## செம்பரி ஆடு வளர்ப்பில் லிவர் டானிக் பங்கு என்ன // நோய் மேலாண்மை ஆடு வளர்ச்சி தீவன செரிமானம்..

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2023
  • பொதுவாக ஆடு வளர்ப்பில் மிக முக்கியமான ஒன்று லிவர் டானிக்
    ஆடுகளுக்கு வாரம் தோறும் இரண்டு அல்லது மூன்று முறை கொடுக்க வேண்டும் இல்லையெனில் தினமும் தீவனத்தில் கொடுத்து வந்தால் நல்ல ஒரு வளர்ச்சியை பார்க்கலாம்..
    செல் 8903480074
  • Krátké a kreslené filmy

Komentáře • 14

  • @MAjaykarthikMAjay
    @MAjaykarthikMAjay Před 10 měsíci +4

    வெள்ளாட்டு கிடாய்களுக்கு கொடுக்கப்படும் அடர் தீவனம் மற்றும் மருத்துவ முறைகள் பற்றி video போடுங்க அண்ணா

  • @gopik1442
    @gopik1442 Před 10 měsíci

    Hii anna nalla thagaval 🐐👍💯

  • @babukiruba4607
    @babukiruba4607 Před 10 měsíci

    ஹாய் மாமா
    👌👌

  • @nisam1002
    @nisam1002 Před měsícem

    பாய் நோய் மேலாண்மை லிங்க் குடுங்க

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Před 10 měsíci

    தலைவரே நான் கொடியாடு தை மாசம் வாங்கி வளர்க்க போகிறேன்

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Před 10 měsíci

    குளத்து தண்ணியையும் பிள்ளையும் மேஞ்சி தான் எங்க ஆடெல்லாம் வாழ்ந்துகிட்டு இருக்கு மெதுவா தான் வெயிட் ஏறுது

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Před 10 měsíci

    தலைவரே சென ஆட்டை இப்படித்தான் ட்ரெய்ல போட்டு அமுக்கி பூச்சி மருந்து கொடுப்பீங்களா

  • @balasupramaniyan9476
    @balasupramaniyan9476 Před 10 měsíci

    Hi anna

  • @rajalingam1155
    @rajalingam1155 Před 10 měsíci

    ஆடுகளுக்கு வேப்ப எண்ணெய் குடுக்கலாமா

  • @mohamedsiya7547
    @mohamedsiya7547 Před 10 měsíci

    Bhai pottu kutty kedaikuma

  • @sundara9226
    @sundara9226 Před 10 měsíci

    வெளிப்படையான விளக்கம்

  • @EsakkigopiGopi-ud3fb
    @EsakkigopiGopi-ud3fb Před 10 měsíci

    3மாத கிடாய்க்கு கிருமி மருந்து எவ்வளவு கொடுக்கனும்.

  • @samsudeena858
    @samsudeena858 Před 10 měsíci

    லிவர் டாணிக் பெயர் செல்லுக அண்ணா

  • @sathiya-tf3jm
    @sathiya-tf3jm Před 10 měsíci

    நட்டுக்குட்டிக்கு போட்டுக் குடிக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுகா