Rajayogam from Malefic Planets! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 120

  • @whatismynamehere
    @whatismynamehere Před 4 měsíci +5

    உங்களுடைய தமிழ் புலமை மிகவும் உயர்ந்தது குருவே…
    யெனக்குத் தெரிந்து தமிழ்நாட்டு சோதிடர்களில் தமிழில் மிக சரளமாக கவி திரைமை உடைய புலமை அடைந்தவர் நீங்கல் ஒருவரே…
    I could say this with sheer confidence as because I am following you since 2015
    I know you don't like to be praised for your well verse in tamil … but that is the fact...
    YOU ARE A WELL VERSED TAMIL POET

  • @madrasthamizhachi
    @madrasthamizhachi Před 5 měsíci

    எளிமையான பதிவு அருமையான வார்த்தைகள் நன்றி ஐயா

  • @balrajsrinivasan
    @balrajsrinivasan Před 5 měsíci

    சூப்பர், அருமை sir, சிறந்த பதிவு ❤

  • @karthikeyans6668
    @karthikeyans6668 Před 2 měsíci

    ஐயா வணக்கம் தங்கள் விடியோக்களை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். அனைத்தும் மிகவும் அருமை மிதுன ராசி திருவாதிரை . பதிவு உங்களுடைய பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 5 měsíci +1

    நன்றி ஐயா 🙏

  • @kapilashobini4962
    @kapilashobini4962 Před 4 měsíci

    Very clearly explained Sir.🎉

  • @divakar8372
    @divakar8372 Před 3 měsíci

    Ur video is always having Positive nice super

  • @anbualagan6048
    @anbualagan6048 Před 5 měsíci

    நன்றி ஐயா

  • @kmani735
    @kmani735 Před 5 měsíci

    Super video sir 🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 5 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Před 5 měsíci

    அனைவருக்கும் ஒரு yokam இருக்கும் போல எனக்கு கஜ yokam நன்றி சார் ❤❤❤

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 Před 5 měsíci

    Thank you, sir

  • @thoondisaravananrajamanikk7858

    Arumai iyya

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Před 3 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉வணக்கம் குருதேவா!!!!. என் இளைய மகன் ஜாதகம் தனுசு லக்ணம் 12ல் சந்திரன் +ராகு.,,6ல் குரு ( வக் ) +கேது. நால்வரும் சமசப்தமம்.
    11ல் சனி +புதன்+சூரியன்.
    தாங்கள் கூறியது போல என் மகன் வாழ்வு உயர்வடைய தங்களின் ஆசி வேண்டுகிறேன் குருதேவா!!!!!.அடியேன் அருகில் தான் .நத்தம்.
    ❤❤❤❤❤❤❤

  • @sundarraj9129
    @sundarraj9129 Před 5 měsíci

    அன்புடன் வணக்கம் சார்

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 Před 5 měsíci

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @eaglebalu7714
    @eaglebalu7714 Před 5 měsíci

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 5 měsíci +1

    அண்ணா அவர்கள் வணக்கம். ( விருச்சிகம் ராசி) . சந்திரன் 10ல் குரு, ராகு, வக்கிர சனி, & செவ்வாய் உள்ளது. (சிம்மம் வீடு). மேலும் சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றது. இப்போது அந்த இராஜ யோகம் வரும் தான்....

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před 5 měsíci

    Super sir

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo Před 5 měsíci

    வணக்கம் ஐயா.

  • @suba8158
    @suba8158 Před 5 měsíci

    ஐயா வணக்கம். உங்கள் சேவைக்கு நன்றி. இலவசமாக நான் என் குடும்பத்தை சேர்ந்த ஆறு நபர்களுக்கு ஜாதகம் கேட்டுள்ளேன். (என்ன படிக்களாம் என்று என் குழந்தைகளுக்கும் என் தங்கை குழந்தைகளுக்கும்) மிகவும் நன்றி ஐயா.

  • @prabakarank9634
    @prabakarank9634 Před 5 měsíci

    Good evening sir.. thanks for the video. Can u pls tell us few clarification:
    1. when this yogam will give benefit (dasa of planet placed in 11th house or all dasa)
    2. 11th house is pathagathipathi and pathagathipathi placed in the same 11th house and with him 2nd and 7th lord placed. In this situation whether this yogam will give the benefit?

