Innum Yethanai Dhooram | Kirubayae Deva Kirubayae | Tamil Christian Songs | Life Media

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2014
  • Streaming Platforms ➡️ lnkfi.re/TqWl1YJL
    Innum Yethanai Dhooram
    From the Album Kirubaiyae Deva Kirubaiyae
    Lyrics & Tunes : Pastor Moses Rajasekar
    -----------------------------------------------------------------------------------------
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா...
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
    உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
    விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
    விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
    வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
    வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
    அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
    ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
    ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
    அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
    அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
    மலை போல் வந்துநின்று தடுக்கும் என் தேவனே
    மலை போல் வந்துநின்று தடுக்கும் என்தேவனே
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
    உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
    விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
    விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
    மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
    மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
    மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
    மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா.
    ------------------------------------------------------------------------------------------
    Subscribe to our channel to listen to chart-busters in the making, see premieres of blockbuster videos and get your daily dose of some great music right here.
    ------------------------------------------------------------------------------------------
    Enjoy and stay connected with us!!
    Visit us @ bit.ly/2KTSaHk
    Like us: goo.gl/YzPJaH
    Subscribe to our channel: bit.ly/2WNz4JW
    ------------------------------------------------------------------------------------------
    Life Media Distribution Services is the first Gospel distribution and digital services for independent artists & labels.
    Life Media Distribution Services supports creators of original content in the optimisation of their videos online. Through our digital expertise and development know-how we will earn great content the audience it deserves, and will make sure it has the best chance of being discovered, shared and enjoyed online.
    For more information, please visit our website : lifemedianetworks.com/
    © 2019 Life Media Pvt Ltd
    *********************************
    Please Like, Share & Subscribe
    *********************************
    Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
    ***********************************************************************************************
    You can download use it & Tag it, Do whatever for the Kingdom of Christ. For commercial purposes, Edit/Sale/Republish are strictly banned !! © Copyrights: 2019 Life Media Pvt Ltd
    ***********************************************************************************************
    Christian songs, Christian devotional, Tamil christian devotional, christian tamil songs, tamil worship songs. tamil christian, tamil devotional christian songs, tamil church songs, tamil church worship songs, christian tamil hymns,Christian Devotional Songs Malayalam
    #InnumYethanaiDhooram #MosesRajasekar #KirubaiyaeDevaKirubaiyae #LifeMedia #TamilChristmasSongs
  • Hudba

Komentáře • 1K

  • @Dheiva1983
    @Dheiva1983 Před 2 lety +171

    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா - 2
    என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா
    உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா - 2
    தேவா இயேசு தேவா - 2
    - இன்னும்
    1. கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் - 2
    உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே
    விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் - 2
    வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே
    நாதா இயேசு தேவா - 2
    - இன்னும்
    2. அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்
    ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே - 2
    அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்
    மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே - 2
    நாதா இயேசு தேவா - 2
    - இன்னும்
    3. உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
    விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்
    மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
    மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்
    நாதா இயேசு தேவா - 2
    - இன்னும்

  • @abhishekcoolboy5435
    @abhishekcoolboy5435 Před 4 lety +192

    இப்படி பட்ட பாடல்களை கேக்கும் போது நான் ஆண்டவர்க்குள் இருப்பதை பெருமையுடன் சொல்கிறேன் அல்லேலூயா

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +4

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

    • @greencladsRathinam
      @greencladsRathinam Před 3 lety

    • @udhayakumar1103
      @udhayakumar1103 Před 3 lety

      @@jerusharowina1991 °Д°

    • @aclkilinochchi7178
      @aclkilinochchi7178 Před 2 lety

      Alleluyah

    • @mathiruban3657
      @mathiruban3657 Před 2 lety

      Amen

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 Před 3 lety +201

    என் பயணம் எதுவரை என்று தெரியவில்லை ஆனால் பயணத்தில் இயேசு இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன்

  • @jenishkumar4933
    @jenishkumar4933 Před 4 lety +163

    என்ன ஒரு அருமையான பாடல். கவலைகள் எல்லாம் மறந்து போகின்றது. இசைக்கு என்னங்க மதம் கடவுள்(நான் ஒரு இந்து 🕉🕉)

    • @d_a_n_i_e_
      @d_a_n_i_e_ Před 3 lety +14

      அன்பு ஒன்றே பிரதானமாக இருக்கிறது!மதம் என்பது மிருககத்திற்குறியது!நாம் அன்பாகவே இருப்போம்.பிரதர்!

