🌨️ புதிய ரஷ்யா புதிய அனுபவம் | 🇷🇺 Russia Ep18

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, started from Yakutsk to Moscow by flight and explained how booking last minute flight in russia is economical and works out better than trains. Do watch the video fully to know in and out details of this trip.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
    EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
    EP11 - • 🌨️ Flying to Coldest C...
    EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
    EP13 - • 🌨️ Coldest animal mark...
    EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
    EP15 - • 🌨️ பதற வைத்த Oymyakon ...
    EP16 - • 🌨️ உலகின் விசித்திர கி...
    EP17 - • 🌨️ அதிரடி திருப்பங்களு...
    EP18 - • 🌨️ புதிய ரஷ்யா புதிய அ...
    #russia #moscow #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Komentáře • 770

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Před 24 dny +160

    அதே நாடு.. ஆனால் புதிய கண்டம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: czcams.com/video/Lo9ffrv37gc/video.html
    Ep2: czcams.com/video/cnyYVmhobHM/video.html
    Ep3: czcams.com/video/W_xhIxIjZm4/video.html
    Ep4: czcams.com/video/x9F8T7vz4a8/video.html
    Ep5: czcams.com/video/rFaxUaslzQY/video.html
    Ep6: czcams.com/video/ejpuCWv2DcA/video.html
    Ep7: czcams.com/video/JW4XO1zG5gc/video.html
    Ep8: czcams.com/video/GxBOw8h4D5o/video.html
    Ep9: czcams.com/video/9jczxIESqy0/video.html
    Ep10: czcams.com/video/_3EMfuRgxO8/video.html
    Ep11: czcams.com/video/uFYd7qeB3Qo/video.html
    Ep12: czcams.com/video/dJesJq5F46U/video.html
    Ep13: czcams.com/video/B63MYFbZh0Q/video.html
    Ep14: czcams.com/video/CHiTrIeY6ck/video.html
    Ep15: czcams.com/video/fMw5m0YVm1A/video.html
    Ep16: czcams.com/video/8Ex-tgI58CI/video.html
    Ep17: czcams.com/video/g29cVGW9qxM/video.html
    Ep18: czcams.com/video/zkXo5BSgIhQ/video.html

    • @nallenthiran2720
      @nallenthiran2720 Před 24 dny

      enga bro ice fishing video veee podala...😢😢😢

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před 24 dny +10

      @@nallenthiran2720 ice bath and fishing coming in murmansk episodes brother after moscow episodes

    • @shanthip8958
      @shanthip8958 Před 24 dny

      Like pottachu bro

    • @Arunachalam360
      @Arunachalam360 Před 24 dny

      🎉🎉🎉🎉🎉😊

    • @christuchristurajan688
      @christuchristurajan688 Před 24 dny

      உண்மையில் ஒரு விராட் கோலி புரிந்தால் எனக்கு பதில் சொல்லவும்

  • @kmkzxy
    @kmkzxy Před 24 dny +87

    டேய் யாருடா நீ என்னடா மனுச !?குமாரு...நீ எவ்வளவு குளிரான இடத்தில பனி தண்ணீல போய் முழ்கி எழுந்துவர என்னாட இதயம் உனக்கு !? தப்பா நினைக்காதே ட ட ன்னு பேசறேன்னு நானும் இந்திய ராணுவத்தில் அருணாச்சலில் மிக குளிரான பனி மிகுந்த தவாங் மேல இரண்டு வருடம் இருந்தேன்.? நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுவந்தே 20 வருடம் ஆகிவிட்டது. நீ இந்திய ரணுவத்தில் கமாண்டராக இருக்க வேண்டிய ஆள்.வாழ்க வளர்க ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @user-be5zx5do2m
      @user-be5zx5do2m Před 24 dny +8

      வாழ்த்த வார்த்தையே இல்லை குமாரு. ஒரு இராணுவ அதிகாரி உன்னை எப்படி புகழ்கிறார். பெருமையா இருக்கு! J.P.ஐய்யா அவினாசி

    • @naalainamathe3026
      @naalainamathe3026 Před 24 dny +1

      உறைந்த பனிப் பகுதியில் ஒரு நீர்நிலை இருக்கிறதென்றால், பெரும்பாலும் 5லிருந்து 18 டிகிரைவரைதான் அதன் குளிர்ச்சி இருக்கும். அந்த நீரினுல் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் ஒருவரின் திடத்தை கணிக்க முடியும்.

