TAMIL OLD--En ennam inippatheno (vMv)--THIRUMANAM (1958)

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    www.facebook.c...
    ஜிக்கியின் துள்ளிசைக் குரலில்
    ஒரு இனிய பாடல்...
    "என் எண்ணம் இனிப்பதேனோ"...
    திருமணம் (1958)
    பாடல் : ஆத்மநாதன்
    இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு
    பாடியவர் : ஜிக்கி
    மிக அபூர்வமான இந்தத் தமிழ் பாடலின்
    வீடியோ பதிவு கிடைக்காததால் (தற்காலிகமாக)
    ஒரே மெட்டைக் கொண்ட வேறொரு வீடியோவில்
    இந்தப் பாடலை ரீமிக்ஸ்(rEmiX) செய்துள்ளேன்...
    ஹிந்தி வீடீயோவில் ( நன்றி You Tube )
    தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டது...
    தவறுகள் ஏதேனும் இருந்தால் சொல்லவும்...
    உடனடியாக யூ ட்யூப்--ல் இருந்து நீக்கி விடுகிறேன்...
    நன்றி...
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

Komentáře • 339

  • @veluswamyvelu2655
    @veluswamyvelu2655 Před 3 měsíci +5

    1968.ம்.ஆண்டு.இப்பாடலின்.டப்பிங்.சிங்கள.பாடல்.வாயிலாக.இலங்கையில்.கேட்டேன்.(படம்.அல்லது.கெதர)மலரும்.நினைவுகள்.முனைவர்.சு.வேலுசாமி

  • @ChandraSekar-sz8fp
    @ChandraSekar-sz8fp Před rokem +16

    "ஸ்ரீதர்" திரை உலகில் முதன் முதலாக கதை வசனம் எழுதிய "இரத்த பாசம்" 1954 திரைப்படத்தில் "வித்தியாவதி" ஆடிப்பாடி நடித்த "மாமோகம் ஆனேன்" என்ற "எம்.கே. ஆத்மநாதன்" வரிகளில் "ஜிக்கி' பாடிய பாடல் தான்...
    ஹிந்தியில் "பாய் பாய்" 1956 திரைப்படத்தில் சற்று துள்ளலாக "மதன்மோகன்" இசையமைப்பில் "கீதா தத்" பாடிய "Ae Dil Mujhe Bata De" பாடலில் துணை நடிகை "சியாமளா" மிக அழகாக நடனமாடி இருப்பார்.!
    இந்த மெட்டு தான் மீண்டும் "திருமணம்" 1958 படத்தில் "எஸ்.எம். சுப்பையா நாயுடு மற்றும் "டி.ஜி. லிங்கப்பா" ஆகியோர் இசையமைப்பில் "எம்.கே. ஆத்மநாதன்" வரிகளில் ஜிக்கி பாடிய "என் எண்ணம் இனிப்பதேனோ" என்ற பாடல்.!

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 Před 7 měsíci +5

      சரியாக இந்தி படத்தின் பெயர் பாடல், நடிகை பெயர், இசையமைப்பாளர் பெயர் போட்டிருக்கீங்க. நான் சீனியர் சிட்டிஜன். எனக்கு நினைவு தெரிந்து ஆரம்ப 1960 களில் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்பாடலை கேட்டுள்ளேன். இப்போதும் பழைய இனிய தமிழ் இந்தி பாடல்களை U tube மூலம் கேட்டு வருகிறேன்.

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 Před 7 měsíci +3

      அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 Před 4 lety +84

    ஒரு மொழி மாற்றப் படத்துக்கு எத்தனை சிரத்தையுடன் அர்த்தம் மாறாமல் உதட்டசைவுக்கு ஏற்பப் பாடல் புனைந்துள்ளார்கள் என்று வியக்கிறேன். இந்த மாதிரியான பாடல்களை ஜிக்கி அழகுறப் பாடியுள்ளார். பதிவுக்கு மிகவும் நன்றி!

    • @devikamalavathi3845
      @devikamalavathi3845 Před 2 lety +7

      அருமையா சொன்னீங்க ....👏👌உண்மை தான்...👍

    • @deenadayalanrangaswamy3770
      @deenadayalanrangaswamy3770 Před 2 lety +3

      மிகவும் நன்றி 🙏

    • @samsinclair1216
      @samsinclair1216 Před 2 lety +7

      இந்தப் பெருமைக்குரிய கவிஞர் திரு.கம்பதாசன் அவர்கள்.

