052 - Sada Maaje Dola | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2023

Sdílet
Vložit
  • čas přidán 29. 03. 2024
  • ஸதா மாஜே டோளாம் | தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு | ஆலங்குடி ராதாகல்யாணம் - 2023 |
    ஸதா மாஜே டோளாம் ஜடோ துஜீ மூர்த்தி
    ரகுமாயிச்யாபதீ ஸோயரியா
    கோட துஜேம் ரூப கோட துஜேம் நாம
    தேயிம் மஜப்ரேம ஸர்வகாள
    விடோ மாவுலியே ஹாசிவர தேயிம்
    ஸஞ்சரோனி ராஹீம் ஹ்ருதயாமாஜீ
    துகாம்ஹணே காம்ஹிம் ந மாகோம் ஆணீக
    துஜ பாயீம் ஸுக ஸர்வ ஆஹே
    பாண்டுரங்க பாண்டுரங்க
    பாண்டுரங்க பாண்டுரங்க
    க்ருதியின் பொருள் :
    என்னுடைய கண்கள் ஹே விட்டல ! அன்புள்ள உன் ரூபத்தில் லயிக்கட்டும். அழகான உன் ரூபத்திலும் நாமாவிலும் த்யானிக்க எனக்கு எப்போதும் அன்பைக் கொடு. கல்லில் நிற்கும் என் தாயே ! என்னுடைய ஹ்ருதயத்தில் நீ எப்போதும் வசிக்க வரம் கொடு. துக்காராமுக்கு உன் பாதத்திலிருக்கும் ஸுகத்தைத் தவிர வேறொன்றிலும் ஆசையில்லை.
    rkraman - 9444922848
    Alangudi Namasankeerthana Trust
    ---------------------------------------------------------------
    Radhe Krishna! Alangudi Radhakalyanam 2023 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 76th year (Diamond Jubilee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 09/02/2022 to 12/02/2022.
    Sada Maaje Dola - Vittal Abhang - Thondikulam Sri Ramu Bhagavathar - Alangudi Radhakalyanam 2023
    You may reach us through -
    Website - www.sriradhakalyanam.org​​​​​
    E-Mail Us: alangudi@sriradhakalyanam.org
    Facebook - / alangudi1947
    CZcams Channel - / rkraman​​​​​
    You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
    #Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #thondikulamRamu #thondikulam #ramuBhagavathar
  • Hudba

Komentáře • 2