    • @selvakumarezhil4988
      @selvakumarezhil4988 Před 3 lety +1

      ஒரு கிலோ தங்க த்தைஉருவாக்க சொல் லு

    • @rohiniprya7024
      @rohiniprya7024 Před 2 lety +1

      ❤️

    • @stevensubramani2915
      @stevensubramani2915 Před 2 lety

      0 pp p

    • @MadhanKumar-wf6lw
      @MadhanKumar-wf6lw Před 2 lety +2

      What a excellent song thank you Jesus accept me

  • @s.sureshspsaad2973
    @s.sureshspsaad2973 Před 11 měsíci +11

    யெனக்கும் கிட்னி ஃபெயிலியர் ஆனபோது யென்னையும் தேற்றின பாடல் ஆண்டவர்க்கே மகிமை உண்டாக ஆமென் 😢😢😢

  • @marydaniel5441
    @marydaniel5441 Před 2 lety +85

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அர்த்தமுள்ள பாடல்

  • @kdurgeswarkrishna3582
    @kdurgeswarkrishna3582 Před 6 lety +155

    நாம் கிரகிக்ககூடாத அற்புதங்களை செய்கிறவர் நம் இயேசு நாதரே...

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety +2

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

    • @ilakiamohan8149
      @ilakiamohan8149 Před 3 lety +2

      Amen

    • @greencladsRathinam
      @greencladsRathinam Před 3 lety +2

      Amen ❤

    • @aruns1613
      @aruns1613 Před 3 lety +3

      ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @stephenvijay8386
    @stephenvijay8386 Před 3 lety +49

    தேவன் நம்மேல் வைத்த கிருபை மேலானது.நான் ஒன்றுக்கும் அசைக்கபடுவதில்லை.Amen, அல்லே லூய்ய.

  • @mathewsem5124
    @mathewsem5124 Před 4 lety +39

    ஒவ்வொரு வார்த்தைகளையும் தியானிக்கும்போது என் இருதயம் தேவ அன்பினால் நொறுக்கப்பட்டு எனது கண்கள் குழமாகி இயேசுவின் பாதத்தை நனைக்கிறது.

  • @thangavelsambath5102
    @thangavelsambath5102 Před 5 lety +63

    கண்ணீரோடு தேவனுக்கு நன்றி

  • @umakumar7097
    @umakumar7097 Před 2 lety +24

    என் நிலையும் இதுதான் எப்போது தீரும் என் பாடுகள் என்னை பெலபடுத்தும் ஆண்டவரே 🙏😭😭

  • @shankarinatarajan205
    @shankarinatarajan205 Před 9 měsíci +11

    வேதனை முற்றி, வார்த்தைகள் கூட வெளி வர முடியாத நிலையில் கேட்கிறேன் இந்த பாடல்...
    கண்ணீர் மட்டும் அவர் பாதத்தில்....

  • @immanueleratchibbuimmanuel6219

    இயேசுவே என் குடும்ப உருப்பினர் மோசஸ்ராஐசேகர்

  • @santhiyagusanthiyagu1301
    @santhiyagusanthiyagu1301 Před 2 měsíci +4

    இன்னும் எத்தனை காலம் பாடுகள் என்று தெரியவில்லை ஆனால் இயேசு என்னுடன் இருந்து என்னை நடத்துவார்

  • @Looklike2224
    @Looklike2224 Před 5 lety +218

    நீங்க இல்லாவிட்டாலும் உங்க பாடலின் மூலம் நாங்கள் கிறிஸ்துவின் ஜீவனை அடைகிறோம்......

