லெஜன்ட் சரவணனின் வீட்டில் ஒரு விசிட்/Legend saravanan's house visit/Karumpuli Views.

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2020
  • இந்த விடியோவானது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் அவர்களது வீட்டின் உள்ளமைப்பு பற்றியதாகும்.
    .
    This video is about the layout of Legend Saravana stores owner Arul Saravanan's house.
  • Zábava

Komentáře • 1,4K

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Před 3 lety +71

    அவரால் நிறைய பேர் வாழ்கிறார்கள்.தமிழன் வாழ்க வளமுடன்.

  • @murugesans5123
    @murugesans5123 Před rokem +8

    அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் உழைப்பும் கடவுளின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதனால் இப்படி வளர்ச்சி அடைய முடியும் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sekarnarayanan433
    @sekarnarayanan433 Před 2 lety +124

    மனிதப்பிறவி கடவுளின்
    ஆசிர்வாதம் இருந்தால்
    மட்டுமே இப்படி வளர்ச்சி
    அடைய முடியும் 🙏🙏🙏🙏🙏

  • @rajeshsundar8356
    @rajeshsundar8356 Před 3 lety +130

    Saravana sir is a real legend. He allowed many people's to visite his home and he gave food also the people's so he is a real legend. Hats off to him.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Před 2 lety +11

    இதுபோல் நம் தமிழ் நாட்டூ மக்கள்
    எல்லாரும் இருந்தால் சந்தோஷமா
    இருக்கும் வாழ் த்துக்கள்

  • @ashokkumarchelliah77
    @ashokkumarchelliah77 Před 3 lety +109

    He allowed public to visit his house one day, he is better than any other millionres because He is LEGEND

  • @vinayagamsivanantham2783
    @vinayagamsivanantham2783 Před 3 lety +728

    ஒரு மனிதன் தன் உழைப்புக்கேற்ற வளர்ச்சி அடைந்துள்ளனர். பொறாமை வேண்டாமே. மேலும் அவரை ம‌ரியாதையாக அழைக்கலாமே. ஒரு தமிழன் என எண்ண வேண்டும்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +23

      உண்மை. 👌👌👍💐💐💐

    • @meenakshisundaramvenkatach7306
      @meenakshisundaramvenkatach7306 Před 3 lety +12

      Your word is honest and he should be called with respect.

    • @shobanasai784
      @shobanasai784 Před 3 lety +7

      Yes....I agree with your view

    • @rajabavai7554
      @rajabavai7554 Před 3 lety +15

      உண்மை உண்மை... அண்ணாச்சி இன் உழைப்பு முழுவதும் உள்ளது

    • @sumathitailor7829
      @sumathitailor7829 Před 3 lety +12

      அவர் கடையில் தரம் குறைந்த பொருட்களெ மிக அதிகம் நண்பா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +23

    Looks so fancy! Nice that he is allowing home tour.

  • @surabithiru29
    @surabithiru29 Před 3 lety +39

    அண்ணாச்சி அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் நான் அவரை மகிச்சியுடன் வாழ்த்துவேன்.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Před 2 lety +14

    வளர்ச்சியின் உச்சம் பெற்றவர் . மக்களின் மகிழ்ச்சியில் தான் இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்.மேலும் பல மக்களுக்காக உதவிகள் செய்து தர வேண்டும். படம் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.நன்றி

  • @sathikali8525
    @sathikali8525 Před 3 lety +171

    கன்னு வைக்காதீர்கள்
    அந்த மனுஷன் நல்லா இருக்கட்டும்
    வாழ்க வளமுடன்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +2

      சூப்பர் 👌👌💐💐💐❤️

    • @mpgsekaran624
      @mpgsekaran624 Před 3 lety +3

      vaalka valamudan

    • @sathikali8525
      @sathikali8525 Před 3 lety +3

      @@mpgsekaran624 நன்றிகள் சகோதரர் நீங்களும் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்..

    • @sathikali8525
      @sathikali8525 Před 3 lety +2

      நன்றிகள் உறவே மிக்க மகிழ்ச்சி...

    • @pk-iz5hw
      @pk-iz5hw Před 2 lety +3

      Super sir avar nalla iruppar👍

  • @TerminalXception
    @TerminalXception Před 3 lety +517

    மத்தவங்க மாதுரி இல்லாம மக்கள் பார்த்து ஒரு நாள் அனுபவிக்கவிட்டிருகானே அதுவரைக்கும் அவன் கெத்துதான் ....

