## மூன்று மாதக் குட்டிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தீவன அளவு கொடுக்கும் முறை.. 90 days farm

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2023
  • மூன்று மாத குட்டிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தீவனம் கொடுக்கும் முறை..
    15 கிலோ குட்டிகளுக்கு ஆரம்பத்தில் காலை மாலை 50 கிராம் அளவு தீவனம் கொடுக்க வேண்டும்
    மூன்று நாள் கழித்து காலை 100 கிராம் மாலை 100 கிராம் கொடுத்து வர வேண்டும்
    ஒரு வாரம் கழித்து காலை 150 கிராம் மாலை 150 கிராம் அடர் தீவனம் கொடுத்து வர வேண்டும்
    15 நாள் கழித்து அனைத்து குட்டிகளையும் உயிர் எடை போட்டு பார்த்து 3 % அடர்த்தீவனம் கொடுக்க வேண்டும் மாலை காலை சேர்த்து மூன்று % கொடுக்க வேண்டும்..
    1 % உலர் தீவனம் கொடுக்க வேண்டும்
    நெல்லை பசுமை பாமை தொடர்பு கொள்ளக்கூடிய நேரம்
    தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
    செல் 8903480074
  • Krátké a kreslené filmy

Komentáře • 26

  • @lakshmanR736
    @lakshmanR736 Před 11 měsíci +9

    ஹலோ அண்ணா வணக்கம் நான் ஆட்டு பண்ணை வைக்க ஆசை படுறேன் உங்கள் சப்போர்ட் கிடைக்குமா

  • @gopik1442
    @gopik1442 Před 11 měsíci

    Tq anna nalla tharaval anna

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Před 11 měsíci +1

    Super sir super👍🎉❤🎉

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 Před 11 měsíci

    Super ❤ வாழ்த்துக்கள்

  • @Green_farms_Ubea..
    @Green_farms_Ubea.. Před 11 měsíci +1

    Bro fortivir 3 monthu kuttyku yetthana ml vaaila kudukalama bro illa injectiona tha podanuma

  • @nisam1002
    @nisam1002 Před 5 měsíci

    உண்மை

  • @pappagudinattamai3038
    @pappagudinattamai3038 Před 9 měsíci

    இந்த வீடியோ செல்லும் விசயம் வெள்ளை ஆட்டிர்க்கு பொருந்தும

  • @sathishkumar-ct4nj
    @sathishkumar-ct4nj Před 11 měsíci +2

    அண்ணா அந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப்
    வருகின்றது நாங்கள் சேலம் தான் ஆட்டு தீவனம் கிடைக்கும் இடம் அல்லது தொலைபேசி எண்

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Před 11 měsíci

    Hai

  • @yuva999
    @yuva999 Před 11 měsíci

    திருப்பத்தூர் மாவட்டம் குட்டி கொடுப்பீங்களா.

  • @sivaguru1485
    @sivaguru1485 Před 11 měsíci +2

    நான் ஆட்டுக்கு மூணு பெர்ஸண்டஜ்னு சொன்னீங்களே அடர் தீவனம் ஒரு வேலைக்கா ஒரு நாளைக்கா

  • @user-kx1mp5hi5u
    @user-kx1mp5hi5u Před 11 měsíci

    😊❤p. M

  • @vigneshvikky3041
    @vigneshvikky3041 Před 11 měsíci

    Theva paduthu bro

  • @user-ys7lc8pz3y
    @user-ys7lc8pz3y Před 7 měsíci

    Pollachi. குட்டி வேண்டும் நாட்டு ஆடுகள் . 50 .

  • @Mohamedismail-ot7dj
    @Mohamedismail-ot7dj Před 11 měsíci

    40 குட்டி இருக்குதா அண்ணா

  • @user-gd3fy6ih6u
    @user-gd3fy6ih6u Před 8 měsíci

    Brother kutty தேவை படுது

  • @manickemr7850
    @manickemr7850 Před 3 dny

    அண்ணா.பண்ணை.அமைக்க.எவ்வளவு.இடம்.தேவை.சொல்லுங்க

  • @kaito_khaleel
    @kaito_khaleel Před 11 měsíci +1

    Assalamu alaikum bai😊

  • @abubackardawood6587
    @abubackardawood6587 Před 11 měsíci +1

    assalamu alaikkum

  • @kalaivaani8670
    @kalaivaani8670 Před 2 měsíci

    ஹலோ ப்ரோ வணக்கம்....
    நான் 15 மயிலம்பாடி ஆடு கடந்த 10 நாட்களாக புதிதாக வளர்த்து வருகிறேன். எனக்கு உங்களுடைய ஆலோசனைகள் தேவை உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர் Sent பண்ண முடியுமா?