🌨️ அதிரடி திருப்பங்களுடன் தொடர்கிறது | 🇷🇺 Russia Ep17

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, started from worlds coldest inhabited place on earth Oymyakon to coldest city on earth Yakutsk .It took two days to reach to Yakutsk through various modes of transport. Greatly thankful for the Russian Couple who gave lift and showed their hospitality to reach to Yakutsk .Do watch the video fully to know the exciting things happened while hitchhiking back to yakutsk.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
    EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
    EP11 - • 🌨️ Flying to Coldest C...
    EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
    EP13 - • 🌨️ Coldest animal mark...
    EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
    EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
    EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
    EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
    #russia #oymyakon #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Komentáře • 477

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před 13 dny +136

    நம்ம தமிழில் முதல் முறையாக World's coldest place Oymyakon. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: czcams.com/video/Lo9ffrv37gc/video.html
    Ep2: czcams.com/video/cnyYVmhobHM/video.html
    Ep3: czcams.com/video/W_xhIxIjZm4/video.html
    Ep4: czcams.com/video/x9F8T7vz4a8/video.html
    Ep5: czcams.com/video/rFaxUaslzQY/video.html
    Ep6: czcams.com/video/ejpuCWv2DcA/video.html
    Ep7: czcams.com/video/JW4XO1zG5gc/video.html
    Ep8: czcams.com/video/GxBOw8h4D5o/video.html
    Ep9: czcams.com/video/9jczxIESqy0/video.html
    Ep10: czcams.com/video/_3EMfuRgxO8/video.html
    Ep11: czcams.com/video/uFYd7qeB3Qo/video.html
    Ep12: czcams.com/video/dJesJq5F46U/video.html
    Ep13: czcams.com/video/B63MYFbZh0Q/video.html
    Ep14: czcams.com/video/CHiTrIeY6ck/video.html
    Ep15: czcams.com/video/fMw5m0YVm1A/video.html
    Ep16: czcams.com/video/8Ex-tgI58CI/video.html
    Ep17: czcams.com/video/g29cVGW9qxM/video.html

    • @nd7908
      @nd7908 Před 13 dny +5

      Bro don't say CZcamsr. Tell Self documentary. 😅for them .

    • @user-lu8zg4ev2r
      @user-lu8zg4ev2r Před 13 dny

      I'm your Biggest FAN sir happy journey 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @user-hu1em7ec8u
      @user-hu1em7ec8u Před 13 dny +2

      like 10 times potachu

    • @user-ei4pz3ne5z
      @user-ei4pz3ne5z Před 13 dny

      Anna japan ponga pls
      Pls anna

    • @user-rh5vc1fc1h
      @user-rh5vc1fc1h Před 12 dny

      @@nd7908 yes😆😆😆🔥🔥🔥

  • @ytshorts_24.7
    @ytshorts_24.7 Před 13 dny +120

    Привет, я хочу сказать всем русским людям и паре, помогающей нашему брату Кумару, огромное спасибо, мы любим брата Кумара, мы любим всю русскую пару и водителя грузовика, мы уважаем русскую человечность и гостеприимство, большое спасибо.❤❤❤❤❤❤

  • @premkumarlawyer
    @premkumarlawyer Před 13 dny +160

    Iam 62 years old in Chennai still didn't see kanyakumari. Rameswaram. You are luckiest person to visit the near North pole. Congrats

    • @ismailsheriff6795
      @ismailsheriff6795 Před 13 dny +28

      Not lucky Anna. He’s making it happen. He’s also like all of us. We just sit and procrastinate while he’s making his way outside. You can do too. Manam undaal maargam undu.

    • @7hill
      @7hill Před 13 dny +9

      It's true 50% but not for all . situations differ , knowledge varies .

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 Před 13 dny +5

      When there's a will there always will be a way ....! 👍

    • @sushmitha9952
      @sushmitha9952 Před 12 dny +4

      U still can visit kanyakumari uncle , u still have time

    • @user-pr5mp2vg3r
      @user-pr5mp2vg3r Před 12 dny

      Sir for your wonderful blessing he done this

  • @john.j7201
    @john.j7201 Před 12 dny +37

    ரஷ்யர்களை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப அன்பான வர்களா இருக்கிறார்களே நம் நாடும் என்றும் ரஷ்யர்கள் பக்கமே இருக்கவேண்டும் என்பது இந்தியர்களின் ஆசை ஆசை

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Před 13 dny +40

    Oymyakon பயணம் உங்களுக்கு மட்டும் அல்ல பார்த்து ரசித்த எங்களுக்கும் மறக்கமுடியாத அனுபவம்.
    இந்த கடும் குளிரில் யாரும் இல்லாத தெருக்களில் oymyakonஐ சுற்றி காட்டியதற்கு really hats off to u.

