Chennai to Kanchipuram | கோயில்களின் நகரம் | Tamil Nadu India #04 | RJ Chandru Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2022
  • We all know that Chennai is a city of the temple, but there's one place near Chennai where you can see magnificent temple architecture.
    Join us for Chennai to Kanchipuram trip and catch a glimpse of the beautiful places of Tamil Nadu.
    #Partnership #SrilankanVlogs #RjChandruVlogs #TamilVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Komentáře • 1,1K

  • @arulg5670
    @arulg5670 Před 2 lety +18

    Super.....🥀🥀🥀
    மேனகா அவர்கள் புடவை கட்டிக் கொண்டு சென்றிருக்கலாம்......

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m Před 2 lety +6

    9,40 அந்த ஐயா சொல்லும் போதே ஊகித்தேன் இப்படித்தான் எதாவது இருக்கும் என்று ..
    என்ன ஆச்சரியம்!! அது போலவே நடந்தது..
    வாழ்த்துக்கள் அக்கா காமாட்சி அம்மன் உங்களுக்கு ஆசி அருளட்டும்...🙏

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 Před 2 lety +11

    காஞ்சியில் பிறந்தால் முக்தி...! காசியில் இறந்தால் முக்தி...!! திருவண்ணா மலையை நினைத்தாலே முக்தி...!!!

  • @itsmegok8750
    @itsmegok8750 Před 2 lety +52

    தமிழ் நாட்டிற்கு வந்தமைக்கு நன்றி சகோதர சகோதரி மற்றும் குட்டி பையன் காஞ்சிபுரம் நன்றாக
    சுற்றி பாருங்கள் உங்கள் தாய்
    தமிழ் நாடு 🙏🏻🙏🏻🙏🏻

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Před 2 lety +72

    திரு சந்துரு,மேனகா உங்களின் இனிமையானதும் கபடமில்லா தமிழ் மொழியை உச்சரிப்பை வியப்பாக பார்க்கின்றேன் நேசிக்கின்றேன். வாழி இருவரும் எந்நாளும் மகிழ்வுடன்.

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh Před 2 lety +92

    கோவில்கள் தான் தமிழனின் பண்டைய கலாச்சாரத்தின் சாட்சியாக உள்ளது ...

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      இது தெரியாத சில கூமுட்டை அடிமைகள் திராவிட கலாச்சாரம் தான் தமிழையும், கலாச்சாரத்தையும் வளர்க்கிறது என்று உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @prasgold7496
    @prasgold7496 Před 2 lety +2

    தமிழ்நாட்டில் மிக அழகான நகரம் கோயம்புத்தூர் தமிழ் பேசும் அழகு மிகவும் சூப்பர்கோயம்புத்தூரில் தண்ணீர்சிறுவாணி உலக அளவில் இரண்டாம் இடம் பெற்றது எழில் கொஞ்சும் அழகிய உள்ளது தொழில் வளம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பக்கத்தில் மலைகளின் இளவரசி கொடைக்கானல் வால்பாறை போன்ற ஊட்டி போன்ற மலை மலைப்பிரதேசங்கள் அருகாமையில் உள்ளன கண்டிப்பாக ஒரு முறை வந்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் உள்ளன

  • @sivanp8629
    @sivanp8629 Před 2 lety +48

    மதுரையின் மகாராணி‌ மீனாட்சி அம்மன் கோவில் வந்து பார்க்கவும்

  • @user-my6js2wo6r
    @user-my6js2wo6r Před 2 lety +144

    கோயில்களின் நகரம், தமிழர் பண்பாட்டை காத்து நிற்கும் நகரம், காற்றில் மாசில்ல நகரம், உலகின் இரண்டாவது மிக பெரிய கோபுரம் கொண்ட நகரம், அகண்ட காவிரி கரையோடும் நகரம், உலகை வென்ற சோழர்கள் வடிவமைத்த கல்லணை யை கொண்டதிருச்சி நகரத்தின் மைந்தன் அழைக்கிறேன் திருச்சி வாங்க 🙏🌹❤

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +3

    சந்துரு நாங்க எல்லாம் பேச்சு தமிழில் சேவுரு என்றும் எழுதும்போது சுவர் என்றும் தான் சொல்வோம். மதில் என்று நீங்க பேசுற அழகே சூப்பர். எங்க ஊர் எல்லா கோவிலிலும் இதே போல் பிரமாண்டமான மதில் ஊருக்கு ஊர் இருக்கும். தமிழனின் பெருமை மிகப் பெரியது. இது எதுவும் தெரியாமல் ஹிந்தி படிக்காட்டி வேற நாட்டுக்கு போ என்கிறான்ஒண்ட வந்த பிடாரி. வரலாற்று அறிவு சுத்தமா இல்லாத முட்டால் பசங்க.

