இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • மஹா பெரியவா
    இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்
  • Hudba

Komentáře • 97

  • @anandavalli8662
    @anandavalli8662 Před 5 hodinami +1

    எனக்கு கடன் சுமை உள்ளது விரைவில் தீர்ந்து விடவேண்டும் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏

  • @kitchakitcha9094
    @kitchakitcha9094 Před dnem +2

    எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ஓம் நற்பவி

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 Před 12 hodinami +2

    ஓம் நற்பவி ஹர ஹர சங்கர மகா பெரியவா சரணம் 🎉🎉🎉

  • @CHANDIRANP.K.
    @CHANDIRANP.K. Před dnem +5

    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை கடன் சுமை மற்றும் நல்ல வேலை பணபற்றாக்குறை இப்படி எல்லாம் எனக்கு பல பிரச்சனை இதை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

  • @raghuk5123
    @raghuk5123 Před 5 dny +4

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @anitha3571
    @anitha3571 Před 3 hodinami +1

    அம்மா எங்கள் நகை அனைத்தும் அடகு உல்லது சீக்கிரம் வீடு வர வோண்டும் நீங்க கூட்டு பிறாத்தைனை பண்னுங்கள் அனிதா சாய் திருவாரூர் மாவட்டம். .நன்றி கோடி

  • @srinivasan5531
    @srinivasan5531 Před 6 hodinami +2

    ஓம் நற்பவி. ஓம் நற்பவி. ஓம் நற்பவி. நாண் இழந்த பணம் திரும்ப கிடைவேண்டும். நற்பவி.

  • @murugeswarimurugeswari
    @murugeswarimurugeswari Před 3 hodinami +1

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கிறது என் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வும் ஓம் நற்பவி

  • @karthika8831
    @karthika8831 Před 4 hodinami +2

    இதய பிரச்சனை சரி ஆகணும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @gurusheela6998
    @gurusheela6998 Před 2 dny +4

    🎉🎉🎉🎉 ஓம் நற்பவி நான் குரு என் மனைவி ஷீலா குழந்தை அர்ஜீனா வுடன பிரிந்து வாழ்கிறோம் சீக்கிரம் சேர்ந்த வாழ உதவுங்கள் போய் ஓம் நற்பவி

  • @vathsalashankar699
    @vathsalashankar699 Před dnem +1

    Healthy happy peaceful....omshanthi..peaceful life. 🙏🙏 Omnarpavi🙏🙏

  • @p.saravanakumar464
    @p.saravanakumar464 Před 3 dny +3

    எனக்கு ஒருத்தர் பணம்தரணும்அதுஎந்தயொருபிரச்சனைஇல்லாமல்வரணும்எனக்காவேண்டுங்கள்.ஓம்நற்பவி.ஓம்நற்பவி
    ..ஓம்நற்பவி..ஓம்சரவணப.

  • @palaneeswaribharathi8216

    எனக்கு ஒரே கடன் பிரச்சனை சீக்கிரமா தீர வேண்டும் அதற்குத் தேவையான பணம் எனக்கு கிடைக்க வேண்டும் 🙏

  • @MahaLakshmi-eb2gs
    @MahaLakshmi-eb2gs Před 3 hodinami

    என்மகனின்சிந்தனைகள் எண்ணங்கள் நல்லதாக இருக்க பிராத்தனைபண்ணுங்க சகோதரி

  • @prabhu39333
    @prabhu39333 Před dnem

    தொழில் விருத்தி அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 Před 2 dny +1

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளத என் கணவர் வேருட பொண்ணோட தொடர்பு இருக்கிறார் அதை விட்டு வருவதற்கு நான் எப்படி சொல்லுவேன் என்று தயவு செய்து பதில் கூறுங்கள் மா ப்ளீஸ் நன்றி

  • @SaravananSSWELDING
    @SaravananSSWELDING Před 2 dny

    ஓம் நற்பவி 🙏 பெரியவா சரணம்

  • @chitrajayaram4677
    @chitrajayaram4677 Před 5 dny +1

    Om narvavi. En kadan prachanai theera வேண்டும். என் வாழ்வில் nimmathi கிடைக்க வேண்டும்.

