Pala Palakkura - Video Song | Ayan | Suriya | Tamannaah | KV Anand | Harris Jayaraj | Sun Music

Sdílet
Vložit
  • čas přidán 26. 09. 2022
  • Presenting the Official Video of 'Pala Palakkura' from the movie "Ayan" starring Suriya, Tamannaah, and Prabu, Directed by K.V.Anand & Music composed by Harris Jayaraj.
    #PalaPalakkuraVideoSong #Ayan #Suriya #Tamannaah #HarrisJayaraj #SunMusic #sunmusicchannel #NaMuthuKumar
    Credits::
    Starring : Suriya & Tamanna
    Album : Ayan
    Song : Pala Palakura Pagala Nee
    Singer : Hariharan
    Lyrics : Na. Muthukumar
    Music : Harris Jayaraj
    Director : KV Anand
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows
  • Zábava

Komentáře • 3K

  • @yaseerahamathu3053
    @yaseerahamathu3053 Před rokem +3799

    இந்த பாட்டு முன்னாடி விஜய் அஜித் பாட்டுலாம் பக்கத்துல நிக்க முடியாது மாஸ் song

  • @mdh5754
    @mdh5754 Před rokem +3205

    (2008 - 2011) The time when Suriya and Harris delivered back to back blockbusters. ( Vaaranam Ayiram, Ayan, 7aum arivu) 🔥😇😌

  • @vetripechu
    @vetripechu Před rokem +657

    இன்றும் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர் 🥰🥰🥰

  • @vijay143creation
    @vijay143creation Před 6 měsíci +508

    2024 யில் நான் கேட்கும் முதல் பாடல் இந்த ஆண்டு இனிமையாக இருக்கட்டும்...,✨💯❤💫

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Před rokem +1818

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @y2j827
    @y2j827 Před rokem +5537

    It was the time.... When One end of kollywood was with suriya and the other end was with Harris jayaraj🔥🔥 😎😎

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +120

      நானும் சூர்யா ரசிகன்

    • @AK-white-boy
      @AK-white-boy Před rokem +86

      Ana ippo sk scene podura

    • @uchiha_tobi2219
      @uchiha_tobi2219 Před rokem +82

      Harris Jayaraj 🔥🔥🔥🔥😋

    • @wushubrothers650
      @wushubrothers650 Před rokem +8

      11aqa

    • @wazeem9916
      @wazeem9916 Před rokem +63

      Not that time surya is more power in thos time now🔥🔥💥🔥💥🔥surya nadipin nayakan

  • @thulasiram999
    @thulasiram999 Před 10 měsíci +96

    வாரணமாயிரம், ஐயன், ஆதவன் இந்த படம் வந்த உடனே பசங்களும் ஜிம் கு போகணும் நு மோட்டிவேசன் வந்தது சூர்யா அண்ணா நீங்க வேற லெவல் 👏👏👏👏

  • @sunshinesmile8958
    @sunshinesmile8958 Před rokem +43

    Surya - Harris Jayaraj combo 😍✨...
    Ghajini ❤️
    Ayan 💛
    Vaaranam Aayiram 💚
    These 3 are My favourites 🤗

  • @kaafa5473
    @kaafa5473 Před rokem +2812

    இந்த படம் 90 ஸ் கிட்ஸ் மனசுல ஆழமா பதிஞ்ச படம்,2009,2010 களில் விஜய், அஜித்தையே மிரல வச்ச ஒரு நடிகர்,நடிப்பின் நாயகன் 🙏💥💥💥💥💥💥💥

  • @saidjamal21
    @saidjamal21 Před rokem +137

    സൂര്യ എന്ന നടൻ പകർന്നടിയ വേഷം "DEVA"😍
    സിനിമ ഇറങ്ങിയത് തമിഴ് നാട്ടിൽ ആണെങ്കിലും അത് ഏറ്റെടുത്തത് മലയാളീകൾ ആണ് എന്നതാണ് സത്യം 😌
    പണ്ട് ഈ പടം DVD ഇട്ട് കണ്ടവരുണ്ടോ 🔥
    Still remember that moment😌❤️

    • @samrockland437
      @samrockland437 Před rokem +3

      The filim directed by kv Anand

    • @sarathar3092
      @sarathar3092 Před rokem +2

      👍

    • @haridassgamingyt201
      @haridassgamingyt201 Před 5 měsíci +3

      Production company, director, actor all are tamils, villain is North Indian... How you telling like this...

