Annamalai ஏன் மத்திய அமைச்சர் ஆகவில்லை? Coimbatore-ல் அவர் சாதித்தது என்ன? புள்ளிவிவரத் தகவல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • இந்திய பிரதமராக நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற யூகங்கள் தவறாகியுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து மோதியின் முந்தைய அரசில் இடம்பெற்றிருந்த எல்.முருகனுக்கு இந்த அமைச்சரவையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
    மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெயசங்கர் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம், தமிழக பாஜகவுக்கும் அதன் தலைமைக்கும் என்ன செய்தியை வழங்குகின்றது?
    #Annamalai #BJP #Politics
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 768

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před 15 dny +160

    நாங்கள்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு அண்ணாமலைதேவை என பாஜக அப்பொழுதுதான் வளரும்.மோடி தமிழ் புரிந்துவிட்டு

    • @VmlucyBDaGV2aQ
      @VmlucyBDaGV2aQ Před 14 dny

      Annamalai is not doing politics for Tamils. He is a slave dog of the Indian rulers.

    • @mschandran9923
      @mschandran9923 Před 12 dny +4

      Annamalai irukum varai DMK than Valarum 👍

    • @user-vr7yk6yz7x
      @user-vr7yk6yz7x Před 12 dny +2

      Biramana adimai

    • @KalaKala-mr9ej
      @KalaKala-mr9ej Před 12 dny

      @@user-vr7yk6yz7x No,திமுக அடிமை இல்லை

  • @palanikumar2198
    @palanikumar2198 Před 14 dny +27

    2014 ல் சிபி ராதாகிருஷ்ணன் தனித்து போட்டியிடவில்லை. தேமுதிக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். அப்போது தேமுதிக ஏறக்குறைய 10% வாக்கு வங்கியை வைத்திருந்தது. மேலும் அந்த தேர்தலில் கேப்டன் அவர்களின் பிரச்சாரம் முக்கிய பங்கு வகித்தது.

  • @anandarajan3687
    @anandarajan3687 Před 15 dny +153

    அவரை விட்டால் திராவிட கட்சிகளுக்கு பதில் கொடுக்க ஆளில்லை என்பதால்.. 😂

    • @user-ql2qm6wv9l
      @user-ql2qm6wv9l Před 14 dny +22

      யாரு இந்த வெண்ணயா

    • @naturalworld9257
      @naturalworld9257 Před 14 dny +9

      Ipdiye pesittu irunga Anga election la nikkama nimmy aduchutu poiduchu...namma akka thamilisai! Velga noolibans...

    • @logicspeaker66
      @logicspeaker66 Před 14 dny

      Nee kadharite suthu😂😂ivalo akkara padura punda edhuku tamilisai ah win panna vaikala ? ​@@naturalworld9257

    • @immanueljacob5087
      @immanueljacob5087 Před 14 dny

      அண்ணாமலை ஒரு படித்த முட்டாள்

    • @adgraphic2544
      @adgraphic2544 Před 14 dny +2

      @@user-ql2qm6wv9l யாரு வெண்மை, யாரு தொன்னை என்று சீக்கிரம் தெரியும்

  • @almondcashewdry9888
    @almondcashewdry9888 Před 15 dny +164

    அண்ணாமலை
    கண்டிப்பா ஒரு நாள்
    பிரதமர் ஆவார்
    என்று நம்பி
    நம்பிக்கை வைத்து
    பாஜக
    பணம் செலவு செய்ய வேண்டும்

    • @murugachem6463
      @murugachem6463 Před 15 dny +12

      😂

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz Před 15 dny

      டேய் டேய் மொதல்ல உன் ஆட்டை MC ஆக சொல்லு.

    • @janagarajan562
      @janagarajan562 Před 15 dny +7

      😂

    • @SureshBabu-tk7fk
      @SureshBabu-tk7fk Před 15 dny +6

      😂😂

    • @ravivenki
      @ravivenki Před 15 dny +21

      ஆமாம். அப்போ தான் அவர் கவுன்சிலர் ஆவது ஆக முடியும்.😊😊

  • @sravindran6350
    @sravindran6350 Před 14 dny +51

    அண்ணாமலை, கவர்னர் ஆர். என். ரவி இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தொடர்ந்து தமிழ்நாட்டில் இது போன்ற சிறப்பான பணி (?) செய்து பிஜேபி யை ஒரு வழி செய்ய வேண்டும்.

