Disco Shanthi Home Tour🏚️ இதுக்கு பேர் வீடு இல்ல பங்களா😮 | Cineulagam Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2024
  • Disco Shanthi Home Tour🏚️ இதுக்கு பேர் வீடு இல்ல பங்களா😮 | Cineulagam Exclusive
    #DiscoShanthi #DiscoShanthiHomeTour #UntoldStoryOfDiscoShanthi #TamilCinema #CineulagamExclusive
    This is Cineulagam's Exclusive Home Tour of the famous yesteryear Actress Disco Shanthi. Santha Kumari (born 28 August 1965), famously known as Disco Shanti, is an Indian actress who was particularly famous in South India for her appearances in item numbers. She has appeared in more than 900 films in different languages of India, including Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi and Odia. Watch the FULL VIDEO to know the untold sides and Disco Shanthi's life behind the lenses. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    Chapters:
    00:00 Disco Shanthi Home Tour Promo
    00:59 The Legend Movie AD
    01:08 Nadhi Movie AD
    01:22 Disco Shanthi Home Tour Introduction
    02:31 Disco Shanthi Introduction
    03:32 Disco Shanthi Home Tour Begins
    16:50 Disco Shanthi Interview Promo
    17:05 The Legend Movie AD
    17:14 Nadhi Movie AD
    17:28 GP Muthu Home Tour Glimpse
    ---------------------------------------------------------------------------------------------------
    Quick 15 with Disco Shanthi: • Quick 15 with Disco Sh...
    GP Muthu and Wife Atrocities: • GP Muthu Home Tour 🏚️ ...
    பெரிய வீடு எல்லாம் கிடையாது... கட்டான் தரையில தான் தூங்குறேன்
    VIDEO LINK: • மலையாள படத்துல Bittu வ...
    மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive
    ---------------------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 95000 92702
    ---------------------------------------------------------------------------------------------------
    Quick 15 : bit.ly/3ydHpqj
    Super Mamiyar Sweet ana Marumagal : bit.ly/3xOpeYj
    Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
    Manidhi Vaa: bit.ly/3wlmJgW
    An Inspiring Icon: bit.ly/3KRwU0y
    Untold Cinema: bit.ly/36uQtgu
    Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
    ----------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • Zábava

Komentáře • 391

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 2 lety +224

    மூச்சுக்கு மூச்சுக்கு பாவா.. பாவா.. பாவா.. சினிமால தான் கவர்ச்சி நடிகை. குடும்ப வாழ்க்கையில நல்ல குடும்ப தலைவி.. 🙏🏻🙏🏻

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Před 2 lety +77

    செம ஜாலியா இருக்குங்க வீடியோ சாந்திமா நீங்க நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏿

  • @1006prem
    @1006prem Před 2 lety +28

    1 இலட்சம் முறை பாவா,அவ்வளவு அன்பு.வாழ்க சாந்தி அம்மா🙏🙏🙏🙏

  • @nachiyar1554
    @nachiyar1554 Před 2 lety +40

    சாந்தி அம்மா இயல்பா பழகுறாங்க. அவங்க மட்டுமில்ல அவருடைய தங்கையும் தான். பந்தா இல்லாத இயல்பான நபர்களை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். இந்த வீடியோவை தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. ♥♥♥

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +17

    வாழ்த்துக்கள் டிஸ்கோ சாந்தி அவர்களே , உங்கள் கடின உழைப்பால் நீங்களும் உயர்ந்து , உங்கள் குடும்பத்தையும் உயர்த்தி தலை நிமிர்ந்து வாழவைத்துள்ளீர்கள் , மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏

  • @sarithasakthivel
    @sarithasakthivel Před 2 lety +47

    Love you so much mam....பாவா பாவா என்று ...எந்த வார்த்தை வந்தாலும் பாவா என்ற வார்த்தை வந்துகிட்டே இருக்கு...இதுவே உண்மையான காதலின் அடையாளமாக நான் பார்க்கிறேன்..கடவுள் இவ்வளவு சீக்கிரமாக அவரை கூப்பிட்டு கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 Před rokem +25