  • @karthika8831
    @karthika8831 Před 5 hodinami

    என் கடன் தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @user-yu3fw4pf1q
    @user-yu3fw4pf1q Před 5 dny +1

    நாங்கள் கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வேண்டும் அம்மா 🙏🙏

  • @raajasn6933
    @raajasn6933 Před 4 dny +3

    ஓம் நற்பவி
    நற்பவி
    நற்பவி

  • @ramanan9396
    @ramanan9396 Před 2 dny

    ஹரி ஓம் மிக்க நன்றி எனது மகன் ஹரி என்ற பெயர் திருமணமாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது அவனோடு சுமூக உறவு ஏற்பட வேண்டும் அவனுக்கு இறைவன் நல்லதொரு வாரிசை அருள் புரிய வேண்டும் என்ன பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @bhavanijothi2843
    @bhavanijothi2843 Před dnem

    Pl pray for us. Our all problems shd. Be solved 🙏🙏

  • @bhagyalakshmi7734
    @bhagyalakshmi7734 Před 2 dny

    Packialekshmi. Pray to success in my business

  • @ganeshvsuppiah109
    @ganeshvsuppiah109 Před 5 dny

    Kulanthai pakkiem veendum enggalukku.. (11years) ganesh,, gomathi, thank you 🙏🙏🙏

  • @karunanithim6517
    @karunanithim6517 Před 2 dny

    எண் மகன் திருமணம் செய்ய முடியாது என்று எங்களை வேதனை படுத்தியுள்ளார் அவன் மனதை மாற்றி அமைக்க தங்களின் பிராத்திக்க வேண்டுகிறேன் வணக்கம் .

  • @shrisarveshwarandhanapal6283

    என் இடம்நல்லவிலைக்குவிக்காவோண்டும்நகைகடன்இருக்கிறதுசிக்கிறம்கட்டிமுடிக்கவோண்டும் என் மகன் நல்ல படிக்கவேண்டும் நான் செலூவதைகேக்கவோண்டும்நல்லபடிச்சுநல்லவேலைக்குபோகவேண்டும்

  • @p.palanivelu8876
    @p.palanivelu8876 Před dnem

    N எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கு கடன் பிரச்சனை சீக்கிரமா சரியாக வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Před 5 dny

    Tthankyou. VerymuCh. Madam

  • @pushpaprabhu4767
    @pushpaprabhu4767 Před 3 dny

    Hi mam
    Please pray for my financial problems and my anni got stroke and lot of debts
    Please pray fir me and my family I wil say dis mandram with lots of confidence
    Thanks

  • @user-zf5kf4vo3m
    @user-zf5kf4vo3m Před 4 hodinami

    JAISHRIRAM JAISITARAM
    SRIRAMAJAYAM

  • @tinnigaming9867
    @tinnigaming9867 Před 6 dny +1

    En name Jaya Lakshmi en 5 savaren nagai kana cilai adhu kidai ka please pray tq

  • @ganeshkumarmurugesan5913

    Please pray for my health

  • @vijignanam7469
    @vijignanam7469 Před 5 dny

    Thankyou sister.

  • @user-rh3wb3kd5b
    @user-rh3wb3kd5b Před dnem

    Thank you Mam Super 🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷🌹

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Před 5 dny

    Thank you. Sister🙏🙏🙏🙏🙏

  • @user-yb4kq2xm9f
    @user-yb4kq2xm9f Před dnem

    சகோதரியே நான் ஒரு மாற்றுத்திறனாளி எனக்கு திருமணம் நடைபெற வேண்டும் எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்வீர்களா

  • @easwarikeerthi175
    @easwarikeerthi175 Před 5 dny

    என் மனதில் உள்ள ஒரு கஷ்டம் தீர கூட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் அக்கா ok 🙏🙏🙏🙏🙏

