இந்த நூற்றாண்டின் மகத்தான மருத்துவர் இவர் - மகுடம் சூட்டிய அமைச்சர்

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • #vikatan #vikatanawards #masubramanian #mkstalin #anandavikatan
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 :
    / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉:
    / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • Zábava

Komentáře • 123

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před měsícem +41

    இப்படியும் ஒரு மருத்துவர் இருப்பது இந்த காலத்தில் அதிசயம். வாழ்த்துக்கள் அய்யா.

  • @subramaniyank3694
    @subramaniyank3694 Před měsícem +29

    மயிலாடுதுறையில் திரு. Dr ராமமூர்த்தி ரூ,10/ம் சீர்காழியில் Dr சுதந்திரா ரூ 5/ fees வாங்கும் Dr கள் அவர்களையும் இது போன்று பாராட்ட வேண்டும்

    • @yusssufjr
      @yusssufjr Před 23 dny

      அருமை! உண்மையாக இருந்தால் வாழ்த்துகள். 👏

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Před 28 dny +3

    அவரது உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும். 100 ஆண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். மருத்துவர் ஐயா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். 🌹🌹🌹🌹

  • @kasthurisekaran3099
    @kasthurisekaran3099 Před měsícem +14

    ஐயா உங்களின் சேவை மகத்தானது.தந்தையின் கட்டளையை ஏற்று இந்த சேவையை ஆற்றி வரும் தாங்கள் நூற்றாண்டு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி வணங்குகிறேன்

  • @mah6104
    @mah6104 Před měsícem +8

    மனிதன் போற்றி கொண்டாட வேண்டிய மகத்தான உன்னதமான உயர்ந்த மனிதன்

  • @kalidossp1721
    @kalidossp1721 Před měsícem +11

    தன்னுடைய நலம் காணாமல் பிறர்நலம் பார்க்க வேண்டும் என்ன எண்ணம் கொடுத்த ஆண்டவருக்கு நன்றி. ஐயா நீடுடி வாழ வாழ்த்துகிறோம். இவரை போல இந்த உலகில் யாராவது உண்டோ? சொல்ல முடியுமா?

  • @jeyasathia1433
    @jeyasathia1433 Před měsícem +9

    வணக்கம் ஐயா.மக்கள் பணி மகேசன் பணி.தங்கள் சேவைக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.🎉🎉🎉

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 Před měsícem +12

    அய்யா நீங்கள் பிறந்ததில் இருந்து பூமியில் பெய்த மழை எல்லாம் தாங்கள் செய்த சேவைக்காக ,நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.

  • @xyz1401
    @xyz1401 Před měsícem +11

    நல்ல தந்தை நல்ல மகன் இதை போல அமைவது மிகவும் கடினம்

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 Před měsícem +5

    வாழ்க வளமுடன் அய்யா. 🎉🎉தங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před měsícem +8

    ஐயா அவர்களை வணங்குகின்றேன்.

  • @rajeswariamirthalingam5098
    @rajeswariamirthalingam5098 Před měsícem +7

    தெய்வம் ஐயா நீங்கள்

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Před měsícem +10

    Long live sir.

  • @visvanathang5031
    @visvanathang5031 Před měsícem +5

    மனம் இருந்தால் மருத்துவம் சிறக்கும் ,ஐய்யா அவர்கள் ஊனமடைதவர் அல்ல ஊனத்திர்க்கு உயிர் கொடுக்கும் தாய் உள்ளம் கொண்டவர் நன்றி.

  • @jeevasubu
    @jeevasubu Před měsícem +1

    நீங்கள் இன்னமும் பல ஆண்டுகள் உங்கள் பணியை தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இனியும் பல உயரிய விருதுகள் பெற நீங்கள் தகுதியானவர்கள்.
    உங்கள் மைத்துனர் என்று கூற மிகவும் பெருமையாக இருக்கிறது அத்தான்.

  • @sutharanisutharani640
    @sutharanisutharani640 Před měsícem +5

    ஐயா வாழ்த்துக்கள்

  • @jahirhussain257
    @jahirhussain257 Před měsícem +6

    Masha Allah

  • @user-hw2rv2np2k
    @user-hw2rv2np2k Před měsícem +4

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

  • @sakunthala3315
    @sakunthala3315 Před měsícem +1

    மனித வடிவில் உள்ள இறைவன் 🙏🙏🙏🙏🙏 இவரை போல் இருக்கும் கடவுளை வெளியுலகிட்கு காட்டுங்கள் நன்றி இன்னும் நிறைய பேர் சேவை செய்ய கண்டிப்பாக உதவியாக இருக்கும் இன்னும் மனித சமுதாயதிற்கு உதவியாக இருக்கும் நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @tayyachamy9382
    @tayyachamy9382 Před měsícem +5

    மனித உருவில் கடவுள்

  • @saravanang4995
    @saravanang4995 Před měsícem +1

    திருச்சி உய்யகொண்டான்திருமலை பகுதியில் திருமதி. மீனா ரவிச்சந்திரன் மருத்துவர் அவர்கள் ₹30 ஆலோசனை கட்டணத்தில் மருத்துவ சேவை செய்து வருகிறார்.பணம் இருப்பவர்கள் தரலாம், பணம் இல்லாதவர்கள் தர வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இப்பதிவில் உள்ள மருத்துவர் மேதகு. ஆறுமுகம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏😊.❤ இவர்களை போன்ற சேவைகளை வழங்கி வருகின்ற அனைத்து மருத்துவர்களுக்கும் கோடான கோடி நன்றி.🙏😊

  • @GopalRangarajan
    @GopalRangarajan Před měsícem +6

    ❤touching videos. Dr Ayya gods gifted. 🙏 well done ayya .royal salute.

  • @visalammuthammal4400
    @visalammuthammal4400 Před měsícem +5

    1995 ஆம் ஆண்டு எனது கணவர் திரு. அதிசயமணி அவர்கள் இந்த மருத்துவரை போன்று இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த மாமனிதர் அவரை நடக்க வைத்து குணமாக்கினார். இப்போது எனது கணவர் உயிரோடு இல்லை. ஆனாலும் நான் அந்த நாள்களை நினைத்துப் பார்த்து இவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விருது இவரால் பெருமை கொள்கிறது என்றால் அதில் எவ்வித ஐயமுமில்லை!

  • @shajahanmohammed1206
    @shajahanmohammed1206 Před měsícem +3

    வாழ்த்துகள் ஐயா

  • @user-pl6fc3js8y
    @user-pl6fc3js8y Před měsícem +5

    வாழ்த்துக்கள்

  • @varadarajannr518
    @varadarajannr518 Před měsícem +2

    Dr Arumugam Ayya should get National Award for his selfless services to the society

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 19 dny

    Hats off to Doctor🙏👏

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Před měsícem +1

    அரசு மருத்துவர்கள் லட்சங்களை சம்பளமாக பெறுகிறார்கள்.இவரை போல் பொது ஜனங்கள்க்கு மனப்பூர்வமாக சேவைகள் செய்யலாம்.படிப்புசேவை செய்ய மட்டுமே பணம் செய்ய அல்ல.❤ இந்த மருத்துவரை போல் சில மருத்துவர்கள் உண்டு.அவர்களை வாழ்த்துவோம் . வணங்கி மகிழ்கிறோம்🎉🎉🎉

  • @senthilkumar-hh8qv
    @senthilkumar-hh8qv Před měsícem +8

    மனித நேயம் ❤

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Před měsícem +5

    Jesus bless you sir.

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Před měsícem +3

    நல்ல மனிதர்

  • @tamilan3400
    @tamilan3400 Před měsícem +2

    மருத்துவர்கள் மக்கள் நலன் கருத்தில் கொண்டவர்கள்.
    இவரை போன்ற நல்ல மனிதர்கள் மக்களுக்கு பணி செய்துகொண்டிருப்பதால்
    மக்கள் நலன் மதிக்கப்படுகிறது

  • @user-yh3pn8zp5q
    @user-yh3pn8zp5q Před měsícem +1

    Great ! Best wishes & greetings from Baskaran Subramanian, Sydney Australia

  • @lol-ck2pc
    @lol-ck2pc Před 16 dny

    Royal salut Mathipukuriya Doctor Arumugam Avarkaluku

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Před měsícem +4

    இவரை பிழைக்க தெரியாத மணிதர் என்பர் இன்றைய மருத்துவர்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @kta7334
    @kta7334 Před měsícem +3

    மருத்துவ மாஃபியாக்கு நடுவில் ஒரு மருத்துவர் நல் உள்ளம் கொண்ட மனித நேயத்தில் உள்ள டாக்டருக்கு எங்கள் இறைவா நல்லது செய்வையாக..

  • @baluannaibalu
    @baluannaibalu Před měsícem +2

    God bless you sir 🙏

  • @user-jl8nl5sz7k
    @user-jl8nl5sz7k Před měsícem

    நன்றி.
    ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் நலமும் வளமும் தருவார்

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 Před měsícem +1

    Ayya great and dedicate wishes &. God blesses to their good service to poor people.