  • @kamind3
    @kamind3 Před 24 dny +16

    ஒரு தமிழனாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி....உன் உழைப்பு ஒரு போதும் வீண் போகாது.....we are with you......

  • @jeni7165
    @jeni7165 Před 24 dny +74

    கண்டம் விட்டு கண்டம் பாயும் எங்கள் தமிழ் நாட்டின் ஏவுகணை குமார் சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Před 24 dny +17

    தூங்கா நகரம் மதுரையின் பெயரை தலைநகர் மாஸ்கோவில் உச்சரித்ததற்கு கோடான கோடி நன்றி ! 🙏 - முரளி மதுரை

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq Před 24 dny +11

    பணத்தை சேமித்து பயணம் செய்ய பல வழிகளை ஒளிவுமறைவின்றி சொல்லி தரும் உங்கள் நல்ல மனதிற்கு நன்றி

  • @harihdme
    @harihdme Před 24 dny +9

    மிகவும் நன்றி உங்கள் விடியோ இரவில் பார்ப்பது மன அமைதி தருகிறது

  • @user-be5zx5do2m
    @user-be5zx5do2m Před 24 dny +32

    கண்டம் விட்டு கண்டம் பாயும் எங்கள் குமாருக்கு வாழ்த்துக்கள். J.P. ஐய்யா அவினாசி ❤❤❤❤❤❤

  • @AlagarSamy-jg8ig
    @AlagarSamy-jg8ig Před 24 dny +10

    Next famous youtuber neenga than bro because no one can touch your ways ippo subscriber kammiya irukalam but one day neenga than ellarukum oru example traveler ah irupenga ......one man show no team no camera man no editor ......your the legend

  • @user-gs2ng9ql5d
    @user-gs2ng9ql5d Před 24 dny +15

    உங்க வீடியோ எல்லாம் பாக்குறேன் குமார் ஆனா ரஷ்யா ஆட்கள் மாதிரி ஒரு அன்பான ஆட்கள் நான் பார்க்கவே இல்லை எல்லாம் சில இடங்களில் எல்லாம் உங்களை கோவிச்சுக்கிட்டு இருக்காங்க ஆனா ரஷ்யா மக்கள் ரொம்ப அன்பா இருக்கிறாங்க

  • @muthukumarsubramanian2392

    Kumar bro: Hats-off to your narration! "வாங்க போலாம்", "நம்ம வீடு/Hostel"-னு நீங்க சொல்லும்போது, நாங்களும் உங்களோடவே கூட-சுத்தி பாக்கிற ஒரு feeling!! You are making us feel it, Rocking and wonderful!!

  • @pavithrakrishnamurthy1412

    My Mother-in-law sundari is 62 year old and she is very big fan of you. She don't watch serial or any movies. She only watch your videos and interested in all the informations you share. We are currently living in ireland and she came to Ireland for vacation, you videos are really helping her to get motivated. 🤩 Thank you so much for all the content you share.

  • @senthil1644
    @senthil1644 Před 24 dny +8

    எப்படா Tuesday, Thursday, Saturday வரும்னு பாத்துகிட்டே இருப்போம்
    Thanks
    Senthil
    Bangalore

  • @ksivakumar77
    @ksivakumar77 Před 24 dny +14

    குமார்... உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் எப்பவும் துணை நிற்பார் மற்றும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து உங்களுக்கு உதவுவார்... உங்கள் என்னஙகள் நிறைவேற என் குடும்பத்தின் பிராத்தனை என்றும் உண்டு..

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 Před 24 dny +144

    தம்பி குமார்....
    மீண்டும் ரஷ்யன் ஜோடி உங்களை சந்தித்து (எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல்) யர்குட்ஸ் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விட்டது உங்களின் நன்றி பாராட்டும் மனசுக்கு கிடைத்த அற்புத பரிசு...

