Vijay Hits | Thendral Varum Full Video Song 4K | Friends Movie Songs | Vijay | Devayani | Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 6. 12. 2018
  • Vijay Hits. Friends Movie Songs. Thendral Varum Full Video Song 4K from Friends Tamil Movie ft. Vijay and Devayani. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Suriya, Ramesh Khanna, Vijayalakshmi, Vadivelu, Abhinayasree and Sriman among others.
    Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
    Song: Thendral Varum
    Singers: Hariharan, Bhavatharini
    Lyrics: Pazhani Bharathi
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.co
  • Zábava

Komentáře • 1,7K

  • @HarishKirubakaran
    @HarishKirubakaran Před 3 lety +1127

    கடவுளிடம் ஒரே ஒரு வரம்.. மீண்டும் அந்த 90s பருவம் வேண்டுமென்று 😭கவலையில்லா காலம்

    • @maxnithish6462
      @maxnithish6462 Před 2 lety +13

      Yes

    • @rajapandian3312
      @rajapandian3312 Před 2 lety +12

      its true bro

    • @ishwarya9533
      @ishwarya9533 Před 2 lety +28

      தினம் தினம் நினைத்து வேண்டுவேன்... எவ்ளோ அழகான நாட்கள்... 🥰😥

    • @k.harishk.harish8241
      @k.harishk.harish8241 Před 2 lety +4

      இடைகாது😭😭

    • @SaravananS-pq1pz
      @SaravananS-pq1pz Před 2 lety +9

      Exactly bro those days are awesome 😍😍😍

  • @tariqhisny
    @tariqhisny Před 5 měsíci +255

    RIP Bhavatharini. That wonderful & unique voice behind so many mellifluous melodies, no more 😢

  • @abiabirami7660
    @abiabirami7660 Před 3 lety +2166

    இந்த மாதிரி 90ஸ் பாடல் கேட்டாலே பழைய நினைவுகள் வாட்டி வதைக்கிறது😥😥😥😍😍😍😍😍😍golden days

  • @nirojithan318
    @nirojithan318 Před 8 dny +10

    After chinna chinna kangal ❤

  • @mahesravimaheswari9997
    @mahesravimaheswari9997 Před rokem +553

    இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் ம‌னதை மகிழ்ச்சியுறச் செய்யும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 3 lety +783

    ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்😍

  • @tharshanniththu8460
    @tharshanniththu8460 Před rokem +124

    இப்போதும் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறவங்க ஒரு லைக் போடுங்க..... ❤️❤️❤️

  • @musicbox7978
    @musicbox7978 Před 2 lety +433

    Miss those days😭😭without internet 😭😭happy days proud to be 90's

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi Před 5 měsíci +80

    RIP pavatharani madam...such a unique voice we miss you 😭

  • @SuperRhythmic
    @SuperRhythmic Před 3 lety +753

    2001 இல் வந்த பாடல். இப்போ கேட்கவும் ரொம்ப இனிமையாக இருக்கிறது.
    இளையராஜா!!! 😍

  • @pselva6381
    @pselva6381 Před 3 lety +377

    முதல் முதலாக இந்த திரைப்படத்தில் தான் தேவயானி madam morden dress போட கேட்டுக்கொள்ளப்பட்டர்,ஆனால் அந்த morden ட்ரெஸ்ஸிலும் கவர்ச்சி காட்டாத அவரின் அழகு நடிப்பிற்கு நான் மிகப்பெரிய ரசிகை😘😍😘 super தேவயானி madam 😍😍

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 3 lety +17

      in her first movie she wore western dress and was glamorous...don't bluff without knowing details..

    • @agnimr5136
      @agnimr5136 Před 3 lety +8

      Kooda nadikirathu yaruu😎😎

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 3 lety +1

      @@agnimr5136 pavadai kattina Sanghvai muthukula soap ah.... 🙄🙄🙄

    • @agnimr5136
      @agnimr5136 Před 3 lety

      😑😊

    • @tsmuthu200
      @tsmuthu200 Před 2 lety

      @@vijayaprabu6669 yes. Ramya Ramya song….