  • @harieshs6670
    @harieshs6670 Před 4 dny

    Thank you madam

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr Před 4 dny

    என் மனைவி இரண்டடு பிள்ளை என்னை வீரடி விட்டார் கல் ஒன்று சேர வேண்டும்

  • @Praseetha-sd5mt
    @Praseetha-sd5mt Před 6 dny +1

    En magaluku neju vali eye problem please prathanai pannavum

  • @kalpanakalpana1408
    @kalpanakalpana1408 Před 6 dny +1

    Om narpavi❤❤❤

  • @CBalaji-lq5xr
    @CBalaji-lq5xr Před 4 dny

    என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை வீரடி விட்டார் கல் ஒன்று சேர வேண்டும் அம்மா

  • @RekaUnnikrishnan-fj1mo
    @RekaUnnikrishnan-fj1mo Před 4 hodinami

    Super sister

  • @Voiceandmicoff
    @Voiceandmicoff Před 3 dny

    எனக்கு நீண்ட காலமாக வரவேண்டிய பணம் வசூலாகவேண்டும் எனக்காக வேண்டுங்கள்

  • @santhir7511
    @santhir7511 Před 6 hodinami

    En maganukku mbbs seat good govt college il kedaika vendum
    Hara hara sangara siva siva sangara

  • @priyabalu9612
    @priyabalu9612 Před 3 dny

    ennoda business nalla varanum madaml . please 🙏 enakaka pery pannunga

  • @user-dn3qr1qn5c
    @user-dn3qr1qn5c Před 5 dny

    Mam, so many problems including loan please pray for me.

  • @monisrini3705
    @monisrini3705 Před 6 dny

    வாழ்க்கையில் நான் ஒரே பிரச்சினை தீர்ந்து விடும் மனம் கஷ்டம் இருக்கும் அம்மா 😂😂😂

  • @user-uz2tq9oy7q
    @user-uz2tq9oy7q Před 5 dny

    எனக்கு விவாகரத்து சீக்கிரமா முடியுனும் அம்மா தங்கராஜ்

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Před dnem

    அம்மாஏகடண்பிரச்சனைதிர்க்காகூட்டுபிராத்தானைபண்ணூங்கள்அம்மா.🙏🙏🙏🙏

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Před 5 dny

    Engaladuu. Thaya rereSeekiram.NalamperaVendum.prarathanaiseyyungal

  • @mallikaskitchen1838

    I need orders for catering pls

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn Před 5 dny

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @happywithmealways
    @happywithmealways Před dnem

    Enakku pana kastam theera vendum pirathanai seinkka

  • @MadhavanMadhavan-uv7gr

    Om namasivaya ❤

  • @user-bo2yy7bq7i
    @user-bo2yy7bq7i Před 5 dny

    என் மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் நன்றி

  • @sonasolai6627
    @sonasolai6627 Před 4 dny

    Sister...pray for me to get a job..undergoing problem...om narpavi🙏🙏🙏

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn Před 5 dny

    என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும்

  • @ManiMani-xg5cm
    @ManiMani-xg5cm Před 6 hodinami

    என்மகன்மருமகள்போத்திஎன்ணிடம்வந்துசோந்திடனும்நாங்கள்பழையபடிஒற்றுமையாஇருக்கனும்ஓம்நற்பவி

  • @Artist_kpop
    @Artist_kpop Před 6 dny

    ❤❤👍🏽🌹🌹

  • @geethakamalesh1558
    @geethakamalesh1558 Před 5 dny

    Yanudaya name Geetha Yan kadan thira 300000lak money vandim yanakaka pls peratharai sainga mam pls

  • @muthumari9991
    @muthumari9991 Před 5 dny

    Ennudaiya kadankal adaiya pirarthanai pannunkal thayee

  • @srinivasan5531
    @srinivasan5531 Před 6 hodinami

    எனக்கு வீடு மிக அவசரமாக நிற்கவேண்டும். ஓம் நற்பவி.

    • @srinivasan5531
      @srinivasan5531 Před 6 hodinami

      ஓம் நற்பவி. ஓம் நற்பவி. ஓம் நற்பவி. எனக்கு வீடு மிக அவசரமாக விற்கவேண்டும்.