    ய ம்மா சத்தியமா நம்ப முடியவில்லை அம்மா நீங்க உங்க பாவா love so great குட்டி பத்மினி கூட interview பார்துட்டுதான் இந்த வீடியோ பார்க்கிறேன் சினிமா நடிப்பிற்கும் நிஜ வாழ்கைக்கு ம் சம்மந்தம் இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டேன் நீங்க வேற லெவல் வாழ்க்கை வாழ்ந்து உள்ளீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் அன்பு, பாசம், மரியாதை, பற்று, பண்பு, உழைப்பு இல்லற வாழ்க்கை , குழந்தை வளர்ப்பு, தொண்டு செய்தல் , சுவாமி பக்தி சொல்லிகொண்டே போகலாம் ...... etc... அனைத்திலும் நீங்க best 👌👌👌👌👌👌👌💋💋💋💋💋💐💐💐💐💐💐💐✨✨✨✨✨✨🥳🥳🥳🥳🥳🥳🥳 அம்மா உங்கள் மனமும் உடலும் என்றும் ஆரோக்கியமாக வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் குழைந்தைகளும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க உங்க interview அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது 🙏🙏🙏🙏💋💋💋💋💋 வாழ்க ஶ்ரீஹரி புகழ் வாழ்க வாழ்க வாழ்க 🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @saibha5152
    @saibha5152 Před 2 lety +24

    உங்கள் கணவர் #Srihari இறந்து 10 வருடம் ஆனாலும், நீங்கள் உங்கள் பாவா நினைவாக இருப்பது, அவர் எவ்வளவு தூரம் நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

  • @kavithak13
    @kavithak13 Před 2 lety +32

    She acted glamorously. How many people would have cursed and teased her and spoke bad about her. But there is such a beautiful person inside her. Each sentence she speaks is about Srihari sir. She calls him bhava. Poor lady she misses him alot. How much she had gone thru in her life. She was like a mother to her sisters. Srihari sir was such a good soul. He saw the beautiful heart inside her. Sometimes we all judge people so fast but the pain behind their lives is so heartbreaking. Shanti ma'am, bless you.

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 Před 2 lety

      Avarin ilappu konjam avunga manasu bathichcha maathiri theriyuthu....poor soul....but God has given her courage to overcome to bring her children in a great way....thanks divine order...God should give her more health and courage and confidence to move further more...

  • @user-je9pc9sw9v
    @user-je9pc9sw9v Před 2 lety +13

    நீங்கள் வேறலெவல் அம்மா ரொம்ப சாதாரனமாவராக அன்பானவர்😍🙏🙏🙏

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 2 lety +53

    ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு மான் போல துள்ளி துள்ளி குதித்து ஆடிய டிஸ்கோ சாந்தி அவர்களா இது வயோதிகம் எப்படி எல்லாம் மனித உருவத்தை மாற்றி விடுகிறது பாருங்கள் கொடுமை கொடுமை பரவாயில்லை வயதான காலத்தில் கோடீஸ்வரி ஆக வாழ்கிறார்கள் அதுவே பெரிய விஷயம் சின்ன வயதில் அவர்கள் பட்ட கஷ்டத்திற்கு இது இறைவன் கொடுத்த பரிசு

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před 2 lety +27

    This is the reality of most noble women in this country...does not mean whether she is an actress or not... every minute she talks about her late husband.. because children or grand children can never replace a good man in her life..

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 Před 2 lety +462

    கணவரின் மீது இறந்தும் மரியாதை வைத்து உள்ள பெண்மணி வாழ்த்துக்கள் மேடம்

    • @veluppillaivarathakumar2526
      @veluppillaivarathakumar2526 Před 2 lety +2

      OO

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 Před 2 lety +1

      @@veluppillaivarathakumar2526 அது என்ன பா OO

    • @ebinatecht2706
      @ebinatecht2706 Před 2 lety +5

      @@veluppillaivarathakumar2526 Her husband is an Telugu actor.
      He acts some movies such as blockbuster Magadheera and Vettaikaaran.

