லாத புனிதமான குர்ஆனை ஈந்தே
    அறம் தழைக்க வெற்றி யாவும் கொடுத்து மகிழ்ந்தே
    மெய் அருளுடனே வாழ வைத்த இறையவன் நீயே
    அற்புதம் செய்திட்ட ஆற்றல் மிகுந்திட்ட வல்லவனே
    எங்கள் நெஞ்சில் நிறைந்திட்ட நேசம் மிகுந்திட்ட நல்லவனே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நேர்மை தவறாத ரஹ்மானே
    நெஞ்சில் வாழும் மறையோனே
    நீதி தவறாத ரஹ்மானே
    அல்லா உந்தன் ஆற்றல் எல்லாம் யாரறிவார்
    நீ இல்லாமல் இந்த உலகம் ஏது எங்கள் இறைவா
    எங்கள் இறைவா
    எங்கள் இறைவா
    எங்கள் இறைவா
    எங்கள் இறைவா..

Komentáře • 123

  • @syedsahabudeen2558
    @syedsahabudeen2558 Před 2 lety +6

    நான் மிகவும் எதிர்பார்த்த பாடல் கிடைத்துவிட்டது... மாஷா அல்லாஹ்...

  • @Sankar0708
    @Sankar0708 Před 2 lety +5

    இன்ஷாஹ் அல்லா என்றும் எங்களை ஹலால் வழியில் நல்வழி படுத்துவாயாக ..

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 Před 2 lety +1

      ஆமீன்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety +1

      எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @syed-ex2ni
    @syed-ex2ni Před 2 lety +4

    Masha allah
    super

  • @thamimulansari4270
    @thamimulansari4270 Před 2 měsíci +3

    Super fine

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 2 lety +4

    ماشاءالله👍👌

  • @ansarim6991
    @ansarim6991 Před 2 lety +5

    Masha Allah 👌❤️❤️❤️👌

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal2011 Před 7 měsíci +3

    Masha alla

  • @MohamediyyubIyyubkhan
    @MohamediyyubIyyubkhan Před 2 měsíci +2

    நல்ல குரல் இருவருக்கும் 👌இசையும் சூப்பர் 👌

  • @mahadeermohamed400
    @mahadeermohamed400 Před 2 lety +5

    Alhamdulillah...nice voice...nagoor Hanifa is best singer always...

  • @abbassayed1145
    @abbassayed1145 Před 2 lety +5

    Masha Allah Mabrook

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @Abdul-mg6pi
    @Abdul-mg6pi Před 2 lety +7

    Nalla voices alhamdulillah

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      Thank you so much...எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @KillergamerGuy
    @KillergamerGuy Před rokem +4

    தோழரே உங்கள் குரல் ரொம்ப ரொம்ப அருமை மாஷா அல்லாஹ்

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 Před 2 lety +5

    Masha Allah
    Arumai

  • @sulthansaliha9151
    @sulthansaliha9151 Před 2 lety +6

    Super smaila

  • @user-ci9ni7nh6h
    @user-ci9ni7nh6h Před rokem +3

    Arumaiyana song yanaku rmba piditha song

  • @mubarakm5402
    @mubarakm5402 Před 2 lety +3

    இந்த பாடல் எங்க அப்பாவுக்கு பிடித்த பாடல் நெறய stagela பாடி இருக்கார் ஆனா இப்போ எங்க கூட அவரு இல்ல ரொம்ப வருஷம் கழித்து இந்த பாட்டை கேட்கிரேன் ரொம்ப நன்றி

  • @muhammedsaheeth1552
    @muhammedsaheeth1552 Před 2 lety +2

    மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவும் ஆழ்ந்த கருத்தும்நிரைந்த பாடல்கள்

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Před 2 lety +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Mmb2121
    @Mmb2121 Před 2 lety +3

    மாஷா அல்லாஹ்...
    நல்ல குரல்வளம் & நல்ல இசை & நல்ல ஒலிப்பதிவு .
    அனைத்தும் அருமை. 👍
    💐💐💐
    மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman Před 2 lety +1

      நன்றிகள் நண்பரே 👍❤️

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety +2

      எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @kadirshafistudios8293
    @kadirshafistudios8293 Před 2 lety +4

    வான் புவியாலும் உன் அதிகாரமே பாடல் பாடி பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @ismailmohamedthamby1009
    @ismailmohamedthamby1009 Před 2 lety +7

    நான் உங்களிடம் regust செய்த பாடல் தந்ததட்கு மிக நன்றி அழகிய உச்சரிப்பு ஸ்ரீலங்கா வில் இருந்து

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      நன்றி... தொடர்ந்து ஆதரவு தா௫ங்கள்

