என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு II Enna Kodupaen En Yesuvukku II Vyasar S Lawrence

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2021
  • என்ன கொடுப்பேன் என் இயேசுவுக்கு II Enna Kodupaen En Yesuvukku II Vyasar S Lawrence II Honour tv tamil
    "Honour tv Tamil" channel is a product of Honour Media. You can find Tamil christian messages and Tamil christian songs ,Jesus songs Tamil here. We are a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Please support our ministry through your prayers
    Rejoice in the Lord always.
    "Go into all the world and preach the gospel to all creation.Mark 16:15
    Support HONOUR MEDIA *Google Pay *Phonepe : +91 9703339633
    Produced by: Honor Media - honourmedia.in@gmail.com - 9703339633
    Crystal Studio - 9444150998
    Lyrics, tune, composed and sung by: Vyasar S Lawrence
    Music: Imman
    Camera - Durai D.F.Tech
    Associate Director: Chandana Anbu
    Editing & Direction: JS.Anbu
    Mixed & Mastered by : Imman @ Cristal Studios-9444150998
    Video Production by : HONOR MEDIA -7358545541
    Special thanks to John Sampath & Marthal
    Kizh Nedungal all Relatives
    ► Honour tv Website : www.honourtv.com/​
    ► Join Telegram: https : honourmedia
    Tamil Christian News | Honour tv Tamil Christian | tamil christian songs
    *****************************************************
    ► Join to Membership & Get More benefits: czcams.com/channels/Y0C.html...
    ► Subscribe and hit the bell to see new videos: czcams.com/channels/Y0C.html...
    ► Check out our Help Center: contact-us: honourmedia.in@gmail.com
    ► Facebook : / honour.broad...​
    : / honourtvtamil​​
    ► Twitter : / honour_media​​
    ► Telegram : https:honourmedia
    ► Instagram : / ​
    *****************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ***************
    #honourtvtamil​​​​
    #ennakodupaenenyesuvukku
    #Vyasarlawrancesongs
    #ennakodupaen
    #ennakodupaennaan
    #tamilchristianchannel​
    #tamilchristiansong​
    #jsanbusong​
    #latesttamilchristiansongs​
    #tamilchristiansongs​
    #vyasarlawrenceallsongs​
    #eva_vyasar_lawrence​
    #kanmalairaagangal​
    *******************
    tamil christian channel I Latest tamil Christian Songs 2017 2018 2019 2020 / Tamil Christian /Jesus tamil / Christian Video / Latest Christian/ Tamil Christmas / Christian Devotional Songs / Tamil Worship / Christian Audio / Latest Jesus / Old Tamil / All Tamil / Tamil Gospel / honour Tamil /Jesus Tamil / Tamil Christian Song tamil christian songs / christian tamil songs / new tamil christian songs / Christian Devotional Songs / tamil christian songs 2016 / 2016 tamil christian songs / latest new tamil christian song 2016 / 2016 new tamil christian songs 2016 / tamil christian songs 2016 / christian new tamil songs 2016 / famous tamil christian songs 2015-2016 / new latest tamil christian songs 2016 / christian tamil songs 2016 / honour tv latest tamil christian song 2016 / new tamil christian song yen uyiran Yesu / latest tamil christian song jeyabara anbu nee / heart touching tamil christian song 2016 / JSANBU /all latest tamil christian songs 2016 / tamil jesus worship songs 2016 /tamil worship songs 2016 / christian songs new /new 2016 christian songs / new tamil christian albums 2016 / tamil christian devotional songs 2016 /Gospel Music (Musical Genre) / Tamil Christian Hits / new tamil christian songs / tamil christian songs 2016 / latest tamil christian songs / new tamil christian songs 2016 download 15 latest tamil christian songs lyrics 6/ Latest Tamil christian songs 2016 || Honour tv Tamil || JS ANBU || 2020 / tamil christian songs 2016 new hits / tamil christian songs latest /2016 Tamil christmas songs/ latest Tamil christian songs 2016/new 2017 Latest Good Friday songs 2017 2018 Latest Easter songs 2017 2018 Latest Tamil Christian christmas songs 2018 Indian christian songs Latest Hindi Songs Latest New Hindi Christian Songs 2018 Latest New Hindi Christian Songs Latest New Tamil Christian Songs 2018 Latest New Tamil Christian Songs / Telugu Christian songs New Latest New Telugu Christian Song Full HD Christian VIDEOS 4K VIDEOS

