Mayile Mayile Un Thogai Enge Song இசைஞானி இசையில் SPB ,ஜென்சி பாடிய மயிலே மயிலே உன் தோகை எங்கே பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 2. 06. 2020
  • Movie - Kadavul Amiatha Medai
    Singers - S.P.Balasubramaniam, Jency
    Music: Illayaraja
    Lyrics: Vaali
    Sivakumar, Sumithra
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • Hudba

Komentáře • 869

  • @saravanaub
    @saravanaub Před 3 lety +1953

    Alex class கு அப்புறம் வரவங்களா ஒரு வரிசையா நில்லுங்க...

  • @gkview7931
    @gkview7931 Před 3 lety +809

    இதில் யாராவது அலெக்சாண்டர் வீடியோவை பார்த்து பிறகு வந்தவர்கள் இருக்கிறீர்களா

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Před 5 měsíci +16

    ஜென்சி மயிலே என்று உச்சரிக்கும் போது சொர்க்கம். SPB வழக்கம் போல மயக்கும் குரல். இசைக்கடவுளின் இசை

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +42

    யார் யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்

    • @RajeshKumar-wx2dr
      @RajeshKumar-wx2dr Před dnem +1

      எல்லா பாட்டுக்கும் ஒரே மாதிரியான பதிவா 😂😂😂😂😂😂

  • @suresh8966
    @suresh8966 Před 3 lety +182

    உயர்நிலைப்பள்ளி க் காலம் . ஐந்து பைசாவுக்கு மிட்டாய், காலில் செருப்பில்லாமல் ஊர் சுற்றியது.
    அப்போது வானொலிப்பெட்டியே ரொம்ப அபூர்வம் தான். மாரியம்மன் கோவில் அருகில் "போஸ்ட்" கம்பத்தில் சிறு கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் வானொலி "செய்தி" கேட்க ஒரு கூட்டம் இருக்கும். அதில் பாட்டு கேட்க நாங்கள் கூட போவோம். .
    எங்க வீட்டில் ரேடியோ இருந்தது. எனக்கு அது ரொம்ப பெருமை. "விவித பாரதி" தொடங்கிய காலம் நினைவில் இருக்கிறது.
    ஆனால் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது "அன்னக்கிளி" தான். "ஏய், ரேடியோவில அன்னக்கிளி பாட்டு போடறாங்க" என்று தெருவில் நின்று பெண்கள் கத்திய காலம் நினைவில் இருக்கிறது.
    தமிழ் நாட்டையே திருப்பிப்போட்ட படம் என்றால் என் வயதில் அது "அன்னக்கிளி " தான். "இளையராஜா" என்ற பெயர் தமிழ் நாடு முழுவதும் பரவிய காலம் அது. மேடைக் கச்சேரிகள், "விவித பாரதி" மற்றும் இலங்கை வானொலி முழுவதும் அன்னக்கிளி பாடியது.
    ஒரு முறை " சினிமா எக்ஸ்பிரஸ்" பத்திரிகையில், "மச்சானைப்பார்த்தீங்களா" பாடல் சரணத்துக்கு இளையராஜா அவர்கள் ஸ்வரங்களை சொல்லியிருந்தார். உடனே எங்கள் வீட்டு ஹார்மோனியப்பெட்டியில் நான் அதை வாசித்துக் காட்டி தெரு நண்பர்கள் மத்தியில் ஹீரோ ஆனது தனிக்கதை.
    இளையராஜா. ஒரு சகாப்தம்.

    • @kk_land4403
      @kk_land4403 Před 2 lety +18

      உங்கள் அனுபவமும், அதை மீட்டிய விதமும் அருமை.

    • @skcark1
      @skcark1 Před 2 lety +14

      படிக்கும் போது என் இளமைப்பருவத்திற்கே சென்று வந்ததை உணர்ந்தேன்.

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 Před 2 lety +8

      சார், உங்கள் ஊரை
      சொல்லுங்களேன்?