  • @ElangovanBalasubramanian
    @ElangovanBalasubramanian Před 4 měsíci

    Enakku sani2la .danusu lagna ..sani koosa kethu. சுபத்துவமாம். Sema benefit .sani rasi lord vera .

  • @CarolKishen
    @CarolKishen Před 5 měsíci

    Athu yellam sari taan. Chandran 🌙 erukura 🏡 veettukku 4naanggil (guru +.rahu) , plus chevvai + sani. 4 gragAnggAl eruntaal... Risba raasi, dhanusu lagnam.. Yeppadi..

  • @user-gp7zk1uy1y
    @user-gp7zk1uy1y Před 4 měsíci

    Sir please talk about sasa yoga sir

  • @abinshorts..1923
    @abinshorts..1923 Před 4 měsíci

    Sir parashari raj yoga பத்தி சொல்லுங்க

  • @ravisundaram1648
    @ravisundaram1648 Před 4 měsíci

    OSHO
    JK
    UG
    NISARGADATTA MAGARAJ
    PAPAJI.
    RAMANA MAGARISHI.
    இவர்களின் ஜாதகத்தை அலசி ஆன்மீக கண்ணோட்டத்தில் ஒரு வீடியோ போடுங்க சாமி.

  • @sandeepkumarasamy6850
    @sandeepkumarasamy6850 Před 5 měsíci

    sir, saturn mars combination is good or bad? did this form raja yoga.

  • @valliraja8047
    @valliraja8047 Před 5 měsíci

    11 கேது என் கணவர் கணவர் ஜாதகத்தில் மிகவும் கடினமான வாழ்க்கை ., கேது விருச்சிகம் செவ்வாய் மீனத்தில் குரு ராகு ரிஷபம் மிக கடினமான நிலை தான்.

  • @RamaniVenkatachalam
    @RamaniVenkatachalam Před 5 měsíci

    எனக்கு அப்படித்தான் உள்ளது ,மகரத்தில் ,சூரியன்+சுக்கிரன்+லக்னாதிபதி செவ்வாய்.ஒன்றும் இல்லை
    சூரிய சுக்கிர தாசா முடிந்து விட்டது, பாக்கி செவ்வாய் திசை இனிதான் வரும்

  • @user-nu3ix2ez5t
    @user-nu3ix2ez5t Před 5 měsíci

    ஐயா. கடந்த. ஆறு மாத. காலமாக. நீங்கள். போட்டுகொண்டு. வரும் பதிவுகள் அனைத்தும்.என்னுட
    டைய. ஜாதகத்தை. ஒட்டியேஇருக்கிரது. என்பதை. தெரிவித்து. கொள்கிறேன். எண்றும். நண்றியுடன்.. சண்முகம்
    8..3..1964..மாலை...4..மணி..36...நிமிடம்.. வாழ்க. வளமுடன் வளமுடன்.

  • @Vasu54
    @Vasu54 Před 5 měsíci

    6 la rahu, 12 la guru ragu saram sir, sukiran 10 il

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw Před 5 měsíci +1

    Sir next dhasa ragu but 7/2 sani varuthu sir 8 th place ragu in kadakam sir 10 th place kannila guru,sani vagram sir valikai yath noki pogumnu therila sir please help me sir example podunga sir

  • @santhiyameenakshisundaram6102

    வணக்கம் தம்பி எனக்கு அப்படி தான் உள்ளது சந்திரன் ராகு 11.ல் குரு கேது 7ல் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நன்றி

  • @AjithKalai-ne2ru
    @AjithKalai-ne2ru Před 4 měsíci

    Hi sir . Date of birth 2 .12.2020. time .6:05pm rishabam Lucknow Lucknow Raghu rendil theipirai Chandran aril Shukran Airtel suriyan Bhutan kedu Ganpati Guru Vikram Sani pathinaru jawai

  • @siddharthsidd-rc2do
    @siddharthsidd-rc2do Před 5 měsíci

    Ayya lagnathi pathi sukiran yendral avaru kuda yaru nirpathu

  • @astropandidurai7186
    @astropandidurai7186 Před 5 měsíci

    சார் வணக்கம்
    நீங்க எப்போதும் கிரகத்தை பத்தியே சொல்லிட்டு இருக்கீங்க கொஞ்சம் வித்தியாசமா ராசி ராசி கட்டும் நட்சத்திரம் கர்ணம் யோகம் இதை பத்தி சொல்லுங்க சார் கொஞ்சம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் இவன் ம.பாண்டித்துரை
    சென்னை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 5 měsíci +2

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி ஜோதிடம் சொல்வபவருக்கு எப்பது யோகம் ஐயா

  • @abineshbr5030
    @abineshbr5030 Před 5 měsíci

    Mesha laganam, sukran with rahu in 7th house with certain degree gap between them.. How could be the result?

