Video není dostupné.
Omlouváme se.

ஜாதகம் பார்க்கும் ரூல் 7418188403

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2021
  • ஜாதகம் பார்க்கும் ரூல்

Komentáře • 110

  • @anushamshares
    @anushamshares Před 2 lety +16

    மிகவும் வெளிப்படையாக கள்ளம் கபடம் இல்லாத பேச்சு. ஒரு நண்பரை போல. வாழ்க வளமுடன் 🙏

  • @kumarsankarra3372
    @kumarsankarra3372 Před 2 lety +1

    பொதிகை சோதிடருக்கு வணக்கம். அருமையான சோதிட தகவல்களை எளிய முறையில் நன்னோக்குடன் தருகின்ற தன்மைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
    என் பிறப்பு ஜாதகம் மிகப் பல தீய கிரக சேர்க்கைகளுடன் உள்ளது. பல விதமான அசாதாரணமான நிகழ்வுகள் (திருமணம், ஆன்மீக விழிப்பு, சொந்தத் தொழில், பிறர் கீழ் வேலை, குடும்பத்தாருடன் உறவு, பிறருடன் உறவு என்று ஒவ்வொன்றும் வேறு வேறாக இது காறும் என் 59-ம் வயது வரை நிகழ்ந்துள்ளன.
    பிறப்பு விவரம் - 31-Mar-1963, Jamshedpur,
    11:42 a.m.
    சோதிடம் கற்பிக்க நல்ல உதாரணமாக அமையும் என நம்புகிறேன்....

  • @nagalingam5767
    @nagalingam5767 Před 2 lety +5

    விளக்கம் எளிமையாக உள்ளது இன்னும் சற்று நேரம் கேட்க வேண்டும் போல உள்ளது நன்றி

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 2 lety +6

    Excspech...அருமையான...ப்பதிவு.....தொடருங்கள்.....வாழ்த்துக்கள்

  • @gopalnadar8951
    @gopalnadar8951 Před 2 lety +3

    அருமையாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @palanisamyps7093
    @palanisamyps7093 Před 2 lety +7

    வாழ்க வளமுடன் என்றென்றும் வாழ்த்துக்களும் ஆதரவு எம் போன்ற இளம் ஜோதிடர்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @keshavlak7941
    @keshavlak7941 Před 2 lety +1

    மிக அருமை

  • @kumargiri7714
    @kumargiri7714 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் இறைவன் அருள் உங்களைக் காக்கும்

  • @madheswaran8753
    @madheswaran8753 Před 6 měsíci

    Very nice, Thank you sir

  • @muthuraj.pandiyanmuthurajp7129

    Thanks very mulch sir

  • @vijay-tt8np
    @vijay-tt8np Před rokem +1

    மிக மிக எளிமை ...super...
    ஆனால், சுகிரணும், சனியும் நட்பு கிரகம்தான் துலாம் லக்னத்துக்கு....

  • @manickamr9716
    @manickamr9716 Před 2 lety

    நன்றி வணக்கம் Bro ...

  • @sankara5230
    @sankara5230 Před 2 lety +1

    good very nice

  • @vikiraman8398
    @vikiraman8398 Před 2 lety

    Super,super,super

  • @sujatha.1974
    @sujatha.1974 Před rokem

    Maragathipathy explain in detail

  • @AdithTransmission-gb5tz
    @AdithTransmission-gb5tz Před 5 měsíci

    Very good explanation sir. Pls continue your service.

  • @vasanthaponnupaiyan9143
    @vasanthaponnupaiyan9143 Před 6 měsíci +1

    நன்று பலன்கள் கூறும் விதம்.🙏

  • @jayaramannallan7078
    @jayaramannallan7078 Před rokem

    Your prediction is good

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 Před rokem

    சிறப்பு

  • @davakeesaminathan2104
    @davakeesaminathan2104 Před 2 lety

    Very interesting...

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety

    Super👍👍👍

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety

    நீங்கள் துள்ளுகின்ற முறை அற்புதம் மிகத் தெளிவாக புரிகின்றது வார்த்தைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஒன்றும் புரியாத கூட புரிந்து கொள்ளலாம் அந்த அளவுக்கு எளிமையாக அமைந்திருக்கிறது வார்த்தைகள் நமக்கு தெரிந்ததை பதிவு செய்த என்ற திருப்தி இருந்தால் போதும்

  • @malathiramthilak3819
    @malathiramthilak3819 Před 2 lety +1

    Nice explanation

  • @narayananify
    @narayananify Před rokem +1

    Very very very nice explanation. Where can I find your videos from the beginning.?

