அம்பானிக்கே சவால் விடும் 10 வயது சிறுவன்😎 வெற்றி வெறியேற்றும் குட்டி தொழிலதிபர் Inspiring பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • லெமன் ஜூஸ் விற்று தொழில் துவங்கி சமூக வலைதளங்களில் வைரல் ஆன 10 வயது சிறுவன் தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #ambani #businesskids #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 80

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před měsícem +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @SanjayB2000
    @SanjayB2000 Před 26 dny +12

    வர‌ வர‌ Behindwoods ku என்ன content போடுறதுனு தெரியாம ரோட்டுல போற/வரவன கூட விட்டுவைக்குறது இல்லை...🤬 ஆனா ரொம்ப அநியாயம் பண்ணுறீங்கடா...🤦🏻.
    அந்த பையனே ஏதோ School leave - ல Business பண்ணலாம்னு Idea வந்து இருக்கு, Try பண்ணி‌இருகான். ஒரு 10 நாள் அப்புறம் School open ஆகிட்டா Business-லாம் இப்போ வேணாம் படிக்கனும் / இல்ல அப்புறம் பாத்துக்கலாம்னு போயிடுவான், இல்ல Part Time aaa கூட பண்ணுறான்னு வச்சிக்கலாம்.(அவன் ஏதோ பண்ணுறான் , அவனுக்கு புடிச்சி இருக்கு ஏதோ Try பண்ணுறான்,..💯
    😡 நடுவுல நீங்க ஏன்டா அவன ஏத்தி விடுறீங்க.அவன் அம்பானி ஆகபோறேன்னு எழுதி போட்டு தான் ஜுஸ் விக்கிறானா,படிச்சி இருக்கீங்கல்ல உங்களுக்கு Business-கும் Business Start Up Idea-கும் வித்தியாசம் தெரியாத,🤦🏻‍♂️ இது வரைக்கும் சின்ன பசங்க Self Business பண்ணி நீங்க பாத்ததோ இல்லயா?. நீங்க News ku Content இல்லனு , அந்த சின்ன பையன வீடியோ எடுத்து அவ மனசுல பெரிய அம்பானினு நம்ப வச்சிடீங்க ,
    🤷🏻‍♂️இனி அந்த பையன் Business இப்போ வேணாம் அப்புறம் பாத்துக்கலாம்னு நெனச்ச கூட விட முடியாதேடா.எல்லாரும் என்ன டீவி-ல அம்பானி மாறி பக்குறாங்கனு நா புடிக்கலநாளும் இது செஞ்சிதான் ஆகனும்னு தோனுமே.
    😭இப்படிதான் சமீபத்துல ஒரு சின்ன பையன School Science Project(Basic Lavel) பண்ணுனதுக்கு குட்டி விஞ்ஞானினு நம்ப வச்சீங்க , கடைசில அவன் அதை நம்பி வேற Science Experiment பண்ணும்போது பாவம் இறந்து போயிட்டான். ஏன் இப்படி உங்க TRP காக சின்ன பசங்க வாழ்க்கைல விளையாட்டுறீங்க .(மக்களே... நான் அந்த பையனின் முயற்சியை குறை குறைவில்லை ) Social Media வை வைத்து நமது பிள்ளைகளை ,ஊக்க படுத்துகிறோம் என்ற பெயரில், அவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்க பார்க்கிறார்கள்.
    🤔 சிந்திக்கனும் மக்களே..!!
    - இப்படிக்கு உங்களில் ஒருவன் 💚

  • @DSTAMILAN.
    @DSTAMILAN. Před měsícem +30

    தன்னம்பிக்கையே தலை நிமிர்ந்தும் good work thambi nalla pannu😊

  • @gd8423
    @gd8423 Před měsícem +22

    அருமையான குழந்தை அருமையான அப்பா அம்மா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @epcibaruth4045
    @epcibaruth4045 Před měsícem +4

    சூப்பரா ஜெயிப்ப தம்பி வாழ்த்துக்கள்

  • @Vibeswithtube
    @Vibeswithtube Před měsícem +7

    அருமையான வளர்ப்பு❤❤❤❤

  • @hamm631
    @hamm631 Před měsícem +18

    இதே 90s கிட்ஸ் டைம் லே பண்ணும்போது ஒழுங்கா போய்யு படிக்கிற வேலைய பாரு னு.. இலென ஐஸ் தான் வைக்கணும் சொல்லுவாங்க..Now Trend change Society encourage the Kid's business ideologies. 🎉

    • @zakir7719
      @zakir7719 Před měsícem +1

      Correct bro😂

    • @hamm631
      @hamm631 Před 29 dny

      ​@@zakir7719 Yes.. Bro. It's true. Yellam trend change.