  • @uudaya4138
    @uudaya4138 Před 2 lety +25

    தமிழ் நாட்டில் மிகப் பெரிய மதில் சுவர் மன்னார்குடி ராஜகோபால் சாமி கோவில், ஒரு முறை சென்று பாருங்களேன். தஞ்சாவூர் அருகில்

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 Před 2 lety +13

    சூப்பர் சகோ இதே மாதிரி தமிழ்நாட்டில் நிறையா இடங்கள் இருக்கின்றது அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருக.சந்தோசமாக இருக்கு

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 2 lety +10

    மேனகா சந்துரு மிதுன் குட்டி ,காஞ்சி காமாட்சி பார்த்தவுடன் எனது உடம்பு புல்லரித்தது. நான் பார்த்து வரம் வேண்டிய கோவில்களில் ஒன்று . அடுத்த முறை பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பச்சை குங்குமம் வாங்கி பூஜை அறையில் வையுங்கள் ,நான் மதுரை மீனாட்சி கோவில் இடத்தில் வாங்கி வந்தேன் , தஞ்ஜை பெரிய கோவில் போக ஐடியா இருக்கா , உங்கள் schedule எனக்கு தெரியாது. 🤧🤧🤧🤧👍👍👍👍👍🙏🙏💐💐💐Usha London

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 2 lety +64

    சத்ரு மேனகா உங்களை எத்தனை அன்புள்ளவர்கள் சென்னையில்
    வரவேற்கிறார்கள். நல்ல மனிதர்கள்.எல்லா comment ஐயும்
    படிக்கும் போது புரிகிறது.
    இறையருளால் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 Před 2 lety +2

      சந்துரு...சத்ருன்னா எதிரின்னு அர்த்தம்...

    • @user-wv1mm8gq3m
      @user-wv1mm8gq3m Před 2 lety

      நன்றி சகோதரி...

    • @hasanrahumathullah3150
      @hasanrahumathullah3150 Před 2 lety

      வந்தாரை வரவேற்க்கும் தமிழ் நாட்டில், உலகத் தமிழர்கள் அனைவரும் எங்கள் சகோதர சகோதரியே🙏🙏🙏🙏

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 Před 2 lety

      @@sambathvenkatesan618 சந்திரசேகரன் என்ற பெயருடைய சுருக்கம் சந்துரு.
      சந்திரனை தலையில் சூடிய ஈசன் என்பதே பொருள்.

    • @sambathvenkatesan618
      @sambathvenkatesan618 Před 2 lety

      @@padmanabhanthyagarajan8749 நன்றிங்க... இப்போ என்ன சொல்ல வர்றீங்க? அவங்க, சத்ருன்னு எழுதியிருக்காங்க. அதுக்கு நான் சத்ரு இல்லை சந்த்ருன்னு சொன்னேன்.

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +9

    காஞ்சியில் காமாட்சி மதுரையில் மீனாட்சி எங்கள் இயற்கை இளவரசி ஊர் தென்காசி அருமை அருமை மகிழ்ச்சி 👍👍👍

  • @MrMohan17
    @MrMohan17 Před 2 lety +35

    உங்கள் இருவரையும் தமிழ் மண்ணில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வரவேற்கிறோம். முடிந்த அளவுக்கு அடிக்கடி வந்து போகவும் நாங்களும் உங்கள் உறவே. wishes from Oman.

  • @coonoormedia5390
    @coonoormedia5390 Před 2 lety +18

    தஞ்சாவூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏 இயன்றால் தஞ்சை வாருங்கள் 💐💐

  • @greenfocus7552
    @greenfocus7552 Před 2 lety +25

    காஞ்சியை பலமுறை சுற்றிப் பார்த்திருந்தாலும் உங்களின் வீடியோ மூலம் பார்க்கும் போது புது அனுபவமாக இருக்கிறது.