    • @ramachandran427
      @ramachandran427 Před 14 dny +9

      Dmkyai
      Veettukku
      Anuppuvoom

    • @rajendiransellamuth5988
      @rajendiransellamuth5988 Před 13 dny +6

      அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டின் பாஜக தலைவராக நீடிப்பது தான் நல்லது. அப்போது தான் பாஜக வளரும்

    • @selvannarayanaswmy1940
      @selvannarayanaswmy1940 Před 13 dny

      தவறான கருத்து...
      பா ஜ க தமிழ் நாட்டில் ஒழிய வேண்டும் என்றால் ஆட்டுக்குட்டியும் ஆரிய ரன்னர் ரவி யும் இங்கேயே இருக்கவேண்டும்....

  • @RaviRavi-kh1kj
    @RaviRavi-kh1kj Před 14 dny +12

    தலைவராக இருப்பது சிறப்பு
    தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது நியாயமற்றது

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 15 dny +48

    அண்ணாமலை யின் ஆணவப் பேச்சே யாருக்கும் பிடிக்கவில்லை
    அவருடன் கூட இருப்பவர்கள் வேண்டுமானால் அண்ணாமலை யை பெருசாக பேசிக் கொள்ளலாம்
    வெரும் ஐடி பிரிவை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்பது பகல் கனவு😢😢😢😢😢😢😢

    • @Kaayathri666
      @Kaayathri666 Před 15 dny +5

      ஆமா அவன் பேசியது எல்லாம். கோவில், தெய்வம், அறநிலையத் துறை மற்றபடி மக்கள் பிரச்சினைகளுக்கு இவன் எந்த விதப் போராட்டமும் அதிகமாக நடத்தவில்லை👎👎👎👎..

    • @meerakrishnan1486
      @meerakrishnan1486 Před 15 dny +9

      Mukhyama Annamalai panam kuduthu vote vaangavillai

    • @nasirahamed-tv9yl
      @nasirahamed-tv9yl Před 15 dny +5

      ​@@meerakrishnan1486உண்மைதான் அண்ணாமலை கொடுக்கவில்லை அவர் கூட உள்ள நயினார் நாகேந்திரன் பணம் கொடுத்தார் . இது அண்ணமலைக்கு தெரியாது😂

    • @Kaayathri666
      @Kaayathri666 Před 15 dny +5

      @@nasirahamed-tv9yl அவன் கொடுப்பதற்கு முன் தான் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து விட்டதே. அப்புறம் எப்படி?....

    • @ravivenki
      @ravivenki Před 15 dny

      சரியாகச் சொன்னீர்கள். வெறும் வெத்து வேட்டு பயல். தற்குறி. அரைவேக்காடு. அரை பைத்தியம். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம்.

  • @kumaaar
    @kumaaar Před 14 dny +31

    கோயம்பத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் காணோம்

    • @vid111
      @vid111 Před 13 dny

      Vanthutuntha innum 1L vinthiyasathil lose pannirupan annamalai

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 Před 15 dny +37

    இதெற்கெல்லாம் வேலுமணிக்குதான் அண்ணாமலை அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

  • @sportslover6658
    @sportslover6658 Před 15 dny +43

    சில அடிமைகளை வெளுக்கும் நேரம் வந்துவிட்டது

    • @lihtnesganesh
      @lihtnesganesh Před 14 dny

      இந்த நாயே இப்போ அடிமைதாண்டா.

    • @sureshn2700
      @sureshn2700 Před 13 dny

      அய்யோ பாவம் ஆடு அதே கொட்டையை காயடித்துவிட்டார்கள் என்று அலறிக்கொண்டு இருக்கு

    • @karuppusamyk537
      @karuppusamyk537 Před 12 dny +1

      உங்கோத்தாவா போடலையா அதான் கதறுகிறாய் உபிஸ்​@@sureshn2700

  • @25pre83
    @25pre83 Před 15 dny +42

    வயிறு எரியுதடா bbc news tamil

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Před 12 dny +2

    மூன்றுபடி இலட்சியம், ஒருபடி நிச்சயம் என்று மாயாஜால வார்த்தை பேசி, மொழி அரசியல், பிரிவினை வாத அரசியல் செய்து ஆட்சி செய்து வரும் திமுக விற்கு சரியான எதிர் அரசியல் செய்யும் வல்லமை பொருத்தியவர் அண்ணாமலை என்ற காரணத்தால்.....
    இப்போதைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் இருக்கலாம்.....
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க தாமரை வாழ்க பிஜேபி

  • @darkknightbk
    @darkknightbk Před 15 dny +87

    ஜாப்லெஸ் ஃபெல்லோஸ் உங்களுக்கு எதுக்குடா அக்கறை? மந்திரி ஆயிட்டா டெல்லி போயிடுவார், உங்க திராவிட ஆட்டத்த தொடரலாம் அதான ? அது நடக்காதுடி மாப்ள