    • @Peace0155
      @Peace0155 Před 4 měsíci +1

      Lol mallus 😂😂

    • @pazhampori2586
      @pazhampori2586 Před 4 měsíci +3

      @@haridassgamingyt201he is just appreciating the movie, he doesn’t claim about any credits. He just loves tamil and tamil movies

  • @Jamu723
    @Jamu723 Před rokem +36

    கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துபூச்சி இல்லை, வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை ❤ நா. மு lines la,kv sir direction la,harris magic la,surya sir dance and expressions la,vera level movie 🔥😎 திரும்பவும் நெனச்சாலும் கூட இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் இனி வராது, ஏனென்றால், இவ்வுலகில் kv sir, நா. மு sir um இல்லை 😢,, the evergreen ayan ❤

  • @gowthamarumugam29
    @gowthamarumugam29 Před rokem +22

    அடையாளம் தான் துறப்போம் , எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்... ,🖤❤️💜

  • @kavi5193
    @kavi5193 Před rokem +1692

    No one could stop Harris at that time ❤️‍🔥✨️

  • @Jamu723
    @Jamu723 Před rokem +438

    எட்டித் தொடும் வயது இது ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இரு பக்கம் கூர் இருக்கும் ♥️♥️ நா. மு,,,what a lines ❤️❤️🦋🔥

  • @Shakeeb_imran
    @Shakeeb_imran Před 6 měsíci +86

    2024 anyone?

  • @vinothrsv73
    @vinothrsv73 Před 2 měsíci +4

    இந்த பாட்டை 2024-லையும்..... ரசித்து கேட்பவகர்கள் எத்தனைபேரு இருக்கீங்க 😍😍😍😍💛🛬

  • @yogekaja3196
    @yogekaja3196 Před rokem +141

    ஆயிரம் நல்ல நல்ல பாடல்கள்
    வந்தாலும் இத போல ஒரு பாடல் வரவே வராது
    றொம்ப நன்றி
    HARRIS SIR என்னோட உயிர்
    HARIHARAN SIR VOICE ஐயோ சொல்ல வார்த்தைகளே இல்ல.
    நா.முத்துக்குமார் சேர் றொம்ப றொம்ப MISS பண்றோம்💕💕

    • @user-cd5jk8ci9c
      @user-cd5jk8ci9c Před rokem +6

      Waiting for his comeback in dhuruva natchathiram

    • @yogekaja3196
      @yogekaja3196 Před rokem +5

      @@user-cd5jk8ci9c Ya bro Songs eppa varum Endu irukku

    • @prabhakaranm6992
      @prabhakaranm6992 Před rokem +2

      எப்பவும் Harrish jayraj sir

    • @yogekaja3196
      @yogekaja3196 Před rokem +1

      @@prabhakaranm6992 yes bro.eppavum

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před rokem +1842

    Once upon a time there lived a songs filled with highly motivational lyrics and awesomely energetic.
    Surya and Harris Jeyaraj combo🥺🤧😘

    • @aps6922
      @aps6922 Před rokem +5

      @@lakshmiganesan403 V

    • @karunkumar3116
      @karunkumar3116 Před rokem +30

      Na MuthuKumar lyrics ❤️❣️

    • @parthipanselvaraj2629
      @parthipanselvaraj2629 Před rokem +34

      Because those were the times tamil cinema is filled with high IQ lyricists like Na Muthukumar, Vaali , Vairamuthu.
      Now millennials with 5th grade knowledge are writing lyrics for songs.