  • @amaraamara1277
    @amaraamara1277 Před 3 lety +33

    😔😔😔 இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாத? 🙏🙏🙏❤❤❤😍😍😍

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Před 3 lety +38

    எத்தனை தடவை இந்த பாடலைக் கேட்டாலும் என் கண்கள் கண்ணீரை தடை பண்ண முடியாமல் தவிக்கின்றது !
    தேவன் நம்முடைய நாட்களில் தந்த நல்ல ஊழியருக்காக ஸ்தோத்திரம் !
    இன்று நம்மிடையே இல்லை .
    ஆனாலும் இனிய குரலால்
    நம்மோடு வாழ்கிறார் !
    ஆமென் !!!! (31-03-2021).

  • @mohanrangam9040
    @mohanrangam9040 Před 2 lety +11

    இந்த.பாடலை.கேட்கும்பபோது.என். வாழ்கைக்குஒத்து.போகிறது

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 Před 2 lety +10

    பரம பிதாவே உமக்கு நன்றிப்பா தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 5 lety +53

    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டும் தேவனே
    பாடுகளை சகித்துக் கடந்து செல்ல பெலன் தாரும்ஏசுராஜாவே

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

    • @veluchinakuty2927
      @veluchinakuty2927 Před 3 lety

      very supper song

    • @veluchinakuty2927
      @veluchinakuty2927 Před 3 lety

      😎

    • @lalithajana5599
      @lalithajana5599 Před 2 lety

      Innum Ethanai dhooram payanam saiyanum Naadha 😭😭😭 Ennal Mudiyavillai Appa 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před 5 lety +11

    தேவனால் எல்லாம் கூடும் , தாவீதை வழி நடத்திய தேவன் நம்மையும் வழி நடத்துகிறார்

  • @arulanadt6127
    @arulanadt6127 Před 3 lety +27

    கர்த்தாவே உமது வல்லமைக்காக என் கண்ணீரோடு நன்றி.

  • @sangamithrasangamithra4652
    @sangamithrasangamithra4652 Před 2 lety +11

    இந்த பாடல் கேட்கும் போதும் என் கவலையெல்லாம் மாறும் நம்பிக்கை வரும் நன்றி இயேசப்பா இந்த பாடுகள் எல்லாம் மாறனும் அப்பா

  • @juliadevi164
    @juliadevi164 Před 3 lety +83

    ஐயா உங்கள் பாடல் என் மனதில் இருக்கும் அத்துனை கஷ்டங்களையும் பாடுகளையும் மறந்து கர்த்தர் பாதம் தேட வைக்கிறது .என்றும் உங்கள் நினைவில் கர்த்தரிடத்தில் உங்கள் பயணம் நன்றாக அமையவும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய வும் கர்த்தரை வேண்டுகின்றேன்

    • @sabarijacob266
      @sabarijacob266 Před 3 lety +4

      கர்த்தர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார்....

  • @shanthinisk9031
    @shanthinisk9031 Před 4 lety +150

    எத்தனை தடவை கேட்டாலும் மன ஆறுதல் தரும் பாடல்.

    • @gnanampooja4638
      @gnanampooja4638 Před 4 lety +3

      Super

    • @BharathKumar-ch9lg
      @BharathKumar-ch9lg Před 4 lety +3

      Correct sister

    • @kevinmoseye5184
      @kevinmoseye5184 Před 4 lety +1

      I love this song

    • @kevinmoseye5184
      @kevinmoseye5184 Před 4 lety +2

      Yanku romba pudicha song

    • @James-jx5sw
      @James-jx5sw Před 3 lety +1

      No end for joyful in Jesus Christ.He is our father,best friend, mother and all. Sister The link song very useful and peaceful.please see.czcams.com/video/tshn6cIWD28/video.html

  • @samuelgajasamuelgaja1813
    @samuelgajasamuelgaja1813 Před 5 lety +149

    எனது மனதை உருக்கி அழ வைத்த பாடல், தேவனிடத்தில் இன்னும் கிட்டி சேர்த்த பாடல் 💖💖💖💖💖💖

  • @y.balsinghy.balsingh6135
    @y.balsinghy.balsingh6135 Před 7 lety +26

    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா.?????amen.

