Video není dostupné.
Omlouváme se.
வக்கிர கிரகம் | Retrograde Planets | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil astrology
Vložit
- čas přidán 19. 01. 2021
- Astro Sri Ram Ji - CZcams Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
Astro Sri Ram Ji - CZcams Channel link
czcams.com/users/AstroSriramJi
அண்ணா consultation fee எவ்ளோ?
@senthilvelavanvn 😊😊😊😊⁰p
Astronomy and astrology..இரண்டும் ஒன்றே என்று இவ்வளவு தெளிவான விளக்கத்தை நான் இது வரை இதுபோல் கேட்டதே இல்லை. மிக மிக அருமை. நன்றி 🙏🙏
அற்புதமான எளிமையான விளக்கம்,விளக்கம் அளிக்க முதலில் அப்பழுக்கற்ற கருனை இருந்தால் தான் சிந்தனை வார்த்தை வடிவம் பெரும். அருமை
ரொம்ப தெளிவான விளக்கம்.. நன்றி
ஜி மிக அருமை, மற்றும் பரிவர்த்தனை பற்றி கொஞ்சும் சொல்லுங்க ஜி
Aiyya!....Really brilliant........
Excellent explaintion.....
What a man u r?
sir awesome explanation u clarify my doubts
ஐயா நீங்கள் ஆசிரியர் என்று நினைக்கிறேன் அவ்வளவு தெளிவாக பாடம் எடுக்கிறீர்கள் நன்றி
அருமையான விளக்கம் .
Nalla Sonninga sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Very nice explanation ❤Thanks Guruji
Thank you sir for the nice explanation 🙏 🙏
Thanks a lott for the usefull information sir.....
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Excellent sir. thank you
மிக்க நன்றி ஐயா
Excellent explanation
Thank you very much sir 🙏🙏🙏
🙏👍👌 superb excellent sir well explained 🙏
Sir super explanation 🚩🚩
Excellent explanation sir🙏🙏🙏
உங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை, சிறப்பாக உள்ளது. குருவுடன் சனி பகவான் இணைவு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா.
நடன நடராஜன்.
Already uploaded bro
Thank you
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
Super thank you. Ayya
Thelivana vilakkam sir 🙏
Thanks gurujii
Great explain sir 1
Awesome Bro 💗💗💗
Clearly Explained Dir
Thanks sir ,for removing my fears.....this was very helpful.
Please Upload Video for Vakra Graha Conjuction with Rahu Kethu Sir
Vagram,pattri,nan,thediya,video,kidaitthu,vittathu, very, very,thankssir🙏🙏✨✨🌹🌹🤝
வேறென்ன சொல்ல Love you sir
Ayya midhuna lagnam sani bagawan vakram kadagathil makara house aspect ayul balam unda. Guru meenathil vakram. Please tell thanks Sundarrajan
sir vanakkam! budan and sukran suriyanukku 5 to 8 th place pogadhu. appo how it becomes vakkram? will be grateful if u reply. ty.
Sir class super
Nantri
Sir, thankyou🙏🙏
அருமை ஐயா...🙏
🙏🙏
தெளிவான விளக்கம் அய்யா. வக்ர கிரகங்கள் பலனகள் கானொளி வெளியிடவும். நன்றி.
G if guru vakrem in simmam(magem) sukkiren n buthen in koombem(ragu) how sir? Is it ok my lagnem is tanusu n my rasi is tulam tq G
🙏 thanks for your valuable support 🙏
🙏 வணக்கம் குரு ஜீ
Guru Ji clear explanation. Thank you Ji.
Sir, rishaba laknathuku 6th place la sani vackram + sani kedhu enaivu idhu yenna palan kodukum ... & 6 place adhibadhi sukran 11th place la utchama eruku... Idhu namai seiyuma..... Please reply me
sir bhudan vakram at kanni ? how results ?
Miruga rasigal pathi video podunga
Sir please explain saturn retrograde conjucted with ketu in 8th house for leo langa.. What will be the prediction for sani maha desa
Sir Kanni rasi ku kumbam 4th house LA guru vakram na Naladhan ketadha sir guru dasa nadandha Kanni ku bathagathipathi nala
Sir guru vakram pushkara navamsam ma iruntha seriyagividuma? Please reply me sir 🙏
Vanakam ayya 🙏 vakra nivarthi (kiragangalin)palangal patri oru pathivu tharungal ayya 🙏🙏...
Sukarn vakarma anlla ena pallan video paduka please guru va saranam 🙏🙏🙏🙏🙏 sukarn vakarma anlla ena pallan video paduka
Sir Sani vakram in Kadagam place11 from kamniya lagnam
சுக்கிரன் நீசம் 7ஆம் இடத்தில் பற்றி ஓரு வீடியோ பதிவிடுங்கள் குருவோ🙏🙏🙏🙏🙏🙏
Guruji vakkara kiragagalin parvai pattri pathivu podunga
7 il Sani vakkaram pattri video poduga sir pls
🙏👌👌👌
👏👏👏👌👌👌
சார் வணக்கம் லக்னாதிபதியோ ராசியாதிபதியோ திதி ௲ன்ய ராசி யில் வக்ர நிலையில் இருக்கும் போது அந்த இடத்தை வக்ரம் பொட்ற கிரகம்(குரு) பார்க்கும் பொழுது பலண் எப்படி இருக்கும்
Sir . Could you explain is Vakaram in 6.812 house ?