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před 15 dny

      இந்த இப்படி ஒரு செய்தியை சொல்லி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் டெல்லி கிளம்பியதிலிருந்து இருந்தே மந்திரி ஆகிறார் என்ற வதந்தியை பரப்பினார்கள். அவர் மாநில அரசியலில் தான் இருப்பேன் என்று தெளிவாக சொல்லியும் பரப்பினார்கள். திரும்பி வந்தவுடன் இந்த மாதிரி கிண்டல் பண்ணுவதற்காக திட்டமிடப்பட்ட சதி . அத்தனை பேரும் சேர்ந்து செய்த செய்தி பரப்புதல் வேலை இது. தமிழகத்தில் அத்தனை ஊடகங்களும் நடுநிலை தவறி விட்டன இந்த லட்சணத்தில் நாம் வெளிநாட்டு ஊடகத்தை குறை சொல்லி என்ன பிரயோஜனம். அவர்களுக்கு அவர்கள் பேமெண்ட் மாஸ்டர் முக்கியம்.

    • @m.natarajan2118
      @m.natarajan2118 Před 14 dny +13

      தமிழ்நாட்டில்அண்ணாமலைஇருந்துமட்டும்புடுங்கிப்புடுவான்நாதாரி

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Před 14 dny +6

      ​@@m.natarajan2118நட்டு வெயிட் பண்ணுமா நீங்க 50 வருடம் கிழிச்சதை பார்திருக்கோம்

    • @jamalmohammed8300
      @jamalmohammed8300 Před 14 dny +1

      அவருக்குப் பிடித்தது முதல் அமைக் சர்பதவி

    • @mohankumark8537
      @mohankumark8537 Před 14 dny

      ​@@m.natarajan2118 திருட்டுக்கெழத்திராவிடா! வாரோம்டா நாம்தமிழனுங்கொ! கொள்ளை கும்பல் முச்சூடும் ஜெயிலில்!

  • @itssujiths9512
    @itssujiths9512 Před 15 dny +38

    BBC also doing 200 ups work ..who is kubendran ??

  • @karthickv4166
    @karthickv4166 Před 13 dny +3

    Well, Anyone can talk anything by seeing a man's fall, that's the society with inferiority complex. But all educated people know his worth and value and hard work he put in without any selfishness. Time will answer everything. 😊✌✨Always a youngsters inspiration.

  • @andalramani6191
    @andalramani6191 Před 15 dny +25

    BBC should change their reporter who is biased against Annamalai.

    • @chandrashekarc8189
      @chandrashekarc8189 Před 14 dny +1

      Yes true

    • @toledotoll7171
      @toledotoll7171 Před 14 dny

      Annamalai butthurt. Get burnol.😅

    • @madrassuper9365
      @madrassuper9365 Před 13 dny

      BBC IS BIASED NOT IT'S REPORTER.. THEY APPOINT JEHADI MISSIONARY ANTI HINDU PERSONS AS REPORTERS. BBC ONLY DOES PRICRAMMES, NEWS AND VIEWS WHICH ARE ANTI HINDU ANTI INDIA SHIT CONTENT

  • @ddindianis
    @ddindianis Před 13 dny +1

    இடதுசாரி ஊடகங்களுக்கு அண்ணாமலை மீதான வெறுப்பே அவரின் கடின உழைப்பிற்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி 🙌🏼

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Před 13 dny +1

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @sithyfareena954
    @sithyfareena954 Před 13 dny +2

    Annamali is not high cast like Nirmala madam that is the main reason

  • @miller4083
    @miller4083 Před 14 dny +2

    இன்னும் ஆறு மாசத்துல பிரதமர் பதவி வழங்கப்படும்.

  • @krajm3204
    @krajm3204 Před 15 dny +2

    Vaazhka valamudan Annaamalai avarkal!

  • @SivakumarNarayanan
    @SivakumarNarayanan Před 15 dny +2

    குபீபேந்திரன் பிபிசி சேனல் வாழ்க

  • @rajr8181
    @rajr8181 Před 15 dny +81

    BBC கொத்தடிமை வேலை பார்த்துக்கிட்டே இருக்கலாம்

    • @SELVAKUMAR-mp1fb
      @SELVAKUMAR-mp1fb Před 14 dny

      இந்த ஊடகம் சார்பில்

    • @abishekimmanuel6606
      @abishekimmanuel6606 Před 14 dny +9

      Apo annamalai pathi perumaiya pesuna nalla news channel ah da sangi 😂

    • @SenthilKumar-bg9dv
      @SenthilKumar-bg9dv Před 14 dny +3

      நீ அண்ணாமலையை புடிச்சி ஊம்பி கோட்டே இருக்கலாம்

    • @gillur8058
      @gillur8058 Před 14 dny

      Orama poi umbu da thevidiya ku porantha sangi payalea

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před 14 dny

      england pm - england people not elected ஆகவில்லை

  • @savithrivenkatraman2758
    @savithrivenkatraman2758 Před 12 dny +1

    Annamalai wants to stabilise BJP in TN. So Annamalai will be a leader always.

