இந்தியன்-2.. சீமான் பரபரப்பு பேட்டி.. அனல் பொறியாய் பறந்த வார்த்தைகள் | INDIAN-2 | Kamal | Seeman

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • இந்தியன்-2.. சீமான் பரபரப்பு பேட்டி.. அனல் பொறியாய் பறந்த வார்த்தைகள் | INDIAN-2 | Kamal | Seeman
    #indian2 #kamalhaasan #seeman #thanthitv
    சென்னையில் இந்தியன்-2 திரைப்படத்தை பார்த்த பின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அதனை பார்க்கலாம்..
    Uploaded On 12.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 258

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 Před 22 dny +89

    தாயின் கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம் ஊழல்😢😢😢

  • @vigneswaranarumugam
    @vigneswaranarumugam Před 22 dny +44

    இந்த விஷயத்தில் மிக அருமையாக பேசி உள்ளார் சீமான் அவர்கள்.வாழ்த்துக்கள்.. இதே போல் மற்ற விஷயங்களையும் ஆராய்ந்து மரியாதையாக பேசினால் நிச்சயம் வளர்வார். சந்தேகமில்லை 🎉🎉🎉

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 22 dny +59

    எங்கு எப்படி பேச வேண்டுமென்ற அரசியல் முதிர்ச்சியுடைய அரசியல் ஆசான் அண்ணன் சீமான்❤

  • @murugannantham4925
    @murugannantham4925 Před 22 dny +125

    திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் அதிகரித்து வருகிறது என்பதை அழகாய் ஆண்டவர் சொல்லி உள்ளார்

    • @maruthapillai4186
      @maruthapillai4186 Před 22 dny

      திராவிட ஆட்சியில் மட்டும்தான் லஞ்சம் இருக்கிறதா மற்ற மாநிலங்களில் போய் பாரு

    • @adavadi6934
      @adavadi6934 Před 22 dny +10

      அவரிடமே கேளுங்கள். சொல்கிறாரா என்று பார்ப்போம்..😅

    • @varatharajgm1980
      @varatharajgm1980 Před 22 dny

      ஆண்டவர் இப்போ சுடலையின் அடிமை

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 22 dny

      Yaru andavar sombu

    • @m.a.muruganm.a.murugan.
      @m.a.muruganm.a.murugan. Před 22 dny +2

      அவரிடமே கைகோர்த்துள்ளாரே.......😅😅😅

  • @dharmalingam5768
    @dharmalingam5768 Před 22 dny +13

    நீங்கள் மாறவேண்டும். நான் மாறனும் என்று கூறுகிறார். பாராட்ட வேண்டியவர்.

  • @princessrisen293
    @princessrisen293 Před 22 dny +9

    அவர் சொல்வது உண்மை,
    நோய் இருக்கும் வரை மருந்து தேவை தான்

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před 22 dny +12

    அண்ணன் சீமான்❤🔥
    NTK ❤🔥

  • @gnanamgnanam7955
    @gnanamgnanam7955 Před 22 dny +66

    எங்க அண்ணன் சீமான் தான் ஹீரோ ❤

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k Před 22 dny +9

      சீமான் எந்த படத்துல ஹீரோவா நடித்தார் சொல்லுடா வெண்ன

    • @ragavendrakumarrangasamy2092
      @ragavendrakumarrangasamy2092 Před 22 dny +6

      c̤i̤n̤e̤m̤a̤ p̤a̤i̤t̤h̤i̤y̤a̤m̤

    • @aathitamil-1001
      @aathitamil-1001 Před 22 dny

      ​@@user-tr8lz9rt4kரியல் ஹீரோ

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 Před 22 dny

      @@user-tr8lz9rt4k இந்த தந்தி சேனலுக்கு சீமானை விட்டால் ஆளே கிடையாதுபோல அவனை பேட்டி எடுப்பது அவனை பற்றிய செய்திகளை போடுவது வெட்கம் கெட்ட சேனல் மானம் கெட்ட நாடார் ஜாதி வெறி பிடித்த சேனல்

    • @pookuzhimarudhu7923
      @pookuzhimarudhu7923 Před 22 dny +3

      vijay laksmi heroine😂😂😂😂😂

  • @user-rg7ls6zp7y
    @user-rg7ls6zp7y Před 22 dny +26

    படத்துல எப்படி சொன்னாங்கனு தெரியல.. ஆனால் சீமான் அவர்கள் ஊழலுக்கு எதிரான தனது பதிலை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

    • @Antonydanik
      @Antonydanik Před 22 dny +1

      Sangi Seeman

    • @agmalkhan7987
      @agmalkhan7987 Před 22 dny

      திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது.

