புதிய சிக்கலில் இந்தியன் 2 திரைப்படம்.. திகைத்து நிற்கும் படக்குழுவினர்.. மதுரை பரபர மனு

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • "வர்மக்கலை"… ஆசான் பெயரையே போடாம எப்படி?.. இந்தியன் - 2 படத்திற்கு வந்த புது சிக்கல்
    #Madurai | #NewMovie | #Indian2 | #DirectorShankar | #PolimerNews #Case #Madurai #MaduraiCourt #Indian2Movie
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 222

  • @user-cb9mr8td4b
    @user-cb9mr8td4b Před 13 dny +109

    என்னடா பொழுது போயிருச்சே ஒன்னுமே நடக்கலையேன்னு பார்த்தேன் நடந்துருச்சி 😂

  • @sayapictures07
    @sayapictures07 Před 13 dny +35

    வர்மக்கலை பற்றிய கதை இல்ல சார்... ஊழல் பற்றிய கதை தான் இந்தியன் அதனால் அவ்ளோ deep ah ga irukathu

    • @shivaprasanth2586
      @shivaprasanth2586 Před 11 dny

      Uzhalal panravanga koodave sendhutaare... Andavare😂

    • @ThamilNesan
      @ThamilNesan Před 3 dny

      @@sayapictures07 இதே ஊழலை சங்கர் தன் சக தொழிலாளிகளுக்கு பண்ணாமல் இருகீகினீறாரா ஏன் இந்தியன் 2 இந்தியன் 3 வரவேண்டும் இந்தியன் 2 உடன் முழுமையாக செய்தி சேரும் படி மாற்றம் அவசியம் வேண்டும் நாட்டை மக்களை பாதுகாக்க என செய்திருகீகலாமே இது எபிசொட் ரேஞ்சில் நிற்கிறது

  • @rocetraja9303
    @rocetraja9303 Před 13 dny +33

    இவ்ளோ நாள் புல்லு புடுங்கிட்டா இருந்திங்க

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +1

      ஆமா சங்கர் புள்ளு பூடுங்குநாறு😂😂😂

    • @SaminathanR-p4f
      @SaminathanR-p4f Před 13 dny

      நீ என்னத்த புடுங்குன

    • @rocetraja9303
      @rocetraja9303 Před 13 dny

      @@SaminathanR-p4f poda dei ethavathu sollida poren

    • @SaminathanR-p4f
      @SaminathanR-p4f Před 13 dny

      ​@@rocetraja9303 எதாவது சொல்லாத எதாவது புடுங்க முடுஞ்சா புடுங்கு இல்ல மூடிக்கிட்டு இரு

  • @enapanrathumithanakatinana865

    Publicity kaga 😂😂😂

  • @ishanadimaiishanadimai2925

    மாஸ்டர் ராஜேந்திரன் இடம் இதை பற்றி தெரிவித்து முறையாக அனுமதி வாங்கி இருக்கலாம்...😊

    • @rameshpraneeth1267
      @rameshpraneeth1267 Před 11 dny

      @@ishanadimaiishanadimai2925 not necessary. Varma kalai, boxing, KARATE are not any body's own. Any body can learn, anybody can fight. No need permission. Yaaraavadhu ungalai adikka vandha or neengale bookla paathu padichi kathukitta, yaaraiyaavadhu paathu kathukitta Permission vaangiya fight pannuveenga?

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 Před 13 dny +11

    அதெல்லாம் சரி பண்ணி அதே நாள்ல release பண்ணுவாங்க பாருங்க. இதெல்லாம் விளம்பர ம் தான்.

  • @kvrr6283
    @kvrr6283 Před 13 dny +23

    எனக்கு காசு கொடுக்காம நீ எப்படிடா படத்தை ரிலீஸ் பண்ண முடியும்

    • @nextgen4352
      @nextgen4352 Před 13 dny +4

      ஓ இவரு இளையராஜா நண்பரோ 😅😅😅

    • @ushenuasons1031
      @ushenuasons1031 Před 13 dny +1

      Fact

    • @தமிழடா
      @தமிழடா Před 13 dny +3

      உங்கலுக் காச பத்திதடா தெரியும்

    • @தமிழடா
      @தமிழடா Před 13 dny

      ​@@nextgen4352இளையராஜாவுக்கு வர்ம கலை தெரியுமா

    • @MmrInvest
      @MmrInvest Před 12 dny +1

      @@nextgen4352
      நீ கமலின் கை கூலியோ 😂😂😂

  • @avvaidixon5861
    @avvaidixon5861 Před 13 dny +35

    வர்ம கலை என்பது நீங்கதான் கண்டுபிடித்தீர்களா??
    அப்படி என்றால் நீங்க எவ்வளவு கொடுத்தீர்கள் உங்களுக்கு கற்று கொடுத்தவர்களுக்கு.

