உலகில் எங்கும் காண முடியாத நட்சத்திர🌟 வேதாளங்கள்.. அஷ்டமி திதியில் வணங்கினால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • #தமிழ்விரும்பி #சிந்திக்கலாம் வாங்க
    ஆதாளியை ஒன்(று) அறியேனை, அறத்
    தீதாளியை ஆண்டது செப்புமதோ..!
    கூதாள கிராத குலிக்(கு) இறைவா
    வேதாள கணம் புகழ்வேலவனே..!
    -கந்தர் அனுபூதி
    1. நாகாயுதபாணி பூத வேதாளம் - அஸ்வினி
    2. வஜ்ரதாரி பூத வேதாளம் - பரணி
    3. வைராக்கிய பூத வேதாளம் - கிருத்திகை
    4. கட்கதாரி பூத வேதாளம் - ரோகிணி
    5. ஞானபூத வேதாளம் - மிருகசீரிஷம்
    6. தோமரபூத வேதாளம்-திருவாதிரை
    7. வக்ரதந்த பூத வேதாளம் - புனர்பூசம்
    8. விசாள நேத்ர பூத வேதாளம் - பூசம்
    9. ஆனந்தபைரவபக்த பூத வேதாளம் - ஆயில்யம்
    10. ஞான ஸ்கந்த பக்த பூத வேதாளம் - மகம்
    11. தர்பகர பூத வேதாளம் - பூரம்
    12. வீரபாகு சேவக பூத வேதாளம் - உத்திரம்
    13. சூரபத்ம துவம்ச பூத வேதாளம் - ஹஸ்தம்
    14. தாரகாசுர இம்ச பூத வேதாளம் - சித்திரை
    15. ஆனந்த குக பக்த பூத வேதாளம் - சுவாதி
    16. சூர நிபுண பூத வேதாளம் - விசாகம்
    17. சண்டகோப பூத வேதாளம் - அனுஷம்
    18. சிங்க முகாசுர இம்ச பூத வேதாளம் - கேட்டை
    19. பராக்ரம பூத வேதாளம் - மூலம்
    20. மஹோதர பூத வேதாளம் - பூராடம்
    21. ஊர்த்துவ சிகாபந்த பூத வேதாளம் - உத்திராடம்
    22. கதாபரணி பூத வேதாளம் - திருவோணம்
    23. சக்ரபாணி பூத வேதாளம் - அவிட்டம்
    24. பேருண்ட பூத வேதாளம் - சதயம்
    25. கோரரூப பூத வேதாளம் - பூரட்டாதி
    26. குரு பைரவ சேவக பூத வேதாளம் - உத்திரட்டாதி
    27. குரோதன பேரவ பக்த பூத வேதாளம் - ரேவதி
    இக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ளது.
    தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை 5. மணிக்கு விநாயகர் சங்கல்பம் செய்து... வேதாள பூதங்களுக்கு செவ்வரளி பூக்கள் கொண்டு பூஜை தொடங்கும்.
    7. மணி அளவில் மூலவர் கந்தசாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.
    8. மணி அளவில் பைரவருக்கு எட்டு விதமான பூக்கள் கொண்டு பூஜை நடைபெறும்.
    7

Komentáře • 1