Komentáře • 500

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 Před 4 měsíci +35

    இந்த பாடலை கேக்குறப்போ என் அப்பா ஞாபகம் வருது சின்ன வயசுல இந்த பாட்டை tape recorder ல போட்டு தினமும் காலையில கேப்பாரு... இப்போ அப்பா இல்ல... ஆண்டவரின் பாதம் சேர்ந்து 15வருஷம் ஆச்சு 😢

  • @sarojinidevisarojinidevi4528

    கத்தர்.உங்கலைய்.ஆசிர்.வதிப்பார்

  • @maghi7033
    @maghi7033 Před rokem +19

    அருமையான பாடல் அருமையான இசை அருமையான குரல் அருமையான பாடல் வரிகள்

  • @madhankumarmadhankumar5095
    @madhankumarmadhankumar5095 Před 6 měsíci +6

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @sjayalakshmi2006
    @sjayalakshmi2006 Před 9 měsíci +14

    ❤எனக்கு இந்த பாடலை கேட்கும் போது😢அழுகை தான் வருகிறது.

  • @nagaraj8441
    @nagaraj8441 Před rokem +21

    நம்மைத் தவிர அவருக்கு கொடுக்க சிறந்தது ஒன்றும் இல்லை

  • @g.logesh702
    @g.logesh702 Před rokem +18

    நல்ல அர்த்தம் உள்ள ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான பாடல்🎤🎵🎶

  • @manostephan30
    @manostephan30 Před měsícem +1

    புதிய தோற்றத்தில் அருமையான கிளாசிக்கல் பாடல்.

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Před rokem +5

    சர்ச்சில் இந்தப்பாடலைபாடுவதற்கு கர்த்தர்கிருபைசொய்தார்.முதல்பரிசு கிடைத்தது கருத்துக்கு நன்றி

  • @sriram_-jq1pg
    @sriram_-jq1pg Před rokem +7

    என்னகொடுப்பேன்இயேசுவுக்குஎன்உள்ளத்தையைஎன்னைபடைத்த எப்பொருமானகிய என்இயேசுகிஸ்துவுக்கே😘👋⛪💒

  • @ravikumara455
    @ravikumara455 Před 2 lety +45

    இந்த பாடலை கண்டு என் உள்ளம் கலங்கியது ஜயா

  • @gomathidayalan6898
    @gomathidayalan6898 Před rokem +26

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி ஐயா ❤ இருதயம் கலங்குதய்யா

  • @Post4u1
    @Post4u1 Před rokem +29

    என்னில் ஒன்றுமில்லை அய்யா,
    எல்லாமே என் ஏசுவே....

  • @CYesupatham
    @CYesupatham Před 2 lety +6

    வியாசர் லாரன்ஸ் அண்ணனின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஆழமான திருமறை வாக்கிய கருத்துக்களை உள்ளடக்கியது

  • @Raamarajan
    @Raamarajan Před rokem +21

    நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டு என் மனம் அழுதது 🙏🙏🙏

  • @kimkam1406
    @kimkam1406 Před 2 lety +23

    எந்த நிலையிலும் தேவன் பயன் படுத்துவார் என்பதற்கு
    நீங்கள் தான் உதாரணம். நன்றி

  • @livin143
    @livin143 Před 11 měsíci +21

    என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
    என்னில் ஒன்றும் இல்லையையா
    எல்லாம் என் இயேசுவே
    1. மேய்ப்பனாய் நான் இருந்தாலோ
    ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே
    புல்லுள்ள இடங்களில் என்னை
    மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு
    என்னில் ஒன்றும் இல்லையையா
    எல்லாம் என் இயேசுவே
    2. தூதனாய் நான் இருந்தாலோ
    ஒரு எக்காளம் முழக்கிடுவேனே
    வானவர் என் இயேசுவுக்கு
    வாழ்த்து பாடி தருவதற்கு
    என்னில் ஒன்றும் இல்லையையா
    எல்லாம் என் இயேசுவே
    3. ஞானியாய் நான் இருந்தாலோ
    பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே
    வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
    அள்ளி அள்ளி தருவதற்கு
    என்னில் ஒன்றும் இல்லையையா
    எல்லாம் என் இயேசுவே
    என்னைக் கொடுப்பேன்
    என் இயேசுவுக்கு
    ஜீவ பலியாக என்னை
    ஏற்றுக்கொள்ளும் இயேசையரே

