நீங்கள் எவ்வளவு மோசமான நிலைமையில் பெரியவா வை இந்த 1 வார்த்தை சொல்லி கூப்பிட்டால் போதும்

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Pesum Deivam Maha Periyava

Komentáře • 163

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy Před 8 měsíci +2

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před 9 měsíci +3

    நிதர்சனமான உண்மை. நான் அனுபவித்து வருகிறேன். அனுபவத்தால் மட்டுமே அறிய முடியும். ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @mohandass1611
    @mohandass1611 Před 9 měsíci +2

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் ❤ பெரியவா என்னுடைய பணக் கஷ்டம் தீர உங்கள் தியானிக்கின்றேன் பெரியவா சரணம்

  • @devisri2076
    @devisri2076 Před 3 měsíci

    பெரியவா சரணம் 🙏 பெரியவா சரணம் 🙏 பெரியவா சரணம் 🙏😭😭😭😭😭🙇🙇🙇

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi Před 4 měsíci +1

    Hara hara sangara jaya jaya sangara peariyava un therupatham saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @gokilaranim2269
    @gokilaranim2269 Před 9 měsíci +6

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏ஹர ஹர சங்கர🙏🙏 ஜெய ஜெய சங்கர🙏🙏 சந்திர சேகர ஈஷா சரணம்🙏🙏🙏

  • @geethadavey4343
    @geethadavey4343 Před 9 měsíci +9

    I m from chennai, at 8.45 pm 4/12/2023 cyclone day, started praying as 'periyavaa charanam'
    for rain to stop within 10 minutes,
    and to my surprise the prayer was
    answered, and at 9 p.m the rain stopped fully and saved Chennai from further worsening of already
    Grim situation! I chanted with full faith in Mahaperiyavaa!

    • @boomadevibalasubramanian831
      @boomadevibalasubramanian831 Před 9 měsíci

      Appa malaradi saranam

    • @malarselvi8105
      @malarselvi8105 Před 9 měsíci

      My mother suffering from heart blocks, ulcer and headache, she is cannot take food I hope only periyava please you should paray mher

    • @malarselvi8105
      @malarselvi8105 Před 9 měsíci

      Pray my mother to periyava
      Hara hara sankara jeya jeya sankara periyava saranam periyava saranam periyava saranam

  • @nathansiva1707
    @nathansiva1707 Před 8 měsíci +1

    ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
    அ ர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர 🙏🌹🙏

  • @user-vs9bx2ez5c
    @user-vs9bx2ez5c Před 9 měsíci +9

    பெரியவாளை மணதல் நினைத்தாலே போதும் அவர் 8நமக்கு அருள் புரிவார் பெரியவா பாதம் சரணம் அவ்வாறு சொல்ல நாம் கொடுத்து vaiththitukks வேண்டும் அவர் அருள் இருந்தால் மட்டுமே நாம் அவர் நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அவர் பாதம் பணிவோம் நல்லதே நடக்கும்

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před 9 měsíci +3

    பெரியவா சரணம்
    அண்ணா வணக்கம் நான் நீங்கள் சொல்லும் வழிபாடுகள் செய்தும் மந்திரங்கள் சொல்லியும் வருகிறேன் இருப்பினும் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறேன் தொழிலில் அதிகபட்சமான நஷ்டம் அதனால் அளவுக்கு அதிகமாக கடன் என் கணவர் வருமானம் மட்டும் தான் ஆனால் அதுவும் எங்கள் கடன் அடைக்கவே முடியல இப்படி ஒரு நிலையில் இப்போது பெய்த மழையில் எங்கள் வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்து எதுவும் இல்லாமல் தெருவில் நிற்கிறோம் என்ன பண்றது ஒன்னும் புரியல
    பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்

    • @maragathavalli7973
      @maragathavalli7973 Před 9 měsíci +1

      நாங்களும் உங்களுக்கு காக
      வே ண் டி க் கி ரேன்

    • @indranis795
      @indranis795 Před 9 měsíci

      God bless you all

  • @manjulakishore8200
    @manjulakishore8200 Před 9 měsíci +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavithag1334
    @kavithag1334 Před 9 měsíci +1

    Om maha periyava charanam 🙏 en paiyanuku oru nirantara nalvelai kidaikanum ..vendikonga sago 💐🙏

  • @abiss9320
    @abiss9320 Před 9 měsíci +1

    Hara Hara shankara Jaya Jaya shankara kangi maga periyava potri om en Magan doctor aaganumamma pray pannunga neet la 530 edukkanum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 Před 9 měsíci +3