    • @pavithra_05
      @pavithra_05 Před 2 lety +1

      ஆமாம் கண்டிப்பாக‌ எனக்கும் அப்படித்தான் இருந்தது

  • @manimekalaikondusamy666
    @manimekalaikondusamy666 Před 2 lety +3

    நகரேஷு காஞ்சி. பூ வைத்த மேனகா கொள்ளை அழகு

  • @manikandanp7032
    @manikandanp7032 Před 2 lety +23

    ❤️காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கர மடம் கைலாச நாதர் கோவில் இருக்கிறது காமாட்சி அம்மன் கோயில் அத்திவரதர் வரதராஜ பெருமாள் கோவில் ஏகாம்பரநாதர் கோயில் கச்சேவிஸ்வநாதர் கோயில் சித்திரபுத்திரன் கோவில் இருக்கிறது குமரக்கோட்டம் முருகன் கோவில் இருக்கிறது காஞ்சிபுரம் பட்டு சேலை உலகம் புகழ் பெற்றது அனைத்துக் கோயில்களும் நகரத்துக்கு உள்ளே இருக்கும் அதுதான் காஞ்சிபுரத்தில் பெருமை ❤️

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan3372 Před 2 lety +3

    நீங்கள் தமிழகத்திற்கு வந்ததற்கு ரொம்ப நன்றி தலைவா ஆனால் ஒரு அகதி முகாமிற்கு சென்று வந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் தலைவா

  • @NatarajanAV
    @NatarajanAV Před 2 lety +22

    மிக இயல்பாக எந்த வித தயக்கமும் இல்லாமல் பேசுவது அருமை ❤️ நான் உங்களுடன் நேரில் பார்ப்பது போல் உள்ளது 👌🏼

  • @throughputlabs6076
    @throughputlabs6076 Před 2 lety +4

    தஞ்சாவூர் பாருங்க தமிழர்களின் அடையாளம்...தமிழ்நாட்டின் உலக அதிசியம்....,

  • @abinayapalanivel4259
    @abinayapalanivel4259 Před 2 lety +16

    உங்கள் பார்வையில் நமது தமிழ்நாட்டை பார்பதில் மிக அருமையாக உள்ளது....

  • @a.b.manikandana.b.manikand8303

    சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @BTSarmy-ed9zh
    @BTSarmy-ed9zh Před 2 lety +66

    எங்களுடைய காஞ்சிபுரம் நகரத்திற்கு வந்தமைக்கு நன்றி அண்ணா...🙏😀 காஞ்சிபுரம் ஆனது பட்டு நெய்தல், ஏரிகள் மற்றும் கோயில்கள் அதிகமாக காணப்படும்..

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před 2 lety +9

    கோவிலை சுற்றி குட்டி குட்டி கடைகள் வடிவாக இருக்கிறது. 👍 👍

  • @shivayanama52119
    @shivayanama52119 Před 2 lety +62

    தமிழ் நாடு என்பது ஆன்மீக பூமி,ஞான பூமி,கர்ம பூமி!
    ஓம் சிவாய நம ஓம்...

    • @cpselvam1
      @cpselvam1 Před 2 lety +6

      ஆனால் சங்கி கும்பலால் இந்தியா நாசமாக போய்கொண்டிருக்கிறது.

    • @rohith2406
      @rohith2406 Před 2 lety +3

      @@cpselvam1 aama Dravida stocks aanmigatha valakkuthakum poi paarunga sir dk supporter sivana pathi pesuna video va

    • @cyrusthegreat3081
      @cyrusthegreat3081 Před 2 lety +2

      @@cpselvam1 who is ruling for the past 50 years? Devidiya stock or sangis ?

    • @arunthoothukudi8206
      @arunthoothukudi8206 Před 2 lety +3

      @@cpselvam1 சங்கி என்றால் யார் இந்து என்று சொன்னால் சங்கியா

    • @shivayanama52119
      @shivayanama52119 Před 2 lety

      நண்பர்களே,உலகில் எங்கே பிறந்திருந்தாலும் கர்ம வினை என்று சொல்லப்படுகின்ற பாவ,புண்ணியத்தை கரைத்து இறையோடு இரண்டறக் கலப்பது என்பது இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் நடக்க வாய்ப்புகள் அதிகம்!
      ஒரு மனிதனுடைய இறுதி பிறப்பு என்பது தமிழ் நாட்டு மண்ணில் சைவத் தமிழனாக நிகழ்வது என்பது அந்த ஆன்மா செய்த தவமே!
      40,000 க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள்,எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள்,அபரிவிதமான இறையாற்றல்கள்!!!
      அந்த மண்ணில் பிறந்தும் அந்த அற்புத இறைத் தன்மையை அறிந்து,உணராமல் இருப்பவர் யாவரையும் என்னவென்று சொல்வது...!
      ஓம் சிவாய நம ஓம்...

  • @boopathip9041
    @boopathip9041 Před 2 lety +19

    மேனகா ஜி தமிழ் நாட்டு கோவில் வந்ததும் மிக அழகு இருக்கிறிங்கள்

    • @bhuvnadhanu4800
      @bhuvnadhanu4800 Před 2 lety

      Pannadaigala avargaium sangiyakka parkkathingada

    • @manickam.mmatchakklai4247
      @manickam.mmatchakklai4247 Před 2 lety

      சகோ நீங்கள் தஞ்சாவூர் பெரிய கோவில் செல்லவும்

  • @geethabhuvana.r5787
    @geethabhuvana.r5787 Před 2 lety +3

    உங்கள் vedio பார்த்து நிறைய நேரம் ரசிச்சு மகிழ்ந்து இருக்கேன் ..நீங்கள்
    சென்னை வந்தும் பார்க்க முடியலையே....