  • @murugesan1494
    @murugesan1494 Před 12 dny +15

    ஓம்யகொன் போகும்போது பட்ட கஸ்ட்டதிர்க்குதான் திரும்புபொது நல்ல உதவி கிடைத்து இருக்கிறது .வாழ்த்துக்கள் குமார் நன்றி

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 Před 13 dny +41

    ஓய்மைய கான்,அங்கிருந்துஅங்கிருந்து உங்களுக்கு லிப்ட் கொடுத்த தம்பதிகளுக்குஎன்னுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன், மானசீகமாக.

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 Před 13 dny +66

    தம்பி குமார்...
    தாங்கள் ஒவ்வொரு புதிய இடத்துக்கும் செல்லும் போதும் உங்கள் மன தைரியத்தை விட தாங்கள் அந்த மக்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையே அதிகம் என்பது உங்கள் ஒவ்வொரு காணொளி வாயிலாகத் தெரிகிறது.

  • @thangaretnamravirajah7416
    @thangaretnamravirajah7416 Před 13 dny +23

    நிறைய Travel blogger தமிழில் இருந்தாலும் தம்பி எவருக்கும் உங்களை மாதிரி விடய அறிவு என்பது இல்லை . எங்கள் பாக்கியம் நீங்கள் உங்களைப்போன்றவர்களுக்கு வரம். சகல விடயங்களையும் அறிந்த தம்பி குமார். வாழ்க வளமுடன்.

  • @gunasekaranv5120
    @gunasekaranv5120 Před 13 dny +30

    கடும் குளிர்ல சாதிச்சுட்ட குமாரு
    ❄️❄️🙌👌

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq Před 13 dny +18

    நிஜமாகவே நாங்கள் பயணம் செய்த மாதிரி அனுபவம். அந்த ரஷ்ய தம்பதிகளையும் பாராட்டியே ஆகவேண்டும்

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před 10 dny +2

    ஒரு வழியா சிறுக சிறுக வண்டி மாறி யக்கூட்ஸ்க் வந்தாச்சு. முக்கியமா Free lift கொடுத்த அந்த Couple க்கு நன்றிகள் பல. துந்திரா காடுகளினூடே அருமையான பயணம். அனைத்தும் சூப்பர் வாத்தியாரே.

  • @ranihm2869
    @ranihm2869 Před 12 dny +11

    கடுங்குளிரிலும் சின்ன விஷயத்தையும் விடு படாமல் அப்படியே காட்சி படுத்துவது மிக அருமை உங்களுடைய நோக்கம் உண்மையாக இருப்பதனால்தான் இப்படி செய்ய முடியும் வாழ்த்துக்கள் ப்ரோ👍

  • @immortalmari6712
    @immortalmari6712 Před 12 dny +8

    lots of Love❤ to RUSSIA🇷🇺 from INDIA🇮🇳

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 13 dny +21

    மிகவும். சிரமமான. பயணம்.
    இடங்கள். அழகாக. உள்ளது.
    வாழ்த்துக்கள். குமார். 👍🙋‍♀️🙋‍♂️

  • @subramanig3
    @subramanig3 Před 13 dny +21

    Thank you Russian brother snd sister to giving help our friend.

  • @csrcsr7563
    @csrcsr7563 Před 12 dny +3

    Thank you Russia 🎉 Forever Friends 🎉🎉

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 Před 13 dny +8

    நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் குமார் 🎉 Great effect

  • @johnsondavid6050
    @johnsondavid6050 Před 12 dny +7

    Awesome to Russian Couple and to a lorry driver that gift the lift to our friend Kumar.Very great Hospitality. God bless you guys ❤❤❤

  • @ashok4320
    @ashok4320 Před 13 dny +26

    வருங்காலத்தின் தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர்

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 Před 12 dny +4

      ஆசிரியர். படித்தவர். உலகம்.
      சுற்றும். வாலிபன்.
      சுற்றுலா. துறை. அமைச்சருக்கு. பொருத்தமான வர். குமார். 👍🙋‍♂️🙋‍♀️

    • @agriculturetonextlevel1382
      @agriculturetonextlevel1382 Před 12 dny

      தெய்வமே நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா...

