Manjal Poosum Vaanam Full Video Song 4K | Friends Movie Songs | Suriya | Vijayalakshmi | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2018
  • Manjal Poosum Vaanam Full Video Song 4K from Friends ft. Suriya and Vijayalakshmi. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Thalapathy Vijay, Ramesh Khanna, Vadivelu, Devayani, Abhinayasree and Sriman among others.
    Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
    Song: Manjal Poosum Vaanam
    Singers: Sujatha Mohan, Devan Ekambaram
    Lyrics: Pazhani Bharathi
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.co
  • Zábava

Komentáře • 746

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 Před rokem +675

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @rajaroman9266
    @rajaroman9266 Před 6 měsíci +72

    2024-ல் யாரெல்லாம் கேட்க உள்ளீர்கள்? ??

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Před rokem +71

    விஜய லட்சுமி அழகு இவங்களுகாக இந்த பாடல் பார்ப்பேன்

  • @aarthidra
    @aarthidra Před 9 měsíci +123

    Vijayalakshmi - என்ன ஒரு அமைதியான அழகு, எவ்வளவு graceful dance, என்ன ஒரு நாகரிகமான dressing sense..!

    • @hezruggedguy
      @hezruggedguy Před 9 měsíci +14

      அண்ணனுக்கு முன் அவர் அப்படி தான்...

    • @SivaKumar-ur8ft
      @SivaKumar-ur8ft Před 2 měsíci

      சூப்பர்

    • @RajanRajan-wc8pl
      @RajanRajan-wc8pl Před měsícem

      I like song 💞💞💞

  • @ramachandran-ge3qb
    @ramachandran-ge3qb Před rokem +29

    உன்னுடைய நடிப்பு திறன் அவ்வளவு அழகு,,,,ஏன் நீ திசைமாறி சென்றாய், ,,,

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 Před 3 lety +170

    இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும்.மிக மிக பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் நாம் இசைதேவன் நம் இளையராசா அவர்களின் கால கட்டத்தில் வாழ்வது.Vijay...deyani pair.and surya...vijayalakshmi.very decensy and fantastic. Semma vera lavel.

    • @SureshKumar-lx3cm
      @SureshKumar-lx3cm Před 2 lety +2

      உண்மை

    • @muthukumaran5636
      @muthukumaran5636 Před 2 lety +4

      இளையராஜா இசையை நாம் ரசிப்பதால் தான் இளையராஜா கோடிக்கணக்கான பணத்துடன் வாழ்ந்து வருகிறார். இல்லை என்றால், ஏதாவது ரோட்டோர இசைக்குழுவில் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்க வேண்டும். இளையராஜாவிற்கு தேவைக்கு அதிகமாக ஜால்ரா அடிக்க வேண்டாம். அவரது வேலைக்கு, மிக அதிகமாக கூலியை ஏற்கனவே தமிழர்கள் கொடுத்து விட்டார்கள்.

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 Před 2 lety +7

      @@muthukumaran5636 இளையராஜா இசை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.அதனால் தான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்.இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்று ஒதுக்குப்பவர் உண்டு.அவரை ஒதுக்க லாம் அவரின் இசையை ஒதுக்க முடியாது.சரஸ்வதி தேவியே அவரிடம் மண்டியிடும் போது நாமெல்லாம் ஒரு தூசு மாதிரி தான்.திறமை இருக்கும் இடத்தில் திமிரும் பணமும் இருப்பது தவறில்லை.இளையராஜா இசை இல்லை என்றால் இந்தி பாடல்களை தான் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதாக இருந்திருக்கும் அன்றைய காலகட்டத்தில்.கபி கபி ......என்று பாடிக் கொண்டிருந்திருப்போம்.மொழி தெரியாமல் அர்த்தம் தெரியாமல்......வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்.ஏன் தமிழன் வாழக் கூடாதா முத்துக் குமரன்.ஐயா.