  • @gopalakrishnans7777
    @gopalakrishnans7777 Před 3 lety +8

    நீ சொன்ன அந்த அதிர்ச்சிகரமான சம்பவம், அது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது

  • @sundarisamh1228
    @sundarisamh1228 Před rokem +3

    We are very proud of Saravanan Sir. He is our Tamil Nadu legend. Tamilians all should joined together and encourage him in every way. He is doing a great job in acting. God bless him. Lots of love from overseas. vaalga valamudan.

  • @SivaKumar-bj1qg
    @SivaKumar-bj1qg Před 3 lety +71

    எங்க.தலைவன்.ரஜினி.கமல்.விட. உலக.சூப்பர் ஸ்டார்

  • @redminote6pro377
    @redminote6pro377 Před 3 lety +20

    Neraya peru eppadi veedu katuranga, but public allow panna maatanga, he's so sweet heart

  • @ambrosepravin2072
    @ambrosepravin2072 Před 3 lety +31

    His home looks like shopping mall 🤩🤩

    • @rhevathi6
      @rhevathi6 Před 2 lety

      Yes initially I thought it is Shopping Mall

  • @VTlife_360
    @VTlife_360 Před 2 lety +4

    unmai ulaipu uyarvu ...engal pola manitharkal ku oru inspiration intha legend

  • @puratchis5686
    @puratchis5686 Před 3 lety +40

    அருமையான பதிவு தோழரே உங்கள் சொற்பொழிவு என்னை சிரிப்பலையில் ஆழ்த்தியது

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +2

      நன்றி நண்பரே! 🙏💐💐

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln Před 2 lety +124

    ஏழை மக்களுக்கு...உதவும் மனிதனே...என்றும் ஸ்டார்

  • @amazingjewellerymaker
    @amazingjewellerymaker Před 3 lety +73

    ஊர்ல ஒரு கடைய போடலாம்னு ப்ளான் பன்னித்தான் கடை மாதிரியே கட்டிப்புட்டாரு அண்ணாச்சி 😄 எதையும் ப்ளான் பன்னி செய்யனும்

  • @aravindhsiva2841
    @aravindhsiva2841 Před 3 lety +16

    Your Counter and comedy vera level Thalaiva...👍

  • @manathinkural-madurai-aath4833

    சூப்பர் தம்பி அருமையாக விளக்கவுரை தந்துள்ளீர்கள் .
    இது நிஜம்தானா தம்பி.......

  • @paruloveablesonmohan2894
    @paruloveablesonmohan2894 Před 3 lety +127

    ஜவுளி கடையில் துணி இல்லாத மாதிரி இருக்கு 😄

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Před 3 lety +62

    முதலாளிகள் வாழ்வில் ரிஸ்க் எடுக்கிறார்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் அவர்கள்தான் அதனால் கஷ்ட்ட பட போகிறார்கள் அப்படி இருக்க அவர்கள் பணத்தில் அவர்கள் வாழ்ந்தால் நமக்கு ஏன் வயிறு எரிய வேண்டும், மேலும் தமிழகத்தில் எத்தனை பணக்காரங்க சாமானியர்களை தங்களின் வீட்டினுள் அனுமதிக்கிறார்கள் - அது மட்டுமில்லை பாதகர சுவாமி கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் முழு செலவும் அவருடையதே...!!

    • @sakthitsk6633
      @sakthitsk6633 Před 3 lety +5

      ஆமா அவர் சம்பாதிக்கிறார் வாழறார் நல்லா வாழட்டும்

    • @vijayasenthilkumar6092
      @vijayasenthilkumar6092 Před 3 lety

      Brother adhu Mattum ella ellarukkum employment kodukuraru pa podhadha... paadi saravana store poi parunga cheap and best quality....T nagar saravana waste...

    • @rehubathia320
      @rehubathia320 Před 3 lety

      Correct.