    • @dhivagarkalimuthu2056
      @dhivagarkalimuthu2056 Před rokem +4

      Q

    • @masanammuthu6042
      @masanammuthu6042 Před rokem

      ᴏɴᴄᴇ ᴜᴩᴏɴ ᴛɪᴍᴇ ɴᴇɢᴀ ᴇɴᴀᴋᴋᴜ ᴜᴍᴩɪɴᴇɢᴀ

  • @RajeshKumar-uc6xl
    @RajeshKumar-uc6xl Před 2 měsíci +4

    Music: Harris jayaraj sir
    Lyrics: Na.Muthu kumar sir
    Singer: Hari haran sir
    Super combo

  • @VYBCTV
    @VYBCTV Před 2 měsíci +15

    I still remember that was one fine day me and my mother went to Palakkad city in 2009 to watch K.V Anand's Ayan matinee show at Sathya cinemas. A Surya fan before starting the movie said "Surya.. Surya". He insisted people in the front to do so. Only a few said so. After the movie began, whole theatre blasted. What a movie. We could hear people cheering for action, songs, investigating scenes and dialogues. Whole audience clapped after the climax. That was one of my best experiences ever in a cinema hall.❤ 👌💥

  • @sharuk3359
    @sharuk3359 Před rokem +645

    நாம் பழைய பாடல்களை தேடுவதில்லை பழைய நினைவுகளை தேடுகிறோம்

  • @user-nd3ly3dl4d
    @user-nd3ly3dl4d Před rokem +274

    இந்த பாடலை 100 முறையாவது கேட்டிருப்பேன். Such a wonderfull memories remember again........ 🙏🙏🙏. Suriya + haris jayaraj+ k. v. Anand combo. 👍👍👍.

  • @HarikrishnansusilaHarisusi

    இப்பாடலை நான்நான் எப்போதெல்லாம் கேட்கின்றன அப்போதெல்லாம் நான் உற்சாகமாகி விடுகின்றேன் ஏனென்றால் இப்பாடலின் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல் அது மட்டும் அன்றி இப்பாடலில் ஒருவரி அந்த வரிஇதுவரை நெஞ்சில் இருக்கும் சிறு துன்பங்களை நாம் மறக்கும் இவ்வாறு வரி என் நெஞ்சில் உள்ள துன்பங்களை மராக்கா செய்கிறது இப்பட பாடலை வழங்கியபாடர் ஆசிரியர்களுக்கும் பாடல்களுக்கும் மற்றும்பாடல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் நான் எப்போதெல்லாம் அழுகின்றன இந்த பாடலை நான் கேட்கும் போது மனம் நிம்மதி கொள்ளும் என் அழுகை நின்று விடும் என்னைப் போன்று யாருக்கெல்லாம் இந்த பாடலை கேட்டவுடன் மனநிம்மதி பிறக்கும் என்றும் லைக்கன் மூலம் எனக்கு தெரிவியுங்கள் 😊😊🙏🙏🙏🙏😊😊😊

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 Před 2 měsíci +6

    எல்லா தேசத்திலும் நாம் இருப்போம், என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு செல்வோம் அருமையான பாடல் வரிகள்

  • @ramanictharan4752
    @ramanictharan4752 Před rokem +950

    SunTv’s golden times with Harris Jayaraj ❤️🔥🔥

  • @aravind7007
    @aravind7007 Před rokem +226

    Lyrics : na Muthu Kumar sir 😇
    Singer : Hariharan sir 😇
    Music : Harris sir ❤️🔥😇
    3 legends ultimate 🔥💥🥲

  • @VidhyaN0310-
    @VidhyaN0310- Před měsícem +11

    My most favourite song at that time and still.....💫🌟☺️

  • @user-bx2iz2fu1e
    @user-bx2iz2fu1e Před 10 měsíci +4

    കല്യാണത്തിന് പാട്ടിട്ട് തുള്ളുമ്പോ അവസാനം ഈ പാട്ട് നിർബന്ധമാണ്

  • @seyon440
    @seyon440 Před rokem +240

    2009-10 കാലഘട്ടത്തിൽ ഈ പടം കണ്ട് ബാക്കിൽ മുടി വളർത്താനും ജിമ്മിൽ പോകാനും തുടങ്ങി...🖤

  • @balaganesh4669
    @balaganesh4669 Před rokem +2612

    After 10 yrs This Song Has been Released.. Still Fresh and Energetic.. Gr8 to be a Fan Of Surya Sir.. 👌👌👌💐💐💐💐💐💐💐

    • @spideydrago
      @spideydrago Před rokem +15

      @@lakshmiganesan403 atha yen Inga solringa

    • @karanprabha4969
      @karanprabha4969 Před rokem +1

      @ol

    • @karthikspartan281
      @karthikspartan281 Před rokem +5

      Yes, That is sun tv. They won't give you, when you are in need. They only give you. If it is not useful to u. 😂😂🤣🤣

    • @aravindsrinivasamoorthy2317
      @aravindsrinivasamoorthy2317 Před rokem +5

      Actually 2009 April 3rd... Went for FDFS with my dad on his birthday. Awesome film.

