இப்படி ஒரு ரெசிபி இருக்குன்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாது? உங்களுக்கு?CDK 1472 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Recipe by : Tmt. Manonmani
    9952809354
    Kachayam
    Ingredients
    Wheat - 1/2 kg
    Jaggery - 1/2 kg
    Coconut - 1/2 Shell
    Cardamom Powder - 1 Tsp
    Dry Ginger - 1 Tsp
    Refined Oil - For Cooking
    Gothumai Vadai: Ingredients
    Wheat - 1/2 kg
    Dry Red Chilli - 5 to 6 Nos
    Cumin Seeds - 1 Tsp
    Garlic - 6 Cloves
    Coriander Leaves - As Required
    Curry Leaves - As Required
    Shallots - As Required
    Refined Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #coimbatore #authenticrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Komentáře • 230

  • @anushaarun3188
    @anushaarun3188 Před 7 měsíci +97

    இது போல் நம் தமிழ்நாடு பலகாரங்கள், உணவு வகைகள் நிறைய போடுங்கள்.... குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பலகாரங்கள், உணவுகள் கொடுக்க நினைக்கின்றேன்.....நன்றி🙏🏻

  • @sumathi.l7327
    @sumathi.l7327 Před 7 měsíci +33

    நாங்கள் இதுமாதிரி தான் கச்சாயம் செய்வோம்❤❤கோவை ஸ்பெசல் கோதுமை கச்சாயம்❤

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 7 měsíci +11

    அதே போல் கோவையில் எள்ளுஉருண்டை மிகவும் சாதாரணமாக எல்லா வீடுகளிலும், அடிக்கடி செய்வோம்.....

  • @sowmiyakrishnan1218
    @sowmiyakrishnan1218 Před 7 měsíci +6

    எனக்கு கச்சாயம் தெரியும், கோதுமை வடை தெரியாது. இது போல நம் தமிழ்நாட்டின் பல மூலைகளுக்கு சென்று, பல அறியப்படாத பலகாரங்கள் மற்றும் உணவு செய்முறைகள் எங்களுக்கு அறிமுக படுத்துங்கள். U r one among the food explorers who justify that term sir Thanks 🙏

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 7 měsíci +14

    Sir, Coimbatore people way of talking is rustic & their heart is very very big.🎉❤

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 Před 7 měsíci +14

    Kongunadu famous Gothumai kachayam and Gothumai karavadai recipe video arumai👌 Thank you so much chef Deena and Manonmani madam🙏 Expecting more recipe videos like this.💐👍

  • @PiramuNew-op5hp
    @PiramuNew-op5hp Před 7 měsíci +18

    மனோமணி பேசினது செய்து காட்டியது👍👍👌👌எனக்கு சாப்பிட போல இருக்கு❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Před 7 měsíci +7

    கொங்கு நாட்டு ஸ்பெஷல் கோதுமை கச்சாயம்.... மைதாமா கச்சாயம்....அரிசி கச்சாயம்...... சலங்கைபணியாரம்.... பருப்பிட்டபணியாரம்..‌‌.

  • @chandrabalasundaram858
    @chandrabalasundaram858 Před 7 měsíci +9

    It is coimbatore famous traditional sweet often made... So delicious only after taken the next day

  • @shanthakesavan4842
    @shanthakesavan4842 Před 7 měsíci +3

    11:55 Kacchayam ,coimbatore's special ! Itwill offered to Lord Siva on Thiruvathrai festival! Mostly three sweets willtake place,! Paruppu payasamKali and. Kachhayam !

  • @saridha.13
    @saridha.13 Před 7 měsíci +16

    கச்சாயம் இதுவரை கேள்விப்படாத ஒரு ஸ்நாக்ஸ் சூப்பரா இருக்கு பார்க்கவே கருப்பட்டி போட்டு செய்றாங்க அருமையான ஒரு பலகாரம் தெளிவான விளக்கம் கருப்பட்டி பலகாரம் சூப்பர் 😊🎉

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs Před 7 měsíci

      Dharmapuri la seivomm

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 Před 7 měsíci +3

      இது தற்போது மறைந்து(மறந்து)விட்டது.
      முன்பெல்லாம் டீ கடைகளில் கூட கோவையில் கச்சாயம் விற்பார்கள்.இருந்தாலும் வீட்டில் அம்மா செய்துதரும் கச்சாயத்திற்கு ஈடாகாது.