  • @selwynkumar7699
    @selwynkumar7699 Před 3 lety +12

    Really super, really legend

  • @manimegalan2546
    @manimegalan2546 Před 2 lety +20

    You are great annachi...you are not only business legend but also legend in human beings....public are freely allowed to visit your house....great human being 🙏🙏🙏🙏

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety +1

      Yes....He is Always... Legend 👍🥰❤️

    • @venugopalpv3938
      @venugopalpv3938 Před 2 lety

      நண்றி
      வாழும் வரை பிறர்க்கு உதவியாய் இருக்கவிரும்புவோம் வணக்கம் மகிழ்ச்சி ஜெய் ஹிந்த்.

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety

      ஜெய் ஹிந்த்....💪♥️💐🙏

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 Před 3 lety +34

    Very positive man,really he is legend.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Před 3 lety +9

    Super.....May God Bless U Lejend Arul 🤝

  • @subbumaniam4744
    @subbumaniam4744 Před 3 lety +25

    Annachi, good to see your guest house.
    Please construct a dam or temple how our ancestors constructed.
    Such monuments only speak about you.
    The guest house only for a few years but if you construct dams or temple it will speak you even after death

  • @garvingarnettgarnett9159

    Good example for business people to grow , hats off sir, so proud to have you in tamilnadu 😍😘💖

  • @zackriya3809
    @zackriya3809 Před 3 lety +9

    Nice jovial commentary brother 👍

  • @rajanviji3678
    @rajanviji3678 Před 2 lety +4

    Legend Saravana ARUL Annachi really great ,because of human being. Long live

  • @niassuh83
    @niassuh83 Před 3 lety +21

    Good gesture by owner! god bless him.

  • @nftgivaway3615
    @nftgivaway3615 Před 2 lety +17

    தன் வீட்டை பார்க்க அனுமதித்த அவர் உண்மையான legend

  • @mariammaria113
    @mariammaria113 Před 3 lety +8

    Semme bro... Super house.. Fan from Malaysia

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +4

      நன்றி நண்பரே..🙏💐💐❤️

  • @radhakrishnans785
    @radhakrishnans785 Před 3 lety +14

    Good narration and humour sense

  • @kcbabu1781
    @kcbabu1781 Před 3 lety +95

    அவன் வீடு சொல்லிக்குற மாதிரி நல்லா இல்ல. ஆனா நீ சொல்லுற விதம் நல்லா இருக்கு தம்பி. திருநெல்வேலி தமிழ் எப்பவும் அழகு, அழகு தான்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +4

      நன்றி🙏💐💐💐🤩

    • @madhumadhir8276
      @madhumadhir8276 Před 3 lety +4

      என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂

    • @cherrymalaysia
      @cherrymalaysia Před 3 lety +2

      😅😅🤣

    • @srk8360
      @srk8360 Před 3 lety +1

      எங்கள் நெல்லைத் தமிழ்
      பெருமை சகோ.....👍😄

    • @thesekar763
      @thesekar763 Před 3 lety

      I too felt the same

  • @user-ql7vq4xv5t
    @user-ql7vq4xv5t Před rokem +1

    தம்பி அன்னாச்சி சொந்த உழைப்பில் வந்தவர் அவரைக் கண்டு யாருமே பொறாமை கொள்ளாமல் அவர் செய்த நன்மைகளை இன்னும் கூறி வந்தால் உங்களுக்கும் நன்றி எல்லோருக்கும் நன்றி நான் விலங்கிய சேர்ந்தவன் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před rokem

      அருமை👌👌
      உண்மை👍👍❤️💐😇

  • @legendrasigan6796
    @legendrasigan6796 Před rokem +2

    என்னை விட வெறி பிடித்த LEGEND அருள் சரவணா அண்ணாச்சி அண்ணன் ரசிகன் உலகில் இல்லை🌝

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před rokem +1

      I am also ....🙋
      But...
      விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் அவர் செய்யும் நற்பணிகளுக்கு நானும் தீவிர ரசிகன்.👍🙏❤️
      ஆனா...
      அவரது நடிப்பு என்பது விமர்சனங்களுக்கு உட்பட்டதே.
      அடுத்தடுத்த படங்களின் மூலம் நடிப்பில் தேர்வார் என எதிர்பார்க்கலாம்.
      ஏன்னா... இன்னைக்கு நாம ரசிக்கிற பெரும்பாலான நடிகர்களும் ஒரு காலத்தில் "இதெல்லாம் ஒரு மூஞ்சா?" என ரசிகர்களால் ஏளனம் செய்யப்பட்டவர்கள் தான்.
      எனவே லெஜென்டும் கூடிய விரைவில் ரசிகர்களின் அபிமானத்தை பெறுவார்....என நம்புவோம். 👍❤️