    • @periyasamy2615
      @periyasamy2615 Před 2 lety +3

      😚😚😊😋😏😁😁😁😁😁😁😁😉😆😆😆❤😊😊😂😂😋

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Před 2 lety +1

      @@muthukumaran5636 very wonderful comments

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Před rokem +27

    தெளிவான இசை. மனதை இதமாக்கும் வலிமை. Bgm மற்றும் சரணம் பின் வரும் அற்புத வயலின் கோர்வை....இலக்கியம் இசை வடிவில்

  • @arula9794
    @arula9794 Před 3 lety +166

    From the beginning tune till the end, very pleasant song. Magic of Ilayaraja.

    • @thahilairfan5856
      @thahilairfan5856 Před 10 měsíci +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙💙💙💙🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌵🌳🍀🍂💛🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛❤️🧡🧡🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌞⭐⭐⭐⭐🌟⭐🌟⭐🌟✨✨✨✨✨✨✨✨✨👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈😈😈😈😈😈😈😈😈👻👻👻👻👻👻👻👻🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚💫💫💫💫💫💯💯💫💫💫🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI Před 3 lety +51

    Viji..... 😍Such an underrated beauty she is!!!

  • @jeweljustin1486
    @jeweljustin1486 Před 3 lety +89

    Sujatha voice♥️👌👌

  • @Aadya1907
    @Aadya1907 Před 3 lety +165

    Sweet times never come..what a beautiful period of times pleasant 🌱☘🍀

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 9 měsíci +10

    "மஞ்சள் பூசும் வானை தொட்டு பார்த்தேன்.. கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக்கேட்டேன்..".. என்று இளமை பொங்க கன்னி கனவு பாடும் விஜயலட்சுமி.. கன்னியின் கனவு காதலன் சூரியா வாலிபம் பாடி வர .. இசை மழை பெய்யும் இளையராஜாவின் இசையில் வண்ணம் தந்த காட்சிகள்... இசை சந்தங்களுக்கு வார்த்தைகள் தந்த பழனி பாரதியின் சொல்லாடல்....

  • @deenaseyesonentertainment110

    Maestro Ilayaraja. This is a song he gave during his 24th year of cinema. Probably after scoring for over 700 movies..LEGEND for a reason 😍..

  • @melon7077
    @melon7077 Před rokem +13

    Life is crazy, what a beautiful and talented woman, sad to see her now.

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 Před 11 měsíci +17

    😍அழகின் அழகு விஜயலக்ஷ்மி❤️

  • @sundarmudhra
    @sundarmudhra Před rokem +33

    Superb music by Ilayaraja sir...good singing by Devan & sujatha 👍

  • @riskanmohammed2847
    @riskanmohammed2847 Před 3 lety +96

    பாடலும் பாடல் காட்சியும் அழகாக உள்ளது அன்றய காதல் உணர்வுகளை காட்சியாக சித்தரிக்கின்றது குறிப்பாக இந்த காட்சி அழகாக உள்ளது 3:30_3:33

  • @mohanapriya7372
    @mohanapriya7372 Před 3 lety +38

    Kolam poda vaasal ullathu enthan veedo vaasal atrathu , Hooo undhan ullam Kovil pondrathu athanaalthaane nan theebam thanthathu (My Fav Lines)❣️❣️👌👌🥰🥰

    • @ragava3500
      @ragava3500 Před 3 lety +4

      Sema line ithu nan adikkadi status vachirikken

  • @ishwarya9533
    @ishwarya9533 Před 2 lety +17

    எனக்கு விவரம் தெரிந்து நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று... அப்பவே எங்க பாத்தாலும் இந்த பாட்டை தான் வரியே தெரியாம பாடிட்டே இருப்பேன்..🤪.

  • @manjunarayanswamy5960
    @manjunarayanswamy5960 Před 8 měsíci +10

    She had all the grace of becoming a top notch heroine.Indeed , she fetched Karnataka state award for best actress for her debut movie …. One bad decision turned her life totally irrevocable …. Sad

  • @HarishKumar-id7oo
    @HarishKumar-id7oo Před 4 lety +42

    Great composition by Isai Gnani, pretty pair. Today's composers cannot give one love song like this,

  • @ranjithtp6204
    @ranjithtp6204 Před 4 lety +349

    Listening in 2020 after 20 years .

