எந்த கிரகங்கள் எல்லாம் பாவ கிரகங்கள்? - Aditya Guruji Astrology answers | Kumudam

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2021
  • ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார்.
    இந்த முறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி,
    எந்த கிரகங்கள் எல்லாம் பாவ கிரகங்கள்? - Aditya Guruji Astrology answers | Kumudam
    Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #ஆதித்யகுருஜிஜோதிடபதில்கள்#adityagurujiastrologyanswers#adityagurujilatest
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV#KumudamMagazine#Kumudam.com#kumudamvideos
  • Zábava

Komentáře • 24

  • @meenusunder3018
    @meenusunder3018 Před 3 lety +1

    வணக்கம் குருஜி !!!நன்றி குருஜி ஐய்யா !!!

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 3 lety

    நன்றி குருஜி 🙏🙏

  • @saibaba4434
    @saibaba4434 Před 3 lety +1

    Nice speech 👍🌹💐

  • @charumathijayachandran1453

    Super ji🙏

  • @mshreeraamshreeraam8055

    நல்ல விளக்கம்

  • @Mkds369
    @Mkds369 Před 3 lety

    Guruji awesome explanation ........................my
    guru deva

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 Před 3 lety

    Like you Guruji 💞

  • @gujjar0801
    @gujjar0801 Před 3 lety +4

    திக் பலம் பெற்ற கிரகம் என்ன பலன்கள் தரும்?

  • @rajendrank3136
    @rajendrank3136 Před 3 lety

    🙏🙏🙏🌹🌹👍

  • @arunchandrasekar6531
    @arunchandrasekar6531 Před 3 lety

    Budan rahu pathi sollunga guruji

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Před 3 lety

    Kuru, sani serkkai yappadi eroukkum sir

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 Před 3 lety

    Sir Na kadagam Lagna enaku 1st place budhan suryan irukaru budhan inga pagaya irukaru sir budhan surya uda asthangam agitaru pournamni chandran itha budhana pakuraru ithunala thik palam nalathu seiuma sir

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 3 lety

    🙏GURUJI. தற்போது கோட்சாரத்தில் ரிஷப ராசியினருக்கு சுக்கிரன் தன்னுடைய 6ம் வீட்டை தானே பார்த்து வலுப்படுத்துகிறார். 6ம் வீடான துலாம் லக்னமாக ஒருவர்க்கு அமைந்துவிட்டால் என்ன பலன்கள் நடக்கும் GURUJI?🙏🙏🙏

  • @jeyanthikannan9014
    @jeyanthikannan9014 Před 3 lety

    ஐயா வணக்கம் கன்னி ராசி கன்னி லக்னம் சனிபகவான் 8ல் நீசம் அவர்க்கு வீடு கொத்த செவ்வாய் மிதுனத்தில் மற்றும் புதன் சுக்கிரன் சூரியன் அனைவரும் லக்னம் ராசிக்கு 10ல் சனிபகவான் நிலை வீடு கொத்த செவ்வாய் வலு என எடுத்துக் கொள்வதா அல்லது பாவத் பாவ விதிப்படி 3ல் மறைகிறதா ஏன் எனில் 10ல் திக் பலமா விளக்கம் தர பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @menagamenaga57
    @menagamenaga57 Před 3 lety

    திக் பலம் பெற்ற குரு வக்கிரம் பெற்றால் என் ன பலன்?

  • @rameshmani4924
    @rameshmani4924 Před 3 lety +1

    12 லக்கின கோடிஸ்வர ஜாதக விளக்கம் அளிக்க முடியுமா... அவர்கள் எவ்வாறு கோடிஸ்வரன் ஆனார்கள் அதன் சாத்திய கூறுகள் விளக்க முடியுமா....

  • @saravana5409
    @saravana5409 Před 3 lety

    ஏதோ ஒன்னு வளரவிட்டு இருக்கிறேன் இவனோட இவனோட பேச்சைக் கேட்ட பைத்தியம்தான் பிடிக்கும்

  • @sree3537
    @sree3537 Před 3 lety

    குரு அஷ்டமாதிபதி நட்சத்திர சாரம் பெற்று, பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெற்று அஷ்டமாதிபதியுடன் இணைந்து தசை நடத்தினால் என்ன பலன் தரும்.

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla Před 3 lety

    இந்த ஆள் வீடியோ எல்லாம் பிளாக் பண்ணி 1 வருசம் ஆச்சு. இருந்தும் திரும்ப திரும்ப ஏன் வருது????
    யு டியூப் கு பொட்டி குடுத்துறுக்கான்