இசைஞானியின் 1984 Hits (Volume 2) | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
Vložit
- čas přidán 11. 06. 2024
- இசைஞானியின் 1984 Hits (Volume 2) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s | Night Songs
#ilayarajalovesongs #ilaiyaraaja #tamiloldsongs #80hits #nightsongs #spb #yesudas #sjanaki #psusheela #gangaiamaran
இசைஞானியின் 1984 Hits (Volume 1) - • இசைஞானியின் 1983 Hits ...
Click on the timing mentioned below and listen to your favorite songs.
▶️ அடியே மனம் நில்லுன்னா - 00:00
▶️ முத்தம் போதாதே - 05:14
▶️ ஒரு நாயகன் - 09:41
▶️ செங்கமலம் சிரிக்குது - 15:11
▶️ இன்றைக்கு ஏன் இந்த - 19:29
▶️ பாடவா உன் பாடலை - 24:10
▶️ தேவன் கோவில் - 28:28
▶️ விழியிலே மணி - 32:49
▶️ உன்னை காணும் நேரம் - 36:46
▶️ தேவன் தந்த வீணை - 40:49
▶️ கண்ணில் ஏதோ மின்னல் - 45:10
▶️ தெற்கு தெரு மச்சானே - 49:38
Jukebox Details :
Song : Adiye Manam Nilluna
Album : Neengal Kettavai
Starring : Thiagarajan, Bhanu Chander, Archana, Silk Smitha
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Gangai Amaran
Song : Mutham Pothaathey
Album : Enakkul Oruvan
Starring : Kamal Haasan, Sripriya, Shobana, Sathyaraj
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Oru Nayagan
Album : Dhavani Kanavugal
Starring : K. Bhagyaraj, Radhika, Sivaji Ganesan
Singer : S P Balasubrahmanyam, S P Sailaja
Lyrics : Vaali
Song : Sengamalam Sirikuthu
Album : Dhavani Kanavugal
Starring : K. Bhagyaraj, Radhika, Sivaji Ganesan
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Kuruvikkarambai Shanmugam
Song : Inraiku Yen Indha
Album : Vaidehi Kathirunthal
Starring : Vijayakanth, Revathi
Singer : P Jayachandran, Vani Jairam
Lyrics : Gangai Amaran
Song : Paadavaa Un Paadalai
Album : Naan Paadum Paadal
Starring : Sivakumar, Mohan, Ambika
Singer : S Janaki
Lyrics : Vairamuthu
Song : Devan Kovil
Album : Naan Paadum Paadal
Starring : Sivakumar, Mohan, Ambika
Singer : S N Surendar, S Janaki
Lyrics : Muthulingam
Song : Vizhiyile Mani
Album : Nooravathu Naal
Starring : Vijayakanth, Mohan, Nalini
Singer : S P Balasubrahmanyam, S Janaki
Lyrics : Pulamaipithan
Song : Unnai Kaanum Neram
Album : Unnai Naan Santhithen
Starring : Sivakumar, Sujatha, Suresh, Revathi
Singer : K J Yesudas, Vani Jairam
Lyrics : M G Vallabhan
Song : Devan Thantha Veenai
Album : Unnai Naan Santhithen
Starring : Sivakumar, Sujatha, Suresh, Revathi
Singer : S Janaki, P Jayachandran
Lyrics : Kannadasan
Song : Kannil Edho Minnal
Album : Poovilangu
Starring : Murali, Kuyili
Singer : K J Yesudas, S Janaki
Lyrics : Vairamuthu
Song : Therku Theru Machaney
Album : Ingeyum Oru Gangai
Starring : Murali, Tara, Chandrasekhar
Singer : Gangai Amaran, P Susheela
Lyrics : Vaali
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to:
CZcams: / @ilaiyaraajaofficial
Twitter: / ilaiyaraaja
FaceBook: / ilaiyaraaja
Instagram: / ilaiyaraaja_offl - Hudba
♥️♥️👍👍🙏🏾🙏🏾🙏🏾Elaa manidargalin ilam naayagan🙏🏾👌🏽
இன்னும் ஐம்பது வருடங்கள் அனாலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
முதல் பாடலே மிகவும் துள்ளல் & எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🎶❤️❤️ இசைஞானி யே உமது இசை க்கு மயங்காத மனமும் உண்டோ....❤️❤️❤️❤️❤️❤️❤️
All songs super thanks
அனைத்து பாடல்களும் அருமை அப்பா❤❤❤❤❤
Beautiful songs 🎉🎉❤
King of music 🎉🎉🎉
Superb songs 👍
I have listened to many times 🎉
All songs super.
1984ராக தேவன் இளையராஜா இசையின் பொற்கால இசை!வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிக்கு அருகில் குடும்பம் முழுவதும் ராஜா வின் இசையை நீங்கள் கேட்டவை, ரசிகர் தேன் கிண்ணம் நிகழ்ச்சி களில், நண்பர்களுடன் டீ கடை களில் கேட்டு மகிழ்ந்த காலங்கள்!
❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
❤❤❤❤❤
❤🎉 super
🙏🙏🙏👌👌👌👌😊😊😊
Lovely songs . My tears r rolling bze of your songs .
40 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் பாடல்கள் கேட்பதற்கு புதுமையாக இருக்கின்றது, இன்றைக்கு வரும் பாடல்களை காட்டிலும் அருமையாக இருக்கின்றது, அது தான் இசைஞானியின் இசை மாயாஜாலம், இனிமேல் ஒருவன் உன்னை போல் பிறக்கப்போவதில்லை, உன் தலைமுறையில் நாங்களும் வாழ்வதே பெருமை 🎉🎊🎉🙏🏻
MSV was born well before him then Oscar winner who found the real talented people like Hariharan tell me why Daniel Rasiah didn't find the talented singers like legendary Hariharan so he is just a comedian ego ego ego that's all
ஒரு சாதாரண இசையமைப்பாளர் ஆனால் ஒன்று பறை மேளம் அடித்து திரிந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்தது பெருமைக்குரிய விஷயம்
உங்கள் இசையை கேட்டாலே.... உலகத் தையே மறந்து இசைஉலகத்திற்கு சென்றவிடுவேன்.... உங்கள் பாட்டுக்கு நான் அடிமை 🌹🌹🌹
MSV
MSV
இவருக்கு நிகர் இவரே
ஒரு நாயகன் 🤵 👍
உதயமாகிறான் .. 💪 👍
ஊரார்களின் 👥 👥 👥 👥 👥 👥 👍
இதயமாகிறான் ... 💗 👍
@ Pala Ni 👍
தெவிட்டாத பேரின்பம் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும்
எம்எஸ்வி ஒரு legend
MSV is the Best
Ilayaraja oru adhisaya piravi
ARR is the Greatest
Ha h..h
The Best Pokisham ever found in India past Century is MAESTRO RAJA AYYA
MSV is the Best
@@NashPrahalathan Agreed