    • @mekala5169
      @mekala5169 Před 2 lety

      @@ebinatecht2706 🙁🙁😐🙁😐🙁🙁😐🙁🙁🙁

    • @mekala5169
      @mekala5169 Před 2 lety

      @@veluppillaivarathakumar2526 😦😔😔😔😦

  • @vijayg3049
    @vijayg3049 Před 2 lety +27

    Naan partha varayil cinemavil glamour dance adura mukkalvasi per nijathil romba panbanavangalagavum anbanavangalagavum irukiraanga....
    All the best Shanthi madam

  • @Cineulagam
    @Cineulagam  Před rokem +6

    Quick 15 with Disco Shanthi: czcams.com/video/uB9P0q05b2Y/video.html
    Disco Shanthi Part-1: czcams.com/video/ljoSC0iJoyY/video.html
    மலையாள படத்துல Bittu விடுவாங்கலாமே, அதை பாத்து அப்பா கிட்ட சொல்லிட்டாங்க | Disco Shanthi Exclusive
    Disco Shanthi Part-2: czcams.com/video/80l0vFn3NmQ/video.html
    Silk Smitha உடம்பும் கண்ணும் என்ன விட அழகுன்னு சொல்லு ஆனா.. | Disco Shanthi Open Interview
    Disco Shanthi Emotional: czcams.com/video/xQH7wfVYME8/video.html
    கணவர் மற்றும் மகளின் சமாதியில் கலங்கி நின்ற Disco Shanthi

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 Před 2 lety +10

    Lovely shanthi mam❤️❤️❤️ unga husband mela nenga vaidhu irrukkum anbu super❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 Před 2 lety +62

    வீடு எவ்வளவு பெரியது என்று நினைக்காதீர்கள். இதை விட பெரிய, நல்ல மனம் கொண்டவர் டிஸ்கோ சாந்தி.

  • @maitiliwarman9625
    @maitiliwarman9625 Před 2 lety +15

    Anchor really had guts, confidence, style to carry the tour thoroughly so interestingly! Wished the tour was longer!!!

  • @diamonds_of_sisters123
    @diamonds_of_sisters123 Před 2 lety +16

    அம்மா நீங்களும் சரி உங்க வீடும் சரி 👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 2 lety +20

    Shanthi amma oda dance than parthu irrukkan avanga pesuratha 1st time parkiran avangalaiyum romba year kazhlichu yeppa than parkiran super semma jolly type aha irrukkanga wow azhlagana speeching amma onga veedu romba azhlaga irruku amma superb💖💕💖💕❤❤👌👌👌👌👌

  • @radhasoundhar7959
    @radhasoundhar7959 Před 2 lety +16

    அப்படியே உங்க அப்பா ஆனந்தன் சார் மாதிரியே இருக்கிறீர்கள்..உங்கள் கணவர் மேல் இவ்வளவு பாசம்.

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 Před 2 lety +8

    Eppavum happy ah Disco Shanthi mam irukkanum nnu God ah pray pannikkurean ......

  • @sathamsatham7290
    @sathamsatham7290 Před 2 lety +19

    Silk Smitha uyiroda irunthu iruntha ivanga maaree good life vaalnthu irupaanga
    Avanga home tour um paathu irukalaam

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Před 2 lety +28

    Bhava bhava bhava tha, evlo love

  • @priyams1990
    @priyams1990 Před 2 lety +15

    Disco சாந்தி அம்மா மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் - அவர் நூறாண்டு காலம் வளமுடன் வாழ வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @rajinikanth2121
    @rajinikanth2121 Před 2 lety +6

    Super house...Nice interview...Both shanthi and anchor took the conversation well naturally...God bless

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 Před rokem +6

    disco shanthi madam jollya pesuranga.......very very beautiful house

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 Před 2 lety +15

    This bungalow is nothing before Disco Shanthi madam's heart. A genuine lady who lives for her family. She is like God to her sisters. May God bless her always.