  • @sudhekumar1027
    @sudhekumar1027 Před 5 měsíci

    🙏.👍👍

  • @Diravidan-nl5dj
    @Diravidan-nl5dj Před 5 měsíci

    ராஜயோகம் செயல்களால் தீர்மானிக்கப்படும்.

  • @Sjai5693
    @Sjai5693 Před 5 měsíci

    Can anybody tell me how to predict jamakol prasannam when the app says excellent but Mandi in kavippu? How to take this? Quiet worrying. I hope I can get answer for this.

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 Před 5 měsíci

    2.6.1994 time 7.30pm place thiruthuraipoondi epo velai kidakkum kuzhanthai pirakkum

  • @arunkumard8933
    @arunkumard8933 Před 4 měsíci

    Suriyan udan serntha plantes seiyal ezhanthuvidum nu solvathu unmaiya sir

  • @rajashimans4136
    @rajashimans4136 Před 5 měsíci

    Hi sir
    In my horoscope 4 house guru is debilitated. He lords of 3 & 6 please explain.
    DOB 9 12 1985 place Chennai Egmore time 3:15am

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 Před 2 měsíci

    👌🙏

  • @sksnaps
    @sksnaps Před 4 měsíci

    Hello Sir, Right now Sukran, Chevvai, Suriyan and Chandiran in Kumba Rasi and Kumba Laknam. My dob: 15-2-1984, 7:15 AM. What will happen. I struggled and struggling a lot till now. Any goodnes will happen. Thanks.

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw Před 5 měsíci +1

    Sir yando comment unga pariviku varuma sir please

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 5 měsíci +1

    பதினோராம் பாவகத்தை சனி செவ்வாய் குரு பார்த்தால்

  • @subasreesubasree9657
    @subasreesubasree9657 Před 5 měsíci

    👍👍👍💐

  • @janarthanan.r5793
    @janarthanan.r5793 Před 5 měsíci

    அய்யா வணக்கம் ஜனார்த்தனன் கோவை 03 - 08 ஆகஸ்ட் - 2001 06.11 am (காலை ).கடக லக்கினம் 12 யில் ராகு + குரு + சுக்கிரன் திருவாதிரை நச்சத்திரத்தில் அமர்ந்து உள்ளது, லக்கினம் அதிபதி 7 il,, ராகு திசை 18 ஆண்டு காலம் எப்பிடி இருக்கும் அய்யா இப்பொழுது ராகு திசை ராகு புத்தி நடக்கிறது... வேலை வாய்ப்பு கிடைக்குமா.. அல்லது வெளிநாடு போகலாமா.......12 யில் இருக்கும் ராகு கொடுக்குமா கெடுக்குமா அய்யா........... 🙏

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z Před 5 měsíci

    🙏🏼❤🙏🏼

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Před 5 měsíci +1

    தெய்வமே நான் சிம்ம லக்னம் 11ல் சனி திசையை நம்பலாமா

  • @thoondisaravananrajamanikk7858

    🎉

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 5 měsíci

    1. அண்ணா அவர்கள் வணக்கம். பிறந்த ஜாதகத்தில் வக்கிர குரு 7ம் பார்வை கேது பார்த்தால். கேது திசை என்ன பலன் இருக்கும்.
    2. அண்ணா அவர்கள் வணக்கம். 6ம் அதிபதி 8ம் அதிபதி 12ல் இருந்தால் ராஜயோகம். அதுவே ராஜ யோகம் படிக்கின்ற வயதில் வந்தால் (எ.டு) (வயது 14).என்ன பலன். ராஜ யோகத்தில் சுக்கிரன் போல எல்ல ஏழ கிரகங்கள் வந்த என்ன பலன்.
    3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருச்சிகம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 Před 5 měsíci