    • @bulp2750
      @bulp2750 Před 21 dnem

      Poda sotta nee thada sangiiii naiii​@@Antonydanik

  • @sundararajan9826
    @sundararajan9826 Před 22 dny +29

    முதலில் ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்கிற மாற்றம் வீட்டில் உள்ள அனைவரிடம் இருந்தும் புரட்சியாக மலரட்டும்.

  • @Nedumaran-b4u
    @Nedumaran-b4u Před 22 dny +6

    படம் நல்லா இருக்கு.குடும்பத்துடன் போயி பார்க்கலாம்

  • @IndraJith-vp9rv
    @IndraJith-vp9rv Před 22 dny +38

    அனிருத் இசை ரொம்ப இரைச்சலா இருக்கு.. இப்போ Harris jayaraj இசையை Miss பன்றோம்.. ✅😊

  • @user-nk2dn6fg9n
    @user-nk2dn6fg9n Před 22 dny +5

    மேலோட்டமாக ஒரு ஆய்வு செய்து பார்த்தால் சுமார் 1000 ஆண்டுகளாகத்தான் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது.
    அதற்க்கு முன் தமிழ் சமூகம் செல்வ செழிப்புடனும் சுதந்திரமாகவும் வாழ்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. கடந்த ஆயிரம் வருடங்களாக தமிழன் அல்லாதோர் தமிழர்களை அதிக காலம் ஆண்டுள்ளனர்.

  • @user-lf1ym4hw3n
    @user-lf1ym4hw3n Před 21 dnem +1

    செம சீமான் அண்ணண் பேச்சு நல்லது எங்கு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்

  • @Ettayapuramkannanmuruganadimai

    வாய்விட்டு சிரித்தேன்.... ஊழல் எதிர்ப்பு படத்தை வெளியிட்டவர்களை நினைத்து....மக்கள் மையம் எங்கு மையம் கொண்டுள்ளது என்று..... இரண்டாவது கேஜரிவால். என்று...

  • @youtour5499
    @youtour5499 Před 22 dny +2

    Indian 2 padatha vida Namma Annan Seeman Speech Super Hit 🙏👌🦾

  • @vickymv806
    @vickymv806 Před 22 dny +10

    Ntk❤..

  • @marimanikam3999
    @marimanikam3999 Před 22 dny +3

    மக்களை புகைவண்டி ரயில் பாதையில் மட்டுமே பயணிக்கும் நிர்வாகிப்பது அரசு அந்த அரசுதான் அனைத்தையும் செய்ய வேண்டும் மாற வேண்டியது மக்கள் அல்ல .அரசாங்கத்தினுடைய நடைமுறை சட்டங்கள்.

  • @podapodi6653
    @podapodi6653 Před 22 dny +2

    Girls, ladies and kids are giving the genuine review ❤ they are brilliant and understanding the movie.🎉🎉🎉🎉🎉

  • @user-ck8pb3nb1l
    @user-ck8pb3nb1l Před 22 dny +2

    காலம்தான் எல்லாவற்றையும் மாற்றும் நீ அல்ல காலத்தையும் நேரத்தையும் புரிஞ்சி பேசுப்பா

  • @vpengineering9970
    @vpengineering9970 Před 21 dnem +1

    என்றைக்கும் சீமான் அண்ணன் சொல்வது இதுதான் மாற்றம் இல்லையே ஏமாற்ற தான் வருகிறது

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Před 22 dny +3

    Aandavar aattam aarambam.