  • @sfvlog3481
    @sfvlog3481 Před rokem +12

    வீடு ரொம்ப அழகா இருக்கு 👍👌

  • @sasirekha431
    @sasirekha431 Před 2 lety +36

    டிஸ்கோ சாந்தி குடும்பம் நீண்ட ஆயுளோட வாழணும் இனி கஷ்டம் வரகூடாது

  • @abithabi.a1997
    @abithabi.a1997 Před rokem +5

    Nenga interviw ly sonna vartaigalily bava than adigam supr mam hari sir yangeum pogaly vungaloduthan irukkirar🌲🌲🍒

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l Před 2 lety +15

    சாந்தி அம்மா அருமை இருக்கீங்க சந்தோசம்

  • @nagaraj1004
    @nagaraj1004 Před 2 lety +16

    While doing this home tour, though we see her house, but in real I felt how she lead her life is understood from her voice and words, she missed her husband is felt , her fear, . She couldn't express her emotions, she is stressed a lot,. If this video find her experiences of her field mean , they too feel happy. We can learn manything from them, happy to see her 💐

  • @VinuS_vilog
    @VinuS_vilog Před 2 lety +13

    Shanti mam while I'm watching this......my eyes are tears.....ur such a nice person.......how loving ur husband......keep live happily mam

  • @sukakarthick170
    @sukakarthick170 Před 2 lety +40

    Ana onnu matum puriuthu glamour dance panna yellarum real life la Vera level.

  • @sanjulin8812
    @sanjulin8812 Před 2 lety +14

    Adorable iron lady...and she is living a more meaningful life...far better than many other current heroines...

  • @archanakalai7834
    @archanakalai7834 Před 2 lety +19

    Anchor super casual speech... Cool ah handle pandraru...

  • @puliyadavpailwan2939
    @puliyadavpailwan2939 Před rokem +6

    Iam Telugu but I am watching
    ❤ That is love on Srihari sir ❤

  • @devianju1989
    @devianju1989 Před 2 lety +13

    She is very sweet good wife mother housewife... Semme mam....

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 2 lety +6

    க்கியூட் க்கியூட் டார்லிங் ம்மா நீங்க உங்களைப் பற்றிய தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக தெரியும் மேடம் சூப்பர் 🤝👏👸❤️❤️❤️❤️❤️💯

  • @duraildks3944
    @duraildks3944 Před rokem +11

    பாவா great 🎉

  • @tamilthuli8807
    @tamilthuli8807 Před 2 lety +30

    டிஸ்கோ சாந்தி மேம் வளமாக இருப்பது உண்மையா சந்தோஷமாக இருக்கிறது

  • @radha891
    @radha891 Před 2 lety +25

    அழுகை தேரியாமல்இருக்கு கண்ணடி பொட்டு இருக்காங்க ❣️❣️❣️டிஸ்கோ சாத்தி அம்மா❣️❣️❣️❣️

    • @marymercy8167
      @marymercy8167 Před 2 lety

      இந்த பொண்ணு யாரு?

  • @helloindians2760
    @helloindians2760 Před rokem +9

    Really great Lady Santhi mam, innacent,..... But mind observer

  • @sss29933
    @sss29933 Před 2 lety +37

    Actually heroines palar divorce pannittu 2 3 marriage pannittu irukkanga..but see the dancers disco santhi mam. Respect her..Also Anuradha mam

    • @LADIES2023
      @LADIES2023 Před rokem

      Exactly we normally troll item Danvers very much but they have more respectable than lead heros and heroines

  • @chitrasethu6763
    @chitrasethu6763 Před 2 lety +16

    Disko Santhi lovely women 😘

  • @ashwinia7059
    @ashwinia7059 Před 2 lety +13

    Nice to see you ma'am again.... u r the super strong women 🙏

  • @abiramig6307
    @abiramig6307 Před 2 lety +6

    Lovely wife.good hearted lady.humorous interview.

  • @GirijaPatti52
    @GirijaPatti52 Před 2 lety +13

    என்ன ஒரு கலைநயம்? ஆச்சரியமாக இருந்தது.ஒவ்வொன்றும் அழகானது.