    • @deenadayalanrangaswamy3770
      @deenadayalanrangaswamy3770 Před 2 lety +3

      @@samsinclair1216மிகவும் நன்றி

    • @leonarockiam3532
      @leonarockiam3532 Před rokem +2

      @@deenadayalanrangaswamy3770 to good

  • @user-vn5wj9zn2e
    @user-vn5wj9zn2e Před 3 lety +10

    என்றோ கேட்ட பாடல் தான்... எனினும் இன்றும் இனிக்கின்றது.. மகிழ்ச்சி..

  • @natananrajan3682
    @natananrajan3682 Před rokem +7

    தங்க நிகர் பாடல். அந்த காலம் எண்ணி மனம் ஏங்குகிறது அருமையான இசை.

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 Před měsícem

    வேம்பாராருக்கு நன்றி🙏🙏🙏

  • @Pacco3002
    @Pacco3002 Před rokem +11

    இசைக்கருவிகள் இயற்கை யானவை. குரலுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டது. காலம் பல போனாலும் அழியாத இசை.

  • @cloudmohan
    @cloudmohan Před rokem +6

    மிகவும் அருமை நீங்கள் ஒருவர் தான் இந்தப் பாடலை மொழிபெயர்ப்புடன் பதிவிட்டு இருக்கிறீர்கள்

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +39

    ஆகா.. அருமை.. அருமை..
    எவ்வளவு நாட்கள் ஆகியும் இந்த இனிய ஜிக்கி யின் துள்ளும் குரலும், துடிப்பான இசையும்... பரவசப்படுத்துகிறதே.!.. இனிமை.. மிக்க நன்றி வேம்பார் அவர்களே.. இந்தி படமும், நட்சத்திரங்களும் யாரோ... அதுவும் கொள்ளை அழகு தான்..

  • @arunachalamsomasundaram9468

    என்று கேட்டாலும் இனிமை பொங்கி வழிகிறது....
    அந்த குரலும், இசை யும்,.... அப்பப்பா...... நன்றி,.. வேம்பார்.!!! +

  • @solai1963
    @solai1963 Před 4 lety +35

    இனிமையான பாடலை கேட்கும் போது எண்ணங்கள் இனிக்கத்தானே செய்யும்..
    இலங்கை வானொலியில் என்றோ கேட்ட பாடல், உங்களின் பதிவால் மீண்டும் கேட்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
    நன்றி மணிவண்ணன் சார்

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 Před rokem +6

    நீண்ட காலத்துக்குப் பிறகு கேட்கிறேன். மிகவும் இனிமையாக உள்ளது.

  • @natananrajan3682
    @natananrajan3682 Před 4 měsíci +2

    ஆரம்பமே அந் ஹம்மிங் ஆஹா..என்ன சொல்வது.மலைத்தேன்...நெல்லை அல்வா..ஆஹா..ஓஹோ..லல்ல்ல்லலலா

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 5 lety +18

    மிக இனிமையான பாடல் உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஐயா

  • @sivakami2511
    @sivakami2511 Před 6 lety +18

    ஜிக்கியின் குரலில்
    தமிழின் அழகுமிளிர்கிறது.

  • @hemaraman7254
    @hemaraman7254 Před 3 lety +4

    Appa....yenga pidichinga..ippadi oru beautiful song 👌👏🏽🙏❤️

  • @லோகுநாதன்-ன8ட

    என் இதயமே❤❤🎉🎉🎉

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +17

    இப்பாடல் கேட்ட நொடியில் என் உள்ளம் இனிக்கிறதே!!!எத்தனை இனிமை!எத்தனை துள்ளல்!!!ஆஹா ஆஹா ஆஹா அருமையான இனிமையான இன்பம் பாடல்..பதிவு செய்த நல்ல உள்ளம் வாழ்க பல்லாண்டு!!!

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 Před 3 lety +2

    ஜிக்கி பாடிய பாடல் இனிமையிலும் இனிமை மிக்க நன்றி

  • @sampathkumarr4125
    @sampathkumarr4125 Před 4 lety +8

    பழைய பாடல்கள் இன்றும் கேட்காமல் இருப்பது வருத்தமாக உள்ளது.அவ்வளவும் 🍯 தேன் அமுதம்.

