நாங்கள் வீட்டில் எப்படி குப்பைமேனி சோப் செய்கிறோம் என்ற காணொளி@குப்பைமேனி சோப்@Contact No 8807440007

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 51

  • @pv_yt
    @pv_yt Před 2 lety +12

    வாழ்த்துக்கள் சகோ, மென்மேலும் வளர்க!

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před 2 lety +3

      மிக்க நன்றி அண்ணே
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @ashraffathi-gk9tf
      @ashraffathi-gk9tf Před 2 měsíci

      88888888888888888888😊​@@Namakku_Naame_vaazhdhal

  • @jeyaperumal6458
    @jeyaperumal6458 Před 2 lety +5

    Super

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Před 11 měsíci +1

    Good information thank you

  • @rajamaruthu7205
    @rajamaruthu7205 Před 2 lety +6

    Nalla edit good definition 👌 well brother

  • @aahaa_vlogz
    @aahaa_vlogz Před 10 měsíci +1

    சூப்பர்🎉❤

  • @swapnilsawant9841
    @swapnilsawant9841 Před 2 lety +2

    Good 👍

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 Před 8 měsíci +2

    Super super nurai varuma brother.....

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 Před 2 lety +4

    Dai ithu epo irunthu super da

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial Před rokem +1

    சூப்பர் அண்ணா

  • @VivoY-sf2ff
    @VivoY-sf2ff Před rokem +2

    Dr

  • @iruvarmattumOfficial
    @iruvarmattumOfficial Před 11 měsíci +1

    அண்ணா நறுமனத்திற்கு செண்ட் ஊத்த மாட்டிங்கலா

  • @user-rw8vc9gg8o
    @user-rw8vc9gg8o Před 6 měsíci +1

    எனக்கு வேனும் கிடைக்குமா இது எந்த ஊரில் தயாரிக்கபடுகிறது நான் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை ❤❤

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před 6 měsíci

      கண்டிப்பா கிடைக்கும் அண்ணே .. தேனி மாவட்டத்தில் தயாரிக்கபடுகிறது... உங்களுக்கு தேவை என்றால் இந்தியா முழுவதும் கூரியர் மூலம் அனுப்பி வைக்கபடும்
      தொடர்பு எண் 9087909054 ,8807440007 மருது ராஜா

  • @radhak4170
    @radhak4170 Před rokem +1

    Tumbler full watter use panna me eppadi thambi

  • @kanagakamali
    @kanagakamali Před 7 měsíci +1

    Anna karthik soda na enna

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před 6 měsíci +1

      அது காஸ்டிக் சோடா சகோ
      அது ஒரு விதமான கெமிக்கல்ஸ் & உப்பு .. இதை சோப் கலந்து பயன்படுத்தும் போது நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது....
      மேலும் விவரங்களுக்கு கெமிக்கல்ஸ் கடைகள் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம் ..... நன்றி 🙏

  • @gulabi.mishree
    @gulabi.mishree Před 6 měsíci +1

    Ye soap ki self life kitni hai ??

  • @arulmurugan4660
    @arulmurugan4660 Před 9 měsíci +1

    அஞ்சு சோப் கிடைக்குமா

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před 9 měsíci +1

      கண்டிப்பா கிடைக்கும் 👍
      தொடர்புக்கு 9087909054,8807440007

  • @judymano5898
    @judymano5898 Před rokem +2

    Sorry to say this,there is lot of mistake in ur procedures and measurement bro

    • @taekook_vjk
      @taekook_vjk Před rokem

      True... Caustic soda measure ment is too high....

  • @yanti7628
    @yanti7628 Před 8 měsíci +1

    மருக்கள் உதிருமா

  • @yasmineyas2849
    @yasmineyas2849 Před rokem +1

    For avarampoo soap same procedure ??