  • @itzmepratheep7381
    @itzmepratheep7381 Před 5 lety +36

    Surya 😍

  • @deepikhaprabahar6395
    @deepikhaprabahar6395 Před 2 lety +9

    Surya killing me with his eyes and mustache.... So manly... 🥰🥰😍

  • @ac14698
    @ac14698 Před 3 lety +42

    Naalaikku indha songkku views neraya vandalum varum

  • @naamtamilarthambi
    @naamtamilarthambi Před 22 hodinami

    இவ்ளோ பெரிய அழகிய 8 முறை போட்டவர் எங்க அண்ணன் 🔥🔥🔥

  • @srinavin
    @srinavin Před 3 lety +79

    1:36 Kaipulla House .. Winner Movie 😂😂😂😂

  • @christianvoice1960
    @christianvoice1960 Před 3 lety +23

    Im big fan of surya kerela❤️

  • @thiruvetti
    @thiruvetti Před rokem +30

    What a natural beauty - Vijayalakshmi. Sad not many chances.
    2000 to 2003/4 was such an awesome period. So many good songs and Vivek/Vadivelu comedy at peak.
    That time will never come back.

  • @anooprenganr7576
    @anooprenganr7576 Před 4 lety +220

    Such a wonderful song.....Even being a Malayalee I m addicted to this song very much......Its the remake of Malayalam Movie "Friends" released in 1999......But I was lucky that I got a chance to watch the tamil movie in theatre @ Thiruvananthapuram......my home town.....I bought the audio cassette of tamil version just because of my hard core love for this song.....Hearing this song for 20 years in different media.....Cassettes.....CD's.....iPod'sand now youtube....I love to hear this song always......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivak9351
    @sivak9351 Před 4 lety +106

    எவ்ளோ அழகு 😍 சீமாண்டி தாயொலி கெடுத்துட்டான் வாழ்க்கையவே..

  • @sabubabu5929
    @sabubabu5929 Před 2 lety +15

    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu
    Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu
    Kaadhal varuga varuga ival naanam oliga oliga
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu
    Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae
    Naan dheepam thandhadhu
    Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum
    Female : Baaram konda megangal neeraal mannai theendum
    Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Thendral vandhu jannal thirandhadhu
    Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu
    Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu
    Jannal kadhavai moodi sendradhu
    Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai
    Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai
    Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten

  • @sylvester8004
    @sylvester8004 Před 3 lety +15

    Such a beautiful song ❤️ Suriya sooo handsome 🔥❤️

  • @abisanthosh2464
    @abisanthosh2464 Před 2 lety +11

    My favorite😍😍😍😍 song surya anna and vijaylakshmi

  • @anandans8574
    @anandans8574 Před 3 lety +30

    Ever green song. Thanks to Raja Sir after a gap. Heart scratching song. Thanks to Sujatha madam and devan Sir

  • @arula9794
    @arula9794 Před 3 lety +57

    Watched this song exactly 20yrs ago, still listening. Beautiful song, lovely feeling listening to it. Ilayaraja magic.

  • @RajaKumar-sj3et
    @RajaKumar-sj3et Před rokem +12

    The way she dances really making me romantic, seldom can see such dance movements nowadays.

  • @habeebiyt7500
    @habeebiyt7500 Před 3 lety +55

    *2021 il parpavanga like podunga Makale* ❤️😍 *One of my **Fav.Song*

  • @orangemittai9251
    @orangemittai9251 Před 2 lety +77

    Vijaylakshmi a pure Tamil beauty whose parents are from Nagercoil and Srilanka. Sad that she didn't get the love she deserved from the Tamil audience.

  • @megalamegaa781
    @megalamegaa781 Před 2 lety +7

    Kangal kaanum thoorathil vaazhum vaazhkai podhum.. Arumaiyana varigal..💜

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op Před rokem +6

    உந்தன் உள்ளம் கோவில் போன்றது. அதனாலதானே நான் தீபம் தந்தது. 💞💞💞

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 9 měsíci +5

    Vijaya lakshmi paavam ❤🙂

  • @ragava3500
    @ragava3500 Před 3 lety +16

    Sujatha semma voice

  • @Sriramlivz
    @Sriramlivz Před 3 lety +102

    I wanna get back to this time😭

  • @harikirija2125
    @harikirija2125 Před 9 měsíci +7

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤

  • @elavarasi5746
    @elavarasi5746 Před 3 lety +32

    My favourite sweet sujatha voice. Surya vijayalakshmi super pair.