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman Před 2 lety

      நன்றிகள் நண்பரே.. 👍

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před 2 lety +5

    மிக அருமை

  • @ajmajm865
    @ajmajm865 Před 2 lety +3

    இருவருக்கும் அருமையான குரல்வளம் வாழ்த்துகள்

  • @sahulwaji2250
    @sahulwaji2250 Před 2 lety +3

    Super 👌👌👌👌👌👌👌👍👍👍

  • @aliyaraliyar5596
    @aliyaraliyar5596 Před 2 lety +10

    நாகூர் ஹனிபாவின் பாடல்களில் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலுக்கு தனிச் சிறப்பு உண்டு. கோடி ரசிகர்கள் உண்டு. அதையும் உங்கள் குரலில் பாடி வெளியிடுங்கள்

    • @mohamedkasim9606
      @mohamedkasim9606 Před 2 lety

      இன்ஷா அல்லாஹ்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety +1

      Thank you so much... Ithe channelil antha padalai pathivitachu... 🤗keep supporting

  • @riyashaji1915
    @riyashaji1915 Před 2 lety +3

    Mashallah ❤️❤️

  • @mohamedhussian7886
    @mohamedhussian7886 Před 2 lety +4

    அருமை

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @rahmankani1316
    @rahmankani1316 Před 2 lety +3

    மாஷா அல்லாஹ்

  • @syedsahabudeen2558
    @syedsahabudeen2558 Před 2 lety +7

    தீன் குல கண்ணு.... பாத்திமா வாழ்ந்த முறை... கண்ணுக்கு இமை போன்ற...பெரியார் பிலாலின் .... போன்ற பாடல்கள் முகம்மது காசிம் & ஸ்மைலா ஆகியோரின் குரலில் வேண்டும்...

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety +1

      Kandipaga... Ungalai magilvipathu Mattum Alla Naagalum Intha padalai paduvathan mulam magilchi adaikirom... Kandipa tharugirom... Keep supporting

  • @divanoli5130
    @divanoli5130 Před 2 lety +2

    அருமையான பாடல்
    வாழ்த்துக்கள்

  • @sathamhussain607
    @sathamhussain607 Před 2 lety +4

    Songs vera leval suppar thanku

  • @ilayamursuibthiharali6596

    MASHA ALLAH

  • @arulraj7074
    @arulraj7074 Před 2 lety +4

    Arumai arumai nalla song

  • @kilakaraiboys3814
    @kilakaraiboys3814 Před 2 lety +3

    Mashallah

  • @FathimaGani-tx1bf
    @FathimaGani-tx1bf Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 SW

  • @ayeshaabdulazeez1974
    @ayeshaabdulazeez1974 Před 2 lety +4

    Super

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      எங்களுக்கு நேரம் ஒதுக்கி வாழ்த்துவதற்கு நன்றி... மேலும் பல பாடல்களை தந்து உங்களை மகிழ்விப்போம்... மேலும் ஆதரவு தா௫ங்கள்

  • @koyathangl4820
    @koyathangl4820 Před 2 lety +2

    NALLA..SONGS..

  • @yashmohamed9429
    @yashmohamed9429 Před 9 měsíci +1

    😊nice

  • @mohamedmeera9308
    @mohamedmeera9308 Před 2 lety +4

    Very nice Masha Allah

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      Thank you so much

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman Před 2 lety

      நன்றிகள் நண்பரே 👍

    • @mohamedmeera9308
      @mohamedmeera9308 Před 2 lety +1

      @@KeelakaraiAbdulRahman neengal padal pottaudan athai udane mp3 aga matri ennudaya pendrive la score seithu viduven home theater la ketpatyarku migavum arumayaga ullathu bro

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman Před 2 lety

      @@mohamedmeera9308 மிக்க நன்றி அன்பு ரசிகரே... 👍

    • @mohamedmeera9308
      @mohamedmeera9308 Před 2 lety

      @@KeelakaraiAbdulRahman Allah alhamdulilla Ella pugalum Allah unake sontham agume padal pathividungal bro

  • @sairaman4268
    @sairaman4268 Před 2 lety +1

    MEGA ARUMAYANA KURAL VALAM.

  • @rasudeens5109
    @rasudeens5109 Před 2 lety +1

    Mashaa Allah - Kasim Bhai

  • @syed-ex2ni
    @syed-ex2ni Před 2 lety +5

    பாத்திமா வாழ்த முறை உனக்கு தெரியும்மா
    இந்த பாடலும் பாடுங்க மா

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்... பாடலாம்.... 🤩

  • @mohamedmydeen5150
    @mohamedmydeen5150 Před 6 měsíci +1

    ❤❤❤

  • @jameesafazil9609
    @jameesafazil9609 Před 2 lety +2

    Super..like..jameesha...palani

  • @anvarbashaanvarbasha9209
    @anvarbashaanvarbasha9209 Před 2 lety +2

    Mashaallah your family Allah Karem sir

  • @ashiqmhd2506
    @ashiqmhd2506 Před 2 lety +6

    Ahhaaa masha allah sema voice rendu perukum music vera level sikiram neryea song podunga enga audio la epomey unga song than poduvom

    • @KeelakaraiAbdulRahman
      @KeelakaraiAbdulRahman Před 2 lety

      நன்றிகள் நண்பரே.. அல்ஹம்துலில்லாஹ்..