  • @jadeja2269
    @jadeja2269 Před 2 lety +3

    🤗🤗🤗🤗

  • @muhilumnanum8514
    @muhilumnanum8514 Před rokem +1

    Bro kuppai meniku meaning athu kidaiyathu bro kuppai iruka idathula than antha chedi valarum bro mathapadi neenga solra benefits ellame unmai than bro

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před rokem

      உங்கள் கருத்துக்களை பகிர்தமைக்கு மிக்க நன்றி அண்ணா

    • @muhilumnanum8514
      @muhilumnanum8514 Před rokem

      Thanks for ur rply but I m ur sisy .....😊

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před rokem

      @@muhilumnanum8514 நல்லது தோழி

    • @muhilumnanum8514
      @muhilumnanum8514 Před rokem +1

      Bro oru doubt Naan caustic soda use pannathilla soap ku soap base than use panren pure sandal soap than ready panni sale panren,soap base la kuppaimeni powder use pannalama bro effective ah irukuma

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před rokem +1

      @@muhilumnanum8514 Soap Base vachu Na ithuvaraikkum Soap Seiyavillai , Enaku Theriyathu sis

  • @revathimurali3352
    @revathimurali3352 Před 11 měsíci +1

    விற்பனை உண்டா? விலை?

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před 11 měsíci +1

      Home Made soaps Available - வீட்டில் தயாரித்த சோப் விற்பனைக்கு உள்ளது
      01.coconut oil plain Soap( தேங்காய் எண்ணெய்சோப் ) - Rs 40
      02 . Coconut oil Neem Soap(வேப்பிலை சோப்) -Rs 40
      03. Coconut oil pappaya Soap(பப்பாளி சோப்) - Rs 40
      04. Coconut oil Alovera soap( கற்றாழை சோப்) - Rs 40
      05. Coconut oil Sandal Soap( சந்தன சோப்)- Rs 40
      06. Coconut oil Arabica Soap( அரப்பு சோப் ) - Rs 40
      07.Coconut oil Senna auriculata Soap(ஆவாரம் பூ சோப்) - Rs 40
      08.Coconut Oil Acalypha indica Soap ( குப்பைமேனி சோப்) - Rs 40
      09.coconut oil Moong Dall (green gram)Soap (பாசிப்பருப்பு சோப்)-Rs 40
      10.coconut oil Multhani Metti soap (முல்தானிமெட்டி சோப்)-Rs 40
      11.coconut oil shikakai Acacia concinna Soap
      (சீயக்காய் சோப்பு)-Rs 40
      12. Coconut oil Gram Flour Soap ( கடலை மாவு சோப்) - Rs 40
      13.Coconut oil parthan washing Soap( பாத்திரம் கழுவும் சோப்) - Rs 40
      சோப்பின் எடை ( 80grm To 90 grm ) இடைப்பட்டதாக இருக்கும்
      All India Courier service Available
      ( இந்தியா முழுவதும் அனுப்பப்படும் கொரியர் மூலம் )
      If you need anyone please contact to me
      Thank you ( தேவை என்றால் தொடர்பு கொள்ளவும் மருது ராஜா )
      8807440007 Maruthu Raja Theni

  • @Shivanya187
    @Shivanya187 Před rokem +2

    Caustic soda va kaila தொடக்கூடாதுனு சொல்ரீங்க அப்ரோ ஏன் அதை சோப்ல சேக்குறீங்க. அப்போ bodyla கிருமி தொற்று வராதா 🙄

    • @Namakku_Naame_vaazhdhal
      @Namakku_Naame_vaazhdhal  Před rokem +3

      1.Caustic Soda வை சோப் செய்யும் போது தொட்டால் அரிக்கும்.
      2.அதையே 40 நாள் நிழலில் உலர்த்தி பின்பு சோப்பை தொட்டால் அரிக்காது. ஏண் என்றால் அதன் கரா தன்மை (அ) வீரியம் குறைந்த விடும்
      3. அதன் பிறகு காஸ்டிக் சோடா வெறும் அளுக்குளை எடுக்க மட்டும் தான் பயன்படும். நம்மை பாதிக்காது .
      4. நாங்கள் காஸ்டிக் சோடா இல்லாமலும் சோப் செய்தோம். ஆனால் அந்த சோப் அழுக்கை நீக்க வில்லை. அதன் பிறகு தான் காஸ்டிக் சோடா சேர்த்து தயாரிக்கிறோம் .
      குறிப்பு:- குளிப்பதற்கு சோப் தேவை இல்லை. வெறும் தூய பச்சை தண்ணியே போதுமானது அண்ணா.
      அதுவை இயற்க்கை முறையில் குளியல் ஆகும்

    • @rfcallinone2994
      @rfcallinone2994 Před 11 měsíci

      நல்ல விளக்கம் அண்ணா ❤

  • @Kalpukalpu77
    @Kalpukalpu77 Před 10 měsíci +1

    Super