#BREAKING

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #BREAKING || ஆம்ஸ்டிராங் கொலை - புதிய சிசிடிவி... கொலைக்கு முன்பு கொலையாளிகள் நோட்டமிட்ட காட்சி..!!
    #ArmstrongDeath | #BSP | #Armstrong | #CCTV | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 90

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +144

    தமிழ்நாடு காவல்துறை சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் எல்லாரையும் என்கவுன்டர் செய்யனும்.

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj Před měsícem +73

    சிறந்த ஆதாரம் இந்த காட்சி, அனைவரையும் தண்டிக்க வேண்டும்.

    • @vedhathrivenu
      @vedhathrivenu Před měsícem

      Please check the video right side bottom. Armstrong Murder was happen on July 5 th. But video was captured on 14July. This video was taken recently, I think it's a fake video. Inna dhan takuuna visarichalum 10 nalluku aproma video release pannuvangaa.

  • @arokiadass513
    @arokiadass513 Před měsícem +54

    அனுப்பியது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்

    • @sundaresan8343
      @sundaresan8343 Před měsícem +3

      என்கவுண்டர் செய்து விட்டால் அனுப்பிவர் யார் என்று கண்டு பிடிக்க முடியாது

    • @puvi__10
      @puvi__10 Před měsícem

      Ungalulu therinja ithu
      Police exam la pass panitu encounter panra avangaluku theriyatha ​@@sundaresan8343

    • @sumeshs8239
      @sumeshs8239 Před měsícem

      Athumarakkathan fcoubter

  • @bovasn957
    @bovasn957 Před měsícem +71

    கமிஷனர் ஐயா கொலகாரப்பயலுக ஒருவனையும் விடாதீங்க இவனுகளுக்கு சப்போட்டா பேசுறவனையும் போட்டுத்தள்ளுங்க

  • @RiRafeek
    @RiRafeek Před měsícem +20

    .இந்த கொலைக்கு பின்னால் கண்டிப்பாக பெரிய தலைகள் இருக்க வாய்ப்புள்ளது. முதலில் அவர்களை கண்டறிந்து என்வுண்டர் பண்ணுங்க சார்.

  • @sundaresan8343
    @sundaresan8343 Před měsícem +13

    ஜொமாடோ சீருடை எப்படி அவர்களுக்கு கிடைத்தது. இந்த சீருடையினரை நம்பி எப்படி உணவு ஆர்டர் செய்வது

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před měsícem +21

    எந்த CCTV காட்சியும்
    ஆம்ஸ்ட்ராங் அவர்களை உயிர்பித்து விடாது.
    ஆனால் ஒருவனையும் தப்பிக்க விடாது
    தமிழ் நாட்டு காவல் துறை🙏🙏🙏🙏🙏 🙏👍

  • @VishwaSri-143
    @VishwaSri-143 Před měsícem +17

    ஸ்வாதி கொலை வழக்கு மாதிரி தான் இதுவும் தெரிகிறது நல்லா திர விசாரித்து விசாரணை பண்ணுங்க

  • @bharathj2922
    @bharathj2922 Před měsícem +36

    எல்லோரையும் எல்லோரையும் encounter பண்ணுங்க

  • @pantipanti1048
    @pantipanti1048 Před měsícem +25

    சரிப்பா எதற்கு செஞ்சங் கா சொல்லுங் கே

    • @winshaw
      @winshaw Před měsícem +8

      Real estate, katta Panchayat

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před měsícem +6

      யாருஅனுப்பியது அதைசொல்லுங்க

  • @mastermind918
    @mastermind918 Před měsícem +12

    சேகர் பாபு பெயர் ஏற்கனவே வெளிய வந்துருச்சு😢 ஆனா அதை விட்டுட்டு வேற யார் யாரையோ கைது பண்றது சுட்டுக் கொள்வது😂 முக்கியமா அப்ரூவர் ஆனா போட்டு தள்ளிட்டு வாங்க😂

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Před měsícem +5

    பின்புலத்தில் இருக்கும் பெரிய அரசியல் தலைகளையும் போட்டுதள்ளுங்க சார்

  • @sangeethaleah6065
    @sangeethaleah6065 Před měsícem +7

    Request to this government please Ban ZOMATO, SWIGGY and other door delivery orders like this across the state.