    Sir.. நீங்கள் ஏற்கனவே 1 வீடியோவில் கூறியது போல் சனி திசை சனி புத்தியில் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது. மீதமுள்ள காலமும் இப்படியே தான் இருக்குமா? மாற்றம் உண்டா? சகோதரி உறவு எப்படி இருக்கும்? கணவர் ஜாதகம் 27/06/85 3.30pm karur

  • @ramakrishm7198
    @ramakrishm7198 Před 5 měsíci

    அய்யா வணக்கம் , ரிஷப லக்னம் 11 இல் சனி வக்கிரம்+ கேது, இரண்டும் சனி சாரம், அடுத்த திசை சனி பகவான்,,திசை பலன் கொடுக்குமா இல்லை கெடுக்குமா ??? ஒரு command போடவும் அய்யா..

  • @vg3244
    @vg3244 Před 4 měsíci

    உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் சார்

  • @dailynewfuns
    @dailynewfuns Před 5 měsíci

    07:30

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf Před 5 měsíci

    சந்திரனுக்கு 4ம் இடத்தில் குரு கேது உள்ளது ஆனாலும் ராகு திசை கேது புத்தியில் கடனாளியாக செய்துள்ளது 28.11.1983 1.27pm karur

  • @Ragavan689
    @Ragavan689 Před 5 měsíci

    சிம்ம லக்னம் 11ல் குரு வக்ரம் சனி சுக்கிரன் தனுசு ராசியில் எப்படி இருக்கும்

  • @user-jg9nm1qx4x
    @user-jg9nm1qx4x Před 5 měsíci

    ஐயா மேச லக்னம் மகர ராசி 11இல் சூரியன் சுக்கிரன் எப்படி இருக்கும்

  • @chandraprasad6942
    @chandraprasad6942 Před měsícem

    Sir Guru Rahu they called chandala yogam but as some say malefic but others say raja yogam now the verse tells if Moon in 7th house is the key then it become Raja yogam

  • @user-en4ee3do2b
    @user-en4ee3do2b Před 5 měsíci

    வணக்கம் ஐயா, லக்னத்தின் அதிபதி சுக்கிரனாகவும், சுக்கிரன் மட்டும் 10 ஆம் வீட்டில் நின்றால் என்ன செய்வது. உதாரணத்திற்கு, இந்த ஜாதகத்தைப் பயன்படுத்தவும்.
    Jan 12 1993 3:30pm
    Birth place: Chennai

  • @VanamoorthyN
    @VanamoorthyN Před 5 měsíci

    ஐயா வணக்கம்,
    ஆண் பெண் எதிர் எதிர் திசையாக இருந்தால் திருமணம் செய்யலாமா?
    - வனமூர்த்தி- ஜோதிடம் பயில்பவர்.

  • @meesakaran0112
    @meesakaran0112 Před 5 měsíci

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் குருவை தவிர்த்து அனைத்து கிரஹங்களும் உச்சன்னுடைய வீட்டில் /உச்சன்னுடைய சாரத்தில் உள்ளது. இது நல்லதா கேட்டதா ஐயா 17/4/2003 07.04 pm தேனி

  • @nirmaladevinirmaladevi1708
    @nirmaladevinirmaladevi1708 Před 5 měsíci

    வணக்கம் ஐயா.எனது மகளுக்கு விருட்சக லக்கினம்.
    4ல் சந்திரன்
    6ல் கேது
    8ல் செவ்வாய்,புதன்,குரு
    9ல் சூரியன்
    10ல் சுக்கிரன்
    12ல் சனி,ராகு
    24/7/2012 pm
    தயவு செய்து எனது மகள் ஜாதகம் எப்படி உள்ளது என்று கூறுங்கள் ஐயா.
    அனைத்து கிரகங்களும் மறைந்த நிலையில் உள்ளது.அரைகுறையாக ஜாதகம் தெரிந்து கொண்டு மன உளைச்சலாக உள்ளது ஐயா.தயவு செய்து உதாரண ஜாதகமாக எனது மகள் ஜாதகத்தை தயவு செய்து கூறுங்கள் ஐயா.

