Easy Home Made Soap | இயற்கை சோப் தயாரிக்கும் முறை | how to make soap | soap | business | RTR FRAME

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2022
  • இயற்கை சோப் தயாரிக்கும் முறை.
    இந்த பார்முலாவை பயன்படுத்தி 100 விதமான சோப் தயாரிக்கலாம்
    Important Note Easy Home Made Coconut Oil Soap
    #soap #sopamaking #hoetomakesoap #சோப்பு #NewEasyHomeMadeCoconutOilSoap #தேங்காய்எண்ணெய்சோப்பு #Coconutoilsoap #healerbaskar #rtr #rtrframe #rtr_frame #soapcubes #bestsoapintamil #howtomakesoap #howtomakesoapathome #bestsoapforskinwhitening #soapcutting #சோப்பு
    ------------------------------------------------------------------------------
    Subscribe and support us our channel guys.
    THANKS FOR WATCHING😘😘😘
    ****************************************************
    FOLLOW MY TELEGRAME PAGE:-
    RTR FRAME Telegram LINK:-
    t.me/joinchat/JuAE-X27EiYwODBl
    Facebook : / rtr.frame
    -------------------------------------------------------------------------------------------
    More Detail;-
    For Advertisement & Sponsor Contact:-
    RTR FRAME
    விளம்பரம் தொடர்புக்கு
    whatsApp No:- 94 88 55 33 20
    **********************************************************
    RTR FRAME- Other videos links:
    ------------------------------------------------------
    Agricultural Scientist GV Ramanjaneyulu in viruthachalam |செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம்|RTR FRAME
    Video link
    • Agricultural Scientist...
    Agricultural Scientist GV Ramanjaneyulu | உயிர்ம வேளாண்மைக் கொள்கை அறிவிக்கக்கோரி | RTR FRAME
    Video link
    • Agricultural Scientist...
    இந்த உலகம் இருக்கப் போவது இல்லை அவ்வளவுதான் | இயற்கை வேளாண்மை விஞ்ஞானி பாமயன் | organic | RTR FRAME
    Video link
    • இயற்கை வேளாண்மை விஞ்ஞா...
    70 சென்ட் 650 கன்றுகள் வருடத்திற்கு RS - 200000 தைவான் பிங்க் கொய்யா | Taiwan Pink Guava | RTR FRAME
    Video link
    • 70 சென்ட் 650 கன்றுகள்...
    எம்ஜிஆர் போன்று உடல் மினு மினு என்று மின்ன வேண்டுமா | உங்களுக்கு ஆரேக்கியம் நலவாழ்வு தேவை என்பவர்களுக்கு மட்டும் | organic | agri | RTR FRAME
    Video link
    • எம்ஜிஆர் போன்று உடல் ம...
    செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் | முருகன்குடி முருகன் | தமிழ்க்காடு | #agri | #organic | RTR FRAME
    Video link
    • செந்தமிழ் மரபு வழி வேள... சமவெளியில் 'மிளகு' சாகுபடி
    சாதித்த 'விவசாயி' | Pepper cultivation in the plains | pepper | RTR FRAME
    Video link
    • சமவெளியில் 'மிளகு' சாக...
    இயற்கை விவசாயம் அசத்தும் ஐ.டி ஊழியர் | agriculture | RTR FRAME
    Video link
    • இயற்கை விவசாயம் அசத்து...
    தேனீக்கள் இல்லையென்றால் மனித வாழ்வும் முடிந்து விடும் |தேனீ | bee RTR FRAME
    Video link
    • தேனீக்கள் இல்லையென்றால...
    ஒருங்கிணைந்த பண்ணையாளர் வீராசாமி அனுபவ பகீர்வு | agri | organi farming | RTR FRAME
    Video link
    • ஒருங்கிணைந்த பண்ணையாளர...
    லாபம் தரும் முந்திரி | Cashew Harvest | Cashew | agri | Cashewnut Cultivation | RTR FRAME
    Video link
    • லாபம் தரும் முந்திரி |...
    மகாவில்வம் | Mahavilvam | How to use vilvam leaves | Bilwa tree | #healthbenefits | RTR FRAME
    Video link
    • மகாவில்வம் | maha vilv...
    மரம் சா மருந்தும் கொல்ல கவிஞர் அறிவுமதி | #Arivumathi | RTR FRAME
    Video link
    • மரம் சா மருந்தும் கொல்...
    "சிறுநீரக கல்" மீண்டும் வராமல் இருக்க | kidney stone | stone | maruthuvam | RTR FRAME
    Video link
    • drspeech tamil | சிறுந...
    பழனி செப்பேடுகள் உணர்த்துவது என்ன! RTR FRAME
    Video link
    • பழனி செப்பேடுகள் உணர்த...
    நம்புங்கள்! நம்பிதான் ஆகனும்!! அரிசி ஆக்சிஜனை அதிகப்படுத்துகிறது!!! ICU போகவேண்டாம்! | RTR FRAME
    Video link
    • குழந்தை வரம் தரும் அரி...
    அரிசி vs அரிசி | சப்பான்காரன் திங்கமாட்டான் | தீட்டிய அரிசி பயோபாமா? | கோ. சித்தர் | RTR FRAME
    Video link
    • அரிசி vs அரிசி | சப்பா...
    8 வடிவ நடைப் பயிற்சி பலன்கள் | 8 shape walking in tamil | 8 walking benefits in tamil | RTR FRAME
    Video link
    • சித்தர்கள் காட்டிய எட்...
    தண்ணீர் நின்றுகொண்டு குடிப்பதால் பாதிக்கபடும் உறுப்பு எது? | How to drink water? | RTR FRAME
    Video link
    • தண்ணீர் நின்றுகொண்டு க...
    "கீழடி அகழ்வாய்வுகள்" முனைவர் "அமர்நாத் ராமகிருஷ்ணன்" | mudikondan tamil sangam | keeladi |RTR FRAME
    Video link
    • amaranth Ramakrishna k...