  • @sivaperumanm9397
    @sivaperumanm9397 Před měsícem +10

    தமிழக காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்

  • @gurumurthy7806
    @gurumurthy7806 Před měsícem +1

    அண்ணண் ஆம்ஸ்ட்ராங் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😢 தூரம் இருந்து தான் நான் பள்ளி படிக்கும் போது பார்த்து இருக்கிறேன் மிக நல்ல மனிதர்😢என் மனது மிகவும் வருந்துகிறேன்😢

  • @priyagps8753
    @priyagps8753 Před měsícem +16

    😡😡11 per Evanugaluku Punishment..athey Matri Thundu thuda Vettanum..Evanungala

    • @cmaSrinathP
      @cmaSrinathP Před měsícem +5

      Wait panni parunga kudumbamea gaali ellar kudumbadhoda gaali avanga paapinga thala irukadhu

    • @syngeethadhazel6956
      @syngeethadhazel6956 Před měsícem +2

      S ..ur crt..yenakum athey kovam tha...pavam antha kutty pappa

  • @puyal1276
    @puyal1276 Před měsícem +4

    எதனலா இந்த கொலை கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்

  • @sundaresan8343
    @sundaresan8343 Před měsícem +2

    என்கவுண்டர் செய்து விட்டால் அனுப்பிவர் யார் என்று கண்டு பிடிக்க முடியாது

  • @karthikeyan-ee5pd
    @karthikeyan-ee5pd Před měsícem +4

    Zomato la orders pannuvangal ithodu apuram zomato t-shirt potutu yaravathu pakathula vannthavea payamma irukum la😅😅😅ini

  • @SASIKUMAR-q7n
    @SASIKUMAR-q7n Před měsícem +1

    மன்னிக்கவும் போலீஸ் கைது செய்யவில்லை தானாகவே சரண்டர் அடைந்தார்கள் என்றுதான் நீங்கள் கூறியது தான் அதாவது ஊடகங்கள்

  • @ChinnaduraiMarimuth
    @ChinnaduraiMarimuth Před měsícem +2

    Thamizh nattu kaval saamigalukku.. salute karna salute ✋✋💯👍👍👍❤❤❤❤❤

  • @vjeeva123
    @vjeeva123 Před měsícem +1

    கொலையாளிகள் போன் உபயோகிக்கவில்லை என்று சொன்னார்கள் போன் உபயோகித்தால் இடத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என்று ஆனால் இங்கே நிற்கும் இருவருமே போன் வைத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள் அப்போது அவர்கள் ஏன் கண்டுபிடிக்க முடியாது இவர்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று சிக்னலில் எல்லாமே தெரிந்துவிடும் தானே😢

  • @CHINNAARR
    @CHINNAARR Před měsícem +16

    Ellaraiyum encounter la podunga😡😡😡

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před měsícem

    ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vkk6758
    @vkk6758 Před měsícem +2

    Why tgey surrendered after crime they should have escaped.your are saying they are planning to escape after crime

  • @anandpowerful
    @anandpowerful Před měsícem +8

    Pota ellorayum encounter podanum athu en ore oruthaan puriyalayae

  • @RSSKfamily
    @RSSKfamily Před měsícem

    Thanks

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +1

    OMG

  • @umarv4899
    @umarv4899 Před 18 dny

    கூலிக்கு கொலை செய்தவர்களின் குடும்ப சொத்துக்களையும் ஜப்தி செய்யவேண்டும்!

  • @TheHariharan14
    @TheHariharan14 Před měsícem +4

    Kaalaila encounter ippo cctv ya ...semma diversion...

  • @user-lf6oq7eb1t
    @user-lf6oq7eb1t Před měsícem +3

    இவர்கள் பின்ணணியில் யார்யார் என்பதை கண்டறிந்து encounter செய்திடவேண்டும்.

  • @mainarmainar2436
    @mainarmainar2436 Před měsícem +1

    Kaavalthuraikku koodi nantry paakki 14 perai viraivil Encounter pannuvinga yenru yethiparkirum 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasrijayasri7633
    @jayasrijayasri7633 Před měsícem +3

    Vettitu pona odane Mission pinnadi gate open panni ulla yaro ninnu pakranga 😮😮 pakathula madila ninnu yaro pakranga 😮😮

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Před měsícem +4

    அதுதான் இந்தகாலத்து பசங்க கையில மொபைல வச்சு நோண்டீட்டே இருப்பானுகளே?...அதுவும்Zomatoவேஷம் வேறபோட்ருக்கானுக😮 டவர் சிக்னல வச்சு எங்கெங்க போறானுக வர்றானுகன்னு?!..... எல்லாம்பாத்திருப்பாங்க!😮😮😮........😊

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Před měsícem +4

    மாட்டிக் கொண்டவன் திருவேங்கடம்‼️ போலிஸ் திட்டம் தீட்டிய இடத்திற்கு அவனுடைய நாட்டு துப்பாக்கியுடன் கொண்டு செல்வார்களா யாரும் செக் செய்ய மாட்டார்களா?? 😄😄