  • @user-jj1ey8xh4w
    @user-jj1ey8xh4w Před 17 dny

    God bless them congratulations

  • @richvoice666
    @richvoice666 Před měsícem

    நன்றி ஐயா

  • @krishnamurthyts4425
    @krishnamurthyts4425 Před měsícem +1

    All doctors and corporate hospitals should follow this doctor

  • @alifimam7676
    @alifimam7676 Před měsícem +2

    Allah bless you sir 🤲🤲👏💖

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 Před 18 dny

    நல்ல உள்ளம்

  • @Kannan-dn1rj
    @Kannan-dn1rj Před 15 dny

    God bless you 🙏

  • @radhatadh9175
    @radhatadh9175 Před 20 dny

    Great job valthukkal sir

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 Před měsícem +12

    தாம்பரத்தில் ஒரு அற்புதமான 20 ரூபாய் டாக்டர் உள்ளார் என்பதை இதன் மூலம் தெரிவிக்கிறேன் அவரையும் அழைத்து ஒரு விருது வழங்கலாமே

    • @lal394
      @lal394 Před měsícem +1

      அவருடைய விவரங்கள் தர முடியுமா

    • @badrinarayanan.g3844
      @badrinarayanan.g3844 Před měsícem

      Dr Seshagiri was changing 5, then 10, now I think 20.
      Near Tambaram Bus stand.

    • @Pushpalatha-bz4rw
      @Pushpalatha-bz4rw Před měsícem

      ஏழை மக்கள் அனைவரும் எளிதில் மருத்துவ பயன்பெற சாய்பாபா அவர்களின் முழு ஆசி பெற்ற மேற்கு தாம்பரத்தை சேர்ந்த போற்றூதலுக்கூரிய மாமனிதர் அவர்

  • @user-vf1uj7ev1l
    @user-vf1uj7ev1l Před měsícem

    Arumai, Arputham

  • @SelvarajA-bk6zg
    @SelvarajA-bk6zg Před měsícem +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth Před měsícem

    எனது தாழ்மையான வணக்கம்

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před měsícem +4

    செல்லப்பாண்டியன் மூட்டு வலி மருத்துவர் தஞ்சையில் உள்ளார் அவருக்கு இதை தெரியப்படுத்தவும்

  • @mukilkavin490
    @mukilkavin490 Před měsícem +1

    Best wishes to doctor

  • @kalpanabhasker5820
    @kalpanabhasker5820 Před měsícem +27

    தயவுசெய்து இந்த மருத்துவரின் விலாசம் கிடைக்குமா

  • @malaineergirithar445
    @malaineergirithar445 Před měsícem

    Salute ayya great 👍

  • @sekarand4348
    @sekarand4348 Před 19 dny

    Ayya Doctor AVL valthugal

  • @sharavanakkumar
    @sharavanakkumar Před měsícem

    vanakkam sir

  • @mah6104
    @mah6104 Před měsícem +2

    கோயில்களில் கோடி கோடியாக எடைக்கு எடை தங்கம் வெள்ளி பணம் என வழங்குபவர்கள் இவர் போன்றவர்களிடம் வழங்கலாம் சேவை செய்ய உதவியாக இருக்கும்

  • @savithrijayachander2959
    @savithrijayachander2959 Před měsícem

    Royal salute to you doctor. Valarha um sevai. Pallandu vala Iraivanai prathikiren.🙏🙏🙏🙏

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 Před měsícem

    Live long sir.God bless you sir.

  • @ashoktennis7869
    @ashoktennis7869 Před 28 dny

    Vazhatha வயது இல்லை வணங்குகிறேன்❤

  • @PeerOliMajeeth
    @PeerOliMajeeth Před měsícem

    நன்றி வணக்கம் டாக்டர் அவர்களுக்கு!!!

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 Před měsícem

    நீண்ட காலம் நலமுடன் சேவை செய்ய துவா செய்வோம் நன்றி

  • @jayanthianandapadmanabhan5406
    @jayanthianandapadmanabhan5406 Před měsícem +3

    வாழ்க நீ எம்மான்🙏🙏🙏🙏

    • @user-uq5ou6cj9z
      @user-uq5ou6cj9z Před 24 dny

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před měsícem +2

    இவரால எத்தனை neurological மருத்துவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்பட்டு இருக்குமோ தெரியல.
    இந்த மருத்துவர் தான் real minimalist.🙏🏻

  • @ashrafali-ox6dv
    @ashrafali-ox6dv Před měsícem

    God bless you doctor

  • @devipriya9233
    @devipriya9233 Před měsícem

    thankyou vikatan for showing the gods to us

  • @marimuthumarimuthu2465
    @marimuthumarimuthu2465 Před měsícem +1

    கடவுளை நேரில் பார்க்கிறேன்

  • @sivashanmugam1365
    @sivashanmugam1365 Před měsícem

    Yes

  • @subramaniansethuraman2331

    Real God live living

  • @c.kalyanim.radhakrishnan5745

    Super anna👌

  • @meenakshivalliappan1625

    Iyya unkkal kalai thothu vankierian God bless you sir

  • @shahulhameedhameed5839
    @shahulhameedhameed5839 Před měsícem +1

  • @aathysreeandrobanaasree5759

    Wow...our doctor..congrats sir...proud I am the 2 nd batch student of P.S.medical trust...

