வைத்தியரின் நீதிமன்ற விவகாரம் சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • வைத்தியரின் நீதிமன்ற விவகாரம் சட்டத்தரணியின் அதிரடி அறிவிப்பு #canada

Komentáře • 50

  • @thambithurainagamuthu1668

    Thanks for the sharing.🌸👍🌺May God Bless You 🌹🙏🌷

  • @shankathiravelu8558
    @shankathiravelu8558 Před měsícem +5

    விசாரணை முடிவு வரமுன்னரே வைத்தியர் அருச்சுனாவிற்கு தண்டனை வழங்கப்பட்டுரக்கிறது, நீதிக்காக போராடும் ஒருவருக்காக தமிழ் அரசியல் வாதிகள் இல்லையே என்பதை நினைத்து தமிழ் இனம் வெட்கி தலை குனிய வேண்டும், நீதிக்காக வழக்காட தமிழர்களில் பல சிறந்த வழக்கறிஞர்கள் இருந்தும் முன்வராதது வெட்கமாக இருக்கிறது, ஒரு சில மூத்த வழக்கறிஞர்களுடன் நான் எனது இளம் பருவத்தில் ஒன்றாக சேர்ந்து அரசியலில் ஈடுபட்டேன் அவர்களுடன் அரசியலில் ஈடுபட்டதை நினைத்து இப்போது வருத்த படுகிறேன் நாகரிகம் கருதி அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை

    • @ThangarajahSelvasothy
      @ThangarajahSelvasothy Před měsícem

      வெட்கப்படுவது வருத்தப்படுவது.... உண்மை..எமது 3வயது சகோதரன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் பணத்திற்காக சாரதியை மாற்றி மன்றில் வாதாடிய சட்ட அரசியல் வாதி( 1972)

  • @user-nu7ye5we7m
    @user-nu7ye5we7m Před měsícem +10

    ஊழலுக்கும் , முறைகேடுகளுக்கும் எதிரான மக்கள் இயக்கம் ஒவ்வொரு பிரதேச பிரிவிலும் உருவாகவேண்டும். அர்ஜீனா மக்கள் இயக்கம் ஆங்காங்கே அர்ஜீனாவழியில் தம் பிரச்சினைகளுக்காகபோராடட்டும்.

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před měsícem +2

      True brother.

    • @laktjlajith5921
      @laktjlajith5921 Před měsícem +1

      உண்மை தான் நான் வரவேற்கிறேன் உங்கள் கருத்து
      நிஜாயமானது

  • @jeyasountharesvarachandrab1350

    விளக்கமான பதிவுகள் நண்று பாராட்டுக்கள் 🎉

  • @user-zz2mm4ht4y
    @user-zz2mm4ht4y Před měsícem

    Love❤

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 Před měsícem +5

    Sangavi God bless you 👍🇩🇪

  • @sasikumarsasi3535
    @sasikumarsasi3535 Před měsícem +2

    இது தான் நல்லவர்களின் நிலமை

  • @ChandrasegaramSellathura-ti6bw

    👍👍

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 Před měsícem +1

    Thankas

  • @sangarkanthasamy2497
    @sangarkanthasamy2497 Před měsícem +4

    உழல், எதிராக, மக்கள்,அணிதிரள வேண்ம்

    • @Ravanan646
      @Ravanan646 Před měsícem

      ஊழலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். எதுக்கு தேவையில்லாமல் கம போடுகிறீர்கள்?

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Před měsícem

  • @Sooriyakumar-005
    @Sooriyakumar-005 Před měsícem +7

    யாழில் நீதித்துறையில் உள்ள ஊழல்களை யார் வெளிக்கொண்டு வருவது

  • @thusysritz1497
    @thusysritz1497 Před měsícem +1

    அருமையான பதிவு

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před měsícem +1

    நன்றி🎉🎉🎉.