  • @ranistips8426
    @ranistips8426 Před 2 lety +10

    அருமையான பாடல் அன்பு அண்ணன்.
    தங்கை எஸ்தர்ராஜாத்தி

  • @arulmozhimarudhanayagam9493
    @arulmozhimarudhanayagam9493 Před měsícem +1

    Such a melody and heart touching song
    Thank you Jesus 🙏🙏

  • @peaceofgod1809
    @peaceofgod1809 Před 2 lety +13

    ஐயா உங்கள்
    குரல்வளமும்
    பாடல்களின்
    வரிகளும் (ராகமும் தாளமும்)
    என் இருதயத்தை வருடுகிறது
    மட்டுமில்லாமல் இந்த பாடல்
    மீண் டு ம் மீண்டும்
    கேட்க வைக்கிறது.
    கர்த்தருக்கே மகிமை
    உண்டாவதாக.
    இசையமைப்பாளருக்கு
    ஒரு சலாம் ஐயா
    Pr.N. இதய செல்வம்
    முசிறி

  • @bendan9442
    @bendan9442 Před rokem +9

    காலத்தால் அழிக்க முடியாத அழகான பாடல். இசையும் வரிகளும் புத்தம் புதுசு (கர்த்தருக்கென்று புதுப்பாட்டை பாடியுள்ளீர்கள் அய்யா) நீடூழி வாழ்ந்து இன்னும் பல புதுப் பாடல்களை பாட கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்🙏

  • @p.thomas1389
    @p.thomas1389 Před rokem +11

    என்னையே கொடுப்பேன் ஆண்டவரே 🙏

  • @godsson701
    @godsson701 Před rokem +37

    நெஞ்சை நெகிழ செய்யும் இசையுடன் கூடிய அர்த்தமுள்ள பாடல்.
    கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MR_GGG_
    @MR_GGG_ Před rokem +10

    மிக மிக அற்புதம் அண்ணா..
    அழகிய பாடல் அற்புதமான இசை.. தெள்ளத் தெளிவான குரல் வளம் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @gabrielsahayaraj1728
    @gabrielsahayaraj1728 Před rokem +12

    அருமையான இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது வாழ்க வளத்துடன்

    • @tharmaputhirantharma2770
      @tharmaputhirantharma2770 Před 9 měsíci

      இந்த வயதிலும் இனிமை யாகவும் அருமை யாகவும் பாடிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து நடுத்துவார்

  • @blessingklawrence1355
    @blessingklawrence1355 Před rokem +30

    நீங்க பாடிய இந்த பாடலே கர்த்தருக்கு கெடுத்த நல்ல காணிக்கையாகும். God Bless you

  • @enokujaisingh2955
    @enokujaisingh2955 Před 2 lety +5

    என்னில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் என் இயேசுவே

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Před rokem +6

    നല്ല പാട്ടായിരുന്നു നല്ല അർത്ഥമുള്ള വരികൾ ആണ് നമ്മുടെ കയ്യിൽ ഒന്നും തന്നെ ഇല്ല യേശു മാത്രം നമുക്ക് സമ്പത്ത് ആവുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @CYesupatham
    @CYesupatham Před 2 lety +4

    கர்நாடக இசை வித்தகர் போல அண்ணன் பாடிய பாடலெல்லாம் ஆன்மாவை உருக்கும் ராகங்கள்

  • @anandharaman7443
    @anandharaman7443 Před 2 lety +31

    சூப்பர் பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.

  • @jcuministries
    @jcuministries Před rokem +10

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் சபையையும் ஆசீர்வதிப்பாராக

    • @maruthuguna6853
      @maruthuguna6853 Před rokem

      இன்னும் இயேசுவுக்காக பாட வாழ்த்துக்கள்

  • @RaagaThalaivan
    @RaagaThalaivan Před 3 lety +16

    Super , wonderful music

  • @nagominagomi7566
    @nagominagomi7566 Před 2 lety +8

    ஐயா உங்கள் குரல் அருமையான இனிய குரல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் எப்போதும் பிரச்சினை போராட்டம் என் தேவன் ஆராதிக்க கூடதுன்னு சொல்கிறார் ஆனாலும் என் தேவனை
    விடமாட்டேன் அவர் தான் என் ஜீவன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @prakshrajp
    @prakshrajp Před 2 lety +15

    Wonderful Song 🎵 Pasteur Voice

  • @madhankumar3914
    @madhankumar3914 Před 2 lety +2

    மிகவும் அருமையான பாடல். இந்த பாடலை பாடிய உம்மையும் இந்த பாடல் வெளியிட உதவியாக இருந்த அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை கையிடும் வேலையிலும் ஊழிய காரியங்களிலும் குடும்ப தேவைகள் யாவையும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rmalar22
    @rmalar22 Před 3 lety +20

    Thank you Uncle ...All your song are treasure...