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 2 lety +12

      நீங்கள்சிறுகதை தொடர்கதை ஆகியவற்றை எழுதலாமே.... நன்றாக இருக்கிறது உங்கள் கதை

    • @EnglishwithVennila
      @EnglishwithVennila Před rokem +8

      அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்! 👌👌

  • @Self_Memes
    @Self_Memes Před 3 lety +286

    தல #அலெக்ஸ் எல்லா கமெண்ட் -லயும் உங்க பேர் இருக்கு ஆக உங்களால தான் இந்த பாட்ட எல்லாரும் பாக்குறோம்😍

  • @happywife7059
    @happywife7059 Před 3 lety +329

    Alex in wonderland
    What a Explanation....
    சத்தியமா இப்ப தான் முதல்முறையா இந்த song பார்க்கிறேன்.. கேட்கிறேன்...
    Alex சொன்னது எல்லாம் உண்மை....🏆🏆

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 4 měsíci +19

    இலங்கை வானொலி அப்போது தமிழ் மக்களுக்கு நல்ல பாடல்களை ஒலிபரப்பியது

  • @yogiramji7089
    @yogiramji7089 Před 3 lety +90

    வந்து கொண்டிருக்கும் அத்தனை பேரும் அலெக்ஸ் வீடியோ பார்த்து விட்டு தான் வருகிறோம் நமக்கு வாழைப்பழத்தை உரித்து பாலில் நனைத்து தேனில் குழைத்து வாயில் ஊட்டும் போது எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும் அதுதான் ஒவ்வொருவரும் ரவுண்டு கட்டி வந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்று அழகாக கற்றுத்தந்த அலெக்ஸ் அவர்களுக்கு நன்றி

    • @rameshs4976
      @rameshs4976 Před 2 lety +3

      அலெக்ஸ் வீடியோ லிங்க் கொடுங்கள்

    • @harihari-qw1kc
      @harihari-qw1kc Před 2 lety

      🤣🤣

  • @manibalu6817
    @manibalu6817 Před 2 lety +50

    68வயதாகும் நான் என்னுடைய திருமண காலத்தில் மிகஅதிகமாக முணு முணுத்த பாடல்.

  • @nattramilselvan1721
    @nattramilselvan1721 Před 2 lety +68

    நான் பள்ளி நாட்களிலேயே பலமுறை இந்த பாடலை இலங்கை வானொலி கேட்டுமகிழ்ந்த பாடல்

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +200

    Alex பிறப்பதற்கு முன்பே வந்து நாங்கள் இலங்கை வானொலியின் இதய கீதமாய் கேட்டு ரசித்தது.இன்னும் கட்டை போற வரை கேட்போம்

  • @anandammurugankaliyamoorth9177

    ஜென்ஸி...!! இனிமையான பெண் குயில்..!! 👍👌 கிரேட் பாலு சார்...!! 💐 மணிமகுடம் இசைக்கடவுள்..!! 👍👌

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 Před 3 lety +96

    இளையராஜாவின் இசை தோகைவிரித்தாடும் மயில் போல் அமைந்தபாடல் இதையத்தை ரீங்காரமிடும் sbp ஜென்சி குரல் அருமை....அருமை

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 Před 3 lety +131

    ராஜா சார் இந்த மாதிரி பாடல்கள் எவ்வளவு கம்போஸ் பண்ணி இருப்பார்?
    ராஜா சார் இசையை தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டார் போல...

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety +3

      👍🏻👍🏻👍🏻👍🏻

    • @sumathip3745
      @sumathip3745 Před 3 měsíci

      நிச்சயமாக ..

  • @sundarraj74
    @sundarraj74 Před 3 lety +52

    ஹம்ஸத்வனி ராகத்தில் இசை அமைக்கப்பட்ட அற்புதமான பாடல்

  • @VenkateshVenkatesh-vk3pd
    @VenkateshVenkatesh-vk3pd Před 3 lety +179

    இந்த காலகட்டங்களில் வந்த பாடல்கள் எல்லாமே (இலங்கை தமிழ் சேவை )வானொலியில் கேட்டபோது இருந்த காலங்கள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாதவை...

