வேர்க்கடலை பொடி | Peanut Podi Recipe In Tamil | Peanut Podi For Rice And Idly & Dosa

Sdílet
Vložit
  • čas přidán 13. 05. 2024
  • வேர்க்கடலை பொடி | Peanut Podi Recipe In Tamil | Peanut Podi For Rice And Idly & Dosa | ‪@HomeCookingTamil‬
    #peanutpodi #peanutchutneypowder #peanutpodiforrice #idlipodi
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Peanut Podi: • Peanut Podi Recipe for...
    Other recipes
    இட்லி பொடி: • இட்லி பொடி | Idli Podi...
    சாம்பார் தூள்: • சாம்பார் தூள் | Sambar...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
    வேர்க்கடலை பொடி
    தேவையான பொருட்கள்
    வேர்க்கடலை - 250 கிராம் (Buy: amzn.to/3s5kqyk )
    கடலை பருப்பு - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3QOYqCn )
    உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KBntVh)
    தனியா - 5 மேசைக்கரண்டி (Buy: amzn.to/45mvvJS)
    சீரகம் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
    சிவப்பு மிளகாய் - 20 (Buy: amzn.to/37DAVT1)
    புளி (Buy: amzn.to/2Sh3kJG)
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/3OrZ9qe)
    கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
    செய்முறை
    1. ஒரு பானில் வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
    2. அடுத்து அதே பானில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து 3 நிமிடம் வறுத்து கொள்ளவும்.
    3. தனியா, சீரகம், சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
    4. சிவப்பு மிளகாய், புளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    5. பின்பு அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயத்தூள், கல் உப்பு, சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டிற்கு மாற்றி நன்கு ஆற விடவும்.
    6. நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்து கொள்ளவும்.
    7. அடுத்து வறுத்த வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
    8. அருமையான வேர்க்கடலை பொடி தயார்.
    Peanut Podi/ Palli karam podi is a side dish you can prepare and store for 10-15 days. You can have this spicy, tangy podi with rice/idli/dosa. This podi is NO GARLIC recipe. So you can have it whenever you want even during vrats/poojas. Whenever you don't have time to cook curries/chutneys, you can prepare a wonderful podi like this and keep so your sidedishes are sorted. Instead of plain karam podi, try this palli podi next time because there is a lot of flavor in peanuts. Watch the video till the end to get a step by step guidance on how to make this podi easily. Try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com
  • Jak na to + styl

Komentáře • 28