  • @rohanthchakravarthy6513
    @rohanthchakravarthy6513 Před 2 lety +10

    If I wanna ask something to God... I just want to go back to those golden period😩😢

  • @27thangamprakash
    @27thangamprakash Před 10 měsíci +7

    Lyrics by Pazhani Bharathi.. One of the outstanding Thamizh poet, who didn't get his due recognition..

  • @rrsivakumaran5538
    @rrsivakumaran5538 Před 2 lety +11

    What a lovely composition. Song has become an addiction for me.

  • @Rafiqssss
    @Rafiqssss Před rokem +9

    #1:34
    வருத்தபடாத வாலிபர் சங்கம்...கைப்புள்ள
    அலுவலகம்(வின்னர்)

  • @shriramr8695
    @shriramr8695 Před 2 lety +14

    Blockbuster Album from Illayaraja.Pls hear all the songs guys

  • @GubendranM
    @GubendranM Před 4 lety +550

    இவ்வளவு அழகா இருக்க இப்புடி போய் வழுக்கி விழுந்துருக்கயேமா 😭.

    • @malarvizhi.s1898
      @malarvizhi.s1898 Před 4 lety +20

      Enne aachu na 😂😂

    • @GubendranM
      @GubendranM Před 4 lety +1

      @@malarvizhi.s1898 czcams.com/video/Z_JCfBpSxxs/video.html

    • @achu3352
      @achu3352 Před 3 lety +3

      Ha ha

    • @shancharan7834
      @shancharan7834 Před 3 lety +14

      ival mattum summavaa......sernthu koothadikkirathu, appuram pathini vesham podirathu........koothadi vesainga

    • @1982ashokk
      @1982ashokk Před 3 lety +13

      விதி.. fate..

  • @nithyavanaja2255
    @nithyavanaja2255 Před 2 lety +5

    🤗🤗,sujatha Amma voice super

  • @antonysubin1581
    @antonysubin1581 Před 3 lety +9

    Charanam portions bgm has something to talk with you . . Grab the headset and jus close your eyes

  • @ayantech4274
    @ayantech4274 Před 4 lety +189

    1:35 நம்ம கைப்புள்ள வீடு...

  • @muthukumar-os9lh
    @muthukumar-os9lh Před 3 lety +15

    பெரிய அண்ணி விஜயலட்சுமி வாழ்க

  • @muthusamymala907
    @muthusamymala907 Před 2 lety +27

    தென்றல் வந்து ஜன்னல் திறந்தது❤️. ஜன்னல் வழியே காதல் நுலந்தது❤️காதல் நுழையும் காற்றேல் நென்றது ❤️ஜன்னல் கதவை மூடி சென்றது.... ❤️❤️❤️

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn Před 4 lety +36

    கோவை மாவட்டம் சோமனூர்ரில் உள்ள சவீதா தியேட்டரில் பார்த்த படம்

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz Před 3 lety +13

    Sujatha menan, voice superb.

  • @bagiyalaxmysivakumar2728

    ❤hi.for.ilayaraja.music.composed.and.sujatha-mohan/devan ekambaram.voice.very.(nice).tamil.flim/song-date:26/06/2024.

  • @hilalunnisha9643
    @hilalunnisha9643 Před 2 lety +4

    Super jodi 😍

  • @vinothiniarrivu6788
    @vinothiniarrivu6788 Před 2 lety +2

    Yarellam 90's days golden days nu ninakireengalo avanga oru like podunga 👍👍

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před dnem +2

    ❤hi.for.ilayaraja.music.composed.and.sujatha mohan/devan ekambaram.voice.very.(nice).tamil.flim/song.date:26/06/2024.