  • @paramraja9289
    @paramraja9289 Před měsícem

    Mr doctor Archchena is 100/100 right dear sister shangavi the icon keep continue all the best 👍

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Před měsícem +23

    Dr அர்சுனாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள்..இனி இவையொன்றுமே‌ பயனளிக்காது.எளவே வீடு கட்டுவதாயின் சரியான அத்திவாரம் இருக்கவேண்டும்.இனியும் எமது அரசியல் தலைமைகளை நம்பாமல்.அனைத்து இளஞர்களையும் ஒன்றுசேர்த்து அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு வழிநடத்துங்கள் . மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் அப்பொழுதுதான் ஓர் நிரந்தரமான தீர்வு வரும்.சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடைபிள் ஓர் புரிந்துணர்வை ஏற்படுத்துங்கள்.இந் நாட்டில் தமிழ் மக்கள் மிகவும் வேதனையில் இருக்கிறார்கள். முதலாவது கல்வி சுகாதாரம்.வேலைவாய்பு அனைத்து வீதிகளும் சரியாக புணரமைக்கவேண்டும் மற்றும் போதைஒழிப்புசெய்யவேண்டும் மற்றும் அணைத்து துறைகளும் சீரமைப்பு செய்து அழகான வடகிழக்கை உருவாக்குங்கள்.மக்கள் உங்களுடன் இருப்பார்கள் இது அணைவருக்கும் இறுதி சந்தர்பமே பயண்படுத்துங்கள்.......

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Před měsícem

    Don’t think too much!! Leave it to God .. his will be done 🙏

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Před měsícem +3

    Best wishes to reach and exceed 100k subscribers

  • @verrimaran5037
    @verrimaran5037 Před měsícem

    What is your qualification.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před měsícem

    ❤👌👍🙏🙏🙏🙏💪💪💪

  • @user-uj6pb3cg9z
    @user-uj6pb3cg9z Před měsícem +1

    100k ❤️❤️

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaram Před měsícem

    பதவி இறக்கம் செய்வது
    நீதிக்கே தண்டனையா?

  • @theva_Americas
    @theva_Americas Před měsícem

    Hope you will reach 100k in this week.
    Congratulations
    Can you share his CZcams channel

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem

    வில்வித்தையும் அரசியலும் 💕🀄

  • @mycryptoopinion
    @mycryptoopinion Před měsícem +1

    Thanks for the info. Advance wishes for 100K Subscribers.

  • @jenajeya5253
    @jenajeya5253 Před měsícem

    Payithiyam pditha vaithiyanai patry sollavarukirijo mudikondu po!

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Před měsícem

    ❤❤❤

  • @Gajan.bala04
    @Gajan.bala04 Před měsícem

    In my Best wishes to sangavi sister to attain the 100k subscribers....congratulations......

  • @nationalelectronicssrilanka

    99.6K subscribers

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 Před měsícem

    Video ஆதாரம் இருந்தால் நிரூபித்திருக்கலாம்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem

    🕌🌋⛪⛰️.....💕🀄

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před měsícem +4

    இலங்கை , என்ற புத்தமதம், ஒன்றே இலங்கையில் , ஒரே மதம் என கூறும் இந்தநாட்டில் , உங்களுக்கு நீதி கிடைக்காது,😢😢இந்த ராமநாதன் அர்ஜூனா, 😢😢எவ்வளவு காலம் , தமிழர்க்கு தெரியும் 😢😢😢, இங்கே தோற்க போவதும் , தமிழர்களும் தம்பி😢டொக்டர் அவர்களும் ,😢😢, சிங்களம் மிக கொடுமையான ஒரு இனதுவேம் கொண்ட இனம் ,😢😢தம்பி டொக்டர் நாட்டை விட்டு தப்புவதற்கு வழி, 😢😢இல்லையேல் , 😢😢ஒரு தியாகி திலீபன் வழி😢😢நீரும் அருந்தாவழி😢😢😢🙏

  • @user-zz2mm4ht4y
    @user-zz2mm4ht4y Před měsícem

    Love❤