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 13 dny +2

      தம்பி மஞ்ச வர்மக்கலையை youtube search பண்ணு உண்மை உனக்கு தெரியும்
      வர்மக்கலை இறைவனுடைய சொத்து தம்பி.

    • @avvaidixon5861
      @avvaidixon5861 Před 13 dny +3

      @@Nextgen05-l6s அதைத்தான் நானும் சொல்கிறேன்.
      கடவுள் சொத்தை ஏன் ஒருவர் சொந்தம் கொண்டாடுகிறார்

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 13 dny +1

      @@avvaidixon5861
      தம்பி வர்மக்கலை தமிழ்நாட்டில் தென்பொதிகை மலையில் அகஸ்தியர் தமிழ் முனியால் கற்று தறபட்டது.தமிழ்நாட்டில் உள்ள சினிமாகாரர்கள் தமிழர்களின் வரலாறை மறைப்பதிலே குறியாக உள்ளார்கள்.
      வர்ம முத்திரை தன்னுடையது என்று திரு ராஜேந்திரன் எப்படி கூறுகிறார்?
      வர்மக்கலை என்பது அனைவருக்கும் பொதுவானது ஆனால் நோக்கு வர்மம் மற்றும் மற்றும் மைதீண்டா காலம் செய்யக்கூடியவர் மட்டுமே ஆசானாக கருதப்படுவார்.அவர்தான் திரு.ராஜேந்திரன் மஞ்ச வர்மகலை நிறுவனர்.

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 13 dny +1

      @@avvaidixon5861
      தம்பி வர்மக்கலை தமிழ்நாட்டில் தென்பொதிகை மலையில் அகஸ்தியர் தமிழ் முனியால் கற்று தறபட்டது.தமிழ்நாட்டில் உள்ள சினிமாகாரர்கள் தமிழர்களின் வரலாறை மறைப்பதிலே குறியாக உள்ளார்கள்.
      வர்ம முத்திரை தன்னுடையது என்று திரு ராஜேந்திரன் எப்படி கூறுகிறார்?
      வர்மக்கலை என்பது அனைவருக்கும் பொதுவானது ஆனால் நோக்கு வர்மம் மற்றும் மற்றும் மைதீண்டா காலம் செய்யக்கூடியவர் மட்டுமே ஆசானாக கருதப்படுவார்.அவர்தான் திரு.ராஜேந்திரன் மஞ்ச வர்மகலை நிறுவனர்.

    • @VELMURUGANT-g9j
      @VELMURUGANT-g9j Před 13 dny +1

      இந்தியன் 1 அகத்தியரா வந்து சொல்லி கொடுத்தாரு

  • @RemiFdo-bz1mq
    @RemiFdo-bz1mq Před 13 dny +10

    7 am அறிவு படத்திலும் வர்மம் வரும் அதை எதிர்த்து மனு கொடுக்கல
    இது வேறும் படம் promotion தான்.

    • @தமிழடா
      @தமிழடா Před 13 dny +1

      7ம்அறிவு படத்துல வர்ம முத்திரை இல்லை

    • @ThamilNesan
      @ThamilNesan Před 5 dny

      @@தமிழடா அப்போ அறிவு வளரல🤣

    • @தமிழடா
      @தமிழடா Před 3 dny

      @@ThamilNesan அறிவு இருந்தா வர்ம கலைய பத்தி சொல்லுங்கா

  • @GaneshKumar-pi3ue
    @GaneshKumar-pi3ue Před 13 dny +4

    படம் ரிலீஸ் ஆன பிறகு தான் டா தெரியும் பெயர் இருக்கா, இல்லையானு

  • @tonytony3337
    @tonytony3337 Před 12 dny +2

    சரியாக பாருங்கள் படம் வெளிய ஆவதற்கு முன்பு இந்தப் பிரச்சினை சரி செய்துபட்டுவிடும் படத்துக்கு விதவிதமாக புரமோஷன் செய்து விட்டார்கள் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாததால் இப்பொழுது வேறுவிதமாக புரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்😂😂😂😂

