உடல் எடை கூட எளிய ஆரோக்கியமான இயற்கை வழி | Dr. Arunkumar | Healthy natural way to gain weight

Sdílet
Vložit
  • čas přidán 30. 01. 2020
  • ஒல்லியாக இருப்பவர்கள் எளிய உணவுமுறை மூலம் ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிப்பது எப்படி ?
    அதற்கு என்ன செய்ய வேண்டும்?
    என்னென்ன சாப்பிட வேண்டும் ?
    என்னென்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் ?
    அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    How thin people can gain weight through healthy natural diet?
    What to eat?
    What exercises to be done?
    Let’s discuss.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #weightgain #diet
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    czcams.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Komentáře • 484

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Před 4 lety +85

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @ambikasivakumar5182
      @ambikasivakumar5182 Před 4 lety +8

      Sir எனக்கு 40 வயது, கண்ணம் டொக்கு விழுந்து இருக்கு முகமே அசிங்கம இருக்கு, முகப்பருவும் இருக்கு, கண்ணம் டொக்கு சரி செய்ய முடியுமா

    • @saranyasaranya1087
      @saranyasaranya1087 Před 3 lety +1

      Okay sir

    • @Selvamselvam-qg2ru
      @Selvamselvam-qg2ru Před 3 lety +3

      Doctor my age is 15 nan romba romba olliya iruppen but na Nalla sapiduven schoola ellarum kindal pannuvanga😔😔

    • @basskaran9377
      @basskaran9377 Před 3 lety +1

      Weight gain panna herbal life neutrinos drinks kudikalama sir...

    • @felixraju
      @felixraju Před 3 lety +1

      Sir, can cardiac patients ( undergone angiogram ) do Tread mill walk ?

  • @thalasankar7090
    @thalasankar7090 Před 3 lety +13

    நன்றி டாக்டர் உங்களுடைய இந்தப் பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.🙏🥰🥰🥰

  • @s.safiahamedimran7560
    @s.safiahamedimran7560 Před 3 lety +3

    மருத்துவர் அவர்களுக்கு 🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @enjoyenjaami6135
    @enjoyenjaami6135 Před 4 lety +15

    Perfect diet for weight gain..weight gaining process naalay elarum bayamuruthuvanga.but Sir neenga simple ah clean and clear ah solirukinga👏👏👏👏

  • @prabakarankaran9204
    @prabakarankaran9204 Před 2 lety +3

    மிகவும் நன்றி

  • @benedictsagayam
    @benedictsagayam Před 2 lety +2

    ரொம்ப நன்றி சார்.

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n Před 3 lety +1

    நன்றி மருத்துவர்.

  • @diljithdiljith5366
    @diljithdiljith5366 Před 4 lety

    Thanks for message

  • @sairamann4668
    @sairamann4668 Před rokem

    Soooooper..
    Guide
    9f all weight gain tubes

  • @yasikarasan
    @yasikarasan Před 4 lety +232

    உடல் எடை அதிகரிக்க முடிந்த அளவு வீடியோ போடுங்க டாக்டர்...

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 Před 4 lety +3

    Thank you doctor! great tips

  • @kselvam6429
    @kselvam6429 Před rokem

    Best course congrats

  • @binthsabeer7573
    @binthsabeer7573 Před 3 lety +9

    Fantastic..
    My problem has realy solved
    How one can follow the diet with our regular available foods, which is not costly and healthy!👍
    You are realy great👏