    பெரியவா திருவடிகளே சரணம்.❤🙏

  • @vanithasankar9152
    @vanithasankar9152 Před 9 měsíci +2

    பெரியவா சரணம்🙏🙏🙏

  • @yazhinichezhiyan3493
    @yazhinichezhiyan3493 Před 9 měsíci +1

    ஓம் மஹா பெரியவா போற்றி 🙏🙏🙏🙏🙏🛕

  • @sankarnarayanan6074
    @sankarnarayanan6074 Před 9 měsíci

    பெரியவா திருவடிகளே சரணம் அப்பா என் பிரச்னை தீர வழி காட்டுப்பா

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Před 9 měsíci +1

    ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @ShanmugaSundari-du5nc
    @ShanmugaSundari-du5nc Před 3 měsíci

    பெரியவாசரணம்

  • @thirubavan5019
    @thirubavan5019 Před 9 měsíci

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @saibabajillu1667
    @saibabajillu1667 Před 9 měsíci +1

    பெரியவா ஐயா
    சரணம் ஐயா
    🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏
    🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹🙏
    🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇👣🙇

  • @santhoshsandy4292
    @santhoshsandy4292 Před 9 měsíci

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @sekaraam4029
    @sekaraam4029 Před 4 měsíci

    ❤❤❤❤ilove

  • @malarvizhi7777
    @malarvizhi7777 Před 9 měsíci

    பெரியவா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunas8734
    @arunas8734 Před 9 měsíci +1

    🙏🌹🙏 Appa Maha Periyava Saranam.

  • @Selvi-r8c
    @Selvi-r8c Před měsícem

    Anna unga pathywy ketaley enakku nallthu nadakramathry erunku thanks anna ennoda kadan prachany theera nenga.sonnamathry solren enaku nallathu nadaka unga asirwathamum periawa asirwatbamum kidykanum

  • @ramanithiru-pv7cd
    @ramanithiru-pv7cd Před 9 měsíci

    ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர மஹா பெரியவா திருவடி சரணம் எனக்கு அருள் புரியுங்கள் 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 Před 9 měsíci

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 Před 9 měsíci

    பெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisworld5869
    @lakshmisworld5869 Před 9 měsíci

    very very true akshara paamalai revived me in many fearful tough situations.hearing it ll keep me alive in many times.

  • @tharanimanikandan3883
    @tharanimanikandan3883 Před 9 měsíci +1

    Periyava saranam 🙏🙏🙏🙏🙏

  • @padmaaravindh4204
    @padmaaravindh4204 Před 9 měsíci

    Brother Enn souku Nall work ketaiya Maha periva arul puriya veenum
    Hara hara Sankara🙏
    Jai jaya Sankara🙏

  • @jayanthis7475
    @jayanthis7475 Před 9 měsíci

    Om Sri Maha Periyavaa Potri🙏

  • @jamunae4494
    @jamunae4494 Před 9 měsíci

    Thankyou sir

  • @dineshp3732
    @dineshp3732 Před 9 měsíci

    அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா எங்க தம்பிக்கு மூன்று வயது ஆகிறது அவனுக்கு பிளட் கேன்சர் அவனுக்கு உடல் சரியாக வேண்டும் அப்பா விடம் பிராத்தனை செய்யுங்கள் தயவுசெய்து அப்பா நீங்கள் தான் உங்கள் குழந்தை காப்பாற்ற வேண்டும் அப்பா நீங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @banumathichidambaram1746
      @banumathichidambaram1746 Před 9 měsíci

      நானும் பிராத்தனை செய்கிறேன்

    • @hemalathar8038
      @hemalathar8038 Před 9 měsíci

      I will pray for him to get cure from his Illness

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf Před 9 měsíci

    ரொம்ப நன்றீங்க பதிவு அருமை

  • @keerthikumarajratnam2357
    @keerthikumarajratnam2357 Před 8 měsíci +1

    ❤❤❤😂😂😂

  • @sreehome4699
    @sreehome4699 Před 9 měsíci

    Om sri maha periyava thiruvadi padam saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagarajagopalan1248
    @kanagarajagopalan1248 Před 9 měsíci

    Hara hara sankara jaya jaya sankara periyava thiruvadigale
    Saranam🙏🙏

  • @Shreeya2015
    @Shreeya2015 Před 9 měsíci

    Hara Hara Sankara🙏🏻🙏🏻🙏🏻 Jaya Jaya Sankara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @premalakshmi283
    @premalakshmi283 Před 9 měsíci

    Maha Periyava pathame Saranam 🙏
    Hara hara sankara jaya jaya sankara 🙏

  • @rajipradhosh4642
    @rajipradhosh4642 Před 8 měsíci

    I am from arakkonam I am having more problems i am daily to pray to pariyava saranam 😢😢😢

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Před 9 měsíci

    பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Před 9 měsíci

    மகா periyava திருவடிகள் சரணம்.