  • @githztanizh6865
    @githztanizh6865 Před 2 lety +15

    She miss her baava so much can feel it

  • @ritaflorence1076
    @ritaflorence1076 Před 2 lety +3

    Vanakkam santhi 🙏mam. Ungala romba varudam kalithu parpathu migavum manathuku happya irruku.God bless u All.🙏🙏🙏

  • @sumalathakumar4848
    @sumalathakumar4848 Před 2 lety +5

    Hey tat blue jean dress female..she is suchithra...Hru suchi....... Am sumalatha. We studied together in sathyaa matriculation school.. U remember ah... Omg... Ethana varusham aachu unna paarthu.. Am excited 🥰chinna vayasula un veetla veladuvom...nee, naan,durga laam...sweet memories...happy to see u.. Stay blessed dear suchi😘

  • @umabitr8157
    @umabitr8157 Před rokem +9

    Very beautifull house disco shanthigharu very well respected to others

  • @vikneshnair1647
    @vikneshnair1647 Před 2 lety +20

    Glamorous dance was a profession a respected lifestyle who she really is ❤️

  • @rjmalervilee4327
    @rjmalervilee4327 Před 2 lety +5

    Long year ago just see u mam really happy to see u My mom really Ur fan mam god bless you and your family 💕 mam

  • @orange2696
    @orange2696 Před 2 lety +10

    Madam.... u miss ur husband so much... wish u happiness and good health

  • @yaswanthyas6695
    @yaswanthyas6695 Před 2 lety +3

    Indha home tour super aa irundhuchu

  • @nirmalakumari8517
    @nirmalakumari8517 Před 2 lety +5

    Super cute and I'm so excited ❤❤❤❤👍

  • @akbara5162
    @akbara5162 Před rokem +2

    Ohhh , family members how cooperation with upcourse Realy great

  • @ganeshchelliah4838
    @ganeshchelliah4838 Před 2 lety +7

    Happy to see u madam after long time . Nice one . Long Live madam

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před 2 lety +5

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️🔥❤️❤️❤️

  • @openthekitchen
    @openthekitchen Před 2 lety +11

    We miss you Sri Hari Sir. God bless you Shanthi.

  • @fathimas7924
    @fathimas7924 Před 2 lety +42

    Disco shanthi,anu radha mam, kanavanae kan kanda divam mathri erukanka , kudumba kuthu vilaka nadicha heroine yellam 2,3,nu husband a oda erukanka

  • @sandysanraj2550
    @sandysanraj2550 Před 2 lety +31

    நீங்க அடுத்தவங்க வீட்ட பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க.... ஏன் ஊடகத்துறை இவ்வளவு கேவலமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது...... அவர்களும் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான்...... என்ன அவர்களின் வீடு பெரிதாக இருக்கிறது அவ்வளவுதான்......

  • @rabamuzixs4769
    @rabamuzixs4769 Před 2 lety +6

    Interview full me bhava bhava nu epdi ivlo love la thambathyathula irukuma aatcharyama iruku
    Lover never dies 🙏🙏🙏

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 Před 2 lety +15

    வீட்டை விட, சாந்தி,அவுக சிஸ்டரை விட அடேய் தம்பி நீ கலக்குறேடா....நா சிரிச்சிக்கிட்டேதான் பார்த்தேன்.இன்னும் கொஞ்சம் இடம் இருந்திருந்தால் செமையாய் சிரிக்க வச்சிருப்பே....வாழ்த்துகள்....வான்மதி/ சென்னை

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 Před 2 lety +29

    I don’t understand why lot of people commented negative about the anchor but I think he did a great job 👏

  • @aradhana41
    @aradhana41 Před 2 lety +1

    Superb mam. Vazhga pallanduu

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl Před 2 lety +5

    Sema jolly interview pa nice....

  • @mariammaria113
    @mariammaria113 Před 2 lety +10

    Loveable lady.. love from Malaysia

  • @southernfans1499
    @southernfans1499 Před 2 lety +13

    Miss u SriHari real Star 🌟 Anna

  • @srisai6123
    @srisai6123 Před 2 lety +13

    செம காமடி: செம timing
    பார்த்து: எல்லாரும் டிஸ்கோ சாந்தி பேமலி மாதிரி இருக்க மாட்டாங்க

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 Před 2 lety +16

    அதிகமா பேசினால் தான் உங்களுக்கு நல்ல anchor னு சொல்லுவீஙகளா. அமைதியான anchor.. Decent guy

  • @premdwh
    @premdwh Před 2 lety +8

    Disco Shanti Madam Husband Sri Hari Popular actor in Telugu Cinema ..