  • @hariharasudhanhariharasudh964

    மிக்க நன்றி அண்ணா..❤

  • @bharathisivagiri6833
    @bharathisivagiri6833 Před 4 lety +10

    ஐயா தங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை. நான் முன்பே விரத முறை பின்பற்றியிருக்கிறேன். 10 கிலோ எடையும் குறைத்திருக்கிறேன். வீட்டில் உள்ளோர் எதிர்ப்பால் அதைக் கைவிட வேண்டியதாயிற்று. உங்கள் காணொளிகள் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியாத தமிழ் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். உடல் நலம் குறித்த அறிவுச் செல்வத்தை தருவித்து நீங்கள் ஆற்றிய தொண்டு தமிழையும் வளப்படுத்துகிறது. இன்று உங்கள் காணோளி எனக்கு நல் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. நான் இது குறித்து யு டியூப் காணொளிகளை பதிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். காணொளி உருவாக்கும் திறனும் கருவிகளும் இல்லாததால் என்னால் அதைச் செய்ய இயலவில்லை. என்னைப் போன்ற யாரோ ஒருவர் பதிவிடுவதைவிட தங்களைப் போன்றவ தகுதி வாய்ந்த ஒருவர் பதி விடுவது தான் சரி. தமிழில் நிறைய பேர் உடல் நலக் குறிப்புகள் என்று எதையாவது உளரிக்கோண்டிருக்கிறார்கள். தங்களைப் போன்றோர் வருகை இந்த நிலையை மாற்றும்.

    • @raghav9161
      @raghav9161 Před 4 lety

      10 kg evlo days la kuraichinga .?🤔

  • @gopiv6307
    @gopiv6307 Před 2 lety +4

    உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி

  • @chandraabirami5184
    @chandraabirami5184 Před 3 lety +2

    Thank you for your information Dr.

  • @nikhilshakthi1962
    @nikhilshakthi1962 Před 3 lety +2

    நன்றி சார்

  • @TeenaMonalisa
    @TeenaMonalisa Před rokem +1

    உங்கள் வழிகாட்டுதலும் நகைச்சுவையும் மிக சிறப்பு !.நன்றி.

    • @AwantikaShukla-lp2pn
      @AwantikaShukla-lp2pn Před 2 měsíci

      I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain. `°••

  • @velmuruganramamoorthy8994

    Useful information sir Thanks u so much...

  • @Thirunavu143
    @Thirunavu143 Před 4 lety +1

    Really great sir... thanks for information

  • @vvickyvfcvvickyvfc7608

    Thank u sir kandipa try panni paakuren sir

  • @saifriya4094
    @saifriya4094 Před 3 lety

    Ur speech is good doctor
    I like ur speech

  • @sivancellparkkangeyam5511

    மிகவும் அருமைங்க டாக்டர்

  • @kumaresansan2626
    @kumaresansan2626 Před 4 lety +2

    Thank you sir

  • @Danger94878
    @Danger94878 Před 4 lety +5

    Sir ithumaari neraya video podunga

  • @rameshp309
    @rameshp309 Před 4 lety

    THANKS Doctor its very usefull.

  • @vetrivelan.p8851
    @vetrivelan.p8851 Před 2 lety +1

    Sir thank you so much, neenga sonnathu nadakutho illayo but try pandra and romba superb ah pesuringa 👍❤️

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 Před 3 lety +6

    Correctly i was searching this thanks

  • @ThirupathiThirupathi-be6zi

    Neenga.verar level sir

  • @yourdude7616
    @yourdude7616 Před 4 lety

    Good information

  • @deena7941
    @deena7941 Před 4 lety +1

    Thanks for the information

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr Před 2 lety

    I like u doctor ur speech is very good

  • @sridharmail
    @sridharmail Před 2 lety

    Very very useful vedio

  • @ajayb5856
    @ajayb5856 Před 11 měsíci +1

    Thanks doctor

  • @archanar7205
    @archanar7205 Před 4 lety +11

    practical words.. thanks..

  • @sv3837
    @sv3837 Před 4 lety +1

    சூப்பர்

  • @karthick2347
    @karthick2347 Před 2 lety

    Docter unga vid romba informative ah irukku
    Pls varicose vein problem pathi oru vid podunga sir like yen varudhu epdi thadukkalaam ennnenna treatment irukku and medicine irukku.. Etc idhu kandippa pala perukku romba usefull ah irukkum 🙏🙏🙏

  • @jaasarrahil18
    @jaasarrahil18 Před 2 lety

    Good Information
    Thank you 🙏🏻 😊 Doctor

  • @santhoshk.s.8834
    @santhoshk.s.8834 Před 4 lety

    Super sir... I really like u.....