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Před 24 dny +7

    தொடர்ச்சியான பயணம் கடின உழைப்பு பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @ranihm2869
    @ranihm2869 Před 22 dny +2

    ஒரே நாட்டுக்குள்ள நெடுந்தூர பயணம் அற்புதமான காட்சி அருமை

  • @mathavanthenaiyah82
    @mathavanthenaiyah82 Před 24 dny +6

    வழக்கமான கேரியரில் இருந்து விலகி இப்படி கிடைத்த சாப்பாடை சாப்பிட்டு விட்டு சேனல் செய்வது வியப்பாக உள்ளது🎉

  • @kathirfamily
    @kathirfamily Před 24 dny +20

    எவலவோ vedios பார்க்கிறோம்.. ஆனால் உங்களின் பயண வீடியோவை கானவே காத்திருக்கிறோம்❤❤❤.. ஒவ்வொரு நாட்டிற்கும் நீங்கள் செல்லும் பொழுதும் அங்குள்ளவர்களின் வாழ்க்கைமுறை அவர்களின் உணவு அனைத்தையும் விளக்குவது மிக அருமை.. வாழ்கையில் பயணம் செய்வது சாதாரண மனிதனின் செயல்... பயணங்களையே வாழ்கையாக்கி கொள்வது சாதனையாளர்களின் செயல்... நீங்கள் அந்த வகையை சேர்ந்தவரே❤❤❤ தலைவா

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 Před 24 dny +1

      வாழ்க்கையில் பயணம் செய்வது சாதாரண மனிதர்களின் செயல் ! பயணங்களையே வாழ்கை ஆக்கி கொள்வது சாதனையாளர்களின் செயல் ! Excellent description about kumar's life in a single line ! Hats off !!! 👏👏👏

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 Před 23 dny

      பயணிப்பது எல்லோராலும் முடியும்.
      பயணத்தோடு
      பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்வது குமார் தம்பிக்கு கை வந்த கலை.

  • @koor3199
    @koor3199 Před 24 dny +7

    கை குலுக்கும் போது கையுறை இல்லாமல் கை குலுக்குவதே ரஷ்யர்களின் பண்பு ,மரியாதை . முக்கியமாக பெண்களுக்கு தங்களது அன்பு கலந்த மரியாதையை இதன் மூலம் தெரிவிப்பார்கள்.
    கையுறையுடன் கைகுலுக்குவது அவமதிப்பதற்கு சமமாகும்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 24 dny +10

    விமான ப் பயணம். காணொலி. அருமை. ரஷ்ய
    நகரங்கள். அருமை. குமார். 👍😍😍

  • @amazingblueplanet2511
    @amazingblueplanet2511 Před 21 dnem +2

    ஒரு இந்தியன் உலகம் சுற்றும் தமிழன் மொத்தத்தில் இளைஞர்களுக்கு உதாரணம்❤❤❤🎉
    சில இளைஞர்கள் காசு பணம் இருந்தும் சின்ன வயதில் கஞ்சா போதையில் அடிமையாகி நோய்வாய்ப்பட்டு மடிவதே சாதனை என்று நினைத்து வாழ்கிறார்கள் உலகம் அழகானது
    அனுபவித்து பிறருக்கு பயன்படுகிற மாதிரி வாழ்வதே மனிதனுக்கு அழகு
    நீங்கள் நான் சொன்ன சாதனை செய்துகொண்டிப்பது மகிழ்ச்சி

  • @SelvamPaintar-sp7sj
    @SelvamPaintar-sp7sj Před 23 dny +2

    துப்புரவு பணியாளராக வேலை செய்யும் எங்களுக்கு நாங்களே அந்த இடத்தில இருக்கிற மாதிரி தோணுது கனவுல பார்க்க வேண்டிய இடத்தை நீங்க நேரடியா காட்டுறது நாங்களே அந்த இடத்துக்கு போன மாதிரி இருக்கு நீங்க லேக் பைக்கில் காலை வைக்கும் போது பயந்தே போய்டோம் எனக்கு கமெண்ட்ஸ் பண்ண தெரியாது அதனால இன்னொருத்தர் கிட்ட கொடுத்து பண்ற உங்கள் சகோதரியின் அன்பு வாழ்த்துக்கள்

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 Před 24 dny +7

    வணக்கம் டியர் ப்ரதர், டிராவல் அட்டகாசம், லொக்கேஷன்மிகவும் அற்புதம் டியர் ப்ரதர் நெஞ்சில் வருடும் அற்புதமான மறக்க முடியாத நண்பர்கள் அயல் நாட்டில், ஒரு மைல் கல், தொடரும் உங்கள் பயணத்தின் எதிர்பார்ப்புகள், நன்றி ப்ரதர், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Před 24 dny +26

    ❤🎉வணக்கம் அண்ணா!! உங்களின் குளிர், தமிழ்நாட்டிற்கு மழை தந்து விட்டது..