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 Před 7 měsíci +1

      நாங்க பண்ணுவோம் எங்க சேலத்தில்

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn Před 7 měsíci +5

    அண்ணா சேலம் கச்சாயம் மற்றும் இனிப்பு உளுந்து வடை ரொம்ப பேமஸ்

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 Před 7 měsíci

      ஆமாங்க மிகவும் சரி❤

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam Před 7 měsíci +11

    Enga ooru pollachi la regular ah senju sapduvom. Kachayam ❤

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před 7 měsíci +1

    சூப்பர் சார் விரைவில் செய்து பார்கிறேன். இதே மாதிரி கோதுமை ஊற வைத்து அரைத்து வெல்லம் கலந்து குழி பணியாரம் நல்லா இருக்கும். அதேபோல் கடலைப்பருப்பு மாவு க்கு பதில் கோதுமை மாவில் ப. மிளகாய் வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை உப்பு பெருங்காயம் கலந்து போண்டா வும் மிகவும் அருமை யாக இருக்கும்.

  • @elavarasim9583
    @elavarasim9583 Před 7 měsíci +3

    சாம்பா கோதுமை 1 , கார் கோதுமை 2 பஞ்சாப் கோதுமை 3 ,.. இதில் எது?

  • @vidhya9579
    @vidhya9579 Před 7 měsíci +4

    Very excellent, amazing character she is,this is anew form of doing kachayam,I too prepare ,but this is anew form thank you manonmani

  • @krishnavenimani9163
    @krishnavenimani9163 Před 7 měsíci +1

    தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Před 7 měsíci +2

    கோதுமையில் இனிப்பு அரிசி மாவுல இனிப்பு சேர்த்து எண்ணெய்ல போட்டு எடுத்தா அதுதான் கச்சஆயம் இதே குத்தின கோதுமையில் பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்கும் அக்காவோட பதிலும் தப்பியோட கேள்வியும் சூப்பர் சூப்பர் 😁😁😁

  • @karthicarun2256
    @karthicarun2256 Před 7 měsíci +1

    Proud of u Manonmani akka.I feel proud of being Coimbatorean.Chef is really enjoying. Chef please ask akka to share her utensils aatu kal ammi kal mann chatti.

  • @shakila7518
    @shakila7518 Před 7 měsíci +3

    கச்சாயமா காரபோண்டாவா suuuuuper
    அதவிட மனோக்கா❤ கொங்கு தமிழ்(அல்லாரும்,தோண்டி எடு😅😅) supero Suuuuuuuuper👍thank you deena bro🎉

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 7 měsíci +2

    செப் தீனா சார் மணோண்மனி சகோதரி க்கும் வணக்கம் உங்கள் ரெசிபி அருமை யாக உள்ளது இரண்டு ரெசிபியும் நன்றாக இருக்கிறது இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻❤

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Před 7 měsíci +4

    Thanks to chef Deena’s kitchen.
    Covai Manonmani migavum arumaiyaga healthiyana recipe seithu kanbithullar
    Vazhlga catamaran.
    Thank you 💐

  • @user-um4fr7mv6e
    @user-um4fr7mv6e Před 7 měsíci +3

    Manonmani akka super
    All our kongu style recipes u r doing.
    Keep on going
    Pls do all our recipes
    Ur ariciyum parupum sadam than nan follow panren

  • @S.Jayanthi-kf5xe
    @S.Jayanthi-kf5xe Před 7 měsíci +9

    எங்க ஊர் கோயம்புத்தூர் ( பெரிய நாயக்கன் பாளையம்) எல்லா பலகாரமும் செமையா இருக்கும். நன்றி மனோ அக்கா & தீனா சார்

    • @deivamaha3368
      @deivamaha3368 Před 7 měsíci

      பெரியநாயக்கன்பாளையத்தில் எங்கே நான் வஞ்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன்

    • @S.Jayanthi-kf5xe
      @S.Jayanthi-kf5xe Před 7 měsíci

      @@deivamaha3368 Na Pricol backside Maragataham Gardens

  • @bhakyalakshmimurugananthan7642

    Vanakkam Dheena sir. I used to try your recipes its simple and tasty. Thank you so much.
    Vanakkam Manonmani akka, I am your fan. All your recipes tasty. Thank you akka.