    • @Mirrorfamilyvlog
      @Mirrorfamilyvlog Před 12 dny

      அதுதானே உலக வழக்கம் 😊😊

  • @jessica_jessie
    @jessica_jessie Před 13 dny +10

    மிக கடினமான பயணம்....அழகாக... பொறுமை யா பதிவு செய்து தகவல்களை கூறுகிறீர்கள் குமார் 🎉 வாழ்த்துக்கள்

  • @bhagimedia
    @bhagimedia Před 13 dny +15

    அற்புதம் சகோ பயணம் செய்து வரும் பாதையில் உள்ள சிரமங்கள் நீங்கள் விவரிக்கும் போது அப்பாடா என்று வியக்க வைக்கிறது உங்கள் முயற்சிக்கு நன்றி சகோ ❤

  • @velslaboratory6396
    @velslaboratory6396 Před 13 dny +11

    குமார் சார் நீங்க பேசும் உச்சரிப்பு சூப்பர் i like you sir

  • @TRVlogs68
    @TRVlogs68 Před 13 dny +6

    குமார் அன்ன இந்த கஷ்டங்கள் எல்லாம் ஒரு நாள் மிக பெரிய சாதனையாலராக மாற்றும்
    கூடிய விரைவில் நடக்கும் வாழ்த்துக்கள் குமார் அன்ன❤❤❤❤

  • @manimarankrishnamoorthy8172

    Thanks to Russian couple and their hospitality. Mostly people are friendly and straight forward..❤❤❤❤❤❤❤. Hats off to Kumar for his Himalayan effort❤❤❤❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před 13 dny +5

    Kumar .... once again You've proved that travelling is not all about visiting & seeing places rather it's about knowing the mind of the people who live all around the Globe .... Hats off ...!!! 👍

  • @nagarasan
    @nagarasan Před 13 dny +4

    தம்பியின் நாளொரு நாள் விட்டு வெளியிடும் பயண அனுபவம் காணொளி தொடர்கள் எல்லா தமிழ் பயண தொடர் தளங்களை எல்லாம் தாண்டி இணையத்தில் வீரு நடை போட்டு கொண்டு முன்னேறி செல்கிறது வாழ்த்துக்கள் வளர்க தொடர்க வாழ்க !!!❤😂😂😮🎉

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Před 13 dny +10

    Thanks for the both couples giving the lift for Our Kumar....

  • @asokkumar7155
    @asokkumar7155 Před 13 dny +4

    எவளோ நேரம் காத்து கிடக்கிறது குமாரு... உமது வீடியோவுக்கு.. உமது வீடியோ பார்க்காமல் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கு.. From malaysia 🙏🙏😍😍👍👍😄😄😄

  • @sofluzik
    @sofluzik Před 7 dny

    Your interest is so infectious Kumar bro. God bless you . முருகன் துணை

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 Před 13 dny +7

    It is very nice to hear the hospitality of Russians. Thanks to our bilateral relationships, friendships and cooperation. Definitely our long lasting relationship has helped you much

  • @babyravi7204
    @babyravi7204 Před 13 dny +8

    மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉 ஒவ்வொரு எபிசோடும் ரொம்ப த்ரில்லிங்கா இருக்குது அண்ணா❤❤❤❤

  • @repjamee1209
    @repjamee1209 Před 12 dny +2

    அச்சமும்,நெஞ்சு பதறும்
    ஆவலை தூண்டும்,
    அதிசய பயணம்,
    அன்பின் வாழ்த்துக்கள் குமார்.

  • @user-nb2yd9nn4y
    @user-nb2yd9nn4y Před 12 dny +4

    யப்பா குமாரு இந்த 17 எபிசோடும் பாத்ததும் எனக்கு என்ன தோனுதுனா நம்ம ஊர்ல ஒன்னு சொல்வாங்க பாம்பு தின்ற ஊர்க்கு போனா நடு கண்டம் நமக்குன்ற மாதிரி கிடைக்கிற எல்லாம் பூல் கட்டற நீ நம் இனமடா !!!