  • @mohamedfazil4285
    @mohamedfazil4285 Před 9 dny +19

    Goat 2single promo paathutu vandheengalaakum?😅

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Před 5 měsíci +43

    RIP Bhavatharini. Sweet unique voice

  • @smartsiva8269
    @smartsiva8269 Před 3 lety +825

    2021 ல இந்த பாடலலை கேக்குறவங்க லைக் பண்ணுங்க நண்பா..🥰

    • @sharonbmohan8183
      @sharonbmohan8183 Před 3 lety +1

      Super. Song

    • @johnxavier316
      @johnxavier316 Před 3 lety +1

      Always i like my fev

    • @Love_hani345
      @Love_hani345 Před 3 lety +4

      Na 2k kids ea irundhalum .
      Enaku 90s songs tha pidikum .😍

    • @EstakMike
      @EstakMike Před 3 lety +1

      Itha oru velayave vachrukinga pola (ipadi comment podurathu) :p

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f Před 2 lety

      @@EstakMike அப்போ நிங்கள் ஒரு வேலை எடுத்து கொடுக்க வேண்டும் செல்லம்

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Před 5 měsíci +47

    Rest in peace bavatharani mam 🕯️🕊️🥺 Such a sweet voice

  • @maduraiculture1648
    @maduraiculture1648 Před 5 měsíci +71

    பாவதாரணி தான் பாடினார்கள் என்று தெரியாமல் ரசித்தத்தது ❤

  • @AGRGAMINGVLOGS
    @AGRGAMINGVLOGS Před 8 dny +7

    Yaratchu goat 2cnd single ah pathuttu wandhurukinhala 🙂✌️

  • @gokulkannana9251
    @gokulkannana9251 Před 5 měsíci +25

    Beautiful voice bhavatharini. இவ்ளோ நாளா உங்க வாய்ஸ் னே தெரியாம சில பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.

  • @Suganth-me7dd
    @Suganth-me7dd Před 9 měsíci +26

    I love song എത്ര തവണ കേട്ടാലും കേട്ടാലും കേട്ടുകൊണ്ടിരിക്കണം എന്ന് തോന്നുന്ന ഒരു സോങ് 🥰🥰🥰🥰