  • @abishek._s__
    @abishek._s__ Před 13 dny +7

    Bro please think pannuga.. opposite la red jaint .. be care ful😂

    • @MmrInvest
      @MmrInvest Před 12 dny +4

      அப்பனுக்கு அப்பன் இருந்தேதிருவான்
      மஞ்ச குரு வாழ்க

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Modi ye vanthalum waste uh

  • @123bjp
    @123bjp Před 12 dny +1

    வாழ்க திமுக ஒழிக திராவிட முன்னேற்றக் கழகம் கமல் நாரபையன்

  • @ThamilNesan
    @ThamilNesan Před 11 dny +1

    மொத்தத்தில அப்போ கர்ம கலை போல் தெரியுது 😂😂

  • @MEDIA-ql1no
    @MEDIA-ql1no Před 13 dny +1

    Super

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před 11 dny +1

    அந்தக் கலையை, இவரா கண்டுபிடித்தார் ? இதே பிழைப்பா போச்சு....😡

  • @Thavasi05
    @Thavasi05 Před 13 dny +2

    🔥🔥🔥

  • @cinemamurasam
    @cinemamurasam Před 13 dny +14

    எவ்வளவு எதிர்பார்க்கிறாங்க ? வர்மக்கலையை கண்டு பிடிச்சவரை கன்சல்ட் பண்ணலென்னா தப்புத்தான் அய்யா ..

    • @allansamuel6419
      @allansamuel6419 Před 13 dny

      😂😂😂yar kandu pudicha!?

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +1

      @@allansamuel6419
      அந்த விவரதை கமழும் சங்கரும் தக்க ஆதாரத்துடன் சொல்ல சொல்லு பாப்போம்.
      உண்மை தெரியாமல் கதறாத தம்பி.

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      @@CJ-ud8nfwhat a joke varmakalai is tamilnadu kerala kalari even now no varmakali masters there if you know some one ask them to come and fight in an tournament with us

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 Před 13 dny +3

    Enda ithunai nal thunkitu itunthya ,athanae ena onum varlyae enru irunthaen.

  • @RajivsDiary
    @RajivsDiary Před 13 dny +3

    இதோ கிளம்பிட்டானுங்கல்லா 😂

  • @sathyanril
    @sathyanril Před 13 dny +2

    Varma Kalai ku evar copyright vachu errukara …. Haha

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +1

      Yes we have copyrights from agasthiyar
      If you want to know come to madurai
      Address in google manja varmakalai

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 11 dny +2

    அப்படி பார்த்த இன்னிக்கி Google Search ல இருந்து எவ்ளோ தகவல்களை எடுத்து சினிமாவுல பயன்படுத்துறாங்க அப்போ google நிறுவனம் இப்படி வழக்கு தொடர்ந்தா என்னாகும் >>பேசாம அந்த ஆளையே நடிக்க வச்சிருக்கலாம் > எங்கிருந்துடா வரீங்க நீங்கெல்லாம் இதுக்கு ஒரு வேல வெட்டி இல்லாத வக்கீல் வேற > Indian 2 படத்துக்கு மரண கண்டம் இன்னும் போகலையா ????😛😛😛😛

    • @ThamilNesan
      @ThamilNesan Před 5 dny +1

      @@shanfarez7943 மொத்தத்தில் இந்தியன் 2 இல எல்லோரையும் வாந்தி எடுக்க வச்சிட்டாங்கையா வச்சிட்டாங்க 😡

  • @mahendransubramanian8447
    @mahendransubramanian8447 Před 13 dny +3

    ✂️ Verala vache viral aaga paakura 🤣😂🤣

    • @MmrInvest
      @MmrInvest Před 12 dny

      அப்படினா என்ன வெங்காயத்துக்கு ஆசான் ராஜேந்திரன் முத்திரையை இந்தியன் படத்தில் கமலும் சங்கரும் பயன்படுத்தினார்😂😂😂😂😂

  • @mathantamil7852
    @mathantamil7852 Před 12 dny +3

    மாஸ்டர் ராஜேந்திரன் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்

  • @lokeshwaranc6094
    @lokeshwaranc6094 Před 13 dny +1

    Before coma stage now awake 😂😂😂

    • @MmrInvest
      @MmrInvest Před 12 dny

      Kamal and Sankar recovering from koma 😂😂😂😂

  • @myelango05
    @myelango05 Před 13 dny +2

    பெயர் போட்டால் என்ன தவறு. படத்தில் சேர்க்கவும்

  • @selvamm5065
    @selvamm5065 Před 13 dny

    Amount kudu kaa anna

  • @k.kanishka1719
    @k.kanishka1719 Před 12 dny +1

    படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக கேஸ் என்ற ஒரு விளம்பரம்.