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex Před 24 dny +8

    அருமை ஆச்சரியம் மாஸ்கோவை பார்க்க ஆவலுடன் காத்திருந்தோம் காலத்தை வீணாக்காமல்‌விமானத்தில் விரைவாக வந்து விட்டீர்கள் மிக்க நன்றி ஒரு பிரம்மாண்ட பேரழகையும் சரித்திர புகழ் பெற்ற ரஷ்யா வின் மாஸ்கோவை ஆவலுடன்எதிர்பார்க்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @yogayoga8603
    @yogayoga8603 Před 23 dny +3

    34:25 There are 5 airports in London
    London Heathrow LHR
    London Gatwick LGW
    London Stansted STN
    London Luton LUT
    London city LCY

    • @balank2367
      @balank2367 Před 20 dny +1

      London has 6 airports
      London Heathrow Airport (LHR)
      London Gatwick Airport (LGW)
      London City Airport (LCY)
      London Stansted Airport (STN)
      London Luton Airport (LLA)
      London Southend Airport (SEN)
      New York Airports
      JFK.
      Newark Liberty.
      LaGuardia.
      Stewart.
      Teterboro.

  • @prabujayapal3730
    @prabujayapal3730 Před 24 dny +7

    Bro I am a tamil trekker subscribe, but after seeing ur vedios I can't go any other channel for travel vlogs,,, how briefly you explain each and every thing,,

  • @rajkannan005
    @rajkannan005 Před 24 dny +15

    🎉 வாழ்த்துக்கள் குமார் ❤️ நல்லுங்கள் எப்போதும்❤️😊 உங்களை காத்து நிற்கும் 🎉 நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உண்மையான யதார்த்தமான காட்சிப்படுத்தும் விதம் அருமை 🎉 மகிழ்ச்சி அளிக்கிறது ❤ தொடரட்டும் உங்கள் பயணம் 😊 உடன் நாங்களும் ❤

  • @mohammadsidhique4671
    @mohammadsidhique4671 Před 15 dny +1

    டேய் குமார் ஜாலியா என்ஜாய் பண்றடா உனக்காக கடவுள் துணை புரியட்டும் ஆமீன்

  • @harisanthos1708
    @harisanthos1708 Před 24 dny +4

    அதிரடியாக அற்புதமான அழகான ரஷ்யா 🤍❄️❤️இதற்கு குமார் அண்ணாக்கு நன்றி நன்றி ரா and ரியல் ✌️

  • @crazii_asif
    @crazii_asif Před 24 dny +7

    Kumar you deserve more than this. Your dedication and hardwork is never the least 🎉. I saw your frustration and emotions in one of your previous videos. I'm sure that you will achieve more than you expected. Congratulations 🎉 for your future success. People please support this kind hearted man. It is my humble request guys.

  • @kesavapodykamalathevi6537

    Superb bro
    Out of all your trips, this one is my most favourite.
    By enjoying your journey, you make us enjoy it.( don't do things to please us, your viewers 'cos we'll love your raw and real content always.)

  • @varanaambigai7146
    @varanaambigai7146 Před 24 dny +7

    குமார் சார் ஒமிகான் பகுதியில் இருந்து செலவில்லாமல் சுலபமாக. வந்ததே மிகச் சிறப்பு
    அனைத்தும் திண்டல் முருகன் செயல் இனி என்ன அசத்துங்க குமார் சார் வெற்றி உமதே

  • @drveswaranvirumandi4333
    @drveswaranvirumandi4333 Před 24 dny +2

    உலகம் சுற்றும் வாலிபன் குமார்.
    நான் உங்கள் சேனலைப் பார்க்கும் ரசிகன்.
    என்னங்க இது தனியாகவே போறீங்க..
    கெளப்ரீங்க போங்க.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்.
    வி.ஈசுவரன்.