  • @DivyaDivya-vh6py
    @DivyaDivya-vh6py Před 2 lety +43

    அண்ணன் நிங்கள் ராமேஸ்வரம் போங்கள் இன்னும் இனிமையாகவும் இருக்கும்

    • @user-raja792
      @user-raja792 Před 2 lety +3

      நீங்க ராமேஸ்வரமா

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Před 2 lety +4

    நீங்கள் திருவண்ணாமலை மாவட்டம் வாருங்கள் அண்ணா இங்கே அண்ணாமலையார் கோயில் சூப்பராக இருக்கும் அண்ணா திருவண்ணாமலை தீபம் ஏற்றும் ஊர் எங்கே ஊர் தான் வாருங்கள் சகோதரி

  • @kanapathippillaiamuthini
    @kanapathippillaiamuthini Před 2 lety +54

    வீடியோ மூலமாகவாயினும் தமிழ் நாட்ட பார்க்க கிடைச்சது பெரிய சந்தோஷம் சந்துரு and மேனகா...Thanks both of you ♥
    இன்னும் இன்னும் videos எதிர்பார்க்கின்றோம்.🥰🥰

  • @lotussaran7354
    @lotussaran7354 Před 2 lety +8

    உங்களை இருவரையும் தமிழ்நாட்டில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ @ சகோதரி

  • @msubramaniam8
    @msubramaniam8 Před 2 lety +21

    Tamizhnaadu is always very dear to my heart and soul.......though the Tamizh diaspora has put us in other parts of the world ..I always cherish my Tamizh land.....Thank you God for giving me this identity as a Tamizhian.....Tq Chandru and Menaka...for giving a close, first-hand glimpse of Tamizhnaadu.....wherever we are, the bond as 'the children of Mother Tamizh' will bind and unite us emotionally

  • @praveennov
    @praveennov Před 2 lety +5

    நானும் தற்பொழுது சென்னையில் தான் உள்ளேன்.
    காஞ்சிபுரம் கோவில் செல்வதை பற்றி யோசித்து கொண்டிருந்தேன்.
    தகவல் தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன் 😄

  • @ExplorewithKasi
    @ExplorewithKasi Před 2 lety +105

    இதை விட பல மடங்கு பிரமாண்டம்.. தமிழர்களின் கலச்சார நகரமான மதுரையை எடுத்து போடுங்கள் அண்ணன்

    • @--Asha--
      @--Asha-- Před 2 lety

      exactly

    • @vetrivishwa9591
      @vetrivishwa9591 Před 2 lety +2

      1000 temple city kanchipuram

    • @vetrivishwa9591
      @vetrivishwa9591 Před 2 lety +2

      காஞ்சிபுரம் வந்து பாருங்க நண்பா அப்புறம் சொல்லுங்க

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +5

    சூப்பர் சந்துரு சார். நீங்க மேடம் தம்பி எல்லாம் கோயில் நகரம் காஞ்சி புரம் வந்து ஆலயங்கள் தொடர்பாக வீடியோ பதிவிட்டது அருமை ! 👌👌👌👌👌👌👌

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m Před 2 lety +2

    வணக்கம் நண்பரே சந்துரு
    வணக்கம் சகோதரி மேனகா
    தமிழகம் முழுவதும் சுற்று
    பயணம் செய்யுங்கள் நண்பரே
    என்னால் உங்களை சந்திக்க
    இயலமுடியாது வெளிநாட்டில்
    வேலை செய்துகொண்டு
    இருப்பதால் உங்களின்
    ஒருவன் நான் 🌹🌹🌹🌹🌹

  • @sumathigoa9151
    @sumathigoa9151 Před 2 lety +6

    வாலாஜாபாத் , காஞ்சிபுரம் எங்கள் ஊர் உங்களை அன்புடன் வரவேற்கிறது,மேனகா ,& நண்பர்.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Před 2 lety +8

    காஞ்சிபுரம் வாங்க ன்னு வருவதற்கு முன்பே நீங்கள் காஞ்சிபுரம் வருவதாக யூடியூபில் சொல்லி இருந்தால் நான் வந்து உங்களை பார்த்திருப்பேனே. வரதர் கோயில் பின்புறம் தான் என் வீடு. மனம் வருத்தமாக உள்ளது.