    • @ThamilNesan
      @ThamilNesan Před 5 dny

      @@k.kanishka1719 அது சரி ஏதாவது சொல்லி கிள்ளி ஒருக்காலாவது பார்க்க வச்சிடுவம் என மகா பிரயத்தனம் பண்ணுறாங்க ஓ
      LYKA பாஸ் international Business lost Tax Rebate claim பண்ணிருவாஙீகோ சங்கரோ கமலஹாசனோ மற்றும் கலைஞர்கள் க்கான பண இழப்புகள் என சொல்ல முடியாது அவர்கள் மார்க்கட் Name தானீ downgraded 👎ஆகும்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 13 dny +1

    இவனுங்களுக்கு வேற வேலை கிடையாது

  • @kcmani
    @kcmani Před 13 dny +4

    Then how they are using karate and other

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny

      Bro varmakalai is mother of all martial arts.
      In karathey and any other martial arts then is no complete information about mundra and treatment

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      @@CJ-ud8nfgoogle and see don’t cry hear its tamil art not kerala 😅 keralites even dont know proper kalari

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql Před 13 dny +2

    😂😂😂
    ஹி ஹி
    கிச்சு கிச்சு

  • @user-wi4uj1pw3c
    @user-wi4uj1pw3c Před 13 dny +6

    That request can accept n put his name also,thats clear cut information only,bcas after watching this film people may join with him to learn n study properly maramma kalai,from my opinion they should put his name in title card

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +1

      Genuine comment bro🙏🙏🙏🙏

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      @@CJ-ud8nflike shown in Google and siddas manuscript its tamil martial art

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 Před 13 dny +12

    வர்மக்கலை என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா........

    • @VELMURUGANT-g9j
      @VELMURUGANT-g9j Před 13 dny +1

      நீ பேசுர தமிழ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா எதுக் தமிழ்ல பேசுர தமிழ கண்டுபிடித்த அகத்தியர் தான் வர்மக்கலையும் கண்டுபிடித்தார் அவன் கேரளாகாரன் பேர போட்டு வர்மக்கலை உருவானது கேரளானு சொல்ரான் எவனுக்கும் அது புரியல

    • @தமிழடா
      @தமிழடா Před 13 dny +1

      ஆமா

    • @SaminathanR-p4f
      @SaminathanR-p4f Před 13 dny +1

      தமிழ் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா எதுக்கு தமிழ் பேசுர தமிழ கண்டுபிடித்த அகத்தியர் தான் வர்மக்கலையும் கண்டுபிடித்தார் அவன் கேரளாகாரன் பேர போட்டு வர்மக்கலை கேரளால தான் உருவாச்சு சொல்லுரான் அது புரியாம

    • @SaminathanR-p4f
      @SaminathanR-p4f Před 13 dny +2

      அத உங்க அப்பன்ட போய் கேலு

    • @MmrInvest
      @MmrInvest Před 12 dny +2

      வர்மக்கலை என்பது அனைவருக்கும் பொதுவானது ஆனால் நோக்கு வர்மம் மற்றும் மற்றும் மைதீண்டா காலம் செய்யக்கூடியவர் மட்டுமே ஆசானாக கருதப்படுவார்.அவர்தான் திரு.ராஜேந்திரன் மஞ்ச வர்மகலை நிறுவனர்.

  • @domeshwarannamadevan5118
    @domeshwarannamadevan5118 Před 12 dny +1

    Author is the problem? or the producer is the problem? - If I wronlgy use these muthra and if that guy dies, will this guy ask for this inspiration?

  • @indianmusictheropy
    @indianmusictheropy Před 12 dny

    இது படத்தோட விளம்பரம் இத நம்பாதீங்க நெட்டிசன்ஸ்

  • @Korrakar-k5w
    @Korrakar-k5w Před 11 dny

    Non of the Manuscript talk about Varma or Marma Defence Mudra..
    It has been devised and introduced to the public and to the world thru Actor Kamala Hasan in the Movie Hindustani 1(Indian 1) by Aasan Thiru R Rajendran Madurai
    Despite this Today in the Hindustani 2 movie (Indian 2) why they forget him and ignore him.. no where they mentioned this wonderful Guru Name..