  • @shoppingworld19
    @shoppingworld19 Před rokem +31

    Anchor ku anchoring soli kuduthu anupuna nalla irukum 😟

    • @udaya7952
      @udaya7952 Před rokem +6

      Konjam nakkala paesura mathiry iruku.... Mathavanga veetuku poitu avangalaiyae kindal panra mathiry iruku antha anchor paechu

    • @nirajahjagathalakumar9794
      @nirajahjagathalakumar9794 Před rokem

      No he did good job

  • @arfatahreem8932
    @arfatahreem8932 Před 2 lety +3

    Amazing home superb lady❤️

  • @annej4272
    @annej4272 Před 2 lety +11

    Super actress disco shanthi ma'am. Superb dancer!

  • @krishnavenimuthurethinam1756

    People look dwn on dances like this bt see how god bless her this much. She look like a vry nice woman. God bless u Shanthi sis

  • @durgasdiary9374
    @durgasdiary9374 Před 2 lety +5

    Nice.. Cool interview 🤩

  • @sankarpraba6650
    @sankarpraba6650 Před 2 lety +8

    Happy to hear Disco Shanthi Mam interview

  • @ranjithasaravanan1879
    @ranjithasaravanan1879 Před 2 lety +8

    I like her after this interview she is sooo good

  • @saibha5152
    @saibha5152 Před 2 lety +20

    எனக்கு உங்கள் மேல் பெரிய மரியாதை உண்டு. நீங்களும், உங்கள் தங்கை லலித குமாரி நலமுடன் வாழவும். உங்கள் கணவர் சிறந்த நடிகர் & மனிதர். உங்கள் அப்பா மறைந்த நடிகர் தமிழர் C.S . ஆனந்தன் அவர்கள் அதிக சொத்து சேர்க்கவில்லை என்றாலும் பிள்ளைகளை நன்றாக வளர்த்து இருக்கிறார்.

  • @nazihabegum981
    @nazihabegum981 Před 2 lety +9

    Shanthi sis u r a good human being lov u lot

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Před 2 lety +7

    Beautiful house just like Shanthi mam

  • @sreekanthvlog2.0
    @sreekanthvlog2.0 Před 2 lety +3

    Naga evaga fam tha... Kandukave mathragaa its ok ... God bless you amma ❤

  • @mahz1309
    @mahz1309 Před 2 lety +13

    Such a loving wife, she misses her bava so much.

  • @knowledgeandfunnetwork6731

    thambi niyum sapdu poviyam marakama,sema fun pa

  • @Bakthiadiyarkuadiyen
    @Bakthiadiyarkuadiyen Před 2 lety +15

    Always say bava.. she miss so much bava

  • @mayatr3138
    @mayatr3138 Před 2 lety

    Congratulations Asha... Unkakulde sevingsil Mr Ravikku niraye things vangi kodukkam.. Ok best of luck..

  • @guna2647
    @guna2647 Před 2 lety +6

    Samma house 🏘️🏘️🏘️👍👍👍

  • @andril0019
    @andril0019 Před 2 lety +15

    @9:32 Prakash Raj- Lalitha couple’s son!

  • @kishorekishore8427
    @kishorekishore8427 Před 2 lety +6

    Srihari sir good soul❤

  • @samykumar7731
    @samykumar7731 Před 2 lety +6

    Great Disco shanthi

  • @RahulKumar-qv1wt
    @RahulKumar-qv1wt Před 2 lety +8

    Ennakku shanthi amma romba pidikkum

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை

  • @suthaammu2606
    @suthaammu2606 Před 2 lety +8

    Disco shanti mam ஆ... இது...??🤔 அடையாளமே தெரியல... 🤩🤩

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 2 lety +6

    Woooow amazing house

  • @vijayachamundeeswariviji8112

    Really a good soul ❤️

  • @vimalavimalaramalingam340
    @vimalavimalaramalingam340 Před 2 lety +16

    Inthu mathiri veedu Namma kanavula than vazha mudiyum

  • @itsmeseetha6067
    @itsmeseetha6067 Před 2 lety +3

    Super super my favorite actor srihari garu nice home 💙💙💙💙