  • @yogenimalb6698
    @yogenimalb6698 Před 9 měsíci +1

    பெரியவா சரணம்

  • @kartheeswarisukisivam4131
    @kartheeswarisukisivam4131 Před 9 měsíci

    நீங்கள் கூறிய கனகதாரா ஸ்தோத்திரத்தை நான் படித்துக் கொண்டிருக்கிறேன் நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @suganyaravi2736
    @suganyaravi2736 Před 9 měsíci +1

    தம்பி நீங்க சொல்ற எல்லா மந்திரங்களை தொடர்ந்து நான் சொல்லிக் கிட்டுதான் இறுக்கன் தம்பி
    கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும் என்று முழுசா நம்புகிறேன்
    அந்த நாள் வெகு விரைவில் வர நீங்களும் எங்களுக்கு காக அப்பாகிட்ட வேண்டிகோங்க தம்பி

  • @bhaskarrojarani5175
    @bhaskarrojarani5175 Před 9 měsíci

    பெரியவா சரணம் பெரிய வாசரணம்

  • @pattuprema8580
    @pattuprema8580 Před 9 měsíci

    🎉🎉🎉🎉

  • @savitha2667
    @savitha2667 Před 9 měsíci

    Hare hare shakara 🙏🙏
    Jaya Jaya shakara 🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Před 9 měsíci

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hara hari Om.

  • @sasisasi3685
    @sasisasi3685 Před 9 měsíci

    Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @mahaadhi5784
    @mahaadhi5784 Před 9 měsíci

    பெரியவா திருவடிகள் சரணம்

  • @shanthikumaresan9934
    @shanthikumaresan9934 Před 9 měsíci

    Periyava saranam

  • @padminiraghavan8681
    @padminiraghavan8681 Před 9 měsíci

    Pl. pray. For. My 2nd. Daughters. Bright. Future and. A. Proporous. Family. Life. And. And good health. For. My grand. Daughter. And. Their. Happy. Family Life. I. Am praying. Pl. u. Pray may. Be. God. Will. Hear. Your. Prayer.

  • @ramak1872
    @ramak1872 Před 9 měsíci +1

    Rama Rama Rama....Unga name konda enaku vaala vali illai.pa....Padipum iruku...varumaiyum iruku .....periya save us appa

  • @krishnamurthy9230
    @krishnamurthy9230 Před 9 měsíci

    Thanks sir from Vijayawada Krishna Murthy

  • @AntonyPeter-rf6cl
    @AntonyPeter-rf6cl Před 8 měsíci

    Anna en thambiku thirumanam thattikitae poguthu pl pray pannunga

  • @yuvanesbabu7871
    @yuvanesbabu7871 Před 9 měsíci +1

    CN we write n say Rama mama during menstruation. And CN we consume non vege after writing

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 9 měsíci

    🕉️🐦Shri Periyava Thiruvadigale Charam🐦🕉️🐦🙏💖🙏🌟

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 Před 9 měsíci

    Om maha periyavaa saranam

  • @jayamanijayam1930
    @jayamanijayam1930 Před 9 měsíci

    Maha periyava saranam

  • @user-ie3nf4yz8j
    @user-ie3nf4yz8j Před 9 měsíci

    Hi bro neeka potura video pastive think eruku thank you

  • @MuthuSamy-of9kc
    @MuthuSamy-of9kc Před 9 měsíci

    Mahaperiyava saranam

  • @r.hariprasad2323
    @r.hariprasad2323 Před 8 měsíci

    My baby girl is suffering from autism please give any solution for the please please pray for her name Shalini Sri

  • @sharasiva8203
    @sharasiva8203 Před 9 měsíci

    Bro, you and your family vazhga valamudan

  • @sivagurusivaguruhemanth7737
    @sivagurusivaguruhemanth7737 Před 9 měsíci

    சார் இந்த வீடியோ இப்பதான் பார்த்தேன் எனக்கு 12ந் தேதி நகை திருப்பனும் 15 காருக்கு பணம் கட்டனும் 5 லெட்சரூபாய் தேவைப்படுதுவெளிநாட்டில் கட்டிய பணம் திரும்ப கிடைக்கவில்லை என்ன பன்றதுதெரியாமல் இருக்கின்றேன் வாழ்வா சாவா போராட்டம் சார்

  • @vv8743
    @vv8743 Před 9 měsíci

    Mahaperiavacharanam😊😊

  • @santhip8502
    @santhip8502 Před 9 měsíci

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @swarnachezhian2837
    @swarnachezhian2837 Před 9 měsíci