    • @legendrasigan6796
      @legendrasigan6796 Před rokem +1

      @@KARUMPULIVIEWS arumai nanba

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před rokem +1

      👍🙏💐❤️

    • @vijayfans650
      @vijayfans650 Před rokem

      Mee too

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před rokem

      👍❤️💐

  • @murthyn6293
    @murthyn6293 Před 2 lety +3

    Hard work never fails.... UCCHA NATCHITIRAM ... LEGEND SARAVANAN.. .... Not only top business man also wonderful kalai rasigan.....

  • @aravvind
    @aravvind Před 3 lety +63

    Not attractive, looks like shopping mall

  • @vimalamala7658
    @vimalamala7658 Před 3 lety +2

    Wow super very nice really I like it so much super video not house like shopping mall all the best and thanks for you video

  • @Anonymous-wt2jn
    @Anonymous-wt2jn Před rokem +2

    Saravana, the legend, constructed his house resembling a shopping plaza, anticipating the possibility of this area becoming more populated in the near future. With this foresight, he might consider utilizing his house for commercial purposes

  • @star_star2
    @star_star2 Před 3 lety +10

    Super Namma annachi yeppavum toptuckeru......

  • @senthilsaminathanvenkatach7463

    Super commentary 👌.. keep it up...

  • @kalpanadananjayan8070
    @kalpanadananjayan8070 Před 3 lety +5

    Your comment abt d villa is so humorous 👍😊

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      நன்றி...🙏💐💐

    • @babadhevarajan3194
      @babadhevarajan3194 Před 3 lety +1

      நீங்கள் சொல்வது சரிதான் சகோதரி 🔥

  • @manokaranmanokaran5698
    @manokaranmanokaran5698 Před 3 lety +12

    ஒரு சிலர் பணம் வந்து விட்டால் சொந்தங்களை சொந்த கிராமத்தை மறந்து விடுவார்கள் ஆனால் சரவணா ஸ்டோர் அதிபர் மரக்காமல் தன் முன்னோர்கள் வாழ்ந்த கிராமத்தை மறக்காமல் ஒரு வீட்டை இல்லை இல்லை ஒரு அரண்மனை கட்டியுள்ளார்.

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      அருமை...👌👌👍👍💐💐💐💐💐🙏❤️

  • @vivekanandan3353
    @vivekanandan3353 Před 3 lety +6

    நண்பரே அவர் வீடு கட்டவில்லை கடைக்காக கட்டிய பில்டிங் ஏரலில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அவரிடம் நிங்கள் கடை திறந்தால் எங்களுக்கு வியாபாரம் நடக்காது என்று சொல்லி அவரிடம் கேட்டுக்கொண்டார் கள் அதன் அடிப்படையில் அந்த பில்டிங் கை வீடாக மாற்றினார்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      இல்லை நண்பரே.! நீங்கள் குறிப்பிடும் கடை இதுவல்ல.
      அது சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை.
      அது... குரும்பூர் பெட்ரோல் பங்கிற்கு தெற்கே ஒரு 100 மீட்டர் தொலைவில் உள்ளது.
      But... நீங்கள் குறிப்பிட்ட விசயம் உண்மையானதுதான்.
      ஆனா... சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் இவரது சித்தப்பா கடை.
      இவரது கடை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்👍

    • @vivekanandan3353
      @vivekanandan3353 Před 3 lety +1

      @@KARUMPULIVIEWS சரி தான் நண்பரே

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      நன்றி🙏💐💐❤️

  • @abi2077
    @abi2077 Před 3 lety +15

    Really he is legend

  • @suthishsabari1318
    @suthishsabari1318 Před 2 lety +3

    சூப்பர் நல்ல வளரட்டும் வாழ்த்துக்கள் தமிழன்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před rokem

    இறைவன் ஆசியுடன் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோகியமாக வாழ வேண்டும் மேலும் மேலும் சிறக்கவும் வேண்டும் உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழர்கள் தாங்கள் வளர்ச்சியே அவர்கள் வளர்ச்சி. நீங்கள் வளர வேண்டும் .