  • @lovethelife5054
    @lovethelife5054 Před měsícem +5

    பையன் அணில்குட்டி போல துறு துறு நு இருக்கான் cute ah

  • @syedalifathima2035
    @syedalifathima2035 Před měsícem +7

    Valthugal thambi vazhga valamutan

  • @sivasankari3044
    @sivasankari3044 Před měsícem +7

    Vazthukal my dear son 💐💐💐

  • @NirranatureNature5
    @NirranatureNature5 Před 14 dny

    Im from Srilanka, you are lucky to have supportive parents.
    Good Luck to you darling❤❤❤
    👍👍👍

  • @ramabhaisamadhanameliezer6185
    @ramabhaisamadhanameliezer6185 Před měsícem +3

    Going for loan in bank is difficult but this child is very great

  • @TasteofgoodnessTasteofgoodness

    Evaloo mariyathaya thambikitte pesureenge ❤🙏

  • @malathithangavel8899
    @malathithangavel8899 Před měsícem +2

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் ❤

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před 29 dny +1

    Next Best Business Man Ready from Tamilnadu

  • @solidartzzz4370
    @solidartzzz4370 Před měsícem +5

    In kids we also use to sell sweets ,sarbath, etc in the age of 8 while after fourth standard completion it's common in our place......however I encourage him his efforts must improve the 2k kids lifestyle 🎉🎉🎉🎉

  • @anishasai707
    @anishasai707 Před měsícem +2

    Super da thabi ni nalla erukanum

  • @Msfarmatz
    @Msfarmatz Před 6 dny

    Super thambi 🎉🎉🎉🎉🎉

  • @yourhappiness7361
    @yourhappiness7361 Před měsícem +1

    Anger Brother Very good calm and clear question

  • @amirthavasan7044
    @amirthavasan7044 Před měsícem +1

    Super da thangam unnaiya nalla valarthuvittuerukanga unga parents unnaiya parthu indraiya elanairgal kathukolla vayndum pala vetrigal kuvithu valzkaiyil vazha 🎉valzhaga valamudan pallandu kalam 😊

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před měsícem +1

    Congratulations , super go on .

  • @kanchanasethu2093
    @kanchanasethu2093 Před měsícem +1

    Super Prathi🎉 Way to go❤

  • @praveenrio1994
    @praveenrio1994 Před měsícem +8

    👌💯 supporting parents 💯👌
    good to go,,👑

  • @u.magalakala4580
    @u.magalakala4580 Před 29 dny

    All the best tambi 🎉
    Valga valamudan🙏🏻

  • @diyanithia
    @diyanithia Před měsícem

    Super thambi god bless u.really proud of u

  • @geetharani953
    @geetharani953 Před měsícem

    Valga valamudan kuttithambi ❤

  • @user-eq7bb5de6p
    @user-eq7bb5de6p Před měsícem +2

    Hat's off ❤🎉

  • @parameswari8380
    @parameswari8380 Před měsícem +1

    Super da kutty. Beautiful thing

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 Před měsícem +1

    If poor with no Money comes, give them for free. Your business will flourish and humanity also❤❤❤❤