    ஐயா என் மகள் கோவிந்தா விட்டு போய் விட்டாள் மீண்டும் வந்து சேர வேண்டும் எனக்கு உதவி செய்யும் ஐயா

  • @YM39933
    @YM39933 Před 9 měsíci

    பெரிவ Namaskaram brother after long years my health issues for bothering me very very . very.much.yesderfay I happened to.see. your video. About 9.45 at night I thought.of chanting.3 or.4 times periva shatnam not.more than 4 times immediately I went to. sleep. As.usual I. woke up morning. Instantly ifelt inner most.peace&felt.I have regained.my full energy.& Strength before as I was15 yeare back today iam very active.and. finished all my house hold.chores. one thing.I must say I forgotten to chant periva charnam..Now only irealised went.to my altar and seeked . . my apology.. Brother pl continue to post pwriva mahima.and I request you pl.spread this to.all of our. viewers and all. If you.are.posting this.pl let me.know.thank you may periva bless his. :0 shower all the times. Wishing you all the best.

    • @YM39933
      @YM39933 Před 9 měsíci

      * as I. remain 15years back strength.and இனம் புரியாதசந்தோசம்.

    • @YM39933
      @YM39933 Před 9 měsíci

      Iam. sure periva will hold.my hands for coming all UPS & downs.I didnot look back thank you brother I can only pray periva to show his blessings .to you and near and l loved ones

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 9 měsíci

    Nandri

  • @lakshmij7038
    @lakshmij7038 Před 9 měsíci

    En manasu romba kashta irukku

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk Před 9 měsíci

    MAHA PERIYAVA SARANAM

  • @swathimahi7705
    @swathimahi7705 Před 9 měsíci

    Rama namam, periyava saranam, akshara paamalai, 3 um sollikette erekken, periyavathan yennoda appave KAAPATHANUM

  • @elangaiarasanelangaiarasan4002

    Sir wn kastam thera vali solunga sir

  • @user-xe5ms5sh4f
    @user-xe5ms5sh4f Před 9 měsíci

    Shree maha periyava saranam Hara shankara Jay Jay Shankara pilaigaluku endha varathu kolai nalla varan aminthu kodungal please 🙏

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před 9 měsíci

    Tampi

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 Před 9 měsíci

    En pathukapil kothu vaitha panam kanamal poivittathu enmal pazhi cholranga enna kapathunga periyava

  • @ravikumarg8347
    @ravikumarg8347 Před 9 měsíci

    Periavaa saranam

  • @padmanabanpadmanaban9345
    @padmanabanpadmanaban9345 Před 9 měsíci

    Pl give the mantra first and then oriceed. Tw

  • @shanthinarayanan3626
    @shanthinarayanan3626 Před 9 měsíci

    En mutual magalukku 31 vayadhagiradhu. Nalla Varanasi amaya villai. Pls Naan enna sollavendum endru sollunga Thampi.

  • @yogenimalb6698
    @yogenimalb6698 Před 9 měsíci

    ஹர ஹர சங்கர ஜெஜெசங்கர

  • @savitha2667
    @savitha2667 Před 9 měsíci

    Sri rama jayam🙏

  • @ajantha2276
    @ajantha2276 Před 8 měsíci

    அண்ணாவணக்கம் நான் குவைத்தில் வேலைபாக்குறேன் எனக்கு என் ஓனர் உதவி செய்யுரேன் சொன்னார் ஆனால் இப்போ உதவி செய்ய மறுக்கிறார் நான் எதிர் பார்பது இப்போ ஏன் என்றால் நான் ஒரு இடம் வாங்கிபோட்டு உள்ளேன் அதற்க்கு முக்கால் வாசி பணம்குடுத்தாச்சி இன்னும்கால் வாசி பணம் தரனும் என் ஓனரை நம்பி தான் இருந்தேன் இடத்துக்காரங்கபணகேட்டு போன் பன்றாங்கதைமாதம் வரை டைம்கேட்டுருக்கேன் 4 லட்சம்தேவைபடுது என்னால் வேறு யாரிடம்கேட்கமுடியவில்லை என் ஓனரை நம்பிதான் வந்தேன் நான் இந்த வீட்டில் 10 வருடமா வேலை பாக்குறேன் பிலிஸ் இதறக்கு எதாவவது சொல்லுங்க நான் ஓரு வாரமா தான் உங்கள் வீடியோ பாக்குறேன் நானும் ஓம் ஸ்ரீமகாபெரியவா சரணம் சொல்லிகொண்டுதான் இருக்கேன் வேறு சில மந்திரம் சொல்கிறேன் பிலிஸ்எனக்கு எதாவது சொல்லுங்க இல்லை நான் உங்களிடம்பேசனும் எப்படி தொடர்பு கொள்வது எனக்கு இமையில் பன்ன தெரியாது