Komentáře • 1,6K

  • @nammaveetusaapaadu3910
    @nammaveetusaapaadu3910 Před rokem +409

    பெரியவர்கள் கூட இந்த அளவு புரியும் அளவுக்கு சொல்லமாட்டார்கள். Super

  • @user-li5bl9pc5x
    @user-li5bl9pc5x Před rokem +137

    இந்த சிறு வயதிலேயே இந்த குழந்தைக்கு எவ்வளவு புத்திசாலித்தனம் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Před rokem +1

      Om namah shivaya namah Om

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

    • @11eraghulprasanthp.s.raghu19
      @11eraghulprasanthp.s.raghu19 Před rokem

      Super thambi

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Před rokem +84

    சிரியவனாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்லி அக்கறையுடன் சேர்க்க வேண்டியதை பலமுறை சொல்லி தயாரிப்பு திறமையை வெளிக்காட்டும் இவன் திறமையை பாராட்டுகிறேன் .மேலும் இல்லாததை பற்றி குறைபாடுகள் இன்றி டீ கப் உபயோகிப்பதை கூறும்.இவனை பாராட்டுகிறேன்

    • @rtrframe
      @rtrframe  Před rokem +3

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      சரியாகச் சொன்னீர்கள் சிறிய வயதாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புரியும்படி சொல்லி அருமையாக விளக்கியுள்ளார் இந்த செல்ல தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்னுடைய பணி மேலும் மேலும் தொடர்ந்து பல வெற்றிகளை அடைய வேண்டும் என்றும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தம்பி👏👏👏👌👌👌👍💐❤😊🙌

    • @manjula282
      @manjula282 Před 10 měsíci

      மிக்க நன்றி தம்பி பெரியவர்களை விட மிக அருமையாக பேசி அனைவருக்கும் புரியும்படி உரையாடி மிகச் சிறப்பாக சோப்பு தயாரித்து அன்பு தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..நாங்கள் இதை செய்து பார்க்க ஆசைப்படுகிறோம் மிக்க நன்றி தம்பி ..❤❤❤

  • @veerabalachandran487
    @veerabalachandran487 Před rokem +10

    அற்புதம் அற்புதம்.ஆகா...இந்தத் தம்பி எத்தனை அழகாகவும் தெளிவாகவும் நேரஒழுங்குடனும் ஒரு விஞ்ஞானி போல விவரிக்கும் விதம் பேரழகு.நல்ல எதிர்காலம் உண்டு.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 Před rokem +30

    எப்படி சோப்பு தயாராகிறதுன்னு அருமையான தமிழில் கற்றுக் கொடுத்தீர்கள்.வாழ்க வளமுடன்!