  • @banumathi9398
    @banumathi9398 Před 11 měsíci

    நன்றி சார்❤️

  • @selvaranipanneerselvam5433
    @selvaranipanneerselvam5433 Před 5 měsíci

    Very nice sir

  • @arumugammurugan5055
    @arumugammurugan5055 Před 2 lety

    Super

  • @chandraleka7919
    @chandraleka7919 Před 8 měsíci

    சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் சிறப்பான விளக்கம்

  • @lenint9633
    @lenint9633 Před 2 lety +1

    Good

  • @subbumani6968
    @subbumani6968 Před 2 lety

    Sir en peththi 2.1.2021-10.20pm-mansi-pondicherry-palan please Sir

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Před 18 dny

    அய்யா வணக்கம்❤எளியேன் தங்கள் இடம் ஜோதிடம் கற்க வேண்டும் என்று விரும்புகிறேன் எப்படி கற்று பயன் அடையலாம்

  • @poongodi8400
    @poongodi8400 Před 7 měsíci

    💐🙏👌

  • @soundarajansoundar597
    @soundarajansoundar597 Před rokem +1

    எளிதில் புரிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது 🙏

  • @srinivasan7721
    @srinivasan7721 Před 2 lety +1

    Live podunga sir🙏🙏

  • @arunkumarchandrasekaran2413

    Nice

  • @r.elangovanraman9234
    @r.elangovanraman9234 Před 2 lety +5

    பிறந்தராசி,லக்னம்,நட்சத்திரம் தெரியாதவர்களின் பலன்களை எப்படி தெரிந்துக் கொள்வது?

    • @ஶ்ரீ
      @ஶ்ரீ Před 2 lety

      1. பிரசன்ன ஜோதிடம்
      2. பெற்றோர் (அ) குழந்தை ஜாதகம் வைத்தும் நல்ல ஜோதிடர்கள் பலன் சொல்லிவிடுவார்கள்

  • @venkat657
    @venkat657 Před 2 lety

    Venkatasubramaniyam

  • @varshinivarshini9247
    @varshinivarshini9247 Před rokem

    Laknam kanikum murai pathi oru. Video podunga sir

  • @marimuthu-su3bg
    @marimuthu-su3bg Před 6 měsíci +1

    10/7/1992 மீனா லக்னம் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் 2024 எப்படிப்பட்ட பலன்கள்

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Před 2 lety +1

    அடுத்த வீடியோ சீக்கிரம் போடுகள்

  • @jothis9991
    @jothis9991 Před 2 lety +1

    எனக்கு ஜோதிடம் படிக்க ஆவல் எனவே இன்று முதல் flow செய்கிறேன்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 2 lety +2

    21/12/1988
    Morning 6.20
    Cuddalore
    எப்போது திருமணம் தயவு செஞ்சி சொல்லுங்க
    இதுவரை 250 பெண்கள் பார்த்தும் பதில் இல்லை.வயதும் ஆகி விட்டது.இது ஆண் ஜாதகம் pls solunga

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj Před 2 lety

    Good morning

  • @chitrakumar5249
    @chitrakumar5249 Před rokem

    Viruchagarasi rasi anusham star 1st patham what dasai

  • @kannang1681
    @kannang1681 Před 2 lety +1

    காலியா இருக்க கட்டத்த பத்தி சொல்லுங்க தல

  • @pirategamer1945
    @pirategamer1945 Před rokem

    🙏🙏

  • @narayananify
    @narayananify Před rokem

    Dear Sir My youngest son Anusham 4m Padam Vrichika Rasi kumba lagnam DOB 21.06.1986 POB Mumbai TOB 00.15 AM. Innum thirumanam Aagalai jobs also here and there. Is there any Future for him?