  • @OnlineAnand
    @OnlineAnand Před 3 lety +18

    அருமையான பதிவு

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 Před 3 lety +7

    Wishes and prayers to grow more and more.be human always and share with poor by education ,healthcare so they also grow.wishes again

  • @alagurajap.alaguraja6325

    வாழ்ந்த ஒரு நாளாவது இப்படி வாழனும் என்னும் ஆசை என் 43வயதில் தொன்றுகிரறது இருந்தாலும் திரு லசண்ட்
    வாழ்க லழத்துடன் ...

  • @revathirevathi8741
    @revathirevathi8741 Před 3 lety +2

    Wonderful video.

  • @amsavenisaminathan4214
    @amsavenisaminathan4214 Před 3 lety +21

    Don't ever talk bad about his looks and acting,he is tamilian,many other state people doing business in our tamilnadu and getting richer

  • @selva7914
    @selva7914 Před 3 lety +3

    Sema i really enjoyed. Semaya explain panninga.

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Před rokem

    அனுபவம் உள்ளவர்களே படமேடுக்க தயங்கும் இக்காலத்தில் துணிந்து எடுத்து ஜெயிச்சிருக்கான்யா. வாழ்த்துக்கள்

  • @suryaroshan6322
    @suryaroshan6322 Před 3 lety +2

    10.35 punch vera level thalaiva 🤣🤣😂😂

  • @mpsamayal1125
    @mpsamayal1125 Před 3 lety +28

    எடுத்த சபதத்தை மறந்துடாதீங்க...

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Před 3 lety +12

    உண்மை உழைப்பு உயர்வு.. இதுவே.. எங்கள்.. நாடார் சமுதாய செயல்.. உங்கள் ஊரில்.. சிரிய கடை அண்ணாச்சி.. உங்க குடும்பத்தின்.. ஒருவராக. இருப்பார்..!

    • @murugann7275
      @murugann7275 Před 2 lety

      சாதி பேசவேண்டாம் இதில் சாதியில்லை உழைப்பு.உழைப்பு இருந்தால் எந்த சாதி மக்களும் முன்னேறலாம்.இன்னும் அந்த காலத்தில் போல பேசாதிங்க இப்போது எல்லா சாதிமக்களும் முன்னேற வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.எல்லா தொழிலையும் எல்லா சாதிமக்களும் செய்யதொடங்கிவிட்டார்கள்.தமிழ்நாட்டை விட்டு வெளியிடங்களுக்கு போய் பாருங்கள் நான் சொல்வது உண்மை என்று தெரியும்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety +1

      உண்மை தான்...👌👌💥💥👍🙏💐💐💐💐♥️

  • @rathaaurgavi5987
    @rathaaurgavi5987 Před 2 lety +2

    Nice work, congratulations saravana sir

  • @naturalindia2893
    @naturalindia2893 Před 3 lety +1

    Veeda illa mahala .sema super . Vaazhga valamudan annachi

  • @aravindarun69
    @aravindarun69 Před 3 lety +10

    உங்கள் தமிழ் மிக அருமை. நக்கலும் நய்யாண்டியும் காணொளி முழுவதும் அள்ளி தெளித்து நானும் என் தலைவனை போல ஒரு லெஜன்ட் என்று நிரூபித்துள்ளீர்கள்

  • @baskar.v6530
    @baskar.v6530 Před 3 lety +4

    Super bro

  • @mdtech85
    @mdtech85 Před 3 lety +1

    Super commentary

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 Před 3 lety +1

    Super Anna ji

  • @ashokkumarchelliah77
    @ashokkumarchelliah77 Před 3 lety +14

    We proud legend and growth in business, we wish him long success proud to be Tamils

  • @abdurrazik4684
    @abdurrazik4684 Před 3 lety +36

    அவர்கள் உழைப்பு அவர்கள் கடுமையான உழைப்பின் பரிசு
    வாழ்க பல்லாண்டு வாழ்க.

