10 வயசுலியே Business துடங்கிய சிறுவன் : Youngest Entrepreneur in Chennai | Prathyay Juice Shop

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2024
  • #juiceshop #entrepreneur #metromail
    10 வயசுலியே Business துடங்கிய சிறுவன் : Youngest Entrepreneur in Chennai | Prathyay Juice Shop
  • Zábava

Komentáře • 182

  • @paulpaul234
    @paulpaul234 Před měsícem +111

    எத்தனையோ பிள்ளைகள் குடும்ப கஷ்டத்திற்காக இவனை விட சிறிய வயதிலிருந்து உழைக்கிறார்கள் அவர்களை காணும் போது நமக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட தோன்றவில்லை, ஆனால் ஒருவனை அம்பானியோடு ஒப்பிட்டு வீடியோ போடும்போது அவன் Entrepreneur ஆக
    தெரிகிறான் . நம் பக்கத்தில் இருப்பவர்களை திரும்பிப் பாருங்கள் அவர்கள் பொழுது போக்குக்கு வியாபாரம் செய்யவில்லை. வயிற்று பிழைப்பிற்கு வேலை செய்கிறார்கள்.

    • @vickanden7816
      @vickanden7816 Před měsícem +2

      Correctu 😢

    • @jayakumarv401
      @jayakumarv401 Před měsícem +3

      True bro. Andha thamiudauya juice container kaasu kooda illama ஆளுங்க இருக்காங்க

    • @Shweta367
      @Shweta367 Před měsícem +9

      Have a heart to appreciate ...he is a little boy who is trying his best to engage himself when kids of his age are busy with video games. There are so many kids who do not have a proper support system.
      ..agreed, and we definitely do pity them, but that does not mean u need to comment on a child from a well to do family who has thought something and putting the same into action...he definitely is doing a great job. Hats down to the kid .. he will definitely come up in life.

    • @paulpaul234
      @paulpaul234 Před měsícem +1

      @@Shweta367 u r good to appreciate him on behalf of us..great 👍

    • @user-ud2yr3bp4v
      @user-ud2yr3bp4v Před měsícem +1

      ​@@Shweta367 antha paiyanoda amma thane nee 🤔

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 Před měsícem +33

    கண்டிப்பாக இந்த தம்பி உயர்ந்த நிலைக்கு வருவான்

  • @balakumarvm531
    @balakumarvm531 Před měsícem +19

    When I was College....I used to buy old bicycles, restore them & sell them....this kutty entrepreneur has started even much earlier... That spark will take him to places in the long run...👏👏....Side by side, his studies are very important....

  • @anuradhaganessan3262
    @anuradhaganessan3262 Před 28 dny +3

    Foriegn countries ல summer vaccation ல இது மாதிரி useful ஆ time spend பண்ணுவாங்க..நல்ல விஷயம்தான்..well done சின்ன பையா..

  • @sudkann11
    @sudkann11 Před měsícem +44

    புதிய இந்தியாவின் தொழிலதிபருக்கு வாழ்த்துக்கள்.

  • @user-uf9wb6gt2n
    @user-uf9wb6gt2n Před 28 dny +3

    தம்பி நீ பிற்காலத்தில் நன்றாக வருவாய். நுணுக்கமாக பேசுகிறாய்.வாழ்த்துக்கள்.

  • @behappyalways11
    @behappyalways11 Před měsícem +48

    நல்ல கூட்டம் அதிகம் இருக்க இடத்தில் கடை போடு தம்பி. நல்லா வியாபாரம் ஆகும்

    • @invisibledon4060
      @invisibledon4060 Před měsícem +7

      Avan profit kaga panala time pass kaga plus learn pandrathukaga pandran so veetulaye pandran

    • @rajag9860
      @rajag9860 Před měsícem +1

      Main road ah iruku nalla pogum

  • @yogenjaj8806
    @yogenjaj8806 Před měsícem +9

    அருமை இயற்கையான இளநீர் தேசி யூஸ் மோர் சர்பத் பணங்கட்டி யூஸ் செய்து தரவும்.வாழ்த்துக்கள்.❤🎉💯👌👍