  • @mathivanan5578
    @mathivanan5578 Před 5 lety +30

    பாடலின் இசையமைப்பு
    புதுமையாக இனிக்கிறது,
    ஜிக்கியின் குரல் எனை
    சில்மிசம் செய்கிறது,
    முதல் முறை கேட்பதால்
    மனம் மகிழ்ந்தேன்,
    23-1-2019.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 Před 2 měsíci +1

    இந்த மொழி மாற்ற படத்தில் ஜிக்கி எவ்வளவு அற்புதமாக (பொறுத்தமாக )வாயசைவுடன் பாடியுள்ளார்.

  • @ramalingamperiamuthu3231

    இனிமை இனிமை ❤💞🌹

  • @BalaProfessor
    @BalaProfessor Před 8 měsíci +2

    Super Sir, Indha original Hindi padalukku Tamizhil, Jikki evvalavu azhagaga dubbing padi yirukkirar🎉🎉 enbathu miga kashtamana kariyam. Hats off to Jikki. Idharku Tamizhil Savithri avargal dance endru ninaikkiren. Super ungal Remake muyarchi romba azhagu. Nandri. Thanks.🎉

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 Před 6 lety +14

    தென்னாட்டு லதா மங்கேஷ்கர் எனப்போற்றப்பட்டவர்.என்ன ஒரு இனிமையான குரல். ஜிவிதமமே சபலமா,ராஜ சேகரா,சிந்தை நோயும் தீருமா,கல்யாண ஊர்வலம் வரும், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற பாடல்கள் எக்காலத்திலும் எ ல்லோரும் கேட்டு மகிழ்வர்.

    • @medicalspot9900
      @medicalspot9900 Před 6 lety +2

      Rajasekara anarkali

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 Před 7 měsíci +1

      ஒருமுறை தான் வரும்..கதைபல கூறும்--- படம் : மங்கையர் திலகம்.

    • @rmlakshmananrm6922
      @rmlakshmananrm6922 Před 7 měsíci +1

      அருமை ஜிக்கி பூங்குயில்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +7

    இது இருக்கட்டும். மயக்குகிறது மனத்தை.சீரங்கத்தார்.

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 Před 5 měsíci +3

    பாடலில் ஜிக்கி யின் வார்த்தை தெளிவு அருமை

  • @MFM_PadamumPaadalum
    @MFM_PadamumPaadalum Před 10 měsíci +2

    ஏ தில் முஜே பதாதே என்ற இந்தி பாடலின் தமிழ் வடிவம். இந்தியில் பாடியது shamshad begam...

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 10 měsíci +2

    இலங்கை வாணலியில் கேட்டு ஆனந்தம் தான். .

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 Před 3 lety +2

    அருமையான பாடல் அருமை சூப்பர் பாடல் 🌹❤️

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +2

    Alagana dancer nalla expression camera clear paadal arumai nalla tune nalla music enemaiyana tamil paadal to see and hear

  • @r.renganrao3992
    @r.renganrao3992 Před 6 lety +6

    தெவிட்டாத ஜிக்கி குரல் Super song👌👌

  • @jagwantparthasarathy1099

    Super song with fantastic rendition very nostalgic.

  • @mmanikkodim.manikkodi9959
    @mmanikkodim.manikkodi9959 Před 8 měsíci +2

    Very nice songs

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Před 11 měsíci +2

    Beautiful song. Not born.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 Před 3 lety +3

    Yeh dhil mujhe bathadhe ,thu kispeh aagayahei.........hindi dubbed song ..... beautiful song....

  • @donaldfernandes7798
    @donaldfernandes7798 Před 2 lety +5

    This is pure magic in Tamil. What a wonderful voice Jikki has!

  • @gsradhasubramanian4718
    @gsradhasubramanian4718 Před 2 lety +2

    Super jikki amma avargalin voice amazing 👏 I like it 👌

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 8 lety +24

    அந்நாளில் ஜிக்கி அவர்களால் இப்படியும் பாடமுடிந்துள்ளது. நெஞ்சத்தை நிறைத்துள்ள இனிய கானம்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před 3 lety +4

    வேம்பார் அவர்களே, பாடலுக்கு ஒரு இந்தி பாட்டை தழுவிய பெருமைக்கு நன்றி. ஆனால் பாடலை சிரத்தையுடன் புனைந்த பாடலாசிரியரின் பெயரைப் போட்டு அவருக்கும் பெருமையை சேர்க்கும் பண்பையும் கடை பிடிக்க வேண்டுகிறேன். வணக்கம்.

