🔴 LIVE : ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம் - எஸ் ஆர் சேகர் பரபரப்பு பேட்டி | BJP | SR Sekar | N18L

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • 🔴 LIVE : ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம் - எஸ் ஆர் சேகர் பரபரப்பு பேட்டி | BJP | SR Sekar | Nainar Nagendran | N18L
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #bjp | #nainarnagendran | #srsekar | #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 37

  • @udaya.2012
    @udaya.2012 Před měsícem +17

    முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது என்பது இதுதான்

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +10

    ஆமாம் நீங்க உங்க ஈ டி வருமானவரி யை அனுப்பும் போது... இது தான் அது.. அதுதான் இது..

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +20

    தரைப் பாடி கோஷ்டி.. வேலு Money தங்க Money இவர்கள் முன்பு கப்பம் இப்போது இவிங்களே

  • @AshokKumar-zq2yd
    @AshokKumar-zq2yd Před měsícem +7

    உங்க பணம்தான் இல்லையா அப்ப தைரியமா எதிர்கொள்ள வேண்டியது தானே

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 Před měsícem

      பிடித்தவுடன் என் பணம் இவ்லை. பிடி தப்பி விட்டால் தன் பணம் இல்லை என்று சொல்பவர்களுக்கு மிகச் சரியாக சென்று இருக்கும்.

  • @ravig5115
    @ravig5115 Před měsícem +4

    Ivana paththa Donald thanjavur madhiri theriyudhe.

  • @kanesan123
    @kanesan123 Před měsícem +7

    சரி!ரூ4கோடி பிடிபட்டதா இல்லையா!யாருடையபணம்? நைனார் தனது பணமில்லை என்று கூறிவிட்டார்?

    • @loganathankittusamy3405
      @loganathankittusamy3405 Před měsícem

      மக்களிடம் கொள்ளையடித்த பணம்.இவனுக எப்ப உழைத்து சம்பாதித்தானுங்க.

  • @JebasinghPonraj-rr3sj
    @JebasinghPonraj-rr3sj Před měsícem +6

    வடை சுடுற பயிற்சி யாரப்பா உங்களுக்கு கொடுக்குறது

  • @nainahameed
    @nainahameed Před měsícem +2

    மறந்து போச்சா என்ன பேசவேண்டும் ena பேசிக்கொண்டு வந்தது

  • @ismailk2457
    @ismailk2457 Před 23 dny

    Edai neenga solluringw la sir nampidhom

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 Před měsícem +2

    Amam kanja yenga

  • @buvanbuvan6931
    @buvanbuvan6931 Před měsícem +1

    Dei ko

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 4 dny

    Sekar da.. Essar Sekar🔥

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 Před měsícem

    4கோடி ரூபாய் யாருடையது?
    சும்மா கதை உடறார்

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Před měsícem +7

    ஏன்டா! அடுத்தவன் வீட்டுக்கு எல்லாம் நீங்க இ.டி.அனுப்புன போது இனிச்சதோ? உங்க வீட்டுக்கு வந்தா மட்டும் தமிழ்நாடு அரசு சட்டத்துக்குப் புறம்பாக அனுப்புனாங்களோ? இன்னும் பத்து நாளு போனா ஒன்றியத்துலயும் எங்க ஆட்சி. அப்ப எங்க ஓடுவே? நாலு கோடி வந்ததும் அதைப் போலீஸ் பிடிச்சதும் உண்மைதானே?

  • @nainahameed
    @nainahameed Před měsícem +1

    வரும்போது சொல்லிட்டா வருவாங்க

  • @jagasaraven00
    @jagasaraven00 Před měsícem

    Poi ne

  • @murugesanmani8302
    @murugesanmani8302 Před měsícem +1

    Nee setpota

  • @user-co3lc5rb3f
    @user-co3lc5rb3f Před měsícem +1

    Neaka kollai adithu mattina palivagum dmknu sollvika unga palakam ed,evm,

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r Před měsícem +1

    துண்டுசீட்டு மாடல் அகற்றப்படவேண்டும் 😂😂😂😂😂

  • @nainahameed
    @nainahameed Před měsícem

    வரும்போது சொல்லிட்டா வருவாங்க உங்க திருமணம் வீடு சடங்கு கா வராங்க

  • @nasurudeenjameel4909
    @nasurudeenjameel4909 Před měsícem

    Yokkiyan

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 Před měsícem +2

    உங்க பணம் இல்ல என் பணம் தான் கொடுங்க. மாட்டிகிட்டா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அரசியல்வாதிகளுக்கு வாடிக்கை.

  • @aristatal6063
    @aristatal6063 Před měsícem

    யோக்கிய கட்சிக்காரன் இவன்...!

  • @RajRaj-rq7dy
    @RajRaj-rq7dy Před měsícem

    Poda.dai

  • @kmma1865
    @kmma1865 Před měsícem

    கைய பிடிச்சு இழுத்தியா???

  • @RaamThAruN
    @RaamThAruN Před měsícem

    பொய் சொல்லலாம் ஆனா ஏக்கர்கணக்குல சொல்ல கூடாது😮😮😮

  • @baluganesan9280
    @baluganesan9280 Před měsícem +2

    திருடர்கள் கட்சி பால்ய சல்சா கட்சி.

  • @jamesedward4746
    @jamesedward4746 Před měsícem +1

    Sotha ulachu thinnungadaa soothra sanghi.😊