திருமண வரங்களை இணைக்கும் சேவை -உங்கள் நலனுக்காக

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • Join your hands with guruji press the link below:
    / @sanjevirajaswamigal
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

Komentáře • 88

  • @elumalaikalayarasi8907
    @elumalaikalayarasi8907 Před 4 měsíci +4

    எந்நேரமும் பிள்ளைகளுக்காக சிந்திக்கும் பாசமிகு தந்தையே உங்கள் திருவடி சரணம்.மகிழ்ச்சி அப்பா.

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Před 4 měsíci +5

    என் குருவே சரணம் வழி தெரியாதவர்களுக்கு வழி காட்டியாக வந்து கொண்டிருக்கும் கலியுகத்தின் காக்கும் கடவுள் நீங்கள் உங்கள் பொற்பாதங்களுக்கு சரணம் சரணம் சரணம் குருவே துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthi7006
    @krishnamoorthi7006 Před 4 měsíci +7

    அப்பா திருவடியை வணங்கி கொள்கிறோம் ❤ இறைவன் எங்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக தந்திருக்கிறார் சடாச்சர யோக விநாயகப் பெருமானுக்கு அரோகரா அரோகராஆறுமுக சுவாமிக்கு அரோகரா அரோகரா அரோகரா பாம்பன் குமரகுருதாச சாமிகளுக்கு அரோகரா அரோகரா அரோகரா அனுக்கிரக வாராகி அம்பாள் தாயாருக்கு அரோகரா அனுஷ்கா பைரவருக்கு அரோகரா அரோகரா எங்க இதயத்தில் தெய்வமாக அம்மா அப்பா என்றென்றும் உங்கள் திருவடியே சரணம் சரணம் சரணம் அப்பா எங்களை விட்டு நீங்காமல் நிலைத்து இருக்க❤🌹🌹🌹🌹🌹🌹🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌹👣👣👣👣👣👣🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇

    • @vijiadhi
      @vijiadhi Před 4 měsíci

      Anuska bairavar ah 😢😢

  • @eprabhu6503
    @eprabhu6503 Před 4 měsíci +1

    குருவே சரணம்
    சஞ்சீவி ராஜா சாமிகள் பொற்பாதம்
    அடியார்க்கெல்லாம் ஒரு ஆண்டவனாக
    முருகன் அருளால் எங்களுக்குக் கிடைத்த
    கிடைத்த நல்ல வரம்
    பல ஆயிரம் குடும்பங்களுக்கு விளக்கேற்றும்
    சுவாமி வாழ்க பல்லாண்டு
    நன்றி வணக்கம் ஐயா
    🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @user-kt7in4du8g
    @user-kt7in4du8g Před 4 měsíci +1

    குருவே சரணம் .நான் அகண்ட பாராயண பக்தை.மகத்தான இந்த சேவை வருங்கால வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் அனைவரும் பயன் பெறும் மிக உன்னதமான சேவை ஐயா. குருவே சரணம்.குருவின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.எங்களை வழி நடத்துகிற குரு சஞ்சீவி ராஜா சாமிகளுக்கு அரோகரா.

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 4 měsíci +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா. பலரது வயிற்றில் பால் வார்க்கும் செய்தியை தந்தமைக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி மகிழ்கிறேன் ஐயா. தங்களின் சேவைகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @dhanaaganesan4353
    @dhanaaganesan4353 Před 4 měsíci +1

    குருவே சரணம் குரு திருவடி சரணம் சுவாமி ஜி.அருமையான உதவி சுவாமி ஜி.கடவுள் மாதிரி உதவுகிறார்கள் சுவாமி ஜி.உங்கள் அடியார்களின் சார்பாக மிக்க நன்றி சுவாமி ஜி.தேர்வு எழுத போகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்காக சிறப்பு வழிபாடு செய்து குழந்தைகளை ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி ஜி

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 4 měsíci +1

    ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Před 4 měsíci

    அப்பாவின் பொற்பாதங்களில் சரணாகதி..
    நன்றி அப்பா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏

  • @gunavathim8675
    @gunavathim8675 Před 4 měsíci +1

    சரணம் அப்பா 🙏 மிகவும் நன்றி அப்பா தங்கள் பொற்பாத சரணம் அப்பா 🙏

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 Před 4 měsíci

    . ஐயா உங்கள் பாதம் சரணம் சரணம் .மிகச்சிறந்த சேவை. மிக்க நன்றி ஐயா. வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.

  • @harilakshmikr3635
    @harilakshmikr3635 Před 4 měsíci

    குருவே சரணம்.அருமையானபதிவுகுருவே.நன்றிகள்கோடி

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Před 4 měsíci

    தாங்கள் செய்யும் சேவை உலகம் போற்றும் 🎉

  • @vasanthisekar78
    @vasanthisekar78 Před 4 měsíci

    குருவே சரணம் குருவே சரணம் கோடான கோடி நன்றிகள் ஐயா நீங்கள் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @kalaichelvana7108
    @kalaichelvana7108 Před 4 měsíci

    குருவே சரணம். நன்றிகள் பல.

