இறந்து 4 மணி நேரம் சென்ற என் அண்ணனை உயிருடன் எழுப்பினேன் | John Paul | Part 6 | Open Talk | Eden Tv

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2023
  • இறந்து 4 மணி நேரம் சென்ற என் அண்ணனை உயிருடன் எழுப்பினேன் | John Paul | Part 6 | Open Talk | Eden Tv
    #johnpaul #testimony #faith #usa #missionarylife #edentvbiblereview #immortal
    Rev. John Paul (USA) : 9884060799
    ------------------
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    Seed to Our Channel : Bank Details :
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    -------------------------------------------------------------
  • Zábava

Komentáře • 104

  • @pr.v.maniveljoseph8662
    @pr.v.maniveljoseph8662 Před rokem +23

    கனத்துக்குறிய விசுவாச போதகர் ஜான்பால் ஐயாவுக்கு, கர்த்தர் தீர்க்காயுசைத் தந்து, இவரைக்கொண்டு அநேக விசுவாச போதகர்களை எழுப்பி, தமது நாமத்திற்கே மகிமை வரப்பண்ணுவாராக, ஆமேன்! ஐயாவின் விசுவாச வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.❤🎉

  • @arulrajforjesus3080
    @arulrajforjesus3080 Před rokem +11

    ❤❤
    எல்லாவற்றிற்கும்❤
    மேலாக ❤
    விசுவாமென்னும்❤
    கேடகத்தைப்
    பிடித்துக்
    கொண்டவர்களாயும்
    நில்லுங்கள். ❤
    எபேசியர் 6:16

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp Před rokem +3

    கேள்விகள் கேட்கும் விதங்கள் ஒவ்வொரு பதிவிலும் சிறப்பு.

  • @anandgopal263
    @anandgopal263 Před rokem +6

    அவர்களுடய அவிசுவாசததின் நிமித்தம் அனேக அற்புதங்களை செய்முடியாமற்போனது

  • @mosemose865
    @mosemose865 Před rokem +6

    ஆண்டவர் உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா

  • @mosemose865
    @mosemose865 Před rokem +14

    ஆண்டவர் உங்கள் இருவரையும் ஆசீர் வதிப்பார் ஆமேன் அல்லேலூயா

  • @mosemose865
    @mosemose865 Před rokem +4

    தேவனுக்கே சதா காளங்களிலும் இயேசுவின் நாமத்தினால் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @nithyakiruba1904
    @nithyakiruba1904 Před rokem +7

    Excellent pastor. God bless you👋👋👋

  • @1976india
    @1976india Před rokem +3

    விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் விசுவாச மனிதனின்பயணம்

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Před rokem

    ஐயா தொடர்ந்து இவருடைய ஆலோசனை கூட்டம் போடுங்கள் நான் எதிர் பார்கவில்லை மிகவும் மகிழ்ச்சி அவர் பேசுவது உன்மையைத்தான் எனக்கு தெறியும் ரொம்ப ரொம்ப பழைய ஊழியர் அவர் பேசுவது நமக்கு இந்த காலத்தில் கிடைப்பது ஆசீர் வாதம் வேடிக்கை யாகத்தான் இருக்கும்

  • @gomathim2260
    @gomathim2260 Před rokem +4

    Amen Praise the Lord 🙏
    Good morning my dear Jesus!

  • @shrisinn701
    @shrisinn701 Před rokem +4

    Very challengebal perrsonalty ❤

  • @mosemose865
    @mosemose865 Před rokem +7

    உங்கள் விசுவாசத்தை கண்டு என்ன விசுவாசம் அதீகமாக மாறிவிட்டது

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 Před rokem +3

    There is something better then nothing. Pray without cease. Let God decide finally. Just practice our faith base on the word of God.

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Před rokem +1

    What I was prayed in a way yesterday for my personal ,the same thing , the great god of man is telling.
    I believe in my faith ,which has begined by my Christ

  • @danielraj8280
    @danielraj8280 Před rokem +3

    Solid answer pastor
    Praise the lord

  • @sebastianasebastianevangam3838

    ஐயா நன்றி.
    ‌கேள்வி கேட்பவர் தயவு செய்து கையில் வேதாகமத்தை வைத்து பேசுங்கள்
    ஒரு பௌ
    பைபிளை உங்களால் தூக்கி வரமுடியவில்லை என்றால்‌‌ எப்படியா நீர் சாட்சியாய் இருப்பீர்......
    தேவன் மன்னிப்பாராக.