  • @paulchandrasekar5814
    @paulchandrasekar5814 Před 3 lety +15

    என்னுடைய பயணத்தை அவர் பொறுப்பேற்று நடத்துகிறார் அதனால் நான் என்னுடைய பாடுகளை ஏற்று நடக்கிறேன் ஆமென்............. என் மனதை உருகுலைய வைத்த பாடல்

  • @Rubini.saviour_special
    @Rubini.saviour_special Před 2 lety +8

    விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்😭🫂💯🛐

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 3 lety +4

    கர்த்தாவே மனமிறங்கும்கர்த்தாவே எங்கள் வாழ்க்கையில் தரிசனங்கள் காண கிருபை தாரும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @sundersingh4546
    @sundersingh4546 Před 3 lety +7

    மருத்துவமனையில் கடைசிநேரத்தில் என்னோடும் என் மகன் மகளோடு பேசினீர்களே மறவேன் உம் அன்பினை

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 Před rokem +2

    ஆம் முற்றிலும் சரி, நம் வாழ்வு எத்தனை ஆண்டுகள் என்று எங்களுக்குத் தெரியாது. எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். இயேசு கிறிஸ்து இல்லாமல் நாம் வாழ முடியாது. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். மோசஸ் ராஜசேகர் அய்யா உங்களை இழந்துவிட்டோம்

  • @thangavelsambath5102
    @thangavelsambath5102 Před 6 lety +14

    தேவனுக்கே மகிமை

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy Před 4 lety +25

    Whenever I listen this song this lyrics of my uncle Pr Moses Rajaseker penetrates my heart 😭😢😰MY inspiration n role model to write songs for God !!!

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 Před 5 lety +172

    இந்த பாடலை கேட்க்கும் போதேல்லாம் ஆன்டவர் அருமையான குரல் தாலந்தைக் கொடுத்து அருமையான ஊழியகார சகோதரன் இப்பொழுது நம் மத்தியில் இல்லை என்றாலும் அவர் பாடல் குறைவை நீக்கி நிறைவை தருகிறது. !

  • @ndsministries1835
    @ndsministries1835 Před 4 lety +25

    Unga voice .....miss panra iyaaa.....

  • @indrabelwin2076
    @indrabelwin2076 Před 2 lety +5

    இன்னும் எத்தனை காலம் நாதா என் காதில் ஒலித்துகொண்டே உள்ளது ஐயாவின் ஊழியங்கள் பாடல்கள்

  • @pinacossolomon5848
    @pinacossolomon5848 Před 5 lety +26

    There's a lots of songs now a days but still it's my most favorite song (இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யனும் நாதா ? )

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

    • @edwindhas9785
      @edwindhas9785 Před 2 lety

      Super.song

  • @mkmathan7585
    @mkmathan7585 Před 5 lety +13

    Super கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @palanisami5474
    @palanisami5474 Před 4 lety +1

    இயேசுவே உம்மைபோல் நல்லதேய்வம் இந்த உலகில் இல்லை அய்யா நீங்கல் பிரிந்தாலூம் பாடல்கள் பிரியவில்லை ஆமென்

  • @inbainba459
    @inbainba459 Před 11 měsíci +1

    Devan ungala nadaththi vantha pathaigalai alaga padi irukkinga uncle 🙏❤️❤️parologaththil naam ellurum ontraga devana arathippom uncle❤

  • @livingforjesus5638
    @livingforjesus5638 Před 4 lety +62

    ஒரு நாள் நான் அழுதுக் கொண்டு இருக்கும் போது இந்த பாடலைக் கேட்டேன்.மிகவும் ஆறுதலாக இருந்தது. இந்த பாடலை பாடிய உங்களுக்கு மிகவும் நன்றி.
    நீங்கள் இப்போது எங்களோடு இல்லை😢 ஆனால் உங்கள் பாடல் எப்போதும் எங்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கிறது.