  • @UmadeviMadhu
    @UmadeviMadhu Před 4 dny +1

    Hi,I am Saranya,I have 1 boy his name is dakshith 8,years running,your idea is good keep it up

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 Před měsícem +3

    Very good initiative for business idea. From childhood if he started this idea of business he will get idea of cost of manufacturing plus cost of sales then how to fix selling price. He will get idea of sourcing of raw materials and cost of purchasing. Now he talking about profit and loss of business. He learning complete manufacturing and trading of business process by selling lemon juice. The same process is applicable for any product. You see his SWOT analysis and creating point of sale. Its great in future he can control and admin the business successfully. I wish him all the best

  • @miralipandurangan9390
    @miralipandurangan9390 Před měsícem +1

    Super kutty,super survey,there is great chance of becoming a big businessman.May God bless you kutty.

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 Před měsícem +9

    நல்ல முன்னுதாரணமான வியாபாரி

  • @1986rtl
    @1986rtl Před měsícem +4

    அருமை தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉❤இந்த பதிவு பாராட்டு🎊🎉

  • @deekshith9752
    @deekshith9752 Před měsícem +2

    This is what the effect of great parenting looks like. Your are a great kid man that's how u should do man parents did a great job by supporting their child great job 👏

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Před měsícem +14

    கண்ணா நீ வருங்கால ஆம்பானி மாதிரி வருடா
    எல்லா பிள்ளைகளும் உழைப்பை உயர்வாய் நினைப்பதில்லை சூப்பர் சூப்பர் உன் speech உன் அப்பா அம்மாக்கு நன்றி

  • @abhiramin3182
    @abhiramin3182 Před měsícem +2

    Azhagu..
    Happy to see him proudly talk about his future business ideas. He has good business strategy.
    All the best bro.

  • @ponnusamymurugan5573
    @ponnusamymurugan5573 Před měsícem +1

    வாழ்த்துக்கள் தம்பி நீ ரொம்ப நல்லா வருவ நல்லா இருக்கணும் நீ உன்ன பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமை படனும்

  • @mahadevaenterprises3661
    @mahadevaenterprises3661 Před měsícem +2

    தம்பி எல்லா பொருளும் market la வாங்கி கோ அப்போ தா உனக்கு இன்னும் லாபம் கிடைக்கும் நீ இன்னும் பெரிய சாதனை மற்றும் கிளைகள் அமைக சாதிக்க எனது வாழ்த்துகள்

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před měsícem +3

    Wow superb thambi enda mathiri tha pasanga and ponugala valarkanum yarum enda lifela permanent ella

  • @lithikutty3282
    @lithikutty3282 Před měsícem +3

    So many people like him are present in India but this guy only founded by user eyes approach is good when it is permanent not for time pass all the best daa thambi

  • @Shankar-nz7yd
    @Shankar-nz7yd Před 28 dny +1

    He know the fundamental ideas of business with in five years he become a best business boy mark my words

  • @arunakarthik2207
    @arunakarthik2207 Před měsícem +3

    Metro mail takes a First interview from a future biggest businesses men.. 🎉🎉🎉🎉

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 Před měsícem +1

    Very good, back to my my memories, i do this during my summer vacation. Keep rocking

  • @selvarajs2754
    @selvarajs2754 Před měsícem +4

    I SINCERELY CONGRATULATE HIS PARENTS.....GOD BLESS 🙌 YOU ALL🎉🎉🎉

  • @Cloudcook
    @Cloudcook Před měsícem +1

    such a nice guy and you have right parents also, you will go at any extreme with help of your passion, keep rocking.

  • @sivas-jr1zq
    @sivas-jr1zq Před měsícem

    Good to see a young boy spends the time useful and inspiring other younger ones , definitely one day he will become big entrepreneur, God bless him

  • @leokid5133
    @leokid5133 Před měsícem +3

    Great support by parents👍
    Pls concentrate on your studies too child.