  • @kannans4429
    @kannans4429 Před 15 dny +32

    அண்ணாமலை அறிவுக்கும்,ஆற்றலுக்கும் இனி தனிக்கட்சிதான்

    • @murugachem6463
      @murugachem6463 Před 15 dny +3

      😂

    • @meenamohan1082
      @meenamohan1082 Před 14 dny +1

      ம்க்கும் அறிவா அது எங்க இருக்கு😂

    • @AS235DI
      @AS235DI Před 14 dny

      தனிக்கட்சி ஆரமிக்குற நாய் IPS வேலையை விட்ட உடனே ஆரமிக்க வேண்டிதானே .. கழுதை எதுக்கு பாஜகல போய் சேந்துச்சு

  • @Sasikumar-qk3lt
    @Sasikumar-qk3lt Před 14 dny +30

    அவங்க அப்பாவுக்கு தோலில் நூல் இல்லை...... அதான்

    • @Sattai558
      @Sattai558 Před 14 dny +3

      👌👌👌👌👌👌👌👌

    • @madrassuper9365
      @madrassuper9365 Před 13 dny +4

      ஒத்த ஒம்மால பாடு...உங்கொங்கால ஓத்துட்டு காசு குடுக்காம போய்டாணா ஐயரு?

    • @passionfruit8226
      @passionfruit8226 Před 13 dny

      Vilaku pudichaan ungomaala oakrapo shoe nakki saavakar parambara naaye rofl😂​@@madrassuper9365

    • @karthicks859
      @karthicks859 Před 12 dny +1

      இப்படி மூத்திர திராவிட சொரியாசிஸ் போல் பேசிட்டு ஒளரிட்டே இரு.. சாதி சர்டிபிகேட் காண்பித்து உயரட்டும்😂

    • @passionfruit8226
      @passionfruit8226 Před 11 dny

      @@karthicks859 ungomaala parayan othutu odirupaan 😄 🤣 athuthan ipdi kathari kathari saavura nee

  • @SelvarajSelvaraj-ed8jt

    L முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐 அண்ணாமலை வாழ்க மோடி ஜி 🙏🙏🙏

  • @tv-jith
    @tv-jith Před 15 dny +13

    வாய் தான்

  • @janarthanans7387
    @janarthanans7387 Před 14 dny +1

    ஏனென்றால் அண்ணாமலைக்கு ஜனாதிபதி பதவி தர போகிறார்கள்.

  • @KamniyamuthamNilamu
    @KamniyamuthamNilamu Před 13 dny +1

    அறிவாற்றல் நிறைந்த அண்ணாமலை அவர்களை மூடர் கூடமாகிய பாஜக என்றுமே அமைச்சர் ஆக்காது...தனிக்கட்சி தொடங்கி அண்ணாமலை அவர்கள் பாஜக விற்கு பாடம் கற்பிக்க வேண்டும்

  • @dr.akshayakumarmano6711
    @dr.akshayakumarmano6711 Před 15 dny +35

    We stand with Annamalai🔥🫵

    • @allen7632
      @allen7632 Před 15 dny +1

      அவன் குஞ்ச பிடுச்சிட்டு நில்லு

    • @indianhuman143
      @indianhuman143 Před 15 dny +3

      Don't stand too much may be affected by varicose

  • @trendblack9443
    @trendblack9443 Před 15 dny +12

    அண்ணன் அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் ஆவார் ❤

  • @user-xx4gm6zv6v
    @user-xx4gm6zv6v Před 15 dny +12

    BJP has received 11% vote excluding alliance is not a joke. That's possible only because of Annamalai. DMK and it's foolish party associates without knowing the seriousness of 11% share is making fun of him. Now, Annamalai is not someone who aims for a minister seat. But he has a singular focus on making BJP the ruling party in TN.

    • @AS235DI
      @AS235DI Před 14 dny +2

      Alliance matters are determined by Amit Shah. Annamalai is just a puppet. If in 2026, Amit Shah wants BJP to join with ADMK, he will do so. Who is Annamalai to decide ? What authority does he have ?

    • @topone-qw6dx
      @topone-qw6dx Před 12 dny

      This time, more places and 11% which includes PMK votes and other chota parties too. actually, for these 23 places, it should be 14% . So, there is no increase in vote bank.