  • @raghasreesb2592
    @raghasreesb2592 Před 4 měsíci

    குருவே சரணம் திருவடி சரணம்.🙏🙏🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 4 měsíci

    🦚 ஓம் சரவணபவ 🦚 🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Před 4 měsíci

    மிக மிக அருமையான பதிவு சுவாமிக்கு நன்றி

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v Před 4 měsíci

    அய்யா...👣🙏👌💚🙏💝💓💖🙏🪷🪔🪔🪷
    அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்.🤩

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 Před 4 měsíci

    குருவின் திருவடிகளை சரணாகதி 🎉

  • @gokilavani1559
    @gokilavani1559 Před 4 měsíci

    நன்றி பல கோடிகள் அப்பா பாதம் பணிந்தோம்

  • @mahatuvap-wz3hp
    @mahatuvap-wz3hp Před 4 měsíci

    அப்பா உங்கள் பாதமே சரணம் 🦚🙏🏻❤️❤️❤️❤️🙏🏻🦚

  • @santhoshkumarsanthoshkumar1824

    குருவே சரணம் சரணம்

  • @user-fj8ew7mq1p
    @user-fj8ew7mq1p Před 4 měsíci

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @mekalakrishnarajmekalakris6232

    மிக்க நன்றிகள் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @ponniamman1849
    @ponniamman1849 Před 4 měsíci

    குருவின் thiruvadigal saranam🎉🎉🎉🎉

  • @spandipandi7606
    @spandipandi7606 Před 4 měsíci

    குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @roopikanandakumar8537
    @roopikanandakumar8537 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajeswarikarunaagaran9822
    @rajeswarikarunaagaran9822 Před 4 měsíci

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @sivasudhan3134
    @sivasudhan3134 Před 4 měsíci

    கோடான கோடி நன்றிகள் அப்பா

  • @saravanaasaravanaa5770
    @saravanaasaravanaa5770 Před 4 měsíci

    Ayya vanakam nan saravana pesukeraen.7 putthangal vanki padithu varukearaen.rompae nandrii.ennodae ammavum nandri sollae kadamai pattu irukom.en endarael anthae alavu thelivum purithalum illamal ullom enpathai arinthu solkeroam. Thirumana sevai endrum peruku polll seithu kondu vala vali sethuvarungal. Nandri ayya

  • @ponniamman1849
    @ponniamman1849 Před 4 měsíci

    குருவே ஸரணம்...வணக்கம்.....

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 4 měsíci

    அருமை சுவாமிஜி!

  • @prasannar5104
    @prasannar5104 Před 4 měsíci

    குருவே சரணம்

  • @sathiyamoorthyr2527
    @sathiyamoorthyr2527 Před 4 měsíci

    குருவேசரணம்.

  • @vijayalakshmiravichandranv6770

    வணக்கம் அப்பா குருவே சரணம் 🌹🌹🌹

  • @maragathavalli7973
    @maragathavalli7973 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அப்பா ஜா தாகம்

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Před 4 měsíci

    🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇 ஓம் குருவே சரணம் 🙏🙏🙇🙇

  • @kalavathi2599
    @kalavathi2599 Před 4 měsíci

    மிக்க நன்றிகள் ஐயா

  • @lingarajan9968
    @lingarajan9968 Před 4 měsíci

    குரு சரணம்

  • @anushaja6102
    @anushaja6102 Před 4 měsíci

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @sswathi4145
    @sswathi4145 Před 4 měsíci

    Guruvey Thiruvadi Saranam

  • @kavinilavu6144
    @kavinilavu6144 Před 4 měsíci

    Great initiative. 🎉

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 Před 4 měsíci

    Vanakkamswameji

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Před 4 měsíci +1

    அப்பா வணக்கம் நாங்கள் பிரான்ஸ் இருக்கிறோம் எனது மகனுக்கு 36 வயது எனது மகனுக்கு ம் திருமணம் நடக்க வேண்டும் அப்பா பிராத்தனை செய்யுங்கள் அப்பாநன்றி

  • @sureshkumarram2680
    @sureshkumarram2680 Před 4 měsíci

    Nandri appa

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt18 Před 4 měsíci

    Nandri ayya

  • @user-cn5fx6ix9s
    @user-cn5fx6ix9s Před 2 měsíci

    🎉🎉❤

  • @janakiramani7947
    @janakiramani7947 Před 4 měsíci

    Guruvae saranam appa

  • @shivasriharini6460
    @shivasriharini6460 Před 4 měsíci

    Guruve saranam 🙏🙏🙏

  • @indiradayananda9798
    @indiradayananda9798 Před 4 měsíci

    Guruve saranam

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @janakiramani7947
    @janakiramani7947 Před 4 měsíci