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Před rokem +3

    Brother, please take the interview with Pr. Dr. P C J. Geoffrey, Chennai

  • @lourdumarym8559
    @lourdumarym8559 Před rokem +3

    தூங்கிக் கொண்டு இருந்தவனை எழுப்பி இருப்பான்.அதை அப்படியே திரித்து செத்தவனை எழுப்பியதாக புழுகுகிறான்.

  • @antonyjohn215
    @antonyjohn215 Před 11 měsíci +1

    Praise the Lord

  • @MsSophyP
    @MsSophyP Před rokem +1

    Love this faith talk❤

  • @priyavarghese7918
    @priyavarghese7918 Před rokem +1

    Lord bless and take way all poetry one who believe you Lord Jesus Christ,

  • @danielfrancis7526
    @danielfrancis7526 Před 5 měsíci

    Glory to God

  • @karuppanansannsi6605
    @karuppanansannsi6605 Před 10 měsíci

    ❤❤❤❤❤shalom🎉my🎉father🎉

  • @beautymercy6361
    @beautymercy6361 Před rokem

    Admiring your faith pastor want to be like you to apply faith in all my situation thank god for him.praise the lord.

  • @shekhinah.R
    @shekhinah.R Před rokem

    I’m inspired that he at least tried to obey the Lord to raise the dead…. Like how Peter walked on the water when the rest was sitting in the boat not willing to take any risk.. most of the time we don’t want to take the risk to obey God because we are concerned about our image … if we failed…. 😢

  • @evaalexander3220
    @evaalexander3220 Před rokem

    Yes Bro Priyadas/ John Paul. People make People Cry / Creating Sypathy so NO FAITH NO GLORY. Amassing WealthThat is Why REVVAL is Delayed. Amen.

  • @felixsantone5665
    @felixsantone5665 Před rokem

    John Gandhi sir nice person its true . I know iam also pray. Word of faith ministries m madavaram.

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Amen alleluia

  • @vijivasanthan558
    @vijivasanthan558 Před rokem +2

    அற்ப்புதமம்ஆமேன்

  • @mudash441
    @mudash441 Před rokem +5

    31:01 why edit or cut that part?

  • @premaemi6104
    @premaemi6104 Před rokem

    God's men can do anything if they are good to Jesus,that God knows

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +2

    சென்னை, கடற்கரைச்சாலைக்கு வாங்க.
    எழுப்புங்க.

  • @godisgood6877
    @godisgood6877 Před rokem +2

    1st like

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH Před rokem

    I meet annan in New York

  • @AnuSelvin-oe1jf
    @AnuSelvin-oe1jf Před 10 měsíci

    Dubakkur

  • @user-zq2so7om9u
    @user-zq2so7om9u Před rokem +1

    OK, my question is,.. he might have been redirected the cyclone into sea.. why he sent to bangaladesh and died 500 people??

  • @solomondaniel7589
    @solomondaniel7589 Před rokem

    இறந்த அண்ணனை இவர் உயிரோடு எழுப்பி இருந்தால் இவர் கடவுள்தான். வாழ்த்துக்கள்.

    • @Aishwarya.M
      @Aishwarya.M Před rokem +3

      இவர் கடவுள் அல்ல மரித்தோரை உயிரோடு எழுப்பும் வல்லமை யை கர்த்தர் கொடுத்திருக்கிறார் .....

    • @kisvanth8655
      @kisvanth8655 Před 11 měsíci

      @@Aishwarya.M : நீங்கள் பார்த்தீர்களா ?

  • @nehamiah-wo6py
    @nehamiah-wo6py Před rokem +2

    ஆமா இப்ப இவரோட அண்ணன் இட்லி சாப்பிட்டிட்டு இருக்கிறார்.ஐயோ...ஐயோ...

  • @emmanueljohn3881
    @emmanueljohn3881 Před 11 měsíci

    Is it by his power he raised the dead person?