  • @vinodchoudhary517
    @vinodchoudhary517 Před 13 dny +3

    I was thinking why still anyone not put case

  • @rameshrajaa8691
    @rameshrajaa8691 Před 13 dny

    அவங்க அவ்ளோ செலவு பண்ணி விளம்பரம் பண்ணாங்க. ஒரு ரூபா கூட இல்லாம பெரிய விளம்பரம் பன்னீட்டிங்க.இந்தியன் ஒன் பாருங்க.

  • @raviswaminathan60
    @raviswaminathan60 Před 13 dny +4

    Kaasu venumnu kelungha

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Kasalam venam onu master ta thirudunen othuko ila movie la name credits kudu ilana varmakalai scenes ah remove panu

  • @jtassociates9891
    @jtassociates9891 Před 13 dny

    Ok pa

  • @anandhums4125
    @anandhums4125 Před 13 dny +1

    Red giant releasing the movie,
    They know how to tackle

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +1

      We know how to handle சிவப்பு புதம்😂😂😂😂😂

  • @JagaC-m1f
    @JagaC-m1f Před 13 dny

    Any time big movie problem

  • @venkadesan372
    @venkadesan372 Před 13 dny

    Minimum 2 days after not speak

  • @sravindran6350
    @sravindran6350 Před 11 dny

    இவனுங்க ளுக்கு வேற வேலையே கிடையாதா?

  • @vijayakumar-pp5dm
    @vijayakumar-pp5dm Před 13 dny

    உதயநிதி படம் வாங்கியிருக்காரு ரீலிஸ் ஆகும்

  • @MuruganNantham-ey2rh
    @MuruganNantham-ey2rh Před 13 dny +1

    செஞ்சிட்டுபோங்க சங்கர்சார்

  • @Sbstudios45
    @Sbstudios45 Před 13 dny +5

    varma not only that person property
    Varma like art common for all
    That person and his lawyer only give compensation to Indian team😂😂
    Naana iruntha case a
    Avunga Mela file paneeruppen😂😂

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Mudras and style are individual property our master has already registered the pattern 2nd he thought kamal kasan in part 1 while using in part 2 he must ask permission its tamil martial art

  • @nidheeshkarunakaran4007

    Promotion 😂 Indian 2 flop 😅😂

  • @bhagathsingh978
    @bhagathsingh978 Před 13 dny +2

    Ithellam oru pollabu...

  • @Ravi__is-Gold
    @Ravi__is-Gold Před 13 dny +1

    டேய் படத்தை படமா பாருங்கட ஏன்டா இப்படி பண்றீங்க

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Pakalam eh en avar trademark mudras eeh en use pananum

  • @badman5738
    @badman5738 Před 13 dny

    7am arivu la nokku varmam pathi sonnangale apo enna pudingita irundheenga

  • @pksindias
    @pksindias Před 13 dny +8

    இது ஒருவகையான விளம்பரம். விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் விளம்பரம் செய்வது. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்

    • @mithranm5538
      @mithranm5538 Před 13 dny

      Yenga Indian team yerkanave promotion bayangarama panrangey, ithulam cheap publicity

  • @parthi_Devi-L
    @parthi_Devi-L Před 13 dny

    Ithu epdi erukuna
    kung fu panda padathuku kung fu solli kudutha bodhidharmar kita permission vanganum nu solra mari eruku

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +2

      தம்பி உண்மை தன்மை இல்லாமைய நீதிபதி கமல் மற்றும் ஷங்கர்க்கு notice அன்னுபினர்.

  • @srajan8500
    @srajan8500 Před 13 dny

    இது படக்குழுவின் விளம்பரம்.

  • @Filtered6
    @Filtered6 Před 11 dny

    Promotion

  • @santoshv1685
    @santoshv1685 Před 13 dny

    This is movie and he is actor. He can act but not do like masters. Nobody can expect perfection because he is not fighting real.