  • @nagarasan
    @nagarasan Před 24 dny +6

    ஒவ்வொரு நாளும் காணொளி தொடக்கத்தில் வேறு ஒரு நகரத்துக்கு முன் நாள் தங்கிய குடில் இல் உரிமையாளர் இடம் உங்கள் தங்கும் இடமும் கவனிப்பும் அருமை என கூறி பிரியா விடை கொடுத்து பயணம் மேற்கொள்வது உங்கள் தளத்தின் முத்தாய்ப்பு த்ம்பி ❤😂🎉😮

  • @johnsundar1591
    @johnsundar1591 Před 24 dny +5

    அருமையான வீடியோ காட்சிகள் நன்றி தம்பி ❤❤❤❤❤❤

  • @aqeel_ashari187
    @aqeel_ashari187 Před 23 dny +1

    Bro Iam From Sri Lanka, huge fan of you recently i got known about you till now watching at least 3 videos of you daily, but the sad thing is i haven't found a Sri Lankan video of you Kindly requesting to you Please visit Sri Lanka and Explore our nation with your backpacking tricks. May Allah Bless You Always 😊😊❤❤

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 Před 24 dny +3

    நீங்க ஓடறது எனக்கு மூச்சு வாங்குது.. Super travel vlog...

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Před 24 dny +3

    நீ கலக்கு குமார் அண்ணே நாங்க எப்பவும் கூடவே இருக்கிறோம் ❤❤

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Před 24 dny +2

    குமாரு அருமையாண பயணம் நீங்கள் சந்தித்த மனிதர்கள் மிகவும் நல்லவர்கள் நன்றி

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 Před 24 dny +2

    குமார் உங்கள் பயணங்களில் பல
    இன்னல் இருந்தாலும் பல நாடுகளை மக்கள் கண்முன்னே காணச் செய்வது
    துணிச்சலான செயல்
    தொடரட்டும் உங்கள் பயணம் உலகத்தின் எல்லை வரை
    வாழ்த்துக்கள்
    கண்ணன்
    சென்னை.

  • @user-oc9tg1rh8y
    @user-oc9tg1rh8y Před 24 dny +3

    நன்றி குமார், நல்ல அனுபவம் 🎉

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 Před 24 dny +4

    Russian episodes are very very interesting thrilling and chilling. You are taking a lot of pain to show the places of very coldest areas. Kumar brother hats off to you. I am very proud to be a subscriber of your channel. God bless you brother

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Před 24 dny +2

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Před 24 dny +2

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @nirupamalingam24
    @nirupamalingam24 Před 24 dny +2

    அண்ணா வணக்கம். உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில். நன்றி. உடல் நிலையை கவனித்து கொள்ளவும் ❤❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 24 dny +4

    உங்களுக்கு உதவி செய்யவே கடவுள் ஆங்காங்கே மனித ர்களை அனுப்பி வைக்கிறார். Ur blessed bro

  • @dharmarajc2582
    @dharmarajc2582 Před 24 dny +19

    Hai Kumar, I am Dharmaraj from Coimbatore. watching your video last 2 sessions continueously. I like very much. I wish Million subscribers to reach quickly. All the best.🎉🎉

  • @vijayalakshmiramakrishna3441

    Moscow has a big history.,happy stay enjoy.A big place.ave a sweet stay.eat well.thank you for yourvideo.Best of luck.

  • @subramanianannamalai8333
    @subramanianannamalai8333 Před 24 dny +6

    Comparing Moscow to Madurai bro....🤣 53:53

  • @arunappu9692
    @arunappu9692 Před 24 dny +2

    Oymyokon Village night la homestay search panadhu ah life la marakve mudiyadhu..😂❤

  • @xxx6015
    @xxx6015 Před 24 dny +3

    உங்கள் ஒவ்வொரு காணொளி. அருமை வாழ்த்துக்கள்.🎉

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Před 24 dny +1

    Mr.Kumar you are so calculative . I mean the number of days or number of hours which is beneficial to reach Moscow to which the cost for flight is not so much when compared with the train fare. That's our Back packer KUMAR. Your journey always reveals information regarding how to perform a tour not only at a low cost but also in a short period. Well done my son.