    • @gunavenu3792
      @gunavenu3792 Před 2 lety +1

      பாடலை எழுதியவர் கம்பதாசனாகத்தான் இருக்கவேண்டும்

  • @vatsalaj7101
    @vatsalaj7101 Před 4 lety +4

    Sairam. நல்ல முயற்சி. ஜிக்கி குரல் அருமை.💐

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před rokem +1

    நடனம் நளினம்.
    பாட்டு கரும்பு.நன்றி.சீரங்கத்தார்.

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 Před 2 lety +1

    சிறப்பான இசை நடனம் சிறப்பு

  • @sundarm6672
    @sundarm6672 Před 2 lety +5

    Special thanks to Vembar for his wonderful efforts to save olden Tamil songs to put Tamil people, particularly seniors in delight.

  • @ambikapathynarayanan4027
    @ambikapathynarayanan4027 Před 2 lety +1

    பாடலில் இசை இனிக்கிறது

  • @user-ls9tf2bf8u
    @user-ls9tf2bf8u Před 3 měsíci +2

    Nice song❤❤❤

  • @kesavanpalani9659
    @kesavanpalani9659 Před rokem +2

    I saw this movie in1960 in thigangyun Myanmar with my aunt and uncle.

  • @jeevithaanilla
    @jeevithaanilla Před 4 lety +2

    Nam ennam yinikkum jikki ammavin sweet song thanks VMV

  • @manueljoe978
    @manueljoe978 Před 8 měsíci +2

    மிக நன்று, மிக்க நன்றி . இதை நீக்க வேண்டாம்

  • @rengamanianujam4743
    @rengamanianujam4743 Před 4 měsíci +2

    Excellent mixing

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +13

    Wonderful song, Jikki ma's singing take us to some other world.

  • @duraijeyachandran6431
    @duraijeyachandran6431 Před 5 lety +15

    அஹாஹா, ஆஹாஹா, ஆஹா, அஹாஹா, ஆஹாஹா, ஆஹா,
    என் எண்ணம் இனிப்பதேனோ
    இரு கண்ணும் துடிப்பதேனோ
    பொன்னான பருவகாலம்
    புது ஆசை தருவதேனோ
    என் எண்ணம் இனிப்பதேனோ
    இரு கண்ணும் துடிப்பதேனோ
    பொன்னான பருவகாலம்
    புது ஆசை தருவதேனோ
    இசை பாடும் குயிலைப் போலே
    நடமாடும் மயிலைப் போலே
    குணம் மாறிக் காண்பதேனோ
    ஒரு வேகம் போன்றதேனோ
    லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா
    இசை பாடும் குயிலைப் போலே
    நடமாடும் மயிலைப் போலே
    குணம் மாறிக் காண்பதேனோ
    ஒரு வேகம் போன்றதேனோ
    இள மங்கை எங்களோடு
    உறவாடி நின்றபோது
    வாராத எண்ணமெல்லாம்
    வந்தாடுதே இப்போது
    என் எண்ணம் இனிப்பதேனோ
    இரு கண்ணும் துடிப்பதேனோ
    பொன்னான பருவகாலம்
    புது ஆசை தருவதேனோ
    லல்லல்லா லல்லல்லா லல்லல்லா லல்லல்லா
    அந்தி மாலை நேரம்
    ஓ, விரிந்த சோலை ஓரம்
    நான் தந்த இன்பம் யாவும்
    இனி இந்த இன்பமாமோ
    உன் விழிகள் கவிதை பேசும்
    வாய் மொழிகள் மடிந்து போகும்
    நாள் முழுதும் கனவு காணும்
    ஓர் காலம் வந்ததேனோ
    என் எண்ணம் இனிப்பதேனோ
    இரு கண்ணும் துடிப்பதேனோ
    பொன்னான பருவகாலம்
    புது ஆசை தருவதேனோ
    துள்ளியாடும் போதும்
    நான் பள்ளி சென்றபோதும்
    என் உள்ளம் அறிந்ததில்லை
    இந்த உணர்வு தோண்றவில்லை
    ஆணும் பெண்ணும் கண்டால்
    ஓராசை எண்ணம் கொண்டால்
    புதுநாணம் தோன்றலேனோ
    அது நங்கை வாழ்வில் தானோ
    என் எண்ணம் இனிப்பதேனோ
    இரு கண்ணும் துடிப்பதேனோ
    பொன்னான பருவகாலம்
    புது ஆசை தருவதேனோ

  • @sridharr4251
    @sridharr4251 Před 4 lety +16

    Awesome pick manivannan. I did not believe there is Tamil version of ye dil mujhe bata de Hindi song. Hats off to you!