  • @Waste-p8i
    @Waste-p8i Před 13 dny

    Publicity kaga

  • @Box-js9kp
    @Box-js9kp Před 12 dny

    Pera poduvangaya ponga

  • @seeninasurudeen
    @seeninasurudeen Před 13 dny

    இது ஒரு ப்ரோமோஷன் 😂😂

  • @jobyaibel4400
    @jobyaibel4400 Před 13 dny

    😂😂😂😂,,,marma kalai therinja nirayeper irujpa,,,😂😂😂

  • @lnyouth2009
    @lnyouth2009 Před 13 dny +1

    He has to be added in Title Card ... Idhey Illayaraja sollirudhaa ellam panerupangaaa ... Let the Art live in the form of the Man 🎉

  • @RajanKarmega
    @RajanKarmega Před 12 dny

    Vera Vela illa pola

  • @arunsriram5666
    @arunsriram5666 Před 13 dny

    Innum aarambikka illaye nu nenichen
    ... vantaanga.....just view cinema as a art.....it is just imagination....

  • @m.mohamedadhamm.mohamedadh1002

    போகடா

  • @ShamsudeenWonder-wy2nx
    @ShamsudeenWonder-wy2nx Před 13 dny +1

    Ivanukku 2000 kuduthal pothu kottai pattu viiti povan

  • @ansathash6217
    @ansathash6217 Před 13 dny

    Ithan sir namma payyan puththiii

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +2

      கமல் புத்திஏ இப்படிதான்😅😅😅

  • @ArunVenture
    @ArunVenture Před 13 dny

    Eppodiyo.....A.R.R ella ......Nasama Pogattum.....

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 11 dny

    இந்தா பப்ளிசிட்டி கிடைக்கும் என்று கிளம்பிட்டாங்க ல

  • @bpcit1
    @bpcit1 Před 13 dny

    Waste publicity

  • @k.kanishka1719
    @k.kanishka1719 Před 12 dny

    எல்லாமே ஒரு விளம்பரம்.

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 13 dny

    28 years ah goma va

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      1 part la master than kamal ku train panar so movie la name varum 2nd part la mudras use panrapa permission kekanum bcoz athu pattern rights avar register panirukar

    • @Anandharaj-Science
      @Anandharaj-Science Před 11 dny

      @@sam195027 oh is it but 4 year's ah shoot poittu irukke case appave file pannirukalam Tom release na today pandrathu publicity nu than ellam solvanga 😑

  • @ghousemohaideen8812
    @ghousemohaideen8812 Před 13 dny

    Padatha padamaa parunga

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +1

      சினிமா உன் வாழ்கையில் எந்தொரு தகத்தையும் ஏற்படுத்தவில்லையா தம்பி

  • @sankaranbaskar6165
    @sankaranbaskar6165 Před 13 dny +3

    onnu illa guys....Idhu oru Publicity stunt by Shankar.
    avlo dhan

  • @jobyaibel4400
    @jobyaibel4400 Před 13 dny

    😂😂😂

  • @andrewsimbhu
    @andrewsimbhu Před 12 dny

    Panathu kaga idha Elam panuranga

  • @cutemediacreation2978
    @cutemediacreation2978 Před 13 dny +1

    Varama kalai not person property

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Yes. Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Yes but no mudras are not mentioned anywhere even in manuscript and second thing the mudras shown in indian 1 film was trained by master and he have pattern trademark for that

  • @jobyaibel4400
    @jobyaibel4400 Před 13 dny

    Unak vere velaye illaye😂😂😂

  • @golduniversepestcontrol4696

    எல்லாம் பிராட்ரா

  • @kailashgamingchannel5672
    @kailashgamingchannel5672 Před 13 dny +1

    enda neega enga irundu varingada

  • @vetrugrahavasi5404
    @vetrugrahavasi5404 Před 13 dny +1

    super publicity onci more , onci more

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 Před 13 dny +9

    இப்படி ஒரு விளம்பர புன்ட தேவையா இந்த படத்துக்கு😂😂😂😂

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Před 13 dny +2

    நீங்க என்ன பப்ளிசிட்டி பண்ணினாலும் படம் மொக்கை தான்

  • @parthi_Devi-L
    @parthi_Devi-L Před 13 dny

    Sari ivolo naal ilama ipo ethuku da case potan.. ivolo naala coma la erunthana

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      1year munadi notice anupiyachu remainder leters uum send paniruku sudden aah lam poi case poda mudiuathu

  • @ananddhonikamal6877
    @ananddhonikamal6877 Před 13 dny

    Vandhutangu ULAGANAYAGAN and THALABATHY MOVIE KU MATTUM YENDA EPPADI PANRINGA. POGANDA.