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @vanishreedhamodharan7197

    அடி செல்லம் அழகான ஒரு விளக்கம் கொடுத்திருக்க பா அருமை அருமை

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @SenthilSenthil-uy1jb
    @SenthilSenthil-uy1jb Před rokem +2

    அருமை தெளிவான விளக்கம் நன்றி

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @saradarajaram9633
    @saradarajaram9633 Před rokem +36

    தம்பி உன்னுடைய விளக்கம் அருமை

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @raji_nellai
    @raji_nellai Před rokem +3

    செல்வ கண்ணன் ரொம்ப அருமையான விளக்கத்தோடு வீட்டில் சோப் தயாரிப்பதை நீ சொன்னது ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.. உனக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கு

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Před rokem +18

    Beautiful demonstration. Very clear

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @mekalaisolaian1501
    @mekalaisolaian1501 Před rokem

    தெளிவான விளக்கம் சிறப்பான செயல்முறை கண்ணா வாழ்க..வளர்க.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @ushasiva826
    @ushasiva826 Před rokem

    செய்முறை supara eruku weldone

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @someshvishnu594
    @someshvishnu594 Před rokem +17

    தெளிவான விளக்கம்....வாழ்த்துகள்....

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @jellyadi1070
    @jellyadi1070 Před rokem +13

    தம்பி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் உன்னுடைய எதிர்காலத்திற்கு

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

    • @rajathirajathi5855
      @rajathirajathi5855 Před rokem +1

      👌🙏👍

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 Před rokem

    அருமை தங்கமே. தெளிவாக சொல்லிக் கொடுத்துள்ளீர்கள். நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி 🙏

  • @vidhyamurugan3949
    @vidhyamurugan3949 Před rokem

    Sollavendiyadha romba theliva mathavangaluku puriyum padi explain panniruke super

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @rajuhamletshanthibabu1054

    மிகவும் அருமையான விளக்கம். நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @pushpalatha6765
    @pushpalatha6765 Před rokem +33

    Super தம்பி... மிக மிக அருமை... வாழ்த்துகள்👍👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @gorgeouscollections1946

    Super pa ...Azhaga solli koduthadharku nanri

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @user-eu2ux2np8l
    @user-eu2ux2np8l Před 7 měsíci

    நன்றி கண்ணா ரொம்ப ஈசியா தெளிவா சொல்லிகொடுத்த மகிழ்சி கண்ணா இறை அருள் நிறையட்டும்

    • @rtrframe
      @rtrframe  Před 7 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @humanitySL
    @humanitySL Před rokem +15

    Great. Very good explanation.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @sumithrakannan7517
    @sumithrakannan7517 Před rokem +4

    Supera cleara explain panna thami.thank you pa.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @cvg706
    @cvg706 Před rokem

    குட்டி பையா , உன்னுடைய செயல்முறை மிக மிக அருமை.உனக்கு ஒரு பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @indraniramachandran2136

    Very good explanation. God bless you.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +9

    மிகவும் சிறப்பான விளக்கம் மற்றும் செய்முறை அருமை தம்பி. வாழ்க வளமுடன் 🙌🙌

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @d.ypapertoys5790
    @d.ypapertoys5790 Před rokem +6

    தங்கமகனே அருமை மென்மேலும் வளர இரைவனை வேண்டுகிரேன்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @sumathimathi5605
    @sumathimathi5605 Před rokem +1

    அச்சோ செல்லமே 😘 ... அழகு , அறிவு , தெளிவு ...

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Před rokem +1

    தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன் தங்கம்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Před rokem +3

    கவுர்மெண்ட் ஸ்கூல்ல புத்தகத்திலே இருக்கும் நான் சிறு வயதிலே செய்திருக்கிறேன் இதை ஞாபக படுத்தினார் ஹீலர் பாஸ்கர் தனியார் பள்ளிகளில் இல்லை அருமை தம்பி யாழ்க வளர்க மலர்க

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @vathsalatm1250
    @vathsalatm1250 Před rokem +59

    I am a teacher. What a wonderful explanation!!. May God bless u child. Pls tell your village Panchayat or Muncipality or city Corporation officer to forward your achievement to Prime Minister wing cell. He will talk about you or encourage you through his messages to people on Saturday. This will help you in your future career and achievement. May God bless you child. You are Future India.Vazhga Valamudan

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.
      🙏

    • @janakiganesan4473
      @janakiganesan4473 Před rokem +2

      G.selvakannan...s/o s.ganesan...eraiyur post....pennadam rs....tittakudi taluk....cuddalore dt....nallur oonriu block

  • @yoganandanv9683
    @yoganandanv9683 Před rokem

    அருமை! நல்ல விளக்கம்! நல்ல எதிர்காலம் தெரிகிறது. வாழ்த்துகள்!