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 Před 6 měsíci +1

    நன்றி

    • @AwantikaShukla-lp2pn
      @AwantikaShukla-lp2pn Před 2 měsíci

      I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain.

  • @SureshP-gj4ii
    @SureshP-gj4ii Před 2 lety

    Is coconut milk and fifty percentage polished rice good for diabetes, pls make a video about it

  • @soundarrajan4453
    @soundarrajan4453 Před 4 lety +1

    Dr Please tell about Diabetes weight gain

  • @kalidas-tk6od
    @kalidas-tk6od Před 2 lety

    Thank u sir

  • @yasikarasan
    @yasikarasan Před 4 lety +1

    செம டாக்டர் செஞ்சுட்டீங்க...

  • @user-hc6mi1tp2u
    @user-hc6mi1tp2u Před 4 lety +1

    Thanks

  • @LavanyaLavanya-op3do
    @LavanyaLavanya-op3do Před 4 měsíci

    🎉thanks sir

  • @magismagiswary6494
    @magismagiswary6494 Před 2 lety

    Thks Dr myself alrdy skinny but want to increase weight want to try ur way.

  • @maruthupandipalani7468

    அருமை சார் மிக்க நன்றி

  • @user-fk4mz3ll2o
    @user-fk4mz3ll2o Před 4 lety

    Thank you sir well said

  • @parasuramparasuram2561

    Super nga

  • @valliyog
    @valliyog Před 2 lety

    Thank you dr

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před 4 lety +7

    Nice
    Excellent doctor
    Thanks alot doctor
    Clearly explained and very consoling tips.
    Thanks alot doctor🙏🙏🙏👌👌👌
    Please give some tips for hair growth and control hair fall.

  • @rhythmmithr257
    @rhythmmithr257 Před 3 lety

    Super doctoree....!!!! Romba azhaga soniga ...

  • @sivanantham8862
    @sivanantham8862 Před 4 lety

    Dr. Illa narai pathi sollunga...

  • @rathna786
    @rathna786 Před 3 lety +5

    Sir correct time ku unga video va pathuten sir💛👍

  • @arulanand3922
    @arulanand3922 Před 3 lety

    Thanks for usefull information more over,how to gain my height pls give on next video for healthy food and exercise tips thanks sir 👍

  • @sureshr5328
    @sureshr5328 Před 3 lety

    நன்றி டாக்டர்

  • @mathimath716
    @mathimath716 Před 2 lety

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vinayagamoorthi4808
    @vinayagamoorthi4808 Před 4 lety

    Superub sir for healthy food calender

  • @yogafire2714
    @yogafire2714 Před 2 lety

    Doctor, diabetes irunthaa eppadi weight poduvathu , advice pannunga.

  • @kkrishnan1081
    @kkrishnan1081 Před 3 lety

    சூப்பர் டாக்டர் வேற லெவல் உங்களது

  • @user-yo2fw6qx9x
    @user-yo2fw6qx9x Před 10 měsíci

    Sir super 👌

  • @vijayragavan1055
    @vijayragavan1055 Před 4 lety

    Super sir 👍👏👏💪

  • @subalakshmivasan4581
    @subalakshmivasan4581 Před 4 lety +1

    Thank you doctor

  • @sailajruban8753
    @sailajruban8753 Před 2 lety

    Super👌🙏🙏🙏

  • @sosimple7159
    @sosimple7159 Před 3 lety +1

    Thank you

  • @user-kc6wd1ff7z
    @user-kc6wd1ff7z Před 5 měsíci

    Super 👌

  • @minnala3536
    @minnala3536 Před 3 lety

    Tq sir

  • @rathna786
    @rathna786 Před 3 lety

    Doctor nice

  • @jesmithrana8160
    @jesmithrana8160 Před rokem

    எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள் டாக்டர்.... மிக்க நன்றி...

