அது எப்படி திமிங்கலம் எல்லாம் கல்யாணத்துலயும் பிரச்சனை வருது.😆|Nee Naan Kaadhal|EpisodePreview|5July

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • நீ நான் காதல் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeNaanKaadhal #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 54

  • @revathis7078
    @revathis7078 Před 4 dny +171

    டைரக்டர sir நாடகம் ஆடியன்ஸ் நம்பற மாதிரி இருக்கணும் . அபி போர் இடத்துக்கு எல்லாம் யார் சார் கேமரா கொண்டு போய் சூட் பண்ணது. ஹோட்டல் ஸ்டேஜ் இங்கெல்லாம் கேமரா இருக்கும் அந்த நைட் மழையில நனைந்தது எல்லாம் யாரு சாறு கேமரா எடுத்தது.

    • @Peaches25768
      @Peaches25768 Před 4 dny +10

      Adha kaelunga... andha pulla thaneela vizhurapo kaapathama video edhuthurkaan "Shandalan"

    • @Saikutty16
      @Saikutty16 Před 4 dny

      😂​@@Peaches25768

    • @AS-wv2cb
      @AS-wv2cb Před 3 dny +2

      Appadi ivanga mazhaila viluntataĺlam video edhutanga😂

    • @abinaya5702
      @abinaya5702 Před 3 dny +1

      ​@@sangeethachandran936- Avan avan edukura mudivu namaku sadhagama than ya iruku.. 😂

    • @ZiyaraZee
      @ZiyaraZee Před 3 dny +1

      Adhu thane nambura madhiye illaye

  • @Mohammed-yb6dh
    @Mohammed-yb6dh Před 4 dny +63

    யாருக்கெல்லாம் ராகவ்❤அபி இந்த ஜோடியை ரொம்ப புடிக்கும்😍like panunga👍🏻இருந்தாலும் ராகவ் அபிய தப்பாக நினைத்திருக்கக் கூடாது😢

  • @MatramVarum
    @MatramVarum Před 4 dny +94

    விஜய் டிவி கல்யாணம் நாலே பிரெச்சனை தான் 😂😂

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 Před 4 dny +39

    விஜய் டிவி எல்லா சீரியல்யும் கல்யாணம் பிரச்னை தான் போல 😂😂😂

  • @abinaya5702
    @abinaya5702 Před 3 dny +17

    Ooohho, அன்னைக்கி பாத்த ௮தே ரிப்போர்ட்டரா சார் நீங்க? 😂😂 கொட்ற மழைல கூட விடாம படம் ௭டுத்த நீங்க மண்டபத்தில் முரளி வர்ரப்ப எங்க கோமா க்கு போயிட்டீங்க? Atleast ௮த ஒரு ஓரமா கூட எடுக்கல..

  • @senthilmathan
    @senthilmathan Před 4 dny +18

    Ath anaga kekka ventiyab Caption athu😂😂😂

  • @Albatross1104
    @Albatross1104 Před 3 dny +9

    Yala serial laum famous dialogue niruthuga 😂😂

  • @pakkathuveetuponnupriya5062

    யார் யாரெல்லாம் தேவிகா இளங்கோவன் சிஸ்டர் பார்ப்பதற்காக வந்து இருக்கீங்க 👍🏻

  • @Pranitha_2092
    @Pranitha_2092 Před 4 dny +11

    Athu epadi thimingalam😂😂😂😂

  • @m.loganayakiTN
    @m.loganayakiTN Před 4 dny +7

    Today vito la akka kuda sollito eruntha oru mrg kuda problem eilama vijay tv la nadakarathu eilai ....
    Irritating ah eruku