  • @munikrishnan3019
    @munikrishnan3019 Před 6 lety +33

    god bless u .ஆன்டவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார் amen

  • @joycea8989
    @joycea8989 Před 3 lety +4

    Esapa please be with my glory Aunty 🙏she loves this song very much..and she sings very well now she is hospitalized because of accident please pray for her those who are reading this comment 🙏your prayer will save her 🙏

  • @TamilTamil-wq3tr
    @TamilTamil-wq3tr Před 6 lety +4

    Vizhigalil kanneerodu undhan paadham seruven....... 💔💔💔

  • @sutharsanapilash9665
    @sutharsanapilash9665 Před 6 lety +24

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

    • @christophersrinivasan8862
      @christophersrinivasan8862 Před 6 lety

      SUTHARSAN APILAS

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

  • @inbainba459
    @inbainba459 Před 9 měsíci +3

    Ennala mudiyala daddy help pannnunga appa 😢

  • @gloryglory3767
    @gloryglory3767 Před 2 lety +1

    காற்றை புயலை அடக்கினார் உமது பயணத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @y.balsinghy.balsingh6135
    @y.balsinghy.balsingh6135 Před 7 lety +111

    என் மணதை உருகி அல வைத்த பாடல்

  • @msdinakaran1287
    @msdinakaran1287 Před 2 lety +6

    தூக்காத இரவு நேரத்தில் என்னை தேர்த்திய பாடல் நன்றிங்க ஐயா

  • @user-ry6bf6kv9s
    @user-ry6bf6kv9s Před 3 lety +3

    இயேசுவை போல தெய்வம் இல்லை

  • @jesusmybestfriend9869
    @jesusmybestfriend9869 Před 4 lety +2

    Innum ethanai thooram yesappa.....Pothum yesappa thanga belanilla yesappa

  • @raviandrew7341
    @raviandrew7341 Před 5 lety +17

    மிகவும் அருமையான பாடல் நன்றி ஏசப்பா

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor Před 2 lety +3

    ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @magershalal1951
    @magershalal1951 Před 4 lety +20

    என் மனதை உருக்கும் பாடல்

  • @1948samy
    @1948samy Před 9 lety +82

    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா...
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    உன் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
    உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
    உருண்டு புரண்டு என்னை விழுந்திட செய்யுதே
    விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
    விழாது மனம் ஒடிந்து நடந்திடும் என்னையும்
    வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
    வழுவாமல் வழிநடத்தி செல்லனும் என் தேவனே
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
    அக்கினி கடல் தனில் நடந்துனான் செல்கையில்
    ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
    ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே
    அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
    அலைபோல் வெள்ளம் என்னை திரண்டு வந்தாலும்
    மலை போல் வந்துநின்று தடுக்கும் என் தேவனே
    மலை போல் வந்துநின்று தடுக்கும் என்தேவனே
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
    உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்
    விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
    விழிகளின் கண்ணீரோடு உந்தன்பாதம் சேருவேன்
    மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
    மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே
    மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
    மறவாது உந்தன் அன்பை நினைத்துநான் ஏங்குவேன்
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    என்னால் முடியவில்லை முடியவில்லை தேவா
    உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா
    நாதா.....இயேசு தேவா .....நாதா .....இயேசு ......தேவா ....
    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா
    இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா
    ·
    ·

  • @paulwestlin
    @paulwestlin Před 2 lety +4

    கண்ணீர் வருகிறது என்றும் தேவனோடு இணைந்தது இருப்போம்

  • @puliangudisundar8032
    @puliangudisundar8032 Před 6 lety +30

    i very love this song . my heart touching song

  • @Mygorgeousmoments
    @Mygorgeousmoments Před 5 lety +3

    Yesapa neenga vanga sekirama pls pa.payanam seiya strength ila.. inum evolo kalam wait panrathu vendam pa pothum vanthudunga

  • @pushpaanand8622
    @pushpaanand8622 Před 2 lety +1

    En payanathil en yesu kudavaruvathal payamillai karthar Nallavar avar kirubai endrumullathu🙏🙏🙏🙏🙏

  • @sharensharen9699
    @sharensharen9699 Před 3 lety +1

    Because of Jesus Christ we are all living in the world.he is true living God , trust him u will live.