  • @divyadinakardhinakar842
    @divyadinakardhinakar842 Před rokem +1

    35.52 super .. உங்களுக்கும் தெரியும்தானே😂😂😂😂😂😂

  • @divyadinakardhinakar842

    Waiting for part7.when it come

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Před 11 měsíci

    So.. Only one person woke up from death is only his brother.... So.. He and his brother are acting and created the scene

  • @hudsontaylor92
    @hudsontaylor92 Před rokem +5

    Hallo,
    First you learn to respect the Holy God and His Word, the Holy Bible!
    Why you are keeping the Holy Bible on your leg?
    You may be a great man, a great man of faith, but very small person before the Most High God!
    What you like to teach the viewers by keeping the Holy Bible on your leg?
    Learn to Respect God and His Word!

    • @lathapaul5792
      @lathapaul5792 Před rokem

      Religious piousness doesn't help anyone instead go do what he has done

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem

      Respect God and His Word!

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před rokem

    Anal, Marthavin kanneerai kandu thaane Lazarus-ei ezhupinar.Appadi illaiya?

  • @hrk4475
    @hrk4475 Před rokem +16

    தவறான கிறிஸ்தவ போதனைகளை போதகர்களிடமிருந்து கேட்க தொடர்ந்து இந்த சானலை பாருங்க?

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před rokem +6

      எது சரியான கிறித்தவ போதனை? அந்த போதகர்கள் பட்டியல் ?

    • @hrk4475
      @hrk4475 Před rokem

      ​@@EdenTVBibleReview ஐயா உங்க கேள்வி மிக மிக சிந்திக்க வேண்டிய ஒன்று. பிரபலமான நல்ல போதகர்கள் தமிழகத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. CSI & Baptist சபைகளில் இறையியல் படித்து தேறிய சிலரை முயற்சிக்கலாம். இவர்களை பேட்டி எடுத்தால் உங்க டிவி ஓடுமா? சந்தேகம்!
      MOSES RAJ TAMIL youtube channel முயற்சிக்கவும்.

    • @divyadinakardhinakar842
      @divyadinakardhinakar842 Před rokem +1

      😅😅

    • @kamaleshwaran3527
      @kamaleshwaran3527 Před rokem +1

      😂😂😂😂😂😂😂😂 super

    • @nationalpark3322
      @nationalpark3322 Před rokem

      அந்தி கிறிஸ்துவின் போதனைகளை கேட்க இந்த Channel-ஐ பாருங்கள்.

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Před rokem

    ஒன்னும் வேணாம் ஒரே ஒரு மிக பெரிய அரசியல் வாதியை ராஜாஜி அரங்கில் வைத்து இருக்கும் போது எழுப்பினால் இந்தியாவே நம்பும்.ஆனால் அங்க எழுப்ப கூடாதுன்னு அடுத்து முதல்வர் ஆக போகும் நபர் நினைப்பார்

  • @MercyRathna-hc7oe
    @MercyRathna-hc7oe Před rokem

    Pasrter. My. Sos. Joshuapaul diring. and. Smuging. and. Drgsh. Rapari. Son. Thirty. Year. S. Owld. Men. Plesh. Per. For. Me

  • @southtechie
    @southtechie Před rokem +6

    காலின்மேல் பைபிளை வைத்திருக்கிறார்.

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem +1

      Dishonouring the Word of God!
      It is a shame!

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 Před rokem +1

      கால்மீது இல்லிங்க. மடியிலேவைத்து இருக்கிறார்.

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem

      கொஞ்சம் பொறுமையாக, நன்றாக கவனியுங்கள்.
      மற்றொரு விஷயம்;
      அந்த அதிமேதாவி பதில் தரட்டும்!

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem +4

      @@innsaiyammalmercyinnsaiyam5580
      இந்த வீடியோவில் 5.18-5.23 நிமிடங்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட நேரத்தில் அந்த அதிமேதாவி பைபிளை காலின் மேல் வைத்துக் கொண்டு பேசுகிறான், இதை பொறுமையுடன் கவனியுங்கள்.
      மரியாதையுடன் எழுதுங்கள் என்று சொல்ல வருவீர்கள், வேதத்தை மதிக்காத அவனுக்கு என்ன மரியாதை!
      என் கர்த்தரின் வேதத்தை மடக்கி வைத்த காலின் மேல் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வேதம் மரியாதைக் குறைவாக ஆகிவிட்டதா?
      பள்ளிக்கூட புத்தகத்தை கூட இவனைப் போல செய்ய மாட்டேன்!
      வேதத்தை ஒழுங்காக மதிக்கப் பழகட்டும் அந்த மேதாவி!

