சென்னையை அதிர வைத்த LGBTIQA+ மக்கள் ஊர்வலம் | chennai rainbow pride Rally | Chennai LGBTIQA+ Rally

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • ஜூன் மாதம் LGBTIQA+ மக்கள் ஒன்றுகூடி பேரணி நடத்துவது வழக்கம்.
    இன்று, தமிழ்நாடு சுயமரியாதை வானவில் பேரணி என்ற பெயரில் எக்மோர் ராஜரத்தினம் அருகே ஊர்வலம் நடந்தது.
    LGBTIQA+ மக்களும் ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர். ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் சென்றனர்.
    பல வண்ண நிறங்களில் விதம், விதமாக உடை அணிந்திருந்தனர். வித்தியாசமான சிகை அலங்காரம் செய்திருந்தனர்.#chennai #rainbow #pride #Rally #Chennai #LGBTIQA+ #Rally

Komentáře • 66

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 24 dny +33

    இது என்னடா புது இம்சை..😮😮..
    பெரியார் பேரன் பேத்திகள்..

  • @mee2430
    @mee2430 Před 24 dny +32

    திராவிடம் கண்ட புரட்சி வாழ்க தமிழ்நாடு வளர்க சென்னை

  • @sathiyanarayanadasarathan4964

    வெடிஞ்சுது போ ! வளமான எதிர்காலம் தான் இனி !!

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 25 dny +22

    DRAVIDIAN MODEL CULTURE.

  • @sivasankaran8370
    @sivasankaran8370 Před 24 dny +17

    தமிழ்நாடு நாசமாக போய்கொண்டிருக்கிறதுக்கு உதாரணம்

  • @kamarajkamaraj4918
    @kamarajkamaraj4918 Před 24 dny +18

    அடப் பாவிகளா இது கேவலம் என்ற நிலை போய் ஊர்வலம் ரேஞ்சுக்கு வந்துட்டீங்க....நல்லா வருவீங்க டா....நல்ல சனநாயகம்..😮

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 Před 24 dny +22

    இதுங்க தலைவி கீர்த்திகா உ. நிதி வந்தாளா??

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 24 dny +12

    வெட்கி தலை குனிய வேண்டும்.... கடைசில ரோட்டில் முத்தம் இடும் அளவுக்கு வந்து விட்டது இந்த கூட்டம்...

    • @kannan7500
      @kannan7500 Před 24 dny

      Adhumattumdhan indha kootaniku karanam.. Purinju vaalradhuku illa only s* mattumdhan ivanha kurikol

  • @theman6096
    @theman6096 Před 24 dny +11

    இது EVR கொள்கைக்கு கிடைத்த வெற்றி வெற்றி வெற்றி...........😂😂😂😂
    வாழ்க திராவிடியாஸ் 😂

  • @phsvision3792
    @phsvision3792 Před 24 dny +10

    நீங்கள் மற்ற மக்களை துன்புறுத்தாமல் இருந்தால் போதும்.

  • @spiceleo
    @spiceleo Před 24 dny +10

    Periyarin kanavu palithadhu. Idhu dhanda dravidam. Super

  • @sram3875
    @sram3875 Před 24 dny +13

    கேவலத்திலும் கேவலம்!!!

  • @vijayvilliers6933
    @vijayvilliers6933 Před 24 dny +9

    திராவிட புரட்சி 😂

  • @anbuselvans306
    @anbuselvans306 Před 24 dny +7

    திராவிடம் என்றாலே இயற்கைக்கு மாறாக என்பது தான் பொருள்.
    கலியுகத்தின் மிக முக்கிய அடையாளம்.
    திருநங்கை கள் நம்மை போன்ற இயற்கையின் படைப்பு தான். அவர்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது.
    ஆனால் சட்டம் அனுமதித்தால் கூட ஒரு ஆணும் இன்னொரு ஆணும்
    ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும்
    சேர்ந்து வாழும் வாழ்க்கை
    இயற்கைக்கு மாறானது தான்!! கலியுகத்தின் கொடூரம் உச்சம் அடைந்து கொண்டே செல்லும் போது " நல்லது ...நல்லது
    இல்லை"
    "தீயது... தீயது இல்லை"
    " தருமமே அதர்மம்"
    " அதர்மமே தர்மம் "
    என்ற முடிவை அரசும் நீதித் துறையும் எடுக்கவே செய்யும்.