    • @ajaijegan4854
      @ajaijegan4854 Před rokem

      Nynicesong

    • @mercyjoseph2006
      @mercyjoseph2006 Před rokem +3

      நானும்

    • @ceylon24
      @ceylon24 Před rokem +1

      @Ceylon24 அடியேன் அறிவிப்பாளராக பணிபுரிந்த வானொலி

    • @regrockstar
      @regrockstar Před 10 měsíci

      ❤❤❤

    • @guruvananthamv111
      @guruvananthamv111 Před 6 měsíci

      Ilangai oliparappu koottusthapanam Tamil sevai 2 radio. Now no more this radio.😊
      .

  • @muralidharanvenkatesan1245
    @muralidharanvenkatesan1245 Před 3 lety +305

    Alex is 100% correct..! Shocked to see Sivakumar & Sumitha like this..😯

  • @riswanshaheed
    @riswanshaheed Před 3 lety +112

    யோவ் எலெக்ஸ் … என்னய்யா மாயம் பண்ணின?

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 Před 3 lety +93

    அலெக்ஸ் bro வீடியோ பார்து வந்தவர்கள் 👍👍 பண்ணுங்க

  • @karthikkaba
    @karthikkaba Před 3 lety +150

    Alex picks a unique song and brings back to the audience....

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Před 3 lety +95

    Alex : ஐயையோ திடீர்னு பாட்டு trend ஆகுது
    இளையராஜா : சும்மா இருந்த பாட்டை சொரிஞ்சு விட்டுவிட்டு கேள்வி கேக்குரியா?

  • @masila1526
    @masila1526 Před 3 lety +51

    அலெக்ஸ்...நீண்ட நாட்கள் காத்திருக்க வைத்து மாயம் நிகழ்த்தி விட்டார்...
    இந்த பாடல் பல முறை கேட்டிருக்கிறேன்
    இதை பார்த்து மீண்டும் அந்த பாடலை கேட்கும் போது புதுசா இருக்கு..🥰

  • @vanimanimani8495
    @vanimanimani8495 Před 2 lety +27

    எல்லாம் பாடல்களும் எ.ஸ்.பி இளையராஜா கேட்பேன்.ஆனால் இந்த பாடல் ஜென்சி குரலுக்கு என் மனம் கேட்கிறது.

  • @selvam9424
    @selvam9424 Před 3 lety +68

    இந்த பாடல் எங்கேனும் ஒலித்தால் முழு பாடலையும் கேட்டுட்டு தான் போவேன் !
    என் இதயத்தை தொட்ட பாடல் !!

  • @noormohamed9118
    @noormohamed9118 Před 2 lety +14

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் எனது இளமைக்கால நினைவுகள் மலரும்.அன்றய வானொலி நிகழ்ச்சியில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.ஜென்சியின் அழகு குரலும், பாலு அவர்களின் ரம்மியமான ஓசையும், இளையராவின் தேனிசையும் இந்த பாடல் இன்றும் நீடிக்க காரணங்கள்.

  • @premjo
    @premjo Před 2 lety +13

    கும்பகோணம் முதல் ஆரணி செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது இப்பாடலை முதன் முதலில் கேட்டேன் 👍

  • @ragulflute
    @ragulflute Před rokem +5

    என்னமோ இந்த பாடலை கேட்டால் மனம் சாந்தமும் அன்பும் வழிந்தோடுகிறது என்றும் மறக்க முடியாத பாடல்

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 2 lety +55

    பல முறை கேட்ட பாடல்,
    அலக்ஸ் வருகை்க்கு பின் மேலும் இனிக்கின்றது.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 2 lety +23