  • @ushasomu2856
    @ushasomu2856 Před měsícem

    Congrats small brother. 👏good job.keep it up.good luck in yours future life.❤😊💐

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před měsícem +2

    Super da cellam ❤❤❤❤

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před měsícem +1

    வாழ்த்துக்கள் டா தம்பி 🎉

  • @vasanthamuthuswamy2470
    @vasanthamuthuswamy2470 Před měsícem

    Super kanna, may god always bless you

  • @SowmyavLPAKND
    @SowmyavLPAKND Před měsícem +1

    Congrats👏
    Keep going❤

  • @venkatts7919
    @venkatts7919 Před měsícem

    ❤❤❤❤வாழ்த்துக்கள் தம்பி

  • @Yogarajs704
    @Yogarajs704 Před měsícem +5

    Chaa enna nenaicha enakae vekama eruku now my age 20 apa yanuku yarum epdi solli kudukula😢 thambi nee epala erunthu nee sharemarket mutual funds la invest panna arambichana nee life time settlement ra❤

  • @mugeshkumar7606
    @mugeshkumar7606 Před měsícem +9

    Palaya patient sofa thambi ah discharged pannitu puthu lemon thambi patient ah admit pannunga da...

  • @saravananramsamyo6252
    @saravananramsamyo6252 Před měsícem

    All the best my dear

  • @prameelakannan2506
    @prameelakannan2506 Před měsícem +1

    God bless you

  • @user-gb7xu1xk3j
    @user-gb7xu1xk3j Před měsícem

    God bless u

  • @vishasri667
    @vishasri667 Před měsícem +2

    Valthukkal thambi. Behindwoods ungaluku oru visiyam sollanum. Ingu villages la niraiya kulanthaigal appa amma velaiya seiranga athaium vedio eduthu podunga sir

  • @subramanianthanumalayan2164

    Excellent, keep it up

  • @d.subalakshmi1972
    @d.subalakshmi1972 Před měsícem

    Congratulations🎉🎉

  • @artwithashfa8142
    @artwithashfa8142 Před měsícem

    Super👍

  • @aravindraj4652
    @aravindraj4652 Před měsícem +1

  • @VigneshSelvaKumar
    @VigneshSelvaKumar Před 29 dny +1

    Super 👍👍👍

  • @sudarpavi4617
    @sudarpavi4617 Před měsícem

    Super pa

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf Před měsícem

    Good, more than earning, whats interesting is the attitude to do something useful, this boy should look the market and learn more, street smart, common sense leads to big success, congrats bro, god bless

  • @mohanbabu.m9844
    @mohanbabu.m9844 Před 29 dny

    Sweet family ❤

  • @JayaVishwa-ny9gv
    @JayaVishwa-ny9gv Před měsícem

    Super.tambi

  • @SivaKumar-ud3rt
    @SivaKumar-ud3rt Před měsícem

    Creative mind

  • @alakshmi2983
    @alakshmi2983 Před měsícem +1

    Keep it up

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl Před měsícem

    👍

  • @balamuruganbalamurugan3065
    @balamuruganbalamurugan3065 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Pillurprincess
    @Pillurprincess Před měsícem

    ❤❤❤❤

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Před měsícem +2

    Congratulations Thambi 🎉🎉

  • @healthiswealth7196
    @healthiswealth7196 Před měsícem +1

    Role model..

  • @velmurugan-gw9uo
    @velmurugan-gw9uo Před 25 dny

    Welcome friend

  • @SanjanaSRS
    @SanjanaSRS Před měsícem +2

    Super dear.

  • @khadarhussain5757
    @khadarhussain5757 Před 29 dny

    Nice i like your aim change to hel

  • @karminekarmine1349
    @karminekarmine1349 Před měsícem

    Bosy shaming பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்.

  • @Guruvamma774
    @Guruvamma774 Před měsícem +1

    Make a man perfect

  • @Guruvamma774
    @Guruvamma774 Před měsícem +3

    Vuzhaipe vuyarvu tharum

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Před 29 dny +1

    Switzerland ippadithan sinna pasanga coke sell pannuvanga😅😅😅.

  • @noormahageneralstore5266

    Broo na galaaa mangaaa sale panuvomm appo vaaa 2 rupees salt chilli laa pottu 90s apppo edhuu laa olddd 😂😂😂

  • @vidhyar7005
    @vidhyar7005 Před měsícem +1

    சின்ன வயசுனா இப்ப என்ன வயசு

  • @balaganesh1517
    @balaganesh1517 Před měsícem +1

    Kuruttu paiyala