  • @sathyasathya5634
    @sathyasathya5634 Před 3 lety +7

    ஆமேன்👍👍👍👍

  • @godgiftsong7768
    @godgiftsong7768 Před 2 lety +5

    கன்னிர்வந்துவிட்டது. Nies. Song

  • @artsam470
    @artsam470 Před rokem

    அப்பா உங்கா கிருப இல்லனா நாங்கா இல்லப்பா இயேசுவே நீர் நல்லவர் அருமையான தேவன் ஆமென்

  • @josialbert2750
    @josialbert2750 Před 4 lety +1

    என் அன்பு சகோதரா நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் பாடல் எங்களை இறைவனிடம் பாலமாக உங்கள் பாடல் இருக்கு. என் அன்பு சகோதரா நீங்கள் எங்களுக்காக தேவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் பாவமான இந்த தேசத்தில் வாழ்கிறோம். எம் தேசம் கிறிஸ்தவ மக்கள் வாழமுடியாத சூழலில் இருக்கு. நீங்கள் எம் மக்களுக்காக தேவனிடம் பேசுங்கள்.

  • @traveltoworldttf1719
    @traveltoworldttf1719 Před 2 lety +3

    இந்த நிலையில் இப்படிப்பட்ட பாடல் கேட்கும் போது கடவுள் நம்பிக்கை வரும்

  • @jabamallika1149
    @jabamallika1149 Před 2 lety +3

    என் தூரம் என் பயணம் தேவன் அறிவார்

  • @johnsanjohnsan4067
    @johnsanjohnsan4067 Před rokem +1

    வழுவாமல் வழிநடத்திச் செல்ல உம் என் தேவனே 😢

  • @user-tq3ep8qb5k
    @user-tq3ep8qb5k Před 5 měsíci

    அருமையானப்படல் ✝️ தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்களை ஆசீர்வாதம் ஆண்டவரே 🙏☦️

  • @ganappathiraja4713
    @ganappathiraja4713 Před rokem +3

    எங்கள் கூடவே இருக்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன் இறைவா

  • @a.saritha3515
    @a.saritha3515 Před 5 lety +4

    please help me GOD

  • @rajalingam9335
    @rajalingam9335 Před 2 lety +1

    இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யுனும் இயேசு
    கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாகரன்

  • @binuthomas4381
    @binuthomas4381 Před 9 lety +13

    innum yethra dhooram payanam cheyyanam nadha,,,,,,,,,,?

  • @jareenajareena5140
    @jareenajareena5140 Před 5 lety +21

    கர்த்தருடைய.நாமம்.உயர்த்தப்படுவதாக.ஆமென்

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

  • @devaanbu5350
    @devaanbu5350 Před 4 lety +3

    Thank father

  • @josephg756
    @josephg756 Před 11 měsíci

    அருமையான பாஸ்டர் மோசஸ் ராஜசேகர் அவர்கள் கிறிஸ்தவ உலகில் சரித்திர சாதனை படைத்து விட்ட ஒரு தேவமனிதர்..... மறக்க முடியாத அநேக பாடல்களை கொடுத்து விட்டு கர்த்தருடைய ராஜ்யத்திற்கு சென்று விட்டாலும் அவருடைய பாடல்கள் பேசிக்கொண்டு இருக்கிறதே

  • @obito20091
    @obito20091 Před 2 lety +9

    super song

  • @cbhhealthinsurance4153
    @cbhhealthinsurance4153 Před 4 lety +18

    Soul winning lyrics and Tune. Praise the Lord.