  • @parthipan215
    @parthipan215 Před 2 lety

    தேதி : 21/03/1997
    நேரம் : 02:05 am
    இடம் : விழுப்புரம்
    * ஐயா எனக்கு காதல் கலப்புத் திருமணத்திற்கான அமைப்பு இருக்கிறதா என்று தயவுசெய்து சொல்லுங்க பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா 🙏🙏🙏

  • @Ravi683
    @Ravi683 Před 2 lety +2

    அருமையான பதிவு. ஐயா என்னுடைய லக்னம் மகரம், சனி 4வது வீட்டில் உள்ளது. ராசி மிதுனம் திருவாதிரை நட்சத்திரம். இது பாவ ஞாதகமா

  • @user-gk4ej3ut3o
    @user-gk4ej3ut3o Před 7 měsíci

    ❤🎉🎉

  • @ManshaT-mo3jc
    @ManshaT-mo3jc Před 10 měsíci

    Sir sella katdathula onnum illaya appom eppadi athula yaru irukkanu kandu pidikanum

  • @v.sivasakthiv.sivasakthi7980

    அய்யா வணக்கம் m vasu அய்யா நான் கிராமத்தில் பிறந்தேன் எனக்கு பிறந்த தேதி இல்லை அய்யா என் பெயருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று எனக்கு தெரியவில்லை அய்யா எனக்கு தெளிவு வேண்டும் அய்யா

  • @kannang1681
    @kannang1681 Před 2 lety +2

    ஒவ்வொரு வீட்ல யார் இருந்தா நல்லாருக்கும்ணு எளிய தமிழ்ல சொல்லுங்க

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před rokem

    Sivakumar 3:8; 1973 am 5:30 Sanithasa

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 Před 2 lety

    என் மகள் 02/08/1995 காலை 6.35 சென்னை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமையுமா இல்லை தாயகம் வேலை செய்வாளா பத்தில் கேது பகவான் உள்ளார் வேலை அமைப்பு பற்றி கூறவும் 🙏🙏 பதிலுக்கு காத்துக்கொண்டுள்ளேன்

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan1474 Před 11 měsíci

    😊😊

  • @ManiMani-oq7kq
    @ManiMani-oq7kq Před 2 lety

    Maranam eppothu nigalum video postings sir

  • @rajmech6793
    @rajmech6793 Před 2 lety

    Your service is really great , plz continue your videos .

  • @shanmugamk5392
    @shanmugamk5392 Před 2 lety +1

    விஷயத்திற்கு வாங்க.

  • @DineshM-gn2qe
    @DineshM-gn2qe Před rokem

    14.08.1994 3.25am dinesh sevai lakknam effect

  • @malaimalai4
    @malaimalai4 Před rokem

    அண்ணா எனக்கு இது கொஞ்சம் புரிஞ்சுது இன்னும் அடிப்படை ஜோதிடம் கற்க நினைக்குறேன்

  • @krishkrish4688
    @krishkrish4688 Před rokem

    Sir vanakam
    DOB:06/05/1988
    Time:8.40am
    Enaku sevvai dasa epdi irukum
    Sollunga pls

  • @padmanabs1
    @padmanabs1 Před 2 lety

    Sir for mesha lagnam in 12th house sevai and sukaran placed and in 2nd house guru placed, what will b the palan

    • @padmanabs1
      @padmanabs1 Před 2 lety

      Sir pls reply

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 Před 2 lety

      நன்றாக இருக்கிறது வீடீயோ தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆவல்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 2 lety +1

    சிம்மதிற்கு சுக்கிரன் நிசப்பாங்க அமைப்பு இருந்தால் பலன் என்ன

  • @pavir9027
    @pavir9027 Před rokem

    Sir enku jathegam pathu soluga ..fees evolo

  • @thilaks2491
    @thilaks2491 Před 11 měsíci

    Viyazhan kiragam ena palan tharum ayya🙏🏻

  • @vellaiammal761
    @vellaiammal761 Před 2 lety

    தெளிவாக கூறி உள்ளீர்கள் நன்கு அறியப்பட்ட து

  • @Srither-nw6jn
    @Srither-nw6jn Před 7 měsíci

    video potukonde irungal

  • @mOtUiNdiAnViBeS
    @mOtUiNdiAnViBeS Před 6 měsíci

    Anna sathiyamaa ungha kitta naa jaathagam kathukka virumburaen.plsss

  • @saravananjaya4244
    @saravananjaya4244 Před 8 měsíci

    சுக்ரன் உடன் சூரியன் நீச்சம் பெற்றால் என்ன பலன்

  • @rajuramalingam7374
    @rajuramalingam7374 Před rokem

    விர்ச்சிக ரசிகர்களுக்கு கேது பகவான் 11 இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்

  • @thilaks2491
    @thilaks2491 Před 11 měsíci

    Viyazhanuku veru peyar unda ?