  • @karthickr599
    @karthickr599 Před 15 dny +26

    Annamalai Mass leader

  • @rajandaniel1677
    @rajandaniel1677 Před 10 dny

    அண்ணாமலை சிறந்த தலைவர் அண்ணாமலை இருக்க வேண்டிய காட்சி திராவிடக் கட்சி

  • @WhiteSky-21
    @WhiteSky-21 Před 13 dny +1

    Avan iruntha dhaan opponent party win panna mudiyum. Atharkaga dhaan.. Visionary ❤

  • @santhanamvlogs5429
    @santhanamvlogs5429 Před 14 dny +1

    என்றும் அண்ணாமலை

  • @BharatTube2023
    @BharatTube2023 Před 13 dny

    அண்ணாமலை❤ தமிழகத்திற்கு வேண்டும்.

  • @savizipr
    @savizipr Před 14 dny +1

    Annamalai is our CM in 2026. he is pragmatic and charismatic leader after Kamarajar. If he stops any Hindi language domination or push, he will win the hearts of the people.

    • @Deadrine
      @Deadrine Před 13 dny

      😂why do you have to compare him with kamarajar

  • @vidhurank9638
    @vidhurank9638 Před 14 dny

    He will become a Governor..and CM

  • @dhivyadevan1917
    @dhivyadevan1917 Před 13 dny

    Because he is going to be our next CM in TN in 2026 🎉

  • @hasifhasif9150
    @hasifhasif9150 Před 15 dny +44

    இது தெரிந்ததே...
    தனித்து போட்டியிட்டால் வெல்லுவார்.

    • @manichandran1216
      @manichandran1216 Před 15 dny

      சுன்ணி மயிரை புடுங்குவான்

    • @murugachem6463
      @murugachem6463 Před 15 dny +6

      😂

    • @sathyadharma5667
      @sathyadharma5667 Před 15 dny +7

      Good joke

    • @user-kx9by7jm8u
      @user-kx9by7jm8u Před 15 dny +5

      What a Joke....

    • @mohanmanikyam-qw6sf
      @mohanmanikyam-qw6sf Před 15 dny

      திராவிட பங்காளி கட்சிகளுக்கு
      ஓட்டு மாறி மாறி போட்டு வந்த
      கேடுகெட்ட தமிழ்நாடு முழுவத
      வாக்காளர் பிஜேபி ய நிராகரித்தால் அமைச்சர் பதவியை கெடைக்காமே செய்த கேடுகெட்ட காங்கிரஸ் திமுக வும் கொடுக்கிற பி ச்சே யைப் தமிழ்நாடு வாக்காளர் முழுவதும் பிச்சியி நம்பி மோசம் போனார்கள் தமிழ்நாடு பிச்ஹே எடுக்கும் வாக்காளர்கள் பிஜேபி நிராகரிக்கப்பட்டது

  • @elantthendralilanthirayan9175

    தேர்தலில் நிற்காமல் நிர்மலா அவர்கள் கேபினேட் அமைச்சர், ஆனால் உழைத்து தோற்று போன அண்ணாமலை, தமிழிசை இவர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை?? என்ன காரணம் திரு. மோடி அவர்களே??
    அப்பாவி சங்கிகள் கேள்வி??? நியாயம் தானே!!

  • @motoristspraypainting5071

    We want annamalai

  • @umeshnanjiah9397
    @umeshnanjiah9397 Před 13 dny +1

    Anna malai next cm tn

  • @radhak7026
    @radhak7026 Před 15 dny +13

    Annamalai🎉🎉🎉🎉🎉

  • @devaraj7927
    @devaraj7927 Před 15 dny +18

    ஐயா BBC நிருபர் அவர்களே இந்த முறையாவது 200 ரூபாய்க்கு மேல் கொஞ்சம் கூடுதலாக கேட்டு வாங்கி கொள்ளுங்கள் அவர்களும் பார்த்து கொடுப்பார்கள் காரணம் இங்கு 40 தொகுதிகளும் ஜெயித்து விட்டார்கள்

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 14 dny +1

      2 rubai😅😅😂😂😂

    • @sureshn2700
      @sureshn2700 Před 13 dny +1

      அர்னாப் இரண்டு ரூபாய்க்கு கூவுகிறான் தினமலம், தினமணி , பேண்டே இரண்டு ரூபாய் வாங்கி கூவுகிறார்கள்

  • @SathishKumarSN
    @SathishKumarSN Před 15 dny +2

    Well I may or may not like him for sone activities but feel sad for him being betrayed

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 15 dny +1

      Who betrayed him,its overbuildup given to him which got broken😂😂😂😂😂😂

  • @jkp0003
    @jkp0003 Před 15 dny +21

    Mental annamalai is not fit for central minister😂

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Před 15 dny

      True mental Annamalai😂😊

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo Před 15 dny

      ​@@mohamedyaseen2973 So what about Udhya nidhi stalin? What qualifications he have ohh wait criticizing his rival EPS as gross can even his own mother spat on him 🤡 rice bag for a reason

    • @MAMAKUTTIES
      @MAMAKUTTIES Před 15 dny +7

      ​@@mohamedyaseen2973 nee DMK ku muttu kudu.. Inbanidhi vazha nu sollu..