  • @galaxynova3215
    @galaxynova3215 Před 3 dny +1

    I feel so bad. Abi is innocent.😭😭😭

  • @lathalakshman4854
    @lathalakshman4854 Před 3 dny +2

    Super Devika sister

  • @SudhaRaman-lz5pm
    @SudhaRaman-lz5pm Před 3 dny

    Cute ragav and abi❤

  • @aadhi4258
    @aadhi4258 Před 3 dny +2

    ❤️👍🏻

  • @kaleeswarir7750
    @kaleeswarir7750 Před dnem

    Yes

  • @syedkafeel5780
    @syedkafeel5780 Před 4 dny +7

    Saturday Sunday kooda serial poduñga

  • @disalvia502
    @disalvia502 Před 3 dny

    Video va ivolo close up la alaga eduthirukinga reporter sir 😂😂😂

  • @AnusuyaB-mq4bh
    @AnusuyaB-mq4bh Před 3 dny +2

    En marriage la problem mo problem 😢

  • @rathikala9292
    @rathikala9292 Před 4 dny +8

    இந்த வீடியோ எல்லாம் எடுத்துக் கொடுத்தது விஜய் டிவி காரன்டா😂😂😂

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 Před 4 dny +1

    👌🏻👏🏻👏🏻👏🏻❤❤❤👍🏻

  • @MaheshMahesh-dk
    @MaheshMahesh-dk Před dnem

    அக்கா நீங்க நடிச்ச சீரியல் இப்பதான் நான் பாக்குறேன் சூப்பரா இருக்கு பட் எனக்கு ஏதாவது ஒரு சீனுக்கு ரெக்கமண்டேஷன் பண்ணுங்க வேலைக்கார பொண்ணா கூட நடிக்கிறேன்என் பெயர் மகேஸ்வரி ப்ளீஸ் ப்ளீஸ் அக்காசம்பள கம்மியா கொடுத்தாலும் பரவால்ல என்னோட சூழ்நிலை எப்படி ஆகிவிட்டதுகணவரால் கைவிடப்பட்ட எனக்கு இப்படி ஒரு சோதனை என் பிள்ளைகளை நல்ல நான் படிக்க வைக்கணும் அதுக்கு தான் நான் இப்படி கேட்டேன் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @shebasudha6329
    @shebasudha6329 Před 3 dny +1

    இது என்னடா எதேச்சையாக நடந்தது கூட ரெக்கார்ட் ஆகி இருக்கு

  • @priyat5103
    @priyat5103 Před 3 dny

    Nee naan kadhal serial 2 hours episodes iruka illaya nu yaaravadhu sollunga sis pls reply to my comment ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suryarajesh2781
    @suryarajesh2781 Před 3 dny +1

    Raghav ❤

  • @sarathi_-jv8bd
    @sarathi_-jv8bd Před 3 dny

    🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramalakshmiramalakshmi6512

    ❤🎉

  • @kamalaveni653
    @kamalaveni653 Před 3 dny

    Intha saree la azaga irukinga sister

  • @logurashmika6299
    @logurashmika6299 Před 3 dny

    Athu eppadi antha reporter porapakkamelam camera thookkitu follow panninana logic ellaiye director sir en eppadi pannuringa😡😡😡😡😡

  • @user-jh6qu7px2b
    @user-jh6qu7px2b Před 3 dny

    Ada paavigala Vijay tv la oru kalyanamkuda sariya Nadakalaye😂

  • @SudharkanaiSudha
    @SudharkanaiSudha Před 4 dny +3

    Ithu kathala serial pa copy adikiranga

  • @gnanishtyandrewjeyanantham1564

    Ipa ena ragav kadduvan avalavu thanea😂

  • @Peaches25768
    @Peaches25768 Před 4 dny +4

    Andha question ku neenga dhan Vijay TV badhil solanum. Namma Tamilnadula sila madhangal thavira matha masam ellam daily evalavo kalyanum nadakudhu adhulla rombho rareadhan kalyanum nikum..... ungalku mattum eppadi? Oru serialayavadhu normala irundha enna? Andha vignesh payanum nalla dhana irundhan? Huhhh.... ippo eppadiyum next week poora thodarum pottu Friday Raghav kum Abikum Kalyanum pannivapeenga. ..ippadi panna eppadi sir TRP jaasthi aagum? Nanae promo paarpor sangam la irundha indha oru serialku dhan mareerkaen... ennamo ponga

  • @vijayavani3582
    @vijayavani3582 Před 3 dny +3

    Heroine character அ கேவலமா பேசனும் hero இதுதான் formula
    All serials same track
    Sooo boring

  • @mallikadevi9770
    @mallikadevi9770 Před 4 dny +1

    🤣🤣🤣🤣 vijay tv avangu promise nidhi ya mattum marukurudhu illau🤣🤣🤣 kalyanam nalee problem dhan pudikadhu marriage apporam love apporam romancr therunjuchu dhane enna couples veru serial name veru co actress veru

  • @ElizabethGunarathnam-mk3ep

    Changing story waste

  • @pavithrasreview9659
    @pavithrasreview9659 Před 4 dny +1

    Oru vela raghav than panirparo😮

  • @HarshaPradeep-gr1in
    @HarshaPradeep-gr1in Před 4 dny +3

    1st comment