Sthothiram yesu nadha / ஸ்தோத்திரம் இயேசுநாதா| Lyrics | Tamil Christian Worship
Vložit
- čas přidán 15. 05. 2020
- Mark 10:27
“Jesus looked at them and said, ‘With man this is impossible, but not with God; all things are possible with God."
மாற்கு 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். - Zábava
Glory to JESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
இந்த பாடலை எழுதி ராகம் அமைத்தவர் இலங்கை பெந்தகோஸ்து சபையினர்
🙏 amen Amen 🙏 Thank you Appa 🙏 Thank you 🙏 Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்தோத்திரம் இயேசு நாதா | Sthothiram Yesu Natha | Tamil Christian Song | Lyrics
czcams.com/video/v_sPJSPOneo/video.html
Sothiram appa
Yeduvi umak sthothram appa
🖤
Gorly to god
Amen ❤️❤️❤️❤️✨️✨️✨️✨️🥰🥰🥰🥰🙏🙏🙏🙏👏👏👏👏
1 common....
Glory be to God
❤
Nice songs
❤❤❤❤
Super
Sthothiram Yesu Nadha
1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்!
4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்!
5. இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
6. நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
Sthosthiram Yessu Naatha Glory To GOD ✨
Sthosthiram Uncle❓
Sthosthiram
Aunty❓
Sthosthiram
Sir❓
Sthosthiram
Bishop❓
Sthosthiram
Iyere ❓ Try To Understand The Meaning Of Word . And Give Respect Your's GOD Only No & Not Relationship Please Thank You For Attention
Amen
Amen