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 Před 3 lety +3

    Very good melody of past year by honey voice Jikki. Thnx for your pick up and play.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +7

    மிக நேசிக்கும் ஜிக்கி குரலில் துள்ளல் பாடல் இசையும் பாடலும் அருமை ஷியாமா நடனம் மேலும் நம்மை மயங்க வைக்கிறது நன்றி மணிவண்ணன்

    • @thagarajan4975
      @thagarajan4975 Před 3 lety +2

      டான்ஸ் ஷியாமா என பெயர் தெரிவித்தமைக்கு நன்றி சார். நடனம் அருமை.

  • @natchander
    @natchander Před 3 lety +8

    A Marvellous Song !!
    Very Sweet singing by Jikki !!
    Lovely Lyrics !
    Excellent music !!
    A nice upload !
    Vembar Sir !!

    • @mangalamsiva1149
      @mangalamsiva1149 Před 9 měsíci +1

      A very nice and lovely comment ji மனதை கவரும் அழகான வரிகள். அற்புதமான விளக்கம். அருமை ஜீ

  • @shyamrug
    @shyamrug Před měsícem

    1973ல் கும்பகோணம் டைமண்ட் தியேட்டரில் ஆரவல்லி படத்தில் வரும்ஶ AM.ராஜா , ஜிக்கி பாடிய இந்த பாடலுக்காகவே, 4,5 முறை பார்த்த ஞாபகம் இன்னமும் என் நெஞ்சத்தை விட்டு அகலவில்லை.

  • @narayanangosala50
    @narayanangosala50 Před 2 lety +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +2

    மறக்க முடியாத பாட்டு

  • @guruprasad6410
    @guruprasad6410 Před 4 lety +9

    Marvellous Beauty! Expressions are lovely and excellent. Also Jikki Amma's singing is extraordinary has brought grace to the dance.

  • @ramamvemuri44
    @ramamvemuri44 Před 3 lety +3

    Jikki Amma's performance is par with Hindi singer marvelous

  • @manimurugu3819
    @manimurugu3819 Před rokem +1

    என்ன அருமையான
    பாடல்

  • @ramankumarasamy7662
    @ramankumarasamy7662 Před 3 lety

    சூப்பர் பாடல்.நான் எங்கேயோ போய் விட்டேன்.

  • @mohank3543
    @mohank3543 Před 2 lety +5

    Our Ember Manivannan deserves a Kalaimamani award for all these collections
    The dancer also makes the song scintillating
    Mohan Kolipakkam

    • @saganesan8721
      @saganesan8721 Před rokem +2

      He Deserves More than that Since He Dedicated himself To Hear US All Old Film Songs We Pray Good For His Longevity And Peace Happiness In Life Thanks 🙏 Ganesan

  • @srinivasaniyer840
    @srinivasaniyer840 Před rokem +1

    Very good music nice song.old is gold.

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Před 8 měsíci +1

    Super song
    Super dance
    Ever ever we can hear this song
    Thanks for uploading the song

  • @casipillainadesan2502
    @casipillainadesan2502 Před rokem +1

    Enrum eniyavai old is gold

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Před 2 lety +4

    I very much like bollywood's talented vintage actor Ashok kumar and actress Shyama. Jikki amma was an amazing singer and her mesmerizing old songs take me back to my childhood and school days. The original Hindi movie Bhai Bhai (1956) was made by AVM studios at Chennai and the MD was Madan Mohan. For decades, this song has been popular aross India.

    • @raniramesh8697
      @raniramesh8697 Před rokem +1

      Thanks for mentioning the acter and actress names. Really shyama dance is energetic and beautiful.

  • @jaguachandrasekar8152
    @jaguachandrasekar8152 Před 2 lety +3

    வேம்பர் மணிவண்ணனின் கூற்று மிஙவும் சரியானது.அதாவது அவரின் கமெண்ட் மிகவும் சரியானது.உண்மையில் பாட்டுடன் அவரின் பாராட்டும் இனிக்கறது என்பது தான் உண்மை.நன்றி.நன்றி.ஜே.ஆர்.சி.
    மதுரை.

  • @psathya7619
    @psathya7619 Před rokem +2

    Geetha Dutt Hindi song superb Tamil Gikki voice not bad

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Pleasing,song, awesome excellent lyrics

  • @rengarajumanoharanrmanohar1080

    Greta dutt hindi Padal Jikki Tamil pattu Machu Appadiye irukku.