  • @jothis2107
    @jothis2107 Před 5 měsíci

    Simma rasi lagnam,-2-bu.sug.sun.che
    4-raku.7-guru.10kedu.11.sani birthday 13/10/74????samy

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před 5 měsíci

    இரண்டாவது சொன்ன அமைப்பு எனக்கு சார்

  • @thulasir9686
    @thulasir9686 Před 2 měsíci

    ஐயா உங்களிடம் நேரில் சந்தித்து ஜாதகம் பார்க்க எப்படி முன் அனுமதி பெறவேண்டும் தயவு செய்து பதில் கூறவும்

  • @user-vi9cs1nm4g
    @user-vi9cs1nm4g Před 5 měsíci

    வணக்கம் ஐயா.
    என் ஜாதகத்தில் 11ம் வீட்டில் மூன்று கிரகம் உள்ளது.
    என் ஊரில் நான்தான் மிக பெரிய ஆண்டி. பிச்சகாரன் தெரியுமா? பெரிய கடங்காரன் கூட நான்தன்.
    யோகமா யோகம். நல்லவர்க்கு 11ம் வீட்டில் கிரகம் இருந்தால் பலன் தராது தெரியுமா?
    10/8/ 1978
    பகல் 2:30 pm.
    கடலூர்.

  • @kingmaker3790
    @kingmaker3790 Před 5 měsíci +1

    நீங்க வேற Sir 11 ல் 5 கிரகம் இருக்கு ஆகா ஓகோனு நினைச்சேன் பாத்தா பாதக ஸ்தானம் தம்பி எல்லா outunu சொல்லிட்டாங்க
    யாரு நிக்கானு பாத்தா சனி ராகு செவ் சுக் புத ரிஷபத்துல பாத்த உடனே எல்லா பயப்படுறாங்க சார்
    அடுத்து சனி தசா (ராகு செவ் சேர்க்கை) கடக லக்னம் வேற
    குரு தசையில எப்டியோ கஷ்டப்பட்டு MBBS சேர்ந்துட்டேன்
    27/04/2002 12:12pm Melur, TN
    சனி தசா எப்டி பலன் எடுக்கனும்னு தெரியல சார்😢😢😢

  • @jayamurugan4979
    @jayamurugan4979 Před 5 měsíci

    என்னுடைய.சாதகத்தில்.11..நேன்றில்.சூரியன்.செவ்வாய்.ராகு..இருக்கின்றது.அண்ணா

  • @vibingfreak
    @vibingfreak Před 5 měsíci

    ஐயா வேலை கிடைக்குமா
    நேர்முகத் தேர்வு முடித்துள்ளேன்.

  • @dhanalakshmithiyagarajan5974

    அய்யா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். Kindly convey how to contact you

  • @hemalathaa3012
    @hemalathaa3012 Před 5 měsíci

    Mithunam lagnam , kanni rasi , guru in mesham 11th place , now guru dasai running , very very worst situation in my life , 08 -02-1988 , 03:05pm , place of birth salem ,k.rajesh

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Před 5 měsíci

    🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dailynewfuns
    @dailynewfuns Před 5 měsíci

    05:00

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před 5 měsíci +2

    தனுசு லக்கினம் 2ல் சனி எனக்கு சனி திசையில் மிகுந்த பொருளாதாரம் சொத்து எல்லாமே கிடைத்தது சார்

    • @sanjeevs.s586
      @sanjeevs.s586 Před 5 měsíci

      Santhossam bro enna agela bro

    • @jegdeeshwartgb5657
      @jegdeeshwartgb5657 Před 5 měsíci

      ​😊😊😊😊😊😊😊@@sanjeevs.s586

    • @gnanamanimariappan3131
      @gnanamanimariappan3131 Před 5 měsíci

      @@sanjeevs.s586 21 வயதில் சனி திசை ஆரம்பித்தது 26 வயதிலே நல்ல வேலை நல்ல பொருளாதாரம் அனைத்தும் கிடைத்தது சனி நின்றது சூரியன் சாரம் தற்போது புதன் திசை நடப்பில் உள்ளது

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian Před 4 měsíci

      I too pa

  • @deliamita5788
    @deliamita5788 Před 5 měsíci

    For me Simham Lagnam. Shani in Rishabam Budhan in Kumbham with Guru natchithirameg and Guru ia Neecham. Shani Dasha I earn so much money and bought. property. Budhan dasha I lost all my money and now I'm almost bankrupt. 22feb1973 8.10 Seremban Malaysia

  • @ManiKandan-ge8fz
    @ManiKandan-ge8fz Před 5 měsíci

    11ஆம் வீட்டை மூன்று கிரகங்கள் பார்த்தால் யோகமா

  • @dailynewfuns
    @dailynewfuns Před 5 měsíci

    05:58

  • @pavithrasathi7006
    @pavithrasathi7006 Před 4 měsíci

    வணக்கம் ஐயா! இது என் அண்ணனுக்கு கேட்கிறேன்.
    09-06-1988 இரவு 10.30 சென்னை. அவருக்கு காதல் திருமணம், மனைவி பிரிந்து அவர் வீட்டில் உள்ளார். இது சரியாகுமா?