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před 23 dny

    சுபவீ, கருபழனியப்பன், உதயநிதி குடும்பம் விரைவில் சேர வாழ்துக்கள

  • @manikrajr3566
    @manikrajr3566 Před 24 dny +8

    Yena ezhavuda ithu

  • @Familybucket8375
    @Familybucket8375 Před 24 dny +5

    Dei itha ellam thadai seinga daaa

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 24 dny +1

    Support Lgbt people ❤❤❤❤🎉🎉🎉 love is love

  • @gunasekaran1683
    @gunasekaran1683 Před 24 dny +3

    chai... ithula mooja marachitu mask potutu, en da ungaluku intha vekkam ketta pozhapu...

  • @neeldani7450
    @neeldani7450 Před 24 dny +3

    ivanga thollai yerkanave thaangala. ithule ivangala oreyadiya thookki thalai la vechukittu aadunaa ivanga thollaiyodu lollum thaan adhigam aagum.

  • @ponrchandran37
    @ponrchandran37 Před 24 dny +6

    இந்திய கலாச்சாரம் சிறுக சிறுக சீரழிந்து வருகிறது...

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 20 dny

    Love has no gender ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi Před 24 dny +2

    Kevalam😮

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před 24 dny +1

    அவர்களினால் அவர்களுக்குதான்தெரியும்

  • @harigovindans4248
    @harigovindans4248 Před 24 dny +2

    Adi seruppala......

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Před 23 dny

    எதுக்கு இந்த கூட்டம். யார் இவர்கள். திருநங்கைகளா ஆண்களும் உள்ளனர். ஒண்ணுமே புரியல 🙄

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před 24 dny +1

    யாரோ செய்த தவறுகளுக்கு இவர்களுக்கு ஏன் தண்டனை.

    • @neeldani7450
      @neeldani7450 Před 24 dny +1

      Yaar enna thavaru seithaargal?
      ivargalukku enna dhandanai vazhanga padukindrathu?

  • @Tamil-Nadu-News-live
    @Tamil-Nadu-News-live Před 24 dny

    Manitha inam azhiyanum athan vithi atha yaralam matha mudiyathu nadapathu ellam nanmaike wait for kalki

  • @karthickkraja3956
    @karthickkraja3956 Před 24 dny

    உங்கள பாக்கும் போது அருவருப்பா இருக்கு உங்களுக்கு ஜோடி கிடைக்க நல்லா இருக்குறவங்களையும் கெடுத்துடுவீங்க. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டணும்.

  • @kumarans1369
    @kumarans1369 Před 24 dny +2

    உஸ்சுங்க..😅😅

  • @karthiksm1760
    @karthiksm1760 Před 21 dnem

    Video paatha odane dhaan theridhu .. Udhayanidhi oda pudhu rasiga rasigaigal vaanavilgal! 😂😂kadavule....kalli yugam adhigama Tamilnaatla muthiduchu!
    Case podunga....adhuku permanent solution kondu vaanga!

  • @dilipan486
    @dilipan486 Před 24 dny +4

    பெரியாரின் வானவில் வாரிசுகள் கருணாநிதியின் செல்ல பிள்ளைகள் ஸ்டாலினின் வாக்கு வங்கிகள் 😂 இவர்களின் தலைவி வானவில் கிருத்திகா உதயநிதி வாழ்க 😂

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 24 dny +1

    Support Lgbt people 🎉❤❤❤❤ love is love ❤❤❤❤❤❤

  • @mrsangi-jj5bn
    @mrsangi-jj5bn Před 24 dny

    Soriyan bmk kanda purachi pudalangai

  • @tcsruban1478
    @tcsruban1478 Před 20 dny

    நாசமா போச்சி😮

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 24 dny

    Support வானவில்❤❤❤❤

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 24 dny +1

    Support Lgbt people ❤❤❤❤

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx Před 24 dny +1

    Love is love ❤❤❤❤

  • @Stormbrothers22
    @Stormbrothers22 Před 24 dny +3

    Ivarkal nasukkapadabendiya nacchu pambukal..

    • @maniacram
      @maniacram Před 18 dny

      Appa nee enna echa pamba?

  • @ganesank5802
    @ganesank5802 Před 24 dny +1

    டேய் இதையெல்ல promote பண்ணாதீங்கடா...
    குறிப்பு: உதயநிதி பொண்டாட்டி தான் போன வருசம் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.