    • @sumathyr4211
      @sumathyr4211 Před 2 lety

      supper song paster
      I like this song 👌

  • @jaslinevictor4863
    @jaslinevictor4863 Před 7 lety +67

    எல்லாம் கடவுளால் மட்டுமே முடியும்

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 2 lety +2

    அன்பும் உண்மையும் உள்ள ஊழியரே உம்மை எங்களால் மறக்க முடிய வில்லை உம்மை எப்போது பார்ப்போம்

  • @alexisjohnbosco.g1385
    @alexisjohnbosco.g1385 Před 2 lety +1

    இறைவனுக்கே வாழ்ந்தபாஸ்டர்மோசஸ்விட்டுசென்ற இந்தபாடல்கள்மனம்திரும்பவாய்ப்காஉள்ளது. நன்றி, ஆமென்

  • @panchavarnamjesus
    @panchavarnamjesus Před 4 lety +25

    I miss you paster but the songs lyrics I like it

  • @antonyv7176
    @antonyv7176 Před 4 lety +3

    Ennal mudiyavillai mudiyavillai deva...

  • @sweetysweety1806
    @sweetysweety1806 Před rokem +1

    ஆம் இயேசு கிறிஸ்து நல்லவர் வல்லவர் ஆவார் ஆமென் 🙏🏼💗🙏🏼

  • @rajavelutm4289
    @rajavelutm4289 Před 9 měsíci +1

    கர்த்தர் நீதிமானுடைய சந்ததியை ஆசீர்வதிக்கிறார் என்பதற்குஇப்பாடலே சாட்சி

  • @ravichandran6614
    @ravichandran6614 Před 7 lety +13

    I lovely beautiful song pr

  • @robinjenoprj4705
    @robinjenoprj4705 Před 5 lety +17

    really so good......i feel at hevan jesus.....

    • @jerusharowina1991
      @jerusharowina1991 Před 3 lety

      czcams.com/video/boiW79WRuP0/video.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

  • @stellastyla1769
    @stellastyla1769 Před 5 lety +2

    Please God help to. My life in all the trouble ness

  • @velmuruganshanmugiah2091
    @velmuruganshanmugiah2091 Před 7 měsíci +1

    I like jesus." God's makes things are all possible"

  • @chitragk321
    @chitragk321 Před 4 lety +11

    It's TRUE bt in any situation God be with me nice song

  • @brunolappenbruno3271
    @brunolappenbruno3271 Před 7 lety +13

    like anton& yatha from sri lanka

  • @arunamudha2451
    @arunamudha2451 Před 3 lety +2

    Amen amen amen amen amen 😭😭💔💔🙏🙏🙏

  • @priyacharles1217
    @priyacharles1217 Před 5 lety

    S yessappa engalala mudiyadhu ellam unglala matumtha mudium love you Jesus arthamulla paadal thank u pastor uyirpikra vaarthaigal

  • @arockiasamy2040
    @arockiasamy2040 Před 3 lety +6

    God bless your ministry and family long life Amen jesus is king of king.

  • @karthickpaul9484
    @karthickpaul9484 Před 6 lety +5

    Ennum eththanai thuram en natha

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem

    "கிறிஸ்துவ மக்கள் கவிஞர்"..பாஸ்டர்.மோசஸ் ராஜசேகர் அவர்கள் மறைவு நமக்கு பேரிழப்பு..இனிய கருத்துள்ள பாடல்களை இனி ஏப்போது கேட்போம்?

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před 2 lety

    அப்பா இயேசுவே என்னால் முடியவில்லை..

  • @sasim7655
    @sasim7655 Před 9 měsíci +3

    Amen I love u Jesus......

  • @simony8015
    @simony8015 Před 6 lety +11

    very nice hart touch song

  • @iam-legend-giftsonjebaraj4244
    @iam-legend-giftsonjebaraj4244 Před měsícem +1

    Pray for my elder son attend internal semester get good marks