  • @gs080308
    @gs080308 Před 24 dny +1

    Yes... Another awesome explosion trip in Russia
    I learn a lot about Russian geography .... Cool cold 🥶❄️ travelling experience

  • @vanithaa2821
    @vanithaa2821 Před 24 dny +1

    Super bro, all my family members watching your videos. Nangalum ungalodu sernthu travel feeling iruku

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Před 24 dny +1

    Mr Kumar the International Vlogger is Performing very Smooth always because you are mixing TRIPLE COLOURS in all your activities then here each and every COLOURS have TRIPLE MEANINGS which sector is also known by you already itself thus you never STUMBLE in any difficult circumstances also.

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Před 24 dny +1

    47:23 Pa ena speed uh 🔥🔥🔥🔥🔥

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 24 dny +1

    Coldest capital in the world is Ottawa. I love Moscow because people are very helpful and nice.

  • @rathnadharanik2434
    @rathnadharanik2434 Před 24 dny +1

    அட்டகாசம் அற்புதம் குமார்

  • @vipakarankanaganayagam4808

    மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தம்பி

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 Před 24 dny +1

    Hope more excitement will unfold in Moscow, have a pleasant stay give your new adventures to your viewers, kudos to you

  • @user-oj2bb9zp3z
    @user-oj2bb9zp3z Před 24 dny +4

    Love from srilanka❤ brow ongala romba pudikkum im bigg fan❤❤ daily videos podunga okay naan daily papen ongada videos😊

  • @GodsLight69
    @GodsLight69 Před 21 dnem

    சுற்றுலா பயணிகள் எல்லா உலக நாடுகளில் எளிதாக சென்று விடுவார்கள்
    ரஷ்யா செல்வதற்கு எப்படி போகலாம் என்பதை உங்கள் வீடியோ மூலம் பயன் உள்ளதாக தெரிந்துவிட்டது
    இந்த ரஷ்யா ரகசியமான வைத்து இருக்கும்... அது தான் அந்த நாட்டின் வளர்ச்சி... Super thank ❤be safe be happy be enjoy

  • @sathishkanthanbalakrishnan5957

    Vera level brother 👏👏👏 Kalakkuringa., Unga raw and real contents are always awesome to watch ❤❤

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA Před 24 dny

    Video Vandhachuuu Happy oh Happy 😍😍😍🤙

  • @balandr2544
    @balandr2544 Před 24 dny +5

    தம்பி உங்களுக்கு தைரியம் அதிகம்.. ரஷ்ய குளிர் காலம் கடுமையானது. படுக்க வெச்சிரும். Tourist க்கு local medical isurance கிடையாது. ஆக தனியார் கிளினிக்தான். உங்களிடம் போதுமான பணம் இருக்க வேண்டும். நல்ல வின்டர் டிரஸ் போடவேண்டும். 5$ hostel ல இப்பதான் கேள்வி படரேன். Its ok for single without bagages. However dont take lone walk after 11pm. I studied in 80s and my son lives in moscow. Its one of the beautifil city and cheaper than europe. Peoples are very friendly to Indians. Take care.

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 Před 24 dny +1

    நானும் கேக்குறேன் குமாரு..... மாசம் எவ்வளவு சம்பாதிக்கர.... RAW & REAL பதிலை எதிர்பார்க்கிறேன் 😊😊😊

  • @gvbalajee
    @gvbalajee Před 24 dny +2

    1:04:11 Raw and Real Content Kumar Bye

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 24 dny +1

    Hii..தம்பி..குமார்..சூப்பர்..ரஷ்ய..ரொம்ப ..அருமையான..நாடு..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿💯💯🤝🤝👍🏾👍🏾🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐🍀

  • @vib4777
    @vib4777 Před 22 dny

    சூப்பர் வீடியோ...
    வாழ்த்துக்கள்....