    "மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ
    தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ
    உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
    அது தன்னை மறக்க
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
    அது தன்னை மறக்க
    நீ அணைக்க நான் இருக்க
    நாள் முழுக்க தேன் அளக்க
    பனிவாய் மலரே
    பலநாள் நினைவே
    வரவா தரவா பெறவா நான்
    தொடவா
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ
    உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
    கெட்டி மேளம் முழங்க
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
    கெட்டி மேளம் முழங்க
    பூங்குழலில் தேனருவி
    தோள் இரண்டும் நான் தழுவி
    வரும் நாள் ஒரு நாள்
    அதுதான் திருநாள்
    உறவாய் உயிராய்
    நிழலாய் நான்
    வருவேன்
    மயிலே மயிலே
    உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே
    உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ
    தனிமையில் விடலாமோ
    தளிர் உடல் தொடலாமோ
    மயிலே மயிலே
    மயிலே மயிலே...
    மமிலே மயிலே...
    மயிலே மயிலே"
    -------------💎------------
    💎An uncommendable melody from
    💎கடவுள் அமைத்த மேடை
    💎1979
    💎எஸ்.பி. பாலு
    💎ஜென்ஸி
    💎இளையராஜா

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 Před 3 lety +61

    இராஜா அய்யா ஒரு தெய்வப் பிறவி.

    • @mdmforever5021
      @mdmforever5021 Před rokem

      மற்றவர்கள் பேய் பிறவியா

  • @CheGraph
    @CheGraph Před 2 lety +35

    மனதை கிறங்கடிக்கும் ஜென்சியின் இனிமையான குரல். பாடும் நிலவே உங்கள் குரல் என்றும் மறையாத ஒர் அமிர்தம்.

    • @Elshadai64
      @Elshadai64 Před 2 lety

      சரி.. போதும்

  • @ananthakumar6823
    @ananthakumar6823 Před 3 lety +34

    அலெக்ஸ் ஒரு ஜீனியஸ்.. ரசிகன்டா...

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 Před 3 lety +34

    இளமையான குரலில் SPB, ஜென்சி பாடி நம்மையும் அவர்களுடன் சேர்ந்து பாட வேண்டும் போல உள்ளது.

  • @venkateshvenki7098
    @venkateshvenki7098 Před 3 lety +42

    Alex really this song is very melodious as well as very unique...

  • @cbsundarwsh9438
    @cbsundarwsh9438 Před 3 lety +10

    ஜென்சி வாயத் திறந்தவுடன் அலெக்ஸ் சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருது.. செம்ம..

  • @seyonthamil2727
    @seyonthamil2727 Před 3 lety +27

    🙏இசைக்கு ராஜாதான் ஐயா 👍

  • @francisyagappan7345
    @francisyagappan7345 Před 2 lety +9

    பள்ளிக்கு நடந்து சென்ற நாட்கள் கண் முன்னே வந்து செல்கிறது..

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 Před 3 lety +37

    அலெக்ஸ் வீடியோ பார்க்காமல் இருந்தா இப்படி ஒரு பாட்டு தெரியாமலே போயிருக்கும்

    • @painreliever1728
      @painreliever1728 Před 3 lety

      Enakku illa madam.

    • @sangitasrinivasan1795
      @sangitasrinivasan1795 Před 3 lety

      Inda movie release agum bodu yennakku. 14 vayasu irukkum. Inda padamum , inda Pattum hit Ana Madiri gyamagam illai. Thanks to Alex , inda pattu ippo popular ayiduthu.

    • @vanajvanaja7057
      @vanajvanaja7057 Před měsícem

      என் வயது 63 பல வருடங்கள் கேட்கிறேன் இலங்கை வானொலியில் அதிகமாக கேட்டு ரசித்தது 😂😂😂

  • @seyonthamil2727
    @seyonthamil2727 Před 3 lety +28

    Ceylon Radioவில் அன்று ஒருநாள் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று ❤️👍❤️

  • @ara1352
    @ara1352 Před 3 lety +23

    Remember hearing this song in Ceylon radio..
    Alex 👍 for bringing this song and poove ilaya poove in limelight