    Mikka nandri appa

  • @akilaakila7971
    @akilaakila7971 Před 4 měsíci

    வணக்கம் சுவாமிஜீ

  • @revathivalluvan9965
    @revathivalluvan9965 Před 4 měsíci

    Appa vanakkam 🙏🙏🙏🙏🙏

  • @venkateshm7326
    @venkateshm7326 Před 4 měsíci

    Vanakam swamiji

  • @user-ti1fe3gk1p
    @user-ti1fe3gk1p Před 4 měsíci

    வணக்கம் ஐயா நன்றி

  • @SenthilKumar-qc6pe
    @SenthilKumar-qc6pe Před 4 měsíci

    வணக்கம் அப்பா

  • @user-nz2kn1nv3n
    @user-nz2kn1nv3n Před 4 měsíci

    Guruve saranam guruve Pottri

  • @jagadeshwarim654
    @jagadeshwarim654 Před 4 měsíci

    Ayya Vanakam🙏. Ungal varthai epoluthumhe oru mana thirupthi earpadugerathu.

  • @kavithathanapalasingham2215
    @kavithathanapalasingham2215 Před 4 měsíci

    வணக்கம் ஐயா
    எனது தம்பிக்கு மணப்பெண் அமையனும். நேரில் வர முடியாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டுகிறேன் ஐயா. நன்றி

  • @easwaryr4794
    @easwaryr4794 Před 4 měsíci

    👌👌👌

  • @sivar3221
    @sivar3221 Před 4 měsíci

  • @susibalan6508
    @susibalan6508 Před 4 měsíci

    🙏🙏🌹🌹

  • @ushachandran2238
    @ushachandran2238 Před 4 měsíci

    ❤❤❤❤

  • @abiramiram6284
    @abiramiram6284 Před 4 měsíci

    🙏🙏🙏💐💐💐

  • @ramasamy1616
    @ramasamy1616 Před 4 měsíci

    🙏🙏🙏👍

  • @mohanamohanraj3843
    @mohanamohanraj3843 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @janakiramani7947
    @janakiramani7947 Před 4 měsíci

    Mikka magizhchi appa

  • @shaikitchen4839
    @shaikitchen4839 Před 4 měsíci

    🙏🙏🙏🙏swami naaga palanila erukkom

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaRani-wg6ei
    @SivaRani-wg6ei Před 4 měsíci

    Appa vanakam malaysia vil irukkan eppadi call seivethu

  • @BabyBaby-bc9ze
    @BabyBaby-bc9ze Před 4 měsíci

    மாண்புமிகு குருஜி பாதங்களுக்கு பணிந்து வணங்கும் பத்தை ஐயா என் சகோதரியின் மகன் கேரளா அவருக்கு வயது 33 ஆகிறது அவருக்கு அங்கு வந்தால் வரன் அமையுமா சுமவாமி

  • @indrathomas6504
    @indrathomas6504 Před 4 měsíci

    சாமிக்கு பெரிய மனசு

  • @rajiraj6905
    @rajiraj6905 Před 4 měsíci

    Inter caste marriGe yum certhu chollavum

  • @alamelumangai3154
    @alamelumangai3154 Před 4 měsíci

    வணக்கம் அய்யா. நன்றி பல

  • @GeethumaV
    @GeethumaV Před 4 měsíci

    அப்பாவிற்குநமஸ்காரம்எனக்குகால்சரியில்லை.திருவாலங்காடுடூஉங்களைஎப்பிடிவந்துபார்ப்பது?பஸ்போக்குவரத்துஇல்லைஇங்குரயில்மட்டுமே7ஆசம்பளம்தமிழ்டைப்பிஸ்டாக.ஒருகண்பார்வையில்வேலைபார்க்கிறேன்

  • @k.sathiyamoorthi7583
    @k.sathiyamoorthi7583 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Jayalakshmi-bu8ce
    @Jayalakshmi-bu8ce Před 4 měsíci

    குருவே சரணம்

  • @Manikumar-zp1uf
    @Manikumar-zp1uf Před 4 měsíci

    குருவே சரணம் திருவடி சரணம்

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 Před 4 měsíci

    வணக்கம் அப்பா

  • @easwaryr4794
    @easwaryr4794 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @ramasamy1616
    @ramasamy1616 Před 4 měsíci

    🙏🙏🙏👍

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ti1fe3gk1p
    @user-ti1fe3gk1p Před 4 měsíci

    வணக்கம் அப்பா

  • @sgowthamisgowthami551
    @sgowthamisgowthami551 Před 4 měsíci

    குருவே சரணம்