    • @harish6201
      @harish6201 Před 2 lety +1

      Naa num thaan 😳 vanthiruppen miss pannitom

    • @purushothdeva7786
      @purushothdeva7786 Před 2 lety +3

      அவர்கள் வந்தால் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்....

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 Před 2 lety +45

    அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க...... I'm waiting from Sri Lanka..... நானும் ஒரு நாள் இந்தியாவிற்கு வருவேன்...... என் நீண்ட நாள் பேராசை..... I love you so India ♥️🥰🥰

    • @sk_editor2309
      @sk_editor2309 Před 2 lety +2

      நண்பா நீங்களும் வாங்க தமிழ் நாட்டுக்கு

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 Před 2 lety +11

      @@sk_editor2309 கண்டிப்பாக நண்பா எனக்கு வயது இப்போ 20...படிச்சிக் கொண்ட இருக்கன் இன்னும்2,3 வருடங்களுக்கு பிறகு கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு வருவேன்..... எனது தமிழ் உறவுகளை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.......

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 Před 2 lety +3

      @@sk_editor2309 நண்பா தமிழ் நாட்டில் நீங்க எந்த இடம்

    • @hariharagugan
      @hariharagugan Před 2 lety +3

      Come to Tamilnadu..

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 Před 2 lety +4

      @@hariharagugan sure bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety +17

    காஞ்சிபுரம்,முன்பு பெரிய கல்வி கேந்திரமாக இருந்தது,பல்லவர்கள் கோட்டை இது

  • @amala8176
    @amala8176 Před 2 lety +3

    சென்னை சென்னையை சுற்றிலும் கூட பழமையான கோவில்கள் பல உள்ளன. காஞ்சிபுரம் ஒரு அருமையான ஊர், கோவில்கள் நிறைந்த ஊர். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பழமையான கோவில்கள் பல உள்ளன. நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் சமயம் ஒவ்வொரு நாளும் நீங்கள் காணொளி போட்டாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே.

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +6

    Super video.நீங்கள் தமிழ் நாட்டில் ரொம்ப popular.கோயில்களை காண்பித்த்விதம் அருமை

  • @purushothamanpurushoth8526
    @purushothamanpurushoth8526 Před 2 lety +68

    தமிழ் நாட்டில் கோயில்களின் நகரம் என்றால் கும்பகோணம் தான் அண்ணா.
    தஞ்சாவூர் (கும்பகோணம் அடங்கும்) நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்தில் தான் கோயில்கள் அதிகமாக அமைந்திருக்கின்றது அண்ணா.

    • @Seeman228
      @Seeman228 Před 2 lety +9

      Kanchipuram first parunga nanba apran சொல்லுங்க

    • @nithya45963
      @nithya45963 Před 2 lety +2

      Yes u r right

    • @garnishwithlove
      @garnishwithlove Před 2 lety +1

      உண்மை...

    • @divyasri8163
      @divyasri8163 Před 2 lety +1

      Kanchipuram than 1000temples iruku brother

    • @user-os7wg4yd4c
      @user-os7wg4yd4c Před 2 lety +2

      @@divyasri8163 சோழ தேசமான தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இன்னும் பல ஆயிரம் கோயில்கள் உள்ளன.

  • @manifest2203
    @manifest2203 Před 2 lety +15

    I am from Chennai. Loving your videos. Welcome to Tamil Nadu. We are brothers 🙏🌹❤

  • @carthikrandy
    @carthikrandy Před 2 lety +6

    Thanjavur, thiruvannamalai, chidhambaram,sri rangam,madurai,innum neraya irukku tamil nattula illatha kovilgaley kidaiyathu manasukku romba nimmathiya irukkum ahna enna intha kalai pokkishangalai namma payaluga love memorial ah mathi vatchurukanga...

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Před 2 lety +10

    அருமை ,அருமை. சந்ரு , மேனகா மற்றம் மிதுன்.
    உங்களின் இந்த சுற்றுலா எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

  • @ksubbukutti5344
    @ksubbukutti5344 Před 2 lety +16

    எங்கள் திருநெல்வேலி மாநகருக்கு வாருங்கள் ஐயா

  • @nagendrans.nagendran8178
    @nagendrans.nagendran8178 Před 2 lety +2

    நீங்க நீடூழிகாலம் வாழ்க

  • @premnaths4527
    @premnaths4527 Před 2 lety +12

    Welcome to Tamilnadu chandru and menaka...

