🔥பத்திரத்தில் இருக்கும் பெயருக்கு பட்டாவில் பெயர் மாற்றுவது எப்படி? | Patta name transfer procedure

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • Patta name transfer Apply online Part-1 • Patta Transfer Online ...
    Patta name transfer Apply online Part-2 • Part-2 Patta Transfer ...
    Patta download website eservices.tn.gov.in/eservices...
    EC Download video • How to download EC vil...
    EC download website tnreginet.gov.in/portal/
    download pathiram nagal online • How to download pathir...
    Friends, To improve your General knowledge Click below link and subscribe our 2nd channel Thinam Oru GK / @thinamorugk9963
    Join this channel to get More details: / @geninfopedia
    #geninfopedia #pattanametransfer #pattatransfer #pathirapathivu #ec #patta #pathiram #jointpatta #saledeed
    patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer online apply in tamil / how to apply patta transfer online in tamilnadu / patta transfer / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer apply pannuvathu eppadi / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta chitta ec tamil / பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா / joint patta to single patta / how to change patta / join / single / individual / patta change process / how to change joint patta to separate patta / joint patta to individual patta / joint patta details in tamil / joint patta to individual patta online / joint patta transfer / joint patta cancellation / patta chitta ec tamil / change patta name online / change patta online tamilnadu / change patta online / name change patta / document patta change online tamil / name change patta documents tamil / நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2023/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா / patta name transfer online tamil / patta name transfer procedure in tamil / patta transfer procedure in tamil / patta transfer procedure in tamilnadu / patta transfer online apply in tamil / patta transfer application status online / patta transfer application online tamilnadu / patta transfer in tamil / patta name transfer / patta transfer / how to apply patta transfer online in tamilnadu / patta chitta ec tamil / patta transfer apply pannuvathu eppadi / online patta transfer /

Komentáře • 48

  • @neelamanim5846
    @neelamanim5846 Před 9 měsíci +6

    அவ்வளவு சுலபமா பட்டா கிடைக்காது
    வேற ஒருவருடைய பெயரில் பட்டா இருந்தால் Rejected செய்து விடுவார்கள்

  • @manoharanperiasamy-hw8kc
    @manoharanperiasamy-hw8kc Před 4 měsíci +2

    கூட்டு பட்டாவில் உள்ள ஒருவரிடம் நிலம் வாங்கியுள்ளேன். பத்திரத்தை வைத்து என் பெயரை பட்டாவில் சேர்த்துவிட்டேன். ஆனால் நிலத்தை விற்றவர் பெயரும்உள்ளது அதை எப்படி நீக்குவது.

  • @kris23a
    @kris23a Před 4 měsíci +1

    என் வீட்டு பட்டாவில் பக்கத்து வீட்டு உரிமையாளர் பெயர் உள்ளது அவர்கள் வீட்டு பட்டாவில் என் பெயர் உள்ளது இதை எப்படி சரி செய்வது ஒரு வீடியோ போடவும்

  • @dream-vy8vw
    @dream-vy8vw Před rokem +2

    Tneb சம்பந்தமா வீடியோ போடுங்க அண்ணா நிறைய லஞ்சம் வாங்குறாங்க கம்பம் போடுறதுக்கு

  • @nandrivithmal7380
    @nandrivithmal7380 Před rokem +2

    hi pls oru doubt, ore property ku tslr and patta rendum irkuma or only one of the two?

  • @LADDER10
    @LADDER10 Před 7 měsíci

    அண்ணா என் அப்பா விலைக்கு வாங்கிய வீட்டுமனையை என் தந்தையின் அக்க அவர் வெளியூரில் இருந்த போது அவரது பெயரில் பத்திரம் பதிந்து விட்டார் இப்போது நான் வாங்கியது என்கிறார் இப்போது என் தந்தையும் இறந்து விட்டார் அந்த இடத்தை நாங்கள் எப்படி பெறமுடியும் உதவுங்கள் அண்ணா உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி

  • @Myvillagevlogs07
    @Myvillagevlogs07 Před 17 dny

    ஐயா நான் ஒருவரிடமிருந்து இடம் வாங்கினேன் அந்த பத்திரத்தில் இருக்கும் எல்லைகளை அளவிட்ட பின்பு தான் நான் அந்த இடத்தில் வீடு கட்ட துவங்கினேன் இப்போது என்னுடைய பத்திரத்தில் இருக்கும் அளவு சரி எல்லைகளும் சரி ஆனால் Fmb யில் என்னுடைய இடத்தின் survey subdivision பக்கத்து இடத்தை காட்டுகிறது இப்போது நான் வீடு கட்டும் இடம் என்னுடையது இல்லை என்று அனைவரும் கூறுகின்றனர் 😢😢 இந்த பிரச்சினைய நான் எப்படி சரி செய்வது தயவு செய்து கூறுங்கள்....