  • @ravikiran631
    @ravikiran631 Před 13 dny

    He should be filed an case when Indian-1 was released, now after 28 years, he has filed an case but in Indian -2 he is not an stunt choreography and in India he not only one knows about warma kalai, everything for money....

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +1

      Without knowing anything you blindly commenting
      I think you had paid from Sankar and kamalahasan team😉😉😉😉

    • @ravikiran631
      @ravikiran631 Před 12 dny

      @@Nextgen05-l6s ok if you know everything please explain me, let me know the fact from you...

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +2

      @@ravikiran631
      Varmakalai is ancient devine martial arts it can not be learn easily.
      First, this case was not made for fame and money. It’s only for our identity.
      Watch master interview in google then you get enough information about him and Indian movi issue

    • @AnbuM-uv4dk
      @AnbuM-uv4dk Před 12 dny

      ​@@Nextgen05-l6s
      Rahenderan is genius

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

  • @mr.kvlogs1280
    @mr.kvlogs1280 Před 13 dny

    Yov yov yevalavu sildra venum nu ketu thola da.
    2018 la erundhu Indian 2 edukuradhu ah soldranga, apolam idhu theriyala but release agum bodhu dha mandaila Ulla mayiru la niyabagam varum pola 😂

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3eh Před 13 dny

    Varmakalai asanukku publicity illayam
    Ithana varusam yena pannunaru

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +2

      நீ என்ன டா பன்ற என்னைக்கவுது உருபடிய ஒரு விசையம் பண்நிருக்கியா?

  • @indiantamizhan
    @indiantamizhan Před 13 dny +1

    என் கேஸ் போட இவ்வளவு லேட்... இந்த வழக்கு தள்ளுபடி ஆகும்..

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Late laam ila 1 year munadi notice send paniyachu remainder letter um send paniruku avunga reply panala so case potachu

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd Před 13 dny +1

    இந்தியா 2 வைத்தத்துருககு விடிய அரசின் வெங்காயம் என வைத்திருக்கலாம். இந்தியன் என்கின்ற பேரே கெடுக்கிறீங்க.

  • @NuKaavalaya
    @NuKaavalaya Před 13 dny +1

    Ada pongaya summa publicity ku ethavathu problem nu neengale start pannitu build up pannitu irukeenga

  • @subramani4779
    @subramani4779 Před 13 dny

    Shankar சொன்ன தேதியில் july 12 ரீலீஸ் பண்ணுவார் because money is always ultimate 😂😂

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 Před 13 dny

    இந்தியா 1. போட்டாங் அவ்வளவு தான் இந்தியன்2 இந்தியன்3. போடனும அவசியம் இல்லை என் என்றால் அந்த படத்தில் வர்மகலை பற்றிய காட்சிகள் இருக்கும் விசாரனையில் இந்த படத்தில் மக்களுக்கு பழகி தெரிந்த இருக்கும் வர்மகலை பற்றி காட்சி வைக்கனும் அவசியம் வந்திருக்காது அப்படி வந்திருந்தால் நீங்கள் கேட்கலாம்
    இந்த கலை தமிழக அரசு உரிய மரியாதை தரனும் அல்லது தமிழக காவல் துறையினர் இந்த கலை பற்றி அறிந்த இருக்கனும் மற்றும் மருத்துவ துறை இந்த கலை வைத்திய முறை பற்றி தெரிந்திருக்கனும் என முன்னேடுப்பு செய்யலாம் இருந்து ஆசான் சொல்லலாமா?
    நீங்கள் ஆசை படுவது படத்தில் மரியாதை கேஸ் போடறைங்க
    நான் கேட்பது தமிழக அரசு உங்கள் கலையை கவுரவபடுத்தனும் இந்திய அரசு கவுரவபடுத்தனும் உங்கள் புத்தகம் பலருக்கு தெரியும்படி அதற்க்கு விருது வழங்கி இருக்கனும் இப்படி அசைபட்டு கவன ஈர்பு அல்லது பபொொதுநலல மனு போட்டு இருக்கலாம் இந்தியா 1 வந்து இத்துனை ஆண்டு ஏன் உங்கள் கலை இந்திய அரசு,தமிழக அரசு,சிமான்,விஜய் போன்ற கட்சி காரர்கள் குரல் தரலை ? யோஙிங்கள இந்தியா முழுக்க பேச வேண்டிய கலை டெல்லி கோர்ட்டுக்கு அரசிடம் கேள்வி கூட கேட்கலாம் அதை விட்டு விட்டு இந்தியா2 படத்தில் பேர் போடுங்க போடுங்க கேட்கிறைங்க

    • @CJ-ud8nf
      @CJ-ud8nf Před 12 dny

      Like shown in Indian 1 it is Kerala's martial art.