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 7 měsíci +6

    What, a brilliant sister, his recipes always super

  • @j8sins561
    @j8sins561 Před 7 měsíci +3

    Dheena sir new recipe was superb. பாத்திரமும் வச்சுட்டேன். ரொம்ப arumai😊😊😊

  • @devikaaathianni9302
    @devikaaathianni9302 Před 7 měsíci +1

    Super akka valka valamudan thanks for this recipe kachayam

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Před 7 měsíci +5

    Our traditional snacks Chef. Delicious and Unbeatable snack even today. Thanks for bringing this on your channel Chef.

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Před 4 měsíci

    Kothumai thol uripu super. Enga veetla maavu araika epdi seivom

  • @PyKnot
    @PyKnot Před 7 měsíci +3

    கச்சாயம், தென்னங்ங்கருப்பட்டி இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். கோதுமை தோலுடன் பண்ணினால் என்ன? தோலில் தானே நாா்சத்து உள்ளது. கோதுமை வெல்ல அப்பம். மேடம் ரொம்ப நல்ல தெளிவாக பேசுகிறார்கள்.

  • @user-ji2lq7eo6u
    @user-ji2lq7eo6u Před 6 měsíci

    விளக்கமான முறையில் சொன்னது சிறப்பு..... அருமையான பதிவு

  • @jasminasiya8696
    @jasminasiya8696 Před 7 měsíci +3

    பல வருடம் சென்னையில் இருந்தாலும் எங்க கொங்கு பாஷை கேட்டால் மனம் பழைய நினைவுகளுக்கு தாவி விடுகிறது, Deena sir thanks a lot🙏

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 Před 7 měsíci +1

    என் சிறிய வயதில் என் பாட்டி வீட்டில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். இப்போது நான் என் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணும்போது செய்வது எப்படி என்று மறந்து விட்டேன். இந்த பதிவு இட்டதற்கு மிகவும் நன்றி. ( ஆம் நானும் கோவையை சேர்தவள் தான் கவுண்டம்பாளையம் மிக அருகில் சாய்பாபா காலனி🙂)

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 Před 7 měsíci

    .. Godhuma bonda it is .. my
    Mom makes it during our childhood days .. even she makes it with raagi
    Too ..

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 7 měsíci +2

    நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று கச்சாயம் நன்றி நன்றி 🤝👏👏👌❤

  • @Edits_H
    @Edits_H Před 7 měsíci +3

    I am coimbatore. It's my favourite sweet.

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 7 měsíci +1

    Thankyou for sharing such traditional sweets

  • @shansiva3
    @shansiva3 Před 4 měsíci

    Kongu side we make it all the time
    Simple & healthy for everyone kids older people can eat too

  • @user-um4fr7mv6e
    @user-um4fr7mv6e Před 7 měsíci +1

    Myself also in Coimbatore.
    Manonmani akka Coimbatore ன் proud

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 Před 7 měsíci +1

    நல்லா சொல்லித் தராங்க மிக்க நன்றி

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Před 7 měsíci +2

    Same thing can be done using whole wheat atta. That will taste little different.

    • @Anithashreeram
      @Anithashreeram Před 7 měsíci

      Thought of asking this is in comment section. Thanks. Will try it with whole wheat flour.

    • @sethumadhavi
      @sethumadhavi Před 7 měsíci

      We make it with atta, but it requires 25% rice four also. Need to pour it into hot oil and it’ll will rise up slowly.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 Před 7 měsíci +3

    கச்சாய் நல்லா இருக்கோ இல்லையோ உங்கள் பேச்சு அருமை சகோதரி

  • @karanprabu9409
    @karanprabu9409 Před 5 měsíci

    இதை எங்கள் வீட்டில் செய்வோம் தேங்காய்க்கு பதில் பழம் சேர்ப்போம் it' our one of the casual Kongu sweet

  • @sindhusakthi2945
    @sindhusakthi2945 Před 7 měsíci +3

    மனோன்மணி அக்காவின் கொங்குத்தமிழ் என் கண்ணில் நீர் வழிகிறது.நெஞ்சம் நெகிழ்கிறது

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před 7 měsíci +2

    Super akka.unga tamizhum samayalum very very super. Thanks Deena sir

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru Před 7 měsíci +1

    Enga veetil "pineapple Kesari opputu" nu oru sweet seivanga ,,Super taste by raji

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 5 měsíci

    தீனா சார் நல்ல மனிதர் அவர் குடும்பத்திற்கு கடைத்த gift வாழ்க வளமுடன்.