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி

  • @nadarajan1041
    @nadarajan1041 Před rokem

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணிதரமாக உள்ளது சூப்பர் சூப்பர் சூப்பர்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @kalaselvaraj4672
    @kalaselvaraj4672 Před rokem +5

    Very good explanation. Keep it up

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před rokem +5

    குட்டி தம்பி சூப்பர் உங்க தயாரிப்பு வாழ்க வளமுடன் 🙌

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @sasikumar-xg9it
    @sasikumar-xg9it Před rokem

    மிக சிறப்பான விளக்கம். வாழ்க பல்லாண்டு

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @saravananram777
    @saravananram777 Před rokem

    வெங்காரம் (காஸ்டிக சோடா) கையாழுதல் பற்றிய வீக்காமும் நன்றாக இருந்தது நன்றி

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @nivaschanel5473
    @nivaschanel5473 Před rokem +6

    அருமையானவிளக்கம்.மேலும்உன்னுடைய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @dayanadaya1081
    @dayanadaya1081 Před rokem +4

    Very nice explained.Thank you so much Thambi.👌👌🤩

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Před rokem

    Super thumbi god bless u thank you.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @shobanasopi4011
    @shobanasopi4011 Před 8 měsíci

    சின்ன வயசில் இவ்வலாவு தெளிவு வாழ்த்துக்கள்

    • @rtrframe
      @rtrframe  Před 8 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 Před rokem +3

    👏👏👏👌👌👌
    "God Bless" You.
    All the Best forever 👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @anandhajothi887
    @anandhajothi887 Před rokem +5

    Super வாழ்த்துக்கள் கண்ணா

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @rajalakshmi9862
    @rajalakshmi9862 Před měsícem

    Sarippa thangam very clear🎉🎉

    • @rtrframe
      @rtrframe  Před měsícem

      மகிழ்ச்சி ஐயா.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @nadhiyaanand5623
    @nadhiyaanand5623 Před rokem +1

    Very clear speech.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @ajithraja7251
    @ajithraja7251 Před rokem +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் டா தம்பி 👌👌👌👌👌

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @kanamuthurajah9852
    @kanamuthurajah9852 Před rokem +31

    Super explanation. Being a child does not mean that you are restricted to explore and show your talent. For a child to make soap is simply super. Thank you for sharing Kanna. Best wish to you

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 10 měsíci

    அருமை அருமை மகனே வாழ்த்துக்கள் இதுபோல் அனைத்து பிள்ளைகளும் தர்சார்பில் இறங்க வேண்டும் வாழ்க வளமுடன்

    • @rtrframe
      @rtrframe  Před 10 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @anushiyaraji1195
    @anushiyaraji1195 Před rokem

    Very clear explanation

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @pvrrajahrajah2120
    @pvrrajahrajah2120 Před rokem +4

    Excellent... God bless the boy and his parents🙏🙏🙏👏👏👏👌👌👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +4

    Perfect method and clear explanation Thank you Dear Child.👌🙏

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 Před 7 měsíci

      சோப் நிறைய காரம்.
      தோல் எரிச்சல் அதிகம்!

  • @haroonashiquecivila4645

    Good very Good walthukkal Masha Alllah. Nalla Ariu intha vayatil

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @achusuniverse9362
    @achusuniverse9362 Před rokem

    God bless you dear wonderful explanation

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @alicialydiaisabellaisabell96

    Awesome, really extraordinary talent at this, God bless you

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @trbaskaranrao3307
    @trbaskaranrao3307 Před rokem +6

    Really good try by the kid. I wish you all the best. Keep it up

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @mohanraj6116
    @mohanraj6116 Před měsícem

    மிகவும் அருமை. வாழ்க வளமுடன் 👌👌👍👍.