  • @kirubanandan.v2410
    @kirubanandan.v2410 Před rokem +3

    Bro, enga appa name la pathiram iruku enga appa dead same place ku patta inoruthar name la iruku ippo naan ennoda name ku pathiram vachi patta apply panna mudiyummaa

  • @selva1006
    @selva1006 Před 9 měsíci

    Anna nan 1975 to till now ec potu pathuten patta vera oruthar name la iruku Thaai pathram oru name la iruku ecla Thaai pathram name tha varuthu 1975 ku munnadi any document irukanu kekuranga enkita apdi ethum ela😢 na epdi tha pattta name change panrathu???

  • @u.kamalakannankarthi7253
    @u.kamalakannankarthi7253 Před 8 měsíci +6

    Neenga soltramari pona VAO amount kuduthatha mattum tha patta name transfer ahguthu illana bendingla vacharanga

  • @master_sriram
    @master_sriram Před 10 měsíci

    Bro login panna mudiyala **The dnt Validation Rule not found.** etha the bro error ha varuthu what should I do??

  • @BalamuruganGanapathy-nj1cs

    எனது அப்பா மற்றும் தாத்தா சேர்ந்து வாங்கிய சொத்து வேறு ஒருவர் பெயர் பாட்டாவருகிறது நான் என்ன செய்ய வேண்டும் பதிவு போட வேண்டும்

  • @svikneswaran1852
    @svikneswaran1852 Před rokem

    Anna. .. involve patta transfer la suvery number potta. Details fetch akala

  • @diyamusic2020
    @diyamusic2020 Před 3 měsíci

    Sir enathu appatha peyaril pathiram matrum ec ullathu,avar iranthu vittar .enathu appa peyaril patta matri ullargal.avarum iranthu vittar.ipoluthu enathu peyaril matruvathu eppadi

  • @vijayaraghavansrinivasan2103
    @vijayaraghavansrinivasan2103 Před 10 měsíci

    Auto transfer from whatever implemented .

  • @sivasamy8603
    @sivasamy8603 Před 8 měsíci

    வணக்கம் சார் நான் பட்டாவுக்கு apply செய்தால் வேறு ஒருவர் பெயரில் பட்டா உள்ளது என்று கூறுகின்றார்கள் சார் நான் என்ன செய்ய வேண்டும்

  • @rajendrana9930
    @rajendrana9930 Před rokem +6

    நீங்க சொன்ன கதைகள் கேட்டோம் அதே சமயம் பத்திரம் ஒருவர் பேரிலும் பட்டா ஒருவர் பேரிலும் அப்படி இருக்கும் போது இருவரும் அவர்கள் விருப்ப படி இந்த பட்டாவை என்பெரிலே இருக்கட்டும் என்று அவர் தாசில் தாருக்கு மனு தாக்கல் செய்தபிறகும் எப்படி மாறும் அதே நேரத்தில் பத்திரம் வைத்து இருப்பவர் எனக்கு பத்திரம் உள்ளது அவருக்கு பத்திரம் இல்லை என்று அவர் ஒரு மனு தாக்கல் செய்தால் நிலமை யாருக்கு அந்த சொத்துக்கு உரிமை உண்டு என்று கோர்ட்டு தீர்ப்பு சொல்லும் ஆனால் கோர்ட்டு என்னா கூறுவது என்றால் ஒரு சொத்தை அவர் சொத்துதான் என்று தாசில் தாருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று நீதி மன்றம் கூறுகிறது அந்த வழக்கை நாங்கள் யாருக்கு சொந்தம் என்று

  • @user-ts9tp7pu9h
    @user-ts9tp7pu9h Před 6 měsíci

    En veetuku arukil enoruthar perula patta engappa pottanga atha en sister perula mathalama😊

  • @devikalas1672
    @devikalas1672 Před 9 měsíci

    What to do Patta number is not registering in the computer

  • @MahendraKumar-le8yi
    @MahendraKumar-le8yi Před rokem +3

    என்னுடைய பத்திரத்தில் நான்கு பக்க மால் சரியாக உள்ளது. ஆனால் சர்வே எண் பக்கத்து வீட்டு எண் உள்ளது. இதனால் பட்டா வில் அவருடைய பெயர் வருகிறது. சர்வே எண் பத்திரத்தில் மாற்ற என்ன செய்ய வேண்டும்.