  • @samueljohn8981
    @samueljohn8981 Před 2 lety +9

    அருமையான பாடல் 🎉🎉 தேவனுக்கு மகிமை 💐

  • @aaveykannan10
    @aaveykannan10 Před 2 lety +18

    Nice lyrics and very nice singing.... Praise the lord...

  • @user-sg2zk4ww4m
    @user-sg2zk4ww4m Před měsícem +1

    Super song 🎉🎉🎉🎉🎉❤❤

  • @patrickHemachandranofficial

    Old is gold, super my dear uncle ❤

  • @maryjothi5153
    @maryjothi5153 Před 2 lety +9

    Super song & super voice,,,God bless you, Ayyah👍👍👍

  • @Ragunath200
    @Ragunath200 Před rokem +5

    அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் ஐயா 🌷🙏

  • @anumercy5455
    @anumercy5455 Před 2 lety +11

    Awesome songs evergreen songs uncle.

  • @pr.davidramachandran744
    @pr.davidramachandran744 Před 3 měsíci

    When I young like 8 or 9 my dad used to play his songs on tape recorder....❤❤❤❤❤

  • @happygidion9766
    @happygidion9766 Před rokem +3

    இந்த பாடலை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்....

  • @ezrasastryofficial6232
    @ezrasastryofficial6232 Před 3 lety +16

    Praise God
    Wonderful
    Nice song brother God bless your ministry

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 Před 3 lety +6

    Amen amen 🙏🏼

  • @sekarnagaveni4700
    @sekarnagaveni4700 Před 2 lety +27

    என்ணில் ஒன்றும் இல்லை ஐயா எல்லாம் எண் இயேசுவே 🙏🏻

    • @anthonya1846
      @anthonya1846 Před rokem

      Llll❤l❤lll❤❤❤❤❤❤l❤❤❤l❤❤ll

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 Před 3 lety +40

    Glory to God 🙌

  • @ajithdass8118
    @ajithdass8118 Před 2 lety +13

    Superb sir praise the Lord 🙏♥️

  • @evangelinegeorge5056
    @evangelinegeorge5056 Před 2 lety +16

    Enna kodupean yesvuku
    Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
    1.Meipanaai naan irundhalum
    Oru Attukutty naan tharuvene-2
    Pullulla edungali ennai meikum nalla meipanuku-2
    Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
    2.Thoodhaanai Nan irundhalum oru ekkkalam mulakiduveane-2
    Vanavar en yesvuku valthipadi tharavudhaku-2
    Ennilum ondrumillai ayya ellam en yesuve -2
    3.Nyaaaniaai naan irundhalum pasum ponnum velli naan tharuvene-2
    Vellam pola dhoopavarkam
    Alli alli tharavadhuku-2
    Ennilum ondrumillai ayya ellam en yesuve -2

  • @mosesmathew6702
    @mosesmathew6702 Před 2 lety +5

    அருமையான பாடல் ஐயா வாழ்த்துக்கள்.

  • @Anburaja007
    @Anburaja007 Před 2 lety +5

    அருமையான பாடல்.. அருமையான வரிகள்...

  • @sarathkumark2830
    @sarathkumark2830 Před 2 lety +13

    Thanks to God

  • @rajalakshmij4843
    @rajalakshmij4843 Před 2 lety +5

    அழகான வரிகள் ✨ தேவனுக்கே மகிமை 👏

  • @poongodialina3386
    @poongodialina3386 Před 2 lety +7

    Super song nice voice praise the lord 🙏💯💯

  • @prithiyaprithiya3129
    @prithiyaprithiya3129 Před 2 lety +8

    Everything is Jesus 💯 l love Jesus❤️ Jesus is great 👍 jesus never fails ✨🔥

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 Před 3 lety +5

    Thankyou your song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarselvi9335
    @shankarselvi9335 Před 4 měsíci

    Selvi Sankar
    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-hf1gs6xf8r
    @user-hf1gs6xf8r Před 9 měsíci

    சூப்பராக இருக்குஐரயர

  • @prakshrajp
    @prakshrajp Před 2 lety +6

    Very Nice Song 🎵 pastor God Gift 🎁 your Voice pastor Daily I Like It

  • @deepasridhar8999
    @deepasridhar8999 Před 2 dny

    Amen.. I love this song. Sridhar from Gudiyattam.