    • @akashvpl831
      @akashvpl831 Před rokem +3

      I agree 👍 this song is awesome 💓🤩 haarissssssss mams.....🎧🤍✨

  • @thamaraikani3567
    @thamaraikani3567 Před 3 měsíci +5

    மனிதனின் காம ஆசைகளை அடக்கி வைத்தால் தினம் தினம் புது சுகம் கிடைக்கும் இப்பாடல் முன் உதாரணம்

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Před rokem +7

    2009ஆண்டு சூப்பர் ஹிட்ஸ் திரைப்படம்.KV. ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம், சன் பிக்சர்ஸ், தயாரிப்பில் உருவான. ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் ஹரிஹரன் குரலில்
    பாடல்,🎉🎉🎉❤❤.🌹🌺🥀👌👌👍👍

  • @Akhilwilfred
    @Akhilwilfred Před rokem +69

    സൺ‌മ്യൂസികിൽ രാവിലെ ഈ പാട്ട് കേൾക്കുബോൾ ഉള്ള ഒരു വൈബ് ഉഫ് നൊസ്റ്റു😻❤🔥

    • @afreedtanur6999
      @afreedtanur6999 Před 6 měsíci +1

      Na. Muthu Kumar
      Pala Palakura Song Lyrics
      in Ayan
      Englishதமிழ்
      Singer : Hariharan
      Music by : Harris Jayaraj
      Female : ……………………..
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Soodaaga illaa vitaal
      Rathathil vegam illai
      Settaigal illaa vitaal
      Inimai illai
      Male : Kootai thaan thaandaavitaal
      Vannathu poochi illai
      Veetai nee thaandaavitaal
      Vaanamae illai
      Male : Vaanavillai polae
      Ilamaiyada dhinam
      puthumaiyada adhai anubavida
      Male : Kaalangkaalamaaga
      Perusungada romba
      Pazhasungada nee
      Munnae munnae vaada vaada
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Etti thodum
      Vayathu idhu
      Oru vettu kathi pol irukum
      Male : Athisayam enna vendraal
      Athan iru pakam koor irukum
      Kanavuku seyal koduthaal
      Andha sooriyanil chedi mulaikum
      Male : Pulangalai adaki
      Vaithaal dhinam puthu
      Puthu sugam kidaikum
      Male : Kaalil kuthum aani
      Un yeni endru kaami
      Pala inbam alli serthu
      Oru mootai katti vaa nee vaa nee
      Male : Pala palakura pagalaa nee haha
      Pada padakura agalaa nee haha
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee hey
      Male : Mazhai adikira mugilaa nee haha
      Thinaradikira thigilaa nee haha
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : …………………………
      Female : ………………………
      Male : Idhuvarai nenjil irukum
      Sila thunbangalai naam marapom
      Kadigaara mul tholaithu
      Thodu vaanam varai poi varuvom
      Male : Adai mazhai
      Vaasal vanthaal
      Kaiyil kudai indri vaa nanaivom
      Male : Adaiyaalam thaan thurapom
      Ella thesathilum poi vasipom
      Enna kondu vanthom
      Naam enna kondu povom
      Male : Ada indha nodi pothum
      Vaa vera enna vendum vendum
      Male : Pala palakura pagalaa nee
      Pada padakura agalaa nee
      Anal adikira thugalaa nee
      Nagalin nagalaa nee
      Male : Mazhai adikira mugilaa nee
      Thinaradikira thigilaa nee
      Manamanakura agilaa nee
      Mullaa malaraa nee
      Male : Soodaaga illaa vitaal
      Rathathil vegam illai
      Settaigal illaa vitaal
      Inimai illai
      Male : Kootai thaan thaandaavitaal
      Vannathu poochi illai
      Veetai nee thaandaavitaal
      Vaanamae illai
      Male : Vaanavillai polae
      Ilamaiyada dhinam
      puthumaiyada adhai anubavida

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Před rokem +215

    Masterpiece 🥰

  • @AravindSanthosh03
    @AravindSanthosh03 Před rokem +30

    Everybody Is Talking Abbout Harris and Suriya
    But I Noticed The Underrated Lyricist - N.A Muthukumar Sir & The Singer - Hariharan ❤ Thanks For Giving Us This Wonderful Song

  • @NAM_NAADU1
    @NAM_NAADU1 Před 10 měsíci +22

    இப் பாடலை எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியாக இருக்கும் my favorite song

  • @iamnacho3091
    @iamnacho3091 Před rokem +48

    2:28 9 Getups 🤟 Nadippin Nayagan For a Reason 💥🔥

  • @yogeshbabu432
    @yogeshbabu432 Před rokem +50

    Varanam ayiram, Ayan, aadhavan what a vibe to listen songs from Suriya Harris combo really memorable days

  • @Comrade_96
    @Comrade_96 Před 11 měsíci +100

    14 Years of legendary 'Ayan'
    And still vibing ❤

  • @Pselvam-oh3ik
    @Pselvam-oh3ik Před 21 dnem +3

    யாரெல்லாம் இந்த பாட்ட 2050 ல் கேக்குறீங்க

  • @SujinthanVjeY038
    @SujinthanVjeY038 Před rokem +35

    வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா
    அதை அனுபவிடா...
    This..lines..SECRET OF ENERGY 💪💥

  • @drtvarunkumar4342
    @drtvarunkumar4342 Před rokem +138

    Surya + Harris + KV + Na Muthukumar ... heavenly songs

  • @user-rg9vt1ps8e
    @user-rg9vt1ps8e Před 2 měsíci +3

    2024 ❤❤❤

  • @pickupytgaming2390
    @pickupytgaming2390 Před rokem +12

    ஒரு முறை கேட்டவுடன் மீண்டும் கேட்க தூண்டுகிறது......❤

  • @lakshmikannan6504
    @lakshmikannan6504 Před rokem +39

    Kevalama ulla songs lam 100 million views poguthu but ithu evlo super song only 8.9 million than. 90's kids than intha song evlo childhood memories ulla song nu therium 🥰🥰🥰. Miss u K V Anand 😥😥😥 sir

  • @vijay143creation
    @vijay143creation Před rokem +379

    2023 நான் கேட்கும் முதல் பாடல் இந்த ஆண்டு இனிமையாக அமையட்டும்..... 💫💯

    • @aero_2020
      @aero_2020 Před rokem +7

      me too

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Před rokem +8

      13.01.2023 8.45 இரவு 🌃 திடிர் பார்க்க மனதில் தோன்றியது . மிகவும் சிறந்தது இயக்குனர் கே. வி ஆனந்த் சார். பின்னணி பாடகர் ஹரிஹரன் சார் இனிமையான குரல் .

    • @EtNran
      @EtNran Před rokem +4

      @@csaravanancsaravanan9236 I'm came only for harris and lyrics...

    • @KalaiKalai-bg3vx
      @KalaiKalai-bg3vx Před rokem +3

      Yes 💯

    • @csaravanancsaravanan9236
      @csaravanancsaravanan9236 Před rokem +5

      @@EtNran நா. முத்துக்குமார் அவர்கள்

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp Před 2 měsíci +3

    *അയൻ സിനിമ തിയേറ്ററിൽ പോയി കണ്ടവര് ഉണ്ടോ ഞാൻ റിലീസ് day ഫസ്റ്റ് ഷോയ്ക്ക് പൊന്നാനി ലക്ഷ്മി തിയേറ്ററിൽ പോയി കണ്ടു✌️"സിനിമയിൽ മുഴുവൻ സൂര്യയുടെ അഴിഞ്ഞാട്ടമായിരുന്നു✌️😎💗*

  • @Pettikadaiofficialtn72
    @Pettikadaiofficialtn72 Před 14 dny +2

    ஜூன் மாதம் 30 தேதி இந்த பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க❤❤😂😂

  • @COVERS_AND_PAGES
    @COVERS_AND_PAGES Před rokem +316

    The hero behind the screen - HARRIS JAYRAJ 🔥

  • @rishikeshvasanth9891
    @rishikeshvasanth9891 Před rokem +108

    2:28 to 3:01 - 9 getups
    One Actor - *S U R I Y A* 🔥😍

  • @vijaycr7.794
    @vijaycr7.794 Před rokem +28

    മലയാളി ഇൻഡോ 🙋‍♂️👍

  • @mansurmansur9484
    @mansurmansur9484 Před 5 měsíci +3

    2024இந்த பாட்டை கேட்பவர்கள் இருக்குறீர்களா.. 🙋‍♂️

  • @vithushn7736
    @vithushn7736 Před rokem +374

    Na.Mu + Motivational lyrics= Bliss ✨❤️🍂

  • @user-qj2qs4ec1o
    @user-qj2qs4ec1o Před rokem +31

    SURIYA + HARRIS COMBO SONGS 🥺❤️
    காலம் கடந்து பேசும்...😇🎶💯

  • @ajays5698
    @ajays5698 Před 10 měsíci +85

    This song will never be forgotten..what a vibe😇

  • @varshanmax6212
    @varshanmax6212 Před 7 měsíci +5

    Any future listeners to this song in 2024?❤

  • @praveenv1887
    @praveenv1887 Před rokem +53

    இதுவரை நெஞ்சிலிருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் தொலைத்து
    தொடுவானம்வரை போய் வருவோம்
    அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வா நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்❤️❤️
    நா. முத்து குமார்

  • @Spidey1192
    @Spidey1192 Před rokem +22

    i want this suriya back to No.1 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
    waiting for #suriya42 #vaadivaasal #suriyasudha films ❤️❤️💥💥

  • @_SridhAr_
    @_SridhAr_ Před 8 měsíci +2

    இப்படி ஒரு வரிகளை படைக்க அண்ணன் நா.முத்துகுமார் அவர்களால் மட்டுமே முடியும்
    (இதுவரை நெஞ்சில் இருக்கும்
    சில துன்பங்களை நாம் மறப்போம்
    கடிகார முள் திளைத்து
    தொடுவானம் வரை போய்வருவோம்
    அடைமழை வாசல் வந்தால்
    கையில் குடையின்றி வான் நனைவோம்
    அடையாளம் தான் துறப்போம்
    எல்லா தேசத்திலும் போய் வாசிப்போம்)
    💕❤️❤️

  • @nathannathan6686
    @nathannathan6686 Před rokem +9

    தமிழ் சினிமாவின் பக்க கமர்சியல் மூவி அயன் எங்க படம்

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 Před rokem +19

    Suriya+K.V.Anand=Harris Jeyaraj
    Blockbuster Combo.

  • @ajayantony9700
    @ajayantony9700 Před rokem +31

    தோல்வியிலும், சோகத்திலும்
    ஆழ்ந்திருக்கும் நண்பர்களுக்காகவே இந்த பாடல்.

  • @alphinanancy742
    @alphinanancy742 Před 10 měsíci +8

    Who watch in 2023🤚

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 Před rokem +4

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் வாங்க 😊

  • @rajeshcreations4484
    @rajeshcreations4484 Před rokem +105

    1st Time : Not Bad 😞
    2nd Time:Ok👍
    3rd Time: Good ❤️
    4th Time: Vera Level 💥
    5th Time: Addicted 🎶

    • @mdsathik5223
      @mdsathik5223 Před rokem +17

      Mairu 1st time hei addict elarum

    • @ajay861
      @ajay861 Před rokem

      ​@@mdsathik5223No bro, naa ellam 5th ketu than addict aanen, athu eppadi nee ellariyum sollalam😂😂 Enna mind reading power vechirukuriya enna 🖕

  • @Vkeeey53
    @Vkeeey53 Před rokem +451

    Few years back Kerala Suriya Fans previewed Ayan movie on his birthday and we celebrated the movie like something we don't watch it before, that much engaging and entertaining Ayan movie is and got the theatre experience i missed when i was a kid 💯 and Suriya Anna Deva character 🤩 and also Harris Jayaraj Sirs soulful Music completes Ayan 💜 ( This movie is ahead of time, thank you KV Anand sir 💎 )

    • @sinnasinna3569
      @sinnasinna3569 Před rokem +4

      L

    • @AravindSanthosh03
      @AravindSanthosh03 Před rokem +15

      Ayan was re released on Savitha Theatre (Ernakulam) on the day after Suriya's birthday this year...I went with my friends and watched it...It was great 🥂🔥

    • @mullanchandrappan7422
      @mullanchandrappan7422 Před rokem +9

      This year also ayan was re released by kerala suriya fans… i went and watched… never felt like a rerelease… ayan❤️

    • @AravindSanthosh03
      @AravindSanthosh03 Před rokem +1

      @@mullanchandrappan7422 did you went to savitha theatre?