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan Před 7 měsíci

    எங்க ஊரு ஸ்பெஷல்.... கருப்பட்டி கச்சாயம்... school days நியாபகங்கள்...

  • @gayathrikrishnan5949
    @gayathrikrishnan5949 Před 7 měsíci +1

    Our lovely recipe all time favourite snack and one more is thatapauru vadai super

  • @user-ke2tg1xo5r
    @user-ke2tg1xo5r Před 7 měsíci

    Chosen a best person from kongu belt authentic recipe.doing a good job sir.

  • @jayanthigabriel905
    @jayanthigabriel905 Před 7 měsíci +1

    Sir super recipe. Enga Amma enaku chinna vayasula seitha ellame intha akka seiranga. So thank you so much for both of u.

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 Před 4 měsíci

    ❤Manonmani ..ungal kongu thamizh... so...sweet...🎉🎉

  • @soujanyap4045
    @soujanyap4045 Před 7 měsíci +2

    Super recipe. Keep posting coimbatore recipes

  • @nithyabalaji4471
    @nithyabalaji4471 Před 7 měsíci

    Sis pachapayaruvadai tattapayaruvafai thevayamavu senjukatunge our kongu receipes. You recollect our childhood days thanks sis thank you deena sir

  • @nandhinisundar4817
    @nandhinisundar4817 Před 7 měsíci +1

    Manonmani akka vin kongu tamil and recipe arumuai

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před 7 měsíci +1

    இது புதியதாக இருக்கு அருமையான ரெசிபி முயற்சி பன்னுகிறேன்

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 Před 7 měsíci +1

    உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு sister.பலகாரம் சூப்பர்👌👌

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před 5 měsíci

    Good👍. New variety and healthy too. Thank you very much🙏 Madam and Chef Sir. 🙏.

  • @poova1232
    @poova1232 Před 7 měsíci +2

    அரிசி மாவு என்றால் பச்சரிசி மாவு? அல்லது புழுங்கல் அரிசி மாவு?

  • @sathi6395
    @sathi6395 Před 6 měsíci

    Looks yummy...wheat dumplings looked chewy.. must be tasty!!.. will try...best wishes and regards to both chef Manonmani and Chef Deena from here in Msia...our ancestors were an awesome lot!!!!!thanjs agn from here🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @maheswarimani5831
    @maheswarimani5831 Před 7 měsíci

    Nan kovai_ grinderalil vara kothumi wash seithu pottu sethu araithu pin vellam, thengai thuruval serthu araithu eduthu oilil chenathaga kelli podu porethu edukalam, ethu engal mamiyar seiyum kothumai kajayam, seithu paringal nanrtaga erukum Deena Sir

  • @kanchanamalak6594
    @kanchanamalak6594 Před 4 měsíci

    Lovely Coimbatore language and lovely dish

  • @shakilaparvin5541
    @shakilaparvin5541 Před 7 měsíci

    Sir ural ellathavargal eppadi mullugothumai thol uripathu endru kooravum

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 Před 4 měsíci

    மழை காலத்தில் கோதுமை வடை சூப்பரா இருக்கும்

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Před 7 měsíci +1

    Real magic

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 7 měsíci

    நானும் கோவை காளப்பட்டிதான்.....எங்கள் வீட்டில் எப்போதும்... இருக்கும்....எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்....

  • @muthulakshmirajan4929
    @muthulakshmirajan4929 Před 4 měsíci

    Thank u magane dhina......unga manasum miga periyadhu...🎉 ❤ 😊..

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před 7 měsíci +1

    SUPERB SNACKS KATCHAYAM AND VERY VERY HEALTHY
    THANK YOU DEENA BROTHER AND SISTER

  • @rajalakshmisukumar3328
    @rajalakshmisukumar3328 Před 3 měsíci

    Thank you sister Mano.
    Superb.

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 Před 7 měsíci

    Katchayam my fav.. nanga seivom.. love from CBE

  • @saru5539
    @saru5539 Před 7 měsíci

    அருமையான இலகுவான பலகாரம் . நன்றி! நன்றி!!!

  • @tulasidv1213
    @tulasidv1213 Před 7 měsíci +1

    I am new to Coimbatore. Staying here for the past 6 months. I am pure veg so i have visited only limited famous hotels here. But nowhere i have seen any of the Popular dishes which madam says in any hotel (online / offline) 😕 i wish to taste these traditional veg dishes like Parupu sadam, her coconut milk rice, this kachchayam sweet etc which mam shows... 😢

    • @rosya7472
      @rosya7472 Před 7 měsíci

      You can find it in some departmental stores nearby. These days it's very hard to find.