  • @user-xt3oz6hj7o
    @user-xt3oz6hj7o Před 3 lety +114

    ராஜா சார் போல் ஓர் மனிதன் இவ்வுலகில் இனி பிறக்க போவது இல்லை

  • @rajeshkrishnarajesh9964
    @rajeshkrishnarajesh9964 Před 2 lety +6

    இசையும் பாடலுமாய் கேட்கும் போது இவர்களின் குரல் சற்று மயங்க வைக்கிறது

  • @deepanatarajan4134
    @deepanatarajan4134 Před 3 lety +26

    ஹேய் அலெக்ஸ் நீங்க சொன்னது சரிதான் இந்த பாட்டில் இவ்வளவு விசயம் இருக்கா

  • @samsonsaneforce2111
    @samsonsaneforce2111 Před 2 lety +29

    What a composition for Raja Sir!... When we travel in Bus, if we hear the song immediately we will sleep and forget with all sorrows in our life! That's a great 🎵

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Před 3 lety +38

    Alex அண்ணா ,🥰

  • @sureshr6997
    @sureshr6997 Před 2 lety +4

    என் தம்பி, தினேஷ் க்கு (இப்போ இல்ல, இறந்து 10 வருஷம் ஆச்சு) ரொம்ப பிடித்த song.
    அவர் நினைவு ஆக இந்த பாட்டு

  • @karanraja6814
    @karanraja6814 Před 3 lety +60

    2021 la ஜென்சி அம்மா பாலசுப்பிரமணியம் சார் பாடிய பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா

  • @joeanto1430
    @joeanto1430 Před rokem +3

    காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று தூள் சூப்பர்

  • @manoharmano3924
    @manoharmano3924 Před 3 lety +10

    Ilayaraja sir semaya music panni irukiraar. Super.

  • @haleemhakam9916
    @haleemhakam9916 Před 2 lety +2

    இப்படி ஒரு பாடலை நினைவு படுத்திய அலெக்ஸ்க்கு நன்றி 🙋

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před rokem +5

    S. P. B. அவர்களின் குரலின் மென்மை, ஜென்சி குரலில் தேன் 🍯. மயிலே மயிலே அழகான அமிர்தம். 👏 👏 👏 👏 👏

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 Před rokem +2

    யோவ் அலெஃஸ் இது மாதிரி இன்னும் நிறைய பண்ணுய்யா…😊

  • @durgadevi6040
    @durgadevi6040 Před 3 lety +18

    Thanks alex... all credit goes to u...first time am watching this video..

  • @benabooks
    @benabooks Před 2 lety +6

    இந்த பாட்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன். Alex சொன்ன பிறகு பாட்டின் தரமும் கண்ணோட்டமும் மாறியிருக்கு

  • @jeykavi
    @jeykavi Před 3 lety +5

    வாலி.. வாலிப கவிஞன்... தாலாட்டும் காதல் பாடல்.. கண்ணை மூடி கேட்டால் உள்ளம் அலை பாயுதே....

  • @sajis2347
    @sajis2347 Před 3 lety +9

    Alex bro, ungalukku oru salute🙏

  • @sairaguram3841
    @sairaguram3841 Před 2 lety +20

    Golden days of Ilayeaja. Remains Gold 🏆 always till date.

  • @samvikash4878
    @samvikash4878 Před 3 lety +19

    After alex bro video ❤️

  • @vjcoolbuddy
    @vjcoolbuddy Před 3 lety +12

    hearing this song after Alex's rendition!!! It's just amazing. Thank you Alex!!

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Před 3 lety +54

    ராஜா ஆட்சி செய்யும் இசை நாட்டின் தேசியப் பறவையோ ஜென்சி ?

  • @vijayavenkatesh5352
    @vijayavenkatesh5352 Před 2 lety +14

    This Song is a Honeycomb every loving song. Great melody One of the best composition of Our Great Maestro Illayaraja Sir, Lyrics written by Vaali Sir, Great Voice by S.P.Balasubramaniyam Sir and Melody Queen Jency Madam. This song is Every loving Song in Silver Screen in all time. Brilliant.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramanms4555
    @jayaramanms4555 Před 9 měsíci +1

    Very nice song.can watch 100 times and music very good I used to hear the atleast two times a day.Heavenly music

  • @vijim7852
    @vijim7852 Před 3 lety +16

    அலெக்ஸ் சத்தம்தான் காதில் ஒலிக்கிறது

  • @ramj2985
    @ramj2985 Před 3 lety +19

    Jency's voice sounds like Radhika's (actress), particularly when she is starting it !?