  • @shathishkumar3846
    @shathishkumar3846 Před 9 dny +13

    Goat 2 nd single pathutu Inga vanthavangala comment pannuingapa

  • @gunasekaran9181
    @gunasekaran9181 Před 4 lety +294

    பாடல் மிகவும் அருமை.பவதரணியின் குரல் வளம் இனிமையாக தேவயாணிக்கு பொருத்தம்

    • @greatkirubakanyakumari1165
      @greatkirubakanyakumari1165 Před rokem

      ❤️❤️❤️❤️❤️

    • @mohan1771
      @mohan1771 Před 5 měsíci +1

      இன்று பவதாரிணி மறைந்து விட்டார் 🙏🏻🙏🏻😭😭

  • @sivvu_siv
    @sivvu_siv Před 5 měsíci +22

    இந்த பாட்ட கேட்டுத்தான் பவதாரிணி ய தெரிஞ்சிக்கிட்டேன்..❤

  • @user-ip8yk8sq6c
    @user-ip8yk8sq6c Před 5 měsíci +165

    பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😢❤

  • @Apimannan1985-ec3rs
    @Apimannan1985-ec3rs Před 9 dny +6

    Goat movie 2and single paarthutu intha song ga paakka vanthinga

  • @prabunandagopal7402
    @prabunandagopal7402 Před 4 lety +189

    சுகமான பாடல்.. பவதாரிணி ஹரிஹரன் குரல் அற்புதம்... இளையராஜா

  • @surjithd8707
    @surjithd8707 Před 2 lety +118

    This is bliss even now..
    Illayaraja, Hariharan, Bavatharani.
    Her voice 😍

  • @Shubhankar_Chakraborty
    @Shubhankar_Chakraborty Před 2 lety +77

    Hariharan Voice In Vijay movie songs 🥰
    That was Treat for 90's kid's ❤️

  • @tharajonita8676
    @tharajonita8676 Před 5 měsíci +16

    OMG My All Time Favourite Song..
    Wat An Unique Voice Of Bhavadharini Mam 💞🌹💞🌹💞
    Miss U Mam 😢😢😢😢
    May Ur Soul Rest In Paradise 🙏

  • @sangeethara6945
    @sangeethara6945 Před 3 lety +344

    Mostly andha time la hariharan sir voice tha vijay ku suitable aachu. nerya song hit adichithu🔥 Adhuku yetha matri vijay expression vera levelungaaa 👌2.08

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 Před 3 lety +17

      Correct Hariharan sir voice will suit to many tamil actors like surya, sarathkumar, kamal,etc..
      Especially for Vijay it is perfect match.
      And all songs are hits to another level.
      After SPB a versatile singer for tamil cinema is Hariharan sir.
      Nowadays songs are not able to hear and lyrics are very worst.

    • @thiripurasundariraju8013
      @thiripurasundariraju8013 Před 3 lety

      @@sakthiganapathy1901 6yy6yyy666666y65y66666y6666ytttyyyyy6yyy66yy6yy6y666y6yyy6666yy6yyyyy66y6yyyyyy6y6yyyyyyyyyyyyyyy66yyy6yyyyyyyyyyyyy6yy6gtgggyytttt55ggtggtgic

    • @dharmagv5994
      @dharmagv5994 Před 3 lety +1

      Unmai

    • @Sudharsan1104
      @Sudharsan1104 Před 2 lety +1

      90's kids oda Sid Sriram was Hariharan 👍🏼

    • @pallavaramvijay3964
      @pallavaramvijay3964 Před 2 lety +3

      @@Sudharsan1104 daii yara kondu poi yaru kooda da sekura. Hariharan sir legend

  • @9722Mellubaby
    @9722Mellubaby Před 3 lety +29

    இந்த குரலின் இனிமை இசைக்கே அழகு சேர்க்கிறது. இதை பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் தமிழ்த் திரை உலகினர்.

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 Před 2 lety +320

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்

  • @cliffschultz6512
    @cliffschultz6512 Před rokem +49

    மயக்குகிறது music in some places ✨️💜😘

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 Před 5 měsíci +15

    சகோதரி பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @anandvj2671
    @anandvj2671 Před 4 lety +284

    Decent dress... Nice combo

  • @user-om4vo3gs4x
    @user-om4vo3gs4x Před měsícem +15

    Any one in 2024😢

  • @balajitsp9349
    @balajitsp9349 Před 8 měsíci +11

    2001ல பொறந்த எனக்கே...இந்த பாட்ட கேட்டா ஒரு மாதிரி ஆகும்... உங்க நீலம் ரொம்ப பாவம் (90's)😢😢😢😢

  • @himasujith1472
    @himasujith1472 Před 2 lety +74

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും മറക്കാത്ത ഓർമ്മകൾ...❤❤❤old merys😭😭😭😭ഒരിക്കലും തിരിച്ചു കിട്ടാത്ത കുട്ടിക്കാലം

  • @Viber-vl1iv
    @Viber-vl1iv Před 9 dny +5

    Chinna chinna kangal from goat be like

  • @devavarshini2194
    @devavarshini2194 Před 2 lety +62

    தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
    தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
    காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்
    என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
    தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்
    துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
    ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்
    குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
    வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
    தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
    தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
    நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே
    நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே
    மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே
    பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
    வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்
    குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
    வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
    அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
    கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
    குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
    தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
    தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா

  • @Neelsri123
    @Neelsri123 Před 5 měsíci +17

    Miss u pavatharani mam.very cute voice 😢

  • @appasappas5739
    @appasappas5739 Před 2 lety +97

    பழைய நினைவுகள் எப்போதும் அழியாது

  • @Vandu1603
    @Vandu1603 Před rokem +41

    Listening to these songs makes me want to go back to 90"s.. What a beautiful simple life we lived!!! How do we go back to those days now? 😭

  • @atuls24
    @atuls24 Před 2 lety +58

    Simple, sweet and without fuss...
    Wonderful time of 90s and early 2000s

  • @senthilkumarselvaraj2087
    @senthilkumarselvaraj2087 Před rokem +26

    இன்றும் இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கின்றது...

  • @jesusdev7088
    @jesusdev7088 Před 4 lety +206

    நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் எழந்தது யார்....💞💞

  • @madhavakumaran8294
    @madhavakumaran8294 Před 9 dny +8

    Va arunachalam GOAT ku aprm Inga dha varuvanu theriyum

  • @maniedits605
    @maniedits605 Před 3 lety +78

    Devayani Azhagu than ❤️❤️

  • @lnccateringequipments6172
    @lnccateringequipments6172 Před 2 lety +79

    We can't expect such these beautiful songs now

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN Před 5 měsíci +12

    Rest in peace Bhavadharini😢😢such a unique voice heartfelt condolences to ilayaraja sir & Family

  • @steveharrington1552
    @steveharrington1552 Před rokem +19

    இந்த பாடலுக்கு வயதே ஆவாது😍

  • @sgp.creations863
    @sgp.creations863 Před rokem +28

    ஒவரு முறை பிரெண்ட்ஸ் படம் பார்க்கும் போதும் குழந்தை பருவம் நியாபகம் தான் வருகிறது❤️❤️..நேசமணி மறக்க முடியுமா😂😂

    • @ramalakshminagaraj6101
      @ramalakshminagaraj6101 Před 27 dny

      கண்மணி க்கு வாழ்த்துக்கள். குஞ்சுமணிக்கு நல்வாழ்த்துகள்

  • @deenaseyesonentertainment110

    Maestro Ilayaraja gave some stunning songs to Ilayathalapathy.. GOLD 😍

  • @maniedits605
    @maniedits605 Před 4 lety +123

    Happy birthday Vijay and Devayani
    June 22

  • @TamilArasan-hk8ub
    @TamilArasan-hk8ub Před 3 lety +150

    நான் தல ரசிகன் , ஆனால் விஜயும் பிடிக்கும் ..

  • @maniedits605
    @maniedits605 Před 3 lety +71

    Devyani ❤️❤️

  • @Storywith_surya7
    @Storywith_surya7 Před 5 měsíci +20

    Rip Bhavatharini😢

  • @ganand8706
    @ganand8706 Před 5 měsíci +15

    #RIPBhavatharani 🥺
    Such A Unique Voice

  • @prabinrajababu7
    @prabinrajababu7 Před 2 lety +12

    One of the best duet song in Thamizh by m/s Devayani . தளபதி வேற லெவல்

  • @rajasekhar.p565
    @rajasekhar.p565 Před rokem +14

    Western Music mix With Maestros Melodie...going back to 90s and 2000s Lovers...Rajaaaa🌷🌷🌷
    What an Voice of Hariharan and BhavithaRani👸🙍‍♂️

  • @Murugans1011
    @Murugans1011 Před 5 lety +358

    1:25 Neeya Ada Naana Nenjai Mudhal Mudhal Ilandhathu Yaar..