  • @sonydeeps4277
    @sonydeeps4277 Před 2 lety +5

    ஆங்கிலம் இல்லாத அழகிய தமிழ் உங்களுடையது

  • @balubalanktv3784
    @balubalanktv3784 Před 2 lety +2

    பர்கூருக்கு வாருங்களே இது ஒரு mini surath. Textile place, Krishnagiri district. Tamilnadu.

  • @ExplorewithKasi
    @ExplorewithKasi Před 2 lety +77

    மதுரையில் முக்கிய இடங்கள் பல இருகின்றது...கீழடி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

    • @pronniahmohan4996
      @pronniahmohan4996 Před 2 lety +1

      மிகவும் அருமையாக சொல்லிட்டீங்க நண்பனே ..!உங்களுக்கு என் வாழ்த்துகள் ...

    • @logeshwaran708
      @logeshwaran708 Před 2 lety +2

      Soon மதுரை.... 🤟🥰🇱🇰

    • @Mr_networkk
      @Mr_networkk Před 2 lety +2

      We are waiting for ur nxt tour to Madurai..menaka akka and rj chandru

    • @smkumar2681
      @smkumar2681 Před 2 lety

      Yes we'll said. madurai guys welcome you

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 2 lety +28

    16வருடங்கள் சென்னையிலிருந்துவிட்டு இலங்கை வந்து ஆறுமாதங்கள் ஆகிறது. மனசெல்லாம்...தமிழ்நாட்டு மண்ணையும் அன்பு மக்களையும்
    நட்புகளையும் மறக்கமுடியலியே....
    மனதில் வலிதான்.

    • @user-xd7sp3ki6m
      @user-xd7sp3ki6m Před 2 lety +4

      வணக்கம் திருப்பி வாருங்கள்
      தமிழகத்திற்க்கு

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 2 lety +5

    பட்டுக்கு உலக புகழ் பெற்ற நகர் கோவில்கள் அதிகம் உள்ள நகரம் பார்க்க வேண்டிய சிறந்த நகரம் சூப்பர்

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI Před 2 lety +3

    இந்திய தமிழ் நாடு மக்கள் உங்களை வரவேற்கிறோம் வாழ்க வளத்துடன் மகிழ்ச்சி. இந்தியாவும் இலங்கையும் ஒன்று தான் நிர் அடித்து நிலம் விலகுதல் இல்லை இக் கரைக்கு அக்கரை பச்சை அவ்வளவுதான்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety +12

    வெய்ல் அதிகமாக இருப்பதால் மக்கள் பல முறை ஹெல்மெட் போட மறுத்து விட்டார்கள்,போலீஸ் பார்த்தால் அபராதம் உண்டு

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 2 lety +21

    அதற்கு அருகில் தான் vellore நகரம், வரவேற்கிறோம்,தங்க கோயில் உள்ளது,கோட்டையும் உள்ளது

  • @sujaishree5538
    @sujaishree5538 Před 2 lety +25

    Kanchipuram is one of the best places for the beautiful and ancient temples . Best place for special kancipuram koil idly. Best place for handloom and silk. Never ending to say there are so many. Thank you for visiting and showing it to refresh memories of many of us. Chandru and menaka thank you so much 😊 🙏 💖

  • @JJR28
    @JJR28 Před 2 lety +53

    சிதம்பரம், திருவாரூர் கோயில்கள் இன்னும் பிரமாண்டமாக இருக்கும்.

    • @JJR28
      @JJR28 Před 2 lety +5

      எங்க ஊரு கோயம்புத்தூர்ங்க😎 தம்பி வாங்க சுத்தி பார்க்கலாம் 🙏

    • @tilakareswaran576
      @tilakareswaran576 Před 2 lety +4

      தஞ்சை

  • @purushothdeva7786
    @purushothdeva7786 Před 2 lety +5

    Thanjaavoor ponga ithe vida nalla anubavam kidaikum....

  • @user-js6gh4ku5l
    @user-js6gh4ku5l Před 2 lety +4

    கோவை நகருக்கு வாருங்கள் சகோதரர்களே

  • @Verupugal
    @Verupugal Před 2 lety +2

    நானும் srilanka poven as a youtuber

  • @nandhinink3979
    @nandhinink3979 Před 2 lety +1

    Neega pesarathu keka santhosama iruku

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Před 2 lety +3

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
    எந்த ஊர் போனாலும் சொந்த ஊர் ஞாபகம் வந்து ஒப்பிட்டுப்பார்ப்பது மனிதர்களின் இனிமையான பலவீனம்.
    அது உங்களையும் விடவில்லை!!!
    கல்லெல்லாம் சிலை செஞ்சான் பவ்லவராஜா.
    அதை படம்பிடித்து காட்ட வந்தான் இந்த சந்துரு ராஜா 😁