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Před rokem +4

      நானும் சூர்யா ரசிகன்

  • @muhammedaslamfaizal-tr5cu

    Who is listening to this song In 2023

  • @sathishkumarb8698
    @sathishkumarb8698 Před rokem +4

    3:02❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥

  • @akshayas990
    @akshayas990 Před rokem +98

    இது வரை நெஞ்சில் இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... மனத்திற்குள் ஆறுதலான வரி, 😄😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Před rokem +19

    Vibe for this song never gets old... Indha song a evlo thadava ketaalum mass uh 😍... வானவில்லை🌈 போலே இளமை 😁... Wat a line... Harris music😈😈... Missing Harris 90's 🥲

  • @nikhilrk8563
    @nikhilrk8563 Před 6 měsíci +7

    I'm a Kannadiga & Idk Tamil but still love this song for its vibe and performance by actor Suriya sir, he just lived in this song & tq for Haris Jayaraj sir for this wonderful song... Special Thaks to choreographer, dance master & Singer and whole team involved in this song ❤

  • @Yasmin-s8q
    @Yasmin-s8q Před 11 měsíci +11

    3:03 best ever motivating line

  • @praticm2846
    @praticm2846 Před rokem +328

    Those 2 years 2009-2010.....
    Lots and lots of memories coming back 🤧❤️

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Před rokem +50

    2007 to 2012 Tamil cinema porkalam...
    2007 - Sivaji the boss, 2008 - Dasavatharam, 2009 - ayan, 2010 - enthiran, 2011 - 7m arivu, 2012 - thuppaki🔥🔥🔥

  • @latchum4454
    @latchum4454 Před 7 měsíci +4

    நான் இந்த படத்தை 2009 ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள முருகா தியேட்டரில் பார்த்தேன்.... 🤩😢❤️

  • @Spartan1997
    @Spartan1997 Před rokem +291

    Surya was on his own track at that time.. It's still fresh, Nostalgia ❤

  • @laddduuchiyaan8600
    @laddduuchiyaan8600 Před rokem +11

    நா. முத்துக்குமார் மறக்க
    முடியாத கவிதை 🙌

  • @alan5975
    @alan5975 Před rokem +52

    It's been 14 years,but the vibe is same💗..

  • @maryarpitha1968
    @maryarpitha1968 Před měsícem +2

    Suriya❤

  • @thalaivahari6784
    @thalaivahari6784 Před rokem +19

    இப்போ எந்த நடிகர் வேணாலும் சிக்ஸ் packs வைக்கலாம் ஆனா வேத SURYA SIR போட்டது.....❤️

  • @vishalfrr
    @vishalfrr Před rokem +288

    This song shows the beauty of life
    How big the world is 💞
    Diffrent places
    Diffrent races
    Same spring of youth 🥳

  • @nexgen.graphics
    @nexgen.graphics Před měsícem +4

    That electrifying energetic Surya in this movie is hands-down simply the best!!!

  • @user-qx9bf2wi4d
    @user-qx9bf2wi4d Před 12 dny +1

    apr 3 2009 full crowd around theatre what a movie it is ayan is absolute masterpiece surya plese comeback like ayan vaaranam aayiram sillunu oru kadhal aaru vel 🥰🥰

  • @Mendano
    @Mendano Před rokem +18

    சூடாக இல்லா விட்டால் ரத்ததில் வேகம் இல்லை சேட்டைகள் இல்லா விட்டால் இனிமை இல்லை ❤

  • @Loyal21777
    @Loyal21777 Před rokem +70

    Surya is a gem of kolliwood ....best actor, very handsome ,silent personality and a gud human being than any other actor in tamil industry ❤

  • @chillukuppi4720
    @chillukuppi4720 Před rokem +4

    2023 ൽ കേൾക്കുന്നവർ ഉണ്ടോ

  • @thekingediterofficialtech7649
    @thekingediterofficialtech7649 Před 3 měsíci +37

