எது சரியான உபவாச ஜெபம் ? | வேத ஆராய்ச்சி பகுதி 2 | Fasting Prayer

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2018
  • ஜெபத்தை குறித்து எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்கள் அனுபவத்தையும் வேத வசனத்தையும் கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்கள், போதித்துமிருக்கிறார்கள்.
    ஆக அதில் சொல்லப்படாத எந்த ஒரு புதிய சத்தியத்தையும் நான் சொல்லிவிடவில்லை, ஆனால் எளிதாக விசுவாசிகள் புரியும் வண்ணம் ஜெபத்தை குறித்த வேத விளக்கத்தை சுருக்கமாக எனது சபையில் போதித்ததை இங்கு கொடுத்துள்ளேன். கேட்டு பயனடையலாம்
    சாலமன் திருப்பூர்

Komentáře • 40

  • @bakiyam1237
    @bakiyam1237 Před rokem

    நன்றி சகோதரரே உண்மையான உபவசத்தை சொள்ளிதந்தீர்கள் உங்களுடைய செய்தி கர்த்தருக்குள் நான் வளர்வதற்கு உதவியாக இருக்கிறது கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்விப்பாராக 👍👍👍🙏🙏🙏 நன்றி

    • @emilanthonipillai3637
      @emilanthonipillai3637 Před rokem

      சகோ. நல்ல கருத்துப் பதிவிட்டிருக்கிறீர்கள். சில பிழைகளுடன்..உபவாசத்தை சொல்லித்தந்தீர்கள்...ஆசீர்வதிப்பாராக.

  • @lydialisa5619
    @lydialisa5619 Před 3 lety +5

    அருமை ... என் இருதயத்தில் இருந்த பல கேள்விகளுக்கு நீங்கள் செய்த ஜெபம் வேத ஆராய்ச்சி 1,2&3 பதில் அளித்திருக்கிறது. கர்த்தர்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக... 🙏

  • @Sumathi-yy7ol
    @Sumathi-yy7ol Před rokem

    Thanks Jesus🙏. Very useful msg brother thanks🙏. Inraiku than pray pannum pothu Jesus kitta keten. En maamsa gunangal poga, avikuraiya strength kidaika. Kartharukul valara naan fasting iruka poren Jesus kitta sonnen. Unga msg Jesus en kitta pesitar. Very very thanks to Jesus.

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Před rokem

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 2 lety

    இதற்கு உபவாசிக்க வேண்டும் அவருக்கு முன் குற்றமற்றவர்களாக நிற்பதற்கு ,செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அவர் பிரியமாக இருக்கிறார் என்பதற்கு ,அவர் கொடுத்த வாழ்க்கையில் அவருக்கு பிரியமாக வாழ்கிறோமாக என்பதற்கு ,அவரது திட்டம் மாத்திரம் நமது வாழ்க்கையில் செயல்படுகிறதா அதை அனுமதித்து இருக்கிறோமா என்பதை அறிவதற்கு ,மொத்தத்தில் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை அறிவதற்கு ஆமென் .🙏🙏

  • @asishdaniel5711
    @asishdaniel5711 Před 3 lety

    Fasting prayer, it helps close relationship with jesus, it's destroy our bad character, really true it's shows our hearts to God..

  • @sheelasugumar9413
    @sheelasugumar9413 Před 3 lety +3

    Super message brother I understand the heart of Jesus Glory to God

  • @sweetykk1125
    @sweetykk1125 Před 2 lety

    Praise the லார்ட்

  • @leenaprasanna8649
    @leenaprasanna8649 Před 3 lety

    Now only I came to the real meaning of prayer , confusing prayer and fasting prayers. Thankyou lord for knowing your will.

  • @sweetykk1125
    @sweetykk1125 Před 2 lety

    Thank you paster

  • @kjantony4045
    @kjantony4045 Před 3 lety

    Super PASTOR Super.GOD bless you abundantly 🙏

  • @maslj.
    @maslj. Před 3 lety

    Praise the Lord Jesus

  • @kanagarajk8449
    @kanagarajk8449 Před 3 lety +1

    Super message bro now I understand what is called fasting thank you bro

  • @dinatony4661
    @dinatony4661 Před 3 lety

    Thanks brother god bless you

  • @user-tr7qp4mi2w
    @user-tr7qp4mi2w Před 3 lety

    Praise the Lord. Super message brother.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Amen amen amen amen amen hallelujha thank you brother thank you jesus amen

  • @sweetykk1125
    @sweetykk1125 Před 2 lety

    Amen

  • @rabiyav9811
    @rabiyav9811 Před 2 lety

    Nandri anna! 🙏🙏🙏

  • @davidjohn9844
    @davidjohn9844 Před 3 lety

    Thank you God 🙏

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 Před 3 lety

    Amen hallelujah

  • @stalinarokiya4871
    @stalinarokiya4871 Před 3 lety

    Praise the lord

  • @nishababu3341
    @nishababu3341 Před 3 lety

    Hallelujha......Praise God

  • @ajiesmary3798
    @ajiesmary3798 Před 3 lety

    Good message brother 👍🏻

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Yes yes lord amen😭

  • @gorideva926
    @gorideva926 Před 3 lety

    Super message anna

  • @respect6376
    @respect6376 Před 2 lety

    Amen jesappa 🙏

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 Před 3 lety

    Clarified many doubts regarding prayer.nice message

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    🙏❤🙏💜🙏💚

  • @sampathkumars7765
    @sampathkumars7765 Před 3 lety

    Billisuniyam saibavargal,manthiravathigal manamtherumba jebikgalama brother.

  • @sampathkumars7765
    @sampathkumars7765 Před 3 lety

    Iylai

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    🖐💜🖐❤🖐💚🖐

  • @sweetykk1125
    @sweetykk1125 Před 2 lety

    Amen

  • @sweetykk1125
    @sweetykk1125 Před 2 lety

    Amen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 3 lety

    Amen

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Amen

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Amen

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Amen

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety

    Amen