  • @suba8158
    @suba8158 Před 5 měsíci

    ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் மற்றும் மனவருத்தம். என் அப்பா சைவம், அம்மா கிறிஸ்தவம். சிறு வயதில் தந்தை இறந்து விட்டார். நான் கிறிஸ்தவ மார்க்கத்தில் வளர்க்கப்பட்டேன். எங்கள் வேதத்தில் ஜாதகம் பார்ப்பது தடை செய்யப்பட்டது. ஆனால் ஏனோ எனக்கு எல்லாம் சமயங்களையும் ஆராய்ந்து பார்ப்பதோடு ஜாதகம் பார்ப்பதும் பிடிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தை உங்களிடம் கேட்டு விட்டு என் கடவுளிடம் அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டேன். நானும் சாதாரண மனிதன் அல்லவா? ஆனால் எனக்கு இருக்கும் சந்தேகம் இவ்வளவு பெரிய அகிலத்தை படைத்த இறைவன் எம் எதிர்காலத்தை இந்த உயிரற்ற கோள்களில் கையில் கொடுத்து விட்டாரா? அப்படி என்றால் இறைவன் என்று ஒருவனை நாம் ஏன் வணங்க வேண்டும்?மேலும் அப்படி அவர் செய்து இருந்தாலும் மாற்ற முடியாத எதிர்காலத்தை மனிதன் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜாதகம் என்பது முன்னமே எங்கள் எதிர்காலத்தை அறிந்து அதில் இடர் இருந்தால் ,அதை மாற்றும் படி கடவுளிடம் மன்றாடவா? இதற்கு பதிலாக நாம் இறைவனிடமே சரணடைந்து விட்டால் அவர் நம்மை காத்துக்கொள்வாரே. ஐயா இந்த ஜாதகத்தை உருவாக்கியது கடவுளா, அல்லது தீயசக்தியா? அல்லது கடவுள் தனக்கென அமைத்த ஒன்றை ஜாதகர்கள் எடுத்து கடவுளுக்கு எதிராக எதிர்காலதை கூறி பயன்படுத்துகிறார்களா? பைபிளில் ஒரு இடத்தில் ஒரு நட்சத்திரத்தை கண்டு இயேசு பிறந்ததை அறிந்து அவரை காண ஜானிகள் வந்துள்ளனர். மேலும் தேவன் பூமியில் பாவம் அதிகரித்ததால் மனிதன் ஆயுள் நாட்களை 120 வருங்களாக குறைத்து உள்ளதாகவும்
    எழுதியுற்ளது. ஐயா எனது சந்தேகத்தை தீர்க்க தயவு செய்து விளக்கம் ஒன்று தரவும். என் கேள்வி தவறு என்றால் தயவு செய்து மன்னித்து விடவும்.நன்றி.

    • @subramaniana4903
      @subramaniana4903 Před 5 měsíci

      தங்களது கேள்வி சின்னராசு ஐயாவுக்கு. தங்களது கேள்வியை நான் படித்த காரணத்தால் எனது அறிவுக்கு தகுந்த பதில் தருகிறேன். உலகில் இரண்டு விதமான படைப்புகள் உண்டு. ஒன்று இறைவன் படைப்பு மற்றொன்று மனிதனின் படைப்பு. உதாரணமாக காலம் இறைவன் படைப்பு. ஜோதிடத்தில் உள்ள ராகுகாலம் எமகண்டம் நல்லநேரம் கெட்ட நேரம் ஞாயிறு திங்கள் செவ்வாய் போன்றவை மனிதனின் படைப்பு. மனிதனின் படைப்பை வைத்து இறைவனின் படைப்பை தீர்மானிக்க முடியாது. ஆனால் ஜோதிடர்கள் ஜாதகத்தை இறைவனுடன் தொடர்பு படுத்தி விட்டனர். நம்மை சுதந்திரமாக படைத்த இறைவன் சுதந்திரமாகவும் முடிவெடுக்கவும் உரிமை தந்து விட்டார். நாம் யாருக்கு அடிமையாக இருக்கிறோமோ அவர்களே நம்மை வழிநடத்துவார். உதாரணமாக இறைவனுக்கு அடிமையாக இருந்தால் நம்மை‌ இறைவன் வழிநடத்துவார். ஜோதிடத்திற்கு அடிமையாக இருக்கிறோமோ ஜோதிடர்கள் வழிநடத்துவார்கள் ‌தங்களுக்கு இறைவன் வழிகாட்ட வேண்டுமா ? மனிதர்கள் ( ஜோதிடர்கள்) வழிகாட்ட வேண்டுமா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