  • @shahulhamid4770
    @shahulhamid4770 Před 2 lety +2

    Oh ! What a sweet song.
    Thanks for your contribution.

  • @artsc55
    @artsc55 Před 2 lety

    🙏🏽🎼💐aïyyā 🎼nandri, pokkishangal pajaïya pādal, intha pādal arumaïye, inimaïye, Jikki 🌹🎼kural, isaï, éjuttu, inttanaïye kalaïgnargal, ungal kandu pidippu🎼💐 kōdi nandri aïyyā 🎼vājtukkal aïyyà 🎼💐🙏🏽☀

  • @aravanrenganathan6794
    @aravanrenganathan6794 Před 10 měsíci

    இனிமையான பாடல். அ.ரெங்கநாதன்.

  • @SusiSusi-hi3zf
    @SusiSusi-hi3zf Před 7 lety +14

    Wonderful songs. Melodious voice. Brought back my old memories. Love all the songs. Susila klang Malaysia

  • @paranjothir4340
    @paranjothir4340 Před 8 měsíci +1

    Very sweet song even not able to believe it is dubbed tamil movie

  • @teakk1949
    @teakk1949 Před 4 lety +7

    Even though an adaptation of old hindi song..... outstanding singing by Jikki.
    You made it alive by your upload.
    Excellent

  • @sivaganesankuruvan8378
    @sivaganesankuruvan8378 Před 2 lety +1

    whatta gems song n bavanam of dancer,no way cn produce ds typ song nymo...great rspct to singer mam jikki,lyrician n musician

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 Před 6 lety +5

    என்றும் இனிக்கும் கீதம்

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 Před 3 lety +1

    அருமையான பாடல்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 7 lety +17

    I am interested in hearing good music because of The Ceylon radio. Now I am enjoying the same because of you. Thank you VMV.

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Před 10 měsíci +2

    Dho Bhai ஹிந்தி படப்பாடலின் ரீ மீக்ஸ் வீடியோ.நடிப்பு..ஷ்யாமா ,அசோக்குமார்.

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Před 9 měsíci +1

    உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுககள் 🎉🎉👍.
    நன்றி 🙏!😊

  • @luviskumara9868
    @luviskumara9868 Před 8 lety +3

    O K Mr manivannan,Thankyou,Enakku vendiya paadal iduthaan,

  • @amanullahmohamedibrahim4725

    Miha Arumai aiyaa ithe nantraahairukirathu nantri

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Před 10 lety +10

    rare an old song... with clearity...

  • @palanikumar337
    @palanikumar337 Před 3 lety +1

    Paaddu paadi ulla pen alagu dance alagu jinking voice nice words hassom

  • @sivarajubalakrishnan3424

    அருமையான,இனிமையான பாடல், நன்றி.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety

      இது போன்ற இலங்கை வானொலி பாடல்களை கேட்கும் போது இளையராசா முதல் இன்றைய எவனோ ஒரு இசைக்காரன் பாடல் வரை ஒன்றுமே மனதில் நிற்பதில்லை!! அனைத்தும் மறைந்து விடுகின்றன !!

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji Před 6 lety +3

    WOW. WONDERFUL DANCING SEQUENCE

  • @amyrani7960
    @amyrani7960 Před 5 lety +4

    My favourite song... I always hum this song! Very enthus!

  • @user-tn7vp7cm2h
    @user-tn7vp7cm2h Před 8 lety +4

    thank you VMV sir,this song from the film ’Thirumanam ’ is one of my favorite ,I listen to it once every day ! thanks for bringing memories of olden days

  • @kasiviswanathan1264
    @kasiviswanathan1264 Před 2 lety

    அருமை அருமை நன்றி

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 Před 3 lety

    நல்ல முயற்சி. ரசிக்கும்படி இருக்கிறது.

  • @chockalingamnachiappan2050

    Good clarity...good dance.,.good song....thanks for uploading...please keep it up. 04.dec.2020

  • @luviskumara9868
    @luviskumara9868 Před 5 lety

    Thayawu seythu,THIRUMANAM old movie Tharawum.naan romba,romba viruppamaana padam.ගොඩාක්ම ශ්තූතියි .

  • @gurumurthya8401
    @gurumurthya8401 Před 8 lety +7

    oh!! what a melody/ simply great

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +1

    Wonderful song that takes us back in time

  • @thanalak7847
    @thanalak7847 Před 3 lety +4

    This song is amazing

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 3 lety +1

    Beautiful beautiful beautiful