  • @harish-tk6db
    @harish-tk6db Před 4 lety +136

    😍😍clean and neat romance🎈👍

  • @vengadesh.7639
    @vengadesh.7639 Před 5 měsíci +12

    RIP பவதாரிணி...😢

  • @harryraj
    @harryraj Před 27 dny +2

    I wish to go back to the time with no mobile phone or laptop just simple life with tv and this type of movies and song just like my childhood

  • @gcreations3654
    @gcreations3654 Před 5 měsíci +4

    Indhaa "Thendral Varum Vazhiyai Pookal Ariyatha Song" Hariharan Sir oda Bhavatharini Ma'am padinanga. That's my favourite song. Andha song naan ennaikkumae marakka maatten 😭😭😭💔💔💔😢😢😢
    RIP Bhavatharini Ma'am 😢💔😭

  • @ayisharasool
    @ayisharasool Před 4 lety +384

    മലയാളി കമെന്റ് കാണാത്ത ഒരു song😥അങ്ങനെ നമ്മൾ മലയാളികൾ തോൽക്കരുത് ഏതുവഴിവരുന്ന മലയാളികൾ ഒരു ലൈക്‌ &കമെന്റ് പ്രതീഷിക്കുന്നു

  • @rey-691
    @rey-691 Před 2 lety +20

    2021 fresh ah irukku
    ilayaraja 😍🥰

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux Před 5 měsíci +6

    ஆழ்ந்த இரங்கல்கள் இசை தேவதையே 😢😢

  • @saiprasath-me1xg
    @saiprasath-me1xg Před 9 dny +4

    I feeling this song and goat second song was same instrument ❤❤❤❤❤❤❤

  • @santhosh5528
    @santhosh5528 Před 5 měsíci +8

    Rest In Peace 💔🥺🥺
    Bhavatharani

  • @senthiljanakibesti506
    @senthiljanakibesti506 Před 5 měsíci +7

    Rip bavatharani madam....also favourite bavatharani song..

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Před 7 měsíci +8

    Was Studying 9th standard listening to this song thinking of my 1st Love in Dreams..(No Cellphone, No internet, No Credit Cards, No online shopping) Still Those 90's period was Heaven..

  • @princyangelin7506
    @princyangelin7506 Před 3 lety +61

    Mesmerising Voice of Bhavatharini 🎼🎼🎼🎼🎼🎶🎶🎶❤❤❤❤❤❤

  • @pandidurai2726
    @pandidurai2726 Před 4 lety +124

    Where is the this cute vijay now?
    I missed this vijay 2020 movies.....

  • @mohan1771
    @mohan1771 Před 5 měsíci +8

    ஓம் சாந்தி பவதாரிணி 😞😞

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Před 5 měsíci +10

    RIP Bhavatharini gone too soon madam 🌺🌸🌹🪷💐🪦😢😢🥹🥹😭😭.

  • @alucardhellsing1037
    @alucardhellsing1037 Před 5 lety +263

    Ilaiyaraaja's daughter has a beautiful singing voice.

    • @srikanthnairsrikanthnair8667
      @srikanthnairsrikanthnair8667 Před 4 lety +19

      You mean bhavadharini???

    • @srinarayani529
      @srinarayani529 Před 3 lety +20

      Is she Ilayaraja's daughter!!!😲😲😯😯
      Thanks for the information😁😁👍👍🙏

    • @anandms7537
      @anandms7537 Před 3 lety +9

      @@srinarayani529 that thambirabarani song " Thaliye theva ila " Song too 😍😍 hariharan and bhavatharini combination

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 2 lety +7

      @@srikanthnairsrikanthnair8667 She got National Award for "Mayil pola ponnu onnu" in Bharathi movie...

    • @manickavasagand.a1415
      @manickavasagand.a1415 Před 5 měsíci +3

      மறைவு செய்தி Rip

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 4 lety +24

    சூப்பர் செம்மமமமமமமமமமம 👍♥️ ஆனால் என் பழைய நினைவுகள் 🥀💔😢

  • @sowmyajackson5670
    @sowmyajackson5670 Před rokem +4

    Semma azhagu vijay anna & Devayani akka. Dressence 👌🏻👌🏻

  • @suryagokila4959
    @suryagokila4959 Před 4 lety +230

    Devyani mam all dress selection super.........