  • @samueld1955
    @samueld1955 Před 3 lety +9

    Previous ly I heard the song somany times. But after Alex program I found a different angle of the song

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +1

    🌹மஞ்சள் மாங்கல்யம் மன் னன் வழங்க ! கெட்டி மேள ம் முழங்க ! பூங்குழலில் தே னருவி ! தோளிரண்டும் நா ன் தழுவி ! வரும்நாள் ! ஒரு நாள் ! அதுதான் திருநாள் ! உறவாய் ! உயிராய் ! நிழ லாய் ! நான் வருவேன் !🎤🎸🍧🐬😝😘

    • @pulens5444
      @pulens5444 Před 3 měsíci

      பாடலாசிரியர்கள் பலர் சொல்வது அவர் இசை தான் தங்களை அப்படி எழுதத் தூண்டுவதாக .

  • @sacslgshoppee6515
    @sacslgshoppee6515 Před 3 lety +25

    பாடல் : மயிலே மயிலே,
    படம் : கடவுள் அமைத்து வைத்த மேடை,
    இசை : இளையராஜா,
    பாடியவர்கள் : SP பாலசுப்ரமண்யம், ஜென்சி,
    வருடம் : 1979
    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிருடல் தொடலாமோ மயிலே ..மயிலே...
    மயிலே ..மயிலே
    மயிலே மயிலே உன் தோகை எங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ மயிலே மயிலே ...
    மயிலே மயிலே ..
    தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க(2)
    நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க
    பணிவாய் மலரே ...பல நாள் நினைவே
    வரவா தரவா பெறவா நான் தொடவா
    மயிலே மயிலே உன் தோகை எங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
    நினைவுகள் மலராதோ
    மயிலே மயிலே ...மயிலே மயிலே
    மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி மேளம் முழங்க(2)
    பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி
    ஒரு நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
    உறவால் உயிராய் நிழலானால் வருவேன்
    மயிலே மயிலே உன் தோகை இங்கே
    ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
    குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
    தளிருடல் தொடலாமோ
    மயிலே ..மயிலே... Edit By Baskar Rajagopal pillai...........

  • @suganthig1690
    @suganthig1690 Před 2 lety +3

    இசை கடவுள் இளைய ராஜா இந்த பா ட ல் எனக்கு பி டி த் த பா ட ல்

  • @ezekielgeorgesimson6546
    @ezekielgeorgesimson6546 Před 3 lety +20

    அலெக்ஸ் அண்ணணால இந்த பாட்டு வைரல் ஆகும் போல🤔

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Před rokem +3

    இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கு 😘❤️❤️❤️😘

  • @tupugayathri3794
    @tupugayathri3794 Před 3 lety +4

    ✋ watching and hearing rthis song first time after Alex's recommendation... Thank you both

  • @raajac2720
    @raajac2720 Před 3 lety +6

    Spb sir and jency mam Rock this beautiful songs.in 80 this songs are c
    Every one is favourites.

  • @arunakshya5140
    @arunakshya5140 Před 3 lety +13

    Ada kadavulea.... Inga ellamea alex cls mudichittu vanthavanga tha polavea😍😍😍🙈

  • @vigneshwaranr5130
    @vigneshwaranr5130 Před 3 lety +6

    Watching this song First time bcz Of Thala Alex...❤❤❤

  • @yagdas
    @yagdas Před 3 lety +8

    Seriously i see this video after alex video nice to hear

  • @user-mr2sg7cw7v
    @user-mr2sg7cw7v Před 5 měsíci +1

    ஜென்ஸி அவர்கள் குரல் என்றும் இனிமை

  • @RaviKumar-dy4rk
    @RaviKumar-dy4rk Před 3 lety +3

    அலெக்ஸ்
    அனுபவிச்சு சொல்லி
    இருக்கப்பா
    அருமை

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx Před 4 měsíci +1

    ❤ songs ❤ilaya raja.🎉🎉🎉

  • @MukundanRaman
    @MukundanRaman Před 3 lety +20

    3:35 - 3:39 என்னையா தயிர் கடையறீங்க... அலக்ஸ் தல இதுக்குத்தான் சொல்லிருப்பாரு போல... வீடியோ பாக்க வேணாம்னு...