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      உங்கள் வழியாகவும் எங்கள் பாடல் ஒலிக்கிறதா?🤩நன்றி

    • @ashiqmhd2506
      @ashiqmhd2506 Před 2 lety +1

      Ama enga audio la ipo unga song than athigama poguthu innum neryea song padunga my fav ninga

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      @@ashiqmhd2506 OK Annaaa

  • @Abdulazeez-uv3op
    @Abdulazeez-uv3op Před rokem +1

    Very nice

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal2011 Před 5 měsíci

    மாஷா ஆல்லா ❤❤❤❤❤❤

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety +1

    ഇ എം നാഗൂർ ഹനീഫക്ക പാടിയ പോൾ ഈ സാ നബി _ യുടെ ചരിത്രവും അതിൽ പ്രതിഭാ തിച്ചിട്ടുണ്ട്.

  • @barishabakruddin4750
    @barishabakruddin4750 Před 2 lety +4

    சூப்பர்

  • @mohammedfaisal2011
    @mohammedfaisal2011 Před 7 měsíci +1

  • @sairaman4268
    @sairaman4268 Před 2 lety +1

    Thangal kural valam Mega Arumayaga ulathu
    Neegal vedeo songs
    LIVE PROGRAM PODUGAL. Aavaludan kathu uloom

  • @yasar11
    @yasar11 Před rokem +2

    👌👌👌 ما شاء الله

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    ഈ ഗാനം വീണ്ടും പാടണം - ഈസ നബിയെ ചരിത്രവും പാടണം

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety +1

    ഈ ഗാനം നാഗൂർ ഹനിഫ്ക്ക എത്ര ഭങ്ങിയിലാണ് ഈ ഗാനം പാടിയത്ത്.

  • @dhayalannotdhanandhana129

    Smmaila child please sing live i am very eager to see in live song please

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      எங்களையும் எங்களது நிகழ்ச்சியும் நீங்கள் பார்க்க வி௫ம்புவதே எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது... இறைவன் நாட்டத்தால் அதுவும் ஒ௫ நாள் நடக்கும்

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety

      Keep supporting

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    ഈ ഗാനം വീണ്ടും മുഹമ്മദ് കാസിം പാടണം.

  • @abdulmalik6487
    @abdulmalik6487 Před 2 lety

    Barakath 2

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ട ഗാനം എന്റെ ചെറു പത്തിൽ കേട്ട ഗാനം

  • @Samathani2401
    @Samathani2401 Před 2 lety +1

    பகுதாதில் வளர் ஞானி என்ற பாடலை பாடுங்கள்

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    വരി ഗുഡ്

  • @Nowsath-zg3ko
    @Nowsath-zg3ko Před 10 měsíci

    super voice..

  • @rmbowsiyabanuofficial
    @rmbowsiyabanuofficial Před 2 lety +1

    🖤♥️

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    ശീലം മികുന്ത ഞ്യാനം പിറന്ത ഇസാ നബി - യ് എന്ന വരിയാണ് കാസിമ്ഭായി വിട്ട് പോയത്ത്.

  • @muneermp9285
    @muneermp9285 Před 2 lety

    ഈ പാട്ടിൽ ഒരു വരി പോയി - ഈ സാ നബിയുടെ ചരിത്രഭാഗം വിട്ട് പോയി. മുഹമ്മദ് കാസിം മിന് മറന്നോ.

  • @syed-ex2ni
    @syed-ex2ni Před 2 lety +4

    Masha allah
    super

  • @ahamedazyan2892
    @ahamedazyan2892 Před 2 lety +4

    Masha allah 😘💯👍

  • @hameednazeer7618
    @hameednazeer7618 Před 2 lety +2

    Super

  • @syed-ex2ni
    @syed-ex2ni Před 2 lety +6

    பாத்திமா வாழ்த முறை உனக்கு தெரியும்மா
    இந்த பாடலும் பாடுங்க மா

    • @smailajenumol4083
      @smailajenumol4083 Před 2 lety +1

      Kandipaga enakum piditha paadal😍thank you keep supporting

  • @seeniiburahim8363
    @seeniiburahim8363 Před rokem

    💞