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      First part la avar training kudutar so name potanga 2part la same use panrapa permission kekanum and inonu elaralum varamakali kathuka mudiyathu kudupana venum

  • @user-bh5hy1zo6h
    @user-bh5hy1zo6h Před 13 dny +1

    MADURAI VARMAKALAI YIL
    ADVANTAGES / DISADVANTAGES
    IN A PROPER WAY _ IT' LL
    BE PLAYED ..IT'S FACT !!

  • @GobeeSakthi
    @GobeeSakthi Před 13 dny +1

    ஐயா உங்களுக்கு எதும் மனநோப்போல தெரிகிறது... போய் படம் பாருங்க பிறகு பேசிக்கொள்ளலாம். குடும்பத்தோட போய் பாருங்கள் ஐயா. வாழ்க தமிழ் கழை, வாழ்க தமிழர்கள் தமிழ் கழை உலகம் 🙌

    • @SaminathanR-p4f
      @SaminathanR-p4f Před 13 dny

      நீ போய் ஒழுங்க தமிழ எழுத கத்துக்கோ 😂

  • @ahdnan4937
    @ahdnan4937 Před 13 dny

    Publicity starts movie flop aidu nenacha ipo odirum😂

  • @rajasekaranchandran1835

    This is also one type of PROMOTION....

  • @georgestephen4530
    @georgestephen4530 Před 13 dny +2

    Rightful demand I hope...... Master Rajan have rights to question....

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +1

      Yes Master Rajenderan has rights to claim

    • @mithranm5538
      @mithranm5538 Před 13 dny

      Athuve oru outdated ithu la ivinga vera😂😂😂😂😂

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 13 dny +1

      @@mithranm5538
      Yes Sankar and Kamal is outdated persons😹😹😹

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth1267 Před 13 dny

    Ade naaye it's movie avanga ishtam. There is not necessary to inform you. Oru fight scene la 50 perai oruttghar adikkuraaaru. Adhu unmaiyaa daa naaye. FLY panni adipaanga adhu unmaiyaa daa? Idhukellaam court kandeeppaa onnum panna mudiyaadhu. Go away nonsense

    • @sam195027
      @sam195027 Před 11 dny

      Indian 1 la master than kamal ku art soli kuduthar so part 1 name potanga same aah indian 2 ku use pana permission kekanum ilana and mudras. Use panakudathu athu avar pattern registration pani vechurukar

    • @rameshpraneeth1267
      @rameshpraneeth1267 Před 11 dny

      @@sam195027 Varma kalai, boxing, KARATE all not their own. After learning anybody can do.. While fighting no need permission from any body

  • @RamSD4
    @RamSD4 Před 12 dny

    உங்களுக்கு காசு வேணும், அதானே? அதே நேர சொல்றத விட்டுட்டு...

  • @surajc1391
    @surajc1391 Před 12 dny

    உலகத்துல இவர் ஒருத்தர் தான் வர்ம ஆசானா ? காசு பிடுங்க இப்படி ஒரு கேவலமான புத்தி ...
    பழைய படத்துல காசு வாங்கிட்டேல.... அப்புறம் என்ன?
    நீங்க சொல்றது எல்லாம் நம்புற மாறி இல்ல பாஸ்😂😂

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 12 dny +3

      ஆமா டா இவர் ஒருத்தர்தான் வேறஇவனது இருந்த சொல்லு
      முகவரி நியூஸ்லா இருக்கு 😂😂😂😂

    • @surajc1391
      @surajc1391 Před 12 dny

      @@rajkumar2k12 உன் அறிவு அவ்வளவுதான் போல😀😀😀

    • @Nextgen05-l6s
      @Nextgen05-l6s Před 12 dny +1

      @@rajkumar2k12
      மஞ்சா குருவே சரணம்
      தில் இருந்த கமலையும் சங்கரையும் press meet வேயிக்கா சொல்லு😂😂😂😂

    • @AnbuM-uv4dk
      @AnbuM-uv4dk Před 12 dny

      Come to madurai

    • @rajkumar2k12
      @rajkumar2k12 Před 12 dny

      @@surajc1391
      உன்னோட மண்டைல எவளவு அறிவு இருக்கு தம்பி