  • @annamalaiv2859
    @annamalaiv2859 Před měsícem

    Nature will give you long life.

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 Před měsícem

    தமிழுக்குப் பஞ்சம் உண்டு இவரை வாழ்த்த

  • @kavithaprabakaran9839
    @kavithaprabakaran9839 Před měsícem +1

    Nalla manithan

  • @kfphotography4830
    @kfphotography4830 Před měsícem

    👏🏻💐👍🏻

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 Před měsícem +8

    கொலைக்கார கும்பலில் இப்படி ஒரு புனிதரர?

  • @skali7051
    @skali7051 Před měsícem +1

    சொல்ல வார்த்தை இல்லை, இந்த காலத்தில் இப்படி ஒருவரா!!!

  • @soudeeswaran2468
    @soudeeswaran2468 Před 14 dny

    ஜயா மருத்துவர் முகவரி, போன் நம்பரை கொடுத்தா உதவியாக இருக்கும்

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr Před 18 dny

    Kadavul doctor true

  • @NugumanSenulAbdeen-ih1mj
    @NugumanSenulAbdeen-ih1mj Před měsícem +2

    Monday market thalak kuzam Kanyakumari district

  • @hakuna1ll
    @hakuna1ll Před 26 dny

    தமிழக ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மருந்துகளின் தரம் குறிப்பாக Diclofinic oinment ஆய்ந்து பார்க்கவும். மட்டமான மருந்துகள். அப்பறம் பதவிகளையும், பாராட்டுக்களையும் பின்னர் பார்க்கலாம்.

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před měsícem

    அரசு செலவில் மருத்துவம் படிக்கும் மருத்துவர்கள் , இவர்போல நடந்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். பேராசை கொள்ளாமல் மனித சேவை செய்யும் வாய்ப்பாக வாழ்க்கையை மாற்றிக்கொள்ளுங்கள் !?

  • @r.subramaniansurveyar5966
    @r.subramaniansurveyar5966 Před měsícem

    ஐயா வாழ்க கடவுள் கிருபையில்

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan Před měsícem +2

    Dr. Arumugam sir🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂varthai varavillai Live long sir.... Ungalai ponravarkalal Dan malai poligiradu sir🤣🤣🤣😍😍😍😍😍😍 💐💐💐💐💐💐

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Před měsícem

    More than 60 years in pattukkottai Dr. Rathinampillai gave treatment to people only for 10 rupees because of old age 5 years before stopped his treatment.

  • @ravichandran01
    @ravichandran01 Před 24 dny

    தொடர்புஅழைப்புஎண்தெரிந்தால்அழைத்துபேசிஅவரதுநேரத்தைவீனடிப்பார்கள்தேவைஇருந்தால்இவரைத்தேடிபோகலாம்இதுதான்சரியானது

  • @madhvanradhakrishnan1201
    @madhvanradhakrishnan1201 Před měsícem +2

    அன்னாரது விலாசம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @sarmaondimuthu8242
    @sarmaondimuthu8242 Před měsícem

    டாக்டர் மருத்துவமனை போன் நம்பர் அட்ரஸ்

  • @subramaniyank3694
    @subramaniyank3694 Před měsícem

    Dr ஆறுமுகம் நீடுடி ழவாழ வாழ்த்துகள்

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 29 dny

    Dr Arumugam ayya avkaluku thali vanugukeran

  • @vijayarajendran8446
    @vijayarajendran8446 Před měsícem +2

    ஏ ன் இது போன்றவர்கlன் cell no

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Před měsícem +1

    Dr. Endrale mafia endra nilayil eppadiyum oruvar

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk Před měsícem

    Anitha una pathale poda thonuthudi avalavu azhaku

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 Před měsícem

    VALTHUGAL SIR.

  • @user-ct8wb8xh4j
    @user-ct8wb8xh4j Před měsícem +2

    டாக்டரின்.விலாசம்..கிடைக்குமா

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 Před měsícem

    அப்படி நீ வாழவில்லை சுப்பு

  • @gayuchellam7863
    @gayuchellam7863 Před měsícem +2

    மனித உருவில் கடவுள்