    • @vasanthkumarramasamy4398
      @vasanthkumarramasamy4398 Před 14 dny +1

      Dathi ku thuthi padravanuku apdidhan terium😂

  • @jamesp9571
    @jamesp9571 Před 12 dny

    இன்னும் அரசியல் ஆத்திசூடி புரியாமல் மத்திய அமைச்சர் பதவி சாத்தியமில்லை என்பதுதான் உண்மை !

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Před 13 dny

    We support annamalai Sir

  • @sasiroshan7953
    @sasiroshan7953 Před 15 dny +13

    Our next CM….Singam Annamali

  • @senkum_b
    @senkum_b Před 15 dny +18

    Annamalai ❤

  • @alwaysbest6083
    @alwaysbest6083 Před 13 dny

    I Support annamalai

  • @PseudoDemocracy
    @PseudoDemocracy Před 14 dny

    மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழ் பேச தெரிந்த மூன்று இந்தியர்கள் தமிழ்நாட்டின் சார்பாக இடம்பெற்று இருக்கிறார்கள் # நிர்மலா சீதாராமன்,
    # எல். முருகன்,
    #எஸ்.ஜெய்சங்கர்

  • @sakthid413
    @sakthid413 Před 14 dny

    அண்ணாமலை சிறந்த மனிதர் அண்ணாமலை அவர்கள் தான் அடுத்த முதல்வர்
    ஜெய் ஹிந்த்

  • @0611131civil
    @0611131civil Před 14 dny

    If CPR stood in Coimbatore he would have won.

  • @vselvaraj4441
    @vselvaraj4441 Před 14 dny

    புதியதிட்டங்கள் எதுவும் தேவை யே இல்லை வரி போட்டு விலை வாசி யை கூட்டாமலிருந்தால் போதும்

  • @adgraphic2544
    @adgraphic2544 Před 14 dny +7

    இனி எப்படி 40/40 ஜெயித்தீர்கள் என்பதையும் சேர்த்து துப்பறிய வேண்டிய வேலை அவருக்கு இங்கு இருகிறது.

  • @bulldoserspot
    @bulldoserspot Před 14 dny +1

    ஹலோ BBC நியூசு . அண்ணாமலை ஏன் மத்திய அமைச்சர் ஆக வேண்டும்? தமிழக BJP தலைவராகத்தான் தொடர வேண்டும். ஏன் நீ விரும்பலயா?

  • @kongucsmani9246
    @kongucsmani9246 Před 14 dny

    1998 ல வாக்காளர்கள் குறைவு
    2024 இருமடங்கு வாக்காளர்கள் பெருகியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும்

  • @amigo4558
    @amigo4558 Před 15 dny +8

    வேறு செய்திகள் இல்லையா, மழை, வெள்ளம், புவி வெப்பமடைதல், ......

  • @vigyboss2797
    @vigyboss2797 Před 15 dny +2

    Ethavathu inai amaichar pathavi kuduthu irukalam... Tamilnadu Nala irunthu irukum...

  • @chlorophylian
    @chlorophylian Před 14 dny +1

    😇💯 4:14

  • @PalanimuruganSV
    @PalanimuruganSV Před 13 dny

    கூட்டணி கட்சிகள் தவிர்த்து கணக்கிட்டால் 2%மட்டுமே

  • @selvanp7668
    @selvanp7668 Před 13 dny

    அண்ணாமலை மந்தரி பதவி கேட்க வில்லை,அவர் தமிழக முதல்வராக வருவார்

  • @jayabalsengunthar10
    @jayabalsengunthar10 Před 13 dny

    பொறுத்தார் பூமி ஆள்வார்

  • @omsairammuthu-qq4lk
    @omsairammuthu-qq4lk Před 13 dny

    அண்ணாமலைக்கு நாக்குல சனி, அப்புறம் கேமரா மேன், ஆடியோ ரெகார்டிங் வேலையையும் சேர்த்து செய்ததால் வந்த வினை 😮😮😮

  • @rajandaniel1677
    @rajandaniel1677 Před 10 dny

    மொத்தத்தில் தமிழகத்தில் பிஜேபி கட்சியை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்பது உண்மை இதில் கட்சி ஆராய வேண்டிய முக்கியமான விஷயம் மதம் சார்ந்த கொள்கைகளை முன்வைக்கக் கூடாது இது ஜனநாயக நாடு மதச்சார்பற்ற நாடு எல்லா மதத்தினருக்கும் தனி சுதந்திரம் உண்டு பிஜேபி கட்சியில் அப்படிப்பட்ட நடவடிக்கைகள் இல்லை இதற்கு இதன் கொள்கைகளில்பிரதமரே சாட்சி

  • @itssujiths9512
    @itssujiths9512 Před 15 dny +8

    Annamalai ...is the hero of this election

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie Před 14 dny

    அண்ணாமலை இனி செல்லா காசு தான்.