    • @fafduplessis4829
      @fafduplessis4829 Před měsícem +1

      Yow avana pottuthalla tha ya kondu ponathu avana maathiri alungala ellaam apdi tha pannanum itha paakum pothu santhoshama irukku ❤ i respect TN police

  • @umarv4899
    @umarv4899 Před 18 dny

    ஆதாரங்களை திரட்ட திரட்ட,கொலைகாரர்களின்,
    கூலிப்படை,காவல்துறையினர் மீது,
    ஏராளமான இடைஞ்சல்களை நிகழ்த்தியே வருகிறது.

  • @user-po7ym7qj7s
    @user-po7ym7qj7s Před měsícem +2

    Annane poitaru motha peraiyum encounter la poduga yavi vittavana anna team podum

  • @user-ov8lh7uf5r
    @user-ov8lh7uf5r Před měsícem +1

    Ivanugalukkella ethu paakkame enkavunder pannuga sir

  • @thamizhm3195
    @thamizhm3195 Před měsícem +1

    Yenna speed

  • @shanshan-fv7vb
    @shanshan-fv7vb Před měsícem

    Nalla kolai pa super

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Před měsícem +1

    What video you get also DMK party people not going to be punish and who the main person too not going to be punish

  • @foru8086
    @foru8086 Před měsícem +2

    Madras part 2

  • @KannathasanSarathkumar

    Eppo veliyaaki enna payan athuthan paliyaki mudichi😢

  • @karthikeyan-ee5pd
    @karthikeyan-ee5pd Před měsícem +1

    Zomato dresses potu irukannea zomato neruvanatha visaripargalloo

  • @balasangkarbalakrishnan5751

    This cctv footage release in media for divert the main issues and police encounter accuse thiru

  • @sathieesraj4464
    @sathieesraj4464 Před měsícem +3

    Ennutaya karuthu enna na kolai alikali vittu vittu avargalathu veettil ullavargalai encounter seithal ennnum atharam kitaikkum

    • @exploresciencewithanto628
      @exploresciencewithanto628 Před měsícem

      Avanga enna pannanga brother...kathi ku kathi இரத்தம் nu pona ithuku oru முடிவே இல்லாம போகும்

    • @cmaSrinathP
      @cmaSrinathP Před měsícem

      ​@@exploresciencewithanto628no brother adhuvum nadakum parunga kudumbamea irukadhu Evan kudubamum photo thaan irukum

  • @babubabu-gq9pr
    @babubabu-gq9pr Před měsícem

    தண்ணி கென் பொடறவன் வேசரிகணும்

  • @m6face
    @m6face Před měsícem

    ஆக திருமாவளவன் சொன்னது பொய் என்று நிறுவப்பட்டுள்ளது அதை செய்திகள் சொல்ல மறுப்பது ஏன்?

  • @user-sk7cd8tg4z
    @user-sk7cd8tg4z Před měsícem

    Ella rowdy kalaiyum kaval thurai encounter seiyanum

  • @ChandraSekar-by4ql
    @ChandraSekar-by4ql Před měsícem

    Vayila vanthathellam adichi vittanunga ivanunga thaan kolayalikal nu namma police niruipichittanga namma police ku royal salute ❤❤❤❤

  • @urruddu1542
    @urruddu1542 Před měsícem

    K vellai vedi sadai karanai yepo kaithu seivinka

  • @LakshmiMuthukumar-cf4xh

    zomoto boys single thanan varuvanga

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o Před 28 dny

    Ellaryum shoot pananum appa tha rowdyism pandravanuku payam varum...shoot

  • @user-wx4op8pn7i
    @user-wx4op8pn7i Před měsícem

    kadavul mun oru naal mandi ittu than aagaum.oru alagana kudubathai sithachitingale daaa...pavingala...kadavule irakam illathe ulagathile valave bayamma iruku...

  • @kmshakeer6057
    @kmshakeer6057 Před měsícem

    Ellame d m k arasangathin vetri

  • @Villan14541
    @Villan14541 Před měsícem

    Pudi pudi ..ellna suthadi adipom.

  • @pushpa9664
    @pushpa9664 Před měsícem

    Ethu rompa mukiyam la avagala sethu pothachathu epo ethu ethuku theva ellama enimelum unum pana porathu ella

  • @tsrinivas1961
    @tsrinivas1961 Před měsícem +1

    Adapaavingalaa innum evvalavu kaalathukkudaa indha kolaya pathiyae paesuveenga