    • @rtrframe
      @rtrframe  Před měsícem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @mvijaya4252
    @mvijaya4252 Před 7 měsíci +1

    அற்புதம்டா செல்லம்🎉😮

    • @rtrframe
      @rtrframe  Před 7 měsíci

      மகிழ்ச்சி அய்யா.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @maranshreyas439
    @maranshreyas439 Před rokem +3

    Very good my dr... Perfect explanation.. may God bless u for ur bright future

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @lalithadhithiya8417
    @lalithadhithiya8417 Před rokem +3

    சிவாயநம தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் நற்பவி அருமை உங்களுடைய செய்முறை விளக்கம் அருமை உங்களின் குரு விற்கு எனது வணக்கங்கள்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @janaraaman7996
    @janaraaman7996 Před rokem

    Arumai 🙏

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @jayarathna3783
    @jayarathna3783 Před rokem

    Arumai kanna vazhlthukal

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @pkavitha14
    @pkavitha14 Před rokem +5

    Super ma chellam.very clear and neat👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @Veeramnipriyarh
    @Veeramnipriyarh Před rokem +3

    Thankyou da kutty🥰💐

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @senthilkumaran2747
    @senthilkumaran2747 Před rokem

    நல்ல பதிவு நன்றி

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி 🙏

  • @user-sw8tr5of8k
    @user-sw8tr5of8k Před 7 měsíci

    தம்பி பொறுமையான விளக்கம் சூப்பர் இந்த மாதிரி யாரும் இவ்வளவு விளக்கமாக சொல்லி தரமாட்டார்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @rtrframe
      @rtrframe  Před 7 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @easysamayal8255
    @easysamayal8255 Před rokem +11

    👌👌👌...explained very neat and clear Thambi..👏👏👏Definitely you will become a big entrepreneur in future 🎊💐💐

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @umadeviss8377
    @umadeviss8377 Před rokem +3

    Congrats chellam.Keep it up.

  • @srinivasan141
    @srinivasan141 Před rokem +1

    சிறப்பு.வாழ்க வளமுடன்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 Před rokem

    அருமையான செய்முறை விளக்கம். சிறுவனுக்கு இனிய வாழ்த்துகள்..

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @estherstanley9801
    @estherstanley9801 Před rokem +5

    Excellent Kutty! You are the future of India! May God bless you!

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @luckyvp6128
    @luckyvp6128 Před rokem +5

    Hi Kanna, very good explanation. YOU did a good and great jobs. You have a great ideas ahead. I wish You all the best for your best future.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

    • @raniantony750
      @raniantony750 Před 9 měsíci

      Hi , kanna very superb

  • @steffiflora6069
    @steffiflora6069 Před rokem

    Very good ராஜா.... blessed boy....azhaga explain panirka....God bless you abundantly...

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Před rokem +1

    அருமை தம்பி நீ பெரிய தொழில் அதிபராவாய்👍👍👍👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @mangayarkarasimangai4367

    மிகவும் அருமைடா கண்ணா உங்களுடைய பொறுமைக்கும் திறமைக்கும் பெரிய சல்யூட் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👌👌👌

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @shantafrancis7135
    @shantafrancis7135 Před rokem +24

    Hats off to your grand parents and your parents who are the stepping stone to reach you to this height. Your explanation is superb and you're going to shine like the Morning Star. God bless you and carry on your studies and come out in flying colours Selva. Thanks for your awesome detailed information.👍👍

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib Před rokem

      Useless effort, plastic should not be used with caustic soda, solution should be kept for atleast 12 to 24 hours, edible oils should not be used, with kuppumani juice fragrance will not give good result, emotionally you have overpraised this student, totally failure formula
      It is called cold process, nothing new in it, basic formula anybody can make it, to attract the viewers this seven years boy has made it..

    • @bhuvanaeeshwary7280
      @bhuvanaeeshwary7280 Před 10 měsíci

      You can make it like this nd afterwards u tell the comments

  • @rajelakshmi6180
    @rajelakshmi6180 Před rokem

    Wow தற்சாா்புவாழ்கை

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @shafashafa6133
    @shafashafa6133 Před rokem

    Super thambi azhagana vizhakkam

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @sujishanveer
    @sujishanveer Před rokem +3

    Dhayavu seidhu mask, gloves goggles payanpaduthunga , experienced / new , safety dhan pa mukiyam. Always measure the raw materials by weight not by volume. Ungal muyarchiku vazhthukkal.
    Follow lye safety- 1. gloves, goggles and mask ,
    2. never add water to lye , add lye to water

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic Před rokem +7

    Nice. You need to tell the ratio of flavour in it too - kuppaimeni leaf too

    • @rtrframe
      @rtrframe  Před rokem +2

      Kuppaimeni juice 1 cup
      நன்றி.