  • @anonymousgamer6735
    @anonymousgamer6735 Před 7 měsíci

    If the two batters are packed and made available it will be easier to make in cities since we cant prepare the batter like this

  • @rathip7030
    @rathip7030 Před 7 měsíci +2

    Kovai Famous katchayam😋😋😋

  • @user-ud6fr3bz3e
    @user-ud6fr3bz3e Před 7 měsíci

    Very super sir. Tamilachi Kai manam. Par engum. Kondu poi serkanum

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq Před 7 měsíci

    Akka unga pechu nallairukku unga dish thakkali kulambu try panninaen supera irrundhuchu

  • @mahasclassickitchen787
    @mahasclassickitchen787 Před 4 měsíci

    Super recipe akka thanks Anna

  • @user-si6lt7px6k
    @user-si6lt7px6k Před 7 měsíci +1

    Super nangalum seithu parkirom❤

  • @AlreadyFull
    @AlreadyFull Před 7 měsíci

    அக்கா பேசுறது அருமையாக உள்ளது... 😊😊😊

  • @manjulaudaykumar9758
    @manjulaudaykumar9758 Před 7 měsíci

    Recipe is good what is the English name for wheat used you said maavu gothumai

  • @bhanumathit6237
    @bhanumathit6237 Před 7 měsíci +1

    Super sister

  • @arijoghee3032
    @arijoghee3032 Před 7 měsíci +1

    Super Madam , thanks to Deena .

  • @vaijayanthir7099
    @vaijayanthir7099 Před 6 měsíci

    Your receip is very good and nice am vatching you

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 Před 2 měsíci

    Sister super recipe

  • @flowersterracehome6077
    @flowersterracehome6077 Před 7 měsíci +1

    Super mam namma natu reciep

  • @papercityvlogs4325
    @papercityvlogs4325 Před 7 měsíci

    கரகச்சாயம் என்று எங்கள் ஊரில் செய்வார்கள். பொள்ளாச்சி உடுமலை சுற்றுவட்டம். அவங்க வெல்லம் சீவரத பார்க்கும் போது என் அம்மாயி ஞாபகம். ❤

  • @yehyaaliupm3872
    @yehyaaliupm3872 Před 7 měsíci

    இது போல் நிறைய போடுங்கள் அக்கா

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 Před 2 měsíci

    Nice and yummy receipe❤

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 7 měsíci

    இது மாதிரி வடை பார்த்தது இல்லை. 👌🤩

  • @kalpanadaniel181
    @kalpanadaniel181 Před 7 měsíci

    Enga chithi vadai mutton kulambu udan kuduppaknga

  • @laxmibala9563
    @laxmibala9563 Před 7 měsíci

    Thambi enga ooru palagaram arumai wish you all the best Jai Sai Ram

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar Před 3 měsíci

    அண்ணா எங்கூறு பலகாரங்கள எடுத்து போடரதுக்கு நன்றீங்கண்ணா.

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Před 7 měsíci +1

    Wonderful.. but can u tell how to remove the outer skin at home.. instead of idikaradhu. can we use wet grinder..but can we remove the skin after that ?? Or whats the alternative..thanks a lot

  • @RedmiRedmi-hx1dk
    @RedmiRedmi-hx1dk Před 7 měsíci

    Thank you Chef for sharing dis wonderful kechayam from Coimbatore. Thank you sis. I prefer the spicy one. Chef your recipes are all SUPER 👍

  • @jananikrishnan404
    @jananikrishnan404 Před 7 měsíci +1

    We make kachayam using jaggery, banana and wheat flour combination ❤ feeling nostalgic ❤

  • @Kitty-u7h
    @Kitty-u7h Před 7 měsíci

    Thanku mam n chef . She is so precise in her explanations

  • @vc7569
    @vc7569 Před 7 měsíci

    Hi mam..if I don't have aatukal how to do this please let me know alternative way

  • @kavitharamana1688
    @kavitharamana1688 Před 7 měsíci

    What type of weat is that chef. I cont understand that word

  • @NirmalaDevi-tb8eo
    @NirmalaDevi-tb8eo Před 7 měsíci

    We will use for this receipesamba gothumai in Tirupur