  • @ritheshkjana1660
    @ritheshkjana1660 Před 13 dny +14

    The perfect CZcamsr right now in Tamilnadu ❤‍🩹🇧🇷

  • @inthujanEra
    @inthujanEra Před 12 dny +2

    நான் இலங்கையில் இருந்து சுற்றி பார்க்க இந்தியா வந்தேன். இப்பொழுது சென்னை யில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கின்றேன்.❤❤❤

  • @santhanakrishnansundarraj9022

    WORLD COLDEST COLD OF GOLD SUCESSES SUCESSES

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Před 13 dny +10

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @shahirabanushorts
    @shahirabanushorts Před 7 dny +1

    நிலவில் கால் வைத்தார் ஆம்ஸ்ட்ராங் அது அந்த காலம் இன்று ஓம்யெகான் னில் இரண்டுமுறை மணிநேரமாக கடுங்குளிரில் சாதாரணமாகவே நடை பயணம் செய்த நம் குமார் வாழ்த்துகள் பயணம் தொடரட்டும்.

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Před 12 dny +1

    பல சிரமங்களை தாண்டி பயணம் நிறைவடைந்தது. ரஷ்ய தம்பதிகளுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @pkm534
    @pkm534 Před 13 dny +19

    Kandikai என்பது நம் வட தமிழ்நாட்டில் ஊர் பேருடன் சேர்ந்து வரும் இந்த கண்டிகா என்பது தமிழ் பெயராகவும் இருக்கலாம் செந்தில்.

    • @krishnamacharisrinivasan118
      @krishnamacharisrinivasan118 Před 12 dny

      Hi Kumar hats off that you have achieved your goal by visiting Omiyokon. with ref to Kandikai name there, once I read in the books, that Mahaperiyava Kanchi Paramachariyar told one russian visitor who met him at Kanchi, that he told that russian lot of words in sanskrit which are still usinng in Siberia and that russian man also confirmed and astonished how a saint sitting in another corner of world told these words without visiting or reading. Actually Mahaperiyava told that once our Rishi and Muni lived in Siberia.

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 Před 11 dny

    இந்த எபிசோட் பார்க்கும் போது மனம் கணமானது குமார்

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 Před 12 dny

    நான் உங்களுடன் ஓசியில் சைபிரியவின் பல பகுதியை சுற்றி பார்த்து விட்டேன்.மிகவும் அற்புதம்...

  • @Mirrorfamilyvlog
    @Mirrorfamilyvlog Před 12 dny +2

    வாத்தியார் போல யாரும் இப்படி தெளிவாக கூறமுடியாது.... அருமை குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🌼

  • @VijayMohandas
    @VijayMohandas Před 13 dny +5

    அருமை.
    Trip to Oymyokon கடைசியில் ஒரு திரில். இது return trip முழுவதும் பல விதமான surprises. பாதுகாப்பாக யாகூட்ஸ்க் வந்தது சந்தோஷம்.
    Local browser use பண்ணாமல் default-a நம்ம maps சுத்த விட்டது, another raw and really entertaining moment.
    Safe journey and enjoy.

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 Před 12 dny +2

    Unforgettable experience at Oymyakon. Please understand that the couple who helped you also needs "privacy". However, please remember how beautifully they helped you. You have, as usual, guffed up at the end. All is well that ends well.😀

  • @ramanujamk3146
    @ramanujamk3146 Před 12 dny

    ரஷ்ய நண்பர் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Před 13 dny +12

    ❤🎉🎉பயணம் சிறக்க தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா🙏.

  • @Priya-cj4fv
    @Priya-cj4fv Před 12 dny +1

    Russian ppl seem to be genuinely good with no drama...❤for Russia...

  • @user-ws9hi8pv9p
    @user-ws9hi8pv9p Před 13 dny +4

    இந்த மானை காட்ட வே இல்லை😮😮😅🎉🎉🎉🎉🎉kumaru ❤

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 12 dny +2

    குமாரு எங்கு போனாலும் அதிர்ஷ்டம் உண்டு முருகன் அருளால்.j.p. ஐய்யா அவினாசி 😂😂😂❤❤❤❤

  • @mogandass9229
    @mogandass9229 Před 13 dny +3

    semma bro nenga...saathichitingga bro....valthukkal

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Před 12 dny +1

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @vijayakumarvijayakumar8036

    தொடர் முயற்சி தொய்வில்லாத பயணம் 🎉 வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před 13 dny +5

    Traveling in all modes of transport for honouring commitment of backpack travel. Nice you're blessed with to have continuous travel without break. All de best!