    யாருக்கெல்லாம் அயன் திரைப்படம் பிடிக்கும் 👑💥

  • @groot7220
    @groot7220 Před rokem +34

    Ithuvarey nenjil irukkum ... Striking lines😍😍😍😍
    Ee paattu kekkumbo vallatha feelaanu✳️✳️✳️💖watching 2023

  • @harisbeach9067
    @harisbeach9067 Před rokem +51

    Haris jayaraj music king...🎶🎸🎼
    🎵minnale
    🎵samurai
    🎵saami
    🎵gajinie
    🎵Anniyan
    🎵vettayaadu vilayaadu
    🎵unnaale unnaale
    🎵Bheema
    🎵Ayan
    🎵vaaranamaayiram
    🎵Aadhavan
    🎵7 am arivu
    🎵Thuppaakki 🌞
    🎵maattraan
    🎵yaan
    🎵yannai arindhaal
    🎵anegan
    🎵spaider
    🎵iru mugan
    🎵singham 3
    🎵kaakkaa kaakkaa
    🎵kovil
    🎵arul
    🎵majnu
    🎵dhaam dhoom
    🎵ko
    🎵engheyum kaadhal
    🎵oru kal oru kannaadi
    🎵kaappaan
    🎵Legent
    🎵ithu kathir velan kaadhal
    🎵nanban
    Haris jayaraj fan from kerala.!🎵🎼💖
    🌞SUN MUSIC💛💛

    • @yogekaja3196
      @yogekaja3196 Před rokem

      Bro ennoda Uyir HARRIS SIR 💕💕
      ANDRUM INDRUM ENDRUM 😘
      1.Arasatchi
      2.Gethu
      3.12B
      4.Ullam Ketkume
      5.Lesa Lesa
      6.Dev
      7.Dhuruva Natchathiram
      8.Vetri Thirumagan(Tamil Version)
      9.Kumaran(Tamil Version)
      10.Raamcharan(Tamil Version)
      11.Vana Magan
      12.Endrenrum Punnagai
      12.Sathyam
      13.Thotti Jeya
      14.Nanbenda
      15.Chellame
      16.Pachaikili Muthu Saram
      17.Irandam Ulagam

  • @k4kaduk
    @k4kaduk Před 8 měsíci +3

    ഒരുപാട് ഇഷ്ട്ടമുള്ള സൂര്യയുടെ ഒരു സോങ് 💛💛💕

  • @jayasritharan6694
    @jayasritharan6694 Před rokem +10

    CD player DVD memories 🥰🥰

  • @user-nl1hw9zf9v
    @user-nl1hw9zf9v Před rokem +8

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் இன்று புதிதாய் பிறந்தது போல் இருக்கும் தலைவா😍 Harris 🔥

  • @lateextra1027
    @lateextra1027 Před rokem +12

    Harris sambavam seitha kaalam athu 😍😍😍😍

  • @vicky4570
    @vicky4570 Před dnem

    என்னா பாட்டுயா... சரியான வரி. நா. முத்துக்குமார் சிறப்பான வரிகள். ஹாரிஸ் ஜெயராஜின் டாப் க்ளாஸ் இசை.

  • @parameswarant2956
    @parameswarant2956 Před 4 měsíci +2

    இது போன்ற சூப்பரான பாடல் வேறு எதுவும் இல்லை

  • @blackz88
    @blackz88 Před rokem +14

    ❤️❤️❤️Suriya fans Kerala ❤️❤️❤️

  • @KishoreKumar-br6lr
    @KishoreKumar-br6lr Před rokem +63

    All time favourite & motivation song❣️ Harris jayaraj music, Hariharan voice, Na. Muthukumar lyrics at last Suriya energetic performance loved it💥🔥❤️‍🔥

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu Před rokem +4

    Varanam ayiram, Ayan, Aadhavan
    Back to back hit movies

  • @abiramibala1617
    @abiramibala1617 Před rokem +4

    நா. முத்துக்குமார் ♥️✨️

  • @sivansunsivansun7012
    @sivansunsivansun7012 Před rokem +18

    இது வரை நெஞ்சில்✨ இருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்... ✨🌿