  • @sathanvijayrasigan6489
    @sathanvijayrasigan6489 Před 3 lety +65

    🧡என்ன அழகு எத்தன அழகு💛

  • @cholapandiyanchandrasekar2664

    நான் 5ம் 2001ம் ஆண்டு வகுப்பு படிக்கும் போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆச்சி so sweet memories ❣️😍🥰

  • @saipallaviusaipallaviu8708

    Chinna chinna kangal..song kettu yaru intha songlam kekkuinga😅😅😅😅😅

  • @amrithdhanaraj9761
    @amrithdhanaraj9761 Před 5 lety +112

    இசைஞானி வாழ்க பல்லாண்டு.

  • @eathisham9212
    @eathisham9212 Před 8 dny +4

    After goat song

  • @vijayambi449
    @vijayambi449 Před rokem +5

    👍👍👍தளபதியின் அற்புதமான படைப்பு பிரண்ட்ஸ்👏👏👏.....💐💐💐ஹரிஹரனின் காந்த குரல் 🎊🎊🎊

  • @bhuvi_edits2.0
    @bhuvi_edits2.0 Před 9 měsíci +37

    2:05 goosebumps 😊❤

  • @atomicbomb5819
    @atomicbomb5819 Před rokem +8

    Na 2k kid Analum intha time songs la romba pudikkum 🥰❤️😘

  • @luxmanking
    @luxmanking Před 4 lety +39

    தேவயானி Mam உங்க இடத்தைப் பிடிக்க எந்த Heroines ஆலயும் இனிமேல் முடியாது... நீங்க வேற Level Mam

  • @murrarivikranth9607
    @murrarivikranth9607 Před 5 měsíci +3

    what an immaculate voice. Its tragic that we lost her too early. RIP Bavatharani.

  • @aravind7007
    @aravind7007 Před 5 měsíci +6

    ரொம்ப வருத்தம் அளிக்கிறது பவி தரணி அவர்கள் மறைவு 😢

  • @behappy3496
    @behappy3496 Před 3 měsíci +1

    தந்தை இசைத்து மகள் பாடிய பாடல்... என்ன குரல்... அம்மையார் ஆன்மா சாந்தி அடையட்டும்😢☹️

  • @smartsiva8269
    @smartsiva8269 Před 3 lety +140

    Vijay , devayani semma pair..💖

  • @j.selvapricillapricilla687
    @j.selvapricillapricilla687 Před 3 lety +250

    2020 la intha song kauravunga oru haii solunga🙋

  • @pragadeeshgunasekaran6748
    @pragadeeshgunasekaran6748 Před 9 měsíci +9

    Both Vijay and Devayani shares same Birthday 22/06...❤😊

  • @thurairasarathisvaran7699
    @thurairasarathisvaran7699 Před 5 měsíci +2

    I am. Really mis bavatharani...akka..
    மீண்டும் இந்த பிறவியே கிடைக்கணும்.. கிடைக்கும்...
    God bless you...😢😢😢😢😢

  • @arula9794
    @arula9794 Před 3 lety +11

    இளையராஜா இசைக்கு ஆடு மாடு நடித்தால் கூட அழகாக இருக்கம் . ஹரிஹரன் குரல் மிகவும் இனிமை.

  • @vinothmani110
    @vinothmani110 Před rokem +31

    2023 layum indha song kekuravanga yaru....

  • @rajinirajan1397
    @rajinirajan1397 Před 10 měsíci +2

    என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் இது ஒன்றே ❤😍🥰😇

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Před 5 měsíci +1

    என்ன குரல் டா சாமி ❤❤❤😭😭😭பவதாரணி ❤️❤️❤️
    என் மகள் பெயரும் பவதாரணி தான் 🇲🇾🇲🇾🇲🇾ராஜா ரசிகன்

  • @ManikandanManikandan-wh5ds
    @ManikandanManikandan-wh5ds Před 5 lety +236

    I am Ajith fans.but Vijay song super