  • @mugamillathamizhan6568
    @mugamillathamizhan6568 Před 2 lety +6

    மயிலே.. மயிலே..
    அலெக்சு... அலெக்சு.. ❤️

  • @g.venkatesang.venkatesan3311

    அலைக்ஸ் சொன்னது உன்மை நானும் இந்த பாடலை முதல்முறையாக பார்கிறேன் கேக்குரேன்

  • @thiyagarajangrajang2650

    இந்த பாடலை வானொலியில் கேட்டது காணொளி பார்க்கும் போது ஆச்சரியம் இந்த நடிகை இந்த காலகட்டத்தில் உள்ள நடிகைகளுக்கு ஒரு உதாரணம் வாழ்த்துக்கள்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Před 4 lety +22

    This Song Recalls My School Days.This Song Was Released During The Year 1980.

  • @samathish254
    @samathish254 Před 10 měsíci

    நடிகை சுமித்ரா அவர்கள் லெட்சுமிகடாட்சம் நிறைந்த பேரழகுடன் இந்த பாடலில் தோன்றுவது மிகச்சிறப்பு.

  • @NithyanN-do5sp
    @NithyanN-do5sp Před měsícem

    Spb, sj, ilayaraja no words, only music

  • @baskark5835
    @baskark5835 Před 4 měsíci +1

    My favorite ❣️❣️❣️ song ❤️💕💕😍💕

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před rokem +2

    கிராமத்து ஒலிபெருக்கியில் அதிகமாக ரசித்த பாட்டு😔

  • @ravichandar2795
    @ravichandar2795 Před 2 lety +7

    Illayaraja great

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +2

    Vaali ayya song

  • @seljacob5781
    @seljacob5781 Před 3 lety +7

    ஜென்ஸிக்கு இசைஞானி இன்னும் நிறைய வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 Před 3 lety

      ஆமாம்.

    • @benabooks
      @benabooks Před 2 lety +1

      ஏதோ ஒரு பாட்டு Recording ஜென்சி Late பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் ராஜா ஜென்சிய கூப்பிடவே இல்லையாம். ஜென்சியும் ஏன்னு கேட்கலையாம். ஜென்சி ஒரு இன்டெர்வியூ ல சொன்னாங்க

  • @STR1215
    @STR1215 Před 4 měsíci +1

    இசைஞானி ❤

  • @parasuraman4175
    @parasuraman4175 Před 7 měsíci +1

    GREAT SINGER JENCHI EVER GREEN SONG ALL TIME

  • @bharathirajad639
    @bharathirajad639 Před 3 lety +25

    Alex rasigan ya

  • @kvlpandian
    @kvlpandian Před 3 lety +11

    Good sound quality, t
    Thank u alex 👍

  • @nowsathvideo9509
    @nowsathvideo9509 Před rokem +1

    SPB sir &JENSY mom & illayaraja sir mix so very nice song lyrics a great mr vali sir so nice ever grean songs ....SO BIG salute all team.....

  • @pnethash2232
    @pnethash2232 Před 3 lety +103

    நம்ம ஆளுங்க கிட்ட பார்க்காத, போகாத சொன்னால்தான் செய்வாங்க 😂... நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல 👻.... #Alex

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 3 lety +1

    intha song ah radio la keatu ivlo naal oru imagination la irunthen. yeppa intha Alex bro video partheno oru curiosity la inga vantha ammadiyov. .... But spb sir always rocks.... Alex thalaivvare neenga vera level

  • @UVTAMIL
    @UVTAMIL Před rokem +2

    அருமை பாடல் ஆகா.....👍👍👍👍

  • @sheikdawood2981
    @sheikdawood2981 Před 4 lety +7

    1989 my favorite great song....1989 to1996..lf