    • @AwantikaShukla-lp2pn
      @AwantikaShukla-lp2pn Před 2 měsíci

      I tried a various types of products for weight gain but it doesn't work then I think that take ASSICON SYRUP and LIVCON SYRUP by taking those in 4 months I gained 12 kg it's been 3 months l left those syrups but my weight is maintain. °`•

  • @simplyranjith1832
    @simplyranjith1832 Před 3 lety +1

    TQ sir

  • @eesanmagal579
    @eesanmagal579 Před 4 lety +25

    One of the best humourous you tuber😂😂😂😂😂nalla pesuringa sir😂

  • @vimal.t
    @vimal.t Před 4 lety

    Good morning sir

  • @sadaiyandik4763
    @sadaiyandik4763 Před 4 lety +26

    Hi doctor, Can you talk about body heat and cold due to that ..

  • @Eshaakuttyeditz
    @Eshaakuttyeditz Před 4 lety

    Thank you soo mucch sirr

  • @rajeshkanna-md3gc
    @rajeshkanna-md3gc Před 4 lety

    Hi Dr. Yen paiyan under weight ta irrukuran. Ungha next video chinna pasaghaluku nu intha video starting la sonnigha. Ungha next video yeppo upload pannuvigha.

  • @kalair7218
    @kalair7218 Před 4 lety

    Super

  • @jaikutty6337
    @jaikutty6337 Před 4 lety +1

    Nandri ayya

  • @karthikammanauto9461
    @karthikammanauto9461 Před 4 lety +1

    Thank u doctor

  • @VijayKumar-bp7ko
    @VijayKumar-bp7ko Před 10 měsíci

    Super 🎉🎉🎉

  • @joannasamuel5729
    @joannasamuel5729 Před 4 lety +2

    Doctor all your videos are very useful..pls make a detailed video on diet plan for intermittent fasting mentioning the calories that should be consumed..

  • @selviammu7347
    @selviammu7347 Před 4 lety +2

    tq sir

  • @learner.master
    @learner.master Před 4 lety +2

    Super Dr and thanks for the info
    And when can we eat banana? Sir Can we eat after breakfast?

  • @nasrinnasrin8851
    @nasrinnasrin8851 Před 3 lety

    Good information try panni pakuran

  • @giftsonjoelgiftsonjoel542

    super

  • @rajasekar2931
    @rajasekar2931 Před 3 lety

    Vera level doctor !!

  • @suganyasrinivasan5513
    @suganyasrinivasan5513 Před 4 lety +2

    Sir I am a breastfeeding mom,my BMI level is correct but belly mattum adhigama iruku,enna sir pandradhu???

  • @mrs.joycerajasinghjoseph3915

    Super Doctor.. Very useful

  • @jayanthi4828
    @jayanthi4828 Před rokem

    Thanks 😁

  • @radhikadhandapani6115
    @radhikadhandapani6115 Před 3 lety

    Thank u Doctor.

  • @narmathanarmatha5291
    @narmathanarmatha5291 Před 3 lety

    Sir alsar iruntha muthuku Vali irukkumaa

  • @gurupandi9244
    @gurupandi9244 Před 3 lety +1

    Use full ndws

  • @sathishperiasamy21
    @sathishperiasamy21 Před 4 lety

    Biscuits sappatalama sir and coffee, tea, kutisa nallatha kettatha sir

  • @bebinap2794
    @bebinap2794 Před 4 lety

    tq sir vry useful

  • @kalajiam6094
    @kalajiam6094 Před 4 lety

    Vanakam enathu vayathu 50years aguthu . Ennudaiya uyaram 158cm. Weight 57 to 58 varai edram irakkam irukkum. Ennakkum enn kannangal madrum sathai pidippu kuraithu konde irrukku .. ennakku kannangal madrum konjam kollu kolu irukka enna seiya vendum.pls

  • @prabadinesh6719
    @prabadinesh6719 Před 2 lety +5

    Sir diabetes patients weight gain panrathuku tips sollunga sir

  • @mohammedsafeer9795
    @mohammedsafeer9795 Před 4 lety

    Dr. ,Can we whole wheat roti with dinner?

  • @mafiatamilstatus1038
    @mafiatamilstatus1038 Před 3 lety

    Tnx

  • @jack-ow9io
    @jack-ow9io Před 4 lety

    Super anna