  • @user-oq6bp3ud9v
    @user-oq6bp3ud9v Před 3 měsíci +1

    Amen Appa✝️✝️✝️🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @ovarurschoolcampusmuthupet8590

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்🙏🙏🙏

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc Před 2 lety +4

    Amen today nice song today amen ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @josepfrancis5275
    @josepfrancis5275 Před 2 lety +9

    Amen❤️❤️

  • @user-el6if9mi8r
    @user-el6if9mi8r Před 2 lety +2

    ஆரூமையனா பாடல்

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 Před rokem +1

    கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை ஏன் என்றால் எல்லாம் அவருடையது

  • @dhineshdhinesh918
    @dhineshdhinesh918 Před 2 lety +4

    உண்மையான ஊழியர் ....அருமை ஐயா

  • @magnuskitchen8763
    @magnuskitchen8763 Před 3 lety +6

    அருமையான பாடல்🎤🎤🎤🎶🎵🎶🎵 இனிமையான இசை🎤🎼🎹🎶.

  • @keyboardambeth4855
    @keyboardambeth4855 Před 3 lety +6

    Wow beautiful nice da❤️

  • @sivapauls9159
    @sivapauls9159 Před 2 lety +1

    எல்லாம் இயேசுவே

  • @suryasurya7313
    @suryasurya7313 Před 2 lety +7

    One of my favorite song ❤️what a lovely voice and song lyrics thank you father😭

  • @sebastinmoses1835
    @sebastinmoses1835 Před 3 lety +7

    Good song ❤️🙏

  • @poovarasanpoovarasan2349
    @poovarasanpoovarasan2349 Před 6 měsíci +2

    ❤❤❤❤❤

  • @rameshdaniel4194
    @rameshdaniel4194 Před rokem +3

    😘😍 நல்ல இராகம் பாடல் ஐயா

  • @prem0064
    @prem0064 Před rokem +1

    Iyya unkal paadal yenakku migavum pidithirukirathu

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 Před 2 lety +41

    தேவனுக்கே மகிமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sumanjaansumanjaan9131
    @sumanjaansumanjaan9131 Před 6 měsíci +1

    🙏என் மனம் கவர்ந்த பாடல்❤ நன்றி ஐயா...

  • @harisharma1711
    @harisharma1711 Před 2 lety +1

    தேவனுக்கே மகிமை

  • @paulpaul7133
    @paulpaul7133 Před rokem +2

    மறக்கமுடியாத உரூக்கமான பாடல் நனழி ஐயா

  • @ambethambeth2993
    @ambethambeth2993 Před rokem +2

    மிகவும் அருமையான பாடல்
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 Před 2 lety +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @stalinstalin4497
    @stalinstalin4497 Před 2 lety +9

    Praise the lord

  • @leoathisya1986
    @leoathisya1986 Před 2 lety +9

    Amen 🙏 Very Nice Song...

  • @gershomgladson8846
    @gershomgladson8846 Před 2 lety +6

    Thanks honor TV for bringing up this song
    90s favourite ....
    God bless you

  • @suvarthgaming6913
    @suvarthgaming6913 Před 2 lety +6

    Thanks and glory to our lord Jesus Christ, beautiful song meaningful.Enjoying everyday🙏✝️✝️🙏👍

  • @VR-ij5tm
    @VR-ij5tm Před 2 lety +4

    நம் கர்த்தர் நல்லவர் ✨️🕊️🥺

  • @jesuskingjesusking5921
    @jesuskingjesusking5921 Před 2 lety +7

    Thank you jesus

  • @saravanalawrenceerode6860

    Super song lyrics ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @thomas12724
    @thomas12724 Před 5 dny

    Amen hallelujah thank god

  • @punithavathi7447
    @punithavathi7447 Před 4 měsíci

    Enakku pudicha padal

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 2 lety +2

    தேவனுக்கே மகிமை அருமையான பாடல்

  • @selvinjini
    @selvinjini Před 3 lety +5

    Wonderful song

  • @janukitchen16
    @janukitchen16 Před rokem +1

    Intha song keykum pothu enoda china vayasu niyabagam varuthu night la intha paata padi tha enga appa ena thooga vaiparu

  • @vijiv7730
    @vijiv7730 Před 2 lety +3

    Ayya super song 🎵👌❤god bless you 🙏❤thanks so much 🙏😊jesus

  • @sarojinidevisarojinidevi4528

    அருமையான.பாடல்.பலதடவைய்.கேட்பேன்.இந்தத.பாடலைய்.கத்தர்.உங்கலைய்.ஆசிர்.வதிப்பார்.ஐாயா

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Před 2 lety +1

    ஆமென் அப்பா

  • @joyvino8068
    @joyvino8068 Před 2 lety +1

    கடைசியாக நான் 2007 இல் இந்த பாடலை கேட்டேன் 😎😎😀👍👍👍

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +4

    Amen 🙏🙏🙏🌟🌿🌹🌕💚nice song thank God and singer uncle