  • @srirama3667
    @srirama3667 Před 5 měsíci +2

    9:04 Intha book Peru therinja sollunga guys

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před 5 měsíci

    லக்னாதிபதி வலுவா இருக்கனுமா வேண்டாமா?

  • @naveenr4494
    @naveenr4494 Před 5 měsíci

    Hi sir my name is Naveen.R I live in Bangalore my date of birth is 13/7/1983 born time 8:22 pm birth place Bangalore lot of things you say it’s matches my birth chart

  • @Dhivya88
    @Dhivya88 Před 5 měsíci

    கிரகணம் தெரியாத நாட்டில் குழந்தை பிறந்தால் எப்படி பலன் கணிப்பது. இது குழந்தையின் அப்பா/அம்மாவை பாதிக்குமா?ஏனென்றால் சூரியன், புதன் ,சந்திரன் போன்ற கிரகங்களுக்கு அருகில் ராகு இருப்பதால் எப்படி கணிப்பது.மார்ச் 25 (சந்திர கிரஹன்) முதல் ஏப்ரல் 08 (சூர்ய கிரஹன்) வரை குழந்தை பிறந்தால் கணிப்பு சொல்லுங்கள்

  • @nadunetri7266
    @nadunetri7266 Před 5 měsíci +1

    ஐய்யா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் முதல் குழந்தைக்கு 11ல் மூன்று கிரகங்கள் உள்ளது லக்னாதிபதியும் சேர்ந்து உள்ளார்.
    இரண்டாவது குழந்தைக்கு 11ல் நான்கு கிரகங்கள் அதில் லக்னாதிபதியும் 11ம் அதிபதியும் பரிவர்த்தனை ..என்ன பலன் அய்யா?

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 Před 5 měsíci

      ❤❤அருமை

    • @nadunetri7266
      @nadunetri7266 Před 4 měsíci

      முதல் குந்தைக்கு லக்னாதிபதி நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்.
      இரண்டாவது குழந்தைக்கு பரணி ஐந்துக்குடையோன் நட்சத்திரம்

  • @manis9360
    @manis9360 Před 5 měsíci

    ஏண் சாமி..பின்னாடி உள்ள அத்தன book 📚 மே படிச்சிட்டிங்களா..😮

  • @mksbiochem2652
    @mksbiochem2652 Před 4 měsíci

    தலைவா
    நான் கடக லக்னம் சூரியன் ☀️ உச்சம்
    ஆனால் வாழ்க்கை சிறப்பு இல்லை

  • @manikandarajajayachandran4080

    லக்னாதிபதி குரு திசை வச்சு செய்யுது ஐயா 😢

    • @27bykarthi
      @27bykarthi Před 5 měsíci

      Send your date of birth, time of birth and place of birth sir

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 Před 5 měsíci

      @@27bykarthi 25/01/1983
      10.50 am
      Madurai keelavasal sir

    • @27bykarthi
      @27bykarthi Před 5 měsíci

      @@manikandarajajayachandran4080 sir, 1993 இருந்து 2011 ராகு தசை நன்றாக இருந்ததா ?

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 Před 5 měsíci

      @@27bykarthi very good dhasa sir
      Raagu thasa

    • @manikandarajajayachandran4080
      @manikandarajajayachandran4080 Před 5 měsíci +1

      @@27bykarthi ராகு சாரத்தில் சனி மற்றும் செவ்வாய் உள்ளது
      அடுத்து வரும் சனிபகவான் திசையில் என்ன ஆகும் என்று தெரியவில்லை