  • @saraba564
    @saraba564 Před 2 lety +5

    Tiruvannamalai, Madurai, Rameswaram, Thanjavur Trichy has lot of temples.. Mahapallipuram will spare atleast one flull day. Even in chennai has lot of temples.. Maangadu, Tiruvottriyur, Mylapore, Triplicane, Vadapalani, Kundattur, Kaligambal, Tiruvanmiyur, Tiruverkadu etc

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Před 2 lety +1

    தம்பி. நீங்கள். எங்க. ஊர் வந்ததில். மிக்க மகிழ்ச்சியாக. உல்லது.வாழ்க. வளமுடன். 🙏🙏🙏💐💐💐

  • @user-qp1il1mk5y
    @user-qp1il1mk5y Před 2 lety +3

    சந்துரு சார் மேனகா மேடம் எங்கள் ஊரான ஊட்டிக்கு வாருங்கள்.நீலகிரி மாவட்டம்.

    • @loginramanan
      @loginramanan Před 2 lety +3

      இலங்கையின் நூவரேலியா போல தமிழகத்தில் ஊட்டி. மலையக அரசி எங்கள் ஊட்டி என்கிற நீலகிரி

  • @kannanp4619
    @kannanp4619 Před 2 lety +4

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வாருங்கள் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அன்பே 🙏 சிவம்

  • @joelbenz
    @joelbenz Před 2 lety +3

    மேனகா அண்ணி பூ வைத்தது அருமையாக உள்ளது 🥰🥰🥰

  • @dharshan.b9987
    @dharshan.b9987 Před 2 lety +1

    நமது தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு தெரியபடுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @periyasamyperiyasamy9783
    @periyasamyperiyasamy9783 Před 2 lety +1

    நம் தமிழ்நாடு

  • @loginramanan
    @loginramanan Před 2 lety +25

    மதுரைக்கு எப்போ வருகிறீர்கள். இதற்கு ஒரு ரெபிளை போட்டீர்கள் என்றால் உங்களை வரவேற்க காத்திருக்கிறோம்

    • @loginramanan
      @loginramanan Před 2 lety +2

      சந்த்ரு டிவிட்டர் கணக்கில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் பார்த்து என் தொடர்பு கொள்க

    • @saravananelamurugu6864
      @saravananelamurugu6864 Před 2 lety +1

      @@loginramanan ki

  • @moorthyr674
    @moorthyr674 Před 2 lety +3

    திருவண்ணாமலைக்கு போய் ஒரு வீடியோ போடுங்கள் 🌹🌹☘️🌹🌹

  • @agathisborneensis
    @agathisborneensis Před 2 lety +1

    காஞ்சிபுரத்தை மறுபடியும் நேரில் காண்பது போன்ற ஒரு குதூகளம் நன்றி திரு திருமதி: மேனகா சந்துரு அவர்களுக்கு. 😍👍🙏

  • @parthibangovindaraj1931

    எங்கள் நகரத்திற்கு வந்ததிற்கு மிக்க நன்றி...!!! கைலாசநாதர் கோவிலை பார்வை இடவும்.. 🙏🏼

  • @lawrence9854
    @lawrence9854 Před 2 lety +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி👍

  • @aruran3
    @aruran3 Před 2 lety +14

    இந்த ஒளிப்பதிவு பார்ப்பதற்கு மனநிறைவாக இருந்தது.. நன்றி
    வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 Před 2 lety +17

    In Tamilnadu lots of Temples are there. You had visited a historical temple as a beginning point. I hope this video visit shoots will be an unforgettable one for you and your family. If it is possible please visit Arthanareshwarar temple in Tamilnadu India . This temple denote With out Shakthi there is no Siva and another side with out Siva there is no Shakthi

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Před 2 lety +54

    இதற்கு முன் வீடியோவில் உங்கள் அடுத்து செல்லும் இடம் குறித்து அறிவித்தால் நன்றாக இருக்கும். நான் காஞ்சிபுரம் வரதர் கோயில் அருகில் இருக்கிறேன். முன்பே தெரிந்திருந்தால் உங்களை பார்த்து இருப்பேன்.

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Před 2 lety +10

      ஆம், அவர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அதுவே அவர்களுக்கு தொந்தரவாகவும் அமைந்து விடக்கூடாது நண்பா 😊

    • @thamilini7966
      @thamilini7966 Před 2 lety +2

      Wow they are blessed to have u all

    • @rameshramaswamy3375
      @rameshramaswamy3375 Před 2 lety +5

      @@tamilkurumpadal உண்மை தான். ஆனால் அந்த இடங்களின் சிறப்புகளை எடுத்துக்கூற உதவியாக இருக்கும்.