  • @s.prabhakaran2111
    @s.prabhakaran2111 Před rokem +3

    இதமான இசை அழகான வரிகள்

  • @mdayub9731
    @mdayub9731 Před 2 lety +2

    My most favourite one of the best song indha Song a yeppo kettalum Yetho first time kekkura feeling da irukku indha song la yedo oru positive vibration irukku adu na feel panniruka and superb lyrics nice....👌👌 romantic song....😍😍❤❤❤❤❤💖💖💖👍👍👍

  • @krishnanrajagopalan-kb8jn
    @krishnanrajagopalan-kb8jn Před 9 měsíci +3

    Ilayaraja always Raja.. no one can stand near him. Legend

  • @dheenas331
    @dheenas331 Před 3 lety +67

    She is beautiful at young age

  • @ManiKandan-tl5xy
    @ManiKandan-tl5xy Před 4 lety +134

    பாடகி : சுஜாதா மோகன்
    பாடகா் : தேவன்
    இசையமைப்பாளா் :இளையராஜா
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    பெண் : மனதிலே மனதிலே
    புது அலைகள் அடித்தது
    விழியிலே விழியிலே
    பொன்மீன்கள் துடித்தது
    காதல் வருக வருக இவள்
    நாணம் ஒழிக ஒழிக
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    ஆண் : கோலம் போட
    வாசல் உள்ளது எந்தன்
    வீடோ வாசல் அற்றது
    பெண் : ஹோ உந்தன்
    உள்ளம் கோயில்
    போன்றது அதனால்
    தானே நான் தீபம் தந்தது
    ஆண் : கண்கள் காணும்
    தூரத்தில் வாழும் வாழ்க்கை
    போதும்
    பெண் : பாரம் கொண்ட
    மேகங்கள் நீரால் மண்ணை
    தீண்டும்
    ஆண் : உந்தன் காதல்
    ஒரு வழி திரும்பி
    செல்லு கண்மணி
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்
    பெண் : தென்றல் வந்து
    ஜன்னல் திறந்தது
    ஜன்னலின் வழியே
    காதல் நுழைந்தது
    ஆண் : ஹோ காதல்
    நுழைய காற்று நின்றது
    ஜன்னல் கதவை மூடி
    சென்றது
    பெண் : மூடும் கண்கள்
    எப்போதும் காற்றை
    காண்பதில்லை
    ஆண் : கனவில்
    தோன்றும் வண்ணங்கள்
    உண்மை ஆவதில்லை
    பெண் : திரும்ப வேண்டும்
    என்வழி சொல்லும்
    சொல்லே நல்வழி
    பெண் : மஞ்சள் பூசும்
    வானம் தொட்டு பார்த்தேன்
    கொஞ்சி பேசும் தத்தை
    பேச்சை கேட்டேன் சேலை
    கட்டி போகும் மேகம் பார்த்தேன்
    சோலை பூவை மாலை ஒன்றை
    கேட்டேன்

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi Před 4 lety +23

    Malayaliundo Supper Songgg....💛💖💖💛 Njan Malayaliyanu....💜💙💜💙💜

  • @meenupaki_vlog
    @meenupaki_vlog Před 3 lety +47

    Listening 🎧 in 2021 mind blowing song 😘😘

  • @braja6399
    @braja6399 Před 3 lety +13

    திருச்சி மாவட்டம் சோனா திரையரங்கில் பார்த்த ஞாபகம் 2001பொங்கல் மலையாள இயக்குனர் சித்திக்கின் முதல் தமிழ் திரைப்படம் என்று நினைக்கிறேன்

    • @2siva.k696
      @2siva.k696 Před 2 lety

      Ila bro kadhaluku mariyathai fst movie

  • @remyaharidas9267
    @remyaharidas9267 Před 2 lety +10

    Very cute expression and movements.. Loved it 🥰🥰🥰🥰🥰

  • @vanithavarshaa7957
    @vanithavarshaa7957 Před 4 lety +36

    during or after corona virus

  • @user-ow8vx3pk2c
    @user-ow8vx3pk2c Před 9 dny

    செம்ம feeling ஆக இருக்கு

  • @thiruvetti
    @thiruvetti Před rokem +27

    Ilayaraja + Vidyasagar melodies in 2000s = ❤❤❤

  • @SuganyaDevaraj-dr9it
    @SuganyaDevaraj-dr9it Před 3 měsíci +1

    90s kids favourite song ❤❤❤💞🌹🥰😍

  • @sylvester8004
    @sylvester8004 Před 3 lety +6

    Her mother is a Sri Lankan Tamil and her father is from Nagercoil.