  • @jeyamanialex6352
    @jeyamanialex6352 Před 18 dny

    சிறப்பு அருமையான பதிவு

  • @mohanarangam9514
    @mohanarangam9514 Před 16 dny

    அருமை சீமான் அண்ணன்

  • @tamildae2022
    @tamildae2022 Před 22 dny +4

    Superb speech

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před 22 dny +6

    சுயநலத்திற்காக சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவன் கொடுக்கிறான் வாங்குறான்.

  • @Tenthfail
    @Tenthfail Před 22 dny +4

    நாம் தமிழர் 🐅🔥🐅

  • @thambidurchathanan1345
    @thambidurchathanan1345 Před 22 dny +3

    லஞ்சம் லஞ்சம்😢தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் ஒரு☝️ கொடிய வியாதி லஞ்சம்😢உலக நாயகன் கமல்ஹாசன்💪😅❤

  • @tamilselvama6656
    @tamilselvama6656 Před 22 dny +5

    இந்த படமே ஒரு ஊழல் தான்

  • @sibishankar7345
    @sibishankar7345 Před 19 dny

    எந்த ஒன்றையும் பற்றி புரிதலோடு பேசும் ஆற்றல் உடையவர் எங்கள் அண்ணன்.

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Před 15 dny

    சீமானுக்கு பாவம் அவர்

  • @A5fr8hxuiivyklhkovt8vb
    @A5fr8hxuiivyklhkovt8vb Před 22 dny +5

    Well said

  • @radhamanisureshmenon2622
    @radhamanisureshmenon2622 Před 22 dny +13

    100 percent correct

  • @tamilthamo90
    @tamilthamo90 Před 22 dny +2

    நல்ல கருத்து தான் சுமாரான படம்.

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 18 dny

    என்னை போன்ற ஒரு துணிவு ஏன் அண்ணே எல்லா நாம் தமிழர் பிள்ளைகளுக்கும் வருவது இல்லை????

  • @mohamedfiroze3021
    @mohamedfiroze3021 Před 22 dny +15

    ஊழலை ஒழிப்பது கடினம் அல்ல. மற்றவர்களை ஏமாற்றாமல் உழைச்சு சொந்த காசுல குடும்பத்துக்கு செலவு செஞ்சா ஊழல் ஒழிந்து விடும்.

  • @user-ck8pb3nb1l
    @user-ck8pb3nb1l Před 22 dny +1

    எதையும் நல்லா சிந்தித்து நிதானமாக பேசனும்.அப்பொழுது தான் மாற்ற முடியும்.ஆவேச பேச்சு ஆத்திர பேச்சு எதுக்கும் உதவாது.எதையும் மாற்றாது

  • @vijaybgood
    @vijaybgood Před 22 dny +2

    Super seeman Anna 🫶🏾

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Před 22 dny +7

    திமுக ஆதரவான செய்திகளை தினத் தந்தியில் தான் பார்க்க முடியும்

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 Před 22 dny

      Athanalathan ithu Thathi TV nu Ellarum anbodu Kupdrom😂

  • @YESURAJAYESURAJA-u1s
    @YESURAJAYESURAJA-u1s Před 22 dny +1

    Super

  • @ranjith4php
    @ranjith4php Před 22 dny +3

    இன்னைக்கு இந்தியன் 2 படம் ஓடுது தமிழர்கள் பார்க்கிறார்கள் அப்படினா அதற்க்கு அண்ணன் சீமான் தான் காரணம்

  • @shanmugafeedmills2418
    @shanmugafeedmills2418 Před 22 dny +1

    ஒவ்வொரு மனிதனுக்கும் லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் ஆனால் அரசாங்க விதிப்படி வரி கட்டக்கூடாது இது அனைத்து இந்திய மக்களின் ஒருமித்த கோட்பாடு இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை திருப்பி ஒவ்வொருவரும் பத்து முறை அவர்கள் படித்தால் அவர்களுக்கே புரியும்

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Před 12 dny +1

    Super super super anna neengal solvadhu sathyama unmi 😢😮

  • @VinothKumar-fz9jr
    @VinothKumar-fz9jr Před 20 dny

    நிஜத்தில் GoBack மோடி, படத்தில் GoBack இந்தியன்...இதுதான் மக்கள் மனநிலை சுயநிலை.

