ஜாதகம் பார்ப்பது எப்படி| Jathagam Parpathu Eppadi in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2023
  • ஜாதகம் பார்ப்பது எப்படி - jathagam parpathu eppadi in tamil - #ஜாதகம் #பலன் பார்க்க என்ன தெரிய வேண்டும் என்பதை பற்றிய விளக்கம் இந்த பதிவில் உள்ளது
    Astro Sage Mobile App: play.google.com/store/apps/de...
    Website to generate Horoscope: srirangaminfo.com/Jathagam-ta...
    லக்கினாதிபதி - • லக்கினாதிபதி | Ascendant
    எளிமையாக நவாம்சம் கணிப்பது எப்படி - • எளிமையாக நவாம்சம் கணிப...
    ராசி கட்டம், நவாம்ச கட்டம் வைத்து பாதசாரம் எப்படி கண்டுபிடிப்பது - • ராசி கட்டம், நவாம்ச கட...

Komentáře • 30

  • @VinothKumar-pu7vw
    @VinothKumar-pu7vw Před 8 měsíci +1

    அருமை அருமை அருமை

  • @lakshmanansoniya7220
    @lakshmanansoniya7220 Před 4 měsíci

    அருமை அருமை மிகவும் அருமை

  • @vasuvasugi461
    @vasuvasugi461 Před rokem

    Ayull epdi kandarivathu

  • @user-ln6gc3kj4z
    @user-ln6gc3kj4z Před rokem

    Suppar anna

  • @rajat3256
    @rajat3256 Před rokem +1

    🙏🙏🙏

  • @mksathish5003
    @mksathish5003 Před 10 měsíci

    Sir super sir

  • @sarvabhavanadas9856
    @sarvabhavanadas9856 Před rokem +1

    Can you please upload maitra muhurta for april-june 2023

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem +2

      Will do, you should see the dates coming before Sunday. Thanks

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 Před rokem

    எனக்கு குரு திசையில் புதன் புத்தி. மகரம். திருவோணம். தனுசு லக்னம். எப்படி இருக்கும் சார்

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 Před rokem

      வரும் நாட்களில் நிலை பற்றி கூறவும்

  • @rajat3256
    @rajat3256 Před rokem

    சார் 3,6,11, தான் மரவுஸ்தானம் பலயனுலில் சொல்லப்ட்டது

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem +2

      எந்த பழைய நூல் என்று குறிப்பிட்டால் உதவியாக இருக்கும் 🙏

  • @hariharasudhantm4851
    @hariharasudhantm4851 Před 2 měsíci

    எது சிறந்தது? திருக்கணிதமா வாக்கியமா?

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 2 měsíci

      மிகவும் கடினமான கேள்வி :-)
      எந்த பஞ்சாங்கம் சிறந்தது என்பதை ஆராய்வதை விட நாம் கூறும் பலன் ஜாதகருக்கு பொருந்துகிறதா என்பது தான் முக்கியம் என்பது என் தாழ்மையான கருத்து, நன்றி

  • @anukrishnan9536
    @anukrishnan9536 Před rokem +1

    Do you see hoeoscopes, pl let me know

  • @nagasamyanbalagan7882
    @nagasamyanbalagan7882 Před 5 měsíci

    Aya dulam, visagam. Makaram, uthradam. Pornthuma

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 5 měsíci

      இப்படி நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் கட்ட பொருத்தம் பார்க்க வேண்டும்

  • @rajaalagu5678
    @rajaalagu5678 Před rokem

    Vera polappu irunthal paaru

  • @k.s7417
    @k.s7417 Před rokem

    எனக்கு செவ்வாய் வக்கரம்....எனக்கு காக்கி சட்ட போடுறதுதான்...கனவு போலீஸ் ஆகனும்னு....4முறை பக்கத்துல வரைக்கும் போய்டு வெளில வந்தேன்...அதாவது 4 முறை தோல்வி‌...ஆனாலும் என் ஆள் மனம் நீ போலீஸ் ஆவனு உறுதியா சொல்லுது....என்னோட முயற்சிய நான் கைவிடல....இந்த ஆண்டு எனக்கான ஆண்டாக அமையும்னு நம்புறேன்....செவ்வாய் பகவான் என் அப்பன் முருகன் எனக்கு அருள் தருவார் என்று‌... இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யலாமா....ஏதாவது வழி சொல்லுங்க... அண்ணே

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem +2

      செவ்வாய் வக்கிரம் என்று ஆரம்பித்து போலீஸ் வேலைக்கு முயற்சி செய்வதை பற்றி பேசியதால் தங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்று எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் என்ன லக்கினம், செவ்வாய் எங்கு உள்ளார் ? முழு ஜாதகம் தெரியாமல் கூறுவது கடினம்

    • @k.s7417
      @k.s7417 Před rokem

      @@SigiSriVarshan எனக்கு ஜோதிடம் பற்றி அதிகம் தெரியாது...அண்ணே என்னோட லக்னம் மேஷம், 7ம் இடம் செவ்வாய் வக்கிரம்

  • @sekar114
    @sekar114 Před 8 měsíci

    we dont want basic explanation. explain jathagm paln eppadi parpathu.

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 8 měsíci

      Everything starts with basics. This is for people who are completely new to astrology and how to start looking at the chart.