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Před 11 měsíci

    His closed friend who been pastor have died but why he can't woke up them from death.... What a acting

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Před 11 měsíci

    Very simple... He and his brother playing a good role and acting in his death scene.... Preplaned of his brother death woke up.... Nice drama.... Poikaran paradesi... Dei if can why you won't make your wife woke up from death.......

  • @hrk4475
    @hrk4475 Před rokem +6

    தினமும் இரவில் சூரியன மறைய செய்வது இவரது செபம்தான்!
    சரிதானே!

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Před 11 měsíci

    See how he twist the story and lying...... Poikaran.... He definitely end up in hell...... Hell are wait for him

  • @nagarajan4397
    @nagarajan4397 Před rokem +1

    அந்த அண்ணன் இன்னும் உயிருடன் இருக்கிறாரா ? ஆதிகாலம் முதல் நாள் வரை யில் இறந்தவர்களை எழுப்ப ஆள் இருக்கிறார்கள்.

    • @bitmasricco5699
      @bitmasricco5699 Před rokem

      "இறந்து 4 மணி நேரம் சென்ற என் அண்ணனை உயிருடன் எழுப்பினேன்" அடிடா செருப்பால இந்த நாய்க்கு, கோடியில் புரளூம் இந்த கேடிகள் மக்களை மட்டும் ஏமாற்றவில்லை கர்த்தரையும் ஏமாற்றும் நயவஞ்சகர்கள்

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      தங்கள் குடும்பத்தில்.........

  • @barathisellathurai6552

    😅😅😅😅😅😅😅

  • @reeder633
    @reeder633 Před rokem +1

    மயக்கத்தில் இருந்திருப்பார்.
    இப்படியே இறந்தவர்களை எழுப்பிக் கொண்டு இருந்தால் உலகம் என்னாவது?

    • @sis.lathadavid5011
      @sis.lathadavid5011 Před rokem

      உலகமும் geographically expand ஆகும். எல்லோருமே உயிரோடு எழுப்பினாலும் பூமி தாங்கும்

  • @samuelrajen8961
    @samuelrajen8961 Před rokem +3

    Aden TV, please eagicate to gods servent how to sit and talk to in front of viewers
    Thay should witness to others.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před rokem +4

      He is American citizen also. Western culture tv program is very normal bro.

    • @jeeviflower
      @jeeviflower Před rokem

      Avaru oru tamilnadu culture la piranthu valanthu chennai la ulliyam seinjavaru epadi uyirula satchi la soltravaru kaal mela kaal pottu pesurathu athum parisutha bible irukum pothu jesus uyirula vaarthaigal athu antha mariyaathai avarukku therila ....entha mathiri pastor testimony vangathinga jesus ku thaalmaiya ulliyam pantra pastors ganam panunga .....pls god bless your channel

    • @jeeviflower
      @jeeviflower Před rokem +1

      Evaru ukanthuruka style pathu entha video skip panitu poiruvanga brother ....yarum video paka matanga so pls entha mathuri pastors ganam seiya vaendaam .....

    • @divyadinakardhinakar842
      @divyadinakardhinakar842 Před rokem +1

      He is real man of god .don't comment on him ..usa culture is different.

    • @maslj.
      @maslj. Před rokem +1

      ​@@EdenTVBibleReview, yes 100% true

  • @srajammal958
    @srajammal958 Před rokem +6

    பொய் சொல்லலாம் ஆனா, ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem

      Yes, you are correct!

    • @beulahonnet
      @beulahonnet Před rokem

      அது பொய் என்று உங்களுக்கு தெரியுமா?????

    • @hudsontaylor92
      @hudsontaylor92 Před rokem

      @@beulahonnet
      அது உண்மைதான் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

    • @user-zq2so7om9u
      @user-zq2so7om9u Před 11 měsíci

      ​@@beulahonnet
      😅😅😅😅😅😅

  • @vickymillervickymiller-wk3pg
    @vickymillervickymiller-wk3pg Před 11 měsíci

    Only he woke up his brother from death... He can't woke up others people from death because he make a drama scene... Fully deception