  • @PrakashG-ly3ex
    @PrakashG-ly3ex Před 8 měsíci

    Tanks thambi

    • @rtrframe
      @rtrframe  Před 8 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @rachelgideon1171
    @rachelgideon1171 Před rokem +3

    Super thambi,your explanation is super,May God bless you.

    • @ganesansellamuthu9653
      @ganesansellamuthu9653 Před rokem

      Thanks Lot anna

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @shobababu5703
    @shobababu5703 Před rokem +4

    V well explained child.. wish u all the best in all ur future expeditions.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @user-dj6wh9li2i
    @user-dj6wh9li2i Před měsícem

    மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் குட்டித்தம்பி. நன்றிகளும் வாழ்த்துக்களும்

    • @rtrframe
      @rtrframe  Před měsícem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

    • @user-dj6wh9li2i
      @user-dj6wh9li2i Před měsícem

      நீர், கொஸ்டிக் சோடா, தேங்காய் எண்ணெய் அளவு விகிதத்துடன் குப்பேமேனிச் சாறை எந்த அளவில் எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று சொல்வீர்களா?

  • @jafarsheriff9035
    @jafarsheriff9035 Před rokem

    Superana villakkam God bless you

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி 🙏

  • @shanthakumar6650
    @shanthakumar6650 Před rokem +8

    முக கவசம் முக கண்ணாடி பயன்படுத்து , தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்தினால் தோல் உலர்ந்து விடும் விளக்கெண்ணெய் பயன்படுத்தவும்

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மிக்க மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

    • @sripriya-wn7fl
      @sripriya-wn7fl Před měsícem

      குப்பைமேனி அளவு சொல்ல வில்லையே கொஞ்சம் சொல்லுங்கள்

  • @swaminathanmuthaiyan7473

    காஸ்டிக் சோடா கலந்த பிறகு எப்படி இயற்கை முறை தயாரிப்பு ஆகும்.

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Před měsícem

    Super Thamby! Tharcharpe valvai kadai pidiphom.

    • @rtrframe
      @rtrframe  Před měsícem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +2

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @vincya5898
    @vincya5898 Před 8 měsíci

    Really super.good explain

    • @rtrframe
      @rtrframe  Před 8 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @lakshmiseetha5014
    @lakshmiseetha5014 Před rokem

    அருமையான விளக்கத்துடன் பலருக்கும் உபயோகமான ஒரு பதிவு நாங்களும் முயற்சி பண்றோம் தம்பி
    மிக்க நன்றி நீங்கள்
    இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் தம்பி

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +1

    அருமை

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @kanya.art_5162
    @kanya.art_5162 Před rokem +1

    Good boy,wonderful explanation 👏

    • @rtrframe
      @rtrframe  Před rokem +1

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.

  • @navamgunam7096
    @navamgunam7096 Před rokem

    அருமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @sundhareswarip4700
    @sundhareswarip4700 Před 9 měsíci

    மிகச் சிறந்த விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன்

    • @rtrframe
      @rtrframe  Před 9 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @sasikaran70
    @sasikaran70 Před rokem

    Thanks sellam

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @geethasudhakar9924
    @geethasudhakar9924 Před rokem

    🎉🎉super explaination 🎉🎉

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @ragumaniragoth6996
    @ragumaniragoth6996 Před rokem

    அருமையான பதிவு

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @rajanchef6207
    @rajanchef6207 Před rokem

    Very good DA thambi Vazhga, Vazharga God blase you. Thanks.

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி. 🙏

  • @niyaskalam2182
    @niyaskalam2182 Před 5 měsíci

    Masha Allah,
    Great,
    May Allah bless you more and more.

    • @rtrframe
      @rtrframe  Před 5 měsíci

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.

  • @meharbanu4543
    @meharbanu4543 Před rokem +1

    வாழ்துக்கள் கண்ணா தெளிவான செயல்முறை மேலும்வளரட்டும் உன் முயர்ச்சிகள்

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.🙏

  • @lathan4229
    @lathan4229 Před rokem

    அருமையான வி ளக்கம்வாழ்த்துக்கள்கண்ணா

    • @rtrframe
      @rtrframe  Před rokem

      மகிழ்ச்சி.
      உங்களின் மேன்மையான கருத்திற்கு மிக்க நன்றி.