    • @-1505
      @-1505  Před 8 měsíci

      ராம நாமம் சொல்லுங்கள் போதும்

  • @shobhanabiju74
    @shobhanabiju74 Před 9 měsíci

    Sir yen makkala ku job kadaikanum pray pannugha sir

  • @poonkuzhalirajamanickam5013
    @poonkuzhalirajamanickam5013 Před 9 měsíci

    Akshara pamalai என்ன என்பதை தெரிவிங்க சார் நன்றி

  • @user-hk3tt3yz3p
    @user-hk3tt3yz3p Před 9 měsíci

    Helpmemyson

  • @sakshisneha9467
    @sakshisneha9467 Před 9 měsíci

    Pls send the link of stotram

  • @ravidevi7716
    @ravidevi7716 Před 9 měsíci

    வணக்கம் தம்பி, என் பேரனுக்கு 1வயது ஆகிறது. அவனுக்கு கணை இருக்கிறது. அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகிறது. எங்களுக்கு மிகவும் கவலையாக உள்ளது. இதை சரி செய்ய என்ன வழிபாடு செய்ய வேண்டும். அவனுக்கு மிதுனம் ராசி மிருகசீரிச நட்சத்திரம். நன்றி

  • @ramaranishekhar899
    @ramaranishekhar899 Před 9 měsíci

    Namaskatam can we chant while lying on the bed pl reply

  • @indranis795
    @indranis795 Před 9 měsíci

    Sure definitely he will cure soon

  • @akhilav1331
    @akhilav1331 Před 9 měsíci

    En second daughter kavinayakku sugar last 5 years affect,so how to recover Anna please help me Anna, she17 years now

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 Před 9 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopalm5716
    @gopalm5716 Před 9 měsíci

    எனக்கு கடன் குறைவதறக்கான வழிகூருங்கள் அன்பாரே

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 Před 9 měsíci

    ஐயா...எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லி இருக்கிங்க அதை கேக்கும் பொழுது என்னை அறியாமல் பெரியவாளை நினைத்து அழுது இருக்கிறேன் ஏன் இந்த பதிவை கேட்டு அழுது விட்டேன் என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு கூறுங்கள் ஐயா...என் மகனுக்கு வயது 13 சில காலமாக காது கேட்பது குறைவாக உள்ளது பெரியவா எனக்கு இஷ்ட தெய்வம் மனமுருகி சந்திர சேகர பாமாலையை படிப்பேன் இருந்தாலும் எந்த முன்னேற்றம் இல்லை பிள்ளை மிகவும் வருத்தபடுகிறான் மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள் மிசன் வேண்டாம் என்று சொல்கிறான் மிசன் போடாமல் காது கேக்க மந்திரம் சொல்லுங்கள் தயவு செய்து பதில் கூறுங்கள் என் தாத்தாவிற்கு கேக்காது என் அப்பாவிற்கு என் தங்கை என் மூத்த மகள் எனக்கு என் மகன் என்று இந்த நோய் துரத்துகிறது என்னோடு முடியட்டும் என் மகனை விட வேண்டும் தயவு செய்து மந்திரம் கூறுங்கள் குருவே🙏🙏🙏🙏🙏

    • @lakshmislakshmis8877
      @lakshmislakshmis8877 Před 9 měsíci

      Don't feel unga son problem ah periyava sari panniduvar

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 Před 9 měsíci

      @@lakshmislakshmis8877 பெரியவளே தைரியம் சொன்ன மாதிரி இருக்கு இதை படித்ததும் சத்தம் போட்டு கதறி அழுது விட்டேன் தாயே....மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmiyakrishnamachari3109
    @sowmiyakrishnamachari3109 Před 9 měsíci

    Ungaloda mail id..or ungala eppadi contact panrathu

  • @muthulakshmi5116
    @muthulakshmi5116 Před 9 měsíci

    Adiri torture adikam. Enga kudumbam nalla vala kudatdunu relatives ninakaranga. Mamiyar nangaya kodumai 18 years anubavikaren. Ennaku oru nalla vali sollunga.

  • @taanamurugan1954
    @taanamurugan1954 Před 9 měsíci

    என்னுடையபணம்கிடைக்கவேண்டும்லட்சக்கணகில்என்னைஎமாற்றுகறார்கள்பெரிவாள்அருளாள்கிடைக்கவேண்டும்