  • @arivus7850
    @arivus7850 Před 3 lety +9

    Raja sir ❤️❤️

  • @vasukisaroja6113
    @vasukisaroja6113 Před rokem +5

    Unthan ullam kovil pondrathu... Kankal ka num thoorathil.. Vazhum vazhkai pothum.. Wonderful lyrics...

  • @hezruggedguy
    @hezruggedguy Před 9 měsíci +3

    Justice for Vijayalakshmi anni😅

  • @rkavitha5826
    @rkavitha5826 Před 3 lety +11

    பாடலாசிரியர் பெயரையும்..சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @gokulkannan5200
    @gokulkannan5200 Před 4 lety +8

    Suriya 😍

  • @ayyappanm6542
    @ayyappanm6542 Před 3 lety +6

    SURIYA ANNA ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @PPrincykaB-Rollno-wi1sp

    MOST FAVOURITE SONG SURYA IS VERY SMART AND HANDSOME IN THIS FILM 😊

  • @AjayKumar-co7qz
    @AjayKumar-co7qz Před rokem +4

    What a nice song❤️❤️, ആരെങ്കിലും, ഈ പാട്ട് കേൾക്കാൻ വന്നെങ്കിൽ ഒരു ലൈക്‌ 💕

  • @kalaijagadish9196
    @kalaijagadish9196 Před 3 lety +13

    Luvly voice....😎😍

  • @jibinjs1139
    @jibinjs1139 Před 3 lety +46

    *ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ഇവിടെ കമോൺ* 👍

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh Před rokem +2

    Kankal kanum thurathil valum valkay pothum supper licrs

  • @sathyasathya5522
    @sathyasathya5522 Před 26 dny +1

    illayaraja song is always great

  • @smk580
    @smk580 Před 9 měsíci +2

    தேவதையாக இருந்தவள்,தன்னுடைய வாயால் இன்று பேயாக மாறிவிட்டாள்..
    கடவுளே,மீண்டும் இந்த
    பெண்ணை தேவதையாக மாற்று..

  • @muzammilbashashaik1308
    @muzammilbashashaik1308 Před 3 lety +27

    Wish I can live in those kinda fields in my whole life, it'll be heavenly feeling 😌🌱🌱🌱🌳🌲🌴

  • @contentwritervidhya125
    @contentwritervidhya125 Před 3 lety +11

    Wah vijalakshmi looks v beautiful why she dint get much chance

    • @pandavas5810
      @pandavas5810 Před 3 lety +4

      Tamil industry la kastam venum na Telugu Kannada try panlam inga verum glamour ku mukhiyathuvam kudukuranga

  • @rishadrishad2867
    @rishadrishad2867 Před 9 měsíci +2

    സുജാത ചേച്ചി 🥰🥰🥰

  • @ssrmardhupandian1419
    @ssrmardhupandian1419 Před 9 měsíci +4

    Vijaylakshmu looking cute that time

  • @nivethayazhini1909
    @nivethayazhini1909 Před 2 lety +8

    Vijayalakhsmi azhagi... ipdi unga life ah spoil panitingalale,,, come back pls thiramaya velila kondu vanga ,do something nd com back atleast seriels.

  • @appasappas5739
    @appasappas5739 Před 2 lety +3

    சூப்பர் பாடல்கள்

  • @user-le8pc8cz5b
    @user-le8pc8cz5b Před 4 dny

    സൂപ്പർ. സോങ്. ആൻഡ്‌. സൂര്യ..

  • @DavidDavid-uz4hd
    @DavidDavid-uz4hd Před 2 lety +4

    Repeated watched in state of andhrapradesh.
    I can't forget those lovable memories. Wow effect

  • @allan_0307
    @allan_0307 Před rokem +4

    @1:33...I think that house is Vadivelu sir's Varuthapadatha Valiba Sangam's HQ. Isn't it?

  • @diwakar.kannan
    @diwakar.kannan Před 9 měsíci +14

    Sujatha's voice ❤....

    • @sureshtk4984
      @sureshtk4984 Před 8 měsíci +1

      ഒറിജിനൽ മലയാളം വേർഷണിലും സുജാത ചേച്ചിയുടെ പാട്ട് 👌

    • @truth502
      @truth502 Před 5 měsíci

      ​@@sureshtk4984Which Malayalam song?