  • @user-ck8pb3nb1l
    @user-ck8pb3nb1l Před 22 dny

    ஏய்யா நீ என்ன நீயா வா பிறந்த உன்ன ஒரு தாய் தான அதே மாதிரி தான் எல்லாம் நினைச்ச உடனே நடக்காது ப்பா

  • @user-ti6oe9mu9q
    @user-ti6oe9mu9q Před 22 dny +13

    அதுக்காக இயக்குனர் சங்கரை பாராட்டலாம். ஆனால் கமலஹாசனை?...

  • @CRT26
    @CRT26 Před 22 dny +2

    Well said 👌🏻

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Před 21 dnem

    சமூக சீர்கேடு நிறைந்த சமூகத்தில் திரைப்படம் எப்படி மருந்தாக இருக்க முடியும் என்பதை சீமான் சிந்திக்க வேண்டும்.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Před 22 dny +4

    Seeman 💯👌

  • @iam_kabali
    @iam_kabali Před 22 dny +2

    Super anna

  • @karthiks983
    @karthiks983 Před 22 dny +1

    ❤❤🎉

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 Před 13 dny

    👌🙏🙏🙏

  • @brokappinjoy4734
    @brokappinjoy4734 Před 22 dny +3

    💯

  • @ramakrishnandurai4377
    @ramakrishnandurai4377 Před 22 dny +3

    எல்லாத்துக்கும் இந்த அதிபர் கிட்ட தான் கருத்துக் கணிப்பு கேப்பீங்களா

  • @pondeyselvam
    @pondeyselvam Před 22 dny +1

    👍

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r Před 22 dny

    True

  • @thambigada
    @thambigada Před 22 dny +1

    Ntk

  • @endran1956
    @endran1956 Před 22 dny

    Amam Seeman Rombha Nalla Muttu kodukira

  • @govindaraj1463
    @govindaraj1463 Před 16 dny

    Supera sunninga sir🎉

  • @thamizharasanmohandoss7580

    Hatts off Seeman

  • @davidraj1259
    @davidraj1259 Před 22 dny +1

    3:05💯👌

  • @veeramani9458
    @veeramani9458 Před 16 dny

    Ippa thaan seemana manusa pakkuran

  • @veeramani9458
    @veeramani9458 Před 16 dny

    Indian 2 best filim...yongster s not understand

  • @selvamk1285
    @selvamk1285 Před 19 dny

    படம் சூப்பரா இருக்கு குடும்பத்துடன் சென்று பாருங்கள் ஒவ்வொரு நேர்மையாலனக்கும் படம் பிடிக்கும் நேர்மையற்றவர்களுக்கு பிடிக்காது

  • @palanivelu9743
    @palanivelu9743 Před 22 dny +1

    கமல் நல்ல நடிகன். ஆனால் தனது மதிப்பிழந்த வார்த்தைக்கு சொந்தக்கார மனிதர்.

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD Před 20 dny

    To see this filim tkn 150 Rs ticket in black 😅😮

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Před 21 dnem

    So. British. Govt. Is. Top❤

  • @vellore2354
    @vellore2354 Před 22 dny +3

    படத்த பார்த்து சூப்பர் என்கிறான் கமல் அரசியல்ல வந்த செருப்பள அடிக்கனும் என்று செல்ரான்