  • @sivaram7546
    @sivaram7546 Před rokem

    நமக்கு த்தான் இல்லை அவர்தான் அனுபவிக்கட்டும் வளமுடன் வாழ வாழ்த்துவோம்

  • @moviesworld9418
    @moviesworld9418 Před 3 lety +2

    சு
    சூப்பர் வீடு

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Před 3 lety +32

    தமிழன்டா சசூப்பர்பா பொறாமை வேண்டாம்

  • @rajouc3737
    @rajouc3737 Před 3 lety +3

    கவலை வேண்டாம் எல்லாரும் சாகப் போவது தான்

  • @k.jeyanthiboothasamy1058
    @k.jeyanthiboothasamy1058 Před 3 lety +1

    Super anna enakkum neril paartha feeling....

  • @santhanamg5363
    @santhanamg5363 Před 2 lety

    Annatchi neenga Vera level.unga kita sakthi iruku.vaazka valamudan 🙏🙏🙏

  • @guruvarma2146
    @guruvarma2146 Před 3 lety +4

    Brother neega pesarathu super ra iruku ☺️

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +1

      நன்றி நண்பரே...🙏💐💐💐❤️

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 Před 2 lety +3

    ஒரு தமிழனின் வளர்ச்சி பெருமைக்குரிய விஷயம்

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io Před 2 lety +1

    Good . நல்ல மனிதர் .@# .. இது வீடு அல்ல ... அடுத்த ஸ்டோர் இப்பவே கட்டி வைத்துள்ளார் ...open ஆகும் வரை அவருக்கு கெஸ்ட் ஹவுஸ்.. 🏠.

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety

      🙏💐❤️வீடு இருப்பது ஒரு கிராமத்தில்...😜

  • @gowthamgk4163
    @gowthamgk4163 Před 3 lety +2

    Unga voice super anna ungalukku youtube la periya feature irruku

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety +30

    அவர் வீட்டுக்கு போற Road அவ்வளவு கேவலமாக இருக்கிறது.That legend
    Govt official கிட்ட பேசினா கண்டிப்பாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety +1

      👍

    • @alliswell7993
      @alliswell7993 Před rokem

      @@KARUMPULIVIEWS ப்ரோ அவர் வீடு எங்க இருக்கு

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před rokem

      பணிக்க நாடார் குடியிருப்பு.
      குரும்பூர் அருகில்...
      திருச்செந்தூர் தாலுகா.
      தூத்துக்குடி மாவட்டம் 👍

  • @nithyajai5163
    @nithyajai5163 Před 3 lety +6

    Really he is a legend pa.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 Před 3 lety

    Super

  • @farzanariyaz5649
    @farzanariyaz5649 Před 3 lety +1

    Paaaaaaaa.. super

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 Před 3 lety +8

    கஷ்டப்பட்டு உழைத்து வருகிறார் அனுபவிக்கிறார் don't Jealous over him take him as a role model. Muyarchi endrum veen pogadhu

  • @durairaj2972
    @durairaj2972 Před 3 lety +5

    Thalaiva super enga oorutha panickanadar kudiyiruppu.😍enga v2 thali kojam thuram thaa entha v2... Anna super

  • @sudha3100
    @sudha3100 Před 2 lety +2

    He is great he make people to come up in life

  • @jayakichi3453
    @jayakichi3453 Před 2 lety

    நல்ல மனிதர் மக்கள .பாக்க விட்டது ..எவனும் இப்படி இருக்கமாட்டாங்க . .

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety

      கரெக்ட் 👌💥💥💥👍🙏💐❤️

  • @srihima6156
    @srihima6156 Před 3 lety +4

    வளர்து விட்ட வடக்கு பகுதி மக்களுக்கு தென் தமிழக லெஜன்ட் மறவாமல் கடமை பட்டவர்

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi Před 3 lety +4

    எவ்வளவு உயரம் பறந்தாலும் , எத்துனை கோடிகள் சேர்த்தாலும் , முடிவின் கடைசியில் செல்லும் போது அரைஞாண் கயிறும் மிஞ்சாது......

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      👌👌👌

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 Před 2 lety

      Athu ellorukkum tharinthathuthaan ippati soli soliathan muysrchieillamal muneramudiaamal irukkiroam mudiyaathavargalin vaarthaigalthaan ithu ponra petchu

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety

      செம்ம...👌👌💥💥👍

    • @SureshSuresh-ji8vi
      @SureshSuresh-ji8vi Před 2 lety

      அப்படி அர்த்தம் இல்லை நண்பரே,
      இது சுயநலம் .
      தான் சம்பாதித்து ,
      தான் வாழ்வதற்கு கோடி கணக்கா செலவு செய்து வீடுகட்டி , ஆடம்பரமாக வாழ்வதுதான் முயற்சியா... இதுதான் முயற்சி செய்து வாழ்ந்தவர்களின் பேச்சா... இதுதான் முன்னேற்றமா...
      இதுபோல வீடுகட்டி வாழ்பவர்கள் இருக்கிறார்கள்...