  • @L.nishani
    @L.nishani Před měsícem +3

    In foreign countries kids do this. Kudos to u ❤

  • @kfphotography4830
    @kfphotography4830 Před měsícem +2

    அருமை வாழ்த்துக்கள் 💐

  • @beulahchristina2574
    @beulahchristina2574 Před měsícem +4

    Nice kutty... I love u so much your speech....

  • @user-du9oc1xk8h
    @user-du9oc1xk8h Před měsícem +2

    Super da kitty.God bless you.

  • @Johnson69115
    @Johnson69115 Před měsícem +2

    முதலில் பெற்றோர்களை தான் நான் வணங்குகிறேன் உங்களின் ஊக்குவிப்பு பிள்ளையை இந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது...

  • @ktsiva2000
    @ktsiva2000 Před měsícem

    Very welldone kanna. All the best. You are really doing very good. Understand peoples need and do more learn more become an entrepreneur. 🎉❤😊

  • @padminijoy-eg5pq
    @padminijoy-eg5pq Před měsícem

    Superb, dear. God bless you, abundantly.

  • @Balooslm
    @Balooslm Před měsícem +5

    Money yoda value தெரியும் இல்லை 👍

  • @srinivasanm7145
    @srinivasanm7145 Před měsícem

    Super thambi vazhthukkal

  • @amycarmichael4758
    @amycarmichael4758 Před měsícem

    👌❤Your speech is sweeter than Lemon juice..Best wishes for your success..YOU TOO CAN ACHIEVE...❤

  • @ushasomu2856
    @ushasomu2856 Před měsícem

    Good job small brother 👏keep it up.good luck in yours future plans 👍but take care yours are small boy very high temperatures in the chennai.from Yours well wishes.❤😊.

  • @santoshkumar8663
    @santoshkumar8663 Před měsícem +1

    Super thambi 👍🏻 god bless you ✝️

  • @immanchandran8365
    @immanchandran8365 Před měsícem

    வேற லெவல் 👍வாழ்த்துக்கள்
    🌹🌹🌹🌹💯 அப்பு

  • @einsteenfermi8601
    @einsteenfermi8601 Před měsícem

    Very good dear❤..Do well ..all the very best

  • @khadarhussain5757
    @khadarhussain5757 Před měsícem

    Nice i like your aim change to healthy people's ❤

  • @padmanabanlakshmipathy3696
    @padmanabanlakshmipathy3696 Před měsícem

    Super ah Thambi really appreciated your focus👍

  • @meenakshinarasimhan1055
    @meenakshinarasimhan1055 Před měsícem

    Super encouragement and super son

  • @udhayayoga738
    @udhayayoga738 Před měsícem +1

    Good job 👏🏻👍🏻
    Keep it up 👍🏻

  • @mv7720
    @mv7720 Před měsícem +1

    Vera level da thambi..🤙

  • @WORLD.NEWS_TAMIL
    @WORLD.NEWS_TAMIL Před měsícem +3

    படிக்கின்ற காலத்தில் பணத்தை நோக்கி போனால் படிப்பு வீனாகிவிடும் , பணத்தின் மதிப்பு இப்ப தெறியகூடாது .படிப்பின் மதிப்பை தெறிய வேண்டிய வயது இது. படிப்போட மதிப்பு தெறிகின்றது என்றால் ,பணத்தின் முக்கியம் தெறியும்.