    • @shanmughamp3794
      @shanmughamp3794 Před 22 dny

      Cinema veru arasial verupa

    • @vellore2354
      @vellore2354 Před 22 dny

      @@shanmughamp3794 அண்ணனும் முதலில் நடிகர் தான் அப்புறம் தான் அரசியல்

  • @venkateshkumar4659
    @venkateshkumar4659 Před 22 dny

    WHAT YOU HAD LUNCH WITH HIM REEL MAN YOU COME AND CORRECT OUR STATE WE WILL BE HAPPY

  • @farookfa9193
    @farookfa9193 Před 22 dny

    கமல்ஹாசன் சிறந்த நடிகன் இல்லை அண்ணன் சீமான்தான் சிறந்த நடிகர் ஹாஹாஹாஹோஹோ😊😊😊😊

  • @shanmugafeedmills2418
    @shanmugafeedmills2418 Před 22 dny

    இது அடுத்தடுத்த நிலையை தாண்டி தாண்டி மேலே போய்க் கொண்டு தான் இருக்கும் இந்த பூமியில் ஒரு உயிர் கூட இல்லாமல் உயிர் வாழ்ந்த அடையாளம் இல்லாமல் போனால் மட்டுமே இது சாத்தியம்

    • @shanmugafeedmills2418
      @shanmugafeedmills2418 Před 22 dny

      நான் நிறைய சம்பாதிக்கணும் மத்தவங்களும் நான் தான் பணக்காரனா இருக்கணும் என்கிட்ட மட்டும் தான் பணம் இருக்கணும் என்ன விட யாரும் ஆளுமை இருக்கக் கூடாது

    • @shanmugafeedmills2418
      @shanmugafeedmills2418 Před 22 dny

      நான் இந்தியன் பீனல் கோட் மற்றும் இந்திய அரசாங்க ஆளுமை திட்டம் எதற்கும் நான் கட்டுப்பட மாட்டேன்

    • @shanmugafeedmills2418
      @shanmugafeedmills2418 Před 22 dny

      இந்தியன் பீனல் கோட் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும் சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் மனிதர்களின் வாழ்க்கை முறையும் மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கிறது ஆளுமைகளின் சக்தியும் மாறிக்கொண்டே இருக்கிறது

  • @saravnansaro5425
    @saravnansaro5425 Před 22 dny

    திறல் நிதி எந்த வரிசையில் வருகிறது ஐயா

  • @Raghulpradhap
    @Raghulpradhap Před 22 dny +1

    எங்க அண்ணன் கமல் ரசிகன் அதனால சொல்றாரு.. ஆனா படம் நல்லாவே இல்லை அண்ணா... நீ வேற

  • @kanagasabait1248
    @kanagasabait1248 Před 22 dny

    கமல்ஹாசன் மாறமாட்டார்.. ஆனால் படம் மட்டும் நடிப்பார்.. நிஜத்திலும்

  • @m.thomasm.thomas9717
    @m.thomasm.thomas9717 Před 21 dnem +2

    இவனும் ஆடு மலையும் பல்லு படாமல் u mbuvathl வல்லவர்கள்

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Před 22 dny +2

    படம்டா இது????
    சகிக்கல இவ்வளவு கேவலமான படத்தை இயக்குநர் சங்கரிடம் எதிர்பார்க்கவில்லை. படு மோசமாக இருக்கிறது.

  • @MRB00777
    @MRB00777 Před 22 dny +1

    படம் எடுக்கறேன்னு பாடம் எடுக்கிறார் ஷங்கர். இந்தப் படமே ஒரு ஊழல்தான்.

  • @GowthamParthiban
    @GowthamParthiban Před 21 dnem

    Yaravadhu note pannengala seeman sir start pannum bodhu anniyan 2 nu sollitaru😂

  • @johnsundar1591
    @johnsundar1591 Před 22 dny +7

    உங்கள் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. தயவுசெய்து பெரியவர்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று முதலில் நீங்க பேசுங்கள். அப்போது தான் உங்கள் தம்பிகளும் தரம் தாழ்ந்த பேச்சு பேச மாட்டார்கள். நல்ல தலைவர் நல்ல வழிகாட்டி. நீங்கள் எப்படி❓

    • @Kumaran847
      @Kumaran847 Před 22 dny

      Dravida nadu enga irruku? Karunanidhi enna da sonnan? 200₹ manpu kedaiyathu mandipottu vena umpu da uppi

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 Před 22 dny

      இப்படி பேசியும் உங்க ஓட்டு திருடர்களுக்கு போட்டு விட்டு 200/ உபி மாதிரி மாறிவிட்டால் என்ன செய்ய