  • @devendiran-rc6by
    @devendiran-rc6by Před 7 měsíci

    ஐயா என் அம்மாவின் அப்பா அம்மா இறந்துவிட்டனர்அப்பா பெயரில் பட்டா உள்ளது அம்மா பெயரில் பத்திரம் உள்ளது யார் பெயரில் வாரிசு சான்றிதழ் வாங்குவது தயவு செய்து கூறவும் விண்ணபிக்க இருக்கிறோம்

  • @sindustonfdo2492
    @sindustonfdo2492 Před 11 měsíci

    Anna yean e sevaila panradhu nallaudhunu soninga anna

  • @user-tr9fx6ms9u
    @user-tr9fx6ms9u Před rokem

    என் மனைவி

  • @Zesus941
    @Zesus941 Před 4 měsíci

    What if the owner died and how can I change the patta name

  • @user-sn6zf8fk7d
    @user-sn6zf8fk7d Před rokem +1

    தான செட்டில்மெண்ட் கொடுத்தது எனக்கும் என் தம்பிக்கும் அந்த இடம் எங்க இரண்டு பேருக்கும் வந்து தனித்தனியே பத்திரம் எழுதி பட்டா தனியா வாங்கலாமா கூட்டுபட்டா கிடைக்குமா

  • @u.kamalakannankarthi7253
    @u.kamalakannankarthi7253 Před 8 měsíci

    Athigama amount kkaranga

  • @user-tr9fx6ms9u
    @user-tr9fx6ms9u Před rokem

    என் மனைவி இடம் உள்ளது பத்திரம்

  • @vijayj5616
    @vijayj5616 Před rokem +2

    Ennoda property ku manual patta than irukku, computer patta illa..adhukku ena panradhu...pls video podunga

  • @user-tr9fx6ms9u
    @user-tr9fx6ms9u Před rokem +3

    நண்பா என் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை குடும்ப பிரச்சனையால் தர மறுக்கிறார் என்ன செய்வது புகார் தெரிவிக்கலாமா அந்த வீடு என் பெயரில்தான் உள்ளது பட்டாவும் என் பெயரில்தான் உள்ளது வீட்டு வரி ரசீது கட்டி வருகிறேன்

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před rokem +1

      காவல் நிலையத்தில்‌ புகார் தரவும்,அவர்கள் மூன்று மாதம் கழிந்து‌ ஒரு நான்ட்ரேசபுள் சர்ட்டிபிகேட் தருவார்கள்,பின்னர் சம்பந்தபட்ட பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து நகல் பெற்று உங்கள் சொத்தை‌ விற்க‌ முடியும்

  • @barathrajibarathraji3704

    Bro

  • @dhananchezhiyan7321
    @dhananchezhiyan7321 Před rokem

    Sir.....enga grandfather name la pattiram and patta irunthathu....atha pakathu veetukaran thirudi avan name la patta vangi irukan....enga kitta pathiram copy and varisu certificate irukku and EC copy irukku eppadi atha move pannuvathu

    • @ajayakd
      @ajayakd Před rokem

      same issue epdi sort out paninga

    • @kannammalifestyle
      @kannammalifestyle Před 11 měsíci

      Original document iruntha இசேவை மையத்துல Original document ah scan panni pattala name change pannalam

    • @kannammalifestyle
      @kannammalifestyle Před 11 měsíci

      Document missing certificate policr station la vangi unga land oda document copy register office la vangi unga land ah unga name ku register pannunga

    • @kannammalifestyle
      @kannammalifestyle Před 11 měsíci

      Manual villangam la entha problem um illana register panni tharuvanga nangalum missing certificate vanga than try pannitu irukom.

  • @subaravishanker
    @subaravishanker Před 2 měsíci

    அதெல்லாம் முடியாது சீக்கிரமா

  • @stylishmadhan9891
    @stylishmadhan9891 Před 9 měsíci

    Vala vala pesara losu

  • @user-tr9fx6ms9u
    @user-tr9fx6ms9u Před rokem

    என் மனைவி

    • @chandrasekaran6091
      @chandrasekaran6091 Před rokem

      Sir,I have bought a house last year,that house seller had patta from taluk office,but that patta was not uploaded in computer,now to get name transfer the computer copy of patta is necessary,what should I do,please help & guide me.