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Před 2 lety +2

      @@thamilini7966 🙏😊

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Před 2 lety +2

      @@rameshramaswamy3375 மிகச்சரி 😊

  • @Agathee2024
    @Agathee2024 Před 2 lety +4

    Kanchipuram kailasanadhar temple parunga

  • @ajithaj2895
    @ajithaj2895 Před 2 lety +5

    Madurai innum pramaandamaa irukkum visit pannuga bro

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Před 2 lety +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @dharungaming5843
    @dharungaming5843 Před 2 lety +1

    எங்க ஊரு காஞ்சிபுரம் வருக வருக

  • @sivasankar6438
    @sivasankar6438 Před 2 lety +14

    வணக்கம் சந்துரு அண்ணா நீங்கள் திருவண்ணாமலை தஞ்சாவூர் மதுரை திருச்சி கும்பகோணம் சிதம்பரம் இந்த கோயில் தளங்கள் பாருங்க
    தமிழ் நாடு இயற்கை மலை சுற்றுலா கோயில் சுற்றுலா பார்க்க செமயா இருக்கு
    பாண்டிச்சேரி எப்ப வருவிங்க

  • @ponnuvijiparthiban8824
    @ponnuvijiparthiban8824 Před 2 lety +3

    உங்களுக்கு இங்கு நல்ல positive vibes கிடைக்கும். மன அமைதி கிடைக்கும்.

  • @shakilabakianathan8312
    @shakilabakianathan8312 Před 2 lety +1

    திருவிழா காலங்களில் மேலும் கலை கட்டும் எங்க ஊர் காஞ்சி. தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக..

  • @linges428warancolombo6
    @linges428warancolombo6 Před 2 lety +1

    MR.CHANDRU ITHAE MAATHIRI MADURAI MEENAKSHI AMMANKOVIL POITU VAARUNGAL.NANDRI.

  • @vaninalliappan2599
    @vaninalliappan2599 Před 2 lety +13

    Kanchipuram is such a great devotional place. It is my native. Please visit thanjavur periyal koil also. Really amazing architecture(The shadow of the main vimana does not fall on the ground.).

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 Před 2 lety +31

    சென்னை மட்டுமே சுற்றி பார்த்தால் எப்படி?. நம்ம தமிழ்நாடே சிறப்புதான். தமிழ்நாட்டில் நிறைய இடங்கள் இருக்கிறது அண்ணா.
    1. கும்பகோணம் கோவில்களின் நகரம்
    2. தஞ்சை பெரிய கோவில். கங்கை கொண்ட சோழிஷ்வரம் கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலை போன்றது.
    3. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
    4. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் .
    5. திண்டுக்கல் கொடைகானல்.
    6. பழனிமலை முருகன்
    7. சேலம் ஏற்காடு சுற்றுலா தலம்.
    8. நெல்லை குற்றாலம்.
    9. ஒகேனக்கல் சுற்றுலா தலம்.
    10. திருச்சிராப்பள்ளி ௵ரிரங்கம்.
    11. ஊட்டி
    மேலும் பல....

  • @kudimaganram1537
    @kudimaganram1537 Před 2 lety +1

    Thanjai periya Kovil Ku vanga anna

  • @umamaheswarisevvel5577
    @umamaheswarisevvel5577 Před 2 lety +2

    மிகவும் மகிழ்ச்சி.ஆவலுடன் காத்திருக்கிறேன் என் தமிழகத்தில் உங்கள் அடுத்த பதிவுக்காக

  • @keertikiran11
    @keertikiran11 Před 2 lety +5

    Madurai & tajmahal you will. Be astonished.
    It is like jumping with joy, when I see your kanchi vlog

  • @vijay85cisco
    @vijay85cisco Před 2 lety +7

    dont miss tanjavur temple and trich uchipillaiyar kovil.. tanjore surroundings 100s of important temples are there..

  • @surjithsimno8897
    @surjithsimno8897 Před 2 lety +1

    தமிழ்நாட்டின் கோவில்நகரம்...பட்டு நகரம்...மகிழ்வோடு நம் தமிழ்நாட்டை பார்த்து மகிழுங்கள்

  • @rajeswarir9327
    @rajeswarir9327 Před 2 lety +1

    நாங்களே தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இதையெல்லாம் பார்க்கவில்லை உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்தது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்றது

  • @rajasekarthivianathan402
    @rajasekarthivianathan402 Před 2 lety +33

    தென் தமிழ்நாட்டிற்கு எப்போ வருவீங்க?

  • @musahudeen8585
    @musahudeen8585 Před 2 lety +5

    Welcome to kanchipuram❤️❤️❤️