  • @sivaams7084
    @sivaams7084 Před 23 dny

    Keep do more kumar brother past two years intro la irrunthu watching you nice inum nariya video pannunga nanu oru budget tour unga load idea padi pannita nala helpful thanks lot brother

  • @sudhandance7604
    @sudhandance7604 Před 23 dny +1

    Russia series ❤ 💐💐

  • @AnithaAnitha-th3uj
    @AnithaAnitha-th3uj Před 24 dny +1

    Hi kumar brother thumbnail very nice to see without fur costume.Russian series really fantastic you made it and makes us to watch eagerly all episodes.Thanx a lot for entertaining us🎉🎉🎉🎉

  • @rajendranaidu6247
    @rajendranaidu6247 Před 24 dny +1

    During my younger days I used to know only by reading the travelogue in kalkandu by tamizhvanan later his son Lena tamizhvanan in brief but you are showing the world in our drawing room. ❤Thanks a lot

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 24 dny +1

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👌👍👍👌👍👍👌👌👌👌

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 Před 24 dny +1

    Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it 👍 do well❤

  • @dayatec
    @dayatec Před 24 dny +1

    Along with Travel
    - Help the tamil community to tell them what are the business opportunity, price of food products, other beneficial things that will help them to export or start a business in Russia.
    Studies in Russia, cost of mbbs course etc..
    தமிழன்❤❤

  • @panaiveedu
    @panaiveedu Před 23 dny

    அருமை

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 24 dny +4

    Thanks for the Russia series kumar bro.. "Mascow City" superb Keep rocking #Saravanan_Salem

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Před 24 dny +2

    Bye bye coldest weather. Take care.

  • @vittaladeva
    @vittaladeva Před 19 dny

    Nice.. you landed safely...

  • @km-fl2gb
    @km-fl2gb Před 24 dny +1

    When help come at the critical time wow.. humanity still exists...🎉🎉

  • @jenniferpathinathan3257
    @jenniferpathinathan3257 Před 24 dny +2

    God bless yu thampi. 🙏🏼

  • @parameswariparames6928
    @parameswariparames6928 Před 24 dny +1

    🙏 Super Kumar avlo thuram Nadakkaringga 🇲🇾🇲🇾❤️❤️

  • @tenkasibigcats.
    @tenkasibigcats. Před 22 dny

    Wow... Amazing journey.... Ending is thrilling and exciting in metro station ... But Your move is very clearly to searched bro... I feel that place i here mindset...😃
    Continue bro.... I'm Waiting for Next city visit ......

  • @bhuvaneswarir7249
    @bhuvaneswarir7249 Před 24 dny

    Nice. Feeling of actual travel

  • @Kavitha-mc9bj
    @Kavitha-mc9bj Před 24 dny +2

    வணக்கம் குமார் அண்ணா 🙋‍♀️🌹💘👌💕👍

  • @user-ms9yw9me2e
    @user-ms9yw9me2e Před 24 dny +2

    I get sleep only after seeing your vlog.i become adict of your vlogs.thanks kumar bro.

  • @thangaretnamravirajah7416

    மிகவும் அருமை தம்பி.

  • @asokkumar7155
    @asokkumar7155 Před 24 dny

    இன்னும் நீ பல வெற்றிகளை காண வேண்டும் குமாரு🙏🙏🙏 சாதனை தமிழன் நீ😍😍😍😍😍 from malaysia🙏

  • @RajendranRajendran-dv7mf

    Semma ..mass.. anna..❤❤ super excited 🎉🎉🎉🎉

  • @Portalszz
    @Portalszz Před 24 dny

    I really love your content and all your efforts brother, Keep going … ✌🏻🤩

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Před 23 dny

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு இன்று மாஸ்கோவிற்கு சூப்பர் வாழ்த்துக்கள் 🎉

  • @gavoussaliasenthilkumar8827

    Awesome 👍👌

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Před 24 dny +1

    21:29 Cha indha maari landscapes ah katnadhuku mikka nandri kumar anna we love you 🤧😭🫂🫡💜

  • @skpandianskpandian558
    @skpandianskpandian558 Před 23 dny

    ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நீங்க சென்று இருக்கும் எவ்வளவோ நாடுகளை பார்த்து இருக்கேன் ஆனால் அண்டார்டிகா மற்றும் இப்ப இருக்கும் ரஷ்யா பார்க்கவே ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு குமார் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 24 dny

    Super Kumar.great challenge travel.Best wishes for happy and enjoyable journey.

  • @tharangaming1226
    @tharangaming1226 Před 24 dny

    Arumai 👌🏻arumai

  • @rajendrank8402
    @rajendrank8402 Před 24 dny

    Good thanks