    • @srinivasan5531
      @srinivasan5531 Před 6 hodinami

      ஓம் நற்பவி.

  • @kalirajann2061
    @kalirajann2061 Před 3 dny

    ஓம் நற்பவி ஓம்நற்பவி ஓம் நற்பவி

  • @PushpaPushpa-ei3ef
    @PushpaPushpa-ei3ef Před 5 dny

    E nakku kadan perachanai. Theraventom. Amma

  • @user-iw9kv4tb4x
    @user-iw9kv4tb4x Před 2 dny

    கடண்திரவேண்டும்.

  • @muthuts3094
    @muthuts3094 Před 3 dny

    ஓம் நற்பவி ஓம் நற்பவி நற்பவி

  • @yrsguppyfarm2343
    @yrsguppyfarm2343 Před 2 dny

    Gvt job vandum

  • @shanthisaravana1759
    @shanthisaravana1759 Před 5 dny

    எனக்கு ஒரு கைத் தொழில் அமைய பிராத்தனை செய்யுங்கள்

  • @namasivayamravishankar7521

    Pl pray for us.

  • @nagalingam7939
    @nagalingam7939 Před 2 dny

    Om narbavi❤❤❤❤❤❤❤

  • @choodamanidevanathan4423

    Ulagam yaaviyum vaazhga valamudan❤

  • @namasivayamravishankar7521

    Engaloda Kadan Nivarthi.
    Agavendum.

  • @JayaKumar-pp6mh
    @JayaKumar-pp6mh Před 6 dny

    Enakku en manaivi purinthu Lola wrath a nai letter kolgiren

  • @M.palaniPalani-lm6fe
    @M.palaniPalani-lm6fe Před 5 dny +1

    Yenakkupanamvenum

  • @jothimuthu4110
    @jothimuthu4110 Před 6 dny

    Mam panam venum ma

  • @revathiazhagesan7025
    @revathiazhagesan7025 Před 4 dny

    Enakku en son noda loanproblem solve akanum

  • @VinothVinoth-ef9hz
    @VinothVinoth-ef9hz Před 4 dny

    Amma 500000🙏🙏

  • @kanakadurgasrinivasan6681

    OOm Narpavi

  • @kalap8874
    @kalap8874 Před 3 dny

    Omnarpavi

  • @JayaKumar-bl2fm
    @JayaKumar-bl2fm Před 6 dny

    Kadan nivarthi

  • @kalap8874
    @kalap8874 Před 3 dny

    Kadan! Nivarthi

  • @seethalakshmi700
    @seethalakshmi700 Před 2 hodinami

    An

  • @kalap8874
    @kalap8874 Před 3 dny

    Ennoda
    Sonkalukuputhira. Bokyam

  • @mhajamohaideen
    @mhajamohaideen Před 2 hodinami

    Job promotion

  • @choodamanidevanathan4423

    Om narpavi,narpavi,narpavi❤

  • @gurusheela6998
    @gurusheela6998 Před 2 dny

    நான் குரு என் மனைவி ஷீலா குழந்தை அர்ஜீனா எல்லாம் பிரிந்து வாழ்கிறோம் 3 வருடம் சீக்கிரம் எல்லாம் பிரச்சினை சண்டை மறந்து ஒன்று சேர்ந்து வாழ வேண்டுகிறேன்..
    27/ஜீன்/2024
    454ஏம்

    • @user-gu8xc2wh6q
      @user-gu8xc2wh6q Před dnem

      என் மகன் கல்யாணம் வேண்டாம என்று சொல்keran மனதை மாற்ற வேண்டும்

    • @seethalakshmi700
      @seethalakshmi700 Před 2 hodinami

      என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் அமையவேண்டும் அவன் savthashamaga திருமணத்திற்கு sammathikkavandum 😂😂

    • @seethalakshmi700
      @seethalakshmi700 Před hodinou

      Please reply

  • @Paulchamy-bq8gt
    @Paulchamy-bq8gt Před dnem

    OOm Narpavi