  • @ashrafali6
    @ashrafali6 Před 14 dny

    தமிழ்நாட்டுக்கு அண்ணாமலை தேவை அப்பத்தான் தாமரையாடி மலர முடியாது

  • @gokulma
    @gokulma Před 15 dny +10

    I am 99% sure Annamalai refused minister post which offered by bjp head… he wants to fight in the field… his goal to became a CM

    • @pramodmaria5312
      @pramodmaria5312 Před 15 dny +5

      How are you sure of this? Did annamalai come and tell you this? Man lost every election in his life, never won once, and you're hyping him 🤦‍♂️

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 15 dny +1

      If he accepts it he would have become troll material😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @m.natarajan2118
      @m.natarajan2118 Před 14 dny

      . துள்ளரமாடுபொதிசுமக்கும்

    • @DhivyaLakshmi-vb6oz
      @DhivyaLakshmi-vb6oz Před 14 dny +1

      Bruh, even jayalalitha , karunanidhi lost elections in TN😅​@@pramodmaria5312

    • @pramodmaria5312
      @pramodmaria5312 Před 14 dny

      @DhivyaLakshmi-vb6oz kaunanidhi won elections back, so did jayalalitha.. now tell which one did annamalai win.. ever.. ever in his life

  • @user-yd1gb3sd4e
    @user-yd1gb3sd4e Před 14 dny

    தியாகம் செய்பவர்கு மட்டும் BJP -ல் உயர் பொறுப்பு வழங்கப்படும்

  • @MuthuKumar-il2ym
    @MuthuKumar-il2ym Před 14 dny

    மலை அண்ணாமலை

  • @murugesanrathinavel2204

    எங்களுக்கு அண்ணாமலை போதும். அவர் என்றும் எங்கள் மந்திரிதான். நீங்க நியூஸ் எப்படினாலும் வாசிக்கலாம்.

  • @yogaji1247
    @yogaji1247 Před 13 dny

    Cpr in 1998 rode the wave after Coimbatore blast..and it made him a strong face later on. This advantage is not there for annamalai

  • @rajamugundhan2276
    @rajamugundhan2276 Před 14 dny +1

    ஒரு நூல் தான் வித்தியாசம் தமிழிசையும் ஆடும் காலத்துல போராடுனாலும் நோகாமல் திங்கும் நூலுக்கு வாய்ப்புகள் உண்டு பாசிச கட்சியில்‌. எல். முருகனை அரசியலுக்கு வைத்து டம்மிதான்

  • @manjunadhann1183
    @manjunadhann1183 Před 11 dny

    2019 BJP வாக்கு இறங்கு முகம் தான். எல்லாம் தனி நபர் Heavy weight Candidates...OPS,TTV, ACShanmugam, Soumya, Kanyakumari Radhakriahnan, Nainar ஓரு முறை ஓட்டு விழும் 5%-7% தாண்டாது...
    அதிமுக எல்லாருமே புது முகம் 21% without கூட்டணி

  • @sadasivannairsadasivannair6903

    HE WILL DO GET A GOVERNOR POST.... SOON.

  • @subbu41186
    @subbu41186 Před 13 dny

    How it will be poorvigam of Tamilnadu for mr l.murugan and mrs.irmala mam

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před 14 dny

    அமைச்சர் பதவிக்கு என்று ஒரு தகுதி வேண்டும். நன்றிகள் மோடி ஜி 😂😂😂

  • @Mgrrasigann
    @Mgrrasigann Před 14 dny

    2004. அதிமுக. பிஜேபி. கூட்டணி இல்லை..

  • @ravichandranr2252
    @ravichandranr2252 Před 15 dny

    2014 ELECTION NDA ALLIANCE LEAD BY VIJAYAKANTH (MAJOR PARTNER ), P.M.K. BJP, MDMK(VAIKO) , DMK CONTESTED WITHOUT CONGRESS PARTY, CONGRESS CONTESTED ALL 39 SEATS. ALL PARTIES SPREAD AT THAT ELECTION.

  • @gopalsamy936
    @gopalsamy936 Před 15 dny +4

    IT wing mattum vachi onnum seyyamudiyadhu. Idhu UP, Gujarat, Odisha illai.