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t Před 26 dny

      இதே புரிதல் தான் என் கணவருக்கும் இருந்தது. நாங்கள் ஐரோப்பிய நாடொன்றில் இருக்கிறோம் எங்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.எல்லோரையும் போல் அவருக்கும் பிள்ளைகளைப் பற்றி பெரிய கனவோடு இருந்தார். என் கணவர் ஒரு பொறியளார். எல்லாமே அவர் இஷ்டத்திற்குதான் செய்ய வேண்டும். மிகுந்த கட்டுப்பாடு. மகனுக்கு 7 வயதில் மடிக்கணனி வாங்கிக் கொடுத்ததோம்.அதனால் அவன் 12 வயதிலேயே உதிரிபாகங்கள் வாங்கி தானாக கம்பூட்டர் செய்தான். பல நண்பர்களுக்கு செய்தும்கொடுத்தான். 18 வயதில் ஒரு கம்பனி தொடங்கினான். இப்பேர 27 வயது. நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து IT கம்பனி நடத்துகிறார்கள். தனியாகவும் ஒரு கம்பனி வைத்திருக்கிறார். சட்டம் கம்யூட்டர் விஞ்ஞானம் படித்து பட்டம்பெற்றுள்ளார். இன்னும் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே போராட்டம். என்னோட ஆதரவு மட்டும்தான் அவருக்கு இருந்தது. அவருடைய திறமையை மட்டும்தான் பயன்படுத்தி முன்னுக்கு வந்தார்.சிறுவயதிலேயேபணத்தின் அருமை தெரியவேண்டும்..அப்போதான் அவர்கள் முன்னுக்கு வருவார்கள்.

    • @WORLD.NEWS_TAMIL
      @WORLD.NEWS_TAMIL Před 26 dny

      @@user-zg7rr5xk2t சிறுவயதில் உங்கள் மகன் பணத்தோட மதிப்பு தெறிந்து அதை செய்யவில்லை , கற்றல் அளிவு தான் அவரை ஹாட்டுவேர் திறமை வளர்ச்சி அடைந்திருக்கிறது ,அந்த கற்றல் அறிவுக்கு பலன் கிடைத்திருக்கிறது.

    • @lathachandru1611
      @lathachandru1611 Před 10 dny

      S I agree with u sis​@@user-zg7rr5xk2t

  • @joyfulhome9085
    @joyfulhome9085 Před měsícem

    அருமை வாழ்த்துக்கள் 😊

  • @latharavikanniappan280
    @latharavikanniappan280 Před měsícem

    Superb, follow, learn hygienic methods, disposable especially customers should not litter.

  • @user-pj9mt1ir8n
    @user-pj9mt1ir8n Před měsícem

    Thango da pattu ne❤ innu nalla varuva thangam

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před měsícem

    சூப்பர் டா தங்கம் ❤❤❤🙌🙌🙌👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @Yogarajs704
    @Yogarajs704 Před měsícem +2

    Thambi kandippa nee periya aala varuva

  • @mohanramarumugham529
    @mohanramarumugham529 Před měsícem +6

    Dear kid, at this age focus on your studies and not on money.

    • @raghukumar5101
      @raghukumar5101 Před měsícem

      He is a intelligent guy , he wants to stand on his own legs . he is not greedy. Don't discourage him

  • @gnani8664
    @gnani8664 Před měsícem

    En moolai…super da thambi

  • @kavinaya.r7878
    @kavinaya.r7878 Před měsícem

    Sirappana valarppu…

  • @snekhakumar9233
    @snekhakumar9233 Před měsícem

    Inspired by his confidence ❤🎉👌🏻

  • @roshanjahan136
    @roshanjahan136 Před měsícem

    Semma da thambi...

  • @ramslingam1974
    @ramslingam1974 Před měsícem +4

    Super 🎉

  • @preetham6091
    @preetham6091 Před měsícem

    Very good job by the kid and the parents🎉

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Před měsícem

    So cute God bless

  • @sivakys
    @sivakys Před měsícem +4

    Congratulations 🎉

  • @elizabethsenthil7493
    @elizabethsenthil7493 Před měsícem

    🎉Super god bless you.