  • @7hill
    @7hill Před 13 dny +3

    That truck driver really amazing ....

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Před 13 dny +3

    வாழ்த்துக்கள். உடல் நலன் பார்த்துக்கொள்ளுங்கள்.சாதனை பயணம் தான்.

  • @rathinam1980
    @rathinam1980 Před 12 dny

    you are lucky and guts to travel in such a bone freezing climate!!!! Great hospitality from Russian couple!!!!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 12 dny +2

    உங்கள் தன்னம்பிக்கையும், துணிவும் வியக்க வைக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @gvbalajee
    @gvbalajee Před 13 dny +5

    19:14 wonderful Russian couple kumar

  • @mohanramasamy8210
    @mohanramasamy8210 Před 13 dny +2

    🎉🎉🎉🎉🎉 epaum kumarkku vetry than valka kumar Wel don

  • @vigneshkumar4481
    @vigneshkumar4481 Před 13 dny +2

    நல்லா இருக்கு நண்பா ❤

  • @user-jg1xr3zf9l
    @user-jg1xr3zf9l Před 13 dny +2

    ❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @badhmavathig1387
    @badhmavathig1387 Před 12 dny

    Thanks to the Russian couple to help Kumar by all means

  • @user-kd2rj5qm3s
    @user-kd2rj5qm3s Před 12 dny +2

    RUSSIAN COUPLES REALLY GREAT AM IMPRESSED I HOPE THEY LIVE A BRIGHT LIFE ,THEY ARE GOD

  • @thoudeenali9832
    @thoudeenali9832 Před 12 dny

    நாங்களும் அந்த நாட்டை சுற்றி பார்த்தது போல் இருக்கு.

  • @kabilannandhu2179
    @kabilannandhu2179 Před 5 dny

    வண்டி ஆடி ஆடி வரதவச்சு கண்டுபிடிச்சாங்களா 😂 குமார் அண்ணா ultimate 😂 38:23

  • @saravananm2977
    @saravananm2977 Před 12 dny +1

    Next... enna... nadakkum... nu... identify.. panna.. mudiyala... Kumaaru... you are... great person... Paa... ❤.. ly... 🎉

  • @asokkumar7155
    @asokkumar7155 Před 13 dny +2

    சாதனை தமிழன் நீ... உமது பயணம் இன்னும் தொடற வாழ்த்துக்கள் குமாரு 🙏🙏🙏🙏👍👍😍😍😍😍 from malaysia

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 Před 12 dny +1

    You are lucky guy bro. அதனால்தான், தம்பதிகள் உதவி பண்ணியிருக்காங்க.

  • @ThinkMediaTamil
    @ThinkMediaTamil Před 13 dny +6

    Russia to be visa free for Indians by end of 2024 , agreements completed ❤

  • @parameswariparames6928
    @parameswariparames6928 Před 13 dny +4

    Ice Palaivanam❤❤🙏🇱🇷🇲🇾

  • @vinayagamoorthi1122
    @vinayagamoorthi1122 Před 13 dny +2

    You r the inspiration of me...After watching your video only We thought to start travel And explore the world..I too want to go Omyakon..For alone Ur the best traveller ever...Life is just explore the what naturals given...Take care sir....❤❤❤

  • @user-gs2ng9ql5d
    @user-gs2ng9ql5d Před 13 dny +12

    ஹலோ குமார் சார் வணக்கம் சார் வணக்கம் ரொம்ப நன்றி நீங்க உங்களை ஏன் இறக்கி விட்டாங்க தெரியும் அந்த கப்பல் சும்மா தொண தொண தொண தொண பேசிட்டு இருக்காங்க அதனால தான் அவருக்கு போயிட்டாங்க அவங்களை ஏதோ கோச்சுக்காதீங்க உங்க வேலையை நீங்க பாருங்க ரொம்ப நன்றி சார் சூப்பரா பண்றீங்க சூப்பர் சூப்பர்