  • @narayananmscinfotech1708

    Elam mic kedacha vai kiliya pesuvanuga

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk Před 19 dny

    Ninga. Sonnathai. Mathagu. Sonnar

  • @user-ck8pb3nb1l
    @user-ck8pb3nb1l Před 22 dny

    நீ நினைப்ப இப்பவே முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று நடக்குதா இல்ல நடந்ததா எல்லாத்துக்கும் ஒரு காலம் நேரம் வரணும்பா

  • @vigneshbabukannan
    @vigneshbabukannan Před 20 dny

    Cinema is art and entertainment for common people but powerful manipulative tool for the system. Based on situation you can create any kind of story. Kettadhe nalaldha kaamikka mudiyum, nalladhe kettadha kettadha kamikka mudiyum. Yemathavum mudiyum. 😂

  • @msbabu-dx3nb
    @msbabu-dx3nb Před 22 dny +1

    கடைசி வரைக்கும் மூன்றாவது எடந்தான்........

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Před 22 dny

    திமுக வை தவிர எல்லாரையும் பாராட்டுவான் சைமன்😅

  • @veeramani9458
    @veeramani9458 Před 16 dny

    Indian 2 ree book lot

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 Před 22 dny

    இது தமிழக அரசியல்ல இந்த திராவிட இரண்டு கட்சிகளுக்கும் இந்த படம் சார்ந்த படம்மா கூறுங்கள் 😂😂

  • @shyamsinfo5277
    @shyamsinfo5277 Před 22 dny +1

    Ohooo... Annan Movie Review panna start pannittaaru pola 😂😂😂

  • @rameshsumi1731
    @rameshsumi1731 Před 22 dny

    என் மதிப்புக்குரிய சீமான் அண்ணா அவர்களே நீங்கள் முதலில் உங்கள் பையனை கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்க வைக்கிறீர்களா அதை முதலில் சொல்லவும்

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 Před 22 dny +1

    Seeman vijayalakshmi pathi pesuda

    • @tamilselvama6656
      @tamilselvama6656 Před 22 dny +1

      நீ பாத்திமா பாபு பத்தி சுடலைய பேச சொல்லு

  • @rrk9798
    @rrk9798 Před 22 dny

    Red giant movies ku Annan promotion???? 😂😂😂

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před 22 dny

    Thanthi tv kalaizar tv dmk news aaga maari ullathu

  • @anbumani8284
    @anbumani8284 Před 21 dnem

    கிராதகன் கருணாநிதி என பாட்டு பாடி தம்பி ஒருத்தன் சிறையில இருக்கான், இவன், அவன் தயாரிப்பில் வந்த படத்த அறிவாலய அடிமையோட சேர்ந்து பாத்துட்டு கருத்து சொல்றான் ... என்னடா நடக்குது😂

  • @shyam9416
    @shyam9416 Před 22 dny

    Redgiant movies'ku promotion pannunga lanjam ollinjudum👌🏻👌🏻...ovaru thani manithanum seri ah irrukinum🧐appuram!!!!....nala irrukillea kettutu poga vendiyathu tan😂😂

  • @paramanandamm7683
    @paramanandamm7683 Před 17 dny

    நோயிக்கு மருந்து
    பேயி கிட்ட கிடைக்காது..
    வாயி மட்டும் ச்சீ மாறு.....
    பேசு ராஜா பேசு.. பு ஹா ஹா ஹா

  • @venugopalramasamy4533
    @venugopalramasamy4533 Před 22 dny

    Old flat property tax name change bribe asking. Why not change the name base on registration document as patta.

  • @user-xp1wn2ni1d
    @user-xp1wn2ni1d Před 22 dny +1

    Kamal லஞ்சம் வாங்கவில்லையா

  • @valentaryane
    @valentaryane Před 22 dny

    How much kamal gave you to say this!!!

  • @user-qb2xp1cp2n
    @user-qb2xp1cp2n Před 10 dny

    Government servant kettukonga ellarum

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 Před 18 dny

    பரமாத்மா வர மாட்டார் என்று நீ எப்படி அண்ணே சொல்லுவ????