  • @CM3Rakshan
    @CM3Rakshan Před měsícem +1

    Onnoga முயற்சிக்கு congratulations 👏 thambi ni yapa iththana like sollura athapa romba Bora irukku

  • @mohideenkadher1444
    @mohideenkadher1444 Před měsícem +1

    Keep it up my son Keep going May ALLAH BLESS YOU 👌👍

  • @TT-xg7qd
    @TT-xg7qd Před měsícem

    Good start keep going 🎉🎉

  • @sharmilaShree-tz3vc
    @sharmilaShree-tz3vc Před 23 dny

    Very impressed me keep it 🎉🎉🎉🎉🎉

  • @RojapooGurusamy
    @RojapooGurusamy Před měsícem

    Super da God bless you

  • @dinesh001
    @dinesh001 Před 2 měsíci +3

    wow so proud

  • @kumudharagu5091
    @kumudharagu5091 Před měsícem

    Super very proud of you

  • @positivevibes1966
    @positivevibes1966 Před měsícem +3

    Super da chellam..All the best for your future. Great appreciation to your parents and grandma

  • @jacinthjayakumar7423
    @jacinthjayakumar7423 Před měsícem

    May God bless you

  • @suriyas733
    @suriyas733 Před měsícem +3

    Nee ambani Vida nala varuva pa....hatsoff thambi

  • @Sowmiyasolar
    @Sowmiyasolar Před 25 dny

    Congrats 🎉keep rocking

  • @user-gf3of9uf7g
    @user-gf3of9uf7g Před měsícem

    Super da thambi❤

  • @sureshprabu
    @sureshprabu Před měsícem

    Super தம்பி👍

  • @arunkumar-if7kr
    @arunkumar-if7kr Před měsícem

    ❤❤❤ super Thampi 🎉

  • @trichymentor
    @trichymentor Před měsícem

    Super da chellam

  • @shafisshafis9050
    @shafisshafis9050 Před měsícem +2

    நல்லவனாக இருந்தால் அம்பானியாக முடியாது.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před 24 dny

    வாழ்த்துக்கள் தம்பி !

  • @bharathywesley4138
    @bharathywesley4138 Před 29 dny

    Congrats..all the best

  • @Venom0005-ze1dh
    @Venom0005-ze1dh Před měsícem

    God bless u. Future larry fink

  • @Thabreez
    @Thabreez Před měsícem

    Great.

  • @SSureshKumar-bj4ot
    @SSureshKumar-bj4ot Před měsícem

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @ItIt30
    @ItIt30 Před měsícem

    Congrats and good luck little bro

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Před měsícem

    சூப்பர் சூப்பர் தம்பி ❤❤❤

  • @gokulalakshmikarunagaran8370
    @gokulalakshmikarunagaran8370 Před měsícem +1

    Best wishes kanna

  • @ghokhilamaniselven6129
    @ghokhilamaniselven6129 Před měsícem

    Super dear❤

  • @nadhiyanadhiya9383
    @nadhiyanadhiya9383 Před měsícem

    Super kanna❤

  • @Ashok-ht8tu
    @Ashok-ht8tu Před měsícem

    Thambi best of luck

  • @Raj-nk2pe
    @Raj-nk2pe Před měsícem

    Super kitty TATA

  • @subbulakshmi-od9ut
    @subbulakshmi-od9ut Před měsícem

    Super ma

  • @TasteofgoodnessTasteofgoodness

    Super 💯💯💯😍😍😍😍😍❤❤❤❤❤
    Appppa

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 21 dnem

    Super tambi

  • @sithalakshmisubramaniyan4973

    Soooo sweet❤️❤️🌹

  • @LavanyaLavanya-yz4bw
    @LavanyaLavanya-yz4bw Před měsícem

    Very good boy

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 Před měsícem

    All the best 👍 ❤❤❤❤❤❤

  • @user-em6qz7xb4j
    @user-em6qz7xb4j Před měsícem

    Super kanna

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 Před měsícem

    👍 Great

  • @Musicfy_Topic
    @Musicfy_Topic Před měsícem

    Proud of you BOY❤🤝

  • @anandkumar3461
    @anandkumar3461 Před měsícem

    Super thangoo