  • @km-fl2gb
    @km-fl2gb Před 12 dny +1

    God has perfect plans for everything.. unknown place unknown people helping unknown travellers..great humanity 🎉🎉🎉🎉

  • @VaratharajVaratharaj-cq5vb

    குமார் ஓம்யகானிலிருந்து எக்குட்ஸ் லிப்ட் கேட்டு வந்தது சூப்பர் அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Tharani.777
    @Tharani.777 Před 13 dny +5

    Bro Every Tuesday, Thursday and Saturday sharp ahh 6:00ku wait panran broo for your video ..😁 because more interesting and the rod real connent broo ❤️❤️..
    Keep rocking broo 🔥🔥..

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před 12 dny +2

    U r trying ur best......❤❤❤

  • @kowsalyasankar6050
    @kowsalyasankar6050 Před 12 dny

    நம்ம குமார்க்கு உதவி செய்யத ரஷ்ய தம்பதிகளுக்கு நன்றி

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 Před 13 dny +2

    Thanks a lot for the Russian Couple.They did a great HELP FOR OUR KUMAR. THANKS.

  • @kkannan4188
    @kkannan4188 Před 12 dny +2

    ok ok ok pro

  • @marirajaraja9326
    @marirajaraja9326 Před 12 dny +2

    Helping couples thanks

  • @user-gl7cp1qo1c
    @user-gl7cp1qo1c Před 12 dny

    சிறப்புவே.. வாழ்த்துகள் குமாரு ..உரிமையோட மேல்பனைக்காட்டார்..

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před 12 dny

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில்குமார்.

  • @user-me1hp9wv2z
    @user-me1hp9wv2z Před 12 dny

    வெற்றிகர பயணம் வாழ்த்துகள்❤❤

  • @arunappu9692
    @arunappu9692 Před 13 dny +2

    Oymyokon ku yatusk paravala kumaru.. night la different ah irundhuchi oymyokon..😂

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 Před 13 dny +8

    Antha couple ku vittu poga manasu illa ana personal disturb agura mari feel achi pola atha truck la ethi vitu irupanga ivalo help pananum nu avasiyam ila ana panranga 👍

    • @shankarbaburao6409
      @shankarbaburao6409 Před 12 dny +2

      naduvil frequent police checking. athuvum oru karanamaga iruggalam. they don't take any risk

  • @gayathrir7771
    @gayathrir7771 Před 13 dny +3

    Thanks for sharing the video very nice

  • @selvamani7847
    @selvamani7847 Před 13 dny +1

    பயணம் ன்னா இப்படித்தான் இருக்கனும் சூப்பர்

  • @tamilphoenix786
    @tamilphoenix786 Před 12 dny +1

    Khandyga வில் நீங்க பார்த்த சர்ச் பெயர் :Tserkov' Petra I Pavla. தங்கிய ஹோட்டல் பெயர் : Prezidentskaya Gostinitsa... அண்ணே உங்கள் பின்னால் நான் நிழலாக

  • @indian4608
    @indian4608 Před 13 dny +2

    Unga vdeo kaga than waiting ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 13 dny +5

    Vera level video ❤

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 12 dny +1

    சூப்பர் குமார் ப்ரதர் வாழ்த்துக்கள்

  • @rajendrank8402
    @rajendrank8402 Před 12 dny +1

    Very interesting

  • @shekariob
    @shekariob Před 12 dny +1

    Fantastic Kumar ji for your wonderful explanation of your world tour

  • @Abdulbazii
    @Abdulbazii Před 12 dny +1

    Unga video ku wait pannitu irunthom bro🥲❤

  • @mohamedarifkhan9461
    @mohamedarifkhan9461 Před 13 dny +4

    This season especially last episode and this episode amazing places and beautiful locations

  • @vembusankar2664
    @vembusankar2664 Před 12 dny +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள் குமார். family ❤

  • @shanthip8958
    @shanthip8958 Před 12 dny

    வாழ்த்துக்கள் ப்ரோ. 😊உங்கள் மூலமாக ரஷ்யாவ நல்லா சுற்றி பார்க்குரோம் ரெம்ப நன்றி 👌👍☃️🙏

  • @c.anbumanianbumani4709
    @c.anbumanianbumani4709 Před 13 dny +3

    That couple very helpful god bless