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Před 14 dny

    Mass pa❤❤❤

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 14 dny +1

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @siva5947
    @siva5947 Před 15 dny

    Next CM

  • @dani.s8882
    @dani.s8882 Před 15 dny +1

    குடும்பத்தை பார்த்துக்கொள்ள
    அண்ணாமலைக்கு ஏதாவது வேலை போட்டு கொடுங்க...
    அவரை கால்பந்து ஆக்கிவிடாதீர்கள். சினிமா பாணியில்
    அரசியலில் குதித்துவிட்டார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 14 dny

      அட கொத்தடிமை தற்குறி தேவடியா பயலே அவர் ஒன்றும் உன்னை மாதிரி பிச்சைக்காரன் இல்லை. 70 ஏக்கர் நிலம் உள்ள விவசாயி. அவர் மனைவிக்கு கோடிகளில் சம்பளம் வருகிறது. அண்ணாமலை MBA பட்டதாரி , லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் கம்பெனி டைரக்டர் 😮😮😮

  • @user-kn7im7ll8u
    @user-kn7im7ll8u Před 15 dny

    மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் ஏழை எளிய மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களை கிடைக்கச் செய்யுங்கள் பிஜேபி யில் இருப்பவர்கள் சொந்த விளம்பரம் செய்து கொள்கிறார்கள் அதனால் தான் பிஜேபி தமிழ்நாட்டில் வர முடியாத சூழ்நிலை

  • @sunmvs1582
    @sunmvs1582 Před 14 dny +3

    Annamalai need to be in TN, he is our next CM

  • @arulmozhi2493
    @arulmozhi2493 Před 15 dny +4

    L . முருகனுக்கு பாராளுமன்ற பியூன் வேலையை அமைச்சர் வேலை என்று கூறுகிறார்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 14 dny +4

      அது கூட இல்லாமல் ஓசியில் பிரியாணி தின்னுட்டு தூங்குவார்கள் திராவிட மாடல் ஜமுக்காள நீதி மண்ணாங்கட்டி எம் பி 40 பேர் 😮😮😮

  • @28412215
    @28412215 Před 14 dny

    சுடலை அப்போ யாரு கதறவிடுறது??

  • @balu8117
    @balu8117 Před 14 dny +3

    Coimbatore missed great chance.. Loss to COIMBATORE & TN

  • @ishra4all910
    @ishra4all910 Před 14 dny +2

    அவர் நிகழ்நேர நகைச்சுவை நடிகர், உண்மையான அரசியல்வாதி அல்ல, கேபினட் அமைச்சர் பதவி போன்ற பெரிய பதவிக்கு ஏற்றவர் அல்ல.

  • @krishnaxml
    @krishnaxml Před 13 dny +2

    dont worry bbc, within 10 years Annamalai will be Tamil nadu CM

  • @gadgethari
    @gadgethari Před 13 dny

    Annamalai,bjp in silence mode regard NEET scam,v need their support to NEET students

  • @ilayaraja796
    @ilayaraja796 Před 15 dny +15

    L முருகன் தமிழர் அல்ல

    • @pnamarnath6431
      @pnamarnath6431 Před 15 dny +6

      சுடலை மற்றும் அவர் மந்திரிகள் எல்லோரும் தமிழரா?

    • @m.natarajan2118
      @m.natarajan2118 Před 14 dny

      தெலுங்கர் கூட்டம்
      தமிழகத்தைஆள்கிறார்கள்

    • @chenniappan3986
      @chenniappan3986 Před 14 dny

      Aruntatiya. Samutayattirku B .J .P in. Angikaaram

    • @Lokesh20215
      @Lokesh20215 Před 14 dny

      ​@@chenniappan3986 first minister from that cast

  • @Bose-on8gt
    @Bose-on8gt Před 14 dny

    அண்ணாமலை அவா இல்லை அதான்

  • @Felix_Raj
    @Felix_Raj Před 15 dny +1

    தவறான தகவல் 11.24 % என்பது பாஜக மட்டும் தனித்து போட்டியிட்டு வாங்கியது இல்லை... அது கூட்டணியுடன் சேர்ந்து வாங்கியது.
    தனித்து போட்டியிட்டு 8.2% வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் வாக்குகளே உண்மையான சரியான வாக்குகள்.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před 15 dny +1

      பெலிக்ஸ் உனது வக்கிற எண்ணத்தை பொய்யை பரப்ப இதை பயன்படுத்துகிற பார். மொத்த கூட்டணி வாங்கியது 18.2 சதவீதம். பாஜக மட்டும் வாங்கியது 11.2 சரியான சதவீதம். பிபிசி உங்க சேனல் தான் ஆனால் பார்க்கிற சில பேர் நடுநிலை ஊடக விருப்பத்தில் பார்க்கும் அறிவாளிகள். கதை விடாத.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před 14 dny

      சரிடா பாவாடை நீயே தமிழ் நாட்டில் முதல்வராக இருந்து கொள் நாயே 😮😮😮