  • @ramanv704
    @ramanv704 Před 2 lety +1

    பித்துரு தோஷம் கான்பது எப்படி

  • @nathyrajavision02
    @nathyrajavision02 Před 5 měsíci

    பாகை கலை விகலை கணிதம் முறை தெர

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 Před rokem +1

    ஆய்வு ஓரளவுக்கு

  • @neelakandannv4534
    @neelakandannv4534 Před 6 měsíci

    MESHA LAGNATHIL SANIYUM GULIKANUM
    IRUNDAL ENNA RESULT ENTRU DETAIL
    SEYTAL NALLA IRUKKUM.

  • @Mr.gameplay_493
    @Mr.gameplay_493 Před rokem

    குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் ஜாதகம் தான் பேசுமா ஐயா . அவர்களுடைய ஜாதகம் பொருந்தாதா ஐயா தயவு செய்து கூறுங்கள்

  • @ambikas5469
    @ambikas5469 Před 10 měsíci

    சூாியன் சுக்கிரன் 5 வீட்டில் இ௫ந்தல் நன்மையா அண்ணா

  • @ganesangk68
    @ganesangk68 Před 2 lety

    நான் புதியதாக கற்ப்பது சொல்லவும்தெலிவகா

  • @pandiyanm7858
    @pandiyanm7858 Před 2 lety +1

    தயவு செய்து உங்கள் ஜோதிட அறிவை பகிர்ந்து கொள்ள வேண்டி கேட்டு கொள்கிறேன். நன்றி

    • @baluv4853
      @baluv4853 Před 2 lety

      இதைவிட ஜோதிடத்தையாராலும் எளிமையாக சொல்லிதர இயலாது ஐய்யா'
      மிக, மிக அற்பதமான Rule ஐய்யா'Super

    • @rajarajalingam4222
      @rajarajalingam4222 Před rokem

      வழவழ பேசரீங்க

    • @rajarajalingam4222
      @rajarajalingam4222 Před rokem

      சுக்கிரன் லக்னம்.எட்டாம்அதிபதி பேச வந்து எதை எதையோ பேசுரிங்க

  • @sujatharamamoorthy6197
    @sujatharamamoorthy6197 Před 2 lety +1

    Thevai illama pesuringa. Yheliva Solunga

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 Před 2 lety

    Super
    அலட்டிக்காமல் தெளிவா சொன்னீர்கள்

  • @Thirholiwodmathripanugasarath

    Aiyea. Nienga.solunga

  • @manoharanv4993
    @manoharanv4993 Před 6 měsíci

    ஓரே கருத்தை கூறுங்கள்
    பலபல கருத்தை எடுக்கவேண்டாம்

  • @PerumalKarur
    @PerumalKarur Před 2 lety

    உங்கள் போன் நெம்பர் வேண்டும் சார்

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Před 2 lety

    6 and 12 theva illaya

  • @jayanthijj7755
    @jayanthijj7755 Před 2 lety

    Sir nega correct ta solireka. Sir raku. Kathu. Savai. Naka thousam. Irukeravaka. Thousam illathavaray marriage panalama sir

  • @rameswar8106
    @rameswar8106 Před rokem

    லக்கனத்திலிருந்து வடமிருந்து இடமா?இடமிருந்து வலமா?

  • @deebkmuht8594
    @deebkmuht8594 Před 2 lety

    30.1.1976 வெள்ளி6.45 P M.பிறந்த ராசி பலன் லக்ன பலன் வாழ்கையில் முன்னாற்றம் இல்லை இதன் பலன் கூர்ங்கள்

  • @GANESHGANESH-dq2zx
    @GANESHGANESH-dq2zx Před rokem

    1கட்டம் செவ்வாய் என்றால் பலன்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Před 2 lety

    இதை மட்டும் வைத்து முழு பலனும் சொல்ல முடியாது. இன்னும் நட்சத்திரம் நவாம்சம் போன்று பல விஷயங்கள் உள்ளன.

  • @kamureddyps4206
    @kamureddyps4206 Před 2 lety +2

    அரை வேக்காடு ஜோதிடர்.

  • @mohanrajr5099
    @mohanrajr5099 Před 10 měsíci

    Dai dubakku innum nee saakalaiyaa

  • @steffir5030
    @steffir5030 Před 2 lety

    Vanakkam Ayya naan unga subscriber ungalidam pesa vendum unga phone number or E mail id kudunga Ayya please

  • @user-ed4nf1tg2s
    @user-ed4nf1tg2s Před 6 měsíci

    Super

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 Před rokem

    Sivakumar 3;8:1973 am 5:30

  • @senthilvelk5209
    @senthilvelk5209 Před 4 měsíci

    Super