Sir what if vakriguru is aatchi in Meena rasi and conjunct with rahu
Sir Ganesh here . Thanks for the perfect explanation
Guru vagram ahgi ahchi ah thanusula irruntha lagna thu ku 12 la maraija Enna palan sir ennoda doubt ah clarify pannuga sir...
"Vagra guru ahchu aahgi 12 la maraithal enna pannuvaru sir"...
Guru vakram in thulam place 2 from kanni laknam
Sukiran puthan vakgiram epadi arivathu?
VAKRAM PATHI MEGAVUM PURIRAMARI SONINGA SIR NANRI
🙏
செவ்வாய் சுக்ரன் சேர்க்கை இன்னும் பதிவு போடல ஐயா நீங்கள்
Asthamanam is temporary or permanent?
Vakram aanal guru vin paarvai mattu paduma?
Sir some people saying all the vagra planets operate based on the leg in the 💫
Nalla vilakam sir.but puthusaa Oru kulapatha erpatutheetenga sir.poomiyum sooriyanum onnunu solli.epteenga sir .sooriyan positive.boomi earth.epti rantum onnagum.sir chapter athigamaaga athigamaaga thalaiyellom perusaa aaguthu.sir.jothtam yapaa evlo kastam.thank you sir
Raagu vakiram how
ஐயா மறைவு ஸ்தானத்தில் வக்கிரம் உண்டா
If vakram ucham in 8 th house. How will be dasa.
Simma lagnam 10 il sevvai vakram adainthu varthakomam adaikirathu ithatku eha palan
மூன்றாம் இடத்தில் இருக்கும் கிரகம் வக்கிரமாகவும் மூன்றாம் இடத்தின் அதிபதி லக்னத்திற்கு 11ல் இருந்தால் இளைய சகோதரம் இருக்குமா ஐயா
Dhanusu laknam guru thanithu meenam rasi yil vakram petral nalla dha?
Yed
Exactly said sir 🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👌💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏
Bro.... Naan Dhanusu lagnam Guru meenathla vakkram.. Idhu nanmaiya theemaiya., sollunga..
Good
மிக்க நன்றி... அய்யா.. 🙏
மறைவு ஸ்தானத்தில் ஒரு கிரகம் நின்று திசை நடக்கும் போது அதே கிரகம் எதிரி நட்சத்திரத்தில் இருந்தால் என்ன விதமான பலன் இருக்கும்
SIR NEENGA SONATHU NIJAM THAN SIR KANNI LAKNAM GURU SANI VAKRAM 6TH HOUSE SURIYAN 15.2.1981 TIME 10.00 PM PLACE CHENNAI
உச்சம் பெற்ற கிரகத்தின் பார்வை வக்கிரம் பெற்ற கிரகத்தின் மீது படும் போது பலன் என்ன ஐயா
மிதுன லக்கினம் 4லில் பகை வீட்டில்குரு வக்ரம் .என்ன பலன் அய்யா??????????????????????????
வக்ர நிவர்த்தி எப்படி கண்டுபிடிப்பது ஐயா? காணொளி மூலம் விளக்கம் கொடுங்கள்
Vakram is not moving planetary movement backwards, as commonly interpreted it is actually the radiation and waves going backwards touching previous rashi mandalam to teach lessons left in previous janma by creating those specific environment!
Jai bhairav
வக்ர சனியை குரு பார்த்தால் ( சம சப்தமாக) வக்கிர நிவர்த்தி ஆகுமா.
கோச்சாரதில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றால் என்ன நடக்கும் அண்ணா
Relativity
Magara lagnam 11th house la sevvai vakram, sevvai thisai epdi irukkum sir
Good
@@SriMahalakshmiJothidam nandri sir
வணக்கம் குருஜி....கும்பலக்னம்...சனி ரிஷபத்தில் வக்ரம்....மிதுனத்தில்(ராகு) குரு வக்ரம்.... லக்னாதிபதி வக்ரம் அடையலாமா...நல்ல பலன் தருமா? (சனி வர்கோத்தம்)
Ungal jathagam mari tan en jathagamum.
Vakaram planet .. stars placed planet neelai??
ஐயா, ரிஷப லக்கினம் சனி மேஷத்தில் உள்ளது. வீடு குடுத்த செவ்வாய் 7இல் ஆட்சி. நீச்ச பங்கம். சனி வக்ரம் ஆக உள்ளது. இந்த நிலையில் சனி நல்ல பலன்களை கொடுக்குமா அல்லது கெடுதல் விளைவிக்குமா???
Not bad
Achi pedra guru vakkram pedral sameh palan na guruji
No
Mikka nandri guruji
துலா லக்னத்திற்கு சனி இரண்டாம் வீட்டில் வக்ரம் ஆனால் செவ்வாய் கிரகத்தால் 4ஆம் பார்வையால் பார்க்க பட்டால், சனி இப்போது நல்லவரா கெட்டவரா, sir please sollunga
Bad
புதன் வக்ரம் ஆனால் புதன்+சூரியன் என்ன பலன்
குரு செவ் சனி ஆகிய கிரகங்கள் ஜோதிட கட்டத்தில் 144* சூரியன் இருந்தால் கிரகங்கள் வக்ரம் பெரும் 228* சூரியன் வரும்பொழுது குரு செப் சனி வக்ர நிவர்த்தி
Pluto, Uranus and Neptune pathi video podunga sir
Kruu vagrm adinthal parvi blan thruma
Sure
தாங்கள் எடுத்து கூறும் விஷயங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது விரும்பி படிக்க தூண்டுகிறது நன்றி ஸார்