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 2 lety +1

      இருப்பவனுக்கு கொடுக்கும் மனம் இருப்பதில்லை.
      கொடுக்க நினைப்பவர்களுக்கு எதுவும் இருப்பதில்லை.
      ஆனா... அண்ணாச்சி நிறைய தான தர்மங்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றார்...நான் அறிந்த வரையில்.👍🙏💐♥️

  • @dr.shubacharles5378
    @dr.shubacharles5378 Před 3 lety +2

    👏👏👏

  • @padmanabansivaprakasam7343

    குழந்தை ‌முகம்
    குழந்தை மனசு
    குழந்தைகள்
    கடவுளின்
    நலம் விசாரிப்பு
    கடிதம் கவிக்கோ
    அப்துல் ரகுமான்
    வாசகம்
    இந்த குழந்தை முகம்
    முருகப்பெருமானை
    போல்
    எல்லா தமிழர்கள் மனசும்
    போற்றும்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!!
    வாழ்க வளமுடன் !!!

  • @prabhajanani8320
    @prabhajanani8320 Před 3 lety +6

    Enjoy saravanan sir

  • @veralevel980
    @veralevel980 Před 3 lety +7

    Aalai paarkkathinga avar manasa paarunga, Evlo manusangala Ulla vittu paarkka anumathichurukkare is great. Ulaippe uyarvu. Example

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      உண்மை...👌👌🔥🔥

    • @AS-qy4hw
      @AS-qy4hw Před 3 lety +2

      True.... am shocked.... epdi public allow pananga tarila... all r laying on the bed... comforts on the sofa.... sitting on the dining table.... just great.... thank u so much for the kind hearted....

  • @RameshSpsekar
    @RameshSpsekar Před 3 lety +1

    Thank you bro.

  • @TastyHealthyDays
    @TastyHealthyDays Před 3 lety +2

    👌👌👌👍👍

  • @sumiyahaja7309
    @sumiyahaja7309 Před 3 lety +8

    எத்தனை கோடி வச்சிருந்தாலும். எல்லா. மனிதர்களுக்கும். கடைசியில். 6 அடிதான்....

    • @KARUMPULIVIEWS
      @KARUMPULIVIEWS  Před 3 lety

      👍🔥

    • @muralidharanyesnameisperfe3628
      @muralidharanyesnameisperfe3628 Před 3 lety +1

      Corporation ground.Jayalalitha kalingar are occupied corporation ground.His idea he can convert into shopping mall.

    • @sekarannartdezigner4809
      @sekarannartdezigner4809 Před 3 lety +1

      இந்த வார்த்தை இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதை போல் இருக்கிறது ,தவிர இது இவர் சம்பாத்தியம் இல்லை அவர் தகப்பனார் சம்பாதிச்சாரு இவரு ஆள்கிறார்,ஒரு பழ மொழி இருக்கு நல்ல வாயன் சம்பாதிக்க நாற வாயன் தின்னு பார்த்தான்னு,,ok எல்லோருக்கும் அப்படி ஒரு அப்பா இருந்தா எப்படி ? நண்பா,அத்தனைக்கும் ஆசை படு!!!! இத நான் சொல்லல ஜக்கி வாசுதேவ் சொல்லி இருக்காரு நாமலும் சொல்லலாமா????????????

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 3 lety +3

    I think they planned to built shop right

  • @mohamedfrazak5645
    @mohamedfrazak5645 Před rokem

    அவரால் முடியும் உங்களால் முடியுமா இவர் ஒரு பன்முக திறமைசாலி சரவணன் Legent அண்ணாச்சி

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 3 lety +2

    வாழ்த்துக்கள் இதை தவிர வேற தோன்றினாலும் Yes, இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. சென்னைக்கு வந்ததால்தானே, காமராஜர் தன்னலம் இல்லாதவர்.